நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @divyamadhan419
    @divyamadhan419 3 года назад +13

    மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
    மணி மந்தர காரிநீயே
    மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ
    மலையரையன் மகளானநீ,
    தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,
    தயாநிதி விசாலாட்சி நீ
    தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ
    சரவணனை யீன்ற வளும் நீ,
    பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்
    பேர்பெற வளர்த்தவளும் நீ,
    பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ
    பிரிய வுண்ணாமுலையு நீ
    ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ
    அகிலாண்டவல்லி நீயே
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.
    பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
    புத்திகளைச் சொல்லவில்லையோ,
    பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
    பிரியமாய் வளர்க்க வில்லையோ,
    கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
    கதறி நானழுத குரலில்,
    கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
    காதினுள் நுழைந்த தில்லையோ
    இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
    இனி விடுவதில்லை சும்மா,
    இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
    இதுதரும மல்ல வம்மா,
    எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
    ஏதும் நீதியல்ல வம்மா,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.

    • @ramachandranraveenthiran2826
      @ramachandranraveenthiran2826 2 года назад +2

      இந்த ஸ்தோத்திரம் முழுவதையும் தந்த நல் இதயத்தை வணங்குகிறேன்

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 2 года назад +26

    எங்கள் குலதெய்வமே அம்மா தாயே உன் பாதங்களை சரணடைகின்றேன் தாயே

  • @hemasubramanian6885
    @hemasubramanian6885 Год назад +8

    அருமையான குரல் அந்த அம்மா வையே கண் முன்னே நிறுத்தி விட்டது அம்மா விடம் நான் கேட்க நினைப்பதை பாடலாக பாடி பதிவு இட்ட நித்தயஸ க்ஷ அம்மாவிற்கு நன்றி கள் கோடி 👃👃👃👃👃👃👃

  • @jeyagowryvijayakanthan8581
    @jeyagowryvijayakanthan8581 3 года назад +55

    காமாட்சி தாய் என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றிவாட்டாள்
    அம்மா தாயே கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🌺🌺🌺

  • @vanitha7828
    @vanitha7828 5 лет назад +13

    காமாட்ஷி ஸோத்தரம் தினமும் மூன்று முறை கேற்பேன். அவ்வளவு இனிமை ! 300வருட பழைமையான காமாட்ஷி அன்னை கோவிலை புதிப்பித்து கொண்டு இருக்கிறோம் எங்கள் ஊர் காரமடை அருகே கன்னார் பளையம் காமாட்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வைகாசி மாதம் வருகிறது அன்று மாலை நித்ய அம்மாவின் இசை நிகழ்ச்சி வைக்க வேண்டும் என்பது என் கனவாகவே உள்ளது.

    • @srikamatchisrikamatchi8169
      @srikamatchisrikamatchi8169 5 лет назад +2

      Annai kamatchi arulal nadakum

    • @catlovers6395
      @catlovers6395 4 года назад

      உங்க மனசுக்கு நல்லா இருப்பிங்க

    • @Anbanaval2007
      @Anbanaval2007 6 месяцев назад

      நடக்கும் காமாட்சி தாய் அருள் நடத்தி வைக்கும்.

  • @geetanatarajan7774
    @geetanatarajan7774 4 года назад +16

    மிக பிரமாதமான தெய்வம் கொடுத்த குரல் வளம்
    . ஸ்ரீ மதி டி. கே. பட்டம்மாள் பேத்தி. பரம்பரை வாழையடி வாழையாக இசை ஞானம்.

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 2 года назад +19

    என் தாயே காமாட்சி அம்மா அம்மா அம்மா தாயே நீயே துணை அம்மா 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @functionvideofamily8888
    @functionvideofamily8888 3 года назад +118

    என்னை உடனிருந்து காப்பாற்றும் மூங்கிலனை காமாக்ஷி அம்மன்
    நீ என்றென்றும் எங்களோடு இருந்து
    எங்களை வழி நடத்துவாயாக...🙏🙏🙏

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +7

    அருமையானகுரல் வாழ்கவளமுடன்....தாயேகாமாட்சி சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.

