இதை நான் வேறுமிதமாக படித்திருக்கிரேன் . அவன் கட்டிமுடித்ததும் அவன் அதில் உள்ளே சென்று நீடூடிகாலம் வாழவேண்டுமென்று நினைத்து கடைசியாக படைகளோடு அவன் ஒரு மாட்டின் மேல் ஏறி ஊர்வளம் சென்றுவிட்டு அதில் நுழைய விரும்பியபோது . அந்த மாட்டின் வடிவில் வந்தவர் மலக்குல் மௌத் அவர் அவனை ஒரு குளுக்குக்குழிக்கி கீழே தல்லிவிட்டு அவன் உயிரைக்கைப்பற்றிச் சென்றுவிட்டார் அவனால் அதில் கடைசிவரையும் நுழைய முடியவில்லை இவ்வாரு நான் படித்திருக்கிரேன் . இந்தச் செய்தியின் ஆரம்பமும் வேரு தகவலாகவே இருந்தது. என்னவென்றால் அவன் தன் வேலையாட்களோடு காட்டிற்குச்சென்று புறாக்களை வேட்டையாடுபவனாக இருந்தான் அப்படிப்போகும்போது ஒருநாள் ஒருமரத்தில் புறாவொன்று இருந்தது அதைவேட்டையாட அம்பை எய்தான் அது குறிதவரியது .... இவ்வாரு இந்த கதை தொடர்கிரது....... ஆனால் இந்த சம்பவம் குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கானவில்லை. இந்தச்செய்தியின் உண்மையை அல்லாஹ்வே அறிந்தவன்
ஆம் நபியவர்கள் கூறிய அனைத்து சிறிய அடையாளங்களும் நடந்து விட்டன இனி இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வருகையும் பெரிய அடையாளங்களும் தான் மிகுதமாக இருக்கிறது
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ அசராத் உலகத்தில் அல்லாஹ் சுபஹானவாதஹலஹ் உலகத்தில் 7 விடயங்களை மறைத்து வைத்து உள்ளான் என கேள்விப்பட்டு உள்ளேன் அவற்றில் 2 ஐ விளக்கமாக குறிப்பிட்டுள்ளீர்கள் மற்ற 5 உம் இதே போன்று பதிவிட முடியுமா? 1.சதாத் கட்டிய சுவர்க்கம் 2. நட்சத்திரம் 3. கிணறு 4. ஒரு கபூர் மற்றவை பற்றியும் விளக்கம் தர முடியுமா? جزاك الله خيرا
இந்த வரலாற்றை நான் "ஆது மகன் சத்தாது சுவர்க்கம் கட்டிய கிஸ்ஸா" என்ற ஒரு தமிழ் நூலில் படித்து இருக்கிறேன்.இப்போது அந்த புத்தகங்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன.இன்றைக்கு 60 வருடங்களுக்கு முன்பு படித்தது.
மௌலவி, நீங்கள் comments ஐ வாசிப்பதில்லையா? நானும் எத்தனை முறை பதிவிட்டிருக்கிறேன் ,அல்லாவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக என்று சொல்லாமல் எம் அனைவர் மீதும் உண்டாவதாக என்று சொல்லுங்கள்.
