#SM307

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • தாஃவா சென்டர் அமைய உதவிடுவீர் !!!
    Bank Name: Indian Bank
    Account Name: Al Hudha Foundation Trust
    Current Account No:7641802143
    IFSC Code: IDIB000E008
    Erode Main Branch
    Click This Link & Donate: tools.apgy.in/...
    #Dajjal #supermuslim

Комментарии • 203

  • @mohammedmasthan3309
    @mohammedmasthan3309 4 месяца назад +25

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  4 месяца назад +5

      வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ

    • @AzeezSyedaz
      @AzeezSyedaz 18 дней назад

      ​@@SUPERMUSLIM assalamualaikum varagamathullahi vabarakathuhu Bhai Bhai Quran and adhies detail of book iruntha send pannuingga Bhai

  • @onlinetamilislam6711
    @onlinetamilislam6711 4 месяца назад +159

    பயனுள்ள செய்தி சகோ.❤❤❤

    • @captaincool3496
      @captaincool3496 4 месяца назад +4

      அஸ்ஸலாமு அலைக்கும் பாய் 🙌

    • @abdhulrahuman8331
      @abdhulrahuman8331 4 месяца назад +4

    • @rasuldeen4296
      @rasuldeen4296 4 месяца назад +1

      Masha Allah Ekamathedeen Neengal iruvarum Serapana Velaiyai Seikerirgal Allah Ungaluku Arulpurivanaga nam Anaivaraiyum Allah Pathukapanaga Ameeen ameeen ameeen ya Rabbal Aalameeen

    • @muhammadanfaz2000
      @muhammadanfaz2000 4 месяца назад +1

      Neengel Andre shonneerhal ... Subhanallah

    • @muhammadanfaz2000
      @muhammadanfaz2000 4 месяца назад +1

      Mahdi (al) thitkahe kathirikirom

  • @amramr7319
    @amramr7319 Месяц назад +1

    Masha Allah miga arumaiyana thagavalgal anaithu makkalukam puriyumpadi erunthathu anaivarukum hidayath tharuvanaaga Ameen... I'm from Europe Rafi

  • @ILM-with-Thoufiq
    @ILM-with-Thoufiq 4 месяца назад +27

    கடைசி காலகட்ட நிகழ்வுகளை உரைக்கும் அளவிற்க்கு எடுத்து வைத்த உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக…💐
    பாரக்கல்லாஹ்…💖
    இந்த கானொலி சிந்திக்ககூடிய தமிழ் சமூகத்திற்க்கு மிகப்பெரிய Eye opening ஆக அமையும் இன்ஷா அல்லாஹ்…

    • @blessedomar
      @blessedomar 4 месяца назад +1

      yelei thoufiq ey 😃

    • @ILM-with-Thoufiq
      @ILM-with-Thoufiq 4 месяца назад

      @@blessedomar
      இலே யாரு ல…
      யாருன்னு மட்டுப்படல லே..

    • @blessedomar
      @blessedomar 4 месяца назад +1

      @@ILM-with-Thoufiq உமரு வே... 😂

    • @ILM-with-Thoufiq
      @ILM-with-Thoufiq 4 месяца назад

      @@blessedomar
      ஹரே தலைவரே நீங்களா…😂

  • @MURABITUNRIBATH
    @MURABITUNRIBATH 4 месяца назад +7

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
    முஸ்தபா பாய் அல்ஹம்துலில்லாஹ் அருமையான செய்தி மிகவும் அழகான விளக்கம் அனைவரும் பாதுகாத்து வைக்க வேண்டிய செய்தி

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 4 месяца назад +14

    அஸ்ஸலாமு அலைக்கும் ❣️
    சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கே அன்றி யாருக்கும் இல்லை

  • @SImran-yh3cx
    @SImran-yh3cx Месяц назад +1

    Eiruthi vasanathil ungal purithal thavaru thanimaiyil irunthu othiparurungal allah ungalidam pesuvathaha ninaithu othungal

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 4 месяца назад +2

    Useful Analytical message ❤
    Jazakallahukhairan Brother 🤝 💐🌹💙🩵💕

  • @Annsha
    @Annsha 4 месяца назад +2

    Your videos are very informative to everyone. Please continue your efforts for this deen. May Allah help you always in your path.