  • @kesavannagalakshmi904
    @kesavannagalakshmi904 3 года назад +19

    ஆதிசங்கரர் மட்டுமே கண்ட காமாட்சி அம்மனை அனைவரையும் காமாட்சி அம்மனை காண வைத்தது நித்யஸ்ரீ அவர்களின் லயிப்பான குரலில் கண்டு மகிழ்ச்சி. பல்லாண்டு இனிய குரல் வளமுடன் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்

    • @gunasekarapandian4543
      @gunasekarapandian4543 3 года назад

    • @shivapuzah3533
      @shivapuzah3533 3 года назад +1

      என் உடல் சிலிர்த்தது என்ன அருமையான பாடல் அம்மா அருமை அம்மா அம்பிகையின் அருள் கூர்ந்து கவனித்து பாடிய பாடல் ஒன்றும் சொல்வதற்கே வார்த்தை இல்லை அருமை

    • @dhanalakshmlbestsone1967
      @dhanalakshmlbestsone1967 3 года назад

      A rumi

    • @kamatchismile3932
      @kamatchismile3932 3 года назад +1

      ஆமாம் என் குலதெய்வம் காமாட்சி அம்மன் 🙏 செவ்வாய் கிழமை அன்று காலை கனவில் தோன்றி நான் பார்த்து மகிழ்ந்தேன் அதுவே என் வாழ்க்கை வரம் 🙏🙏🙏 ஐந்து மாதங்கள் முன்பு

    • @veerapandiyankunjidhapatha3899
      @veerapandiyankunjidhapatha3899 3 года назад

      Om kanchi kanchi sarnam

  • @sarojac2273
    @sarojac2273 2 года назад +20

    ஓம் ஸ்ரீ காமாட்சி அன்னையே போற்றி.நித்யஸ்ரீ உங்கள் குரலில் இப்பாடலை தினமும் கேட்பேன்.

  • @sathyamurthy206
    @sathyamurthy206 2 года назад +10

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி தாயின் திருவடிகளே சரணம்

  • @SaravananSaravanan-qi4vu
    @SaravananSaravanan-qi4vu 3 года назад +18

    தினமும் இந்த பாடல் கேட்பது எனக்கு ஒரு கலை கடமையாகும்.❤️👍🙏

  • @sarojine1135
    @sarojine1135 Год назад +8

    ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா சந்ததியை காத்தருள்வாய் 🙏🌹🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @senthamizhselvim9665
    @senthamizhselvim9665 3 года назад +44

    அம்மா அனைவருமே நோய் இல்லாமல் வாழ ஆசிர்வாதிங்கள். இனிமையான குரல் வளம் உள்ளது.

  • @gurusekaran7834
    @gurusekaran7834 4 года назад +76

    என் தாயின் புகழை பாடிய நித்யா ஶ்ரீ மகாதேவன் குரல் மிகவும் அருமை

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 3 года назад +4

    என்னாலும் மறக்கமுடியாத காமாட்சி அம்மனின் இந்த பாடல்களை என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது உங்கள் குடும்பம் நீடூழி மன மகிழ்ச்சியோடு நூறாண்டுகள் வாழ வேண்டும் இறைவா

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 года назад +2

    இனிமையான குரல் நன்றி அன்னகாமாட்சி அம்மா சகல சௌபாக்கியங்களும் தந்து காத்து ரட்சிக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻

  • @kuberasurabi1862
    @kuberasurabi1862 Год назад +4

    என் தாய் காமாட்சியை பாடுவதை கேட்டு என் உடம்பெல்லாம் மெய்சிலிர்த்து கன்னீர் அரிவியாய் பெறுகுகிறது

  • @krishnanm2100
    @krishnanm2100 2 месяца назад +1

    நித்ய சிரி பாடும் காமாட்சி அம்மன் ஸ்தோத்திரம் இனிமை

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +15

    அம்மைகாமாட்சி தாயே சரணம்சரணம்சரணம்..நித்யஶ்ரீ வாழ்க பல்லாண்டு..மோட்சகுரு தில்லை.

