How To Make Dry Fig Fruit in Tamil | உலர் அத்திப்பழம் செய்முறை | How To Make Dried Figs at Home

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 130

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +45

    கருப்பட்டி (அ) வெல்லம் (அ) கல்கண்டு சேர்த்து முயற்சி செய்யலாம்
    பிளாஸ்டிக் கரண்டி தவிர்க்க வேண்டும் 👍

  • @yuvi_love2god
    @yuvi_love2god 2 года назад +10

    நன்றி... நீங்கள் தமிழில் பேசும் போது இனிமையாக இருக்கிறது✨

  • @Vicky-wb4xm
    @Vicky-wb4xm 2 года назад +30

    வெல்லை சர்கரை கு பதிலக .. நாட்டு சர்க்கரை சேர்க்கலாமா ..

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 2 года назад +10

    என் வீட்டில் அத்திபழமரம் உள்ளது சக்கரை பாகில் போட்டு காயவைத்து வைத்துக்கொள்வேன். உங்கள் Tips Super.

    • @peoplepeople2046
      @peoplepeople2046 11 месяцев назад

      ஒரு பழத்தை கொதிக்க வைத்தால் அந்த பழத்திற்கு உண்டாண நல்ல குணங்கள் போய்விடும்... எது பண்ணாலும் சூப்பர் சூப்பர்...எண்ண உலகம்

    • @கதாநாயகன்
      @கதாநாயகன் 6 месяцев назад

      ​@@peoplepeople2046 அப்போ எப்படி பத படுத்துறது

  • @manjuprasad114
    @manjuprasad114 2 года назад +6

    Before watch this video I saw atthi palam maram.. So i will try this.. Thank you🌹🙏

  • @yugandharan2745
    @yugandharan2745 3 года назад +5

    Vera level chappathy kattalam us pannuringa but super ah irukkunga keep it up

  • @ragulgg1021
    @ragulgg1021 4 месяца назад +1

    ரொம்ப பொறுமை முக்கியம் 🤗

  • @cat-bb3bi
    @cat-bb3bi Год назад +1

    Bulu,poochi illatha athippalame irukkathu anaithu palathilum poochi,pulukkal irukkum,nandraga sappidungal

  • @sanjanaruthishna4843
    @sanjanaruthishna4843 8 месяцев назад +1

    வெய்யிலில் வைத்து எடுக்குமா அல்லது நிழலல் வைக்கனுங்களா

  • @tn61princess9
    @tn61princess9 2 года назад +5

    nattu atthiyil niraya poochi irukum ulla

  • @kiranm6749
    @kiranm6749 2 года назад +3

    I thought it's was healthy dry fruit. surprised to know that its sweet .

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 года назад +3

    அருமை

  • @began8305
    @began8305 Год назад +3

    Whiper அய் சூடான எந்த உணவுடனும் போடக்கூடாது . அது மாவு வளிக்க மட்டமே பயன் படுத்த வேண்டும்

  • @Healthyoneiswealthyone
    @Healthyoneiswealthyone 7 месяцев назад

    Figs are a good source of various vitamins, including vitamin K, which is essential for blood clotting and bone health, and vitamin B6, which is important for brain development and function.

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 Год назад +2

    மிக்க நன்றி

  • @Santha-c2j
    @Santha-c2j Год назад

    Oh dear sister like somuchu pidichirikku robam nanni

  • @Subha-k19v28
    @Subha-k19v28 8 месяцев назад

    Honey la oora vechu hot water la wash panuma illa apdiye kaaya vekanuma

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 Год назад +1

    நன்றிங்க அம்மா

  • @MohamedSaleem-j1y
    @MohamedSaleem-j1y 10 месяцев назад

    Athi palam neenga sonna mathiri senche ana aluguna Vada varuthu ena panrathu

  • @lovelyhari2848
    @lovelyhari2848 2 года назад +1

    Idhuku aprom epdi sapdanum nu solunga

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 Месяц назад

    ஆப்கான் அத்தி விதை கிடைக்குமா

  • @rachurilaxmi5279
    @rachurilaxmi5279 2 года назад +1

    I didn't know thamil explain in English . 1st cleaning and sugar syrup how many minutes . Next hot water or cool water and next tel me plz

    • @India-Tamilnadu
      @India-Tamilnadu 2 года назад +2

      After take fruit
      1. first clean salt water above 10 minutes,then put try one-day
      2. One cup take sugar,and same one cup take water,after heat the water and mix sugar white sugar or yellow sugar ,wait few minutes ,then take other one cup water normal heat separate pan,
      3. Put fruit that sugar mixer water ,above 3 minutes or 5 minutes, after take the fruit and put down the hot water .
      4.then take out hot water and row the empty plate all fruit, keep try in Sun two day's, after if you get nature honey then,fut inside honey two days,.
      5.After take and check the fruits it's try, then if you want round and slim size u put sappathi make as same process and store it,,
      That's all✌

  • @ffpullingo5444
    @ffpullingo5444 2 года назад +2

    how to buy athi plants

  • @rubaniyaliniravindran
    @rubaniyaliniravindran 7 месяцев назад

    Indha palatha mulusa poduringa pulu irundhaaa

    • @Tami_ln
      @Tami_ln 7 месяцев назад

      இது தவறான முறை சகோ....பழத்தை முழுவதுமாக வெட்டாமல் போட்டால் அதில் முழு மற்றும் பூச்சி இருக்கும்....

