பராஅத் இரவு அமல்களும் சிறப்புகளும் ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- In the Name of Allah,
ஷபே பராஅத் இரவு அமல்களும் ஆதாரமும் ┇ Sadidudeen Baqavi ┇ Islamic Tamil Bayan ┇ Tamil Bayan Tv #பயான்
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This is a best Tamil Bayan channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
special Best Islamic scholars
+Regular Uploads Tamil Bayan (Every Days)
Facebook
www.facebook.c...
Instagram
id Name : tamil_bayan_tv
RUclips
/ tamilbayantvofficial
🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any or community
#tamilbayantv #tamilbayan #tamilnewbayan #sadidudeenbaqavibayan #adayaraalim #sadidudeenbaqavi #சதீதுத்தீன்பாகவி #அடையார்ஆலிம் #பயான்
#அபுபக்கர்உஸ்மானி #Abubakkarusmani #saban #sahban #sabantamilbayan #ஷஃபான் #ஷஃபான்மாதம் #ஷஃபான்சிறப்புகள் #ஷஃபான்அமல்கள் #ஷஃபான்நோன்பு #பராஅத்இரவு #barath #barathiravu #sabebarat #பராஅத் #பராஅத்அமல்கள் #பராஅத்ஆதாரங்கள்
உஸ்தாத் உங்களால் நான் நிறைய ஹிதாயத் கிடைத்திருக்கிறது அல்லாஹ் உங்களை மறுமையில் மேன்மை செய்யட்டும் 🤲🏻....14 வருடமாக நான் உங்கள் காணொளிகளை பார்க்கிறேன் ஆம் மக்கள் டிவி நிகழ்ச்சி இப்போது youtubil அல்ஹம்துலில்லாஹ் ஏனோ உங்கள் பயான் அல்லாஹ்வையும் அல்லாஹ் ரசூலயும் அதிகம் விரும்பசெய்யும் 🙂
மாஷா அல்லாஹ் 💐❤️💐
Assalamu alaikum wrwb moulana❤... Unga, ella bayan parpen... Alhamdulillah... Neenga evlo sonnalum sila peru kekka matanga.. Allah dhan avanga heart...uzhathai matra, koodiyavan... Dua, seinga moulaana... Ungala, madhiri nalla uzzhathoda dua engaluku venum... In shaa allah... May allah grant u abundantly here in this world and here after... Aameen yaa rabb❤
Wa alaikkum salaam warahmatullahi wabarakathuhu in shaa Allah barakallah 💐❤️💐
Masahallah
💐❤️💐
بارك الله لك في حيوتك وفي علمك وفي رزقك.🤲
تقبل الله منا ومنكم صالح الاعمال.🤲
آمين 💐❤️💐
மாஷா அல்லாஹ்
💐❤️💐
Masha Allah❤
💐❤️💐
Allah A'alam
அல்லாஹ் அஃலம் என்று கடந்து சென்றால் இங்கு தேவையில்லாத பிரச்சினைகளை சண்டைகளை தவிர்க்கலாம் ❤️
Assalamu alaikum Moulana..masha Allah
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu 💐❤️💐
Masha Allah!!!
💐❤️💐
ஆலிம்சா கதை சொல்கிறார்
திர்மிதி ஹதீஸ் ஆதாரமற்றது
Masha Allah
💐❤️💐
Assalamuallkum WarahumahullahwaBarakahuhu
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu 💐❤️💐
👍
💐❤️💐
Namea daily um thooluganum daily um quraan odhanum but innaiku orunal quraan odhanu thooluganum apudii odhi thooludha namea pavam lam poirunuu niga soluradhuu epudii ethukea mudiym, apudii dha ellarum neachuutu ipoo orunal matuu night fulla nidu thooluraga aprm next day thollga matikuraga adhuu correct ta, niga sonamarii quran lea ennthea vasanam mum illa orea oru thavaga dha sonaganuu soluriga apoo epudii ethukea mudiym oru hadhis na minimum 3 pearu solanum nabii swa avga sonaganum adharam illa dhadhea niga solii allah vidathulea pavam thea sambariluriga allah tha pathugakanum
அப்படி என்றால் லைலத்துல் கத்ர் உடைய இரவில் நின்று வணங்கினால் முன் செயத பாவங்கள் மன்னிக்கப்படும் என்று புஹாரி ல ஹதீஸ் இருக்கு இதை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் அதே போல தான் பராஅத்தும்
ரமழான் மாதமும் அப்படி தான் அந்த மாதம் மட்டும் அமல் செய்றாங்க பெருநாள் தொழுதுட்டு ளுஹர்க்கு பாத்தா யாரும் இருக்க மாட்டாங்க இது கரெக்ட்டா ?
