மஹ்தி அலை தீர்த்து வைப்பார் ஷிஆ சுன்னத் பிரச்சனையை.!? /அபூஆஸியா

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 42

  • @quran_site
    @quran_site 7 месяцев назад +16

    முஆவியா என்றுமே துலக்கா தான்.
    அலீ என்றுமே அலைஹிஸ் ஸலாம் தான்.
    இதற்காக ஷியா பட்டம் கொடுத்தால் அதற்காக அஞ்சவோ கவலைபடவோ மாட்டோம்.
    என்றுமே இறைவனும்
    இறைத்தூதரும்
    அவர்தம் குடும்பத்தினரையுமே நம்பும் முஸ்லீம் நாங்கள் ❤

  • @citizen-d6l
    @citizen-d6l 7 месяцев назад +8

    நபி ஸல் அவர்களின் அஹ்லுல் பைத் பக்கமே நிற்போம்

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 7 месяцев назад +3

    மஹ்தி அவர்கள் சீக்கிரம் வரட்டும்
    எங்கள் பத்தர மாத்து தங்கம்
    இயேசு கிறிஸ்துவை பற்றி நலம்
    விசாரிக்க வேண்டும்
    அவர் எங்கள்
    உயிர் மூச்சு ❤🎉

  • @mohamedmizhar6310
    @mohamedmizhar6310 2 месяца назад

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 7 месяцев назад +1

    In Shaa Allah, Excellent Explanation ❤
    Jazakallhukhairan Brother 💚💐🌹

  • @outlook80
    @outlook80 7 месяцев назад +2

    வ அலைக்கும் சலாம் பதிவுகளை எதிர்ப்பார்த்து கொண்டே இருக்கின்றோம்

  • @FMZM009
    @FMZM009 7 месяцев назад +1

    Mashaallah very informative moulana. May Allah grant you more and more blessings. Jazakallahu khairan.

  • @சிM
    @சிM 7 месяцев назад +1

    ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
    ( 2 கொரிந்தியர் 11 : 3 )

  • @mohamedimran8536
    @mohamedimran8536 7 месяцев назад +6

    உச்சரிப்பை சரி செய்யுங்கள் சகோதரரே.. மோவியா அல்ல முஆவியா என்பதே சரியாகும்.. நன்றி

  • @AnasMohamed-d1l
    @AnasMohamed-d1l 7 месяцев назад +9

    தேவையான நேரத்தில் தேவையான பதிவு ♦️♣️♦️

  • @puduwelijawaad8406
    @puduwelijawaad8406 7 месяцев назад +3

    நடைபெறும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் & நடக்க இருக்கும் இஸ்ரேல் லெபனான் போர் பற்றி ஏதாவது முன்னறிவிப்புகள் இருக்கின்றனவா?

    • @சிM
      @சிM 7 месяцев назад +1

      சங்கீதம் 83 ம் அதிகாரம்
      செப்பனிய 2 ம் அதிகாரம் படித்து பாருங்கள்.தெரிந்து கொள்வதில் தவறில்லை சகோ!

  • @asheeefniroshi2924
    @asheeefniroshi2924 7 месяцев назад

    Asllamu allaikum ❤❤❤❤❤❤

  • @safardeenmohamed8874
    @safardeenmohamed8874 7 месяцев назад +2

    Sallam baih 👍

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st 7 месяцев назад

    Assalamualaikum wa rahmatullahi wa barakhathu. Saththiyaththai Azhagagaum , unmaiyaagaum sonneergal. Imaam Mahathi varuvaargal .Avarukkaga kaathifuppom. Avar vanthu intha boomiyai thooimai Aakkuvaar. Assalamualaikum.

  • @muhammatumubeen
    @muhammatumubeen 7 месяцев назад

    👍🏻👍🏿

  • @sathiksathik8210
    @sathiksathik8210 7 месяцев назад

    Assalamu alaikum

  • @HakkimHakkim-t3i
    @HakkimHakkim-t3i 7 месяцев назад

    As Salamu alaikkum

  • @uaetamilan222
    @uaetamilan222 7 месяцев назад +1

    Assalamualaikum

  • @mohamedasraf7487
    @mohamedasraf7487 7 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அப்ப நீங்க வந்து அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கா உருவம் இல்லையா என்று சொல்றீங்களா நீங்க எந்த கூட்டத்தார் சகோதரர்?

