Tamil Bayan Tv
Tamil Bayan Tv
  • Видео 354
  • Просмотров 3 284 165
ரஜப் மாதத்தில் நடந்த வரலாற்று நிகழ்வகள் 🌜 ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv
ரஜப் மாதத்தில் நடந்த வரலாற்று நிகழ்வகள் 🌜 ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv
Просмотров: 1 602

Видео

இயேசு - ஈஸா (அலை) முழு வரலாறு ┇ JESUS - ISA (AS) HISTORY ┇ Abdul Azeez Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
Просмотров 47 тыс.Месяц назад
TAMIL BAYAN TV இயேசு குறித்து இஸ்லாம் கூறும் உண்மைகள் ┇ Abdul Azeez Baqavi ┇ Islamic Tamil Bayan ┇ Tamil Bayan Tv ┇ In the Name of Allah, Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This is a best Tamil Bayan channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah special Best Islamic scholars Regular Uploads Tamil Bayan (Every Days) Time-lapse: 00:00 - intro 00:2...
(வெள்ளம்) மழை தரும் பாடம் ☔🌧️ ┇ Islamic Tamil Bayan ┇ Umer Rilvanullah Jamali ┇ Tamil Bayan Tv பயான்
Просмотров 364Месяц назад
தலைப்பு: மழை வரவைத்தது அல்லாஹ்வே In the Name of Allah, Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu This is a best Tamil Bayan channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah Regular Uploads Tamil Bayan (Every Days) Hd Quality Don't Forget To Subscribe & Click The Bell Icon Get latest Bayans BY SPECIAL BEST ISLAMIC SCHOLARS SADIDUDEEN BAQAVI ABUTHAHIR BAQAV...
ஷாஹி ஜமா மஸ்ஜித் வரலாறு ┇ Islamic Tamil Bayan ┇ Khaja Mohinudeen Baqavi ┇ Tamil Bayan Tv தமிழ் பயான்
Просмотров 7 тыс.Месяц назад
ஷாஹி ஜமா மஸ்ஜித் வரலாறு ┇ Islamic Tamil Bayan ┇ Khaja Mohinudeen Baqavi ┇ Tamil Bayan Tv தமிழ் பயான்
நபி (ஸல்) அவர்களின் பிறப்பு எப்படி இருந்தது ┇ Abdul Azeez Baqavi ┇ Islamic Tamil ┇ Tamil Bayan Tv
Просмотров 2,6 тыс.4 месяца назад
நபி (ஸல்) அவர்களின் பிறப்பு எப்படி இருந்தது ┇ Abdul Azeez Baqavi ┇ Islamic Tamil ┇ Tamil Bayan Tv
மீலாது விழாக்கள் தேவையா ? ┇ Sadidudeen Baqavi ┇ Islamic Tamil Bayan ┇ Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
Просмотров 22 тыс.4 месяца назад
மீலாது விழாக்கள் தேவையா ? ┇ Sadidudeen Baqavi ┇ Islamic Tamil Bayan ┇ Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
ஹுஸைன் (ரலி) ஆஷூரா நாளில் ஷஹீத்ஆன வரலாறு 😔 ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi┇ Tamil Bayan Tv
Просмотров 2,6 тыс.6 месяцев назад
ஹுஸைன் (ரலி) ஆஷூரா நாளில் ஷஹீத்ஆன வரலாறு 😔 ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi┇ Tamil Bayan Tv
ஆஷுரா நாள் செய்ய வேண்டிய அமல்கள் & சிறப்புகள்┇ Islamic Tamil Bayan Tv ┇ Sadhakkathullah Baqavi பயான்
Просмотров 9046 месяцев назад
ஆஷுரா நாள் செய்ய வேண்டிய அமல்கள் & சிறப்புகள்┇ Islamic Tamil Bayan Tv ┇ Sadhakkathullah Baqavi பயான்