இப்போ சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் சொல்லனும் னு குர்ஆனில் இல்லையே பிஸ்மில்லாஹ் சொல்லுங்க என்று நபி(ஸல்) சொன்ன அந்த ஹதீஸை ஒருவர்தானே சொல்றாங்க அப்போ பிஸ்மில்லாஹ் நபி(ஸல்) சொல்ல சொல்லவில்லைனு அதனால் சொல்லாமல் சாப்பிட்டுனும் என்று சொல்லி பாவத்தை சம்பாதிப்பீர்களா ?
இப்படி மார்க்கத்தை புரிந்தால் அல்லாஹ் தான் பாதுகாக்க எல்லாத்தையும் இல்லை இல்லைனு சொல்லி கடைசில அல்லாஹ்வே இல்லை என்று சொன்னாலும் சொல்வீர்கள்.
@@TamilBayanTvOfficialIdhu yellam Thelivana quran sunnah la irukku bro ...but barath apdi illa yellam palaginamaana hadhees...Nonbu matrum lailathul kadhr pathi allah quran la kuripidran ...barath paththi quran solludhaa ?
உங்களுக்கு குர்ஆன் மட்டும் தான் மார்க்கமா ? தொழுங்கள் என்று மட்டும் தான் குர்ஆனில் உள்ளது எப்படி தொழ வேண்டும் என்பது ஹதீஸில் தானே உள்ளது.
தூங்கி எழுந்த உடன் ஓதும் துஆ அதே போல அன்றாட வாழ்வில் நாம் ஒவ்வொரு செயலுக்கு முன்னாள் பின்னால் செய்ய வேண்டிய துஆக்கள் எல்லாம் ஹதீஸில் மட்டும் தான் உள்ளது.
அப்போ குர்ஆனில் இப்படி துஆ ஓத சொல்வில்லை ஹதீஸில் மட்டும் தான் துஆக்கள் இருக்கிறது என்று ஓதாமல் இருக்கிறீர்களா ?
இப்படி ஆயிரம் விஷயம் குர்ஆனில் (நேரடியாக)இல்லாத விடயங்கள் ஹதீஸில் மட்டுமே உள்ள விடயங்கள் இருக்கிறது.
குர்ஆனில் இல்லை என்பது எல்லாம் ஒரு வாதம் என்று அறிவிளிகளை போல தூக்கிட்டு வராதீர்கள்.
ஹதீஸில் இருப்பதை செயல் படுத்துவது நபிவழி குர்ஆனில் இல்லை என்று ஹதீஸை மறுப்பது வழிகெட்ட முனாஃபிக் உடைய வழி.
@@TamilBayanTvOfficialSaban maadhathil thaan amalgal allahvidam oppadaikka padugiradhu ...yenave nabi andha maadhathil adhigamaga nonbu notraargal nindru vananginaargal Naa ippo hadhees se illa poinnu laam sollulaiye 1st purunjikittu badhil sollunga ●Allah kaalai maalai yennai ninaivu koorungal yendru quranil Koori ullan adhai Thaan nam nambi dua vaaga kalai maalai Dua kkalai namakku yeduththu sollirunniraargal...OK vaa ...
