மாடி தோட்டத்தில் முள்ளங்கி வளர்க்க சில டிப்ஸ் | tips for growing radish in terrace garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • மாடி தோட்டத்தில் குறைந்த இடத்தில் குறைவான நாட்களில் சுலபமாக முள்ளங்கி வளர்த்து நல்ல அறுவடை எடுக்க சில டிப்ஸ்
    விதைகளை நேரடியாக தொட்டியில் நடவு செய்யலாமா ?
    நர்சரி டிரேடிங் நாற்று வளர்த்து நடவு செய்யலாமா ?
    ஒரு தொட்டியில் எத்தனை நாற்றுகள் நடவு செய்யலாம்.
    எந்த தொட்டி சிறந்தது
    என்ன மண் கலவை
    பயன்படுத்தலாம்.
    ஊடுபயிராக நடவு செய்யலாமா ?
    போன்ற தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.
    #growing_radish
    #guna_garden_ideas
    #terrace_garden

Комментарии • 21

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +3

    நான் ஊடுபயிராக தான் விதைகள் போடுவேன் உங்களது போல அருமையான அறுவடை கிடைக்கும் அண்ணா நன்றி

    • @senthilnathan7771
      @senthilnathan7771 Год назад +1

      Sir neenga videos poduvingala

    • @thottamananth5534
      @thottamananth5534 Год назад

      @@senthilnathan7771 கார்டன் வீடியோ போடல சும்மா ஒரு நாலு வீடியோ போட்டு இருக்கேன்

  • @PraveenKumar-hz6nf
    @PraveenKumar-hz6nf Год назад +2

    Good morning guys ....... Nice vedio about the radish..... Neenga plastic containers use panninga na unga radish size affect pannum .....but grow bag na neenga neraiya radish vechalum paravala ....because elasticity , flexibility irukurathunaala radish perusanalum athukku thaduntha maari bag adjust aagikum......ithu yennoda thoughts .....plastic cans na konjam kammiya plant pannikonga 😊
    Have a nice day😊

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Год назад +1

    இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன் அண்ணா பயனுள்ள பதிவு

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Год назад +1

    Hi bro mullangi vedio super.naan direct aavey நடுவேன்.mullangi oru adi வரை வருது.man kalavaiyil பாஸ்பரஸ் சத்து கூடுதலா தந்தால் காய் நல்ல திரட்சியானதாக நீண்டு கிடைக்கும். இலைப்பேன் வந்தது இல்லை.radish very very easy growing plant.

  • @murugesanethuraj8784
    @murugesanethuraj8784 4 месяца назад +1

    Good

  • @pedapallivenkateshbabu3830
    @pedapallivenkateshbabu3830 Год назад +1

    Very nice and very useful information video sir 👌🙂

  • @premilapazhamalai8951
    @premilapazhamalai8951 Год назад +2

    Sir thank you very much for the useful information. Now only I have planted the radish plant.
    Sir can you please tell me the remedy for brinjal plant all the flowers in the brinjal plants falls down

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 Год назад

      Spray the butter milk with asafoetida solution bro

  • @srikeerthana3825
    @srikeerthana3825 3 месяца назад

    ATO Z VERY VERY NICE

  • @hemalatharameshkumar4977
    @hemalatharameshkumar4977 Год назад +1

    Thanks Anna

  • @jayababu.s3721
    @jayababu.s3721 Год назад +1

    Useful information sir👌👌👌

  • @akshayacoveringChidambaram
    @akshayacoveringChidambaram Год назад +1

    முள்ளங்கி செடிக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் முறையைப் பற்றி சற்று கூறுங்கள்

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +1

    🎉

  • @achievehigh9405
    @achievehigh9405 Год назад +1

    where did u get the sprayer?It has good force.wanted to buy it

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад

      See this video
      ruclips.net/video/PGsrRj4SOT4/видео.html

  • @VR-em3iu
    @VR-em3iu Год назад +1

    Where to buy seeds?

  • @srikeerthana3825
    @srikeerthana3825 3 месяца назад

    nice nice ice nice nice nice nice nice nice nice nice nice nice nnice nice jhojkho9