சர்வ மங்களம் அருளும் ஸ்ரீ காமாட்சி விருத்தம் வரிகளுடன் | Sri Kamakshi Virutham with Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 489

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 года назад +7

    எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும் இனி ஜெனனம் எடுத்திடாமல் முத்தி தர வேண்டும் அம்மா அருமையான பதிவு நன்றி மா கண்கள் கலங்கியது 🙏🙏🙏

  • @geethaasrinivasan9624
    @geethaasrinivasan9624 2 года назад +6

    கண் முன்னே அம்பாளை நிறுத்திய து குரல் வலம் அருமையான இருந்தது.நோன்பு அன்று கிடைத்து பாக்கியம்

  • @ramaligamsriram5558
    @ramaligamsriram5558 2 месяца назад +1

    அருமையான பதிவுக்கு நன்றி அன்னையின் அன்பு மகள்களுக்கு வாழுங்கள் வளருங்கள் சுகமாய் இருங்கள்..ஓம் சக்தி ஓம்..

  • @venkatbala100
    @venkatbala100 3 года назад +7

    என் தாய்ய் என் தாய்!! காமாக்ஷியை பற்றி சொன்னேள் மிக அற்புதம். உங்க மேலஉள்ள மரியாதைக்கு அளவே இல்ல மிக்க நன்றி.

  • @mahalakshmishanker4486
    @mahalakshmishanker4486 3 года назад +21

    மிக அருமையான பதிவு கண்ணில் நீர் வழிந்தது அம்மா நன்றி அம்மா 🙏

  • @sijupaiyan121
    @sijupaiyan121 Год назад +7

    கண்டிப்பா அம்மா... காமாட்சி அம்மன் விருத்தம் கேட்ட கண்ணீர் கண்களில் பெருக்கெடுக்கிறது🥺🥺

  • @KSBInfo
    @KSBInfo 3 года назад +35

    வணக்கம் அம்மா மிகவும் உருக்குகிறது அம்மா. இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன். மிகவும் அருமை. கடந்த 6 நாட்களாக தினமும் 5 முறையாவது கேட்டு விடுவேன். பாராயணம் செய்யத் தொடங்கிவிட்டேன். மிக்க நன்றி குழுவினருக்கும் அம்மாவுக்கும். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய 🙏

    • @mr_akki4851
      @mr_akki4851 3 года назад +1

      Meee to bro

    • @lakshmibalachandran3468
      @lakshmibalachandran3468 2 года назад +1

      அருமையோஅருமை மமிக்கநன்றி உங்கள் குமுவில் சேர இயலுமா அம்மா

    • @chandrar4315
      @chandrar4315 2 года назад +1

      @@lakshmibalachandran3468 k kkmkm km to get the q and the rest

    • @balrajjayanthi6167
      @balrajjayanthi6167 Год назад +1

      B

    • @abiramiillam2022
      @abiramiillam2022 Год назад +1

      💯 true

  • @muthukumarraj9695
    @muthukumarraj9695 5 месяцев назад +4

    நான் காமாட்சி விருத்தத்தை
    30 வருடங்களாக பாராயணம் பண்ணிவருகிறேன் அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறமுடியும் என்பதை நான் அனுதினமும்
    உணர்ந்து வருகிறேன்
    இதை ஒரு வகுப்பாக எடுத்து
    அனைவருக்கும் அம்பாளின்
    அனுக்கிரகம் கிடைக்கும்
    படிக்க வேண்டும் என்று எனது சிறு வேண்டுகோள்
    எங்கள் வகுப்பில் உள்ள அனைவரும் அம்பாளின் அருளையும் ஆசியைப் பெற்றவர்கள் நிறைய பக்தர்கள்

    • @umamageshwari8293
      @umamageshwari8293 5 месяцев назад

      வகுப்பில் சேர்வது எப்படி

  • @vlakshmi6763
    @vlakshmi6763 3 года назад +1

    கண்ணில் நீர் பெருகியது தாயே. உள்ளமும் ஊனும் உருகியது. மிக்க நன்றி அம்மா

  • @padmapriya3991
    @padmapriya3991 3 года назад +1

    பங்குனி நவராத்திரி விழா பதிவிற்கு காத்திருக்கிறேன் ஆத்ம தோழி 🌼🌺🙏

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 2 месяца назад +1

    ஓம் கோவிந்தா கோவிந்தா🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
    14 ஆவது பாசுரம் அதன் விளக்கம் ரொம்ப அருமையாக இருந்தது மிகவும் நன்றிகள் அம்மா💐🙏🙏👍