●Allah quran la Ramalan ,Qiyamul lail,..and muharram,...Pathi sollirkaan aprm yen Sabe barath paththi oru vasanam kuda illa Idha paththi thelivaana hadheedh galum Illa. adha ye ivlo brammandamaaga kondaadnum ....
●Naa nombu vekkiradhu tholuradhu thappu illannu sollula adha andha spcl daynnu vachi kondaadreenga paarunga adhu thaan inga thavaru.....
●Aanal Sabe barath yenra peiyare islaathil illa Adhai patri Quran num onnum sollula
●3 yaasin odhunumnum yendha shahabaakkalum Nabium sonnadhaaga thelivaana hadheeth kalum illai neenga daily yaaseen odhunga...thavaru illa...
●Allah Dailyum iravu mudhal vaanathukku irangi varugiraan adharku thaan naam thahajjath tholudha Allah adha udane yetrukolgindraan Idhai Allah ( Swt) muzammil Surah Kadasi vasanam thula kuripidugiraan ...
●Ovvoru manidhanoda thalaiyeluththu ( Lauhul mahfull) yengira buththagathil Allah Pallairam varudangaluku munnare yeludhitta(Aadhaaram👉) فِىْ لَوْحٍ مَّحْفُوْظٍ
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
(அல்குர்ஆன் : 85:22)
....Sabe barath la thaan Yeldhunaanu yedhulaum varula ....Sindhichchi seiyal padubavargalukku vatri undu
●Idharkum melaium ungalukku vilakkanum nna adhu Allah vaala thn mudium solvadhu yen kadamai seivadhu ungal kadamai...
●Sunnathana nombugalai maadham maadham norungal Adhaipathi nabigal Adhigam Koori vullargal thinamum iravuil amal seiungal..Ungaludaiya kaigalai Allah verum kaigalaaga viduvadhillai ..
@@TamilBayanTvOfficial Sabe barath la mattum thaan nabi tholudhanga nonbu notraangannu ipdi je je nnu pallila Aludhu dua kettangannu irukka ??? Nabi Sal Avargal Saban Maadham mulukka avargal adhigamaana Amalgall Idupattanga...Apdinnu 30 naalum tholudhu nombu veppingalaa Aludhu aludhu n8 la mosque la dua keppingalaa???..
also just to let you know, this shab-e-barat practice is followed only by people of india, Bangladesh, Pakistan, etc..
The people of Middle East doesn't particularly pray on the 15th of sha'ban
Ji hadees iruku avunga seiyala ivunga seiyala paathutu yaarum seithaainga sollakudathu appudi paatha oru orula paathi peru farul tholugamaatanga athukaga tolakudathunu solluvingala ungaluku seiya istamla na vitturunga ivaloo hadees aadaram kamcha pidagum matavungalta pooi seiyathinganu sonna enna artham
Bcz they're following ibnu abdul wahab and ibnu thaimaiyah.
We are follow only alquran and muhammdur rasullah saw hadees
To be clear, the prophet (saw) and his companions(shahaba) did they ever do that (special prayers and fasting on 15th shaban/ shab-e-barat)? No... so should we do that?
Please open ur eyes 👀 and see the video caption hadees mentioned
Siyaarul islaamtin sinnam not illai.. Siyaarul islaam toppi. Police man ku cap illavittal not good. Gambeeram irukaadu.. dajjaal lukku mun varum dajjaalukku angugirean yendru sonnargal Mohamed Nabi sallalahu alaihi vasallam avargal.. Government Annuval bujjet podugiradu. Same that Allahu human beings ku Annual bujjet podugiraan. How many rijku, yevvalavu hayaatu Etc etc etc. Barathu duva Al Quran.. OOman yetta killahu yeguhal lahu makrajan yarjakahu minal haisu laa yuhutashibu OOman yettavakkal aalallaahu fahuva hasbuhu Innallaaha baaligul amrihi kadu jahalallahu likulli saiin kadra... Safea baraath iravu arvaahhudai ya maasammaaga irukiradu rasoolulaah sallalahu alaihi vasallam avargal mid night til kabaradiku pooie dua saidaargal ebidance annai ayesha siddika raliyallahu anhaa avargal....marumai yai ninai vutum...
