மாடி தோட்டத்தில் முள்ளங்கி வளர்ப்பது எப்படி/How to grow radish in terrace garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • மாடி தோட்டத்தில் முள்ளங்கி வளர்ப்பது எப்படி

Комментарии • 247

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 года назад +5

    White radish harvest looks awesome

  • @Glory-oj4jv
    @Glory-oj4jv 11 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉🎉

  • @srajasri366
    @srajasri366 3 года назад +1

    அருமை அருமை

  • @smilewithdentist6511
    @smilewithdentist6511 4 года назад +2

    Thank u ma'am.. naa try pandren..

  • @bnainar4145
    @bnainar4145 3 года назад +4

    மண் கலவையில் என்னென்ன சேர்த்தீர்கள் என்பதை எழுத்து மூலம் சொல்ல முடியுமா ? நன்றி

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад +3

      அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ்.

  • @vealaiellapattathari5661
    @vealaiellapattathari5661 3 года назад +1

    அருமை

  • @rajich8022
    @rajich8022 2 года назад

    Excellent video

  • @greenclover2k9
    @greenclover2k9 4 года назад +1

    Informative and good one

  • @yashikamadhavan4257
    @yashikamadhavan4257 3 года назад

    Good luck super

  • @desigavinayagamdesigavinay8069
    @desigavinayagamdesigavinay8069 4 года назад +1

    Very nice.

  • @priya4238
    @priya4238 4 года назад

    Thank you so oo oo much you clear my douts and so encouraging

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Год назад

    Good vedio sis nice explanation.radish innum konjam valara vidanum .rend kaai pothum samaiyalukku

  • @k.rajakumarikannan9091
    @k.rajakumarikannan9091 2 года назад +2

    முள்ளங்கி அறுவடை செய்தபின் இலையில் அதிகமான சத்துக்கள் இருப்பதாள் அதை கீரையாக பருப்புடன் பயண்படுத்தலாம்

  • @divyavino9255
    @divyavino9255 3 года назад +1

    Arumai akka nandri enjoy your own vegetables.......thanks for your information,

  • @sureshkuzhali4873
    @sureshkuzhali4873 Год назад

    Romba Azhaga sonninga ma

  • @deelukscreation9108
    @deelukscreation9108 3 года назад

    Super ma

  • @lalithadandapani2904
    @lalithadandapani2904 3 года назад

    Ok Akka Iam Very Happy

  • @samalakshmi9104
    @samalakshmi9104 4 года назад +3

    Video is very helpful.
    Is 9 inches grow bag enough for radish plants growing

  • @meenaperiyasamy292
    @meenaperiyasamy292 3 года назад

    Mannu supper

  • @manojbala
    @manojbala 4 года назад

    Nice video.. Naan mullangi last week dhaan vedhai poten, konjam deep ah seed potuten... Wait panni dhaan paakanum..!

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      ஒரு வாரத்திற்கு முன்பு விதை போட்டதாக கூறுகிறீர்கள் இன்னும் விதை முளைக்க வில்லை என்றால் மறுபடியும் விதை போடுங்கள்

    • @manojbala
      @manojbala 4 года назад

      @@MaadithottamSachu ok mam.. Indha murai konjam siriya thulai potu vedhai podigiren.. Mikka nandri..!

    • @manojbala
      @manojbala 3 года назад

      @@MaadithottamSachu neenga sonna maadhiri, second time mullangi chinna hole potu seedling panen.. 3days la thulir vitrukku.. Thanks for your guidance mam..!

  • @harinijayaraman1123
    @harinijayaraman1123 4 месяца назад

    Sis chedi natutu thanni oothurappa seeds mela vandurudhu paravalaya sis

  • @sangamithramithra8728
    @sangamithramithra8728 3 года назад

    Super

  • @a.megala5062
    @a.megala5062 3 года назад +3

    Can I use cow manure instead of vermicompost

  • @prabhur5209
    @prabhur5209 Год назад

    ❤❤👌👌👌

  • @beautifullife6221
    @beautifullife6221 2 года назад +1

    Hello mam nanum unga vidio kunpirahu mullangi poten but theriyama Ella seeds um ore bag la potuten ippo ellam walarndhutu .aza ippo wera bag la poda lama

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      நெருக்கமாக இருப்பதை பிடுங்கி வேறு வளர்ப்பு பையில் நட்டு வையுங்கள்

  • @arajesh4a391
    @arajesh4a391 3 года назад

    Nice voice dear

  • @RaviChandran-ve3xx
    @RaviChandran-ve3xx 3 года назад

    Thankyou madam.

