அருமையான பதிவு தம்பி 🤝🤝 உங்கள் வயது பிள்ளைகள் கடைகடையாய் சென்று பிரியாணி தின்று வீடியோ போடுறாங்க.... நீங்கள் வித்தியாசமாக ஆரோக்கியமான வீடியோ பதிவிட்டதற்கு💐🤝 வாழ்த்துக்கள் தம்பி.... உங்கள் பசுமை பயணம் தொடரட்டும் 🎊🎊👍
மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு இயற்கையானா இடத்தில கொஞ்ச நேரம் வந்து ஒக்காந்து இருந்து அந்த அழகான செடி கொடிகளை பார்த்தாலே மனசுல அவ்ளோ ஒரு நிம்மதியா இருக்கும், 😍💓🙏🤝
Hi I am Kavitha from Bangalore I like your voice and I like method the way of planting...... enjoy your life with natural life and good breath in natural plants......bye....
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை விதை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு இயற்கையானா இடத்தில கொஞ்ச நேரம் வந்து ஒக்காந்து இருந்து அந்த அழகான செடி கொடிகளை பார்த்தாலே மனசுல அவ்ளோ ஒரு நிம்மதியா இருக்கும், 😍💓🙏🤝 26 tmalathiaepwd thiagarajan tmalathiaepwd thiagarajan 11 days ago Very cute and more variety sir... hats off to u... 7 Kundrathur Marumagal Kundrathur Marumagal 3 days ago அருமையான பதிவு தம்பி 🤝🤝 உங்கள் வயது பிள்ளைகள் கடைகடையாய் சென்று பிரியாணி தின்று வீடியோ போடுறாங்க.... நீங்கள் வித்தியாசமாக ஆரோக்கியமான வீடியோ பதிவிட்டதற்கு💐🤝 வாழ்த்துக்கள் தம்பி.... உங்கள் பசுமை பயணம் தொடரட்டும் 🎊🎊👍 83 Lalitha Ganesan Lalitha Ganesan 8 days ago Good video. I live in the US. What food u give sundaikkai, curry leaf and drumstick. I have these plants. Also how can we propagate sundaikkai with cutting. Really appreciate your time and input. Thank you!!! 5 Lakshmi Priya Chakravarthy Lakshmi Priya Chakravarthy 4 days ago Bro, I am a follower of u in RK Pattarai. U r inspiring in all ur videos. Keep rocking 👍 2 Sanju SP Lifestyle Sanju SP Lifestyle 11 days ago (edited) 🤩 green kanna parikuthu bro sema relax place 👏 sedi pathi nariya knowledge iruku athanala than pathukapa vachirukiga 10
எதேய் .. திராட்சையா.. 🙄🙄🙄 சூப்பரா அம்மு... அடுத்து இந்தியா வந்தனா கண்டிப்பா உங்கள சந்திக்கணும் .. எனக்கு ரொம்ப நாள் லட்சியம் .. மாடி வீட்டு தோட்டம் வெக்கணும்னு .. எங்க அக்கா வீட்லயும் வெக்கனுன்னனு ஒரு திட்டம் ... செம்ம ... ஏதேதோ பேரு சொல்ற ஒன்னுமே புரில மல்பேறின்னு லாம் கேட்டதே இல்ல.. அருமை.. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💐💐 இதுல கொஞ்சம் நல்ல தமிழ் வார்த்தைங்களை பயன்படுத்தினால் இன்னும் அருமையா இருக்கும் இந்த யில்டு, ப்ரூன்.. பிரென்ச் குரோ பேக்.. .. இதற்கு தமிழ் வார்த்தை இன்னும் நல்லா இருக்கும் மை டியர்..... 💐💐
It's my dream bro. Na veetuku pinnadi naraya chedi, maram vechirka. Oru thennai marathula kai vanthurchu. Innoru marathula varala. Same problem koiya marathulayum. 2,3 years back vecha chedi, maram nalla irukku. Pudhusa vaikra chedi valara ve illa
வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு எனக்கு இந்த மாதிரி செடி எல்லாம் வைக்கணும்னு ஆசையா இருக்கு விதை எல்லாம் எங்கே கிடைக்கும் என்று கொஞ்சம் சொல்றீங்களா எங்க ஊரு வந்து கிராமம் தான் வந்து செடி அதனாலதான் நான் கேட்டுட்டு இருக்கேன் நீ கொஞ்சம் சொல்லுங்க தம்பி எங்க விதை எல்லாம் கிடைக்கும் அந்த காண்டாக்ட் நம்பர் குடுங்க கொஞ்சம் நம்பர் எனக்கு கொஞ்சம் தருவீங்களா நீங்க
அருமையான பதிவு தம்பி 🤝🤝 உங்கள் வயது பிள்ளைகள் கடைகடையாய் சென்று பிரியாணி தின்று வீடியோ போடுறாங்க.... நீங்கள் வித்தியாசமாக ஆரோக்கியமான வீடியோ பதிவிட்டதற்கு💐🤝 வாழ்த்துக்கள் தம்பி.... உங்கள் பசுமை பயணம் தொடரட்டும் 🎊🎊👍
True
Super pro
Super
வெரி வெரி சூப்பர் ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க பாக்கவே ரொம்ப அழகா இருக்கு உங்களுடைய போன் நம்பர் என்ன நிறைய செடியை பற்றி தெரிஞ்சுக்கணும்
🤝👌
மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு இயற்கையானா இடத்தில கொஞ்ச நேரம் வந்து ஒக்காந்து இருந்து அந்த அழகான செடி கொடிகளை பார்த்தாலே மனசுல அவ்ளோ ஒரு நிம்மதியா இருக்கும், 😍💓🙏🤝
👌👌
சூ
பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு 🤩🤩
சகோதரா பார்க்கவே ஆசையா இருக்கு செம்மையா இருக்கு . வாலிபவயதை பிரையோஜனமாக பயன்படுத்துறீங்க
மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது 😍எங்கள் யாழ்ப்பாண முருக்கங்காயும் வைத்ததிலுக்கிறீங்கள் சகோதர்ரே அருமை 👌🙌👍😍
இரசித்து தோட்டத்தை. சுற்றி. காட்டும். விதமும். தேன் கூட்டை கையாளும். விதமும். மற்றவர்களுக்கு ஆர்வத்தை. தூண்டும். விதமும். மிகவும். அருமை
கடவுளை பாவம் அவர்கள் கண்ணீர் விடுவது மன வேதனை அளிக்கிறது நீதான் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏
ரொம்ப அழகா இருக்கு
Hi
I am Kavitha from Bangalore
I like your voice and I like method the way of planting...... enjoy your life with natural life and good breath in natural plants......bye....
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை விதை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Super brother nanum madi thottam vekka poran so ungalodaya etha idae enaku usfulla eruku thank you bro
🤩 green kanna parikuthu bro sema relax place 👏 sedi pathi nariya knowledge iruku athanala than pathukapa vachirukiga
கண்ணுக்கு குளுமையா இருக்கு அருமை அண்ணா
Bro, I am a follower of u in RK Pattarai. U r inspiring in all ur videos. Keep rocking 👍
அருமை
வாழ்க வளமுடன் 🌹🌹
Very cute and more variety sir... hats off to u...
Wow 😍R K PATTARAI 👌👌👌
Vanakkam ! Vaalththu... Vaalka vazhmudan. Jeyam, Germany.
Anna enaku ungala Rompa pudikkum ❤️ athulaium nenga Hmmm 🤩🤩🤩solluvanga illa athu enaku Rompa pudikkum anna 💕🥰🥰🥰 love u lots dear Bro ❤️
மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு இயற்கையானா இடத்தில கொஞ்ச நேரம் வந்து ஒக்காந்து இருந்து அந்த அழகான செடி கொடிகளை பார்த்தாலே மனசுல அவ்ளோ ஒரு நிம்மதியா இருக்கும், 😍💓🙏🤝
26
tmalathiaepwd thiagarajan
tmalathiaepwd thiagarajan
11 days ago
Very cute and more variety sir... hats off to u...