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +9

    நித்யஶ்ரீ வாழ்க வளமுடன் தாயேகாமாட்சியே,சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.

  • @divyamadhan419
    @divyamadhan419 3 года назад +63

    சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
    சோதியா நின்ற வுமையே.
    சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
    துன்பத்தை நீக்கி விடுவாய்.
    சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
    துயரத்தை மாற்றி விடுவாய்
    ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
    சிறியனால் முடிந்திராது
    சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
    சிறிய கடனுன்னதம்மா.
    சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
    சிரோன்மணி மனோன்மணியு நீ.
    அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
    யனாத ரட்சகியும் நீயே,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அன்னை காமாட்சி உமையே.
    பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
    பாடகந் தண்டை கொலுசும்,
    பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
    - பாதச் சிலம்பி னொலியும்,
    முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
    மோகன மாலை யழகும் ;
    முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
    முடிந்திட்ட தாலி யழகும் ,
    சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
    செங்கையில் பொன்கங்கணம்,
    ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
    சிறுகாது கொப்பி னழகும்,
    அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
    அடியனாற் சொல்லத் திறமோ,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே

  • @Mptransport-go1cp
    @Mptransport-go1cp 2 года назад

    அம்மாபுகழ்ழைபாடிபடபாட்டுநித்தியஷிடிகுரள்அருமை. நன்றி🙏💕🙏💕🙏💕

  • @murugesan805
    @murugesan805 2 года назад +13

    அன்னை காமாட்சியின் பாடலைத்தான் பாராயணம் செய்ய விரும்புகிறோம்.
    கண்ட கண்ட விளம்பரங்கள்
    தேவையற்றது.
    மிக்க நன்றி.
    *இனிய வாழ்த்துக்கள்.*
    *வாழ்க வளமுடன்.*

  • @kbselvaraja6173
    @kbselvaraja6173 3 года назад +11

    அருமையான குரலில் என் அம்மையின் கீர்த்தணம் நன்றி உங்களுக்கு

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 года назад +15

    இறைவன் அருளால் உருவாக்கப்பட்ட இந்த பாடல்
    அருமை, அருமை அற்புதமான பாடல்.
    🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    🔥🔥🔥

  • @billionairemaniv3756
    @billionairemaniv3756 3 года назад +26

    தினமும் இரவு தூங்கும் முன் இந்த காமாட்சி விருத்தம் கேட்டு மனமும் சாந்தம் அடைகிறது. தெய்வீக குரல் கொடுத்து பாடலை மெருகு ஊட்டி உள்ளார் இந்த பெண்மணி. மனம் மகிழ்கிறது.
    வாழ்க உனது கலை.
    காமாட்சி அனைவருக்கும் அருள் புரிவாள்.

  • @vengatesan803
    @vengatesan803 5 лет назад +92

    என் கண்களில் கண்ணீர் வருகிறது. பக்தியின் உச்சம் நித்தியஶ்ரீ குரல்.

  • @tamilselvi6836
    @tamilselvi6836 Год назад +3

    என்னை காப்பாற்ற வேண்டும் தாய் யே

  • @krishnankalian3858
    @krishnankalian3858 4 года назад +11

    நித்ய௵ மகாதேவன் குரல் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @prajeswari349
    @prajeswari349 10 месяцев назад

    அழகான காஞ்சியில் புகழாக அமைந்திடும் அன்னை காமாட்சி உமயே

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +7

    நித்யஶ்ரீ"குரல் மிகஇனிமை.வாழ்கவளமுடன்...தாயேகாமாட்சியே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.

