Unga love ku romba nandri thangams❤ neengalum kutty ah maadi thottam vaikalam💕 engaluku terrace garden ready panna nursery oda link kudukren. instagram.com/bumitraa?igshid=YmMyMTA2M2Y=
Very nice garden.you are dping very well.only dont wait too long to hsrvest other wise thte veg.will lose the taste.especially ladies fimger.other wise you are excelent doing well.
Sister lemon grass we use in Malaysia for tomyam soup , thokku, and sambal... Sediku kille oru veer maathiri irukum athuleer dhan neraya sathu kedaikum... even juice seiyalam
கொத்தமல்லி செடியில் இருக்கும் பூவை அகற்றி விடுங்கள் ,apo than leaves big ga varum illa na ipdi kutty ya varum sis,வேரோடு தான் பறிக்க வேண்டும் , new seeds potta than thirumba varum sis, illa na varathu avolo than one time than one seed.
Andha poo name pavala malli adhu lord perumal ku romba pudicha poo adhu keela dha vilunthu kidaikum chedi la pakrathu romba rare poojai room la vainga nala fragrance irukum
Nice vlog anitha.if possible ovoru chediyoda valarpu murai patri detailed a oru video podunga so pudusa chedi valakanumnu ninaikaravangaluku niraya ideas kidaikum
கொப்பு கொப்பு ப்பாக ஒடித்து விட்டால் பூக்கள் எல்லாம் ஓடிந்து விடும். சிறிது இலை கட் செய்து காட்டினர்கள் தவறாக எடுக்க வேண்டாம். இது வீட்டு தோட்டம் தான். பெரிய தோ ட்டம் என்றால் ஓடிக்கலாம் ok
hi sis, the pulichaikirai flower is known as roselle, it's very good for health we can make jam or drink out of it. Lemongrass we usually use the bottom root part only in cooking it's very fragrant and the leaves we dried it use together with sambarani it's gives nice smell and very relaxing... First time hearing lemongrass use for rasem.... tq
Unga love ku romba nandri thangams❤ neengalum kutty ah maadi thottam vaikalam💕 engaluku terrace garden ready panna nursery oda link kudukren.
instagram.com/bumitraa?igshid=YmMyMTA2M2Y=
Very nice garden.you are dping very well.only dont wait too long to hsrvest other wise thte veg.will lose the taste.especially ladies fimger.other wise you are excelent doing well.
The link is not working ma
Hi
That flower is Pavala malli...Which blossoms in evening only akka
ஹாய் க்கா
அவரை,பீர்க்கு,பாகற்,வெல்லரி,புளிச்சை,கத்தரி,வெண்டை,மல்லி எலுமிச்சை, மிளகாய், முருங்கை, பாலாக், அருமை.
கிராமத்துல பயன்படுத்துற முறம் வச்சு இருக்கீங்க நல்லா இருக்கு கா😊
பவளமல்லி இரவில் பூக்கும் இரவு ராசாத்தி என்றும் கூறுவர்.நல்ல வாசனை.
Pavazhamalli. Neeyellam thamizh tamilzhlaye ezhuthi practice pannu
பவளமல்லி- பகவான் விஷ்ணு வசிக்கும் மரம். கீழே விழுந்தாலும் பூஜைக்கு உகந்தது.
Yes that ORANGE stemmed flower is PAVALA MALLI
பழுத்த இலை கட் பண்ணி விடுங்க நிரையகாய்கள் கிடைக்கும் சகோதரி 😊
Keera வந்து எல்லாமே healthy தான் வேற லெவல்
Pulicha keerai kuzhamba vida kedanji sapta semaya irkum❤️❤️
Hi sis ur garden so cute.neenga kattiya poo பவளமல்லி போல் இருக்கு. புளிச்ச கீரை நிறயபறி த்து கடைந்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும் .வீடியோ சூப்பர்
அனிதா சிஸ்டர் பளிச்சக்கீரையை நன்றாக வேகவைத்து கடைந்து சாப்பிடவும். நன்றாக புளிப்பாக மிக சுவையாக இருக்கும்.
Hi anitha பழுத்த இலை எல்லாம் கிள்ளி எடுத்து விடுங்கள் சத்துக்கள் அனைத்தும் வீணாகும் நன்றி
Akka athu peru Pavalamalli and atha kaiyaala parikka koodathu Smell panniyum paarka koodathu solluvanga athu oru holy flower nu solluvanga ka keezha athuvave vilugum atha eduthu saamyku vainga romba nallathu equals to vilvam
Nice anitha video super vegetables yellam paka avlo azhagu masha allah 🥰
Flower name- pavazha malli... God ku lam romba favourite flower... Boy girl same flower la irukku solluvanga😊
Super. Enakum romba asa intha mathiri sinnatha oru maadi thottam podanum nu. Ippatha new home katta start pannirukom. Nanum ithe mathiri kandipa try pannuven sister...