  • @naveenmech-od7xe
    @naveenmech-od7xe 17 дней назад

    Naan evlovo try panna madam...but video kulla poga mudiyala....😢

  • @ramchandran2892
    @ramchandran2892 3 года назад

    Akka unga channela na eppadha 1srt pakkura enakku romba pudiciruku enaku neenga reply pannunga please🙏🙏

    • @MyFirstView
      @MyFirstView  3 года назад +1

      Thank you 😊 so much brother!

  • @vijayalakshmis6794
    @vijayalakshmis6794 2 года назад +2

    Super 👍

  • @என்ஈசன்என்அப்பன்

    Super sister ur channel my first view

  • @arunnkl6119
    @arunnkl6119 2 года назад +2

    நன்றி

  • @prabhuprakash5914
    @prabhuprakash5914 2 года назад +2

    Thank u sister underfull

  • @sunnyjoy229
    @sunnyjoy229 2 года назад +2

    Did you grow it from seeds?

  • @mubarak4030
    @mubarak4030 2 года назад +1

    நாட்டு சர்க்கரை யூஸ் பண்ணலாமா

  • @sridevinatesamurthi
    @sridevinatesamurthi 4 месяца назад

    40 வயதிற்கு வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய அத்திப்பழம் ஜூஸ் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சரியாகிவிடும்

  • @sowmiyathamizh
    @sowmiyathamizh Год назад +4

    We have athipazham tree 🌴 in my house

  • @abinayamurugan2024
    @abinayamurugan2024 2 года назад +3

    super sister

  • @VenuGopal-or1kg
    @VenuGopal-or1kg 2 года назад +1

    Super madam

  • @amsrinivasan9463
    @amsrinivasan9463 2 года назад +2

    Enaku sedi kitaikuma akka

  • @kanimahe2333
    @kanimahe2333 Год назад +1

    Ithuku naduvula ethukku ottai podanum

  • @dhandapani1850
    @dhandapani1850 2 года назад

    Nallarivu thanks

    • @sulbihabeevialhamthulilah4537
      @sulbihabeevialhamthulilah4537 Год назад

      ரொம்ப நன்றிம்மா. எனக்கு ஹீமோ குளோரின் ரெம்ப குறைவு மா அதிக விலை கொடுத்து என்னால். வாங்கவும். முடியலமா. பயனுல்ல தகவல்

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 2 года назад +69

    இந்தப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் இரண்டாக கட் பண்ணியவுடன் பூச்சி புழுக்கள் எல்லாம் இருக்கின்றது அது அனைத்தையும் காய்ந்த உடன் சாப்பிட வேண்டியதுதானா

    • @mithrajansi
      @mithrajansi 2 года назад +13

      அதை பிட்டு பார்க்காமல் சாப்பிட வேண்டும் என்று எனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள்... அந்த புழு தான் நம் கர்பபையை சுத்தப்படுத்தமாம்

    • @davidnepoleyon5418
      @davidnepoleyon5418 2 года назад +5

      நன்கு வேக வைத்துக் காய்ந்த பிறகும் புழுக்கள் உயிரோடு இருக்குமா, இல்லை அவைகள் உடலை சுத்தம் செய்ய உதவுமா??

    • @saairamsvillagecooking3156
      @saairamsvillagecooking3156 2 года назад +3

      Athu pulu illa theni kal 😊 Odambuku nallathu 😊 Athu ulla pollination pannum nalla irukum sister

    • @veerasundari3899
      @veerasundari3899 Год назад +3

      Kandepa erukum..erukanum apo than athu athithi ..pureyala...antha kolavi illai yanral athithe illa athithe illai enral antha kolavi illai ..ethu natural

    • @user-GGchurch
      @user-GGchurch Год назад +4

      பழத்தில் ஓட்டை இருந்தால் பூச்சிகள் வெளியேறியிருக்கும்.இல்லையெனில் அதை இரண்டாக்கி தண்ணீரில் கழுவி சாப்பிடலாம்.