Ariyamayana makkalai kolapadhinga😢.. Karuthuverupadu irundha adhu seivadhu thavirkiradhu nalladhu..daily namma fardh ah follow pannanum and nafil thahujjud thozhungal.. Nengal ippadi mathi mathi vedios poduvathal engala mari ariyamai makkal manadhalavil kolappam adaiyirom😢
தெரிந்து கொள்ளுங்கள் தேடுங்கள்... நம் மீது கடமை...
25 வருடம் முன்னால் இந்த கொழப்பம் இல்லை எல்லொரும் பராஅத் இரவில் அமல்கள் செய்தார்கள்...
அதற்கு பின்னால் வந்தவர்கள் தான் இல்லைனு கொழப்பம் செய்தார்கள்.
மக்களை வழிகேட்டில் செலுத்தும் போது அவர்களை நேர்வழியில் செலுத்துவது அவசியம் என்பதால் தான் இந்த வீடியோ.
Assalamu alaikum wa Rahmatullah
Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu 💐❤️💐
Wa alaikum salaam wa rahmatullahi wa barakathuhu
Anaithum balageenamaana hadees
ஹதீஸ் பலகீனம் அல்ல அறிவிப்பாளர் தான் பலகீனமான சரி இதை ஆதாரமாக வைத்து அமல் செய்ய கூடாது என்று எந்த ஹதீஸ்கலை இமாம் சொன்னார்கள்? ஹதீஸை எழுதியவர்களே பின்பற்றலாம் என்று சொல்ல நீங்கள் எப்படி பின்பற்ற கூடாது என்கிறீர்கள்.
அறிவிப்பாளர் பலகீனம் என்றால் அந்த ஹதீஸை எடுக்க கூடாது என்று எந்த இமாம் சொன்னது.
உங்க அண்ணன் பீஜேவும் அவுங்க அண்ணே இப்னுதையமிய்யாவும் அவுங்க அண்ணே இப்னுஅப்துல் வஹாபு இவனுக சொல்றது எப்படி ஹதீஸ்கலை ஆகும் 🥱🥱🥱
கிதாபு எடுத்து படிக்கவும்
(பதாவா ரமலீ பாகம் 4, பக்கம் 383),
(நூல்: ஷரஹ் ஷிபா பாகம் 2 பக்கம் 123),
(தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 6 பக்கம் 410),
(அல் மன்ஹுல் மக்கிய்யா ஃபீ ஷரஹில் ஹம்ஸிய்யா பக்கம் 82)
தெரியாத விஷயத்தை எதுக்கு ப்ரோ உலறீங்க அங்கிட்டு போய் சொல்லுங்க 😅
@@TamilBayanTvOfficial pj valikettil irukkiraan
அறிவிப்பவர் இறை மறுப்பாளராக இருந்தால் அந்த ஹதீஸ் ளயீஃப் (பலகீனம்) என்று சொல்ல மாட்டார்கள் (மவ்லுஃ) இட்டுகட்டபட்ட ஹதீஸ் என்று சொல்வார்கள். ளயீப்ஃ வேறு மவ்லுஃ வேறு.
உறுதியாக ஒரு செய்தி பொய் என்று தெரிந்தாலும் அதையும் (ளயீப்ஃ) பலகீனமானதுல வராது (மவ்லுஃ) இட்டுகட்டபட்ட ஹதீஸில் தான் ஹதீஸ்களை சட்டத்தில் மவ்லுஃ வேறு ளயீஃப் வேறு.
பீஜே உடைய கொள்கையும் தான் ப்ரோ மேலே போட்டு இருக்கிறது.
saudi seirangala bhai sollunga
Saudiya islam ungalukku?
Saudila ippo liquor shop vanthuduchu so athu halaal aagiduma
Saudi ah pathu than neenga Islam ah follow pandringla?
islam started from saudi arabia Rasool sallallahu alaihi wasallam parthu valarntha ummath who??
