பஷருல் அஷாத்திற்கு பின் சுஃபியானி ஆட்சி / மஹ்தி அலை X சுஃபியானீ போர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 119

  • @mohamedfahim1038
    @mohamedfahim1038 Месяц назад +16

    அஷாத்தின் ஆட்சி இன்று (08.12.2024) உடன் நிறைவு பெற்றுவிட்டது.

  • @UthimanAli
    @UthimanAli 3 месяца назад +27

    இறைவா உன் மார்க்கத்தில் எங்கள் பாதங்களை உறுதியாக்கி வைபாயாக

  • @முருகனின்மைந்தன்

    பாலஸ்தீனத்திற்கும் பாலஸ்தீன மக்களுக்கும் ஆதரவாக இந்த சியா மக்களும் சியா ஆட்சியாளர்களும் துணை நிற்பது அவர்களின் நீதமான மனநிலையை காட்டுகிறது!!(ஏனெனில் பாலஸ்தீன மக்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்) அவர்கள் பிரிவைச் சார்ந்த எந்த ஒரு ஆட்சியாளனும் மக்களும் அவர்களுக்கு ஆதரவு கரம் காட்டாதது அவர்கள் மேல் உள்ள பொறாமையும் சுயநலமும் தான் காரணம்!! நபி அவர்களின் குடும்ப உறவுகள் எவரையும் இவர்கள் விரும்புவதில்லை ஏற்றுக் கொள்வதும் இல்லை ஏனெனில் இவர்களுக்கு இது போன்று தான் கற்பிக்கப் பட்டு இருக்கிறது!! நீதமாக நடக்கும் மக்களுக்கு ஒரு போதும் தோல்வி ஏற்படுவதில்லை ஏனெனில் இறைவன் நீதமான மக்களையே நேசிக்கிறான்!!

    • @mohamedrila-yx4it
      @mohamedrila-yx4it 3 месяца назад

      ஆமீன் ஈரானுடன் அல்லா இருக்கிறான் இஸ்ரேலுடன் தஜ்ஜால் யாருக்கு வெற்றி என்று பார்ப்போம்

    • @AathilKaan-di7xt
      @AathilKaan-di7xt Месяц назад +1

      👍👍👍👍👍நல்ல அருமையான பதிவு.. நீங்க இந்து வாக இருந்தாலும்..எங்களுக்கு ஆதரவான கருத்து சூப்பர்..
      .. இனி மேல் நீங்கள்.. முருகனின் மைந்தன்.. மட்டுமல்ல.. எங்களில் ஒருவர்.. 👍👍👍

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 3 месяца назад +14

    மஹ்தி அலை காலம் வெகு தொலைவில் இல்லை

  • @MURABITUNRIBATH
    @MURABITUNRIBATH Месяц назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அபு ஆசியா அண்ணா நீங்கள் இந்த வீடியோவில் கணித்தது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன் இன்று நடந்தேறி உள்ளது இன்ஷா அல்லாஹ் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது

  • @syedenam7993
    @syedenam7993 3 месяца назад +5

    I am from syed family..... nabi mohamed family. I watching your channel ...... mashallah your expectations very good and real, but only few people can understand your true speech. Thanks sir

    • @PKSFF5
      @PKSFF5 3 месяца назад

      How you are Nabi family , means Muhammad ppuh family, generation.

    • @MunsirAbdulla
      @MunsirAbdulla Месяц назад

      From which country?

  • @waytoaaquirah9075
    @waytoaaquirah9075 3 месяца назад +3

    YOODARGALIN SADEE..BAYAN by Ash Sheikh Hazarath Nuzran Binnoori Rahimahullahi Alaih.
    Listen every single one.
    Very clearly spoke

  • @Parvees_Official
    @Parvees_Official 3 месяца назад +6

    சிறப்பு சொற்பொழிவு 🎉

  • @abdulkuthoos3903
    @abdulkuthoos3903 3 месяца назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
    மேலும் எங்களுக்கும் எங்கள் சந்ததியினருக்கும் துஆ செய்யவும்

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 3 месяца назад +6

    Very Good Presentation ❤
    Jazakallahukhairan Brother 💐🌹

  • @FMZM009
    @FMZM009 3 месяца назад +4

    Walaikum salam warahmatullahi wabarakatuhu
    Waited for this update. It's very useful info. Jazakallahu khairan

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 3 месяца назад +7

    நல்ல தகவல் நன்றி

  • @mohamedanas9107
    @mohamedanas9107 Месяц назад +2

    Assalamu alaikum...
    Tharpothu amaya irukum syria thalaimai...
    Israel and turkey (nato) support la irukirathu... Israel tharpothu syria viruku ulley kadumaiyana thakkuthal nadathi golan height paguthiyai thandi occupation thodangi vittadu...
    Konajm ithai pathu video podunga....oruvelai greater Israel irukuma....athayum sollunga...