  • @athisakthi7146
    @athisakthi7146 7 месяцев назад

    மிகவும் அருமையான குரலில் எங்கள் அன்னை ஶ்ரீ காமாட்சி ஸ்லோகம் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி

  • @sangilikumarr7168
    @sangilikumarr7168 3 года назад +21

    காமாக்ஷி அம்மன் போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி

  • @Hariram-bb1lw
    @Hariram-bb1lw 2 года назад +8

    அருமையான குரலில் என் அன்னையின் பாடல் மெய் சிலிர்க்கின்றது ஓம் சக்தி தாயே

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +42

    நான் தினமும் வீட்டினுள் நடைபயிற்சி செய்யும் போது கேட்கும் பாடல். என்னை மிகவும் ஈர்த்தது. நண்பர்களுக்காக பகிர்கிறேன். பாராட்டுகள் NITHYASRI MAHADEVAN. - நன்றி Arutperumjothi

    • @umamuthuvel4699
      @umamuthuvel4699 3 года назад +1

      Arumyaña padal un kural very nice Dr nithyasri nadri mahala 🙏🙏

    • @suthusuthu2329
      @suthusuthu2329 3 года назад +1

      On A

    • @shanthadevisooriyamoorthy1924
      @shanthadevisooriyamoorthy1924 3 года назад +1

      அம்மா தாயே காமாட்சி இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுத்து.
      தவிக்கும் போது என்னைத் தாலாட்டும் அருமையான அன்னையின் பாடல்

  • @AK-ir1eg
    @AK-ir1eg Год назад +4

    என் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் என் அண்ணன் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏🪔 ஓம் ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் அருள் வேண்டும் 🙏🪔 ஓம் ஶ்ரீ

  • @saravananm8943
    @saravananm8943 Год назад +3

    ப்பா... என்ன அருமையான பாடல் ..என்ன குரல் வளம் .கண்ணீர் என்னை அறிமால் வருகிறது அம்மா

  • @sarojine1135
    @sarojine1135 Год назад +1

    ஒம்விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 5 лет назад +9

    அற்புதமான குரலில் அருமை அருமை.. வாழ்க வளமுடன்...சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்

  • @krishnarajharigowtham3466
    @krishnarajharigowtham3466 Год назад +19

    அருமையான பதிவு. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வருகிறது. நன்றி அம்மா

  • @JEYASURIAN
    @JEYASURIAN 3 года назад +15

    பாடலின் பொருள் உணர்ந்து மனம் உருகி பாடி உள்ளார். நாமே அதே உணர்வோடு பாடுவது போல் உள்ளது. காமாட்சி அம்பாள் அருள் புரிய பிரார்த்தனை செய்வோம்

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 4 года назад +6

    மெய்.மறந்து.ரசித்து.கேட்டேன்
    காலையில்.கேட்கபரவசமாக.உள்ளது.அருமையானகுரல்.நன்றி.சகோதரி👌👌👌🙏🙏🙏🌹

  • @shanthadevisooriyamoorthy1924
    @shanthadevisooriyamoorthy1924 3 года назад +22

    ஓம் காமாட்சி அன்னையே போற்றி போற்றி
    குலதெய்வம் அறியாதோர்க்கும்
    குலதெய்வமாகத் திகழ்ந்தருளும்
    தாயாரின் இப்பாடல் சிந்தைக்கு
    வரமருளும் .

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 3 года назад +10

    அம்மா உலக மக்களை காத்து ரக்ஷ்க்ஷிப்பாயே தேவி

  • @kumarm3634
    @kumarm3634 2 года назад +2

    தாயேகாமாட்சியேசரணம்சரணம்சரணம்;....நித்யஶ்ரீ வாழ்கவளமுடன்மோட்சகுரு
    தில்லை..

  • @uthayananponnuthurai3388
    @uthayananponnuthurai3388 2 года назад +11

    அற்புதமான பாடல்
    இனிய கணீர் என குரல்! மொத்தத்தில் சிறப்பு.

