உங்களின் part 1 வீடியோவில் நீங்கள் ஒரு சமுதாயம் எப்படி முன்மாதிரி சமுதாயமாக இருக்கவேண்டும்! என இறைத்தூதர்கள் மூஸா (அலை) மற்றும் ஈஸா (அலை) அவர்களின் பிரசங்கங்களை மேற்கோள் காட்டி இருந்தாலும் கூட, உங்களின் தனிப்பட்ட முஸ்லீம்கள் மீதுள்ள அதிருப்தியின் காரணமாகவே ரொம்ப aggressive ஆக பேசியிருக்கிறீங்க! என்று தான் எனக்கு நினைக்கத்தோன்றியது, அதனால் சில கொள்கை சகோதரர்களிடமே சண்டையிடும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது. நீங்களும் என்னை யாரும் defend பண்ணவேண்டாம் என்றெல்லாம் எடுத்தெறிந்து பேசி இருந்தீர்கள் அப்போதெல்ல்லாம் எனக்கு என்ன தோன்றியது என்றால்? முஸ்லிம்கள் குறித்து [நீங்கள் ஒரு தந்தை தனது மகன் தவறு செய்யும்போது தனிமையில் (offline இல்) கண்டித்து (அடித்தும் கூட) திருத்தலாம், ஆனால் ஊராரிடம் (மாற்றுக்கொள்கை உடையவர்களிடம் public ஆகா) என் மகன் திருடன், பொறுக்கி என்று சொல்லி அவனை] expose செய்வதை போலவும், முஸ்லிம்களுக்கு [அவனுக்கு] எதிரான குற்றங்களை நியாயப்படுத்துவதை போலவும் தான் நான் உணர்ந்தேன். இந்த part 2 வீடியோவில், ஒரு சமுதாயமாக நாம் எந்த எந்த வகையிலெல்லாம் தவறு செய்துவிட்டோம்? என இறைவன் நம்மை [நமது நடவடிக்கைகளை ] பார்த்து குற்றம் சுமத்தும் இறைவசனங்களை நீங்கள் எடுத்து வைத்ததும் நான் என்கருத்தில் தோற்றுவிட்டேன். உங்களுடன் கருத்து முரண்பட எனக்கு வாய்ப்பும், தைரியமும் இருந்தது. அகிலத்தின் இறைவனின் வார்த்தைகளுக்கு முரண்பட எவ்வாறு நம்மால் முடியும்? நீங்கள் இந்த விடியோவை ஒரே part ஆக [full ஆக] வெளியிட்டு இருக்கலாம். முழுமையாக பார்த்திருந்தால் [முதல் பாதியில்] உங்களிடம் முரன்பட்டிருக்க வேண்டி இருந்திருக்காது! உண்மைதான் அல்லாஹ்வே நம்மை குற்றவாளி என்று சொன்ன பிறகு யார் நம்மை காப்பாற்ற முடியும். ஒரு சமுதாயமாக நாமும், தனிநபராக நானும் தோற்றுவிட்டேன். இருந்தாலும், எப்படியாவது இறைவனின் மன்னிப்பை இந்த சமுதாயம் அடைந்துவிடவேண்டும் என்றே மனது துடிக்கிறது! நீங்கள் சொன்னதுபோல கொஞ்சம் அறிவு வளர்ந்துவிட்டால் நம்மவர்கள் மாற்று சித்தாந்தத்தில் சென்று [உலக ஆதாயத்துக்காக] அதனை வக்காலத்து வாங்கும் வேலையை தான் செய்கின்றனர். இன்ஷா அல்லாஹ்! இனி Fake ID இல், வீரவசனம் பேசாமல், முடிந்தவரை ஹக்கை எடுத்துவைக்க முயற்சிப்போம்! அதனால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்வோம்! வெற்றியை விட இறைவன் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வதே போதுமானது. அல்ஹம்துலில்லாஹ்! حسبنا الله ونعم الوکیل 🤲🤲🤲
@@SUPERMUSLIMஆமீன்! சென்ற உரையில் நீங்கள் கூறிய கருத்து கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. இனிமேல் இப்படியான கருத்துக்கள் கூறும் போது அவதானமாக செயற்பட வேண்டும்.
