ஸலஃபுகளும் வஹ்ஹாபிகளும் எந்த ஜாமாஅத்? / அபூஆஸியா

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 50

  • @AbiSheik-md3kn
    @AbiSheik-md3kn 5 месяцев назад

    மாஷா அல்லாஹ் சிறந்த பதிவு

  • @justinesamuel7335
    @justinesamuel7335 6 месяцев назад

    குர்ஆனில் உள்ள முரண்பாடுகளை வரையறுத்து உள்ளேன்.
    மனிதன் படைக்கப்பட்டதின் முரண்பாடுகளை ஒவ்வொன்றாக வரையறுத்துள்ளேன் தயவு செய்து விளக்கம் தரவும்.
    1. இவ்வசனங்களில்
    2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68
    அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
    2. இவ்வசனங்களில்
    6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14.
    மனிதனைக் களிமண்ணால் படைத்தோம் என்று கூறப்படுகின்றது.
    3. இவ்வசனங்களில்
    19:67, 76:1
    முன்னர் எந்தப் பொருளாகவும் மனிதன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    4. இவ்வசனங்களில்
    21:30, 25:54, 32:8, 76:2, 86:6
    தண்ணீரால் மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
    5. இவ்வசனங்களில்
    22:5, 23:14, 40:67, 75:38, 96:2
    கருவுற்ற சினைமுட்டையில் இருந்து மனிதனைப் படைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
    6. இவ்வசனங்களில்
    3:59, 18:37, 22:5, 30:20, 35:11
    மண்ணால் உங்களைப் படைத்தோம் என்று கூறப்பட்டுள்ளது.
    6. இவ்வசனங்களில்
    16:4, 18:37, 22:5, 23:13, 23:14, 35:11, 36:77, 40:67, 53:45, 75:37, 76:2, 80:19
    மனிதன் விந்துத் துளியில் இருந்து படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
    இப்படி குர்ஆன் கூறுகிறது இதில் எது உண்மை என்று தெளிவுபடுத்துங்கள் ஐயா.
    முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
    குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
    **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
    என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
    பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
    ஆதியாகமம் 1 : 27
    தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
    ஆதியாகமம் 2 : 7
    தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
    ஐயா இதுனால தான் சொல்லப்பட்டிருக்கிறது இதனால்தான் முந்தை வேதத்தை நம்புங்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
    சொல்லிவிட்டு சாத்தான் 52 முறை வேதமுடையவர்களே வேதம் என்னும் நற்பெயர் கொண்டவர்களே என்று கூறி இருக்கிறான்
    நீங்கள் இனியும் தாமதிக்கிறது என்ன கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சு வடுகலை பின்பற்றி நடக்க தாமதிக்கிறது என்ன.
    இயேசுவே சிருஷ்டி கார்த்தா இயேசுவே அல்லாஹ்.

  • @justinesamuel7335
    @justinesamuel7335 6 месяцев назад +1

    குர்ஆனில் கூறப்பட்டுள்ளது சூரியன் ஒரு விளக்கு தான் சந்திரன் தான் அதைவிட பிரகாசமாக இருக்கிறது என்று.
    16. "அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான். சூரியனை விளக்காக அமைத்தான்'
    குர்ஆன் 71:16
    39. சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது.
    குர்ஆன் 36:39
    61. வானத்தில் நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.
    குர்ஆன் 25:61.

  • @muhaideen400
    @muhaideen400 6 месяцев назад +1

    Assalamu Alaikkum warahmathullahi wabarakaathu...!
    (அன்னை ஃபாத்திமா ரலி அவர்களின் மரணத்துக்கு காரணமானவர்களை) 8:57 to 9:00 என்று சொல்ல காரணம் என்ன? விளக்கமாக கூறுகள், அபூஆஸியா அவர்களே!

  • @sathiksathik8210
    @sathiksathik8210 6 месяцев назад

    Assalamu alaikum

  • @basali1796
    @basali1796 6 месяцев назад +2

    அன்றே அபு அப்துல்லாஹ் கூறினார் PJ யிடம் கவனமாக இருங்கள் என்று இன்று பல பிரிவுகளும் அமைப்புகளும் புதிது புதிதாய் பெத்துப் போட்டது! அண்ணன் பிஜேவுக்கே சாரும்!

  • @sheiksyedmohammad8535
    @sheiksyedmohammad8535 6 месяцев назад +1

    ஷாபி, ஹனபி, ஹம்பளி, மாளிக்கி .... சலஃப், வஹாபி ... TMMK ,TNTJ, YTJ, ... இன்னும் எத்தனை பிரிவுகள் . யார் சரியென்று நாம் புரிவது .... குழப்பமே மிச்சம்.