  • @sarojine1135
    @sarojine1135 Год назад +2

    ஓம் விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா மகனை காத்தருள் அம்மா ஓம் சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kboologam4279
    @kboologam4279 Год назад +3

    ஆதிபராசக்தியின்ஸ்தோத்திரம்
    மனதின்பாரத்தை கவலையை
    போக்கிநல்வழிபிறக்கின்றன
    ஓம்சக்தி ஓம்சக்திஓம்சக்திஓம்சக்தி

  • @vijayalakshmilakshmi5780
    @vijayalakshmilakshmi5780 2 года назад +1

    எண் தாய் திருவடியே சரணம் அம்மா அதிசயமான வள் அம்மா நீ எண் உயிர் நீ தாயே அம்மா காமாட்சி அழகு அன்னை நீ இந்த குரலீள் அம்மாவுடைய பாட்டை கேட்க்கும் பொழுது மெய் மறந்து விடுகிறேன் தாயே❤️❤️❤️

  • @rathimalarrathnakumar2982
    @rathimalarrathnakumar2982 3 года назад +10

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @adhi.adhilakshmi8425
    @adhi.adhilakshmi8425 2 года назад +2

    கோவிலுக்கு போகாத என்னை போகவைத்த பாடல் காமாஷி தாயே போற்றி

  • @திராவிடசமுதாயம்

    எங்கள் வீட்டில் கொழு வைக்கும் பொழுது இந்த பாடல் பாடப்பட்டது அருமை🙏🙏🙏

  • @paramasivamv765
    @paramasivamv765 10 месяцев назад

    எங்கள் குலதெய்வம் பாடல் மிகவும் நன்றி நன்றி

  • @priyan1328
    @priyan1328 Год назад +8

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருவடி சரணம் 🙇🏻🌹🌹🌺💐

  • @Rings-of-water
    @Rings-of-water Год назад +2

    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே 🙏🙏🙏

  • @sundarg8679
    @sundarg8679 4 года назад +9

    ஓம் ஸ்ரீ காமாட்சி மாத்ரே நமஹ ஓம் ஸ்ரீ ஸிம்ஹாஸனேஸ்வரி யை நமஹ

  • @muruganritham8001
    @muruganritham8001 3 года назад +2

    ஆஹா... மெய்சிலிக்கிறது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது அம்மாளின் திருபாதம் பற்றுதல் நாள் என்னாள்...?

  • @ramarajsaraswathi3288
    @ramarajsaraswathi3288 6 лет назад +70

    அற்புதமான குரலில் ஶ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம்... அருமை அருமை.. வாழ்க வளமுடன்...

    • @ravip765
      @ravip765 5 лет назад +1

      Vilambaram Elliai yenil super bakthi ullsvargal payable peruvargal

    • @thirumna1965
      @thirumna1965 3 года назад

      12122

    • @sasikalak139
      @sasikalak139 3 года назад

      The matter and was working ii promoting andenjoy the weekend w are a

  • @wowsparkle551
    @wowsparkle551 7 месяцев назад +1

    Om Sai Ram My Sai Baby Om Mahalakshmi Amma Thayai Potri🙏💞🌹🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад +8

    ஓம் காமாட்சி அன்னையே உன் திருவடி சரணம் அம்மா🙏🙏🙏
    நித்யஶ்ரீ மா அருமை🙏

  • @kousalyaraja7828
    @kousalyaraja7828 4 года назад +1

    காமாட்சி அன்னையில் அருள் பெற்ற நித்யஸ்ரீ குரலில் காமாட்சி விருததம் கேட்க நாமும் புண்ணியம் பெற்றவர்கள் தான்.அருமையான இனிமையான தெய்வீகமான குரல் கேட்டாலே கண்களில் நீர் தாரை தாரையாக மனம் உருகி வழிகி றது.நித்யஸ்ரீ அவர்கள் வாழ்க பல்லாண்டு நலமுடன் எல்லா வளமுடனும். காமாட்சியின் அருளோடு.

  • @lingasram
    @lingasram 4 года назад +46

    என் மனதிற்கு மிகவும் பிடித்த குரல்

  • @tamilarasikuppusami4505
    @tamilarasikuppusami4505 2 года назад +1

    எனக்கு பிடித்த பாடல் காஞ்சிமகா பெரியாவ போற்றி

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +8

    தாயேகாமாட்சியே,சரணம் சரணம்,சரணம் மோட்சகுரு தில்லை..