Assalamualaikum bhai ❤ எனக்கும் இந்த விடயத்தில் சில குழப்பங்கள் இருந்தது . alhamdulillah அல்லாஹ் உங்களின் இந்த பதிவு மூலம் எனக்கு தெளிவு படுத்தி விட்டான். Jasakhallahu khair bhai ❤
நிச்சயமாக நீங்கள் கூறுவது உண்மை.அல்லாஹ் கூறி இருக்கிறான். பொறுமையான நடவடிக்கைகள் மூலம் யார் உதவி தேடுகின்றார்களோ அல்லாஹ் அவர்களை நேசிக்கக் கூடியவனாகவும் உதவி செய்யக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
உண்மையை உரக்க சொன்னீர்கள். நான் இலங்கையில் இருக்கிறேன் இங்கு மாற்று மத சகோதரர்களுடன் பழகும் போது தான் தெரியுது எங்களை பற்றி எவ்வாறு புரிந்து வைத்துல்லார்கள் என்று. முடிந்த அளவு அவர்களுக்கு இஸ்லாம் எப்படி இருக்கும் என்பதை அறிய படுத்தி கொண்டே இருப்பேன் இன்ஷா அல்லாஹ்.. உங்களுடைய இந்த மாதிரியான விளக்கம் எங்களது சமூகத்துக்கு மிகவும் அவசியம். என்றும் அல்லாஹ் உங்களுக்கு நல்ல அறிவை மேலும் தந்தருள்வானாக...❤✨
Inshallah,allah உங்களை கொண்டு நேர் வழி காட்டி,வருங்கால இழைங்கர்களை கொண்டு உங்களுக்கு உதவி புரிவானாக....inshallah அந்த இழைஞர்களுள் நானும் ஒருவனாக இருக்கும் சூழ்நிழையை அல்லாஹ் ஏற்படுத்தி தருவானாக....நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்,உங்கள் எண்ணம் தூய்மையானது என்பது அறிவுடையோர்க்கு புரியும்...
Sago idhu ungaluku udhavuma nu theriyala but same thing happend to me,(idhupola dha enakum irundhadhu),/ eg oru memory card la full songs, video, kandadha uh store pannitu adhula kadaisiya edho oru nalla vishayatha store panna nenacha space pathadu adhu pola dha namma manasum./ Nalla vishayatha neenga puguthuradhuku munnadi adha free pannunga like enaku use ana dhu agthuimaingra book adhanala manasu konjam lase aachu adhuku apro namaz la focus vandhadhu.
முஸ்லிம் சாமுதாயம் நிலமை முலிம்சாமுதாயம் அல்லாஹ்வித்தில் முதல் குற்றவாளி முஸ்லிம் அல்லாஹ் கை விடான் முஸ்லிம் இனிமேல் அடி மோல் அடி விழபோவேது இதை புரிந்து கொளுங்கள் பாய் அல்லாஹ்வாடை தீன் பூமியல் எங்கே? இஸ்லாமம் அடச்சி எங்கே அல்லாஹ்வாடை பிரதி நிதி வாக்கு எங்கை? அல்லஹ்வின்பாகம் தாவா அழைப் பணி எங்கை ஐந்து கடைமை மட்டுதான்னா ? இஸ்லாம் தீன் இப்ராஹிம் நபியை அல்லஹ் காப்பாட்றினான் இதில் சான்று உள்ளாது இத என்ன பொருள் நம்பினாவர்களை கை விட்மாட்டான் இதன் பொருள் குர்ஆன் கூற்கின்றாது அல்லாஹ் எய நம்மைலை கை விட்டான் நாம் முஸ்லிம் சாமுகம் குற்றாவாளி அல்லஹ் கு.ர்ஆன் பாத்துவா கூடுத்தான் தின் நிலை நாட்ட வில்லை அவ்ர்கள்தான்காபிர் முனாபிக் கூர்கின்றான் முஸ்லிம்சாமுதாய மோல்ம்அடிமோல் அடி விலழ போகின்றாது இது அல்லாஹ்வுடை பத்.துவா கூர்கின்றான் குர்ஆன்னை மறாக்கும் சாமுகத்யாத்கு வோதனை தரும் இழிவு உண்டு
Y need new masjid in erode now...there is not lot of masjid in erode ...go to every masjid ...make that masjid everyday full fit five times them build new masjid ...