ஹிஜ்ரி புத்தாண்டு -ல் ஹிஜ்ரத்தின் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள் ┇ Islamic Tamil Bayan Tv Ismail Hasani
Просмотров 1,7 тыс.6 месяцев назад
ஹிஜ்ரி புத்தாண்டு -ல் ஹிஜ்ரத்தின் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள் ┇ Islamic Tamil Bayan Tv Ismail Hasani
அரஃபா நோன்பு சிறப்புகள் ┇ செய்ய வேண்டிய அமல்கள் ┇ Islamic Tamil Bayan Tv ┇ Jubair Ahmed Baqavi பயான்
Просмотров 2 тыс.7 месяцев назад
அரஃபா நோன்பு சிறப்புகள் ┇ செய்ய வேண்டிய அமல்கள் ┇ Islamic Tamil Bayan Tv ┇ Jubair Ahmed Baqavi பயான்
குர்பானியின் சட்டங்கள் ┇ உழ்ஹிய்யா ┇ துல் ஹஜ் ┇ Islamic Tamil Bayan ┇ Ilyas Riyazi ┇ Tamil Bayan Tv
Просмотров 1,5 тыс.7 месяцев назад
குர்பானியின் சட்டங்கள் ┇ உழ்ஹிய்யா ┇ துல் ஹஜ் ┇ Islamic Tamil Bayan ┇ Ilyas Riyazi ┇ Tamil Bayan Tv
All Eyes On Rafah ┇ முஸ்லிம்கள் கவனித்திற்கு ┇ ராபாவில் என்ன நடந்தது ┇ Islamic Tamil Bayan Tv பயான்
Просмотров 7618 месяцев назад
All Eyes On Rafah ┇ முஸ்லிம்கள் கவனித்திற்கு ┇ ராபாவில் என்ன நடந்தது ┇ Islamic Tamil Bayan Tv பயான்
ஹஜ் பயணத்தின் ஆன்மிக இரகசியங்கள் 🤫 ┇ Islamic Tamil Bayan ┇ Fouz Abdur Raheem Baqavi ┇ Tamil Bayan Tv
Просмотров 3,3 тыс.8 месяцев назад
ஹஜ் பயணத்தின் ஆன்மிக இரகசியங்கள் 🤫 ┇ Islamic Tamil Bayan ┇ Fouz Abdur Raheem Baqavi ┇ Tamil Bayan Tv
பெண்கள் அவசியம் கேட்க வேண்டிய உரை ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv ┇ பயான்
Просмотров 92 тыс.8 месяцев назад
பெண்கள் அவசியம் கேட்க வேண்டிய உரை ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv ┇ பயான்
ரமழான் மாதம் இஃதிகாப்ஃ எப்படி இருப்பது ┇ Islamic Tamil Bayan ┇ Anwer Badhusha Ulavi ┇ Tamil Bayan Tv
Просмотров 50010 месяцев назад
ரமழான் மாதம் இஃதிகாப்ஃ எப்படி இருப்பது ┇ Islamic Tamil Bayan ┇ Anwer Badhusha Ulavi ┇ Tamil Bayan Tv
பத்ர் போர் முழு வரலாறு ┇ battle of badr ┇ Sadidudeen Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
Просмотров 86510 месяцев назад
பத்ர் போர் முழு வரலாறு ┇ battle of badr ┇ Sadidudeen Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
பத்ர் போர் எப்படி நடந்தது battle of Badr ┇ Abdul Azeez Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
Просмотров 1,3 тыс.10 месяцев назад
பத்ர் போர் எப்படி நடந்தது battle of Badr ┇ Abdul Azeez Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ தமிழ் பயான்
ரமழான் மாதத்தில் தர்மம் செய்யுங்கள் ┇ Islamic Tamil Bayan ┇ Hyder Ali Misbahi ┇ Tamil Bayan Tv#பயான்
Просмотров 2,6 тыс.10 месяцев назад
ரமழான் மாதத்தில் தர்மம் செய்யுங்கள் ┇ Islamic Tamil Bayan ┇ Hyder Ali Misbahi ┇ Tamil Bayan Tv#பயான்
ரமழான் மாதம் அடையும் முன் இதை கேட்டுவிடுங்கள் ┇ Abuthahir Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ பயான்
Просмотров 3 тыс.10 месяцев назад