@@apputv1986 saudi ippo munna mathiri illa .
@@apputv1986 apdi rasoolullah sollalaye avangada ummath ellarum than saudi ya pinpatra sollalaye avanga.
هذا حديث ضعيف
هذه بدعة
No paraadh iravu
Appadi syivadhu pthath💯
Movlana indha thagavali marrikollaum..
Hadees yatharkaga tharam piraka pattathu terunjutu pesuga arivali
Hazrath yagga oorula mowth(death) aagitagana 40aawathu naal appo thossa nu onnu seiyaraga apdi seiyalama
Appo enna seivaanaaga nu sollunga
40 வது நாள் என்று அல்ல என்றையக்கு நம்மால் முடியுமோ அன்று இறந்தவர்களுக்கு குர்ஆன் அல்லது யாஸீன் ஓதி நன்மையை எத்தி வைக்க வேண்டும் முடிந்தால் ஏழைகளுக்கு உணவிளித்து இறந்தவருக்கு அந்த நன்மையை எத்தி வைக்க வேண்டும்.
நீங்கள் எதை குறிப்பிட்ட இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை விளக்கமாக சொல்லுங்கள்
Avuga neyabakama avugaluku pedichathula senju vachu evening mowlith ootha varuvaga avuga oothi dua senjutu antha things,sweets la vaggitu poiruvaga. aana epdi seiya kudathu nu oru sela hazrath soldraga
@@TamilBayanTvOfficialmoulana irandhavaruku yaseen quran odhi nam nayagam nab saw yethi vechirukangala.. Avangaloda pillai mouth aairukanga avanga wife kadhija rali mouth airukanga ipdi senjirukangala.. Vilakkam tharavum..
@@rabiyaalmas5821
துஆ செய்றது தப்பா?
மவுலித் சலவாத் ஓதி அதனுடைய நன்மைகளை இறந்தவர்களுக்கு எத்தி வைத்து அவர்கள் செய்த பாவத்திற்கு மற்றும் நாம் செய்த பாவத்திற்கு அல்லாஹ்வின் அருளை பெற துஆ செய்வது தப்பா... வந்த விருந்தாளிகளுக்கு உணவு கொடுப்பது தப்பா சொல்லுங்கள் சகோ
நன்மை என்றால் செய்யுங்கள்
உங்கள் மனம் ஏற்று கொள்ள வில்லை என்றால் விட்டு விடுங்கள்
நன்மையான விடயங்களை தடுக்காதீர்கள்
சஹாபக்ககள் பேஸ்ட் வைத்து பல் துழக்கியது இல்லை ஆனால் நாம் செய்கிறோம் .. ஹாலாள incredians இருந்த பல் துலக்களாம் பித்தத் ஆகாது சாகோ..... புரிதல் வேண்டும்
Please don't spread rumours about sahban 15, allah will give you hidayath imam . neegha thelivava sollala mothala ,rasulluah sonngaha solringa,thavira Quran allah sahban 15 ethum pesala and rasullulah sollala .
indeed, The hadiths that he mentioned are dai'if means weak and most of the scholars don't follow that hadith and also the other countries
கண் தெரியுமா ?
உங்கள் கண்களை திறந்து வீடியோவில் ரசூலுல்லாஹ் சொன்ன ஹதீஸ் எண்களை பார்த்து ஹதீஸை படியுங்கள் இதுல ரசூலுல்லாஹ் சொல்லலனு வேற சொல்றீங்க 😦 காது கொடுத்து கேளுங்க
That most of the scholars is wahhabis that people only follow ibnu abdul wahhab book (kithabu thakwiyathul iman) that's not quran sunnah and soudi arabia also wahhabi countries that people don't ibath in barath but celebrate Halloween 👻🎃 and more harams think who is the authority of deen
think..
Aaatharatha kaattuna amal seiveengala enna.....Epdum seiya porathilla athukku yen aatharam
நம்முடைய மனதிற்காக தான் ❤
Quranla allah yena soli irukaano adhu padi dhan nama nadakanum thevai ilaadha fith ath aana seiyalgalai seiya vendam allah paadhukaakatum
Not everything is there in qur'an..