  • @YeshuAmal
    @YeshuAmal 4 месяца назад +13

    God Bless You Brother 🙏

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 4 месяца назад +9

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துள்ளாஹி வ பரக்காத்துஹூ முஸ்தபாஃ பாய்

  • @நேர்வழியேநிம்மதி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 🌹
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக பரக்கத் ரஹ்மத் செய்வானாக அல்ஹம்துலில்லாஹ் 🎉

  • @samirrouf7606
    @samirrouf7606 4 месяца назад +2

    Masha allah great bayan moulawi interesting but sad reallity moulawi in our place no one giving lectures like this 😢

  • @benazir-mohammed
    @benazir-mohammed 4 месяца назад +17

    அஸ்ஸலாமு அலைக்கும் உஸ்டாட்...
    மிகவும் பயமாக உள்ளது...
    அல்லாஹ் முன் நிற்கும் நாளையை எண்ணி.....
    இந்த பயம் நீங்க நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை,
    ஒரு பெண்னாக,ஒரு மனைவியாக, ஒரு பெண் குழந்தையின் தாயாக, ஒரு சிறப்பு குழந்தையின் தாயாக,.
    😢😢😢😢

    • @Ismail-vn8hs
      @Ismail-vn8hs 3 месяца назад

      தர்மம் அதிகமாக செயிங்க. நற்குணத்துடன் இருங்க. அல்லாஹ்வின் முழுசா நம்பிக்கை வைங்க

  • @habisa8018
    @habisa8018 4 месяца назад +6

    இன்ஷா அல்லாஹ் ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமீன்

  • @RifaathAhamedVIll-A
    @RifaathAhamedVIll-A 4 месяца назад +3

    மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அழகான விளக்கும்

  • @turntotruth5064
    @turntotruth5064 4 месяца назад +2

    மிகுந்த பயனுள்ள ஆயத்தப்படுத்தும் ஆலோசனைகள்

  • @harrisborneo
    @harrisborneo 4 месяца назад +3

    Very very excellent Ji 👌

  • @mohamedkalanthar9484
    @mohamedkalanthar9484 4 месяца назад +7

    நான் மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்தேன் அல்ஹம்துலில்லாஹ்

  • @mhmdriskhan9777
    @mhmdriskhan9777 4 месяца назад +3

    MASHA ALLAH excellent 🤲 🤝 ❤

  • @funvids2608
    @funvids2608 4 месяца назад +4

    உயிர் வாழ ஆசை பாய் அல்லாஹ்வின் ஆட்சி இந்த பூமியில நடக்கும் போது அதுல ஒரு மணி நேரமாவாது வாழனும் னு ஆசை.

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 3 месяца назад

    Keep going.never giveup.creator with you

  • @cityofindiatamil9062
    @cityofindiatamil9062 4 месяца назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤

  • @user-jw2jc5lt2q
    @user-jw2jc5lt2q 3 месяца назад +1

    😢😢😢😢😢😢😢subahanallah
    உள்ளம் நடுக்க வைத்த பதிவு
    யா அல்லாஹ 😢😢😢😢

  • @waytoaaquirah9075
    @waytoaaquirah9075 3 месяца назад

    AAGIRU ZAMAAN BAYAN by Ash Sheikh Hazarath Nuzran Binnoori Rahimahullahi Alaih.
    Please listen every single one

  • @nelascooking5871
    @nelascooking5871 4 месяца назад +3

    Masha Allah
    Alhamdulillah

  • @SheikFaisal-uw6ug
    @SheikFaisal-uw6ug 4 месяца назад +5

    அல்ஹம்துலில்லாஹ்

  • @AyyashSaliha
    @AyyashSaliha 4 месяца назад +1

    பயனுள்ள செய்தி

  • @Abokhilly
    @Abokhilly 4 месяца назад

    Jazak allah khairan great reminder

  • @ahbadusha
    @ahbadusha 4 месяца назад +1

    Allah pothumanavan insha allah will see..