நாம் ரசூலுல்லாஹ் இல்லை ரசூல் போல வாழ முயற்சி செய்பவர்கள் நம்மிடம் சில குறைகள் இருக்க தான் செய்யும். சொல்லும் விஷயத்தை பாருங்கள் சொல்லும் விதத்தை பார்க்காதீர்கள் எழுத்தறிவு இல்லாத ஒருவரிடம் இருந்து கற்ற வித்தையை வைத்து தான் ரோமையும் பாரசீகத்தையும் முஸ்லிம்கள் வீழ்த்தினார்கள் யாரென்று பார்க்க வேண்டாம் என்ன என்று கேளுங்கள்
மனிதர்கள் அனைவரும் ஒரே போன்றவர்கள் அல்ல, சில விஷயங்கள் நானே நினைத்தால் கூட மாற்ற முடியாது, எனக்கு இருக்கும் மன அழுத்தம் எனக்கு தான் தெரியும், இறைவன் உள்ளத்தை அறிந்தவன்,
Aztagfirullah, நீங்கள் பயன் செய்கீறீர்காளா இல்லை காமெடி செய்கிர்காலா? ஏன் இந்த 😁. இந்தோனேஷியா, மலேஷியா, கேரளா, இந்தியா ஸ்ரீலங்கா பல நாட்து பல ஹசாரத் பாயன் கேட்டுக்கிறேன், அவர்களிடம் பயன் உள்ள மார்க்க கல்வியை கற்று கொண்டுவர்கள் பல பேர் உங்களை மாதிரி மோசமான பாயன் கேட்டயில்லை. Aztagfirullah
வெறும் முஸ்லிம் என்று இப்போது யாரும் கிடையாது. ஷியா சன்னி வஹாபி சூபி என்று கோஷ்டிகள் தான் உள்ளது. ஒருவர் பள்ளி வாசலுக்கு மற்றவர்கள் போவது இல்லை. சில திருடர்கள் தாங்கள் ஓட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் ஒரே தலைவர் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்று கூறுபவர்கள் பெரும்பாலும் தீவிரவாதிகள் ஆக இருப்பார்கள். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்
சரவணன் பரந்தாமன் விஷயத்தில் உன்னுடைய உபதேசம் ஓகே உனக்கு பொருந்தாதா? நீண்ட நிலை நாட்ட போறேன் தீனை கொண்டு போய் சேர்க்க போறேன் அப்படி சொல்லிட்டு கோடிக்கணக்கில் வசூல் பண்றியே நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய சன்னிதானத்தில் நிக்குமா தொழுகை நிலை நாட்டியிருப்பாயா பத்து நாட்களுக்கு இந்த உம்மத்துக்கு பிரச்சனையே உங்கள மாதிரி ஊருக்கு உபதேசிகள் தானப்பா எவன் ஒருவனுக்கும் சிந்தனையில் மாற்றம் ஏற்படாவிட்டால் செயல்களில் மாற்றம் ஏற்படுவது குதிரை கொம்பு பாய்மார்களே போய் முஸ்லிம்கள் என முத்திரை குத்தியது யார் அதேபோன்று பாய்மார்கள் அல்லாத மற்ற மக்களை ஹிந்துவாகவும் சீக்கியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் முத்திரை குத்தியது யார் சைத்தான் இது புரியாமல் விளங்காமல் வீண் உபதேசம் பலன் அளிக்காது பணம் பண்ணவே உதவும் குர்ஆனையும் ஹதீஸ் இரண்டையும் பற்றி பிடிக்க சொல்லி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உபதேசித்து சென்று இருக்கிறார்கள் நிலைமை என்ன தொப்பியம் தாடியும் பற்றி பிடித்து இருக்கிறார்கள் உன் போன்று இன்னும் தாடியை விட்டு விட்டார்கள் தொப்பி மட்டுமே எஞ்சி இருக்கிறது அடிப்படை பிரச்சனை என்ன என்பது பற்றி சிந்தித்துப் புரிந்து கொள் குல்லாமா முஸ்தபா ஹைர் இன்ஷா அல்லாஹ்
உங்களின் part 1 வீடியோவில் நீங்கள் ஒரு சமுதாயம் எப்படி முன்மாதிரி சமுதாயமாக இருக்கவேண்டும்! என இறைத்தூதர்கள் மூஸா (அலை) மற்றும் ஈஸா (அலை) அவர்களின் பிரசங்கங்களை மேற்கோள் காட்டி இருந்தாலும் கூட, உங்களின் தனிப்பட்ட முஸ்லீம்கள் மீதுள்ள அதிருப்தியின் காரணமாகவே ரொம்ப aggressive ஆக பேசியிருக்கிறீங்க! என்று தான் எனக்கு நினைக்கத்தோன்றியது, அதனால் சில கொள்கை சகோதரர்களிடமே சண்டையிடும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது.