  • @gobinathan3742
    @gobinathan3742 3 года назад +5

    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே....
    இந்த வரி கீழே இருந்தாலும் மற்ற வரிகளுக்கு மணிமகுடமாய் மிகவும் அழகாக காமாட்சி அம்மையின் அழகுப்போல திகழ்கிறது....
    என்னவென்று சொல்ல தெரியவில்லை.... அந்த வரி மிகவும் ஈர்த்துவிட்டது...

  • @amalakotti6221
    @amalakotti6221 3 года назад

    உள்ளம் உருகி கண்ணீர் ததும்ப ஆனந்தமாக கேட்டு ரசித்தேன் மிக்க நன்றி நடராஜர் பத்து, அவினாசி பதிகம் , அருணாசலீஸர் பதிகம் இம்மூன்று பதிகங்களை யும் பதிவிடுங்கள் இதேபோல்

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 года назад +1

    அம்மா தினம் தினம் தரும் தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.உங்கள் ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள்.வீர வேல் வெற்றி வேல்.

  • @mbhari3338
    @mbhari3338 3 года назад +15

    நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏, என் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியது அம்மா 🙏🙏🙏

  • @savi3308
    @savi3308 3 года назад +9

    மூச்சு விடக் கூட மறந்திருப்பேன் ஆனால்
    காமாட்சியை நினைத்து நினைத்து மனமருகி பாடிய நேரம் தான அதிகம் ஆனால் இன்று நா பலத்துன்பங்களுக்கு
    ஆளாகி இருக்கேன்
    இதில் இருந்து எப்படி வெளிவருவது என்றுகூடதெரியல அவள் என்னுடன் இருந்து எங்களை காத்துக்கொண்டிருந்வள் இன்று அவள் என்னுடன் இருக்கின்றாளா என்று நினைக்கும் அளவுக்கு மிகுந்த துன்பத்தை கொடுத்து விட்டாள் இந்த காமாட்சிவிருத்த்தை பாடிக்கொண்டு இருக்கேன் நம்பிக்கை இழக்காமல் தாயே காமாட்சியே உன் திருவடிகள் போற்றி
    போற்றி

    • @yuva6231
      @yuva6231 3 года назад +2

      Everything thing will be alright.. don't worry. God bless

    • @kanchi_kamakshi_amma
      @kanchi_kamakshi_amma 2 года назад

      அன்னை காமாட்சிக்கு ஒரு முறை அபிஷேகம் செய்யுங்கள்

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад +1

    அருமையாக இருந்தது...காமாட்சி விருத்தம் பாடலும் பாடல் வரிகளை எங்களுக்கு தெரியப்படுத்தியற்கு மிக்க நன்றி....

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +2

    நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி முப்பெரும் தேவியான காமாட்சி அம்மனை வழிபட்டால் நினைப்பவர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் எல்லா நலன்களும் தந்து அருளுவார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kamalraj6876
    @kamalraj6876 3 года назад +3

    ஆத்மா தாங்கள் பதிவிடும் அணைத்து ஆன்மிக தகவல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என் மனதில் இருந்த சிறு சந்தேங்கங்களும் திறந்தன, மேலும் உங்கள் பதிவுகளை என் சொந்தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரையும் பார்க்க சொன்னேன் அவர்களும் பயன் அடைந்து வருகிறார்கள் நன்றி🙏

  • @vijitiru3622
    @vijitiru3622 Год назад +1

    அருமை அருமை அம்மா ஆனந்தம் கண்களில் நீர் பெருகுதம்மா உல்லத்தின் பாரம் மெல்ல தாய்யவளின் பாதத்தில் சமர்ப்பித்தது போல் உணர்ந்தேன் அம்மா

