விற்பனை வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும், இல்லையென்றால் கஷ்டம்தான். .. நர்சரி காரர்கள் பழ விற்பனைக்கு உதவ மாட்டார்கள்.. விவசாயிகள் தான் சொந்த முயற்சியில் விற்பனை செய்ய வேண்டும். ... மொத்த வியாபாரிகள் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை தான் வாங்குகிறார்கள்...
விவசாயியோட தொடர்பு எண் இல்லை.. அத்தி 12*10 அல்லது 10*10 ஓகே. 8*8 நெருக்கடி. இதுல செம்மரம் வேண்டாம். கன்று என்ன விலை? 100₹ மேல் இருக்கும் என நினைக்கிறேன். மத்தபடி இலவசம்னு சொல்ரதே சரியா படலை. இது கிட்னி எடுக்க விளம்பரம்போல தெரியுது.. விவசாயிகளே அத்தி விவசாயிடம் போய் விசாரித்து ஆள் வைத்து ஒட்டுக்கட்டி எடுத்தால் 20-25₹ தான் ஒரு கன்று.. முதலீட்டை குறைத்து , உழைப்பை அதிகரித்து வளமுடன் வாழ்க.
விற்பனை வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும், இல்லையென்றால் கஷ்டம்தான். .. நர்சரி காரர்கள் பழ விற்பனைக்கு உதவ மாட்டார்கள்.. விவசாயிகள் தான் சொந்த முயற்சியில் விற்பனை செய்ய வேண்டும். ... மொத்த வியாபாரிகள் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை தான் வாங்குகிறார்கள்...
விவசாயிடம் சென்று ஒட்டுக்கட்டி எடுத்தால் 20-25ரூபாய்க்குள் கன்று பெறலாம்.
விவசாயியோட தொடர்பு எண் இல்லை..
அத்தி 12*10 அல்லது 10*10 ஓகே. 8*8 நெருக்கடி. இதுல செம்மரம் வேண்டாம்.
கன்று என்ன விலை? 100₹ மேல் இருக்கும் என நினைக்கிறேன். மத்தபடி இலவசம்னு சொல்ரதே சரியா படலை.
இது கிட்னி எடுக்க விளம்பரம்போல தெரியுது.. விவசாயிகளே அத்தி விவசாயிடம் போய் விசாரித்து ஆள் வைத்து ஒட்டுக்கட்டி எடுத்தால் 20-25₹ தான் ஒரு கன்று.. முதலீட்டை குறைத்து , உழைப்பை அதிகரித்து வளமுடன் வாழ்க.
Plant Rate...
how many years will survive this plants
Rate?
Will fig tolerate shade
I want sampling