அருமை அருமை சகோ. வாழ்த்துக்கள். நான் 60-80 வருட மரத்திலிருந்து கிளை உபயோகித்து அது பிரமாதமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது (ஒரே ஒரு மரம்). நம் ஊரில் (வெயில் அதிகம் கிடைப்பதால்) ஏன் மக்கள் இதை வளர்ப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் செய்வது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல, நம் ஊரில் இல்லாத செடி/கொடி/மரங்களை வளர்ப்பது தான் வியாபாரத்திற்கு வெற்றி தரும். வாழ்க வளமுடன்.
எனது வீட்டு தோட்ட நிலத்தில் இரண்டு அடிக்கு கீழ் பாறை உள்ளது. அதற்கு மேல் மண்பரப்பி பூனா ரெட் அத்தி, மாதுளை, நெல்லி அல்லது கொய்யா நட்டால் பலன் தருமா? தயவு செய்து பதில் தரவும். நன்றி
டிராகன் பழங்கள் தமிழகத்தில் குறைவு டிராகன் பழத்தின் விலை 200 ல் இருந்து 300 வரை ஒரு கிலோ விற்பனையாகிறது ஒரு கிலோவுக்கு மூன்று அல்லது இரண்டு பழங்களே நீங்கள் சொல்வதைப் போல் அத்திப்பழம் மெயின்டனன்ஸ் மிகக் குறைவு என்று சொல்லும் பொழுது டிராகன் பலமும் செலவு கம்மி தோட்டக்கலையில் படித்து முடித்து ஏன் நீங்கள் டிராகன் படங்களை சாகுபடி செய்யக்கூடாது நம்ப மண்ணிற்கு வராதா அதாவது செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் இந்த இடங்களில்
சகோ அருமையான பதிவு நல்ல விளக்கம் கொடுத்துள்ளார் மேலும் நீங்கள் கேள்விகள் கேட்ட முறையும் அருமை...மேலும் வளர வாழ்த்துகள் சகோ....
நிகழ்ச்சி அருமை. நானும் ஒரு செடியானது வீட்டில் நடுவேன்
அருமை அருமை சகோ. வாழ்த்துக்கள்.
நான் 60-80 வருட மரத்திலிருந்து கிளை உபயோகித்து அது பிரமாதமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது (ஒரே ஒரு மரம்). நம் ஊரில் (வெயில் அதிகம் கிடைப்பதால்) ஏன் மக்கள் இதை வளர்ப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் செய்வது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்கள் சொல்வது போல, நம் ஊரில் இல்லாத செடி/கொடி/மரங்களை வளர்ப்பது தான் வியாபாரத்திற்கு வெற்றி தரும்.
வாழ்க வளமுடன்.
Entha variety best bro.... contact number kodupeengla details ku
Give me ur number
You are a real person.Bcoz express the practical knowledge of advantages n disadvantages.Thank you cso much.
சேவை மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள் தம்பி.
தெளிவான விளக்கங்கள் அருமை❤ வாழ்த்துக்கள் தம்பி😊
தமிழன் அத்தி தோட்டம் அடடா அருமையான பெயர்
அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்...
அத்தி பழம் செடி வளர்ப்பு மிகவும் பிரமாதம்
👍👌🌹
Athipalam dry fruit process poduga bro youtube video illa
எனது வீட்டு தோட்ட நிலத்தில் இரண்டு அடிக்கு கீழ் பாறை உள்ளது. அதற்கு மேல் மண்பரப்பி பூனா ரெட் அத்தி, மாதுளை, நெல்லி அல்லது கொய்யா நட்டால் பலன் தருமா? தயவு செய்து பதில் தரவும். நன்றி
ஒடித்தால் பால் வரும் எந்த செடியும் ஆடு 🐐 மாடு 🐄 கோழி 🐓 திங்காது .!
Black soil IL athi varuma bro
👍 super 👍🙏👍🙏 Thalaiva 👍👍👍👍
அத்தி செடிக்கு நல்ல வெயில் வேணும், இவர் காண்மிக்கும் செடி ஒரு வருட செடி, நல்ல வருமானம் இரண்டு வருடம் கழித்துதான் கிடைக்கும்
Suber suber bro entha vayethilum ebbati oru vivasaie a annamariye suber
அத்தி பழம் காய வைத்து பக்குவம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்
Vrey Nice Anna
Super bro
எங்க விற்கின்றார் அத்தியை விட்டு மற்ற பழ செடிகளை சேர்ததில் தெரிகின்றது அத்தி விற்பனையாகவில்லையென்று
இல்லை நண்பா ௧டலூரில் 1ஏ௧்௧ர் வைத்து 1 வருடங்களுக்கு பிறகு மக்களிடையே விற்பனை செய்கிறார்...
Entha idam sollunka
Pune Red - Fig variety
I want 2 plants to grow in home.
Can he send courier to Karnataka???
Bro please vlog kozhi podunga
Order panna courrier la anupi vidugala bro
Bro One acre profit laam sollala koncham solla mudiyunglaa
super.sir.
super
Bravo! 👍👍👍
Excellent job 👏
Hai.gm...😘
Nice excellent
அத்தி செடியை ஆடு சாப்பிடாதா
கிடைக்குமா புரோ
Super
ಸೂಪರ್ bro
Super 👏👏👏
அத்தி மரம் வேன்னும்
❤❤❤
Courior irukka bro
Srilanka. Infod
👍👍💥❤️❤️
🙌🏻🙌🏻
👍
கன்று எங்கே கிடைக்கும்
Athi farm la Koli valakuraru ethum damage pannalaya..?
Illai sir
@@starfigfarm814 thanks nanba ithan unga Chanel ah..?🤗
@@aadhisk1782 Star Fig Farm engaloda channel sir
@@starfigfarm814 athan bro keten👍🏻
கிராமத்து பேர் ஏனுங்க சரியா சொல்லும் மாட்டீங்களா.
Total loss 😂
டிராகன் பழங்கள் தமிழகத்தில் குறைவு டிராகன் பழத்தின் விலை 200 ல் இருந்து 300 வரை ஒரு கிலோ விற்பனையாகிறது ஒரு கிலோவுக்கு மூன்று அல்லது இரண்டு பழங்களே நீங்கள் சொல்வதைப் போல் அத்திப்பழம் மெயின்டனன்ஸ் மிகக் குறைவு என்று சொல்லும் பொழுது டிராகன் பலமும் செலவு கம்மி தோட்டக்கலையில் படித்து முடித்து ஏன் நீங்கள் டிராகன் படங்களை சாகுபடி செய்யக்கூடாது நம்ப மண்ணிற்கு வராதா அதாவது செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் இந்த இடங்களில்
Investment for planting dragon is costlier. Approximately 4-5 lakhs rupees required for planting 1 acre of dragon plants.
அத்தி செடிகள் நல்ல முறையில் பராமரிக்க ப் படவில்லை. செடிகள் ஆரோக்கியமாக இல்லை. Training நல்லா பண்ணுலை. Pruning யும் நல்லா பண்ணவில்லை
Super
Super anna
கிராமத்து பேர் ஏனுங்க சரியா சொல்லும் மாட்டீங்களா.
Super br
Super
கிராமத்து பேர் ஏனுங்க சரியா சொல்லும் மாட்டீங்களா.
கிராமத்து பேர் ஏனுங்க சரியா சொல்லும் மாட்டீங்களா.
Supper
கிராமத்து பேர் ஏனுங்க சரியா சொல்லும் மாட்டீங்களா.
கிராமத்து பேர் ஏனுங்க சரியா சொல்லும் மாட்டீங்களா.