சீசன் இருக்கும் போதே இந்த குல்கந்து செய்து வைக்கலாம்/Immunity booster, helps in Hair growth

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #immunitybooster#radharamarao
    Ingredients
    Nellikai - ½ kg
    Jaggery - 300 krm
    Hony - 4 tbsp
    Clove - 4
    Pattai - small size
    Flakes seeds or pumpkin seeds as you like
    2 tbsp
    Nelikkai murappa
    • Video
    Raw 🥭 mango sweet thoku
    • இனிப்பு, புளிப்பு,காரம...
    Nelikkai pickle
    • மாதக்கணக்கில் இருந்தால...
    Nelikkai,Ginger Murappa
    • வருடம் முழுதும் நெல்லி...

Комментарии • 655

  • @selvalaki5720
    @selvalaki5720 Год назад +10

    மிகவும் அருமை அம்மா என் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மிதான் நன்றி அம்மா

  • @cheminova666666
    @cheminova666666 Год назад +2

    மிகவும் அருமையான
    அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒன்று.
    சத்து மிகுந்தது.
    நன்றி.

  • @hemagowri8915
    @hemagowri8915 2 года назад +28

    நெல்லிகாய் குல்கந்து. மிகவும் அருமை. இது சவன்பிராஷ் போல் உள்ளது . நன்றி மாமி.

  • @sj.edwinworld41220
    @sj.edwinworld41220 2 года назад +3

    I will try today really super, my baby 1 ⅓ yr he is like it and my husband say nice 👏 and super taste thank you mam

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 2 года назад +2

    வணக்கம் மேடம் நெல்லிக்காய் ரெசிபி மிக சூப்பர்

  • @premsm4768
    @premsm4768 Год назад +2

    ரொம்ப தேங்க்ஸ் 👍🙏❤️😀 நீங்கள் வாழ்க வளமுடன் 👍

  • @innermostbeing
    @innermostbeing 2 года назад +24

    Sharing is caring, so thank you so much for your share, Radha ma'am. Indeed, this is a recipe with loads of health benefits besides preparation is also easier.

    • @rjgaming8096
      @rjgaming8096 Год назад +2

      மிகவும் அருமையான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். . மாங்காய் பற்றி இடையே குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.

    • @saraswathyv6952
      @saraswathyv6952 Год назад +1

      @@rjgaming8096 Arumai

    • @ramadossgeetha8514
      @ramadossgeetha8514 Год назад

      Super 👌

  • @lalithaganesan4803
    @lalithaganesan4803 2 года назад +7

    மிகவும் பயனுள்ள அருமையான ரெசிபி

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Год назад +2

    Gooseberry Gulkandh very well

  • @rajinij8200
    @rajinij8200 Год назад

    Hi mami i tried many times my teenage son liked it very much. Thank u. 🙏

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      Please share this video your friends and relatives.Thank you

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 7 месяцев назад

    Thanks amma forgoodhealth promoting layghiyam

  • @kalyanirajgopal658
    @kalyanirajgopal658 Год назад

    Annidam Kaivasam Video Vil Kanbitha Alavu Vitil Erundadu. Eppa 7 O clock⏰ Vudane Video Start Saidu Viten. Oru Pinch Rusi Parthen. Very Tasty Aga Erundadu.

  • @madhuramiyer926
    @madhuramiyer926 Год назад

    Realy very good reception for immunity booster.Surely I would like to make

  • @freethinkersenglishliterat297
    @freethinkersenglishliterat297 Год назад +2

    I made it today. It's very tasty mam. Thank you mam for this amazing recipe

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Год назад

    மிக மிக அருமையான குல்கந்து மேடம் நன்றி.பட்டை கிராம்பு சீட்ஸ்களை பொடிசெய்து எவ்வளவுசேர்க்கனும்எப்பசேர்க்கனும்மேடம்.செய்தபிறகுகலந்துவைக்கவா அப்பப்பகலந்துசாப்பிடவா என்பதை தெரிவியுங்கள்.

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      பட்டை,கிராம்பு,பரங்கி விதை,ஆழி விதை,அனைத்தும் குல்கந்து செய்து முடிந்தபிறகு அப்படியேவும் சேர்க்கலாம்.வறுத்து பொடி செய்தும் சேர்க்கலாம்.உங்கள் விருப்பம்.இரண்டுமே நன்றாக இருக்கும்

  • @kavithac.8982
    @kavithac.8982 Год назад +1

    Arumai, amma

  • @Mythiligopal
    @Mythiligopal 2 месяца назад

    Super very nice amma thank you for your healthy recipe❤❤❤

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 7 месяцев назад

    Thank u mam.nellikai appetizer.