7
Kundrathur Marumagal
Kundrathur Marumagal
3 days ago
அருமையான பதிவு தம்பி 🤝🤝 உங்கள் வயது பிள்ளைகள் கடைகடையாய் சென்று பிரியாணி தின்று வீடியோ போடுறாங்க.... நீங்கள் வித்தியாசமாக ஆரோக்கியமான வீடியோ பதிவிட்டதற்கு💐🤝 வாழ்த்துக்கள் தம்பி.... உங்கள் பசுமை பயணம் தொடரட்டும் 🎊🎊👍
83
Lalitha Ganesan
Lalitha Ganesan
8 days ago
Good video. I live in the US. What food u give sundaikkai, curry leaf and drumstick. I have these plants. Also how can we propagate sundaikkai with cutting. Really appreciate your time and input. Thank you!!!
5
Lakshmi Priya Chakravarthy
Lakshmi Priya Chakravarthy
4 days ago
Bro, I am a follower of u in RK Pattarai. U r inspiring in all ur videos. Keep rocking 👍
2
Sanju SP Lifestyle
Sanju SP Lifestyle
11 days ago (edited)
🤩 green kanna parikuthu bro sema relax place 👏 sedi pathi nariya knowledge iruku athanala than pathukapa vachirukiga
10
Semmaiya iruku .....paakave romba azhaga iruku.....I like very much.....to see
Your parents are very good
Anna very good anna so happy etha padhu yannakum aasaiya iruku சொடி வளர்க l well try anna
உங்கள் தமிழ் மிகவும் அழகு
தம்பிரொம்பவேஅருமையாக.உள்ளது.ஆனால்இவ்வளவுலோட்.மாடிதாங்குமாப்பா..ஆனால்பார்க்கரம்மியமாக.உள்ளதுவாழ்த்துக்கள்தம்பி👍💐
Super a irukku unga thoottam...
சூப்பர் தம்பி அற்புதமான மாடித்தோட்டம் வாழ்த்துக்கள் 🌹
Unga Amma Appa so blessed
Beautiful garden. Ellame irukku, superavum irukku.. Vazhthugal..
I started my garden with jasmine. And now with lily, little difficult but figuring
Thambi neenga vera 11unga vayasu pasanga ellam kadai kadaiya eari azhugipona kari biriyaniya thinnutu review podudhunga neenga sema 👍👍👍👍👍
Super Azhagana thoottam God bless you
Instala video papen bro.Onga voice ketta the ila. Voice super 👍 ongala pathutha nanum madila sedi vaika poren. Happy ya eruku.
எதேய் .. திராட்சையா.. 🙄🙄🙄 சூப்பரா அம்மு... அடுத்து இந்தியா வந்தனா கண்டிப்பா உங்கள சந்திக்கணும் .. எனக்கு ரொம்ப நாள் லட்சியம் .. மாடி வீட்டு தோட்டம் வெக்கணும்னு .. எங்க அக்கா வீட்லயும் வெக்கனுன்னனு ஒரு திட்டம் ... செம்ம ... ஏதேதோ பேரு சொல்ற ஒன்னுமே புரில மல்பேறின்னு லாம் கேட்டதே இல்ல.. அருமை.. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💐💐
இதுல கொஞ்சம் நல்ல தமிழ் வார்த்தைங்களை பயன்படுத்தினால் இன்னும் அருமையா இருக்கும்
இந்த யில்டு, ப்ரூன்.. பிரென்ச் குரோ பேக்.. .. இதற்கு தமிழ் வார்த்தை இன்னும் நல்லா இருக்கும் மை டியர்..... 💐💐
Wow! Very very superb! Thambi.
Super super thambi
Give ph no bro.i want plants in Maddie Thottam.
தம்பி அருமை பா வாழ்க வளமுடன்
சூப்பர், சூப்பர் ப்ரோ .
பசுமை பரப்பாளர் நின் சேவை தொடரட்டும்!!!
Bbb
Hi
Super thambi..unga siricha mugam innum unga gardernai azhaga kamikuthu
The way you explaining is simply super 👍 keep it up bro such an inspiring video
Super rajesh,❤️
Vaalthukkal. Pasumai payanam thotarattum....
எனக்கு இந்த மாதிரி மாடி தோட்டம் வைக்க ஆசை
It's my dream bro.