Antha Poo name pavala malli ennoda gardenla irukku its have a lots of benefits in that😊😊😊😊
That is பவள மல்லி anitha.. Lord muruganuku romba உகந்த பூ
Sister lemon grass we use in Malaysia for tomyam soup , thokku, and sambal...
Sediku kille oru veer maathiri irukum athuleer dhan neraya sathu kedaikum... even juice seiyalam
Athu pavalamalli poo sister 👌
No vivasaya pulicha keerai
அது செந்தூர பூ
yes athu pavala malli thaan..
பவளமல்லி கிருஷ்ணருக்கு பிடிக்கும்.
Andha poo Peru paarijatham.. naa andha sedikaaga romba thedne 5 yrs kita thedne .. ippodha kedichidhu one month Nalla valandutu iruku😁😍😍
Arumai arumai arumaiyana padhivuy ma good sharing ma
கொத்தமல்லி செடியில் இருக்கும் பூவை அகற்றி விடுங்கள் ,apo than leaves big ga varum illa na ipdi kutty ya varum sis,வேரோடு தான் பறிக்க வேண்டும் , new seeds potta than thirumba varum sis, illa na varathu avolo than one time than one seed.
Andha poo name pavala malli adhu lord perumal ku romba pudicha poo adhu keela dha vilunthu kidaikum chedi la pakrathu romba rare poojai room la vainga nala fragrance irukum
36 vayathinile movie la vara madhiri neengalum vegetables supr pani irukkenga
Hi sissy unga maadi thottam Super👌 unkala rompa pikkum bigg boss la rompa nalla nermaiya eruppinga so good sis god bless u👍
Akka athu பவளமல்லி spl for hanuman ❤️❤️❤️
Anitha un video patha manasuku avlo relax irukuda un voice avlo nallaruku nan ipothan konja nalla unna follow panren isha temple explaining supera irunthathu nane antha temple poittu vantha feeling irunthchu nee 100 aayusu pottukittu theerka sumangaliya vazhanumda chellam
Nice vlog anitha.if possible ovoru chediyoda valarpu murai patri detailed a oru video podunga so pudusa chedi valakanumnu ninaikaravangaluku niraya ideas kidaikum
Antha seed eduthu Nalla ☀️ kaya vajju varutthu thuvayal saidalam yllu thuvayal matheri irukkum😋
அருமையான தோட்டம் 👍👍👍
மாடித்தோட்டம் அருமையாக உள்ளது
நான் இவோலோ நாள் உங்களுக்கு கல்யாணம் அகளனு நெனசிட்டு இருந்த வேற லெவல்
அது பவள மல்லி பூ sis....❤
அந்த பூ பேரு பவளமல்லி செம்ம வாசனையா இருக்கும்
Innum terrace garden ku neenga time spend pannanum sis... Innum Amazing ah irukum.. Super 😊
I am a plant lover but in my apartment there is no way to planting sis..... I love your terrace garden 🎉
என் மகள் சாயல் வாழ்த்துக்கள் பல மகளே
pavazhamali - it has nice fragnance esp during rainy season it will be split down everywhere and garden looks beautiful ❤
Nenga sonathu correct akka leaf 🍃 mattum tha edukkanum athula marupadium valarum
Hi Anitha, Baby girl Looked outside and carefully watch her
Those words at the end were so nice to hear... Thanks for all your good wish es.
கத்திரிக்கோல்லா கட் பண்ணா அழகா சூப்பர் ஆ வளரும்
Veetukulla meladai handsoff you anitha
Medam unga dressing sens super
புளிச்ச கீரை கடையல் செமயா இருக்கும்
ஆரஞ்சு நிற காம்பு உள்ள பூ - பவழ மல்லி.... விஷ்ணு பகவானுக்கு உகந்தது.... நாமளும் கட்டி வச்சுக்கலாம்.
நல்ல வருவீங்க 🔥🔥🔥
Super sis romba santhosama irukku
Ungala pathu than enga veetlium maadi thottam ready panitu erukom sister...
Plz share how to start roof garden
1.41 athu pavala malli poo sembaruthi chedi pola konjam maram type valarum smell super aa iruku
Hi Anitha
That flower is pavalamalli
Athu name pavala malli( 1:47 ) anitha
Antha poovukku Peru Pavazha amalli poovu. Athan kambu red colourla irukkarthunalayum mela poovu white colourla irukkarthunalayum atharku Pavazhamalli entry peyar.
