மாடி தோட்டத்தில் பீட்ரூட் வளர்ப்பது எப்படி || How To Grow Beetroot In Terrace Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 81

  • @HARI-n4r
    @HARI-n4r 3 года назад +2

    உங்கள் எல்லா வீடியோவும் நல்ல பயனுள்ள தகவல்களை வழங்கி வருவது மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @JeysCookingGallery
    @JeysCookingGallery 4 года назад

    Sooper sis nkum gardening la rmba intrest ipotha knjm knjm ah strt panirkn..intha mari neraya vedios upload panunga sis..

  • @nizamnoor1646
    @nizamnoor1646 3 года назад

    Nice video 👍 sister 🌷.I like it

  • @squpragohouse371
    @squpragohouse371 4 года назад +1

    Super sister ❤️.two time try pannen sister.don't grow.i will try it sister

  • @manikandan-mc9ep
    @manikandan-mc9ep 4 года назад +2

    Super akka ❤❤❤

  • @vimalav9737
    @vimalav9737 4 года назад +1

    sis pls kudaimilagai valarpu video podunga plsss

  • @shanmathy2577
    @shanmathy2577 3 года назад +3

    How days to harvest from seed stage??pls tell

  • @harshit.s.sx-c1673
    @harshit.s.sx-c1673 4 года назад +2

    Hi mam good explanation I will watch u video's without fail . waiting for coming videos & gardening tips 🌱🌱😐🙏

  • @belsijesus6846
    @belsijesus6846 4 года назад

    Super akka👌👍🤝

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 Год назад +1

    இது எத்தனை நாள் பயிர்

  • @livanyasri6977
    @livanyasri6977 3 года назад +2

    Sister na maduraila eruken yanaku inga uyir uram kitaikathu sister athuku yanna panna sister

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 3 года назад +3

    Wowwww❤️

  • @balagurukavi540
    @balagurukavi540 2 года назад +1

    Uyir uram name type panni anupunga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா பொட்டாஷ் பாக்டீரியா ட்ரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ்

  • @priyavaidhyanathan4317
    @priyavaidhyanathan4317 4 года назад

    Super aka

  • @not_your_type_momma
    @not_your_type_momma 4 года назад

    Super akka

  • @priyadharshinipramoth2140
    @priyadharshinipramoth2140 3 года назад

    Tharayil vaikkum pothu uyir uram podanuma

  • @naturewithmusic4106
    @naturewithmusic4106 4 года назад

    Super 👌

  • @malathitgopinath6275
    @malathitgopinath6275 2 года назад

    Shade net podanuma?

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      ஏப்ரல் மாதம் மற்றும் மே மாதம் மட்டும் போட்டு கொள்ளலாம்

  • @nishaprincess8414
    @nishaprincess8414 2 года назад

    இஞ்சி முன்பு பச்மிலகய் கத்தாலை எல்லசெடிக்கும் குடுக்கலமா

  • @roothm2308
    @roothm2308 3 года назад

    Entha month vethai podanum konjam sollugga akka

  • @crowdgarden
    @crowdgarden 4 года назад

    Super

  • @ranishalini9006
    @ranishalini9006 4 года назад +1

    Sis en garden la peerkankai sedi vechu iruken 1/2 month aaguthu. Athula ஆண் பூ mattum valaruthu பெண் பூ varala. பெண் பூ valara late aagumaa sis. Pls reply pannunga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      முதலில் ஆண் பூக்கள் தான் நிறைய பூக்கும் பிறகுதான் பெண் பூக்கள் பூக்கும் wait பண்ணி பாருங்கள்

    • @ranishalini9006
      @ranishalini9006 4 года назад

      @@MaadithottamSachu ok sis thank you 😄

  • @nelsonxaviervignesh3324
    @nelsonxaviervignesh3324 4 года назад

    அக்கா அறுவடை வீடியோ போடுங்க I'm waiting!!

  • @jansirani9794
    @jansirani9794 4 года назад

    Maadiyil satharana plastic pot black colour potla sedi vaithu ullen ithanala side effect aaguma

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      Plastic potல் வைப்பதனால் பிரச்சனை ஒன்றுமில்லை

  • @veeralakshmidareman686
    @veeralakshmidareman686 4 года назад

    super

  • @hebronbenigarden
    @hebronbenigarden 2 года назад

    vithigal yanga iruntha vagurathu akka

  • @jansirani9794
    @jansirani9794 4 года назад

    Mam meen amilam &neem oil karaisal 1 lt waterku yethanai ml kalakanum

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      மீன் அமிலம் ஒரு லிட்டருக்கு 15ml
      வேப்பெண்ணை ஒரு லிட்டருக்கு 3ml கலந்து கொள்ளுங்கள்

    • @jansirani9794
      @jansirani9794 4 года назад

      Thank you mam.yeppayum udane reply panreenga.Nanum RUclips videos pathu maadithottam vaithu ullen.Romba manasu nimmathiyaka irukku.