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 4 года назад +1

    Woow supper 👌🏻👌🏻👌🏻

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 4 года назад +2

    Mullangiku kandoppa cocopeat podanuma illatti Enna panrathu

  • @narayanasamyd9666
    @narayanasamyd9666 4 года назад

    Superb 👌 thanks madam

  • @nivethashanthi417
    @nivethashanthi417 7 месяцев назад

    Mankalavai yellam edhum vendam semman podhum sis

  • @itzz__me__tamizh1840
    @itzz__me__tamizh1840 2 года назад

    Mam chedi nalla germinate aaitu varuthu but leaves lam yellowish aa iruku and elai surutal maari iruku.
    Tips please

  • @swathyswathy1713
    @swathyswathy1713 3 года назад +1

    Akka 15×12 grow bag la evlo mullangi podanum

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      15அடி அகலமும் 12 உயரமும் உள்ள பையில் 7 முள்ளங்கி போடலாம்

  • @seethalakshmi8912
    @seethalakshmi8912 4 года назад

    Super harvest sister

  • @kayal5027
    @kayal5027 Месяц назад

    அருமை சகோதரி உயிர் உரங்கள் கிலோ என்ன விலை எப்படி வாங்குவது உங்கள் தொலைபேசி எண்ணை தர முடியுமா

  • @vendhanvlogs9843
    @vendhanvlogs9843 Год назад

    😮😮

  • @indirab7157
    @indirab7157 4 года назад +1

    Suppar👌👍

  • @priyaram48
    @priyaram48 3 года назад +1

    Informative video

  • @lifestyleofhappiness7728
    @lifestyleofhappiness7728 3 года назад +1

    Frds coimbatore la intha kaai Kari seeds and sikrama fruits vara nathu laam enga kedaikum, pls anyone say like hybrid pomegranate, China chedilaye koya varuthu la antha mari enga kedaikum

  • @karthikakarthikaa5742
    @karthikakarthikaa5742 Год назад

    Radish na nilathula manvetiyala kothitu vachen... Nizhala idam iruku... 36 days achu. But radish varala inum.. Y akka

  • @saranyapalani8922
    @saranyapalani8922 3 года назад

    Mam vethanaya potu 18 days aguthu nalla valathuruku but 2inchs veliya theriramari eruku stem melisarukarthala thanni uthumothu chedi saithu so ennu mann podalama

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      சாய்ந்து இருப்பதினால் ஒன்றும் பிரச்சனை இல்லை... தண்ணீர் ஊற்றும் பொழுது செடி மேல் ஊற்றாமல் செடி பக்கத்தில் ஊற்றுங்கள்....

  • @gamingff2006
    @gamingff2006 11 месяцев назад

    Man kalavaikku serkkum fertilizer kattunka sister

  • @suresht6528
    @suresht6528 4 года назад +1

    Supper 👌👌👌

  • @chithirasoletichandankumar4196
    @chithirasoletichandankumar4196 3 года назад

    Hi akka...nan புதுசா மாடி தோட்டம் potruken...nursery la செம்மண் and எரு மட்டும் போட்டு மண் கலவை குடுத்தாங்க....nan athulaye முள்ளங்கி விதை potuten...இப்போ ஒரு வாரம் aairuku...என் முள்ளங்கி செடி lighta valanthrukku...nan neenka sonna முறை படி மண் கலவை செய்யல....இப்போதைக்கு neem oil வேப்பம் புண்ணாக்கு mattum thaan potutu iruken...ithu podhuma or kandipa neenka sonna maathri than mankalavai செய்யணுமா??