First kaatina flower name parijatham flower 😊😍😊
வெள்ளை இதழ் ஆரஞ்சு காம்பு பவள மல்லி வெள்ளரி இல்லை வெள்ளரியின் இனத்தை சேர்ந்த கக்கிரிபிஞ்சு பிஞ்சாக சாப்பிட்டால் ருசியாக இருக்கும்
வெள்ளை & ஆரஞ்சு நிறம் பூ.. பவளமல்லி
Andha flower Pavazha Malli ( white with red). Pavazha Malli niraya roots varum.
Bhendi la white fly iruka nu parunga..iruntha athuku care pananum
Flower name pavalamali sis valara valara koodi mari pogum sis super ah irukum
புளிச்சக்கீரையை கத்திரிக்கோலால் கட் பண்ண முதல் ஆள் நீங்கதான்
கொப்பு கொப்பு ப்பாக ஒடித்து விட்டால் பூக்கள் எல்லாம் ஓடிந்து விடும். சிறிது இலை கட் செய்து காட்டினர்கள் தவறாக எடுக்க வேண்டாம். இது வீட்டு தோட்டம் தான். பெரிய தோ ட்டம் என்றால் ஓடிக்கலாம் ok
😂😂
Ama bro
🤣🤣🤣🤣🤣🤣
Paaavatha
Pulicha keerai chinna erukum pothy cut pannuga leaf mattum cut panna koodathu thandoda cut pannuga
காய்களுடைய பிஞ்சை கைல அதிகமாக தொடாதிங்க அக்கா அது aprom கண்டி போயிரும் konjam kettu poirum eppavum illa epavavathu nadakka vaaippu irukku 😊
Super thottam sis . Sister endha maari skin Kum set aagura maari oru face wash video podunga
Beautiful Garden...May God bless you and your family 👌👌
உங்களுக்கு நல்லா விளஞ்சிருக்கு
Anitha sister Maadi thottam aruvadai super... Pacha pasel nu vegetables organic a pakave avalo super a iruku... Healthy sharing...
Vuga garden ellamae enga veetu thottapayir pani pathurukom
பவளமல்லி பூ வெள்ளை நிறம் மற்றும் ஆரஞ்சு நிறம்
BEAUTIFUL GARDEN.AZHAKAHA AMATHTHIRUKIREENKAL.FROM CANADA
That white flower with red stalk is PAVAZHA MALLI...
அக்கா நீங்கசொன்ன பூ பெயர் "பவளமல்லி" எல்லா சாமிக்கும் வைக்கலாம்
Ossum keep rocking like this,never give up in maintaing ur garden
Super mam. I like that very nice. Revathieswar from thanjavur.
Good sister Weldon keep it up
Super👌 sister andha poo pavazha malli
புளிச்ச கீரை க்கு அடுத்ததாக உள்ள பூ பவளமல்லி பூ.ரோஸ் கலர் காம்பு
BALA FANS MINDVOICE: NEXTU ENNA KOYAMBEDU MARKETUKKU EDUTHUPOI VIKKA PORIYA😄😄😄😄😄😄😄
Who is bala
Antha poo Peru sivanligam pooga sivanuku romba pudikum
வெண்டிக்காய் பக்கதில் lemon வைத்தால்
வெண்டிக்காய் முத்திடும் அக்கா so lemon ஐ தனியாக பறியுங்கள்
அந்த பூவோட பெயர் பவளமல்லி எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டில் இருக்கு
சிவனுக்கு உகந்த பவழமல்லி பூ இது..
Pavala malli anitha sister god sivanuku romba uganthathu poojaikalam use pannuga
Good very very useful. Gangratulation 🌹🌹🌹
Mankalavai sollunga anitha 😊
Super anitha
That flower is Pavazha Malli sister, it flowers in the evening and the most fragrant flower
Parijatham flower white and red
Antha flower name Pavalamali, Goddess Saraswati iku pidicha flower.
hi sis, the pulichaikirai flower is known as roselle, it's very good for health we can make jam or drink out of it. Lemongrass we usually use the bottom root part only in cooking it's very fragrant and the leaves we dried it use together with sambarani it's gives nice smell and very relaxing... First time hearing lemongrass use for rasem.... tq
That flower name is பவளமல்லி
அந்த பூ பெயர் தங்க மல்லி செம வாசனையாக இருக்கும்
🎉🎉 super sister
Antha flower Peru pavazhamalli.... Athu periya marama valarum ..
Akka anthu pavala Mali atha விட்டு வாசலா வைங்க சூப்பரா மரம் Mari நல்ல வளரும் விட்டு மணக்கும்
பாரிஜாதம் பூ காம்பு சிவப்பு
Love this garden❤❤❤❤
Arju pavalamalli.athoda kaambu la irunthu than anjaneyar samy ku kudukura senthuram seivanga
சிஸ்டர் அந்த பூ பவளமல்லி பூஜைக்கு சிறந்த பூ