  • @karthigang172
    @karthigang172 2 года назад +3

    Super amma thankyou so much🙏

  • @meenalochanigokulakannan1895
    @meenalochanigokulakannan1895 Год назад +2

    Thanx ,very good diet control and healthy recipe 😀👍

  • @hemalathap8650
    @hemalathap8650 2 года назад

    ரொம்ப நன்றிங்க!!வாழ்த்துக்கள்!!!

  • @humanhealthsecrets
    @humanhealthsecrets 2 года назад

    அருமையானஒன்று . சுவையானஒன்றுsweetone .

  • @raghavendradr3285
    @raghavendradr3285 2 года назад +6

    Radha i hope you remember me i met you in Bangalore for your sisters function, manjula had refer me to this channel, since long i have been watching recipes on this channel its excellent & i prepared few every one appreciated i have referred my friends too they are also happy...keep up the good work.Now a days we feel proud to prepare different recipes from different states in India today you are one among them highlighting Tamilnadu yammy yammy dishes.

  • @gan6412
    @gan6412 Год назад

    Mrs,Radhasuperexplantion,Thankyou

  • @mrpthanujallinall416
    @mrpthanujallinall416 2 года назад

    Well pripared sis👌👌 migavum arumaya theliva seidhu katininga. Thanks for sharing. Amla gulkand looking nice👏

  • @ponnampalamshanmugalingam9596
    @ponnampalamshanmugalingam9596 Год назад

    நல்ல பயனுள்ள பதிவு. நன்றி.

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 2 года назад

    Sure I want to make and give to my daughter and relatives

  • @rmanjula7480
    @rmanjula7480 Год назад

    I appreciate your recepi mam.
    I like your explanation mam.

  • @meenakshisubramanian5639
    @meenakshisubramanian5639 2 года назад +7

    This is amazing. We did it and it's going to be our lifetime recipe. I was thinking to incorporate nelika daily in diet. This is a great way. Thanks to you!

  • @maheswarann6102
    @maheswarann6102 2 года назад +1

    Amma thanks I try to give for my 4 year girl baby now she often have cold and heavy cough. Any other remedies for that . Please please share us

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      சிறு குழந்தைகளுக்கு வைத்தியம் சொல்ல கூடாது. வேறு ஏதாவது பிரச்சனை ஆகி விட்டால் கஷ்டம்.

  • @punithavathipunithavathi4621
    @punithavathipunithavathi4621 Год назад +3

    Super receipe mam👌👌👌

  • @sathiyadevan7705
    @sathiyadevan7705 Год назад +1

    Good. But original jaggery is not getting. Please let me know . thanks .

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      ஆர்கானிக் வெல்லம் சேர்க்கலாம்.

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 6 месяцев назад

    Neegal vaitha peyarsy supper madam

  • @srvimal2126
    @srvimal2126 2 года назад +3

    Very useful 👌 recipes
    God bless 🙌
    Vazhga valamodu..

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Год назад

    Very nice discription tq radha madam will definitely try

  • @telatela9609
    @telatela9609 2 года назад +1

    wow very testy and helthy recipe my family also like so much thk u

  • @divyaj1012
    @divyaj1012 2 года назад +5

    Such a healthy recipe indeed !!Thank you very much maa..Will try for sure .. Should we refrigerate this or can keep in room temperature?

  • @ananthiraghu
    @ananthiraghu Год назад

    Maami I add chukku podi and elakkai and nei in this

  • @LakshmiMariappan-rv6id
    @LakshmiMariappan-rv6id 6 месяцев назад

    அருமையான பதிவு

  • @tharveespackeermohideen3814
    @tharveespackeermohideen3814 Год назад +13

    ரொம்ப அருமையான ஒரு பதார்த்தம் இதை பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் நீங்கள் செய்து காண்பித்தது ரொம்ப ரொம்ப அருமை வாழ்க வளமுடன்

  • @soundaravallirangasamy8152
    @soundaravallirangasamy8152 8 месяцев назад

    Grate kanna vazga valamudan lovely ma

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад

    Thanks mam vazgavalamudan 👌🌹

  • @cherishhappiness9050
    @cherishhappiness9050 Год назад +1

    Hi mam. Should we need to store inside fridge or outside..... If outside then please say for how long and should be kept only in glass container

  • @ruckmani7417
    @ruckmani7417 2 года назад +3

    Very good preparation

  • @muralidharanmuralidharan741
    @muralidharanmuralidharan741 Год назад

    சூப்பர்..ஆக இருக்கிறது..

  • @nermaladevi431
    @nermaladevi431 2 года назад

    Romba athigama pesuringa ....