அவர் ஒரு நபித்தோழர் அவரை அப்படித்தான் கூப்பிட வேண்டும் அவரை எம்மால் குறை சொல்ல முடியாது இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? அனைத்து நபித்தோழர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான் அதனால் ரலியல்லாஹு அன்ஹு என்று கூறுகிறோம் அவர் நபித்தோழர்களில் இருந்து விதிவிலக்கானவர் கிடையாது இது ஏகோபித்த அனைத்து மார்க் அறிஞர்களுடைய கருத்து
இந்த உம்மத்துதான் 60க்கும் 70-க்கும் இடைப்பட்ட வாழ்க்கை இதற்கு முன்னால் வாழ்ந்தவர்கள் 500 600 ஆயிரம் என்று வாழ்ந்திருக்கிறார்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் இந்த உலகத்திலே 1400 வருடங்கள் வாழ்ந்திருப்பதாக ஹதீஸ்களில் வந்திருக்கிறது ஒவ்வொரு சமுதாயமும் பல நூறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள் ஆத் கூட்டத்தினர் உலகத்திலே பல நூறு வருடங்கள் வாழ்ந்தார்கள் இந்த சொர்க்கத்தை கட்டும் பொழுது சத்தாத் உடைய வயது 900 அதனால் இது சாத்தியம்
நீண்ட நாள் எனக்குள் இருந்த சந்தேகம் இன்று தீர்ந்தது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக இதைப் பற்றி விளக்கியதற்கு ✨💫
Masha Allah😊
மாஷாஅல்லாஹ் 🌹🌹🌹
உண்மை... உண்மை...
எண் ரட்சகன் அல்லாஹ் அவர்களே எண் இறைவன், அல்லாஹு அக்பர் 🤲🧎
அல்லாஹ்வை அவர்கள் என்று அழைக்கக்கூடாது!
அவன் என்றே அழைக்க வேண்டும்.
😂😂😂
Subhanallah, Subhanallah, Subhanallah
😊😊😊
🤲masha allah🤲
Alhamdulillah, Im always tel this history my family and friends, Allahu akbar
Aad kootam pathi sollungale❤
Assalamu alaikum Hasarath.
About Hidden mountain Khaf plz
நான் இதைப் பற்றி தேடிப் பார்க்கிறேன் கிடைத்தால் கட்டாயம் பேசுகிறேன் ஆதாரத்துடன்
Itha ippa taan naan kelvipaduran tnx mowlavi ❤
Nanumthan
Me too
ஹிழ்ர்(அலை) பற்றி சொல்லுங்க இன்ஷா அல்லாஹ்
Masaha Allah aameen yarabbal aalameen
சூப்பர் பதிவு
Jazakallahair azarath ❤❤
❤allaha hu akbar❤❤❤❤
Allah Akbar muthal muraya ippady oru history irukkuratha ippothan na kelvippaduren alhamthulillah zazakkallah hair
Jazakallah hasrath
இதை நான் வேறுமிதமாக படித்திருக்கிரேன் . அவன் கட்டிமுடித்ததும் அவன் அதில் உள்ளே சென்று நீடூடிகாலம் வாழவேண்டுமென்று நினைத்து கடைசியாக படைகளோடு அவன் ஒரு மாட்டின் மேல் ஏறி ஊர்வளம் சென்றுவிட்டு அதில் நுழைய விரும்பியபோது . அந்த மாட்டின் வடிவில் வந்தவர் மலக்குல் மௌத் அவர் அவனை ஒரு குளுக்குக்குழிக்கி கீழே தல்லிவிட்டு அவன் உயிரைக்கைப்பற்றிச் சென்றுவிட்டார் அவனால் அதில் கடைசிவரையும் நுழைய முடியவில்லை இவ்வாரு நான் படித்திருக்கிரேன் . இந்தச் செய்தியின் ஆரம்பமும் வேரு தகவலாகவே இருந்தது. என்னவென்றால் அவன் தன் வேலையாட்களோடு காட்டிற்குச்சென்று புறாக்களை வேட்டையாடுபவனாக இருந்தான் அப்படிப்போகும்போது ஒருநாள் ஒருமரத்தில் புறாவொன்று இருந்தது அதைவேட்டையாட அம்பை எய்தான் அது குறிதவரியது .... இவ்வாரு இந்த கதை தொடர்கிரது.......
ஆனால் இந்த சம்பவம் குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கானவில்லை. இந்தச்செய்தியின் உண்மையை அல்லாஹ்வே அறிந்தவன்
Assalamualaikum brother, please explain about Kaaruth and Maaruth angels.
In sha Allah Today will come
hilru alaihissalam அவர்களைப் பற்றி பேசவும்.