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад +1

      முள்ளங்கி ஓரளவு பெரியதாக கிடைக்கும் சகோ மற்ற காய்கறிகள் நன்றாக வரும் மண்புழு உரம் மாட்டு எரு பயிர் ஊக்கிகள் பயன்படுத்துங்கள்

  • @shadhifais1707
    @shadhifais1707 2 года назад

    Oru vidhai Pota antha chedi la oru mullangi than varuma

  • @Vinothkumar-pd2cp
    @Vinothkumar-pd2cp 3 года назад

    Thanks🎉🎉🎊😍

  • @franciseliza5523
    @franciseliza5523 2 года назад

    Acka ennoda mullangila kai ye ila..🥺Ana poo vachitu...ithuku enna problem acka

  • @marimuthu-ed6kb
    @marimuthu-ed6kb 3 года назад +1

    அறுவடை செய்ய எத்தனை நாட்கள் ஆகும்

  • @sathamuseain9547
    @sathamuseain9547 Год назад

    Harvesting panna evlo days agum??akka

  • @saadhathunnisas8316
    @saadhathunnisas8316 3 года назад +2

    After harvest the Milenge that same cycle should be used are not please reply

  • @dr.r.selvam299
    @dr.r.selvam299 4 года назад +1

    வாழ்த்துக்கள் 💐🥀🌹🌹🌷

  • @abianandh1660
    @abianandh1660 3 года назад

    Ka naaga Ella seed ma otuga plant pannitom athu grow akatha.but I have plant before one month.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      விதைகள் முளைத்த பிறகு நிறைய செடிகள் இருந்தால் வேற grow bagல் மாற்றி நடுங்கள்... ஒவ்வொரு முள்ளங்கி செடிக்கு இடையில் ஆறு அங்குலம் இடைவெளி விடுங்கள்.

    • @abianandh1660
      @abianandh1660 3 года назад

      But I have plant before one month.what can I do.raddish will grow or not

  • @kamaleshsuresh221
    @kamaleshsuresh221 3 года назад +1

    Akka andha bacteria names konjam solunga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад +1

      அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா பொட்டாஷ் பாக்டீரியா ட்ரைக்கோடெர்மாவிரிடி சூடோமோனாஸ்

  • @myelsamy.1238
    @myelsamy.1238 2 года назад

    முள்ளங்கி இலை இரண்டு விதையின் தண்டு நிறமாக இருக்கிறது முள்ளங்கி வளருமா

  • @sudharshanm.p2599
    @sudharshanm.p2599 4 года назад

    Nice video mam 👍👍👍

  • @venigopika3549
    @venigopika3549 4 года назад

    Super sis👏🏾👏🏾👏🏾👏🏾

  • @prabakaranprabakaran6776
    @prabakaranprabakaran6776 2 года назад

    Hi sis,na mulangi potu elame nala molachitu,but 7days la elame sanjitu irku, ethachum tips solunga sis

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад

      முள்ளங்கி செடி சாய்வதனால் ஒன்னும் பிரச்சனை இல்லை ஆனால் தண்ணீர் ஊற்றும் போது செடி உடையாமல் கவனமாக விடுங்கள்...அப்படி ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால் மாடியை கூட்டுவதற்காக பயன்படுத்தும் துடைப்பகுச்சியை கட் பண்ணி செடியின் பக்கத்தில் நட்டு செடியை அந்த குச்சியின் மீது சாய்த்து வைய்யுங்கள்

    • @prabakaranprabakaran6776
      @prabakaranprabakaran6776 2 года назад +1

      @@MaadithottamSachu thank u for your valuable reply sis

  • @glkidsfunulagam3314
    @glkidsfunulagam3314 3 года назад +1

    That soil put seed sprout

  • @murugan8847
    @murugan8847 3 года назад

    Aadi pattarthuku mullangi vidhaikalama sister? Endha season il mullangi vidhaikanum?