நீங்களும் என்னை யாரும் defend பண்ணவேண்டாம் என்றெல்லாம் எடுத்தெறிந்து பேசி இருந்தீர்கள் அப்போதெல்ல்லாம் எனக்கு என்ன தோன்றியது என்றால்? முஸ்லிம்கள் குறித்து [நீங்கள் ஒரு தந்தை தனது மகன் தவறு செய்யும்போது தனிமையில் (offline இல்) கண்டித்து (அடித்தும் கூட) திருத்தலாம், ஆனால் ஊராரிடம் (மாற்றுக்கொள்கை உடையவர்களிடம் public ஆகா) என் மகன் திருடன், பொறுக்கி என்று சொல்லி அவனை] expose செய்வதை போலவும், முஸ்லிம்களுக்கு [அவனுக்கு] எதிரான குற்றங்களை நியாயப்படுத்துவதை போலவும் தான் நான் உணர்ந்தேன்.
இந்த part 2 வீடியோவில், ஒரு சமுதாயமாக நாம் எந்த எந்த வகையிலெல்லாம் தவறு செய்துவிட்டோம்? என இறைவன் நம்மை [நமது நடவடிக்கைகளை ] பார்த்து குற்றம் சுமத்தும் இறைவசனங்களை நீங்கள் எடுத்து வைத்ததும் நான் என்கருத்தில் தோற்றுவிட்டேன். உங்களுடன் கருத்து முரண்பட எனக்கு வாய்ப்பும், தைரியமும் இருந்தது. அகிலத்தின் இறைவனின் வார்த்தைகளுக்கு முரண்பட எவ்வாறு நம்மால் முடியும்?
நீங்கள் இந்த விடியோவை ஒரே part ஆக [full ஆக] வெளியிட்டு இருக்கலாம். முழுமையாக பார்த்திருந்தால் [முதல் பாதியில்] உங்களிடம் முரன்பட்டிருக்க வேண்டி இருந்திருக்காது!
உண்மைதான் அல்லாஹ்வே நம்மை குற்றவாளி என்று சொன்ன பிறகு யார் நம்மை காப்பாற்ற முடியும். ஒரு சமுதாயமாக நாமும், தனிநபராக நானும் தோற்றுவிட்டேன். இருந்தாலும், எப்படியாவது இறைவனின் மன்னிப்பை இந்த சமுதாயம் அடைந்துவிடவேண்டும் என்றே மனது துடிக்கிறது!
நீங்கள் சொன்னதுபோல கொஞ்சம் அறிவு வளர்ந்துவிட்டால் நம்மவர்கள் மாற்று சித்தாந்தத்தில் சென்று [உலக ஆதாயத்துக்காக] அதனை வக்காலத்து வாங்கும் வேலையை தான் செய்கின்றனர்.
இன்ஷா அல்லாஹ்! இனி Fake ID இல், வீரவசனம் பேசாமல், முடிந்தவரை ஹக்கை எடுத்துவைக்க முயற்சிப்போம்! அதனால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்வோம்! வெற்றியை விட இறைவன் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வதே போதுமானது.
அல்ஹம்துலில்லாஹ்!