ان شاء الله
Masha allah ungalin pani thodara allah arul purivaanaga
Assalamualaikum warahmatullahi wa barakathuhu......petra nagaram patri islam enna solluthunu sollunga
Alhamdulillah ❤
Masha Allah 🎉
Allahu Akbar Allahu Akbar 🤲😭
Subahanallah❤
ஆது மகன் ஷத்தாத் தின் வாழ்க்கை அழியாமல் நிலை நின்றதோ.. என நாகூர்E.M.ஹனீபா பாடல் உள்ளது
Entha paadal sollungalan
Oru kayil irai vedham maru kayil Nabi bodham irukkayil namakkenna kalakkam
Im interested to search about islamic histries
سبحان الله والله اعلم
Jasakollah hairan hazard
ஹாரூத் மாரூத் மலக்க்கு மார்களை பற்றி பேசுங்கள் நானா ❤🎉
Yes solluga
Yes. Adu paththi sollunga. Naan idu warai kelvi pattadilla
ஹாருத் மாருத் மலக்குகள் அல்ல. சைத்தான்
Yes, please
Harooth Marooth Malakuhalikali psttri sollunga plz
Mashallah
Hazrath talk about fire mountain
Allahuakbar
Hajrat enaku haruth maruth malakumarkalai patri pesungal indha visayadhil enaku theliva enaku sollunga hajrat Insha Allah
Its located near the babul yemen. I visited there 10 years ago. Now arabic madrassa is running and library too
இந்த செய்தி ரொம்ப புதுசா இருக்கு
இது நபி ஹுத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் நடந்த விடயம்
@@AFKISLAMICWORLD
அதற்கான சரியான ஆதாரம் என்ன? எந்த கிரந்தம்?? இலக்கம் என்ன??? அல்லது வழமைபோல கப்ஸா புளுகளா?🤦♂️🤦♂️🤦♂️
இவன் சொலவத்தில் நிறையே இட்டு கட்டப்பட்ட கதைகள் மட்டுமே. யூடுப் வருமானத்துக்காக ஆதாரம் இல்லாதவைகளை சொல்லாதடா.
Assalamu alaykum warahmathullahi wabara kaatuhu
Kaaf Andra malayin kadayey patri koorungal moulavi
இப்போ உள்ள நாட்டின் பெயரை சொல்லினால் நம்பக தன்மை அதிகமாகும்...
யமன் ஏடன்
Naan inru thaan inthe vidayathai arihiren.ithu aathara poorvamane nambahamane thahavala ?
Yajoo majooj koottaththodithane nam wazgirom
Moulavi suvarkkam endu sollure
அல்லாஹ் சுவர்க்கம் பற்றி அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது அப்படி இருக்க ஒங்கட கற்பனைக்கு அளவே இல்லயாடா
😂😂😂
Aadharam?
Video va parunga
❤❤❤
🌹🌹🌹🌹🌹❣️❣️❣️❣️❣️😊
Harooth marooth enre malakkuhalin sambavam pacha phoi appa moulaviya irukkingga
இது இப்போ எங்கே உள்ளது
இடம் மறைக்கப்பட்டு விட்டது
நியோம் சிட்டியை அமைக்கும் சவுதி மன்னன் சல்மான் மகன் மஹம்மது ஞாபகம் வருகிறது.
😁😁😁
Yes 1💯 Salman oru saithaan than
கடவுள் நிரூபணம் சமன்பாடு, sn=n/3[3a+(n^2_1)2d], விஞ்ஞானி,மதனி, mba
Climax start 7.10
அத்ன் நகரம் என்பது, தற்பொழுது ஏமனில் உள்ள ஏடன் நகரமா?
ஆம்
Hazrat Kiyamath naal neruguthunu solraangale adu unmaiya? ...Naama adu pakkathula erukoma?...seekirame Mahdi avargal varugai negaluma?
