கிறிஸ்தவ கொள்கையை பின்பற்றும் தர்ஹா வழிபாட்டாளர்கள். பன்றிகளாகவும் குரங்குகளாகவும் மாறவாய்ப்புள்ளது. மேலும் இவர்கள் தஜ்ஜாலை பின்பற்றி செல்ல கூடியவர்களாக இருப்பார்கள். நான் ஏதோ கிண்டல் செய் வதாக நினைக்க வேண்டாம். குகைவாசி இளைஞர்களுக்காக அக்கால கிறிஸ்தவர்கள் தர்ஹா கட்டுவதை பாருங்கள். وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَـعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَا اِذْ يَتَـنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًـا رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَـنَـتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றியதை வெளியாக்கினோம்; “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை “இவர்கள் மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை இறைவனே நன்கறிவான் என்றனர்; இதில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை - தொழுமிடத்தை அமைப்போம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 18:21) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்" என்று சொன்னார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 918. அத்தியாயம் : 5. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1765. அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்
@@SUPERMUSLIM சாலிஹ் அல்தாலிப் முன்னாள் மக்கா இமாம்.மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக பேசியதால் கைதுசெய்ப்பட்டவர்.மொத்தமாக 10 வருட சிறை.யாருக்கும் கவலை இல்லை.சவூதி ஸ்டிக்கரை வீட்டிலும் வண்டியிலும் ஒட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
சலாம் அலைக்கும் பாய் நான் பொதுவா கமெண்ட்ஸ் அடிக்கிறது குறைவு ஆனா உங்கள வாழ்த்தாமல் உங்களை புகலாம் எனக்கு இருக்க முடியாது உங்களது சேவை மிக மிக முக்கியமான ஒரு சேவை எங்களது அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள் நீங்கள் உங்களது ஆசனாகிய இம்ரான் ஹுசைனை சிலாகித்து பேசுவது போல் நாங்கள் உங்களை சிலாகித்து பேசுவோம் உங்களைத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
ALLAH SWT , Mustafa bhaai ku avaruddaiyya kaariyaththai vaelaiyyai laesaakki kodukkattum.. IN SHAA ALLAH.. seekiramaaga unngal bayaan varavaendum bhaai...
Dua from Quran. ஷைத்தானின் திங்கில் இருந்து பாதுகாப்புபெற : وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ மேலும், இறைஞ்சுவீராக! “என் இறைவனே! நான் ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். (அல்குர்ஆன் : 23:97) மேலும், என் இறைவனே! அவர்கள் என்னருகில் வருவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.” (அல்குர்ஆன் : 23:98) மல்ஹம்மாவிள் பாதுகாப்புபெற: தூஅ 1: قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ (நபியே!) இறைஞ்சுவீராக: “என் இறைவனே! எந்த ஒரு வேதனையைப் பற்றி இவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகின்றதோ அதனை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே நீ நிகழச்செய்தால் (அல்குர்ஆன் : 23:93) என் இறைவா! கொடுமை இழைக்கும் இந்த சமூகத்தாருடன் என்னையும் சேர்த்து விடாதே!” (அல்குர்ஆன் : 23:94) தூஅ 2: وَقُلْ رَّبِّ اَدْخِلْنِىْ مُدْخَلَ صِدْقٍ وَّ اَخْرِجْنِىْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّىْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا மேலும், பிரார்த்தனை புரிவீராக: “என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்கபலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!” (அல்குர்ஆன் : 17:80) சுலைமான் நபி கேட்ட தூஅ: தூஅ 3: فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ ஸுலைமான் அது சொல்வதைக் கேட்டு புன்னகை பூத்து சிரிக்கலானார். மேலும், கூறினார்: “என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த பேருதவிக்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும் நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!” (அல்குர்ஆன் : 27:19) மூஸா நபி கேட்ட தூஅ: தூஅ 4 : قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ (அப்போது) மூஸா, “என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! மேலும், உன்னுடைய கருணையில் எங்களைச் சேர்த்துக்கொள்வாயாக! நீ அனைவரையும்விட அதிகம் கருணை புரிபவனாவாய்” என்று இறைஞ்சினார். (அல்குர்ஆன் : 7:151) மல்ஹம்மாவிள் அதிகம் ஓத வேண்டிய தூஅ: தூஅ 5: وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا மேலும், பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!” (அல்குர்ஆன் : 17:81)