ரமழான் மாதம் அடையும் முன் இதை கேட்டுவிடுங்கள் ┇ Abuthahir Baqavi ┇ Islamic Tamil Bayan Tv ┇ பயான்
ரமழான் மாதத்திற்கு நீங்க ரெடியா ? ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv ┇ பயான்
Просмотров 10 тыс.10 месяцев назад
ரமழான் மாதத்திற்கு நீங்க ரெடியா ? ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv ┇ பயான்
பராஅத் இரவு அமல்களும் சிறப்புகளும் ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
Просмотров 15 тыс.11 месяцев назад
பராஅத் இரவு அமல்களும் சிறப்புகளும் ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
அல்ஹம்துலில்லாஹ் என்றே சொல்லுங்கள் ❤️ ┇ Islamic Tamil Bayan ┇ Abdul Kadir Mahlari ┇ Tamil Bayan Tv ┇
Просмотров 5 тыс.Год назад
அல்ஹம்துலில்லாஹ் என்றே சொல்லுங்கள் ❤️ ┇ Islamic Tamil Bayan ┇ Abdul Kadir Mahlari ┇ Tamil Bayan Tv ┇
வாழ்க்கையை மாற்றிய குர்ஆன் வசனம் ┇ Islamic Tamil Bayan ┇ Abdul hameed Baqavi ┇ Tamil Bayan Tv #பயான்
Просмотров 8 тыс.Год назад
வாழ்க்கையை மாற்றிய குர்ஆன் வசனம் ┇ Islamic Tamil Bayan ┇ Abdul hameed Baqavi ┇ Tamil Bayan Tv #பயான்
வாழ்க்கையின் எவ்வளவு தொழுகை -ஐ விட்டோம் ┇ Islamic Tamil Bayan ┇ Haider Ali Misbahi ┇ Tamil Bayan Tv
Просмотров 5 тыс.Год назад
வாழ்க்கையின் எவ்வளவு தொழுகை -ஐ விட்டோம் ┇ Islamic Tamil Bayan ┇ Haider Ali Misbahi ┇ Tamil Bayan Tv
இந்தியக் குடியரசு தினம் சிந்தனைகள் ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
Просмотров 942Год назад
இந்தியக் குடியரசு தினம் சிந்தனைகள் ┇ Islamic Tamil Bayan ┇ Sadidudeen Baqavi ┇ Tamil Bayan Tv பயான்
ரஜப் மாதம் பற்றி அறிந்துக் கொள்வோம் ┇ Islamic Tamil Bayan ┇Sharafuddin Faizee Noorani Tamil Bayan Tv
Просмотров 1,4 тыс.Год назад
ரஜப் மாதம் பற்றி அறிந்துக் கொள்வோம் ┇ Islamic Tamil Bayan ┇Sharafuddin Faizee Noorani Tamil Bayan Tv
அன்றாட வாழ்வில் பேண வேண்டிய சுன்னத்துகள் ┇ Islamic Tamil Bayan ┇ Ismail Hasani ┇Tamil Bayan Tv பயான்
Просмотров 8 тыс.Год назад
அன்றாட வாழ்வில் பேண வேண்டிய சுன்னத்துகள் ┇ Islamic Tamil Bayan ┇ Ismail Hasani ┇Tamil Bayan Tv பயான்
வேண்டாம் புத்தாண்டு கொண்டாட்டம் ❌ ┇ Islamic Tamil Bayan ┇ Umar Riluvanullah Jamali ┇ Tamil Bayan Tv
Просмотров 722Год назад
வேண்டாம் புத்தாண்டு கொண்டாட்டம் ❌ ┇ Islamic Tamil Bayan ┇ Umar Riluvanullah Jamali ┇ Tamil Bayan Tv
கழிவறையில் பேண வேண்டிய ஒழுக்கங்கள் ┇ Islamic Tamil Bayan ┇ Khaja Mohinudeen Baqavi ┇ Tamil Bayan Tv
Просмотров 1,9 тыс.Год назад
கழிவறையில் பேண வேண்டிய ஒழுக்கங்கள் ┇ Islamic Tamil Bayan ┇ Khaja Mohinudeen Baqavi ┇ Tamil Bayan Tv
செல்வம் பரிபோகாமல் இருக்க ஓத வேண்டிய துஆ 📿 ┇ Islamic Tamil Bayan ┇ Ilyas Riyazi ┇ Tamil Bayan Tv
Просмотров 2 тыс.Год назад
செல்வம் பரிபோகாமல் இருக்க ஓத வேண்டிய துஆ 📿 ┇ Islamic Tamil Bayan ┇ Ilyas Riyazi ┇ Tamil Bayan Tv