  • @amina1148
    @amina1148 4 месяца назад +1

    Aameen Ya Rabbal Alameen.

  • @olimagdoom
    @olimagdoom 4 месяца назад +1

    மாஷாஅல்லாஹ்

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ முகமத் முஸ்தபா பாய்

  • @Groom_With_Me99
    @Groom_With_Me99 3 месяца назад

    Nabi awaga adan nd sola ilaye.
    "The last of the signs of the Hour will be a fire that will emerge from Yemen, driving the people to the place of their gathering."
    - Sahih Muslim 2901
    Anyway mashallah nice speech

  • @abdullahabu6040
    @abdullahabu6040 4 месяца назад +2

    Allahu Akbar 🤲🤲🤲

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 4 месяца назад +3

    ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦 ❤❤❤

  • @noormohamednoormohamed1350
    @noormohamednoormohamed1350 4 месяца назад +1

    எக்ஸோஸ் மகசூல் ஸ்கூட்டர் யாரு இஸ்ரேல் கூட்டமா கதை கதையா சொல்றீங்க ஆனா கேக்குறதுக்கு நல்லா இருக்கு

  • @Mujirin-M89
    @Mujirin-M89 4 месяца назад +2

    நிச்சயம் உண்மை கூறுகிறார் சகோ

  • @paarvaiyaalan9609
    @paarvaiyaalan9609 2 месяца назад

    பலஸ்தீன் என்பதை விட பாலஸ்தீனம் எனலாம் பாலை நிலம் தான் பாலஸ்தீனம் என்று மருவியது.
    ஐவ்வகை நிலங்களில் பாலை நிலம் என்பது வருண்ட நிலத்தில் வளரக்கூடிய கள்ளி செடி அதன் பாலை குறிக்ககூடியதாக நிலம்மாகும். நன்றி

  • @mohamedeliyas1198
    @mohamedeliyas1198 4 месяца назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும், பாய்..
    நீங்க எப்படி இருக்கீங்க...

  • @sakslife
    @sakslife 4 месяца назад +3

    Assalamu alaikum varah...

  • @user-omer14
    @user-omer14 4 месяца назад +1

    56:20 *AllahummaAmeen*

  • @arshadnoori4226
    @arshadnoori4226 3 месяца назад

    12/10/2024 ம்திகதி அமெரிக்கா பசுபிக் கடற் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் வந்து இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பூகோல பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் எனும் பெயரில் கேமரா யுத்த விமானம் ஒன்றை பரிசளித்து சென்று அமெரிக்கா ரானுவ பேஸமண்டை அமைக்க திட்டம் நடைபெறுகிறது

  • @mfnsmfns3
    @mfnsmfns3 4 месяца назад +1

    Ippa pirakura kulanthain nilamai enna

  • @rifasahmad3079
    @rifasahmad3079 4 месяца назад +3

    Mahdi alai pattai solluggelen plz

  • @masjidaththaqwa
    @masjidaththaqwa 4 месяца назад +2

    Surah al jinn thafseer vilakkam sollungal.insha allah

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 4 месяца назад +2

    மௌலானா மௌதூதியை வியாபாரம் செய்யும் தளமிது.

