சகோதரிக்கு வாழ்த்துக்கள், எனது மாடி தோட்டத்தில் எலுமிச்சை, மாதுளை, கொய்யா, ட்ராகன் பூரூட், வைத்து இருக்கிறேன், அத்தி தான் கிடைக்கவில்லை எப்படியும் வைத்து விடுவேன், உங்களின் வீடியோ அருமை நன்றி🙏
எல்லா செடிகளும் வாங்கிய நர்சரி அட்ரஸ். விலை விபரங்களுடன சொல்லிய விபரம் மிக அருமை இதேபோல் தங்கள் வீடியோக்களை விபரங்களுடன் கேட்க ஆசை. மேலும் பல பூச்செடி, காய்கறிச் செடிகளின் விபரங்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி. |
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருந்தது. குறிப்பாக ஒவ்வொரு செடியையும் அதன் விலை, வாங்கிய இடம், அதன் வயது, பராமரிப்பு முறைகள் இவற்றோடு விளக்கியது மிகவும் அருமை.
உங்கள் ஆர்வமும் உழைப்பும் பாராட்டுக்குரியவை. எனக்கும் அத்தி, சீமை இலந்தை இவற்றை வளர்க்க ஆசை. அத்தி வாங்கி பூமியில் நட்டிருந்தேன். ஆனால் அத்தி, இலந்தை நாவல் ஆகிய மரங்களை வீட்டில் வளர்க்கக் கூடாது என்ற அகத்தியர் பாட்டைக் கேட்டு விட்டு அத்தியை அகற்றி விட்டேன். உங்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டதா? இல்லையென்றால் நானும் மீண்டும் வளர்க்க நினைக்கிறேன்.
Your fruit plants are very healthy and started giving fruits which shows your efforts behind them.I have few fruit plants like lemon, koyya, mathulai etc which are two plus years old but still they are of tomato plant size only(in 15 x15 inch bags).very slow growth.
Hi.. please make sure that the plant gets enough sunlight. Also give them Potassium rich fertiliZers.. Also please see the below link fr pomegranate.. மாடி தோட்டத்தில் மாதுளை செடி வளர்ப்பது எப்படி | Pomegranate plant growing in Terrace garden in Tamil ruclips.net/video/LDAKboLZ-vw/видео.html
Sister na foreign la iruken naanum grow bag la chedi valakaren but kaai edhumey varala oru stage ku mela chedi karukipoirudhu adhu yen sister ...please enaku advise kodunga .....
Really great to see such a fruit garden at your terrace mam. Incredible. I too like to start terrace gardening. Around how much would you have spent for creating such a wonderful garden.
Super sister. Your garden ideas are very super and very very useful. Aravaram illada service to all the gardeners Thank you very much. One request. Grow bag size ikku ettrarpol evvalavu plant , endha vagai plant vaikkalam ena oru video podungalen please
5 magic seeds Nursery visit in Tamil Contact No: 9790810118 சென்னையில்10 ரூபாய் முதல் மலிவான விலையில் தரமான செடிகள் , பழ மரங்கள் | Cheap nursery in chennai ruclips.net/video/JEKw4FF7GKw/видео.html
Highly appreciable garden made with lot of devotion and dedication This is a motivational video for a lot of people I find no words to complement your garden
Wow... mam... amazing... u will talk very clearly... I admire it.. wru staying mam.. I want to visit ur garden mam. I am at Anna nag , Chennai... where is 5 Magic seed Nursery located mam... pl tell me
Very inspiring. Laudable efforts and dedication. Beautiful videos. Heard saying a street name where you bought the plants. Not clear. Can you please tell me (pymagic street or something like that)
Hi.. soon I will make the video as suggested 😊For curry leaves, please watch the below videos. தொட்டியில் கறிவேப்பிலை செடி வளர்ப்பில் இதுவரை யாரும் சொல்லாதது Growing Curry leaves in Pots in Tamil ruclips.net/video/o2tHE7pfRrc/видео.html 1 ரூபாய் போதும் !! கறிவேப்பிலை செடியில் நல்ல வாசனை, அதிக துளிர்கள், பெரிய இலைகள் பெற இதை கொடுங்க !! ruclips.net/video/6zbILDxyNrc/видео.html
Pls watch this video.. மாடி தோட்டத்திற்கு பழ மரங்களை தேர்வு செய்யும் முறை | How to select & repot fruit plants from nursery ruclips.net/video/S1KEU43y90g/видео.html Any doubts pls comment..