இறைத்தூதர்( ஸல் ) அவர்கள் மரணித்து 1400ஆண்டுகள் ஆனபின்பும் ஒருவர் கனவில் வந்து இந்த உம்மத்திற்காக இன்னும் உழைக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது உடல் மெயிசிலிர்த்து போகிறது.. 😭😭சுபஹானல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா சகோதரரே உங்களுடைய உடல் நலம் தற்போது நலமாக உள்ளதா கூடிய விரைவில் நலம் பெர அல்லாஹ்விடம் தூவா செய்கிரேன் . அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் . உங்களுடைய சேவை இந்த உம்மத்திற்கு அவசியம் தேவை . தமிழ் மொழியில் உங்களை போன்று இவ்வளவு ஆதாரத்தோடு மக்களுக்கு புரிந்திகொள்ளும் விதத்தில் யாரும் பாயான் சொல்லி நான் அறிந்தது இல்ல .கூடிய விரைவில் உங்களுடைய பயான்கள் வரும் என்று எதிர் பார்கிறேன் .
Sihr(சூனியம்) சம்பந்தமா ஒரு bayan போடுங்க bhai... பல பேர்(including me 😢) sihr பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக குப்ரான விடயங்களில் ஈடுபடுகிறார்கள்.... 😢😢
Brother Mustafa Iam watching your videos from the very beginning,our vision on Islam has totally changed by listening to your speeches, some of our salaf ulamas are too good in giving speeches and conducting classes but I always feel something missing,confusing with too much aqeeda and bidah subjects.But the way you try to connect common Muslims to understand quran and sunnah is really easy and clear.May Allah ease your affairs.Just watched mujahid Ibn razeen video refuting you.Really very sad to see that people we respect are so narrow minded and still trying to keep us in confusion.May Allah open our hearts to seek the right knowledge May Allah protect us and increase our knowledge.
Assalamualaikum, we are too watched those Mujahid ibn razeen criticised video, I noticed there are lot of contradiction in Islamic history books. I think Allah keeps like that to test all of us, it's our duty to select which is the correct statement by analysing. Inshallah Allah will defnetely help all of us to identify the correct statement. But ibn razeen not criticised all the but very few topics only he touched, only based on Muawiah (RA) topics and some other shabas topics that's it. we pray Allah guide him also, I think he will do more videos in future against super muslim if we see the way he is doing now. I also believe Musthafa bai will definitely counter all of his arguments inshallah
@@akjtaj8408 Yes brother u are right we must analyse on our own rather than relying on someone Off course mujahid is very knowledgeable scholarI respect him..Mujahid always defend muawiya raliallahu anhu he respects him too much that I heard Mujahids title is Abu Muawiya but not sure how true is it.Anyway he openly announced brother Mustafa to debate and also said he will refute until he’s alive,Hope a good explanation from brother Mustafa .We are surrounded by fitnah everywhere this is dajjals main agenda to keep us in confusion.May Allah guide us onto right path.
if you listen to all videos from first to last, you can view the point of Mustafa, otherwise, people only say he criticized sahabas. to me, his bayans changed the perspective of how to see Islam. this all series didn't change anything about sahabas in my mind. I got Mustafas main concept. i don't know how peoples say he is shia..
the same u commented I feel too.i hear imran hosein bayan before super muslim I was confused in the beginning. now it's all clear .all praise is to Allah.