  • @kumarm3634
    @kumarm3634 2 года назад +1

    ௐஶ்ரீகாமாட்சி தாயே,சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.வாழ்கநித்யஶ்ரீ.வாழ்கபல்லாண்டு.13*5*22.

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +3

    அருள்மிகு தாயே காமாட்சியேசரணம்சரணம் சகோ்தரி நித்யஶ்ரீ குரலும் உச்சரிப்பும் மிக அருமை வாழ்கவளமுடன்..மோட்சகுரு.தில்லை..

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +1

    வாழ்க வளமுடன்...அருள்மிகு காமாட்சி அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்..மோட்சகுரு.. ......................தில்லை..........

  • @thiruveniraj9267
    @thiruveniraj9267 Год назад +7

    🙏🌺 அம்மா தாயே நீயே துணை.

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +1

    அருள்மிகு காமாட்சி தாயே
    கருணை காட்டு...தாயே சரணம்சரணம்சரணம் மோட்சகுரு தில்லை..

  • @umskosh
    @umskosh 3 года назад +6

    அம்மா தாயே முப்பெரும் தேவியரில் மூத்தவளே...பிறை சூடிய பெருமானின் பெருமாட்டியே உமையொருபாகமே எமையாளும் தெய்வமே நின் திருவடி சரணம் சரணம் சரணம் ஓம்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarojine1135
    @sarojine1135 Год назад

    ஒம்விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா செய்ய வந்த பிராத்தனையை நல்ல படியாய் செய்ய கருணை புரிவாய் தாயே. ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @V.sasikala-d3n
    @V.sasikala-d3n 2 года назад +3

    ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஏன்றும் துனை🙏

  • @janakiramanranganathan7836
    @janakiramanranganathan7836 4 года назад +2

    எங்கள் மூதாதையர் வாழ்ந்ததாக கருதப்படும் காஞ்சி காமாட்சி அம்மன் அருள் என்றும் எனக்கும் என்னைச் சார்ந்த குடும்பத்தாருக்கும் சமுதாயத்துக்கும் அருள்புரிய வேண்டுமாய் மனமுவந்து வேண்டுகிறேன் தாயே தங்கள் அருளை அடியேனுக்கு அருள வேண்டுகிறேன்

  • @shalini8609
    @shalini8609 2 года назад +12

    She giving me good soul mate after accept my fasting n prayers so many years ago . I prayed to her 8 years ago for my marriage and 10/7 my weeding at her temple as well. I really blessed how mercy my mum. Now I am stay n work different state and not even I go temple temple . But she mercy on me . My weeding Infront of her as I prayed before . She really existing ..... Even I am forget her she never forget me . Love u ma .... ❤️❤️❤️❤️

  • @AK-ir1eg
    @AK-ir1eg Год назад +1

    ❤❤❤❤❤❤❤ என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏🙏🪔🌹🌹🌾💐💐💐💐💐💐💐💐💐💐💐 ஓம் ஶ்ரீ 🙏🪔

  • @gunabalana1989
    @gunabalana1989 2 года назад +5

    அருமையான உச்சரிப்பு
    நல்ல குரல் வளம்
    மெய்சிலிர்க்க
    வைக்கும் வரிகள்

  • @manikandanshanmugam8738
    @manikandanshanmugam8738 Год назад

    Super voice 🙏om namasivaya 🙏valga valamudun 🙏nithyasri 😂Amma ulagam ellam kappavale Amma 🙏

  • @sowmiyaganesh9286
    @sowmiyaganesh9286 4 года назад +4

    அருமை பாடல் வரிகள் வேண்டும் 🙏🙏🙏

  • @gembunathansivachariyar2366
    @gembunathansivachariyar2366 3 года назад +2

    மிக மிக அருமை அம்பாள் கடாக்ஷம் கிடைக்கட்டும்

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 10 месяцев назад

    ஸ்ரீ காமாட்சி தாயே சரணம்🙏🙏

  • @rameshmk4902
    @rameshmk4902 6 лет назад +19

    ஸ்ரீ காமாஷி ஸ்தோத்திரம்
    மிகவும் அருமையான குரல்
    வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்