சகோதரிக்கு வாழ்த்துக்கள், எனது மாடி தோட்டத்தில் எலுமிச்சை, மாதுளை, கொய்யா, ட்ராகன் பூரூட், வைத்து இருக்கிறேன், அத்தி தான் கிடைக்கவில்லை எப்படியும் வைத்து விடுவேன், உங்களின் வீடியோ அருமை நன்றி🙏
எல்லா செடிகளும் வாங்கிய நர்சரி அட்ரஸ். விலை விபரங்களுடன சொல்லிய விபரம் மிக அருமை இதேபோல் தங்கள் வீடியோக்களை விபரங்களுடன் கேட்க ஆசை. மேலும் பல பூச்செடி, காய்கறிச் செடிகளின் விபரங்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி. |
மிக்க நன்றி😊🙏🏻
சூப்பர் சகோதரி அருமை ❤ உங்க ஆர்வம் முயற்சி சூப்பர்
மிக்க நன்றி 😊😊🙏🏻
No in
@@madrasterracegarden p
@@nagalakshmim6530 q
@@madrasterracegarden y
உங்கமாடிதோட்டம்சூப்பர்.சகோதரி.லைக்க.போட்டுட்டுதான்.பார்க்கிறேன்👌👌👍👍👍
மிக்க நன்றி😊😊🙏🏻
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருந்தது. குறிப்பாக ஒவ்வொரு செடியையும் அதன் விலை, வாங்கிய இடம், அதன் வயது, பராமரிப்பு முறைகள் இவற்றோடு விளக்கியது மிகவும் அருமை.
மிகவும் அருமை. நீங்கள் உபயோகிக்கும் தொட்டியின் அளவையும் சேர்த்து சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.
மிக்க நன்றி.. 😊விரைவில் நான் ஒரு வீடியோவை வெளியிடுகிறேன்😊🙏🏻
An impressive array of 23 varieties of fruit plants in a compact 700 square feet space! Amazing!
Thank you so much 😊🙏🏻
உங்கள் ஆர்வமும் உழைப்பும் பாராட்டுக்குரியவை.
எனக்கும் அத்தி, சீமை இலந்தை இவற்றை வளர்க்க ஆசை. அத்தி வாங்கி பூமியில் நட்டிருந்தேன்.
ஆனால் அத்தி, இலந்தை நாவல் ஆகிய மரங்களை வீட்டில் வளர்க்கக் கூடாது என்ற அகத்தியர் பாட்டைக் கேட்டு விட்டு அத்தியை அகற்றி விட்டேன்.
உங்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டதா? இல்லையென்றால் நானும் மீண்டும் வளர்க்க நினைக்கிறேன்.
Your fruit plants are very healthy and started giving fruits which shows your efforts behind them.I have few fruit plants like lemon, koyya, mathulai etc which are two plus years old but still they are of tomato plant size only(in 15 x15 inch bags).very slow growth.
Hi.. please make sure that the plant gets enough sunlight. Also give them Potassium rich fertiliZers..
Also please see the below link fr pomegranate..
மாடி தோட்டத்தில் மாதுளை செடி வளர்ப்பது எப்படி | Pomegranate plant growing in Terrace garden in Tamil
ruclips.net/video/LDAKboLZ-vw/видео.html
மிகவும் அருமை சகோதரி உங்கள் விளக்கம் அமைதி நிதானம் தெளிவு இவை நிறைந்தவை வாழ்த்துக்கள்
எல்லா செடிகளையும் வாங்கிய இடம் விலையும் கூறியது அருமை
I'm from Karnataka....garden is super. Your explanation is very well .all d best
Thank you so much 😊😊🙏🏻
Super, முயற்ச்சிக்கு நன்றி
Thank you for this video your plants r awesome
Thank you so much 😊😊
Sister na foreign la iruken naanum grow bag la chedi valakaren but kaai edhumey varala oru stage ku mela chedi karukipoirudhu adhu yen sister ...please enaku advise kodunga .....
My best friend, thanks to you, I enjoyed watching... I'm proud of you for developing day by day.
Thank you so much 😊🙏🏻
Super sister... very cool to see ur garden vlogs .❤
Thank you so much 😊😊🙏🏻
Good sharing for all our gardeners mam
Thank you 😊😊
Fantabulous explanation 👌👌👌
Thank you so much 😊😊🙏🏻
அற்புதமாக இருக்கு மேடம்.
மிக்க நன்றி 😊😊🙏🏻
Really great to see such a fruit garden at your terrace mam. Incredible. I too like to start terrace gardening. Around how much would you have spent for creating such a wonderful garden.
அருமை வாழ்த்துக்கள்
மிகவும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க நன்றி😊🙏🏻
Super sister. Your garden ideas are very super and very very useful. Aravaram illada service to all the gardeners
Thank you very much.
One request. Grow bag size ikku ettrarpol evvalavu plant , endha vagai plant vaikkalam ena oru video podungalen please
Thank you so much.. seekaram poduraen nga 😊😊🙏🏻
Wow supero.superen gha rombha nalla errukku ungha tottam.