  • @DLMSilmy-om3sb
    @DLMSilmy-om3sb 4 месяца назад +1

    Assallamu allakum bro

  • @Sanrock_designs
    @Sanrock_designs 4 месяца назад +1

    Israel pm Netanyahu
    Aina sabai la pesnathu pathi video panuga please

  • @subulassalammediadoolmalat4229
    @subulassalammediadoolmalat4229 4 месяца назад +2

    இவர்கள் யூத பனூ இஸ்ரவேலர்கள் இல்லை என்றால்
    وقضينا إلى بني اسرائيل.........
    என்ற ஆயத்துக்கு என்ன சொல்றீங்க பாய் 🤝

  • @shajahanjahabarsadique6432
    @shajahanjahabarsadique6432 4 месяца назад

    ஒரு முறை கேட்டால் கெட்ட விஷயம் மனதில் தங்கி விடும் , நன்மையான விஷயத்தை பல முறை கேட்டால் தான் என் மனதில் தங்குகிறது நான் பழகினமானான் தான் நீங்கள் வெளியிடும் வீடியோவை டவுன்லோட் செய்ய ஒரு வழி செய்து தரவும்

  • @JinnahMohamed-ld3nh
    @JinnahMohamed-ld3nh 2 месяца назад

    Bhai hadeesnna atarkku sariyana vilakkam kodunga allathu ulha visayattsippatri psittu ponga rendaium pottu kulappa vendam

  • @akpredator5663
    @akpredator5663 4 месяца назад +1

    Assalamu alaikum

  • @jafarsadik1122
    @jafarsadik1122 4 месяца назад +3

    Assalamu alaikum bhai

  • @AyeshaFarveen-j7x
    @AyeshaFarveen-j7x 4 месяца назад +1

    Assalamu alaikum wrb

  • @mohammedfarhan3151
    @mohammedfarhan3151 4 месяца назад +2

    Allah udaiya nattam endu ezayum nambamattingala
    En Iran pinnanila than izu nadandazu enru ongalukku theriyaza

  • @shajahanjahabarsadique6432
    @shajahanjahabarsadique6432 4 месяца назад +2

    பாய் இன்டர்நெட் போச்சுன்னா முடிஞ்சிடும் உங்க சேனல்ல நான் இருகேன் ஆனா உங்க எந்த வீடியோ வையும் டவுன்லோட் பண்ண முடியல ஒன்னு கர்பலா , இறுதி நூற்றாண்டு , குரான் விளக்க சீரியஸ் நாங்க டவுன்லோட் செய்து பார்க்குற மாதிரி செய்ங்க இல்ல ந்த வீடியோ வை pen drive ல போட்டு விற்பனை செய்யவும்

  • @SulthanIbrahim-v7u
    @SulthanIbrahim-v7u 4 месяца назад

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @rimzanawshad9360
    @rimzanawshad9360 3 месяца назад

    Imam mahdi waraga ?

  • @Sanrock_designs
    @Sanrock_designs 4 месяца назад +2

    merkilirunthu suriyan uthicha aprm pava manippu ketalum.. allah ethukka matan ... ana neega intha visyatha konjam detail ah sollunga please

    • @shifar-wf9hl
      @shifar-wf9hl 4 месяца назад

      Aam sahothare. Allah namakku kedu thandhu konde erukiraan. ne un pavamgalukku thowba seikiraya enru. Andha bayangara nalil manithan payandhu thowba seiran.thowbavudaiya kathavu moodappattal emathu thowba eatkappada maattathu.

  • @syed_attar_official
    @syed_attar_official 2 месяца назад

    மஹ்தி?

  • @thahirhussain135
    @thahirhussain135 4 месяца назад +1

    Assalamualaikum பாய் ரசூலுல்லாஹ் என்று plaina செல்வதற்கு பதிலாக இறைதூதர் என்று கூறினால் கண்ணியமாக இருக்கும்

  • @allukutty
    @allukutty 4 месяца назад

  • @vigneshp7309
    @vigneshp7309 4 месяца назад +1

    Asalamuwalaikum bhai....

  • @ShancoolShan-ry4pc
    @ShancoolShan-ry4pc 3 месяца назад

    unamay tan ninga solluwadhu...udarhal awan tewai kaaha yedaum sadhi seywaan....