حسبنا الله ونعم الوکیل 🤲🤲🤲
அல்ஹம்துலில்லாஹ் சகோதரரே, அல்லாஹ் நம்மை நல்ல காரியங்களில் ஒன்று சேர்க்கட்டும்,
@@SUPERMUSLIMஆமீன்!
சென்ற உரையில் நீங்கள் கூறிய கருத்து கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. இனிமேல் இப்படியான கருத்துக்கள் கூறும் போது அவதானமாக செயற்பட வேண்டும்.
@@SUPERMUSLIMspeech நல்ல இல்லை மொக்க speech
நன்றி
@@SUPERMUSLIMபாய் குர்ஆன் ஒரு வாசனம் மனிதன் மறைவா வற்றை அறிய் முடியுமா பாய்
Assalamualaikum bhai ❤ எனக்கும் இந்த விடயத்தில் சில குழப்பங்கள் இருந்தது . alhamdulillah அல்லாஹ் உங்களின் இந்த பதிவு மூலம் எனக்கு தெளிவு படுத்தி விட்டான். Jasakhallahu khair bhai ❤
Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu
நிச்சயமாக நீங்கள் கூறுவது உண்மை.அல்லாஹ் கூறி இருக்கிறான். பொறுமையான நடவடிக்கைகள் மூலம் யார் உதவி தேடுகின்றார்களோ அல்லாஹ் அவர்களை நேசிக்கக் கூடியவனாகவும் உதவி செய்யக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
உண்மையை உரக்க சொன்னீர்கள். நான் இலங்கையில் இருக்கிறேன் இங்கு மாற்று மத சகோதரர்களுடன் பழகும் போது தான் தெரியுது எங்களை பற்றி எவ்வாறு புரிந்து வைத்துல்லார்கள் என்று. முடிந்த அளவு அவர்களுக்கு இஸ்லாம் எப்படி இருக்கும் என்பதை அறிய படுத்தி கொண்டே இருப்பேன் இன்ஷா அல்லாஹ்.. உங்களுடைய இந்த மாதிரியான விளக்கம் எங்களது சமூகத்துக்கு மிகவும் அவசியம். என்றும் அல்லாஹ் உங்களுக்கு நல்ல அறிவை மேலும் தந்தருள்வானாக...❤✨
Inshallah,allah உங்களை கொண்டு நேர் வழி காட்டி,வருங்கால இழைங்கர்களை கொண்டு உங்களுக்கு உதவி புரிவானாக....inshallah அந்த இழைஞர்களுள் நானும் ஒருவனாக இருக்கும் சூழ்நிழையை அல்லாஹ் ஏற்படுத்தி தருவானாக....நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்,உங்கள் எண்ணம் தூய்மையானது என்பது அறிவுடையோர்க்கு புரியும்...
மாஷாஅல்லாஹ்
தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
( 2 பேதுரு 3 : 9 )
மிக்க அருமையான கருத்து
May God Bless You Brother ❤
Assalamu alaikkum wrwb bhai
Alhamdhulillah bhai
Arumaiyana vilakkam MashaAllah
Allahu (swt) ungalukku udal arokkiyatthaiyum ungal neratthil barakkatthiyum tharuvanaga Aameen
Jazakkallahu kharien khadheera.
Masha allah unmaya eduthu sollirkinga Alhamdhulillah jazaakallah kair 🤲
100% good job nanba
மாஷாஅல்லாஹ் அருமையான கருத்து
Super speech
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
இன்ஷாஅல்லாஹ் part 3 வேண்டும் உம்மத்துக்காக
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்
சலாம் அலைக்கும் பாய் ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஒரு வீடியோ போடுங்க
அஸ்ஸலாமு அலைக்கும் ❤
சும்மும் , புக்குமும், உம்யுன் , இன்றைய மக்கள்
Ungal pechu vazhukku Ennaku romba pidikum anna
🤗
ALHAMDULILLAAH ....
Unngal mana nimmadhikkaaga, ALLAAH SWT vidam dua seiyyguraen. Mudhalil, ALLAAH SWT unngalukku koduththa udal aaroogiyaththai gavaniyyunngal, piraghu ALLAAH SWT unngalukku koduththa azhaghaana kudummbhaththai gavaniyyunngal, ..... piragu ungal bhadhilgalai,... porumaiyyaai padhividunngal , bhaai.