Assalamu Alaikum kanavil vandhathu irai todardhan endru Eppadi therium irandarai varidamaha super Muslim Bayan ke Kiran ungaluku Allah arulpuri vanaha Ameen
I am Bachler muslim we could not follow allah way because we run behind money & job Not only me whole world run behind money I think 🤔 you have some power bor i see your 50% of video in last 6 months i put your videos in mobile phone & then do my works in laptop Very Very thank you 👍 for the Islamic information then knowledge persons only learning your videos bor
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா புறநகரில் மேட்டுப் பகுதியான) "ஆலியா"விலிருந்து வந்து பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் நாங்களும் தொழுதோம். பிறகு நீண்ட நேரம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். பிறகு எங்களை நோக்கித் திரும்பி, "நான் என் இறைவனிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் பிராத்தித்தேன். அவற்றில் இரண்டை எனக்குத் தந்தான்; ஒன்றை மறுத்து விட்டான். நான் என் இறைவனிடம், "என் சமுதாயத்தாரை (ஒட்டுமொத்தமாக) பஞ்சத்தால் அழித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதை எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "என் சமுதாயத்தாரை வெள்ள நீரில் (ஒட்டுமொத்தமாக) மூழ்கடித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதையும் எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "(என் சமுதாயத்தார்) தமக்கிடையே மோதிக்கொள்ளக்கூடாது" எனப் பிரார்த்தித்தேன். ஆனால், (அந்தப் பிரார்த்தனையை ஏற்க) அவன் மறுத்துவிட்டான்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 5539. அத்தியாயம் : 52. குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்... Recent ah "Big Boss Season 6" Promo பார்த்தேன் அந்த ப்ரோமோவில் கமல் பேசுவது தஜ்ஜால் பேசுவது போல் எனக்கு உள்ளது. நாம சொல்ல வேண்டிய Dialogue ah அவன் பேசிட்டு இருக்கான்.. 😔😑 ஆனா நம்ம உம்மத் தூங்கிட்டு இருக்கு... 😔😔 அதில் தஜ்ஜாலின் சிம்மாசனத்தை காட்டுறான் , அதை பார்க்கும் போது இம்ரான் ஹுசைன் அவர்கள் தாஜ்ஜால் பற்றிய புத்தகத்தின் முகப்பு படம் அப்படியே Match ஆகுது 😔😑
யூதர்களிடம் இருந்து தீன் பிடுங்கப்பட்டு நமக்கு தரப்பட்டுள்ளது. ஈஸா-அலை நபி-ஸல் இரண்டு மெசய்யாக்கள் வந்தும் அவர்கள் ஏற்கவில்லை. அவர்களின் மெசய்யா தஜ்ஜால் தான். யூதர்கள் அனைவரும் அந்தக்கூட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ உறவே!!!
Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
கிறிஸ்தவ கொள்கையை பின்பற்றும் தர்ஹா வழிபாட்டாளர்கள். பன்றிகளாகவும் குரங்குகளாகவும் மாறவாய்ப்புள்ளது. மேலும் இவர்கள் தஜ்ஜாலை பின்பற்றி செல்ல கூடியவர்களாக இருப்பார்கள். நான் ஏதோ கிண்டல் செய் வதாக நினைக்க வேண்டாம். குகைவாசி இளைஞர்களுக்காக அக்கால கிறிஸ்தவர்கள் தர்ஹா கட்டுவதை பாருங்கள்.
وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَـعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَا اِذْ يَتَـنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًـا رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَـنَـتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றியதை வெளியாக்கினோம்; “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை “இவர்கள் மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை இறைவனே நன்கறிவான் என்றனர்; இதில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை - தொழுமிடத்தை அமைப்போம்” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 18:21)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 918.
அத்தியாயம் : 5.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1765.
அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்
@@SUPERMUSLIM சாலிஹ் அல்தாலிப் முன்னாள் மக்கா இமாம்.மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக பேசியதால் கைதுசெய்ப்பட்டவர்.மொத்தமாக 10 வருட சிறை.யாருக்கும் கவலை இல்லை.சவூதி ஸ்டிக்கரை வீட்டிலும் வண்டியிலும் ஒட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
நல்ல ,சரியான, நேர்மையான ,உண்மையான ஆராய்ச்சி .
உங்கள் முயற்சி தொடர அல்லாஹ் புரியட்டும்...
மாஷா அல்லாஹ். ஞாயிற்றுக்கிழமை மாலை கேலி கூத்து இல்லாமல் பயானில் செலவிடலாம்
Love you bro may allah protect you from fithnah of dhajjal and yajujmajuj
@@childrenofnoha1626 t
G
@@childrenofnoha1626 cvvft6😮😢
சலாம் அலைக்கும் பாய் நான் பொதுவா கமெண்ட்ஸ் அடிக்கிறது குறைவு ஆனா உங்கள வாழ்த்தாமல் உங்களை புகலாம் எனக்கு இருக்க முடியாது உங்களது சேவை மிக மிக முக்கியமான ஒரு சேவை எங்களது அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள் நீங்கள் உங்களது ஆசனாகிய இம்ரான் ஹுசைனை சிலாகித்து பேசுவது போல் நாங்கள் உங்களை சிலாகித்து பேசுவோம் உங்களைத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
Jazak allah khairan ❤
இரண்டு பூகம்பம் ஒன்று இன்று இப்போது வந்து விட்டது.. இன்னும் 1மீதம் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்
assalamualaikum
awaited your Next video
oru மாசத்துக்கு மேல ஆகிடுச்சு
ALLAH SWT , Mustafa bhaai ku avaruddaiyya kaariyaththai vaelaiyyai laesaakki kodukkattum..
IN SHAA ALLAH..
seekiramaaga unngal bayaan varavaendum bhaai...
அஸ்ஸலாமு அலைக்கும் ❣
சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி யாருக்கும் இல்லை
சகோதரரே மூன்று வாரம் waiting
அஸ்ஸலாமு அலைக்கும் ❣️
சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி யாருக்கும் இல்லை
Umar serialu😏
Telegram la eppadi join seivadu?
Aameen Bismillah
அஸ்ஸலாமு அலைக்கும் ரக்மத்துல்லாஹி பரக்காத்துகு பாய் அல்லாவின் நன்மை உண்டாகட்டும் உங்களுக்கு உங்களுடைய தாவா பனியை தொடர்ந்து நடத்துகல் மா ஸலாம்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன்
Alhamdurillah, Crystal clear explanation. You guide us to right path. May Allah always bless you bhai.
Assஅஸ்ஸலாமு அலைக்கும்.... மாஷாஅல்லாஹ் அருமை விளக்கம்... அடுத்த video எதிர்பார்க்கிறேன்
Assalamu alaikum wa Rahmatullah....udampu sari aagiducha
Dua from Quran.
ஷைத்தானின் திங்கில் இருந்து பாதுகாப்புபெற :
وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ
وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ
மேலும், இறைஞ்சுவீராக! “என் இறைவனே! நான் ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.
(அல்குர்ஆன் : 23:97)
மேலும், என் இறைவனே! அவர்கள் என்னருகில் வருவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.”
(அல்குர்ஆன் : 23:98)
மல்ஹம்மாவிள் பாதுகாப்புபெற:
தூஅ 1:
قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ
رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ
(நபியே!) இறைஞ்சுவீராக: “என் இறைவனே! எந்த ஒரு வேதனையைப் பற்றி இவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகின்றதோ அதனை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே நீ நிகழச்செய்தால்
(அல்குர்ஆன் : 23:93)
என் இறைவா! கொடுமை இழைக்கும் இந்த சமூகத்தாருடன் என்னையும் சேர்த்து விடாதே!”