  • @palani091
    @palani091 Год назад +1

    எங்கள் குலதெய்வமே காமாட்சி அன்னையே உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி நல்லதையே நினைத்து நலமுடனும் , வளமுடனும் வாழ அருள்புரிவாய் தாயே 🙏🙏🙏

  • @jayanthiagoram5130
    @jayanthiagoram5130 6 лет назад +18

    மனதை உருக்கும் குரல்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 года назад +2

    ஆடி வெள்ளி கிடைத்தது அற்புதம்.இனிய குரலில் அருமையான பாடல்.

    • @sarojniraj919
      @sarojniraj919 2 года назад

      Ammathayeaen
      Kudumbampatm.kasttahypokkuma.enķulanthakalaikalukkuthnaieruma.

  • @gunavilangar
    @gunavilangar 5 лет назад +10

    ஓம் 🕉️ காமாட்சி தாயே போற்றி 🙏🕎🕎🕎🕎✡️🕉️🕉️🕉️🕉️🌻🌸🌻🌻✡️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthimannan8992
    @shanthimannan8992 2 года назад +1

    தெய்வீக குரல் தீர்க்க ஆயிளுடன் வாழ வேண்டும் நித்தியா அம்மா

  • @kamatchismile3932
    @kamatchismile3932 3 года назад +64

    என் வாழ்க்கை நடந்த அதிசயம் அது காமாட்சி அம்மன் என் கனவில் தோன்றி ஐந்து மாதங்கள் முன்பு 🙏🙏🙏 என் குலதெய்வம் காமாட்சி

  • @jayalakshmi6047
    @jayalakshmi6047 2 года назад

    Amma Thaye Kamaksihi enakku unthan darsanam thanthu karunai pozhinthaaye Amma neeye emakku abhayam Amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @amulsesha2572
    @amulsesha2572 5 лет назад +28

    மிக அருமையான பாடல் வரிகள் மனசுக்கு இதமாக இருக்கும் ஓம் காமாட்சி அம்மன் போற்றி போற்றி

  • @sarojine1135
    @sarojine1135 Год назад

    ஓம் சக்தி காமாக்ஷி தாயே துணை நீ தந்த செல்ல மகன் தாய் தந்தையர்ரோடு வாழ குருணை புரிவாய் அம்மா சந்ததியை காத்தருள்வாய் தாயே ஓம் சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +1

    அருள்மிகுதாயே காமாட்சியே கருணை புரிவாய் தாயே சரணம்சரணம்சரணம்...மோட்சகுரு...தில்லை..

  • @annamalai9635
    @annamalai9635 4 года назад +5

    அருமை அருமை தெய்வீக சக்தி உங்களுக்கு உண்டு அம்மா

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 года назад

    என் மகன் ஐய்யப்பனுக்கும் சீதளா தேவிக்கும் இன்னும் பத்து மாதங்களுக்குள் குழந்தை சுகமாக பிறக்க அருளும் அம்மா தாயே

  • @dildaryesbegum9008
    @dildaryesbegum9008 3 года назад +17

    Iam not hindu but i like your voice mam thank god

  • @kumarm3634
    @kumarm3634 3 года назад +2

    தாயேகாமாட்சியேசரணம் சரணம் சரணம் மோட்சகுரு தில்லை.

  • @BrightShine3357
    @BrightShine3357 3 года назад +3

    நான் தினமும் விரும்பி கேட்கும் பாடல் Super nice song👌👌🙏🏻🙏🏻🙏🏻🕉🕉

  • @legochannel7605
    @legochannel7605 3 года назад

    காஞ்சி காமாட்சிஅம்மா. நல் அருளை புரியவேண்டும் தாயே.🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-ke1om
    @BalaMurugan-ke1om 3 года назад +6

    ஓம் சக்தி தாயே என் குலதெய்வம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் போற்றி