Комментарии

  • @classicarzan
    @classicarzan День назад

    To அத்தாய் இஸ்லாமிக் உமன்ஸ் காலேஜ் உத்தமபாளையம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ எனது மகள் அம்ரீன் 2024/2025 ஆண்டுக்கான ஒன்பதாம் வகுப்பு உலக கல்வியை ஆலிமாவிற்கான தீன் கல்வியும் தங்கள் நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாத காலம் 17 000 ஆயிரம் மூன்று மாதத்திற்கு மட்டும் செலுத்தப்பட்டது. தீன் கல்விக்கான எந்த விதமான பாடமும் இல்லை 9th காலாண்டுக்கு கூட அனுப்பாமல் தேர்வு கட்டணமாக ரூபாய் 5000 அரசு பள்ளிக்கு கேட்டும் அடுத்த மூன்று மாதத்திற்கான டேம் பீஸ் அடக்கம் ரூபாய் 18000 இந்த காலாண்டு முதல் தமிழ் தேர்வுக்கு அனுப்பவில்லை . நான் வருத்தப்பட்டவுடன் அடுத்த தேர்வுகளுக்கு எந்த முன்னேற்பாடும் இல்லாமல் கல்வி தராமலும் மீதத் தேர்வுக்கு அனுப்பியது வருத்தத்துக்குரியது . நாங்கள் எவ்வளவு சிரமத்திலும் சேர்த்தது எந்த விதமான உணவும் தீன் கல்வியும் உலக கல்வியும் இல்லாத பட்சத்தில் 10 மாதத்திற்கு 48,000 ஆயிரம் ஆண்டு பீஸ் மேலும் இதர செலவுகள் எங்களால் மீண்டும் தொடர முடியவில்லை . யூனிபார்ம் கோட்டு காண பணம் பெற்றுக் கொண்டு தரவில்லை. அத்தாய் கல்வி நிறுவனம் விளம்பரத்திற்காக சென்னை அழைத்துச் செல்வதற்கு அதற்கு தனியாக பணம் கேட்டு தரவில்லை. சோசியல் மீடியா விளம்பரத்தை பார்த்து ஏமாந்து விட்டேன் . மேலும் தொடர முடியாத சூழ்நிலை காரணமாக முன்னதாக அறிவிப்பு செய்து விட்டு தாங்கள் வரச் சொன்ன சமயத்தில் டிசி வாங்க வந்தேன் . நேரடியாக பள்ளியில் பெற்றுக்கொண்டு தாங்கள் கூறியபடி குடும்ப சூழ்நிலை காரணமாக இதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று எழுதிக் கொடுத்தேன் . மேலும் எனது பொருட்களை கேட்டபோது பெட்டியை உடைத்து இருந்தது அதில் எங்கள் பொருள்கள் எதுவும் இல்லை எதையும் எடுக்காமல் மன வலியுடன் திரும்பி விட்டோம். இதற்கான தங்கள் காரணம் தாங்கள் இடையில் நிறுத்தினால் நாங்கள் இப்போது யாரையும் சேர்க்க முடியாது என்று எங்களுடைய நிலையில் இவ்வளவு தொலைவில் சிரமப்பட்டு ஆலீமா விற்கும் உலக கல்வி தேவை என்பதற்காக மட்டுமே ஆசைப்பட்டு சேர்த்தோம் . இந்த ஆண்டு கல்வியும் மன உளைச்சலும் நஷ்டமும் யாருக்கு ? சாதாரண அன்றாட கஷ்டப்படும் வாழ்க்கை நாங்கள் அத்தாய் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து தாங்கள் அல்லாஹ்வின் பெயரால் தீன் கல்வி கற்று தரும் தாங்களே இந்த பதில் தராத பட்சத்தில் கனத்த வலியுடன் திரும்பி விட்டோம் . இந்த ஆண்டு கல்வி நஷ்டத்திற்கும் பொருளாதார நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் தாங்கள் பதில் தர வேண்டும் என வேண்டுகிறேன் . எங்களுக்கும் சோசியல் மீடியா பொலிட்டிக்கல் மற்றும் கல்வித் துறை Deo ceo cmசெல் எல்லாம் தெரிந்திருந்தாலும் உணர்ச்சிகள் இருந்தாலும் மன வேதனை உடன் இந்த பதிவை தங்களுக்கு அனுப்பி உள்ளேன் . தங்களுக்கு மனிதாபிமானம் மனசாட்சி என்று இருந்தால் எனது நஷ்டத்திற்கும் கஷ்டத்திற்கும் தக்க பதிலை தங்களிடம் எதிர்பார்க்கிறேன் . வஸ்ஸலாம் 9789534880 S.முஹம்மது அய்யூப் பொள்ளாச்சி