  • @ajithpadmashree2653
    @ajithpadmashree2653 3 года назад +4

    I am listening this from one month and today I thought of searching the benefits of chanting this. And you uploaded the same video. Kamakshi arul kataksham kedachaa maadhiri feel aachi. ;. Ungalidam erundhu edhai ketu kanneer perugiyadhu

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 3 года назад +1

    ரொம்ப அழகா இருக்கு மா.காமாஷிவிருதம் எவ்வளவு பக்தி யாய்சொல்லுகிறீர்கள் காமாஷி அம்மாபோற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @satishkumarm4664
    @satishkumarm4664 3 года назад +1

    அழகான விருத்தம், அருமையான வரிகள். அபிராமி அம்மை பதிகமும்; நடராஜர் பத்தும் கலந்த பொருளின்பம்.

  • @jeyapriya85
    @jeyapriya85 3 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி அம்மா வாழ்க வளமுடன் நன்றி

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 года назад +2

    Super video Amma
    Om Namashivaya 🕉️🔱🙏

  • @karthikkn7003
    @karthikkn7003 2 года назад +3

    கண்களில் நீர் பெருகுகிறது. நன்றி அம்மா

  • @saravanansaravanan2982
    @saravanansaravanan2982 3 года назад +1

    விருப்பங்களை நிறைவேற்றும் விருத்தத்தை மனம் குளிர இன்ப செவியில் கேட்டு மகிழ்ந்தேன் இந்தப் பதிவை சமர்ப்பிப்பதற்கு மிகவும் நன்றி அம்மா

  • @vlogsofgayu6790
    @vlogsofgayu6790 Год назад +1

    அம்மா இனிய காலை வணக்கம் காமாச்சி அம்மா. எனக்கு மிகவும் பிடிக்கும் அவுங்களை பார்த்தால் போதும் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடும் .

  • @ilayarajmuthu8764
    @ilayarajmuthu8764 Год назад +4

    இந்த விருத்த பாடலை கேட்டு சிரிப்பு சிரிப்பாக வந்தது ஏனென்றால் இத்தனையும் என் வாழ்வில் நடந்து கொண்டியிருக்கிறது தாயை எப்படியெல்லாம் திட்ட வேண்டுமோ அப்படி திட்டியும் கெஞ்சயும் படப்பட்டுவுள்ளது தாயே சகலமும் எண்டுஇருதேன் இப்போதும் எப்போதும் கஷ்டங்கள் மட்டும் தான் என்னை சுழ்ந்து உள்ளது

    • @vaishalirama
      @vaishalirama 10 месяцев назад

      எனக்கும் அதே நிலமை தான்

  • @sarathy556
    @sarathy556 3 года назад

    எப்போதும் போல அழகான பதிவு. அனந்த கோடி நமஸ்காரம் அன்னை காமாட்சிக்கு. உங்கள் இனிமையான குரலுக்கு நன்றி அம்மா.

  • @navaneethakrishnan3893
    @navaneethakrishnan3893 3 года назад

    அருமையான பதிவு நன்றி நவநீதகிருஷ்ணன் உத்தமர்சீலி

  • @krcreations5078
    @krcreations5078 3 года назад +15

    மிக அ௫மையான பதிவு, காமாட்சி பதிகம் பாராயணம் செய்த உங்கள் குழுவினர் மற்றும் உங்களுக்கும் மிக்க நன்றி உங்களுடன் சேர்ந்து நானும் பாராயணம் செய்தேன்

  • @karunakaran7484
    @karunakaran7484 3 года назад +1

    Nandri Amma Yenna solluvadhu nu Theriyala Nalla padvukku Nandri gal koooodiii

  • @nagajothi9483
    @nagajothi9483 3 года назад +4

    உண்மையிலேயே மெய் சிலர்க்கிறது 🙏🙏🙏

  • @rajasaras5755
    @rajasaras5755 3 года назад +1

    மிக்க மகிழ்ச்சி, அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.....