Na veetuku pinnadi naraya chedi, maram vechirka. Oru thennai marathula kai vanthurchu. Innoru marathula varala. Same problem koiya marathulayum. 2,3 years back vecha chedi, maram nalla irukku. Pudhusa vaikra chedi valara ve illa
அருமையான பதிவு
Good bro..... Clear cut voice.... Nice
சுப்பர் தம்பி
Anna unga smile voice alazha irukku ❤
Different veriety of fruits and vegetables seeds la enga வங்குறிக
Intha ella sedigalukkum enna man use pandringa ellame varara tips sollunga entha man vagaigal use pandrathu adhukku oru vedio podunga
Super da thampi
Anna very super anna keep top anna
அழகா இருக்கு
Nice and Informative vedio... Nice Bro👍
அருமை சூப்பர்
Gud to c someone in gardening.... Even iam interested in home gardening plz suggest
Useful video bro.. Thanks
Super bro nice vedio👍👍👍👍👍
Well done thambi
Nice bro I like this garden
நான் கருவேப்பிலை செடி வெச்சி இருக்கேன். செடி சின்னதா தான் இருந்துச்சு பூ வெச்சதும் செடி கட கடன்னு பெரிசா வளர்துச்சு குட்டி செடி தான்.
Very nice and Super
Semma...
சூப்பர் தம்பி இது நீங்க ஃபாலோ பண்ணிட்டே இருங்க
Unglin uzhaipuku Nan yeppavumeee thalai vangugiren tambiiiu,ungala madiri thambii Venum nu asssai ya iruku pa
Super garden thambi wow. Ilike very good 🎉🎉🎉🌹
நல்ல வீடியோ, பகிர்வுக்கும் நன்றி.
ஒரு கேள்வி: எனது வீட்டு மாடி மேர்க்கை நோக்கி அமைந்துள்ளது. இந்த செடிகள் மாலையில் சூரிய வெப்பதை தாங்குமா?
panchakaavyiyaaa meeena ...theliva sollunga
பஞ்சகாவ்யா
மீன் அமிலம்
@@mithran_0587 Thank you sister
@@roshanaswanthar7047 bro sis illa 😂😀
Super brother
Am big fane off you brother
Super thambi God bless you
Hello unga video parthen yellam super .then nanum sinnatha madila vashsurken bt oru sinna help solluvingala?
Super bro... lovly garden ..👌👌👌
Wow wow wow ❤️ super 😘
அண்ணா super
Congratulations ji..love you
Supra painting
Super video 👍
Supar🤞🤞anna
Supper bro weldone 😉😛
I like vedio bro supper n thank you
Bro please oru doubt ipiidi terrace la vachirukinga puyal time la epidi thanguthu , antha time la ena panuvinga please itha solunga
Super bro vera level Chrompet la entha Place nanum chrompet tha bro
Bro diracon athai tree plant 🌵 engka sedinkidaikkum nu vidio podungka bro
Meesho app
Super bro....
Good.
Nice bro. Very nice explanation bro. 👌👍
Super haaa eruku anna sema
Evola pandra neinga en vivasayam panna kudathu
RK pattari fans 💪🏻💪🏻
Gardening Starting ideas kudunga bro
Awesome bro
Super 🙌 video 😍
Super bro enn podurega soilluga pls
Roja sediku enna uram podalam pls sollunga
அந்த orange seed kidaikuma
Hi Iam sandhiya ❤️
Rk pattarai வாழ்த்துக்கள்
வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு எனக்கு இந்த மாதிரி செடி எல்லாம் வைக்கணும்னு ஆசையா இருக்கு விதை எல்லாம் எங்கே கிடைக்கும் என்று கொஞ்சம் சொல்றீங்களா எங்க ஊரு வந்து கிராமம் தான் வந்து செடி அதனாலதான் நான் கேட்டுட்டு இருக்கேன் நீ கொஞ்சம் சொல்லுங்க தம்பி எங்க விதை எல்லாம் கிடைக்கும் அந்த காண்டாக்ட் நம்பர் குடுங்க கொஞ்சம் நம்பர் எனக்கு கொஞ்சம் தருவீங்களா நீங்க