  • @rosemiracle7283
    @rosemiracle7283 2 дня назад

    Konjam mamiyar kum eduthu solluga... Edhuku avaga paiyanuku nikah panni vekuragane theriyala.. vedhanaya iruku.. thalayaati bomma madhri purushan... Aana na solradhuku matum ennaikume thala aata mataru ..only avaga amma ku than

  • @gulmohamed6442
    @gulmohamed6442 2 дня назад

    Siyaarul islaamtin sinnam not illai.. Siyaarul islaam toppi. Police man ku cap illavittal not good. Gambeeram irukaadu.. dajjaal lukku mun varum dajjaalukku angugirean yendru sonnargal Mohamed Nabi sallalahu alaihi vasallam avargal.. Government Annuval bujjet podugiradu. Same that Allahu human beings ku Annual bujjet podugiraan. How many rijku, yevvalavu hayaatu Etc etc etc. Barathu duva Al Quran.. OOman yetta killahu yeguhal lahu makrajan yarjakahu minal haisu laa yuhutashibu OOman yettavakkal aalallaahu fahuva hasbuhu Innallaaha baaligul amrihi kadu jahalallahu likulli saiin kadra... Safea baraath iravu arvaahhudai ya maasammaaga irukiradu rasoolulaah sallalahu alaihi vasallam avargal mid night til kabaradiku pooie dua saidaargal ebidance annai ayesha siddika raliyallahu anhaa avargal....marumai yai ninai vutum...

  • @islamicchildrens-q8f
    @islamicchildrens-q8f 3 дня назад

  • @SanthirakumarSanthu
    @SanthirakumarSanthu 5 дней назад

    நீக்கல்.இஸ்லாமா.ஐஸ்ஐஸ்.சா.லூசுப்.புண்டை

  • @SuhailRazak-u3i
    @SuhailRazak-u3i 6 дней назад

    Du va seikal ramalan adaiya en pillaikaluk salihana pilakalai akku vatharku

  • @Ayeshaarshath
    @Ayeshaarshath 6 дней назад

    கணவரை நேசிப்பதால் தான் தாய் தந்தை நாத்தனார் அனைவரையும் நல்லமுறையில் பார்த்து கொண்டேன் எங்கள் ஊரில் எனக்கு நல்ல மருமகள் என்ற பேர் ஆனால் இப்போ 18 வருடம் ஆகிறது மாமா 10 மாமி இறந்து .8 வருடம் ஆகிவிட்டது இப்போ அன்று இருந்த நிம்மதி இல்லை 6 வருடம் போன் பேசுவதில்லை கனவர் ஜமாத் போக கூடியவர்

  • @askrassarkfr4715
    @askrassarkfr4715 7 дней назад

    அஸ்தஃபீருல்லாஹ்

  • @jeyaseelandevavaram2371
    @jeyaseelandevavaram2371 11 дней назад

    Mary is also a jew only ...ivaru udra bruda😂😂😂poyi olunga Bible padichu copy adungappa..