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      தாராளமாக விதைக்கலாம்

    • @murugan8847
      @murugan8847 3 года назад

      @@MaadithottamSachu நன்றி

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 4 года назад

    So nice 😍 mam 👌👌

  • @vhlifestyle
    @vhlifestyle 4 года назад

    Nanga last month end LA Mullangi vidhai potom first time so epadi Ethana vidhai podradu nu theriyama onu onuthula 5 vidhai potutom..... 40 days aayirchu konjam oru mullangi oru inch height ku vandhuruchu matha elame varala Innum evalo natkal weight pananum madam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      ஒரு குழியில் ஐந்து விதைகள் விடக்கூடாது அப்படி விடும் பொழுது‌ அதற்கு‌ தேவையான சத்துக்கள் ‌பத்தாது. முள்ளங்கி 45-60நாளைக்குள் அறுவடை‌ பண்ணிடனும்‌ அதற்கு பிறகும் விட்டால் முற்றிவிடும் இன்னும் ஒரு 20நாட்கள்‌‌ wait பண்ணி பாருங்கள் முள்ளங்கி வளரவில்லை என்றால் அதை எடுத்துவிட்டு வேறு ஏதாவது‌பயிர் பண்ணுங்கள்.

    • @vhlifestyle
      @vhlifestyle 4 года назад

      Thanku so much mam.... Bathil udanadiya sonaduku.....

  • @vasanth5711
    @vasanth5711 4 года назад

    mam mulangi potting mix la veppam Punnakku sekkalama
    sertha kilangu kasakuma

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      வேப்பம் புண்ணாக்கு தாராளமாகச் சேர்க்கலாம்... வேப்பம் புண்ணாக்கு சேர்ப்பதனால் காய்கள் கசப்புத்தன்மை இருக்காது

  • @senthilkumar-wn7zz
    @senthilkumar-wn7zz 2 года назад

    Akka......which month is good for growing....

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад +1

      முள்ளங்கி எல்லா சீசனிலும் வளர்க்கலாம்

  • @rizwinajavithjr9858
    @rizwinajavithjr9858 2 года назад

    Coirpeat na cocopeat ah akka

  • @amirthavarthini4660
    @amirthavarthini4660 3 года назад

    Micro organism enga kidakum

  • @kanimahe2333
    @kanimahe2333 4 года назад

    Nice madam...en chedi thotti mannula chinnatha vellai boochi iruku madam.enna seivathu pl sollunga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад +1

      செம்பருத்தி செடியில் இருக்குமே அந்த வெள்ளை பூச்சியா சகோதரி

    • @kanimahe2333
      @kanimahe2333 4 года назад

      @@MaadithottamSachu antha poochi illai madam parakara poochi maari chinnatha iruku mannula...

    • @Uni180
      @Uni180 4 года назад

      @@kanimahe2333 oruvela whitefly aah irukum madam

  • @smilewithdentist6511
    @smilewithdentist6511 4 года назад

    Akka.. naan inniku thaan vidhai poten.. mazhayaala edhachum baadhippu varumaa kaa? Pls konjam reply pannunga..

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад +1

      தொடர்ச்சியாக மழை பெய்தால் விதைகள் மண்ணிற்கு மேல் வந்துவிடும் அதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள் ஒரு நாள் மட்டும் மழை பெய்து விட்டு விட்டால் ஒன்றும் பண்ணாது

    • @smilewithdentist6511
      @smilewithdentist6511 4 года назад

      @@MaadithottamSachu மிக்க நன்றி அக்கா பதில் கூறியதற்கு..

  • @shanmugamganesan346
    @shanmugamganesan346 2 года назад

    முள்ளங்கி இரண்டு தட்டிகு மேல பொட்ன் ஆன முலைக்க வே இல்லை என்ன பிரச்சினையா இருக்கும் சொல்லுங்க அக்கா please 😞😭

  • @devakisubramanian8910
    @devakisubramanian8910 4 года назад

    Very nice

  • @positivequeen3100
    @positivequeen3100 4 года назад

    Mam mullangi kaai cut panni vaikka kutatha puthinah mari naturanga apti natalamah..inga seeds ketaikka mattuthu mam

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      முள்ளங்கியை கட் பண்ணி நாங்கள் வளர்த்தது இல்லை விதைகள் மூலமாக தான் நாங்கள் வளர்த்து உள்ளோம். முள்ளங்கி விதைகள் Amazon Flipkartல் கிடைக்கும்

    • @positivequeen3100
      @positivequeen3100 4 года назад

      @@MaadithottamSachu thank you mam

  • @suganyaezhilarasan985
    @suganyaezhilarasan985 4 года назад

    Sis.. Nan sow panni 1 month aagudhu..... Aana mulangi inum theriya aramikala

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      மண் புழு உரம் போடுங்கள்

  • @karthigabalu9619
    @karthigabalu9619 4 года назад

    Super 👏👏

  • @arunvijay2360
    @arunvijay2360 3 года назад

    Vandal and karisal man la valarka mudiyuma?