  • @peterjohn521
    @peterjohn521 6 месяцев назад +1

    Your research about ancient Tamil community is excellent. I believe that nabi Noah generation live in kumarikondom which is manner bay inbetween India and eelam which is the land sink in the sea by Allah almighty due to idol worship of five good people instead of Allah almighty. Still Tamils are suffering and ruled by others as slaves and the punishment continue and ruled by Dravidian and arian. Tamil are splitting and weaknesses by caste system by Allah almighty till now. All Tamils must ask apology to Allah for the sin of idol worship by the ancestors and accept Allah and Islam then after definitely Allah bless with political power to rule the world. This is my opinion about ancient Tamil civilizations .

  • @muhammadafkar5413
    @muhammadafkar5413 6 месяцев назад

    காலங்களில் சிறந்த காலம்
    என்னுடைய காலம் (நபி) صلي
    அதனை தொடர்ந்து வரும் காலம்
    ( அபூ பக்கர்) رضي
    அதனை தொடர்ந்து வரும் காலம்
    (உமர்) رضي
    الله ورسوله اعلم

  • @muhammatumubeen
    @muhammatumubeen 6 месяцев назад

    👍🏻👍🏿

  • @safardeenmohamed8874
    @safardeenmohamed8874 6 месяцев назад

    sallam baih. How are you?

  • @mohammedghouseqadiri9691
    @mohammedghouseqadiri9691 6 месяцев назад

    DIVISIONS IN THE UMMAH
    The concept of the Muslim nation separating into 73 sects, is taken from authentic Ahadith such as the following related by Sayyiduna Abu Hurairah (radi Allahu anhu): "The Messenger of Allah (sallal laahu alaihi wasallam) said: 'The Jews separated into 71 sects, and the Christians into 72, and my nation will divide into 73 sects.'" (Abu Dawud, Tirmidhi, Ibn Majah)
    The Beloved Habeeb (sallal laahu alaihi wasallam) said: "Seventy-two (of the 73 sects of the Muslim nation) will be in the fire, and only one will be in Paradise; it is the Jama'ah (i.e. Ahle Sunnah Wa Jamaah)." (Abi Dawud, Ad-Darimi, Ahmad)
    There is another narration which states: "The Companions asked: 'Which sect will triumph (i.e. achieve salvation)?' The Prophet (sallal laahu alaihi wasallam) replied: 'The sect which adheres to that (set of beliefs and practices) which I and my Companions adhere to.'"It should be clear from these Ahadith that the one sect, out of the 73, which is to gain salvation, is the Ahle Sunnah Wa Jamaah, the only segment of the Muslim community which adheres to that which the Holy Prophet (sallal laahu alaihi wasallam) and his Companions (radi Allahu anhum) adhered to.

    • @mohammedghouseqadiri9691
      @mohammedghouseqadiri9691 6 месяцев назад

      Ahle sunnah wal jamat than Rasoolullav sallallahu alaihi wasallam sahabakkal ahle Baith, auliya Allah jamath. Shiyakkal kaafirgal. Matra firqa group anaithum naragathirku sellakudiyathu

  • @hyderali5596
    @hyderali5596 6 месяцев назад

    قل ان كنتم تحبون الله فاتبعواني يحببكم الله القران இந்த கருத்தை நீஉணர்ந்தால்புரிந்துகொள்வாய் நீ அல்லாஹ் வைஅறியவேண்டுமா முதலில் என்னைநேசிஎன்றுநபியே நீர்கூறுவீர்

  • @a.m841
    @a.m841 6 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @meerasahib8396
    @meerasahib8396 6 месяцев назад

    தயவுசெய்து இந்த பதிவை நீக்கி விடுங்கள்

  • @rainajain6657
    @rainajain6657 6 месяцев назад

    தவ்ஹீத் வாதி என்று சொல்லாதீர்கள் மாறாக வஹ்ஹாபிகள் என்று சொல்லுகங்கள். தவ்ஹீத் என்ற சொல் அனைத்தும் அவனே செய்கிறான் என்ற நிலயிள் உள்ள சூபியாக்களை குறிப்பிடலாம்.