  • @MohammadAliAli-tk1hc
    @MohammadAliAli-tk1hc 12 дней назад

    Alhamdulillah ♥️

  • @Mohammedali-f7u4q
    @Mohammedali-f7u4q 12 дней назад

    Masha Allah super payan

  • @Syedabubakkar-i5g
    @Syedabubakkar-i5g 13 дней назад

    Full video link

  • @Valinokkam-f7s
    @Valinokkam-f7s 13 дней назад

    Masha Allah 😍😍😍😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @RajaGhani-tt7oc
    @RajaGhani-tt7oc 16 дней назад

    Alhamdulillah ❤

  • @AalimMedia
    @AalimMedia 16 дней назад

    Allah akbar

  • @askrassarkfr4715
    @askrassarkfr4715 16 дней назад

    அல்ஹம்துலில்லாஹ்

  • @NoorulAburar
    @NoorulAburar 18 дней назад

    🎉🎉🎉😢

  • @UthimanAli
    @UthimanAli 18 дней назад

    காணக்கண் கண் கோடி வேண்டும் காபாவை ❤❤❤

  • @FeelingZEdits
    @FeelingZEdits 18 дней назад

    Subahanallah

  • @nasreenbegum1841
    @nasreenbegum1841 19 дней назад

    Alhamdulillah. Assalam alykum warahamathullahi

    • @TamilBayanTvOfficial
      @TamilBayanTvOfficial 18 дней назад

      Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu 💐❤️💐

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 19 дней назад

    மாஷா அல்லாஹ்

  • @mohamedmoideen7490
    @mohamedmoideen7490 19 дней назад

    Assalamu alaikum

    • @TamilBayanTvOfficial
      @TamilBayanTvOfficial 19 дней назад

      Wa alaikum salaam warahmatullahi wabarakathuhu 💐❤️💐

  • @Ajisha-fv2ek
    @Ajisha-fv2ek 19 дней назад

    Macha allah

  • @ajazarif1060
    @ajazarif1060 19 дней назад

    பின்னாடி வாய்ஸ் disturbing

  • @truehuman9449
    @truehuman9449 19 дней назад

    ஹஜ்ரத் நமது சமுதாயத்தில் இளைஞர்களை படிப்பு அரசு வேலை மற்றும் தீய பழக்கங்களை விட்டு அகற்றவேண்டும். திரும்ப திரும்ப இதே விஷயங்களை பேசி பிரயோஜனமில்லை.

    • @TamilBayanTvOfficial
      @TamilBayanTvOfficial 19 дней назад

      அதுவும் முக்கியம் தான்... இந்த வரலாற்று செய்திகளை அந்த அந்த காலகட்டத்தில் அடுத்த தலைமுறைக்கு சொல்வதும் முக்கியம் தான் இதிலும் பிரயோஜனம் உண்டு அதிலும் பிரயோஜனம் உண்டு இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் அதுவும் பேசப்படும் பதிவிடபடும்.

  • @Aliennationalist
    @Aliennationalist 22 дня назад

    Appo meethi maadhangal por seyyalama...namathu islam porai aatharikkaratha islathil amaithi podhikka villaya 😢😢😢