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 28 дней назад

    வீடு வந்து சொன்னதும் உம்மா தான் முதலில் கலிமா சொல்லியது இதை பார்த்து அலிநாயகம் தந்தையிடம்
    கூறவும் நாயகம் (ஸல்) செய்தால் சரியாக இருக்கும் என்ற பிறகு கலிமா சொன்னார்கள்
    குடும்பத்தாரை கூட்டி யார்
    எனக்கு உதவியாக வருவீர்கள் என்றவுடன் எழுந்து கையை தூக்கி நான் என்றவர்கள்
    அலிநாயகம் அபூலஹப்
    கூறியதை எல்லாம் அறியவும்
    பிரிட்டிஷ் உளவாளி ஹாப்ம்
    ரே டைரி படிக்கவும்

  • @nato6648
    @nato6648 7 месяцев назад +1

    இது இமாம் மெஹ்திக்கு தெரியுமா

  • @ambayaseen3795
    @ambayaseen3795 7 месяцев назад

    எச்சரிக்கை தேவை தேழரே
    சுன்னத் வல் ஜமாஅத் என்னும் உன்னதமான பாரம்பரிய இஸ்லாத்திலிருந்து விலகி விடாதீர் சருக்கி விடாதீர்
    நம்உ உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மாபெரும் ஆற்றல்
    முற்காலம் பிற்காலம் நிகழ்காலம் ஆகிய முக்காலத்திலும் நடைபெற இருக்கின்ற அனைத்து விஷயங்களையும் அல்லாஹ் தனது ரசூல் ஆகிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரியப்படுத்தி கொடுத்திருக்கின்றான்
    அவர்கள் எப்பொழுதும் அல்லாஹ்வின் ஆணை இல்லாமல் பேச மாட்டார்கள் என்பதை ஈமான்
    அதே போன்று தனக்கு பின்னர் இஸ்லாம் எப்படி இருக்கும் கியாமத்தின் அடையாளங்கள் என்ன தனக்குப் பின் யார் யார் கலீபாவாக வரவேண்டும் என்பதை அனைத்தையும் சஹாபாக்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்த்தி இருக்கிறார்கள்
    இதில் யாருடைய சூழ்ச்சியும் இல்லை விருப்பும்வெறுபும்இல்லைமுழுக்க முழுக்க அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலின் தேர்வாக தான் அந்த நாற்பெரும்
    கலீபாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்திருக்கிறார்கள் என்பதே
    சுன்னத் வல் ஜமாஅத்தின் உண்மையான ஈமான்
    இதற்கு முரணாக கருத்து கொண்டால் அவர் சுன்னத்துல் ஜமாஅத்தை விட்டும் நீங்கி விடுவார்
    போய் விடுவீர்

  • @mohammedghouseqadiri9691
    @mohammedghouseqadiri9691 7 месяцев назад +2

    Bhai sunnath jamath Muvia r.a. uruvakkavillai, nabi saw than vuruvakkinargal. Adhu hakkan jamath. Shiyakkal kafirgal

    • @mbat5303
      @mbat5303 7 месяцев назад

      உங்களுடைய ஷியா பற்றிய தவறான எண்ணங்களை போக்கவே இந்த வீடியோவில் தெளிவாக விளக்கியுள்ளார் ஆனால் உங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்க வில்லை. அல்லாஹ் இடம் இதுபற்றிய தெளிவு கிடைக்க துவா செய்யுங்கள்.

  • @shamshath654
    @shamshath654 7 месяцев назад

    Mahathi kanninu solreenga eppadi uncle.
    Neenga oru mumin thaan ungala santhega padala eppadi research pannikanu thaan ketkiren enaku research panni therinjikara alavuku knowledge illa😢

    • @AnasMohamed-d1l
      @AnasMohamed-d1l 7 месяцев назад

      என்ன கன்னி எளிக்கண்ணியா 😑😔

    • @shamshath654
      @shamshath654 7 месяцев назад

      @@AnasMohamed-d1l எளிக்கண்ணியா அப்படி நா என்ன???

    • @சிM
      @சிM 7 месяцев назад +1

      ​@@shamshath654
      நீங்கள் எதிர்பார்க்கும் மஹதி யார் என்று தெரிந்தால் உங்கள் உள்ளமே ஆடிப்போய்விடும்... சில ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் நெஞ்சை பதற வைக்கிறது. கவனமாக இருங்கள் சகோ!

    • @shamshath654
      @shamshath654 7 месяцев назад

      @@சிM அண்ணே எனக்கு பெண்ணா இருந்தா ஒரு பிரச்சினை யும் இல்ல நான் பொண்ணுதான் ரொம்ப சந்தோஷம் படுவென்🤗.

    • @shamshath654
      @shamshath654 7 месяцев назад

      @@சிM அந்த ஆராய்ச்சி என்னனு கேட்கிறேன் pls சொல்லுங்க