Thank you so much 😊😊🙏🏻
மிக்க நன்றி🙏
😊😊🙏🏻
Kankolla kaatchi super mam Arumayaana vilakkam🤔👌👏
Thank you so much 😊😊🙏🏻
Sister Your video is very interesting and useful. keep posting thanks
Thank you so much 😊😊🙏🏻
fruit s plant mattum parkardhukku super mam👏👌🙏
Thank you 😊😊🙏🏻
Very useful video Thank u mam
Thank you so much 😊😊🙏🏻
ரொம்ப அருமையான வீடியோ. ஒரே ஒரு வார்த்தை மட்டும் சரியாக புரியவில்லை. டேபிள் கொய்யா போன்ற செடிகள் வாங்கிய நர்சரி பெயரை ஒரு முறை சொல்லவும்
மிக்க நன்றி 😊😊டேபிள் கொய்யா 5 மாஜிக் ஸீட் ( 5 Magic seeds ) ல வாங்கினேன்
Nice garden Mam....... Useful...🙏
Thank you so much 😊😊🙏🏻
Mam great to see ur terrace garden possible pls give nursery name & address in description
Thank you so much 😊😊🙏🏻
Nursery Name: 5 Magic seeds, Soorapet..
அருமை அருமை அருமை அருமை அருமை......
மிக்க நன்றி😊🙏🏻
When you talk about a plant, you need to show that plant from top to bottom at least once
மரம் எல்லாம் செடி 🌱🌱😂 cute
Thank you so much 😊🙏🏻🙏🏻
சுப்பர் அக்கா🍎🍒🍇🍋👏👏👌👌👌
மிக்க நன்றி 😊😊🙏🏻
excellent efforts and results
Thank you 😊🙏🏻
How abt terrace weight does it cause an issue due to too much weight as you have more of tree kind .. like sepage or leak
Hi.. Not until now.. 😊😊🙏🏻
Which magic seed mam,seems to be too good to buy cheaply also. Is it on line ?
5 magic seeds Nursery visit in Tamil
Contact No: 9790810118
சென்னையில்10 ரூபாய் முதல் மலிவான விலையில் தரமான செடிகள் , பழ மரங்கள் | Cheap nursery in chennai
ruclips.net/video/JEKw4FF7GKw/видео.html
so many fruits garden. Super
Thank you 😊🙏🏻
Superb...... superb I like very much
Thank you 😊😊🙏🏻
வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி 😊😊🙏🏻
@@madrasterracegarden அருமை 👍, from 🇱🇰,
Sema sema...... epadi evlo vearity collect pannunga.. 👍🏻👍🏻👍🏻👍🏻 healthy Vera irruku ... super ma..... 🥰🥰🥰🥰
Mikka Nandri 😊😊🙏🏻
Wow bro eye site super 🌹🙏🙏
😊😊🙏🏻
Wow so beautiful 👌👌👌
Thank you so much 😊😊🙏🏻
Migavum arumei sister.
Mikka Nandri 😊🙏🏻
Arumai amma.yrwork is very great.
Thank you so much 😊😊🙏🏻
Superman I enjoyed this video 👍
Excellent work keep it up 👍
Thank you so much 😊😊🙏🏻
Super akka.i appreciate you
Thank you 😊😊🙏🏻
Super sister ...u have used small size for sone of the trees. Is it enough for the trees.
Great garden.
Thank you 😊😊🙏🏻
What fertilizer u give mam if organic name them plz
Beautiful.
Thank you so much 😊😊🙏🏻
Mashaallah nice
Super sis .parthaley pasi poiedum inainthu vitten
😊😊
Thank you 😊😊
Super Akka👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thank you so much 😊😊🙏🏻
சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐
Super idea sister
mam could you please share the pot size for all plants you explained here.
Containers Elam enga vangini க and rate solunga pls
very good information with rate and the place where we can able to buy...
Highly appreciable garden made with lot of devotion and dedication This is a motivational video for a lot of people I find no words to complement your garden
Thank you so much 😊😊🙏🏻
Wow... mam... amazing... u will talk very clearly... I admire it.. wru staying mam.. I want to visit ur garden mam. I am at Anna nag , Chennai... where is 5 Magic seed Nursery located mam... pl tell me
Hi.. Thank u so much 😊 It is in Surapet.. just opposite to Vellamal Vidhyashram school.. ph no : 97908 10118..