ஆம் நபியவர்கள் கூறிய அனைத்து சிறிய அடையாளங்களும் நடந்து விட்டன இனி இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வருகையும் பெரிய அடையாளங்களும் தான் மிகுதமாக இருக்கிறது
Sahabakalukku theriyada varalara, thabiyidam ketpathatku? Nabi soli kodukavillaya sahabakalukku?namba mudiyuma?
சத்தாத் எத்தனை வருடங்கள் வால்ந்தான் கட்டுக்கதய்யா அல்லாஹு அக்பர்
Allahu akbar
Saddad valkai varalaru patri podawum
Is that shaddad lived over 300 years
Yes He is lived over 900 years
ஹஸ்ரத் புகுத் நஸ்ர் என்ற அரசர் பற்றி ஒரு பதிவு போடவும்
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ
அசராத் உலகத்தில் அல்லாஹ் சுபஹானவாதஹலஹ் உலகத்தில் 7 விடயங்களை மறைத்து வைத்து உள்ளான் என கேள்விப்பட்டு உள்ளேன் அவற்றில் 2 ஐ விளக்கமாக குறிப்பிட்டுள்ளீர்கள் மற்ற 5 உம் இதே போன்று பதிவிட முடியுமா?
1.சதாத் கட்டிய சுவர்க்கம்
2. நட்சத்திரம்
3. கிணறு
4. ஒரு கபூர்
மற்றவை பற்றியும் விளக்கம் தர முடியுமா?
جزاك الله خيرا
இந்த வரலாற்றை நான் "ஆது மகன் சத்தாது சுவர்க்கம் கட்டிய கிஸ்ஸா" என்ற ஒரு தமிழ் நூலில் படித்து இருக்கிறேன்.இப்போது அந்த புத்தகங்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன.இன்றைக்கு 60 வருடங்களுக்கு முன்பு படித்தது.
good
Assalamu alaikkum moulavi ❤❤😊😊❤❤ polonnaruwa
மௌலவி, நீங்கள் comments ஐ வாசிப்பதில்லையா? நானும் எத்தனை முறை பதிவிட்டிருக்கிறேன் ,அல்லாவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக என்று சொல்லாமல் எம் அனைவர் மீதும் உண்டாவதாக என்று சொல்லுங்கள்.
Yes
Atlantis
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பயான் சிறந்தது ஆனால் முஆவியாவை அடிக்கடி ரலி என்று கூறும்போது உங்கள் மீது சந்தேகம் வருகின்றது.
அவர் ஒரு நபித்தோழர் அவரை அப்படித்தான் கூப்பிட வேண்டும்
அவரை எம்மால் குறை சொல்ல முடியாது இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? அனைத்து நபித்தோழர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான் அதனால் ரலியல்லாஹு அன்ஹு என்று கூறுகிறோம் அவர் நபித்தோழர்களில் இருந்து விதிவிலக்கானவர் கிடையாது இது ஏகோபித்த அனைத்து மார்க் அறிஞர்களுடைய கருத்து
சகாக்களை திட்டுவான் பெரிய ஷைத்தானாவான்
60kkum 70kum idaipatta valkai 300 varudam appadi valldarhal appadi shathiyam
இந்த உம்மத்துதான் 60க்கும் 70-க்கும் இடைப்பட்ட வாழ்க்கை இதற்கு முன்னால் வாழ்ந்தவர்கள் 500 600 ஆயிரம் என்று வாழ்ந்திருக்கிறார்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் இந்த உலகத்திலே 1400 வருடங்கள் வாழ்ந்திருப்பதாக ஹதீஸ்களில் வந்திருக்கிறது ஒவ்வொரு சமுதாயமும் பல நூறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள் ஆத் கூட்டத்தினர் உலகத்திலே பல நூறு வருடங்கள் வாழ்ந்தார்கள் இந்த சொர்க்கத்தை கட்டும் பொழுது சத்தாத் உடைய வயது 900 அதனால் இது சாத்தியம்
Why do you people cheat us with this fictions !!!!
😂😂😂😂😂
Here in Europe no one truly trust or go behind these 😂😂
katpanai
Allahu Akbar
Allahu akbar