  • @SyedAnsari-lo2nz
    @SyedAnsari-lo2nz 4 месяца назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @AyeshaBeebi-oo3ms
    @AyeshaBeebi-oo3ms 4 месяца назад +1

    சகோதரரே குர்ஆன் ஹதீஸ் நூல்களுக்கு அடுத்து தமிழில் வாசிக்கக் கூடிய சிறந்த புத்தகங்ள் சிலவற்றை எழுதியவர்களின் பெயரோடு சொல்லுங்களேன்.

    • @shifar-wf9hl
      @shifar-wf9hl 4 месяца назад

      Sis neenga nabiyavarhalin vaalkai varalaaru book vaasiththirukkeengala. book name Ar raheek Al mahtoom tamill eruku

  • @rimzanawshad9360
    @rimzanawshad9360 3 месяца назад

    Isa alai hi salam ka mun imam mahdi waraga ??????????????

  • @hayamaryam3968
    @hayamaryam3968 3 месяца назад

    kuraan patriya ungal karuttukkal dawa walimuraikal witthiyasamakawum etpudaiyatakavum irukku sri lanka vil ulla engalukku one week or ten days mathari training pgs illaya

  • @childrenofnoha1626
    @childrenofnoha1626 4 месяца назад +2

    40.57 minits remember me firaun becouse when he sink he say shahada but useless to alah

  • @mmusthas9085
    @mmusthas9085 4 месяца назад

    😃😃😊😊😊😊😊😊😊😊

  • @Snake_77087
    @Snake_77087 4 месяца назад +1

    பாய் நீங்க இம்ரான் ஹுசைன் சொல்றதை பத்தியே சொல்றீங்களே உங்களுடைய குரு வா அவரு😮 எப்பொழுதுமே அவரையே பின்பற்றி சொல்லிட்டே இருக்க

  • @mohammedmujammil2337
    @mohammedmujammil2337 3 месяца назад

    ஹிஸ்புல்லா அல்லது ஈரான் பற்றி சொல்லுங்கள்.
    சிரியா போரில் அவர்கள் செய்தது தவறா???
    ஆனால் பாலஸ்தீனுக்கு அவர்கள் உதவி செய்கின்றன..

  • @habisa8018
    @habisa8018 4 месяца назад +3

    ரொம்பவே கவலையாக இருக்கு முன் சென்ற அறிஞர்கள் பேச்சை கேட்க நம் மக்களுக்கு துஆ செய்கிறோம்

  • @funvids2608
    @funvids2608 4 месяца назад +1

    நான் ஒரு கமெண்ட் போட்டேன் அது டெலிட் ஆகிடுச்சு நீங்க டெலீட் பண்ணுணிங்களா??

  • @mohamedibrahimmohamednalee8311
    @mohamedibrahimmohamednalee8311 4 месяца назад

    Salam ♥️♥️♥️

  • @AbdulHameed-op5ci
    @AbdulHameed-op5ci 3 месяца назад

    அல்லாஹ். சூப்பர் மேன் ஸ்பைடர் மேன் எல்லாம் அனுப்புலன்னு சொல்ரீங்க.
    ஆனா ஈஸா நபி மேலயிருந்து வருவாறு என்ற முடநம்பிக்கையை வச்சுயிருக்கீங்க. இது என்னப்பா நம்பிக்கை.😅

  • @faizalkondalam500
    @faizalkondalam500 4 месяца назад +1

    ஈரான் நிலை பாடு என்ன சகோ அவர்கள் ஏன் இன்னும் அமைதி காக்கனும்

  • @SavakirSagith
    @SavakirSagith 4 месяца назад +2

    Masha Allah bro Nalla seithi

  • @microbase3377
    @microbase3377 4 месяца назад +3

    அதன் பகுதி என்று வரும்போது, ரசூலில்லாஹ்வும் அதன் என்ற வார்த்தை பிரயோகத்தை தான் பாவித்தார்களா? அவர்கள் அரபியில் சொல்வதும் அதன் என்றுதான் வருகிறதா?
    தயவு செய்து விளக்குங்கள்.