(அல்குர்ஆன் : 23:94)
தூஅ 2:
وَقُلْ رَّبِّ اَدْخِلْنِىْ مُدْخَلَ صِدْقٍ وَّ اَخْرِجْنِىْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّىْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا
மேலும், பிரார்த்தனை புரிவீராக: “என் இறைவனே! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்கபலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!”
(அல்குர்ஆன் : 17:80)
சுலைமான் நபி கேட்ட தூஅ:
தூஅ 3:
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ
ஸுலைமான் அது சொல்வதைக் கேட்டு புன்னகை பூத்து சிரிக்கலானார். மேலும், கூறினார்: “என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த பேருதவிக்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும் நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!”
(அல்குர்ஆன் : 27:19)
மூஸா நபி கேட்ட தூஅ:
தூஅ 4 :
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
(அப்போது) மூஸா, “என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! மேலும், உன்னுடைய கருணையில் எங்களைச் சேர்த்துக்கொள்வாயாக! நீ அனைவரையும்விட அதிகம் கருணை புரிபவனாவாய்” என்று இறைஞ்சினார்.
(அல்குர்ஆன் : 7:151)
மல்ஹம்மாவிள் அதிகம் ஓத வேண்டிய தூஅ:
தூஅ 5:
وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا
மேலும், பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!”
(அல்குர்ஆன் : 17:81)
அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமத்துல்லாஹி வபராக்கத்துஹூ
bai இந்த மாதிரி விடியோ வை அதிக நாட்கள் இடைவேளி இல்லாமல் upload செய்யுங்கள். இன்ஷால்லாஹ்.
இறைத்தூதர்( ஸல் ) அவர்கள் மரணித்து 1400ஆண்டுகள் ஆனபின்பும் ஒருவர் கனவில் வந்து இந்த உம்மத்திற்காக இன்னும் உழைக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது உடல் மெயிசிலிர்த்து போகிறது.. 😭😭சுபஹானல்லாஹ்
மனசாட்சி இல்லையா
@@mohamedasraf7487 இருக்கு உங்களுக்கு எவ்ளோ வேணும்??
வந்தது இறைதூதர் என்று அவருக்கு எப்படி தெரியும். ?? இறைதூதரை பார்த்துள்ளாரா 😂😂😂
அல்லாஹ் பாதுக்ப்பானாக..
@@abdulrajak1577 நபி கனவில் வரங்கனா அது அவங்க தான் சைத்தான் இப்லிஸ் அவங்க உருவத்திலோ பேர் லையோ வர முடியாது
பாய் அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் நேரான வழியை அதிக படுத்துவானாக. இர் உலக வெற்றியை தருவானாக.
Ameen
Ameen
@@PixelPulseQuests when u expla quraan ur6 hadees pls men8 inshaallah n allahu ahlam because we can't predict the future with our own view
Assalamu alaikkum bhai unga bayan place n time sonninga na nerla vandhu keka useful la irukum
assalamualaikum Bhai .... daily RUclips la unga new video vanthu irukkanu parthu kondey irunthen alhamdulillah...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ....
கூடுவாஞ்சேரி இல் இருந்து...
மு.யாசர் அரஃபாத்
Assalamu alaikum Mustafa பாய்....! என்னங்க உம்ரா பயணம் போயிட்டீங்களா வீடியோவே காணோம், ரொம்ப நாள் ஆச்சு விரைவில் வீடியோ போடுங்க.....பாய்
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா சகோதரரே உங்களுடைய உடல் நலம் தற்போது நலமாக உள்ளதா கூடிய விரைவில் நலம் பெர அல்லாஹ்விடம் தூவா செய்கிரேன் . அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் . உங்களுடைய சேவை இந்த உம்மத்திற்கு அவசியம் தேவை . தமிழ் மொழியில் உங்களை போன்று இவ்வளவு ஆதாரத்தோடு மக்களுக்கு புரிந்திகொள்ளும் விதத்தில் யாரும் பாயான் சொல்லி நான் அறிந்தது இல்ல .கூடிய விரைவில் உங்களுடைய பயான்கள் வரும் என்று எதிர் பார்கிறேன் .