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад +1

      இரண்டு மண்ணிலும் வளர்க்கலாம் அதில் தென்னை நார்க்கழிவு உரமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • @Akilan123
    @Akilan123 3 года назад +1

    Seed name???

  • @karthikakarthikaa5742
    @karthikakarthikaa5742 Год назад

    ஹாய் அக்கா

  • @SaranyaSaranya-bh8yh
    @SaranyaSaranya-bh8yh 4 года назад +1

    Enoda chedi odanju odanju poguthu

  • @priyadharshinipramoth2140
    @priyadharshinipramoth2140 4 года назад

    Madam nan mannula potten ellam onna valarndhirukku atha thaniya matthanuma illa appadiye vidalama

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      ஒவ்வொரு முள்ளங்கிச் செடிக்கு இடையிலும் ஆறு அங்குலம் இடைவெளி விடுங்கள் செடிகள் ரொம்பவும் நெருக்கமாக இருந்தால் அதை பிடிங்கி வேற ஒரு bagல் நடுங்கள்

    • @priyadharshinipramoth2140
      @priyadharshinipramoth2140 4 года назад

      Thank you mam

  • @ameenajamal7278
    @ameenajamal7278 3 года назад

    Sunlight la vaikkanuma illa shade la vaikkanuma

  • @hemalathajawahar5997
    @hemalathajawahar5997 4 года назад

    நன்றி மேடம்

  • @shivas458
    @shivas458 3 года назад

    Neenga manal uram lam enga vaangareenga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад +1

      செம்மண் நர்சரியில் வாங்குவோம் மற்ற பொருட்கள் போரூர் மணிதர்மா biotechல் வாங்குவோம்

    • @shivas458
      @shivas458 3 года назад

      @@MaadithottamSachu thanks madam

  • @jaiganeshthanikchalam4382
    @jaiganeshthanikchalam4382 4 года назад

    Mam,where should we plant radish .... in hot place or in shAde place

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 4 года назад

    Lovely

  • @sagayamary7205
    @sagayamary7205 2 года назад

    Lot

  • @ganesanjeeva973
    @ganesanjeeva973 4 года назад

    Hello mam very nice your video, can I use same pox mix for carrot, beetroot

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      அதே அளவு மண் கலவை பயன்படுத்தலாம்.

  • @asmitavivin6888
    @asmitavivin6888 4 года назад

    super

  • @franciseliza5523
    @franciseliza5523 2 года назад

    Na naraiya time try panniten sister ana valara matuku

  • @samundeeswari1617
    @samundeeswari1617 4 года назад +3

    முள்ளங்கி விதை எப்படி எடுப்பது ன்னு செல்லுங்கள்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад +3

      முள்ளங்கியை பிடுங்காமல் விட்டுவிட்டால்‌ முள்ளங்கி முற்றி‌ முள்ளங்கியின் மேல் பகுதியில் பூ வைத்து விதை வைக்கும்

  • @saiprithwin3725
    @saiprithwin3725 4 года назад +1

    Pullangi puthu vidhai varuma

    • @saiprithwin3725
      @saiprithwin3725 4 года назад

      Mullangi

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      புதிய விதைகள் தான் நன்றாக வளரும்

  • @r.dhanalakshmi1614
    @r.dhanalakshmi1614 4 года назад +1

    Dailyum thanni oothanum ahakka evlo sun light LA vaikanum

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад +1

      நேரடி வெயிலில் வைக்கலாம். மண்ணில் ஈரம் காய்ந்த பிறகு தண்ணீர் விடுங்கள்.

  • @Sumimani_.
    @Sumimani_. 4 года назад +1

    😍

  • @malarhabi4418
    @malarhabi4418 4 года назад

    மாடித் தோட்டத்தில் கறிவேப்பிலை செடி வளமாகவும் விரைவாகவும் வளர்வதற்கு என்ன முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று விபரமாக சொல்லுங்கள் சிஸ். இது சம்பந்தமாக ஏற்கனவே வீடியோ போட்டிருந்தால் அதன் link கொடுங்கள் ப்ளீஸ்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад +1

      கறிவேப்பிலை வளர்ப்பு வீடியோ நான் இன்னும் போடவில்லை சகோதரி கூடியவிரைவில் போடுகிறேன்.