  • @SuthaDinesh-v8d
    @SuthaDinesh-v8d 4 месяца назад

    அதிஷ் ஒரு கட்டுகதை மூட நம்பிக்கை அதிகம்

    • @abdulakbar6021
      @abdulakbar6021 4 месяца назад

      Modayan

    • @SuthaDinesh-v8d
      @SuthaDinesh-v8d 4 месяца назад

      @@abdulakbar6021 புகாரி. அதீஸ் படிச்சிருக்கியா

  • @hayamaryam3968
    @hayamaryam3968 4 месяца назад +3

    mahdi eppa varuwar

    • @GodAlone__1
      @GodAlone__1 4 месяца назад

      There is no mahdi.

    • @Oiioiiiiiiii
      @Oiioiiiiiiii 4 месяца назад

      Poda potta​@@GodAlone__1

    • @ARAFAH-TV
      @ARAFAH-TV 4 месяца назад

      எப்ப வந்தாலும் சவூதி அவரை எதிர்க்கும்... தன் ஆட்சியை இழக்க மன்னர் mபிs விரும்புவாரா?

    • @bharathisusan8108
      @bharathisusan8108 4 месяца назад

      இரண்டாம் வருகையில் கர்த்தராகிய ஆண்டவர் நம்மை படைத்த இயேசப்பாதான் வருவார்❤

    • @GodAlone__1
      @GodAlone__1 4 месяца назад

      @@bharathisusan8108 avarum Vara porathu Illa. Iranthavarkal Vara maataarkal. Jesus was died naturally not crucified.

  • @sharmilabanu1433
    @sharmilabanu1433 4 месяца назад

    உங்கள் பேச்சில் சில உண்மைகள் இருக்கு.
    ஆனால் ஹதீஸ் களுக்கு தவறான விளக்கம் கொடுக்கிறீர்கள்.
    குரான் ஹதீஸ் யில் யூதன் என்று பயப்படுத்தும் போது தான் யஃஜூஜ் மஃஜூஜ் என்ற வார்த்தையும் பயன்படுத்த பட்டுள்ளது. யூதன் தான் யஃஜூஜ் மஃஜூஜ் என்று?
    மறுமை நாள் வரும் போது தான் ய ஜூஜ் ம ஜூஜ் க்கு வழி திறக்க படும் என்ற ஹதீஸ் க்கு முரண்பாடுகிறீர்கள்

  • @abuhamdhaan4140
    @abuhamdhaan4140 4 месяца назад +1

    நீங்க பேசும் கண் கலங்குவதின் காரணம்.....அதிக தகவல் இருந்தால் தரவும்

  • @MohammedFaris-y5h
    @MohammedFaris-y5h 4 месяца назад

    Hi

  • @RTFABRICCENTER
    @RTFABRICCENTER 3 месяца назад

    Kalki ad 2898 movie

  • @yesudhasan3392
    @yesudhasan3392 3 месяца назад

    இஸ்லாம் அமைதி மார்க்கம் அல்ல

  • @ShancoolShan-ry4pc
    @ShancoolShan-ry4pc 3 месяца назад

    ippo enga rasululawei pattri saudilaye oppen la pesina awalo ta...harrast pannuwanga

  • @ArunpeterPeriyasamy
    @ArunpeterPeriyasamy 4 месяца назад

    Intha poiya theliva sollura bro.