Qur'an is the words of Allah(swt) to his creations(us humans), it doesn't tell you how to do your salah but what to do as a Muslim.. Thus we need hadith too
plus qur'an never mentioned shab-e-barat,..
Allah a'alam.
Quran mattum pinpatturakudathu nabi sal avargala allah pin pattra solli quranla potturukaan nabi ippudi amal senjaanga hazrath sollirukaanga neenga poi hadeesh kithabla check pannuga ungaluku tiripti iruntha seinga illana vitturunga neenga seiyalanu sollurathukaga seiravangala tadakathinga
Fத்அத்தா ??? 🤣 அப்படி என்றால் என்ன ? குர்ஆன் இருந்தா காட்டுங்களேன் தெரிந்து கொள்கிறோம்.
we're here to learn so shall we have an open discussion? I know I could get things wrong too but we should clarify this as it's serious
1. 1:34 hazrat stop talking about other's doing, so get the basics first.
2.the hadith you mentioned tirmidhi 739 by aisha(ra) is da'if.. ever heard of that? it means a weak hadith
3. the hadith you mentioned by ali(ra) sunan ibn majah 1388 is maudu..means fabricated
next?
Ji weak hadeesh na seiyakudathaa weak hadeesna haddesa kidiyatha athu ella neenga eppudi paakuringa atha neenga sollunga ellam oru edathula onnu kudi allah ta pavam manipu kekurathu thappa quran otharuthu thappa ungaluku seiya istam illana vitunga weak hadeesnu seiravungala ippudi onnum illanu tadukatinga intha hadees ayesha rali abubakar rali anas rali ali rali ippudi nabi sal neringiya sahabi aruvichurukaanga athunaala nambika irukavunga seiraanga ok
@@mdsuhail1 Thats not how it works akhi, if you wanna practice things that our prophet(saw) didn't advise..then its called bidah.. and when you go to afterlife you will be forbidden from drinking water from the prophet's pool cuz introducing things into Islam other than what prophet has advised **Our prophet will tell " let there be destruction to the people who innovated after me"..** still gonna do it cuz people consider it's good?
@@mdsuhail1 so don't practice things if our prophet(saw) and his companions(shahaba) didn't do.., even if there are hadiths stating that the people around our prophet(saw) **said** ,it wouldn't mean anything if our prophet didn't told us to do
இது சமந்தமான discussion க்கு பல தடவை அழைத்து இருக்கிறோம் யாரும் வரவில்லை.
1.பிறர் செய்வதை பேசக் கூடாது என்றால் முதலில் அதை உங்கள் இமாம்களிடம் சொல்ல வேண்டும் அவர்கள் பிறர் செய்வதையும் சொல்வார்கள் செய்யாததை இட்டுகட்டியும் இருக்கிறார்கள் என்பதற்கு ஆயிரம் ஆதாரம் இருக்கு.
2.இமாம் திர்மிதீ இந்த ஹதீஸ் பலவீனம் என்றாலும் ஏற்றுக் கொண்டார்கள் அதனால் தான் ஷஃபான் 15 சிறப்புகள் என்று இந்த ஹதீஸுக்கு தலைப்பு போட்டார்கள் மட்டுமல்ல ஆரம்பகால ஹதீஸ்களை தொகுத்த அறிஞர்கள் எல்லொரும் ளயீஃபான ஹதீஸை வைத்து அமல் செய்யலாம்.
சட்டம் எடுக்கும் போது மட்டுமே ஸஹீஹ் ளயீஃப் தரம் பார்க்க வேண்டும் என்பதை பதிவு செய்து இருக்கிறார்கள்.
3.எதன் அடிப்படையில் இந்த ஹதீஸ் மவ்லுஃ என்று சொல்கிறீர்கள்.