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இனி குறைவாக பேசுகிறேன்.

  • @snekakalai2520
    @snekakalai2520 2 года назад +1

    Honey mattum use panni ready pannalama

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      நிறைய தேன் தேவைபடும். நெல்லிக்காய் வேகவைத்து சூடு ஆறியதும் சேர்த்து பாருங்கள்

  • @ShobaCRAFTHut
    @ShobaCRAFTHut 2 года назад +2

    Super simple and healthy recipe thankyou for sharing madam. Pls tell how to store it and how many days it can be stored

  • @74_saranyaradhakrishnan88
    @74_saranyaradhakrishnan88 2 года назад +3

    கருப்பட்டி use pannikkalama sister

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад +1

      சேர்க்கலாம். கொஞ்சமாக கருப்பட்டி சேர்த்து செய்து பாருங்கள்.

  • @geethac.v6828
    @geethac.v6828 Год назад

    Ammmaaa nandri Kodi. Suger patient chapidalama

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      தினமும் ½ tsp சாப்பிடலாம்

  • @jesuschrist2112
    @jesuschrist2112 Год назад

    குழந்தைகள் உயரமாக வளர ஏதாவது ஆலோசனை தாருங்கள்

  • @philominapurushothaman119
    @philominapurushothaman119 2 года назад +1

    Very useful video thank you very much

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      Please share my this video your friends and relatives.

  • @dineshkumar-jz1lk
    @dineshkumar-jz1lk 2 года назад +1

    வெயிலில் காய வைப்பது எப்படினு சொல்லுங்கள் அம்மா

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад +2

      வேக வைத்த நெல்லிக்காய் துருவலுடன் தேவையான அளவு வெல்ல துருவலை சேர்த்து கிளறி இரண்டு நாட்கள் வெய்யிலில் வைத்து எடுத்தால் போதும் அதன் பிறகு வேண்டுமென்றால் தேன் சேர்த்து கொள்ளலாம்.

  • @nisharafi8162
    @nisharafi8162 Год назад

    Romba nandri.excellent recipie

  • @anuratha8737
    @anuratha8737 2 года назад

    அருமை மாமி....நன்றி

  • @hemamohan8925
    @hemamohan8925 2 месяца назад

    Madam, nattu sakkarai use pannum pothu பாகு பதம் பார்க்கணுமா? எப்படி store பண்ணுவது......fridge or வெளியே வைக்கணுமா?தேன் எப்போ add pannanum. அடுப்பில் கொதிக்கும் போதா அல்லது சூடி ஆறிய பின்பா?

    • @radharamarao8334
      @radharamarao8334  2 месяца назад

      வீடியோ முழுவதும் பார்க்காமல் கேள்வி மேல் கேள்வி கேட்கறீங்க.நீங்கள் எந்த சர்க்கரை சேர்த்தாலும் வாணலியில் வெல்ல சிரப்பு நிற்காத அளவு கிளறி வேண்டும்.தேன் இறக்கி வைத்து சேர்க்க வேண்டும்.வெளியில் வைத்தாலும் நன்றாக இருக்கும்.fridhe ல் வைத்தால் மாதக்கணக்கில் நன்றாக இருக்கும்

  • @padmasampath2665
    @padmasampath2665 Год назад

    Let me know whether sugar patient take this

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 2 года назад +1

    Wonderful Amla gulganthu thank you very much

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад +1

    சூப்பர் சூப்பர் மா

  • @sarangvasanmohan
    @sarangvasanmohan 2 года назад +6

    Wow. Excellent Recipe. Thanks for sharing Madam. Should try making it. Look out for more recipes from you.

  • @kalpanas9806
    @kalpanas9806 2 года назад +4

    Excellent thank you mam yummy

    • @parimanamr1348
      @parimanamr1348 Год назад

      அருமை நன்றி நல்வாழ்த்துக்கள்.

  • @dhandapanil4532
    @dhandapanil4532 Год назад

    Message is super sister

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Год назад

    Pumpkin seeds appadiyea tool pannamal podaliyea ma?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      அப்படியே சேர்க்கலாம்.சாப்பிடும் போது பாதாம் பருப்பு போல் இருக்கும்

  • @pushpapandian9419
    @pushpapandian9419 Год назад

    நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாமா அம்மா

  • @manimegalai2151
    @manimegalai2151 Год назад

    Super Resibe i will try

  • @ksmani3437
    @ksmani3437 7 месяцев назад

    Excellent recipe.

  • @umamathivanan8290
    @umamathivanan8290 9 месяцев назад

    Mam ithula sukku powder add panlama ??