Unngal vaarththai siridhu kadinamaaga irunndhaalum, unngal seyal + points of view ---- varun talks,guest lecture speeches, subscribers meet poonndra idanngalil...... mennmaiyaaga....anaiyththu maattru madha-sagoodhara samudhaayaththidam mennmaiyyaaga thaan irukku bhaai . ALLAAH SWT unngalukkum, unngal nilaippaattai kattrukkonndu varum unngal kudummbhaththaarrkkum... ALLAAH SWT jannathul firdouz thanndhu arulvaanaaga... aameen
Bhai I m following u since 2019, but 1st part was a pure bible class
He is dump asss....don't give any money to him ...he wants a masjid as a church to make money
Yes 100% unmaii namma thirundanum 1st
பெருமையை விட்டும் புகழ்ச்சியை விரும்புவதை விட்டும் இறைவன் உங்களை பாதுகாப்பானாக
உங்கள் பணியை ஏற்றுக் கொள்வானாக
முழுமையான நற்கூலியை தருவானாக
31: 54 ❤.
Assalamu alaikum varahmathullahi va barakathuhu
ஸலாமுன் அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu
☝️
true speach
Mashallah
Assalamu alaikum bhai , jasakalla khairan .
❤❤❤❤❤
🌼🌼🌼🌼
🌼🌼🌼🌼
அஸ்லாமுஅலைக்கும்
😢
ஜசாக்கல்லாஹ் கைரா
Bro Lee tv, apran oru mechanic rendu perum islatha pathi alaga eduthu vaikranga..
Abu aasiya,Halal money RUclips channel lam oppo varadhe illa
❤
Assalamualaikum Bai Isha nabi yoda history ya oru video va pannunga bai
Bible la ulla isaiah book la number 42 wa explain pannuga bai mohammed sal munnarivippu allahvin bayanum irukku
Bhai மன அழுத்தம்,, பாதுகாப்பு அற்ற உணர்வு
இருக்கு,,, இதனால தொழுகை ல கூட focus இல்ல,,, கவன சிதறல் உண்டாக்கிறது
தீர்வு இருக்குமா பாய்
ஆம் இருக்கிறாது பாய் அல்லாவஹ்வின் நீனைவு மாற்றும்தான் நிம்மதி அடைகின்றாது அல்லாஹ்தான் அடியாருக்கு உள்ளத்தை பறிசுத்தம் அக்கின்றான் ஷைத்தான் அடி சுவாட்டை பின் பற்றதாதை அசுத்தை அவி விடுவாய்
Dunya oda asai dha mukkiya Karanam.
Aakhirat la adigama Focus panunga
Start your day with tahajjud prayer.and also try to find the meaning and tafseer of the Quranic verses.everything will be solved soon inshah allah.
Sago idhu ungaluku udhavuma nu theriyala but same thing happend to me,(idhupola dha enakum irundhadhu),/ eg oru memory card la full songs, video, kandadha uh store pannitu adhula kadaisiya edho oru nalla vishayatha store panna nenacha space pathadu adhu pola dha namma manasum./ Nalla vishayatha neenga puguthuradhuku munnadi adha free pannunga like enaku use ana dhu agthuimaingra book adhanala manasu konjam lase aachu adhuku apro namaz la focus vandhadhu.
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU ❤❤❤🇨🇦🇨🇦🇨🇦
Bhai thaadi ya valara vidungu why trim?
Islam will win with or without you,
But without Islam you will loss 💯
U r right may Allah forgive all
Ameem ya Ahadun Ahad.