@@TopGBreh tamila sonna telivana bathil kidaikum tamil teriyumla
Poy sollaadhe
Dei aatharan pottu eruku kanna thoranthu paruda
Aadharam yaaru venaalum yeludhalaam ... OK vaa.... andha aadharam unmaiya poiyya adha yendha shahabakkal pin patrinaargal kadaisiya adha yaaru sollirkaanga? ...Ayisha rali sonnaganu sollirkaanga apdi sonnavaru yendha shahaba va pinpatri sollirkaaru ?adhu buhari and Muslim la theliva idam petrukka ?...adha paththi quran yenna solludhu yellathaum Paathu thn hadhees sariyaanu mudivu pannanum Chumma vandhu aadharam kaatna Andha aadharam unmaiyaanu Alasi aaraiya kaththukanum Islam urudhiyaana maarkkam matra maarkkam maari makkal solradha kadaipidikka kudaadhu bro mind its!!!!
ஓகே ப்பாஹ் 😐...
ஹதீஸ்கலை தொகுத்த இமாம்கள் அமல்கள் சமந்நமான ஹதீஸ்களை யாரு சொன்னாங்க எப்போ சொன்னாங்க என்று எல்லாம் பார்க்க தேவையில்லை என்கிறார்கள் நேத்து முழைத்த காலான்கள் அந்த ஹதீஸ் தப்பு அது அப்படி இது இப்படி என்று சொல்லிட்டு சுத்துறானுங்க ஹதீஸை எழுதிய இமாமே சொல்லிட்டாங்க பின்பற்ற வேண்டும் என்று உங்களுக்கு என்னா ? 😏
புஹாரி முஸ்லீம் ல இருக்க வேண்டும் என்கிறீர்... இமாம் புஹாரி & முஸ்லீம் (ரஹ்) இருவருமே மத்ஹபை பின்பற்றினார்கள் உங்க கூட்டம் மத்ஹபு வழிகேடுனு சொல்ற கூட்டம் ஆச்சே.
வழிகேடர் சொல்லும் ஹதீஸ் எல்லாமே இட்டுகட்டபட்ட பொய்யான ஹதீஸ் என்பது தான் சட்டம்.
இமாம் புஹாரி முஸ்லீம் (ரஹ்) அவர்கள் உங்கள் பார்வையில் மத்ஹபை பின்பற்றும் வழிகேடர்கள் ஆச்சே🤔 எப்படி அவர்கள் எழுதியதை ஏற்றுக் கொள்கிறீர்கள்.
குர்ஆன் மட்டும் தான் உங்களுக்கு மார்க்கமா ?
இப்படி எல்லாம் ஒருவர் ஆய்வு செய்தால் முதல்ல ஹதீஸை மறுப்பீர்கள் அடுத்து குர்ஆனையும் மறுப்பீர்கள் காரணம் கேட்டால் இன்றையக்கு நாம கையில் வைத்து ஓதும் குர்ஆன் ஸஹாபாக்கள் தொகுத்தது நபி மரணத்திற்கு பின்னால் என்பீர்கள். இறுதியாக குர்ஆனை மறுத்து கடைசியாக அல்லாஹ்வையும் மறுத்து மார்க்கத்தை விட்டும் வெளியேறி முர்தத்தாகி நாரகத்துக்கு தான் போவனும் mind it.🫡
@@TamilBayanTvOfficial Nabi Sal yendha Madhhabbai pin patrinaargal?Naangu kaleefaakkalum yendha madhgabai pinpatrinaargal ... yenru koora mudiumaa?? avanga pinpateaadha appo nmba ye apdi pirikkanum ...Islam pirivathan solli tharudhaa???Andha 4 imam galum koori ullargal yengaludaiya puththagathilum karuththu maatram irundhal adhai thooki yeriungal yendru pureedha bro...Islam Hanafi saafi ...apdinnu pirikikila Islam Yendral Muslim gal bro ...Maththa madham maari illa ...Idhula pirivinaiye kidaiyaadhu Avargal sonna hadhees yedhuvaaga irundhlm adhaium naam aaraiya vendum ...Inga yeppadi patta imaamgal sonnalum adha senjira kudadhu adha pathi quran aunthetic hadhees koorudha nguradha thaan paakkanum...Nabium adhaithan koori ullargal ...Yepdi bro pirive irukka kudaadhungura maarkkam Ipdi patta 4 privula seiyal padum ...