  • @outlook80
    @outlook80 3 месяца назад +8

    தொடர்ந்து உங்கள் பதிவை எதிர்ப்பார்க்கிறோம்

  • @SmilingGrazingCows-zr7tn
    @SmilingGrazingCows-zr7tn Месяц назад +1

    அல்லாஹ் ❤❤❤🤲🤲🤲☝️☝️☝️💕💕🌹

  • @waytoaaquirah9075
    @waytoaaquirah9075 3 месяца назад +1

    AAGIRU ZAMAAN BAYAN by Ash Sheikh Hazarath Nuzran Binnoori Rahimahullahi Alaih.
    Listen every single one.

  • @MSKKaleel
    @MSKKaleel Месяц назад +2

    நிறைய இடங்கள் ஆதாரமில்லாத ஆரூடமாகவே படுகிறது.

  • @ismalebbekahharnoori5939
    @ismalebbekahharnoori5939 Месяц назад +4

    இன்னும் 9 மாதத்தின் பின் மஹ்தி வருவாரா

    • @MIAC81
      @MIAC81 Месяц назад

      அதானே

  • @sheriftrader-ff9vl
    @sheriftrader-ff9vl 3 месяца назад +5

    ஆயில் பைப் லைன் ஈரோப் டு சவுதி ஈரான் டு ஈரோப் அமெரிக்க ரஷ்யா எல்லாம் சிலந்தி வலை போல் பின்னப்பட்டது ஒட்டகத்தில் தண்ணீர் பை போல்

  • @JBDXB
    @JBDXB 3 месяца назад +4

    Marhaba.

  • @AkbarAli-bx4bp
    @AkbarAli-bx4bp 3 месяца назад +3

    Assalamu alaikum please come Tirupur and meeting

  • @hameedharis2543
    @hameedharis2543 Месяц назад +1

    Druze community is very supporting to israel against palestine resistance... so sufiyani might be come from druze community... Allah ahlam...

  • @ahamedmusthafa1561
    @ahamedmusthafa1561 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mhdempire.r1164
    @mhdempire.r1164 Месяц назад +3

    Ipo hts chief thaan abu sufiyaniya? Abu julani thana ? Apo inum 9 months la mahdhi varangala ? Ipo video podunga indha vilakatha vachuuu... Thelivaana video ah ila russia oda support nala assad again Syria vandhu rule pana chance iruka?

  • @sumaiyahahmed1309
    @sumaiyahahmed1309 3 месяца назад +3

    சுப்யான் தன்னை மஹ்தி என்று பிரகடனப் படுத்தி இருப்பான் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். நுஸ்ரான் பின்னூரி (ரஹிமஹுல்லாஹ்)அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    • @kas21
      @kas21 3 месяца назад

      அவன் தான் போலி மஹதி என்று யூதர்கள் அவனை உருவாக்குவர்கள்.....

    • @ayyubrahman2224
      @ayyubrahman2224 Месяц назад +1

      Avar da 6 day course enga irkkidhu

    • @sumaiyahahmed1309
      @sumaiyahahmed1309 Месяц назад

      @ nanum many times request panninen. Innum enakum kedaikalla ☹️.
      ruclips.net/video/BF2jJsKZQYE/видео.htmlsi=6AUjn_4zev2Ei6yw this is a short video 17:45 ☝🏻

  • @mohhamedakmal3807
    @mohhamedakmal3807 3 месяца назад +5

    Alhamdulillah. At least நீங்களாவது sufiyani பற்றி video போட்டீர்களே

  • @navazkhannavazkhan5875
    @navazkhannavazkhan5875 3 месяца назад +8

    ஆரம்பமே ஷியாக்கள் பற்றி கூறுகிறீர்கள் இன்றைக்கு அந்த ஷியாக்கள் தான் பாலஸ்தீனுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள் பல தலைவர்கள் எழுந்தார்கள்

    • @ayyubrahman2224
      @ayyubrahman2224 Месяц назад

      அவனுங்க தான் சிரியாவில் கொத்து கொத்தா அப்பாவி முஸ்லிம்கள இரசாயன குண்டு வீசி கொன்னானுங்க....மறந்துட்டீங்க போல
      அதுக்கான பலன் தான் அல்லாஹ் இப்போ யூதன வச்சி அவனுக்கு தண்டன கொடுக்கான்
      இஸ்லாமிய வரலாற்றில நிறய சம்பவம் நடந்துருக்கு...அநியாயக்கார ஆட்சியாளர்களை அல்லாஹ் கிறிஸ்துவன வச்சி அழித்தான்
      அதே கதை தான் இங்கயும்....இன்ஷா அல்லாஹ் மஹ்தி அலை வரும் வரை இவ்வுலகில் அமைதி,நீதி,நிம்மதி இருக்காது...அது வரை ஜசீரதுல் அரப் இன் உண்மையான முஃமின்களுக்காக துஆ செய்வோம்