  • @shanthamani9772
    @shanthamani9772 2 года назад +1

    நெல்லிக்காய் சாதம் ???

  • @sivakumarvanchilingam7595
    @sivakumarvanchilingam7595 6 месяцев назад

    Superb.

  • @umar3763
    @umar3763 6 месяцев назад +1

    , super

  • @mahalakshmikmahalakshmi7465
    @mahalakshmikmahalakshmi7465 2 года назад +3

    Superb 👍

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 2 года назад +1

    Thank you mam.

  • @mahalakshmilakshmi5300
    @mahalakshmilakshmi5300 2 года назад +2

    Thankyou mam

  • @umamahes100
    @umamahes100 2 года назад

    Very nice super vedio.Thanks

  • @umamaheswari7061
    @umamaheswari7061 7 месяцев назад

    Friedgela store pannama veliya ethana nal vaikkalam

    • @radharamarao8334
      @radharamarao8334  7 месяцев назад

      மாதக்கணக்கில் வெளியே வைத்தாலும் கெட்டு போகாது.

  • @ashmasyed6402
    @ashmasyed6402 2 года назад +1

    For my 5 year kid continuous cough for the past 8 months shall i give this?? How much should I give??

  • @krithigakannan3169
    @krithigakannan3169 Год назад

    Super recipe mam. But you didn't tell proportion of flaxseeds and pumpkin seeds. Shall I take each 1 cup. Please reply. I like this recipe and I want to do this

  • @shanthishankar6792
    @shanthishankar6792 Год назад

    Amazing recipe. In fact i add amla in my daily intake. Will try this also and feed my children daily. Thank you ao much madam🙏

  • @gee3752
    @gee3752 9 месяцев назад

    Thankyou mmam soo much 🎉🎉🎉

  • @padminisrinivas2755
    @padminisrinivas2755 2 года назад

    Hi i made the gulcand it is amazing 👍👍 thank you

  • @ramachandran2196
    @ramachandran2196 Год назад

    Amma indha recipe la pattai kirambu,flaxseeds, poosani vithai ellam eppo mix sairathu please.

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      நெல்லிக்காய், வெல்லம் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Год назад

    Valuable receipy. Thanks

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 2 года назад

    Many thanks mam.❤️🙏

  • @vijayageetha5339
    @vijayageetha5339 Год назад

    What about pumpkin seeds.flax seeds ,pattai&lavamgum dry fry and make powder add to the recipy finall?

  • @silambarasanpalani6152
    @silambarasanpalani6152 2 года назад

    வெல்லத்திற்கு பதில் நாட்டு சர்க்கரை சேர்த்து செய்ய முடியுமா

  • @vasukisuresh1442
    @vasukisuresh1442 Год назад

    Lovely,God bless you

  • @safiulla3913
    @safiulla3913 Год назад

    அம்மா நெல்லிக்காய் மிக்ஸியில்பல்ஸ் விட்டு செய்யலாமா

  • @manimekalaisri3154
    @manimekalaisri3154 Год назад

    Seeds ellam rost seithu add pannanuma ma

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      அவசியமில்லை.அப்படியே சேர்க்கலாம்.

  • @kanchanamkvp6746
    @kanchanamkvp6746 Год назад

    madam ithu periyavanga sapidalama

  • @UmaUma-yx4gd
    @UmaUma-yx4gd Год назад

    Super ma, aali vidhai eppadi serkka vendum? Varuthu araikka venduma?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      ஆலி விதை வறுத்து அப்படியேவும் சேர்க்கலாம்,பொடி செய்தும் சேர்க்கலாம்.உங்கள் விருப்பம்

  • @ravichandrank4391
    @ravichandrank4391 2 года назад

    Super Thank you mame

  • @amudhamohanraj86
    @amudhamohanraj86 Год назад +4

    Super preparation mam👌👌👌👌

  • @t.a.k.revathikannan348
    @t.a.k.revathikannan348 Год назад

    அருமை

  • @thirumagala8656
    @thirumagala8656 Год назад

    Your recipe is very nice and useful 👍.

  • @fasinaparveenabu2293
    @fasinaparveenabu2293 Год назад

    True words mam

  • @hemalathaarthanari2050
    @hemalathaarthanari2050 2 года назад

    Thanks a lot madam.

  • @vidyaraju6954
    @vidyaraju6954 6 месяцев назад

    Super

  • @santhamanirathinakumar1721
    @santhamanirathinakumar1721 2 года назад

    Super mam try pantra

  • @rgtrgt1734
    @rgtrgt1734 Год назад

    Arumai

  • @sharadhapalani2567
    @sharadhapalani2567 2 года назад

    Very helthi yana resipe mam