See his comments section no sangi is not giving bad comments....think he is sangi ..don't sponsor money to him
அஸ்ஸலாமு அலைக்கும்
Assalamu Alaikum warahamathullahi wabarakkathahu musthafa bhai
27:00 minutes brother already palaya bayan galle ninga sollirkeenga eludha padikka thrilana adhukku artham vedhatha thaan kurikkudhe oliye arab illa nu😢
Assalamu alaikum wa Rahmatullahi wa bharakatuhu bhai
முஸ்லிம் சாமுதாயம் நிலமை முலிம்சாமுதாயம் அல்லாஹ்வித்தில் முதல் குற்றவாளி முஸ்லிம் அல்லாஹ் கை விடான் முஸ்லிம் இனிமேல் அடி மோல் அடி விழபோவேது இதை புரிந்து கொளுங்கள் பாய் அல்லாஹ்வாடை தீன் பூமியல் எங்கே? இஸ்லாமம் அடச்சி எங்கே அல்லாஹ்வாடை பிரதி நிதி வாக்கு எங்கை? அல்லஹ்வின்பாகம் தாவா அழைப் பணி எங்கை ஐந்து கடைமை மட்டுதான்னா ? இஸ்லாம் தீன் இப்ராஹிம் நபியை
அல்லஹ் காப்பாட்றினான் இதில் சான்று உள்ளாது இத என்ன பொருள் நம்பினாவர்களை கை விட்மாட்டான் இதன் பொருள் குர்ஆன் கூற்கின்றாது அல்லாஹ் எய நம்மைலை கை விட்டான் நாம் முஸ்லிம் சாமுகம் குற்றாவாளி அல்லஹ் கு.ர்ஆன் பாத்துவா கூடுத்தான் தின் நிலை நாட்ட வில்லை அவ்ர்கள்தான்காபிர் முனாபிக் கூர்கின்றான் முஸ்லிம்சாமுதாய மோல்ம்அடிமோல் அடி விலழ போகின்றாது இது அல்லாஹ்வுடை பத்.துவா கூர்கின்றான் குர்ஆன்னை மறாக்கும் சாமுகத்யாத்கு
வோதனை தரும் இழிவு உண்டு
Assalam walikum anna nalla irukigala
Wa alaikum assalam
Allahvin arulal nalla irukken
ega-thatvam
Assalamu Alaikum❤
Assalam alaikum warahmathullh
Kavan
Assalamu alaikum
Bhai Moulana Maududi Tamil translation Quran
🫡🫡🫡
Assalamualikum
Y need new masjid in erode now...there is not lot of masjid in erode ...go to every masjid ...make that masjid everyday full fit five times them build new masjid ...
ரசூலுல்லாஹ் அதிகமாக சிரித்தது இல்லை
நாம் ரசூலுல்லாஹ் இல்லை ரசூல் போல வாழ முயற்சி செய்பவர்கள்
நம்மிடம் சில குறைகள் இருக்க தான் செய்யும்.
சொல்லும் விஷயத்தை பாருங்கள் சொல்லும் விதத்தை பார்க்காதீர்கள்
எழுத்தறிவு இல்லாத ஒருவரிடம் இருந்து கற்ற வித்தையை வைத்து தான் ரோமையும் பாரசீகத்தையும் முஸ்லிம்கள் வீழ்த்தினார்கள்
யாரென்று பார்க்க வேண்டாம் என்ன என்று கேளுங்கள்
மனிதர்கள் அனைவரும் ஒரே போன்றவர்கள் அல்ல, சில விஷயங்கள் நானே நினைத்தால் கூட மாற்ற முடியாது, எனக்கு இருக்கும் மன அழுத்தம் எனக்கு தான் தெரியும், இறைவன் உள்ளத்தை அறிந்தவன்,
Send money his stress will be happy .....enna mariku da ippo erode la masjid .....eroda la masjid Ella ya
Don't send money to him ....
Aztagfirullah, நீங்கள் பயன் செய்கீறீர்காளா இல்லை காமெடி செய்கிர்காலா? ஏன் இந்த 😁. இந்தோனேஷியா, மலேஷியா, கேரளா, இந்தியா ஸ்ரீலங்கா பல நாட்து பல ஹசாரத் பாயன் கேட்டுக்கிறேன், அவர்களிடம் பயன் உள்ள மார்க்க கல்வியை கற்று கொண்டுவர்கள் பல பேர் உங்களை மாதிரி மோசமான பாயன் கேட்டயில்லை. Aztagfirullah
Ongalukku explain panna gazaawa kedchedu
உங்களுக்கு எடுத்துக்காட்டு காட்டனும்னா இந்த TP / Saravanan Paramanandam / PK இவனுகள தவிர வேற யாரும் யோசனைக்கு வராதா Bro... உங்கள எவனும் defend பண்ண வேண்டாம்னு சொல்லிப்புட்டு Tp/saravanan க்கு நல்லா defenf பணனீருக்கீங்க ...