  • @AneesaHasan-b2v
    @AneesaHasan-b2v Месяц назад +1

    Abu Aasiya Avarkale Ippo.mannar Aassad Aatchi illai appo Abu julani Abu sufiyaniya? Please vodio podunka kattayam

  • @thiksadchithika377
    @thiksadchithika377 3 месяца назад

    Wa 'alaikkum salaam wa rahmathullaahi wa barakkaathahu

  • @anishmansoor7206
    @anishmansoor7206 3 месяца назад +2

    Assalamu alaikum make video about Iran suprime leader Ali khamenei yesterday jumma speech.

  • @NivashAnwardeen
    @NivashAnwardeen Месяц назад +3

    Ningal sonnathu pola ippo siriya la aasad aatchi illa

  • @rifadcool
    @rifadcool Месяц назад

    அப்படி என்றால் இன்னும் 9 மாதங்களுக்குள் மஹதி அவர்கள் வந்து விடுவாரா?

  • @ahamedwadood
    @ahamedwadood 3 месяца назад +25

    தற்போதைய காசா, லெபனான் இனப்படுகொலை முகமது நபியால் முன்னறிவிக்கப்பட்டதா? தெளிவுபடுத்த முடியுமா? உங்கள் வீடியோவை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம் ❤❤❤❤

    • @ShahulHameed-zo4mo
      @ShahulHameed-zo4mo 3 месяца назад +7

      ஆமாம்

    • @musthafabinshahul
      @musthafabinshahul 3 месяца назад +6

      இன்ஷா அல்லாஹ்

    • @itzmeNishu
      @itzmeNishu 3 месяца назад +11

      super muslim இறுதி நூற்றாண்டு பாருங்க புரியும்

    • @JBDXB
      @JBDXB 3 месяца назад +9

      Super Muslim one of the best❤

    • @ahamedwadood
      @ahamedwadood 3 месяца назад +7

      @@itzmeNishu சூப்பர் முஸ்லீம் பழைய பதிப்பாகும், ஏனெனில் இப்போதெல்லாம் புவிசார் அரசியல் மற்றும் களம் நிலைமை வேறு. உக்ரைன் ரஷ்யா போர், அக்டோபர் 7, பிரிக்ஸ் கூட்டணி மற்றும் ஹூதிஸ் தாக்குதல் என்று யாரும் கணிக்கவில்லை. எனவே தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிலைமைகளின் அடிப்படையில் பகுப்பாய்வு தேவை.

  • @mohamednazeer7471
    @mohamednazeer7471 3 месяца назад +1

    Assalamu alaikkum warahmathullahi wabarahaaththuhu ❤❤ suhama irukingala Bai ❤

  • @sathiksathik8210
    @sathiksathik8210 3 месяца назад +1

    Assalamu alaikum

  • @AsanKhan-k1x
    @AsanKhan-k1x Месяц назад

    Subuhanallah

  • @nato6648
    @nato6648 3 месяца назад

    நல்ல கதை

  • @haribahariba1341
    @haribahariba1341 3 месяца назад +2

    Assalam alaikum warahmatullah barakathug ❤

    • @anwarfayis7751
      @anwarfayis7751 3 месяца назад

      🇱🇰🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼👍💪💪👑️👑️💪👍🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼💪👑️

  • @AkbarAli-bx4bp
    @AkbarAli-bx4bp 3 месяца назад +1

    Aslam alaikum bhai

  • @uaetamilan222
    @uaetamilan222 3 месяца назад +1

    Assalamualaikum

  • @naseer7757
    @naseer7757 Месяц назад

    அப்படி ஒரு போரே ஏற்படாது.

  • @AmanullahHidayathullah
    @AmanullahHidayathullah 2 месяца назад +1

    Mowlavi neenga ungaludeiya pechi paniyei matha venum apa than ungaluduiya vedio keka oru arvam varum. Palaya panihalil vedio seiya venam

  • @mohammedismail6803
    @mohammedismail6803 3 месяца назад +1

    Assalamualaikum
    Romba kolapadiyana pathiu,
    Simbla puriyum padi makkalugu therivikkal

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 Месяц назад

    என்னா ஒய் குழப்புகிறீர்கள் மஹதி பிறந்து விட்டார்ரா ?