  • @parameshwarik6204
    @parameshwarik6204 3 года назад

    Akka how many days akka beetroot

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      மூன்று மாதங்கள் ஆகும்.. நாம் தயார் பண்ணும் மண் கலவையை பொறுத்து முன்ன பின்னகூட ஆகும்

  • @roothrooth288
    @roothrooth288 2 года назад

    Entha month podanum sis

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதத்தில் போடலாம்

  • @BoopathiT-cp2on
    @BoopathiT-cp2on Год назад

    Ithuku aakira cost ku kadaila vangikalam

  • @user-ml8pm3my3s
    @user-ml8pm3my3s 3 года назад

    Corrot eppadi valakanum mam

  • @ameenajamal7278
    @ameenajamal7278 4 года назад

    Sunlight la vaikkanuma illa shade la vaikkanuma

  • @vanampadi
    @vanampadi 3 года назад

    அக்கா மாடி தோட்டம் போட எவ்வளவு செலவு ஆகும்

  • @ravisankarselvakumar5546
    @ravisankarselvakumar5546 4 года назад

    Uyir urangal names podunga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா பொட்டாஷ் பாக்டீரியா சூடோமோனாஸ் டிரைக்கோடெர்மாவிரிடி

  • @user-ml8pm3my3s
    @user-ml8pm3my3s 3 года назад +1

    Garden la valakalamaa akka

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      தாராளமாக வளர்க்கலாம்

  • @parameshwarik6204
    @parameshwarik6204 3 года назад

    Akka இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மட்டும் இருந்தால் போதுமா

    • @parameshwarik6204
      @parameshwarik6204 3 года назад

      Akka itha filter pannanuma

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் அதன் கூடவே கற்றாழை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் பிறகு அதனை வடிகட்டி தெளியுங்கள் வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன்

  • @florancethangamani4600
    @florancethangamani4600 3 года назад +1

    விதை மூலம்தான்பயிரிடனுமா

  • @prabhur5209
    @prabhur5209 Год назад

    ❤️

  • @nithascreations
    @nithascreations 3 года назад

    Seed enga kidaikjum

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад +1

      நர்சரியில் கிடைக்கும் ஒரு சில உரக்கடையில் கிடைக்கும் மற்றும் ஆர்கானிக் ஷாப்பில் கிடைக்கும் உங்கள் ஏரியாவில் விசாரித்து பாருங்கள்

  • @saravanansarathy4713
    @saravanansarathy4713 3 года назад +1

    🥒🥒வெள்ளரி செடி வீடியோ போடுங்க🥒🥒

  • @suganya_prasanth
    @suganya_prasanth 4 года назад

    Sister enaku chedi அவரை, ethavathu keerai seeds tharuvingla

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      செடி அவரையில் விதைகள் நாங்கள் சேகரிக்க வில்லை புதுசாக இப்பொழுது செடிகள் போட்டுள்ளோம் அதில் விதை சேகரித்து தருகின்றேன்

  • @SelvaKumar-lg8ip
    @SelvaKumar-lg8ip 4 года назад

    😎😎😎😎

  • @tamiltinyfoods3766
    @tamiltinyfoods3766 4 года назад +1

    Hi

  • @saisivanandhivaram9988
    @saisivanandhivaram9988 3 года назад

    இது எல்லாம் இயற்கை உரமா?

  • @crowdgarden
    @crowdgarden 4 года назад

    Akka Descripstion ella

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      மறந்துவிட்டேன் சகோ இப்பொழுது link கொடுத்து உள்ளேன் பாருங்கள் சகோ

  • @kesavans7657
    @kesavans7657 4 года назад

    விதை எங்க வாங்குவீங்க அக்கா

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Storeல் வாங்கினோம்

  • @JeysCookingGallery
    @JeysCookingGallery 4 года назад +1

    Enkum support panunga sis cooking channel strt panirukn

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 3 года назад

    Wow super mam sri Ram Home Foods support please friends

  • @luxmiluxmi6684
    @luxmiluxmi6684 4 года назад +1

    Hi sollunga akka

  • @samsungjst7899
    @samsungjst7899 3 года назад

    Super akka

  • @simplifiedgardening9432
    @simplifiedgardening9432 3 года назад

    Super 👍👌

  • @suresht6528
    @suresht6528 4 года назад

    Super

  • @divinezone2599
    @divinezone2599 4 года назад

    Super

  • @premamadhaiyan8831
    @premamadhaiyan8831 3 года назад

    Super