They are sponsor money to him ...he is dump ass
Don't send money for him ....lot of masjid in erode ...why need new masjid in erode ...ask him to explain this
இடையில் சிரிக்காதீர்கள்
Not possible
@@SUPERMUSLIM
நக்கல் பாய் உங்களுக்கு…😂😂😂
வெறும் முஸ்லிம் என்று இப்போது யாரும் கிடையாது. ஷியா சன்னி வஹாபி சூபி என்று கோஷ்டிகள் தான் உள்ளது. ஒருவர் பள்ளி வாசலுக்கு மற்றவர்கள் போவது இல்லை. சில திருடர்கள் தாங்கள் ஓட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் ஒரே தலைவர் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்று கூறுபவர்கள் பெரும்பாலும் தீவிரவாதிகள் ஆக இருப்பார்கள். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்
Nee soldra ovvoru varyhayum seruppala adicha maadiri....
சரவணன் பரந்தாமன் விஷயத்தில் உன்னுடைய உபதேசம் ஓகே உனக்கு பொருந்தாதா? நீண்ட நிலை நாட்ட போறேன் தீனை கொண்டு போய் சேர்க்க போறேன் அப்படி சொல்லிட்டு கோடிக்கணக்கில் வசூல் பண்றியே நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய சன்னிதானத்தில் நிக்குமா தொழுகை நிலை நாட்டியிருப்பாயா பத்து நாட்களுக்கு இந்த உம்மத்துக்கு பிரச்சனையே உங்கள மாதிரி ஊருக்கு உபதேசிகள் தானப்பா எவன் ஒருவனுக்கும் சிந்தனையில் மாற்றம் ஏற்படாவிட்டால் செயல்களில் மாற்றம் ஏற்படுவது குதிரை கொம்பு பாய்மார்களே போய் முஸ்லிம்கள் என முத்திரை குத்தியது யார் அதேபோன்று பாய்மார்கள் அல்லாத மற்ற மக்களை ஹிந்துவாகவும் சீக்கியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் முத்திரை குத்தியது யார் சைத்தான் இது புரியாமல் விளங்காமல் வீண் உபதேசம் பலன் அளிக்காது பணம் பண்ணவே உதவும் குர்ஆனையும் ஹதீஸ் இரண்டையும் பற்றி பிடிக்க சொல்லி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உபதேசித்து சென்று இருக்கிறார்கள் நிலைமை என்ன தொப்பியம் தாடியும் பற்றி பிடித்து இருக்கிறார்கள் உன் போன்று இன்னும் தாடியை விட்டு விட்டார்கள் தொப்பி மட்டுமே எஞ்சி இருக்கிறது அடிப்படை பிரச்சனை என்ன என்பது பற்றி சிந்தித்துப் புரிந்து கொள் குல்லாமா முஸ்தபா ஹைர் இன்ஷா அல்லாஹ்
உலரலாக இருக்கிறது
Jamathul muslimeen srilanka head ameer kondu irukurathu.. Konjam avangalodu pesungu
Thenkasi la adhoda india ameer iruknga avangalta pesunga..
Neenga solluvathai avargal pinpatri kondu irukanga.. Pala varusama
Islamiyargal nalavangala irukalam... But neenga evlo poosi molugunalum Islam oru vanmurai markam dane. Muhammad nadathiya anegam ayiram padukolaigalayum , pengalai adimayay kondu thanadhu salabathirku ubayoda paduthinadhayum en maraika muyarchikirigal. Aduthavargalin nadathayil kurai kandu nal vazhi kurubavar elam nalavargal alla. Nal vazhiyil nadandhu vazhndhu katubavane nala oru mun madiru.. Ungal mun madiriyin vazhkai varalatrai padithale teriyum avaru oru poiyum puratum niraindha aasami endru.
❤❤❤❤❤❤❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும்
Assalamu alaikum wa Rahmatullah wa barakathuhu bhai
❤❤❤