    • @TamilBayanTvOfficial
      @TamilBayanTvOfficial 22 дня назад

      மீதி உள்ள மாதங்களில் போர் செய்யலாம் உங்களை யாராவது எதிர்த்து வந்தால் அவர்களை எதிர்த்து போர் செய்யலாம்... இஸ்லாம் போரை ஆதரிக்கவில்லை தர்க்காப்பு(போரை) தான் ஆதரிக்கிறது. சும்மா இருப்பவனிடம் போர்க்குவா என்று வம்புக்கு இழுக்க சொல்லவில்லை உங்களை எதிர்த்தால் அவனை எதிர்த்து சண்டை போட வேண்டும் போராட வேண்டும் என்றே சொல்கிறது. இஸ்லாம் அமைதியை போதிக்கிறது என்றால் என்ன நினைக்கிறீர்கள் போர் செய்ய கூடாது எதிரி வந்து நம்மை வெட்டுவான் நம்ம அமைதியா இருக்கனும் என்கிறீர்களா ?😀

  • @Ss-qb4il
    @Ss-qb4il 22 дня назад

    Maths basic and concepts epdi padikirathu sis?

  • @binthmansoor8928
    @binthmansoor8928 24 дня назад

    பின்னணி பாடல் தெளிவுக்கு தடை

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 25 дней назад

    சரியாக சொன்னீர்கள் மாஷா அல்லாஹ்

  • @abdulrazack6984
    @abdulrazack6984 25 дней назад

    அருமை

  • @Plastech-v9m
    @Plastech-v9m 25 дней назад

    இவர்கள் ஒருவருமே நபி (ஸல்)அவர்களினை பின்பற்றாமல் யூதர்களின் கலாசாரத்தை பின்பற்றும் இயக்கத்தவர்கள்.

    • @TamilBayanTvOfficial
      @TamilBayanTvOfficial 25 дней назад

      என்ன யூதர்களின் கலாச்சாரம் சொல்லு கேட்போம்

  • @Aseera123
    @Aseera123 26 дней назад

    Assalamu alaikkum ippa pirasava wardla aann maruthuvargal irukkanga pengal antha soolnilaiyil enna pandrathu

    • @Aseera123
      @Aseera123 26 дней назад

      Please allahvukkaga ithukku reply pannunga

  • @kanimozhikani344
    @kanimozhikani344 27 дней назад

    Romba azhagai sonninga hazrath

  • @user-jw7zr
    @user-jw7zr 28 дней назад

    Indha kaalathil iru kalviyum mukkiyam ustad

  • @SMThil
    @SMThil 29 дней назад

    ❤ super super super bro ❤

  • @nadee_Nadee96
    @nadee_Nadee96 Месяц назад

    👏👏👏

  • @jajapamddppaja
    @jajapamddppaja Месяц назад

    அது எப்படி என்று தெரியவில்லை இன்று எங்கள் ஊரில் வந்து திருமண நிகழ்ச்சியில் சொற்பொழிவு நிகழ்த்தினார் நன்றாக நகைச்சுவையாகவும் கருத்துள்ளதாகவும் இருந்தது

  • @AbuBakkar-d2f6m
    @AbuBakkar-d2f6m Месяц назад

    Assalamualaikum Full video kedaikuma jii

  • @bathuljaleel4953
    @bathuljaleel4953 Месяц назад

    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.❤

  • @mathssharuk7365
    @mathssharuk7365 Месяц назад

    Masha allah❤❤❤

  • @AsharaliAsharali-ln7xl
    @AsharaliAsharali-ln7xl Месяц назад

    லாஇலாஹ ல்லள

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 Месяц назад

    Al hum dhu lillah, nandrigal.

  • @umarbai1768
    @umarbai1768 Месяц назад

    Maasha Allah

  • @fakhruddeenamina8886
    @fakhruddeenamina8886 Месяц назад

    انشاء الله

  • @11afathima.m68
    @11afathima.m68 Месяц назад

    👌நல்லது

  • @mohamedazarudeen...
    @mohamedazarudeen... Месяц назад

    سبحان الله.....❤😊

  • @FarooqThahalim
    @FarooqThahalim Месяц назад

    My favourite bayan

  • @FarooqThahalim
    @FarooqThahalim Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @psworld4423
    @psworld4423 Месяц назад

    Quran sunnah udan irundhal الحمد لله ♥️♥️♥️

  • @islamicwhatsappstatusintam7070
    @islamicwhatsappstatusintam7070 Месяц назад

    💯