  • @vsivamani3889
    @vsivamani3889 3 года назад +2

    மிகவும் அ௫மையான பதிவு

  • @srk8360
    @srk8360 5 месяцев назад +2

    மிகவும் அருமை அம்மா.🙏..
    Discription ல்.அருமையாக தாங்கள் கொடுத்து இருப்பது மகாபெரியவர்அருள்.
    மனம் நிறைந்த நன்றிகள் அம்மா.🙏💐💐💐💐💐

  • @தமிழ்அன்னைமய்யம்

    நன்றிகள் பல என்னுடைய வீட்டிலே அனுதாபமும் இவ்விருத்தம் தனியாக அமர்ந்து பாடுவேன் ஆனால் இன்று அக்குறை என்னில் தீர்ந்தது ஏனெனில் என்னுடைய வீட்டிலே இந்த அன்னையர் அனைவரும் வந்து பாடியது போல் இருந்தது அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க இக்காமாட்சி விருத்தம் பாடப்படும் இடங்கள் பாக்கியம் பெற்று விளங்கும் பாடுவோர் அனைவரும் பாக்கியம் பெற்று விளக்குவார் மீண்டும் மீண்டும் நன்றிகள் பல வாழ்க வளர்க

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад +1

    நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கங்கள் அடுத்த பதிவுக்காக எல்லோரும் காத்திருக்கிறோம்...

  • @harinath7840
    @harinath7840 3 года назад

    நன்றி சகோதரி அருமை மகிழ்ச்சி மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏

  • @SanjaySanjay-jk1cw
    @SanjaySanjay-jk1cw 3 года назад +4

    Engal kula deivam sri kamatchi amman....

  • @rajidbanerjee1952
    @rajidbanerjee1952 3 года назад +2

    Arumaiyana parayanam Amma, Thankaludaiya Anmega sevaiku Nanri Amma🙏🙏🙏

  • @sabarishajai7077
    @sabarishajai7077 3 года назад

    வணக்கம் அம்மா மிக்க நன்றி மிக்க மிக்க நன்றி.........அம்மா மிக அருமையான பதிவு ...நன்றி அம்மா

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 года назад +1

    அற்புதமான பாடலை கொடுத்த உங்களுக்கும் பாடலை பாடிய அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் அம்மா. நன்றி.

  • @sivagamikannan4546
    @sivagamikannan4546 Год назад +2

    கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @krishnavenibabu4936
    @krishnavenibabu4936 3 года назад

    Arumai Amma. Intha video parkkum bakkiyam enakku kedaithatharkku ungalukku nanri Amma.

  • @kasthuric1946
    @kasthuric1946 3 года назад

    மிக்க நன்றி நன்றி அம்மா மிகப் பெரிய பொக்கிஷம் நீங்கள் எங்களுக்கு உணர்த்தியது மகிழ்ச்சி மை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 года назад

    அன்பு தோழி மிகவும் தாழ்வான வணக்கம் தயவுசெய்து செள்ங்கள் உங்களைப் பர்க்கானு

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 года назад +1

    இந்த பாடல் வரிகள் நடராஜர் பத்தோடு ஒத்து போகுதுல்ல அம்மா

  • @gomathin8021
    @gomathin8021 3 года назад +1

    மகிழ்ச்சி சகோதரி நான் உங்கள் பதிவுகள் வர.வேண்டும் என்று நினைத்து எதிர்பார்த்து காத்திருந்த போது கிடைத்த பதிவுகள்.. நன்றி சகோதரி

  • @chandranthanganadar4640
    @chandranthanganadar4640 3 года назад +1

    மிக அருமையான பதிவு நன்றி...

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 года назад

    எவ்வளவு அருமையான பாடல். கண்களில் நீர் நிற்கவே இல்லை. அன்று கணபதி பாடல் கூட அருமையாக இருந்தது. அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @bindupadmaraj
    @bindupadmaraj Год назад +2

    Vanakkam Amma eppol tha n entha pathivu kettathu kannil thanni vanathathu amma enalku Tamil theriyathu analum onga pathivu ellam Nan pakkum thanks amma

  • @a.suganthi9275
    @a.suganthi9275 3 года назад

    கண்களில் ஆனந்தகண்ணீர் வருகிறது.மிக்க நன்றி. உங்கள் மூலம் பாடல் கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @subasuresh3603
    @subasuresh3603 3 года назад +3

    வேர லெவல்
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @meenakshis4703
    @meenakshis4703 3 года назад +1