  • @safeerrahman2218
    @safeerrahman2218 6 месяцев назад

    அன்னை பாத்திமா ரலி வீட்டை எரித்தது யார்

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 6 месяцев назад +1

    சுன்னத் ஜமாஅத் ஏற்றுக் கொண்டால் சியாக்கள்
    குண்டு போடுவாங்க
    😥😥😥😥😥
    சியாவை ஏற்றுக் கொண்டால் சுன்னத் ஜமாஅத் குண்டு போடுவாங்க
    😩😩😩😩😩

    • @tamilnanban8076
      @tamilnanban8076 6 месяцев назад

      நம் நாட்டில் முஸ்லிம்கள் மீது குண்டு பொடும் பழக்கம் பிஜேபி சகுனி சூழ்ச்சி செய்யும் ஈன பிறவிகள் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 6 месяцев назад

      😢😢😢😢
      சங்கி என்றால் மங்கி
      தானே 😊😊
      ​@@tamilnanban8076

  • @sulaimann.s.e7765
    @sulaimann.s.e7765 6 месяцев назад

    முதலில் இறைவன்/ அல்லாஹ் ஒருவன் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைக்க வேண்டும். நீங்கள் காட்டுகின்ற எல்லா உதாரணமும் அவன் ஆகுக என்ற வார்த்தையில் உருவாகியதுதான். அவனின் படைப்பின் ஆற்றல்/ ரகசியம் பலமாதிரி விவரித்து சொல்லுகின்றான். இயேசுநாதரும் ஒரு படைப்புதான்/ மனிதர்தான். இயேசுநாதர் எந்த இடத்திலும் தன்னை கடவுளாக/ படைக்கின்றவன் என்று கூறியது இல்லை பைபிளில்... நான் பெரியவன் இல்லை. என்னை அனுப்பின கர்த்தாவே பெரியவர்.....

  • @bazeerahmed
    @bazeerahmed 6 месяцев назад

    Pongade ungalale periya seeralivu

  • @zimaz-krut
    @zimaz-krut 6 месяцев назад

    On line tamil islam நபி காலத்தில் உண்டா? ஆளிம்சா

    • @khanathakhankhan6450
      @khanathakhankhan6450 6 месяцев назад

      நபிகள் நாயகத்தின் காலகட்டத்தில் நீ உண்டா😂

    • @zimaz-krut
      @zimaz-krut 6 месяцев назад

      @@khanathakhankhan6450 சுன்னத் ஜமாஅத் இல்லை என்றால் இந்த யூடியூப் சானலும் இல்லை தானே

    • @khanathakhankhan6450
      @khanathakhankhan6450 6 месяцев назад

      @@zimaz-krut ஜரீனா இல்லை என்றால் பிஜே இல்லை இன்று போல் சொல்ற

    • @zimaz-krut
      @zimaz-krut 6 месяцев назад

      @@khanathakhankhan6450 அந்த ஜோடியை பற்றி நான் பேசவில்லை யே

  • @tamilnanban8076
    @tamilnanban8076 6 месяцев назад +1

    சுவர்க்கம் போகும் ஒரே கூட்டம் அஹ்ல் பைத்தின் அன்பு கொண்ட கூட்டம்.

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 6 месяцев назад

      அங்கு
      மது 72 மாதுகள் கிடைக்குமா
      😂😂😂

    • @tamilnanban8076
      @tamilnanban8076 6 месяцев назад

      @@ஐசக்ஐசக்-ற1ம இஸ்லாத்தை ஏற்று இருந்தால் அங்கு உன் அம்மா அக்கா தங்கையும் இருப்பார்கள்

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 6 месяцев назад

      ​@@ஐசக்ஐசக்-ற1மஅங்கு எல்லாம் கிடைக்கும். இந்த உலகில் இருக்கும் மனிதரின் அறிவு/ புத்தி அங்கு இருக்காது.... எல்லாம் பரிசுத்தமாக இருக்கும்.....

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 6 месяцев назад

      ​@@sulaimann.s.e7765
      குர்ஆன் கூறும்
      மது 72 மாதுகள் சொர்க்கம்
      வேண்டாம்😢😢
      பைபிள் கூறும் பரலோகத்தில் வின்மீனாய் ஜொலித்தாலே
      போதும் ❤🎉

    • @tamilnanban8076
      @tamilnanban8076 6 месяцев назад +1

      @@ஐசக்ஐசக்-ற1ம இஸ்லாத்தை ஏற்று இருந்தால் அங்கு உன் அம்மா அக்கா தங்கையும் இருப்பார்கள்

  • @MohamedMohamed-o6t
    @MohamedMohamed-o6t 6 месяцев назад

    Nee oru uudana