Masha Allah neenga engaluku imama kidachethuku allah ku nandri solran alhamthulillah
Insha Allah Please upload the video Mustafa bai
Iam waiting
Expecting part 33 for the past 2 weeks please release
Assalamualaikum, hope you are feeling better now. Pls continue your dawa sessions. All are eagerly waiting for bayans.
Alhamdulillah..
☝️ Ella pugalum Allah oruvanukee
SUPER SUPER SUPER RRŔ UNMEYA SONNEER NANMAYA SEYTHUKONDU ERIKKIRIR VALA VALA KIPITUP YOUR GOOD MAN
May ALLAH SWT make peace and mercy between both the ustaads and make the task easier for Mustafa bhaai.
Sihr(சூனியம்) சம்பந்தமா ஒரு bayan போடுங்க bhai... பல பேர்(including me 😢) sihr பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக குப்ரான விடயங்களில் ஈடுபடுகிறார்கள்.... 😢😢
ஓத தெரிந்தால் சூனியத்தை நீங்களே அழிக்கலாம்.
Brother Mustafa Iam watching your videos from the very beginning,our vision on Islam has totally changed by listening to your speeches, some of our salaf ulamas are too good in giving speeches and conducting classes but I always feel something missing,confusing with too much aqeeda and bidah subjects.But the way you try to connect common Muslims to understand quran and sunnah is really easy and clear.May Allah ease your affairs.Just watched mujahid Ibn razeen video refuting you.Really very sad to see that people we respect are so narrow minded and still trying to keep us in confusion.May Allah open our hearts to seek the right knowledge May Allah protect us and increase our knowledge.
Assalamualaikum, we are too watched those Mujahid ibn razeen criticised video, I noticed there are lot of contradiction in Islamic history books. I think Allah keeps like that to
test all of us, it's our duty to select which is the correct statement by analysing. Inshallah Allah will defnetely help all of us to identify the correct statement. But ibn razeen not criticised all the but very few topics only he touched, only based on Muawiah (RA) topics and some other shabas topics that's it. we pray Allah guide him also, I think he will do more videos in future against super muslim if we see the way he is doing now. I also believe Musthafa bai will definitely counter all of his arguments inshallah
@@akjtaj8408
Yes brother u are right we must analyse on our own rather than relying on someone Off course mujahid is very knowledgeable scholarI respect him..Mujahid always defend muawiya raliallahu anhu he respects him too much that I heard Mujahids title is Abu Muawiya but not sure how true is it.Anyway he openly announced brother Mustafa to debate and also said he will refute until he’s alive,Hope a good explanation from brother Mustafa .We are surrounded by fitnah everywhere this is dajjals main agenda to keep us in confusion.May Allah guide us onto right path.
if you listen to all videos from first to last, you can view the point of Mustafa, otherwise, people only say he criticized sahabas. to me, his bayans changed the perspective of how to see Islam. this all series didn't change anything about sahabas in my mind. I got Mustafas main concept. i don't know how peoples say he is shia..
the same u commented I feel too.i hear imran hosein bayan before super muslim I was confused in the beginning. now it's all clear .all praise is to Allah.
Me too
மாஷா அல்லாஹ்,
ஜசாக்கல்லாஹ் ஹைர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு 🌹
அல்ஹம்து லில்லாஹ் 🌹
மாஷா அல்லாஹ் 🌹👌👍
வா அலைக்கும் அஸ்ஸலாமு
..... 😊
Va alaikkum salaam varahmathullahi
Va barakkathuhu.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மஹதி(அலை) வரும்போது இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும்? இந்திய முஸலீம்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?
alhamdulillah..... 32 video waiyyum parka kidaitthathu... alah ungal valkaiyyil rahmath seiwanaga
Allah will help you. Hope Get well soon. We are waiting for you !!!