    🙏அம்மா மிக அற்புதமாக இருந்து அம்மா 💗நன்றி

  • @Nandhini0029
    @Nandhini0029 3 года назад

    நல்ல விளக்கம் அளித்த மைக்கு நன்றி 🎉🎉🎉💐💐🌺🌺👌👌👌👍👍💪💪💪

  • @meenasundaram9471
    @meenasundaram9471 3 года назад +1

    Thank you so much for sharing Sister ❤ my favourite Goddess Kamakshi Amma only,very nice to read along with the script given below with your respectful group,once again I thank you for sharing this video, Sister🙏

  • @anbutamil41609
    @anbutamil41609 3 года назад

    என் தாயின் பாடல்கள் கேள்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது

  • @ck15652
    @ck15652 3 года назад

    அருமையான பாடல் வரிகள். உள்ளத்தை உருக்கும் குரல். கண்கள் குளமாகி விட்டன. மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @muruganpudur1569
    @muruganpudur1569 3 года назад

    இதுவரைக்கும் நான் கேட்டதில்லை நல்லா இருந்தது இனிமேல் கேட்கிறேன் அம்மா எனக்கு அஞ்சு ஆறு கந்தசஷ்டி போடுங்க அம்மா ப்ளீஸ் தயவுசெய்து போடுங்க ப்ளீஸ் ப்ளீஸ்

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு அம்மா👌👌👌 கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது👌👌👌 மகிழ்ச்சி அம்மா😍😍😍

    • @padmapoojari7017
      @padmapoojari7017 3 года назад

      மிக் க நன றி அம்மா

  • @udayapraveen80
    @udayapraveen80 3 года назад

    Amma unmai than annai kamatchi virutham kannir vara vazhikirathu, thanks alot romba nandri amma

  • @Happyou749
    @Happyou749 Год назад +1

    Nice and thank u and blessings kamakchi maa pl mangalyam soon pl maa

  • @senthilkumark4773
    @senthilkumark4773 2 года назад +1

    thank you amma nanum kamakshi virutham parayanam paninen manasuku nirivaka ullathu amma. intha ulakathil ulla ella jeeva rasiyum nalamaka iruka vendukiren kanji ksmakshi amma👐👐🙏🙏

  • @RameshRK-iy1dr
    @RameshRK-iy1dr 3 года назад +1

    Daily kamatchi amman stothiram song engal vetil olikum sister nithyasri madam voiceil

  • @devar540
    @devar540 3 года назад +2

    வாராஹி மாலை கு‌றி‌த்து தாருங்கள் அம்மா ப்ளீஸ்

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 3 года назад +2

    Super Sairam 🙏 Thanks

  • @kalaiyer5348
    @kalaiyer5348 3 года назад +1

    Super mam
    I can hear at night everyday. Please RAKSHIPAI AMMA KAMAKSHI DURING CORONA LET ALL PEOPLE STAY HAPPILY PLEASE DESTROY THIS SAID DISESE MANY CHILDREN MARRIAGES Are HELD UP.MAM PLEASE PRAY FOR THIS WORLD WELL BEING.

  • @nobitaarmy7620
    @nobitaarmy7620 3 года назад

    தங்களுடைய இந்த பாடல் எங்களுடைய மனதிற்கு மிகவும் ஆனந்தம் அளித்தது நன்றி

  • @tamilangaming9151
    @tamilangaming9151 3 года назад +1

    அருமை அம்மா கண்ணீர் பெருகி வந்தது அம்பிகையின் அருளே அருள் 🙏

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Год назад +3

    என் காஞ்சி காமாட்சி அம்மா 🙏❤️🙏

  • @shanmugapriya4616
    @shanmugapriya4616 3 года назад +1

    My favourite God man.....Thank u.... excepting Karaidaiyan vlog.....and also about marapachi bommai

  • @NagaRaj-se6qm
    @NagaRaj-se6qm 3 года назад

    Very nice sri kamatchi amman virutham song ma bcoz ennoda ammavum sri kamatchi amman romba pudikum maa pls bless me and my mom thayeh kamatchi amma om sakthi💙🌹🙏😇

  • @RamlakshmanRpt
    @RamlakshmanRpt 2 года назад +1

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி தமக்கையே .