  • @MIAC81
    @MIAC81 Месяц назад

    அபுஆசியா இது நடக்குமா

  • @fishworld9362
    @fishworld9362 Месяц назад +2

    Abu sufyani is abu Jolani

    • @NivashAnwardeen
      @NivashAnwardeen Месяц назад +4

      Ivar sonnathu pola aasad aatchi ippo illa

  • @asadiqaliali5283
    @asadiqaliali5283 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Abu bai 2029 confirm mahadi see in googal when sun 🌞 equlips, 🌙 equlips it happens in 2029 june, hindi speacher Hindi samiyarr saying Kalki will come on 2029 , so 💯/

  • @muhammatumubeen
    @muhammatumubeen 3 месяца назад

    👍🏿👍🏻

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 3 месяца назад

    I cannot get your updates. So, I unsubscribed and subscribed again. Thanks.

  • @samsualiyar7754
    @samsualiyar7754 3 месяца назад

    1

  • @makaer1
    @makaer1 3 месяца назад

    அஸ்ஸலாமு அலைக்கும், சியா பிரிவு பற்றி கொஞ்சம் தெளிவு படுத்துங்கள். அவர்கள் வழி தவறியவர்களா? சுன்னத் ஜமாத் மற்றும் சியா பிரிவு க்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? ஒரு காணோளி பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
    Thank you

  • @PKSFF5
    @PKSFF5 3 месяца назад

    Neengal Muslims or Christian , telling Bible words more.

  • @mohammedghouseqadiri9691
    @mohammedghouseqadiri9691 3 месяца назад

    Hazrath Muwaiya Sahabiya Rasool bhai, sahabavai korai koorubavar kaafirgal

  • @mohammedismail6803
    @mohammedismail6803 3 месяца назад

    Islam i gurupodada first thodakivar ibu taimiya next 300 year kalidu mohd wahabi inruvarai ulle parthal panam
    Pathavi orvanukku 300 vafbati
    Eduthan inraiya nelai? Innalillahi maravanddum😢

  • @Ruwan-i7y
    @Ruwan-i7y Месяц назад

    You was updated video 2019 about mahady will come 2028 or2029

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 3 месяца назад

    தற்போதைய ஜோர்டான் மன்னன் கல்க் கோத்திரம் ஆ

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  3 месяца назад

      அஹ்லுல் பைத்

    • @thasreefmohamedmohamedyoos3855
      @thasreefmohamedmohamedyoos3855 3 месяца назад +2

      @@onlinetamilislam6711 jasakallahu haira ஏன் பாலஸ்தீன மக்களுக்கு உதவி செய்யாமல் இருக்கிறார்கள்

  • @nishanish7881
    @nishanish7881 3 месяца назад

    Ippavum kolai por nadakamaya irruku

  • @hamadehas2039
    @hamadehas2039 3 месяца назад

    SIYA KAL SANNI MUSLIM KAHA PORADU KIRAR KAL

  • @miswathheena3527
    @miswathheena3527 3 месяца назад

    கற்பனைக் கதை

    • @NivashAnwardeen
      @NivashAnwardeen Месяц назад

      Nethu aasad aachi illamal aanathu ippo ithu katpanai kadathaiya

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 3 месяца назад +1

    எங்கள் தந்தை ஆபிரகாம் எங்களுக்கு வாக்கு பன்னின தேசம்
    இஸ்ரேல்❤🎉
    முகமதியர்களுக்கு ஏன் கோபம் வருகிறது 😢😢

    • @slang139
      @slang139 3 месяца назад +7

      ஏன் ஐசக்கு எப்போதும் ஜீசஸ் அப்டின்னுதானே உருட்டுவீங்க இப்ப என்ன புதுசா ஆபிரகாம் என்ன புது பதிப்பு பைபிள் ஏதாவது படிச்சியாப்பா.

    • @itzmeNishu
      @itzmeNishu 3 месяца назад +8

      உங்க தந்தை வாக்களித்த பூமினு தெறிந்தும் ஏன் சிலுவை போர்ல யூதன கொன்னு குவிச்சீங்க😂😂😂

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 3 месяца назад

      @@slang139
      உருட்டுக உருட்டுக
      இது என்ன
      புதுசா
      குல்லாகளுக்கு
      😁😁😁😁

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 3 месяца назад

      @@itzmeNishu
      ஐயா
      கிறிஸ்தவர்களுக்கு குண்டு போட தெரியாது ஐயா
      😥😥
      கோழி குண்டு விளையாட தான்
      தெரியும் 😩😩

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 3 месяца назад

      முகமதுவுக்கு சாப்பாட்டில் விஷம்
      வைத்து
      அவரை கொலை செய்ததும் யூதர்கள் தான் 😡😡😡
      @Isafisaf123

  • @SheikFaisal-uw6ug
    @SheikFaisal-uw6ug 3 месяца назад +1

    Supiyan ipa irukana inimatha varvan

  • @fancyguy26
    @fancyguy26 Месяц назад

    சிரியா சோத்துக்கு வழி இல்ல...

  • @darkeye___ff7273
    @darkeye___ff7273 Месяц назад

    Subuhanallah