Assalamu alaikum WA rahmatullahi wa barakkathuhu..... Next part eppo bro.... Ethum piratchanayaa bro...
Upload next part bhai. We are waiting..
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அருள் புரிவானாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு
Assalamu alaikum enn video upload pannala enna aatchu sollunga ...
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
அஸ்ஸலாமு அலைக்கும் , நீண்ட நாட்கள் video இல்லை ஏன்?
மறுப்பு video வும் வரவில்லை அடுத்த video வும் வரவில்லை
மிகவும் நேரம் எடுத்து கவனமாக மறுப்பு தயார் செய்து கொண்டிருக்கிறார் போல.
சேனலே டெலிட் பண்ணி விட்டு ஓடி விடுவான் அந்தளவுக்கு மடமை வாதி
Oru Vela aadham nabila irunthu ippovarikku nadanthatha vachu maruppu poduvaru pola ... athanalatha ivlo late aaguthu ....
Ithula 400 page bunch vera irukku .... padikkanumla .. wait pannunga bros .
.
@SUPER MUSLIM
மல்ஹமா 3 வது பகுதி எப்போது வரும்...
Masha allah brother super bayan alhamdulillah unkal bayanai ethirparthu konde irukkiren insha allah
உங்கள் பயானை நேரில் கேட்க ஆசை அட்ரஸ் கிடைக்குமா
அஸ்ஸலாமு அலைக்கும்
சவூதி அரேபியாவில் மட்டன் கடைக்கு பெயர் மல்ஹமத்
Bismillah Allahhuakbar Subanuallah
Waiting for next part - 33
Any hints about posting date ??
அழகிய விளக்கம்
Assalamu alaikum bai from France 🇨🇵
jazakkum Allah khairah
jazakkum Allah khairah
jazakkum Allah khairah
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் last class முடிஞ்சு 1 month ஆகுது இன்னும் அடுத்த வகுப்புக்கான பயான் இன்னும் வரல்லயே, எதாவது பிரச்சனையா?
Assalamu Alaikum kanavil vandhathu irai todardhan endru Eppadi therium irandarai varidamaha super Muslim Bayan ke Kiran ungaluku Allah arulpuri vanaha Ameen
ماشاءالله
جزاك الله خيرا أخي
Assalaamu alaikhum.. in arabic meat shop is written like thst ملحمة
assalamu alaikum wa rahamathullahi wa barakathuhu Mustafa bhai ungaludaiya oivewaru bayanum mikahum arumai Allah ungaluku arul purivanaga 💓
waiting for next video.quran tafsirs?????or surah kahaf 8 th part..............
Assalamu alaikum bhai next video poduga bhai
அல்ஹம்துலில்லாஹ் ❤️
I am Bachler muslim we could not follow allah way because we run behind money & job Not only me whole world run behind money I think 🤔 you have some power bor i see your 50% of video in last 6 months i put your videos in mobile phone & then do my works in laptop Very Very thank you 👍 for the Islamic information then knowledge persons only learning your videos bor
Anna video podunga ..... inshallah Ellatheengil irunthum allah moomingalai paathukappan...
Eppo poduvinga...
காணவில்லை : பெயர் : முஸ்தபா பாய்; சமூக சிந்தனையாளர் ; சிறிது நாட்களாக ஆளையே காணவில்லை. videovum வரவில்லை. வருத்தத்தில் உள்ளோம்.
மாஷாஅல்லாஹ்
Salam Walekum bhai super Muslim capavargal Ulaga Aasai virumbathargal Allah periyavan
Masha Allah
Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu . Episode 33 eppo ? plz .