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; ஆகிவிட்டீர்கள்;
(அல்குர்ஆன் : 3:103)
4 madhhabugalaala islam pireenum nna Allah yen Indha vasanaththa kooranum?
@@TamilBayanTvOfficial munnorgala pin patra solla Islam Quranaium sunnah vaium pin patra soldhu 😂Dharaha vanagigal thaane neengal Ungalukellam yevvalavu sonnalum paththadhu...Oru vedio pottutu vaada podanu pesreenga Alahana muraila pesa kaththu tharalaiya islaam !!!!...ohhhoo neenga yenga quranaium hadheesaum pin patrureenga ungalukku unga munnorgal solli tharadhu thaana crct
ஆதாரம் கொடுங்க
வீடியோவிலேயே இருக்கிறது சகோ
திரிமிதி padam 49
ஆதாரம் தந்தால் அப்படி யே மனம் திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேடபாயா... வஹ்ஹாபி வாத்து கூட்டத்தில் நீயும் ஒரு வாத்து...
சிந்திங்கடா... முட்டாப் பயலுகளே...
இந்த இரவிற்கான சிறப்பு குறித்து நிறைய கருத்து வேறுபாடுகளை பார்க்க முடிகிறது ஆனால்
இந்த நாளில் நீங்கள் செய்த இதே அமல்களை அச்சுபிசறாமல் சஹாபாக்கள் செய்து வந்தார்களா? தாபியீன்கள் அதை பின்பற்றினார்களா? என்பதை விளக்கவும்
@@mohamednihmathullah747நீங்கள் சஹாபாக்கள், தாய் பீன்கள், முத்தகீன்கள் அவுலியாக்கள் நாதாக்கள் சுஹதாக்கள் நபிமார்கள் போன்றவர்களின் அமல்களைப் போன்று அச்சுப்பிசறாமல் செய்கிறீர்களா தினமும்?ஒரு இரவு அல்லாஹ்விற்காக நின்று வணங்க முடியாத இயலாமையுடைய அற்பமான மனிதன் நீங்கள்.. நீங்களும் கெட்டு மற்றவர்களையும் நல்வழியில் கெடுத்து நரகம் நுழைவீர்கள்.
Poi ya ipidiyum parappalama
ஹதீஸை முஸ்லீம் அல்லாதவர்கள் நம்ப மாட்டார்கள் 🥱
@@TamilBayanTvOfficial apidina azu ugaluku porundhum bhai. Thalaikanam veandam . Quran sunnah padi valunga . azuve shirandhazu . unga kooda argument panna enakku time illa.
ஓஓ😦 time ellya அப்ரம் எதுக்கு பாய் பொய் னு கமெண்ட் போடுறீங்க.
உங்கள்ட்ட பேசறதுக்கும் எனக்கும் டைம் இல்ல தான்.
ஹதீஸ் ஆதாரம் நம்பரோட வீடியோலயே இருக்கு முஸ்லீம் ஹதீஸை பின்பற்றுவான் முஸ்லீம் அல்லாதவன் மறுப்பான் அது கனகச்சிதமா உங்களுக்கு தான் பொருந்தும் .
Argument க்குலாம் வேலையே இல்ல ஹதீஸை போட்டாச்சு நபியை பின்பற்றுபவன் ஏற்றக் கொள்வான் ஷைத்தானை பின்பற்றுபவன் மறுப்பான்.
Bakavi you have to learn more open your eye read Qur'an
Atha nee solra paathiya 🤣 quran ootha teriyuma onaku
Eh vappa indha polappu
உனக்கு ஏன்ப்பா இந்த பொளப்பு
Masha allah❤.
💐❤️💐
Masha allah
💐❤️💐
Masha Allah
💐❤️💐
Masha Allah ❤