  • @rukmaniilam
    @rukmaniilam 3 года назад +1

    Super

  • @pechiyammalfranklin689
    @pechiyammalfranklin689 2 года назад

    Enakum dry athi palam tharuvingala mam

  • @charlesmithran2036
    @charlesmithran2036 Год назад

    Thanks sister

  • @michaeldas7257
    @michaeldas7257 2 года назад +5

    This is not figs its duplicate figs if you break this fruit there will be lots of
    Ants orignal figs are very costly and not this colour this is good for when its raw and found in forests

    • @nitthesh
      @nitthesh 2 года назад +1

      All figs do have wasps inside

    • @vijayaniruth5010
      @vijayaniruth5010 Год назад

      Idhu naatu aththi.... Ella athi laium ants irukum

  • @sakthivelmurugan5067
    @sakthivelmurugan5067 2 года назад

    ❤️👍🙏 very very super 👌👍

  • @geethag7270
    @geethag7270 Год назад +6

    அத்தி செடி எங்கு கிடைக்கும்

  • @rabiyakaja7749
    @rabiyakaja7749 Год назад

    Sister👌🏻🥰

  • @tamilkaruthu2694
    @tamilkaruthu2694 Месяц назад

    😊

  • @EsteemedLady
    @EsteemedLady 6 месяцев назад

    Fig incredible

  • @balan9468
    @balan9468 2 года назад

    Where is fig plant available,daughter.

    • @MyFirstView
      @MyFirstView  2 года назад

      You can check out nearby nursery brother

  • @gabriald6436
    @gabriald6436 Год назад +2

    Very tasty 😋

  • @Kismathkhanm
    @Kismathkhanm 8 месяцев назад

    👍👌🙏

  • @alexpandian599
    @alexpandian599 7 месяцев назад +1

    அத்தியப்பற்றி புத்தியில்லாத கமன்ட்ஸ் போடும் நபர்கள்.

  • @venkateshrani1372
    @venkateshrani1372 2 года назад

    Athiyl poochi eppadi remove pannuvinga

    • @MyFirstView
      @MyFirstView  Год назад

      We have to check each and every fruit sister

  • @sujitheerthansujitheerthan1848
    @sujitheerthansujitheerthan1848 2 года назад

    Super akka

  • @sathishkumarp8260
    @sathishkumarp8260 2 года назад +1

    Thank you soo much ...

  • @sivasankari6605
    @sivasankari6605 3 года назад

    How many days store pani vachukam

    • @MyFirstView
      @MyFirstView  3 года назад +2

      6 to 8 months if it's stored in a good air tight container sister

    • @sivasankari6605
      @sivasankari6605 3 года назад

      @@MyFirstView thank you

  • @shrithickkiruthika8395
    @shrithickkiruthika8395 2 года назад +1

    It's hybrid

  • @நம்தமிழ்-காதல்

    Enga paatti sonna paattu njabagam varuthu
    Aththi eththi aal arasu pungu puli pulaththi vaazhum veettukku aagathu.

    • @jitthubose6582
      @jitthubose6582 Год назад

      Ya they all grow big trees so that only.. But ithu natu athi variety illaga..

  • @naveenverynice9903
    @naveenverynice9903 2 года назад

    Price soluga

  • @ArunKumar-pw6gd
    @ArunKumar-pw6gd 7 месяцев назад +2

    தேன் ஒரிஜினல் கண்டுபிடிக்க தெரியல வெள்ள சக்கரை பயன்படுத்த தெரியுது

  • @selvasd1301
    @selvasd1301 2 года назад +1

    Super அக்கா

  • @rmogansgk1342
    @rmogansgk1342 Год назад +3

    எல்லாம் ஓகே,அத்தி செடி இல்ல மரம் தான்

    • @SSGREENADS
      @SSGREENADS 10 месяцев назад

      ஆம், தமிழ்நாட்டு அத்தி எங்களிடம் உள்ளது.
      உங்களுக்கு வேண்டும் எனில் கூறுங்கள்.

  • @emmanuelmariajoseph3252
    @emmanuelmariajoseph3252 Год назад +1

    Where to get the plant? Send Conduct number plz

  • @bhupendrachavda1781
    @bhupendrachavda1781 2 года назад +1

    It's odumber fruit not fig

  • @kar3009
    @kar3009 3 года назад +2

    இது நாட்டு அத்தி பழம் தன அக்கா

  • @A.S.HDrawing5495
    @A.S.HDrawing5495 2 года назад +1

    ,,, நன்றி

  • @KomalYadav-xp2bf
    @KomalYadav-xp2bf 2 года назад +1

    Make in Hind

  • @kar3009
    @kar3009 3 года назад +2

    Enakku ஒரு கிலோ தருவீங்களா

  • @ranjithkumar4555
    @ranjithkumar4555 2 года назад

    Ok like you madam

  • @sivaramakrishnan8278
    @sivaramakrishnan8278 10 месяцев назад +2

    நாட்டு அத்திப்பழம் விட இது ஒன்றும் சிறந்தது அல்ல

  • @muthaiahk1355
    @muthaiahk1355 Год назад +1

    அருமை

  • @pavithra9633
    @pavithra9633 2 года назад

    Super sister

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад +1

    Super

  • @kannankannadhas4485
    @kannankannadhas4485 2 года назад

    Super

  • @arugambuls8730
    @arugambuls8730 2 года назад

    Super

  • @anusuyaanusuya2965
    @anusuyaanusuya2965 2 года назад +4

    Super

  • @sangeetha.ssangeetha8472
    @sangeetha.ssangeetha8472 Год назад

    Super