    • @malarhabi4418
      @malarhabi4418 4 года назад

      @@MaadithottamSachu தேங்ஸ் சிஸ்

  • @saranyasathish6024
    @saranyasathish6024 4 года назад +2

    Veppam punnakku enga vanganumadam pls tel me

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      உரக்கடை நர்சரி organic shop இந்த இடங்களில் கிடைக்கும் சகோதரி.

  • @vasanthig5009
    @vasanthig5009 3 года назад

    எனக்கு கீரை செழிப்பாக வருகிறது ஆனால் முள்ளங்கி மிகவும் சிறியதாக வருகிறது. இரண்டு சிறிய வெங்காயம் சேர்ந்த அளவுதான் வருகிறது. என்ன செய்வது.

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      உரம் கொடுங்கள்... மண் கடினமாக இருந்தால் முள்ளங்கி பெரியதாக ஆகாது.. அடுத்த முறை முள்ளங்கி வளர்க்கும் பொழுது மண் கலவை கடினமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஆரம்பத்திலேயே மண் கலவை தரமானதாக தயார் செய்து போடுங்கள் முள்ளங்கி நன்றாக வளரும்

    • @vasanthig5009
      @vasanthig5009 3 года назад

      Thank you Brother 🙏

  • @bhuvanakumar890
    @bhuvanakumar890 4 года назад

    டிரேயின் பூச்சி நிறைய இருக்கு எங்க மாடி தோட்டத்தில் என்ன செய்யலாம்னு சொல்லுங்கள்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      மரவட்டை பூச்சிய கேட்கிறீர்களா...

  • @muhmmedualfar2915
    @muhmmedualfar2915 4 года назад

    தண்டு உயர்ந்து வரும் அதற்கு மேல் மண் மூடத் தேவையில்லையா?

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      தேவை இல்லை. நாங்கள் இதுவரைக்கும் மண் வைத்து மூடியது இல்லை

  • @saadhathunnisas8316
    @saadhathunnisas8316 3 года назад

    Bhulenge harvest after harvest that soil should be used or not please reply

  • @ragavisweet4661
    @ragavisweet4661 3 года назад

    Mannkalavai konjam theliva solunga

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist

  • @Hariharan_Thangavel
    @Hariharan_Thangavel 3 года назад

    அம்மா மன் கலவை என்னென்ன போடணும்னு கொஞ்சம் சொல்றீங்களா
    நான் இதுக்கு புதுசு அதான் கேகுரன்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist

  • @vijayapujesh4968
    @vijayapujesh4968 4 года назад

    Mam, Intha man kalavai Ya evalavu Nal use panlana approximate ah.. Plz reply me..

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад

      இந்த மண்ணில் தொடர்ச்சியாக பயிர் பண்ணலாம் ஆனால் ஒரு தடவை அறுவடை முடிந்த பிறகு அந்த மண்ணில் உரங்கள் எல்லாம் கலந்து மூன்று வாரம் வைத்திருந்து பிறகு அந்த மண்ணில் பயிர் பண்ண வேண்டும்

  • @jayabarathiv9859
    @jayabarathiv9859 4 года назад +2

    முள்ளங்கி ஒரு முறை யூஸ் பண்ண grow bag with மண் கலவை again யூஸ் pannalama

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад +1

      அந்த மண்ணில் மறுபடியும் முள்ளங்கி போடாமல் வேற ஏதாவது பயிரிடுங்கள்

    • @shurangaiaramugam9735
      @shurangaiaramugam9735 4 года назад

      Upw

    • @jayanthigopinath530
      @jayanthigopinath530 4 года назад

      @@MaadithottamSachu Vera thakali podalama

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  4 года назад +1

      @@jayanthigopinath530 தக்காளி வளர்க்கலாம்

    • @jayanthigopinath530
      @jayanthigopinath530 4 года назад

      @@MaadithottamSachu thn q akka