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா புறநகரில் மேட்டுப் பகுதியான) "ஆலியா"விலிருந்து வந்து பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் நாங்களும் தொழுதோம். பிறகு நீண்ட நேரம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
பிறகு எங்களை நோக்கித் திரும்பி, "நான் என் இறைவனிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் பிராத்தித்தேன். அவற்றில் இரண்டை எனக்குத் தந்தான்; ஒன்றை மறுத்து விட்டான். நான் என் இறைவனிடம், "என் சமுதாயத்தாரை (ஒட்டுமொத்தமாக) பஞ்சத்தால் அழித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதை எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "என் சமுதாயத்தாரை வெள்ள நீரில் (ஒட்டுமொத்தமாக) மூழ்கடித்துவிடாதே" என்று பிரார்த்தித்தேன். அதையும் எனக்கு அவன் வழங்கினான். அவனிடம் நான் "(என் சமுதாயத்தார்) தமக்கிடையே மோதிக்கொள்ளக்கூடாது" எனப் பிரார்த்தித்தேன். ஆனால், (அந்தப் பிரார்த்தனையை ஏற்க) அவன் மறுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 5539.
அத்தியாயம் : 52. குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்
மல்ஹமா அடுத்த பாகம் போடுங்க பாய்
Masha allah.arumiyana vilakam
அஸ்ஸலாமு அலைக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன்
Alhamdullilah
Ungala eppudi contact panurathu naa ungakita pesunum bhai naanum ungga kuda serranum bhai.
Assalamualikum brother..
When are going to upload the next part
Ungalukkum engalukkum pothuvaana visayathinpakkam vaarungal..
Allah vidamirnthu varathirinthaal anega muranpadukalai paarthirupeergal. Santhegappirgalanaal unmayalaragavum iruppergalaanal Allah viduththu ungaludaya udhaviyalarkalaiyellam alaithukondu
Ithaipondra oru Quranai oru allathu aayathai konduvaarungal..
Naamthaam nammudaya thootharai nervaliyudanum....
அடுத்த பதிவு எப்போது வரும்.....Too late
Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai
அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ
Alhamthulillah.asalaamu alaikum wa Rahmatullahi wa barakathuhu
Waiting for next video
Anna beautition coursela manapennuku ottumudi vaika sollitharuvaga athu padikalama ,manapennuku ottumudi vaikalama haramanu solluga please
அல்ஹம்துலில்லாஹ்
assalaamu alaikkum. daily checking for video.why not posting any video.before they cut Internet try to update inshaallah
Anna beautition course padithu parlour run panalam.eyebrow threading haram nu theriyum atha illama seiyalama please solluga
அடுத்த பாகம் எப்பொழுது?
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்...
Recent ah "Big Boss Season 6" Promo பார்த்தேன் அந்த ப்ரோமோவில் கமல் பேசுவது தஜ்ஜால் பேசுவது போல் எனக்கு உள்ளது.
நாம சொல்ல வேண்டிய Dialogue ah அவன் பேசிட்டு இருக்கான்.. 😔😑 ஆனா நம்ம உம்மத் தூங்கிட்டு இருக்கு... 😔😔
அதில் தஜ்ஜாலின் சிம்மாசனத்தை காட்டுறான் , அதை பார்க்கும் போது இம்ரான் ஹுசைன் அவர்கள் தாஜ்ஜால் பற்றிய புத்தகத்தின் முகப்பு படம் அப்படியே Match ஆகுது 😔😑
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ video மறுபடியும் எப்ப போடுவீங்க
Why no video updates
ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU 🇨🇦
Bai, video podunga
Jashahallah Khair
Bai pudu bayaan eppo varum
As salaamu ailkum bai please upload Irudhi nutruaandu Israel rabbi & people are telling yanuka messiah has come please update the truth about that
யூதர்களிடம் இருந்து தீன் பிடுங்கப்பட்டு நமக்கு தரப்பட்டுள்ளது.
ஈஸா-அலை நபி-ஸல் இரண்டு மெசய்யாக்கள் வந்தும் அவர்கள் ஏற்கவில்லை.
அவர்களின் மெசய்யா தஜ்ஜால் தான். யூதர்கள் அனைவரும் அந்தக்கூட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும்,💗
அல்லாஹ் அக்பர் ,💞