  • @kamaladevisampath3414
    @kamaladevisampath3414 2 года назад +3

    மிக நல்ல பதிவு 👌
    நன்றிம்மா🙏

  • @mohanrajsubangi8374
    @mohanrajsubangi8374 3 года назад

    Amma nan kamakshi virutham friday la ketkiren anal indha pengal podiyadhai portha piragudhan kamakshi virutham arumai purigiradhu mikka nandri🙏🙏🙏

  • @mkk7679
    @mkk7679 2 года назад +1

    மிகவும் அருமை யாக இருக்கிறது அம்மா 🙏🏼

  • @shreemkad0368
    @shreemkad0368 3 года назад

    Namaskaram Mam when I first listened and got the English version and understood and started to recite I would cry even now when I am in pain I sing this song to Periavya I cry truly it’s a child complaining I it’s mother Kamakshi

  • @selvidevaraj5765
    @selvidevaraj5765 3 года назад

    Amma vanakkamamma I am very very very very happyma Indha padhiu enakkagave kuduthadhupol irundhadhu

  • @jayasreeragas6123
    @jayasreeragas6123 3 года назад

    Amma vanakkam. Nalla arumayaana urukkamaana varthaikal. Ungal vilakkavum arumai.

  • @kumare4283
    @kumare4283 3 года назад

    இந்த அற்புதமான பதிவிற்கு நன்றி அம்மா

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 года назад

    காமாட்சி அம்மன் திருவடிகளே சரணம் ☸️🕉🌹🌷🌺🙏

  • @priyaranjith2684
    @priyaranjith2684 2 года назад +3

    மெய் சிலிர்க்கிறது......

  • @jayageetha8156
    @jayageetha8156 3 года назад +1

    மிகவும் அருமை அம்மா

  • @padmakumari266
    @padmakumari266 3 года назад

    Inta virutham muthalmuthala kelkiren romba pramadam mikka nantri mam 🙏🙏

  • @sarithak4074
    @sarithak4074 3 года назад

    மனமார்ந்த நன்றி அம்மா😍😍😍💐💐💐💐💐❤❤❤💛

  • @திருமதி.ஐயப்பன்

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏 நன்றி

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 года назад

    இதை அடிக்கடி கேட்டுள்ளேன்.அப்போதெல்லாம் அடைந்த இன்பத்தை வார்த்தைகளால் கூற இயலாது.அப்படி ஒரு மன நிம்மதி..தாயே,அருகில் வந்து நம் குறைகளை கேட்பது போல் ஒரு நிம்மதி..தாங்களும் இதே கருத்தை கூறும் போது அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது சகோதரி...🙏🙏🙏🙏

  • @rajarya1937
    @rajarya1937 3 года назад

    Super akka ungkal varithaium valipadum..... Valga.... Valga... Enrum...

  • @deepamanoj1734
    @deepamanoj1734 3 года назад +3

    Annai Kamakshi Ammaiye🙏🙏🙏🌺🌺🌺🌷🌷🌷

  • @jeyak6045
    @jeyak6045 3 года назад

    Megavum arumaiyana pathivu nandri Amma kankalelil kañneeŕ vanthathu amma

  • @ramanigrk2474
    @ramanigrk2474 3 года назад

    ரொம்ப அருமையான பதிவு அம்மா நன்றி மா,

  • @dhakshinamoorthy5073
    @dhakshinamoorthy5073 3 года назад

    மகளிர் தின வாழ்த்துகள் அம்மா 💐

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு கள்‌ நன்றி அம்மா

  • @balaboopalan2000
    @balaboopalan2000 3 года назад +3

    I used to listen this since four years,....very pleasant songs and also touchy lyrics...as conversation as between a mother and the son❤️

  • @thanuthanu406
    @thanuthanu406 3 года назад

    மிகவும் உத்தமமான பதிவு அம்மா

  • @MrNavien
    @MrNavien Год назад +2

    Tears flow every time I sing Kamakshi virutham 🙏🏾

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 года назад

    அம்மா வணக்கம்...🙏மிக நல்ல பதிவு.மிக்க நன்றி

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 года назад

    Mikavum inimaiyai ullathu.arumaiyaka padinarkal.romba ths.god bless amma