Sri Kamatchi Amman Virutham (With Tamil Lyrics) - ஸ்ரீ காமாட்சி அம்மன் விருத்தம் (தமிழ் வரிகளுடன்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 27

  • @srk8360
    @srk8360 Месяц назад

    அருமையான பாடல்.
    காஞ்சிமுனிவர்.. அவர்கள் இந்த பாடலை எல்லோரும்
    சொல்லும் படி
    பணித்தார்கள்.. என்று
    சமீபத்தில் அறிந்து கொள்ள முடிந்தது..
    அருமையான பதிவிற்கு நன்றி நன்றி 🙏💐💐💐💐💐..

  • @manibaigovindarajan4287
    @manibaigovindarajan4287 Год назад

    முழித்திருக்காதே அம்மா
    என்ன செல்லமான உரிமையான திட்டு.
    அபாரம்😮
    காஞ்சி காமாட்சி போற்றி போற்றி போற்றி

  • @danapandianebamadanapandia4873
    @danapandianebamadanapandia4873 3 года назад +13

    அருமையான பாடல்.
    உள்ளம் உருகப் பாடி, அம்மனை வணங்கி ,வழிப்பட்டு ,தொழுது ,2021 ஆம் ஆண்டில் நம் செயல்பாடுகளை ஆரம்பிப்போம்.
    நன்றி . அருமையான தொகுப்பு.

  • @NaraSingam-o7r
    @NaraSingam-o7r 2 дня назад

    தாயே காமாட்சி அம்மா என் மூத்த மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள்

  • @shanthadevisooriyamoorthy1924
    @shanthadevisooriyamoorthy1924 3 года назад +5

    அருமையான காமாட்சி அம்மன் அருள் கிட்டட்டும்

  • @chitradoss3340
    @chitradoss3340 2 года назад +4

    காமாட்சி தாயே உசன்னதிக்கு வந்திம்போது இப்படி சோதனையா amma உன்னை இன்று நான் parthu எவ்வளவு ஆனந்த பட்டேன் தாயே எனக்கும் என்மேங்களுக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது amma நீதான் engaluku thunai amma

  • @danapandianebamadanapandia4873
    @danapandianebamadanapandia4873 3 года назад +6

    வணக்கம் . தெய்வீக பாடல் அருமையான கூட்டு முயற்சி.
    அழகிய தமிழ் வரிகள்
    அழகிய அம்மன் படங்கள்
    வாழ்க ,வளர்க உங்கள் சேவை🙏🌼🌹🌷

  • @aishwaryaaishu5839
    @aishwaryaaishu5839 Год назад

    En thai Kamatchi Amman enaku oru pirchanai yendral wn thai Kamatchi vandhu nirpaal thai etu yaar varamatanga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mathuammu67
    @mathuammu67 3 года назад +2

    enga kula theivam enga kamatchi amman amma potri potri

  • @saravananashwini3012
    @saravananashwini3012 3 года назад +3

    Super song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐💐🌹🌹🌹🌷🌷🌼🌼

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 года назад +4

    மாங்காடு காமாட்சி அம்மன் விருத்தம் வரிகள் நம்மை உள்ளன்போடு காமாட்சி அம்மன் பாதங்களை வேண்டி ஆனந்த களிப்பு ற்றோம். அம்மை காமாட்சி யுமையே

    • @Kanchifestivalcity
      @Kanchifestivalcity 3 года назад +1

      இது மாங்காட்டு காமாக்ஷி அம்மன் விருதம் கிடையாது
      இது காஞ்சி காமாட்சி அம்மன் விருதம்

  • @krishnarajmedia3120
    @krishnarajmedia3120 3 года назад +4

    Great

  • @jayabala.s8809
    @jayabala.s8809 3 года назад +3

    🙏🙏🙏🙏OM KAMATCHI AMMAN NAMAH

  • @dharanidhamarai2545
    @dharanidhamarai2545 2 года назад +1

    ஓம் சக்தி பராசக்தி

  • @lakshmirameshchander7946
    @lakshmirameshchander7946 3 года назад +1

    Aha enna inimaiyana kural Arumai Arpudam solla varthai illai

  • @Ravi-ni4kz
    @Ravi-ni4kz 8 месяцев назад

    10001 THanks amma jsRDrs 002 ❤

  • @athirairaman1621
    @athirairaman1621 2 года назад

    No words

  • @balakrishananranganathan5416
    @balakrishananranganathan5416 2 года назад +1

    urukkam. shreyaskarena.

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 9 месяцев назад

    🙏🙏🙏🌷🌷🌷

  • @dharanidhamarai2545
    @dharanidhamarai2545 2 года назад +1

    🙏🙏🙏

  • @athirairaman1621
    @athirairaman1621 2 года назад

    Ovoru ragam sollirukkam

  • @ayyanarayyanar7785
    @ayyanarayyanar7785 Год назад

    Pdf plz

  • @thiruvaippadiusha1064
    @thiruvaippadiusha1064 2 года назад

    à