Congratulations 👏
Thank you so much 😊😊
Mam first video on aanadhum vandha green flower name enna plzzz sollunga
Hi.. Adhu kodi champangi.. 😊😊🙏🏻
Very inspiring. Laudable efforts and dedication. Beautiful videos. Heard saying a street name where you bought the plants. Not clear. Can you please tell me (pymagic street or something like that)
அருமை
மிக்க நன்றி 😊😊🙏🏻
Woooooooow supper supper 👍❤️
Thank you so much 😊😊🙏🏻
I bought the sweet lemon plant for 750 in a nursery at porour, Chennai.
Very Nice good garden.
Thank you so much 😊😊🙏🏻
Nalla erruu garden,but eppadi paramarikarel adhukuda sollirukalam. Curry leaves plant vachuruken but apadiey erruku,erukara leaves ah parekalamaa.konjam leaves ellam yellowish ah agharadhu. Enna pannalam
Hi.. soon I will make the video as suggested 😊For curry leaves, please watch the below videos.
தொட்டியில் கறிவேப்பிலை செடி வளர்ப்பில் இதுவரை யாரும் சொல்லாதது Growing Curry leaves in Pots in Tamil
ruclips.net/video/o2tHE7pfRrc/видео.html
1 ரூபாய் போதும் !! கறிவேப்பிலை செடியில் நல்ல வாசனை, அதிக துளிர்கள், பெரிய இலைகள் பெற இதை கொடுங்க !!
ruclips.net/video/6zbILDxyNrc/видео.html
Sister l have purchased one lemon plant. But there is no growth up to this .appadiye vachapadiye irrukku. ennaseiyalam.
Hi.. Summer la dhaan growth irukum.. Valarpu video seekiram poduraen nga😊
Sister nikgal vaithul lemon etha vanity tell me
Good information 👍🏿
Thank you so much 😊😊🙏🏻
Wow... super.
Thank you so much 😊😊🙏🏻
Super sis congrats
Thank you so much 😊😊🙏🏻
Mam ennode chediyile puzhu varuthu...podalnga inth mathiri varathe illa
Man elamay perusa paramaripu ilanu soldringa ana konjama plants vachrukan naan but romba kastama iruk valakardhuku ninga epadi ipadlam enalam oram podringa solunga plz
Hi.. soon I will upload video.. sorry for the late reply..
Apaditha solvanga maintain panathan ipdi kaikum monthly she will spent money for tat....
Thankq for telling all details about plant...which place mam... Please name the address
Hi .. I am in Chennai 😊😊
Mam pot sizes for different plant tell mam,where u bought mam,if it is online link please
For fruit plants, you can use 16 or 18 inch pots.. 😊
ruclips.net/video/S1KEU43y90g/видео.html
Super mam
Thank you 😊😊🙏🏻
Very nice👍
Thank you so much 😊😊🙏🏻
Mam neenga nalla explain panreenga. Plant nursey name solreenga, online delivery available irundha link podunga mam plz plz
Superb 👌👍👌👍👌👍👌👍👌👍👍
Thank you 😊😊
very useful
Thank you so much 😊😊
Mam.. Grafted mango plant ah terrace garden la valarka mudiyuma?
Mudium
Dhaaraalamaaga Valarkalaam 😊😊
Yes bro u can grow but try to Thailand mango variety it will grow nicely
Superb ma👌👌
Thank you so much 😊😊🙏🏻
அருமை அருமை வாழ்த்துக்கள்👍👍🌱🌱👍👍🌱🌱
மிக்க நன்றி 😊😊🙏🏻
sister i have some doubts and to buy some fruit plants if possible any contacts pls share
Pls watch this video..
மாடி தோட்டத்திற்கு பழ மரங்களை தேர்வு செய்யும் முறை | How to select & repot fruit plants from nursery
ruclips.net/video/S1KEU43y90g/видео.html
Any doubts pls comment..
Superrr 👍👍
Thank you so much 😊🙏🏻
I'm new subscriber ma. Nice to see ur garden . Which place in Chennai dear ma.👌👍💖🥰 so humble u r.
Thank you so much.. Anna Nagar 😊😊
@@madrasterracegarden ohh 👍🙏
My mango leaves are turning brown at the tip what should I do
Great 👍
So nice
Thank you so much 😊😊🙏🏻
What size drum y are useing kindly suggest please
Hi.. sorry for the late reply.. I have used 50 ltr drum, 18 inch pots and 20 ltr paint buckets..
Thanky i like your do much
Semma akka 👍👍👍👍❣️❣️❣️❣️❣️
Thank you 😊🙏🏻
Kindly tell me how do u prepare soil for pot to plant a tree
Nice vedio madam
Thank you 😊🙏🏻
Mashaallah
😊😊🙏🏻
அருமை வாழ்த்துக்கள் மா தொட்டியின் அளவு என்ன மா
மிக்க நன்றி.. 😊😊🙏🏻18 inch pot 😊