    • @shifar-wf9hl
      @shifar-wf9hl 4 месяца назад

      Poiya theliva sollurathu epdy.marumai Naalil vilangum. Thavanai mudindhal marumaiyin payangara nalil manithan iraivan Allah enrathai eatrukkolvan .andha Naalil paava mannippin kathavu moodappadum.annaalil eatrukkondu endha pirayojanamum illa

    • @basheerj706
      @basheerj706 4 месяца назад

      Velay paruda sunni

  • @mufrikahmed8564
    @mufrikahmed8564 4 месяца назад

    Super muslim😂

  • @DiamondsarongsDiamond
    @DiamondsarongsDiamond 4 месяца назад +4

    நீங்கள் எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் பேசுகின்றீர்கள் அந்த இடத்தை சுற்றி யுத்தம் நடந்துகொண்டேயிருக்கும் என்பது ஹதீஸ் நீங்கள் மாறிமாறி கதைக்கின்றீர்கள் சில உண்மையுடன் நிறைய கற்பனைகள் மற்றும் பொய்களை கலந்து பேசுகின்றீர்கள்.

    • @muhammedfayas9077
      @muhammedfayas9077 4 месяца назад

      இவன் ஒரு ஷீஆ அப்படித்தான் பேசுவான்

    • @nishanish7881
      @nishanish7881 4 месяца назад

      Aama amma neengalum unga salifi sufi group kalum unmaiya aruthu thalliruvinga😂😂😂😂😂

  • @RaniElizabeth-nj3dw
    @RaniElizabeth-nj3dw 4 месяца назад

    Dei Mustafa dajjal parthu neega payapada theva ilada yen na
    Avan target only Christian mattum than Muslim Hindu other religions Avan onniyam pana matan avangaluku enda trouble koduka matan jesus yar worship pandragalo avangala mattum than Avan pidipan
    Church olichi kattiduvan yarum yesuvin namathil ganasthanam eduku mudiyama panniduvan oru veetla kuda Bible vachi iruka vidamatan so Avan Target Christians mattum than so neega la jollya irukanda Muslims dajjal muslims ungaluku niraya salugai saidu tharuvan Majid ellam sayal padum quaran neega veetla vachikalam adu pola Hindus avanga vazi pattu thalam ellam sayal padum Hindus freedama irukalam so dajjal muslims Hindus ungala Avan onniyam saiya matan so neega payapada theva ila apo theriyum ulagathuku unmaiyana markam Christianity ah ila islama ila Hindusama 😅

  • @MO.143
    @MO.143 4 месяца назад

    Dey dey dey enga erundhu warengadaa warala maata poor ya

  • @mohamedasraf7487
    @mohamedasraf7487 4 месяца назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் தஜ்ஜால் கொண்டதுக்கு பிறகுதானே பாய் யஃஜுது மஃஜுது ?கூட்டத்துடைய படையெடுப்பு கடுமையாக இருக்கும்

    • @umasakthi7310
      @umasakthi7310 4 месяца назад

      ​@Isafisaf123Dajjalai satharana manitharkalal kolla mutiyathu.appatiyirukka silaivaiyil eppadi etri kolla mudiyum

  • @ahdmubarak5712
    @ahdmubarak5712 3 месяца назад

    Uruttu 😂😂😂😂

  • @msavlog6158
    @msavlog6158 4 месяца назад

    Lusu payan bayana pannara .

  • @unknown-ze5xc
    @unknown-ze5xc 4 месяца назад +4

    தஜ்ஜால் வீடியோ போடுங்க waiting.....

    • @Admin_unknown007
      @Admin_unknown007 4 месяца назад +1

      Already irukku bro channel la check pannunga

    • @unknown-ze5xc
      @unknown-ze5xc 4 месяца назад

      @@Admin_unknown007 naa paarthutan bro meedhi part ku waiting

  • @yasminbanu4092
    @yasminbanu4092 4 месяца назад +1

    What about Palestine and lebanon people... Allah never help them 😢

  • @songchannel7411
    @songchannel7411 4 месяца назад +1

    பொம்மை.ஜ.நா.சபை..இதுவல்லாம்.கரணமா.

  • @tamiltamil-ny7mg
    @tamiltamil-ny7mg 4 месяца назад

    ரஸ்மினா பற்றியா??? 18:36