கிளிநொச்சி To முல்லைத்தீவு Travel Vlog | மறக்குமா நெஞ்சம்❤️ | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 250

  • @kannakunan8698
    @kannakunan8698 2 года назад +75

    மாற்றம் மட்டுமே மாறாதது... ஒரு நாள் துன்பங்கள் மறைந்து இன்பங்கள் மலரும் எல்லா நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் ❤️🇲🇾❤️

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад +27

    ஆரம்பத்தில் அந்த அம்மா அழுததைப் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது ஸ்ரீ லங்கா பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் நிறைய தகவல்கள் அழகாக தருகிறீர்கள் 👌👍 from தமிழ் நாடு

  • @prakas31.
    @prakas31. 2 года назад +29

    அண்ணா உங்கள் முயற்சிக்கு நன்றிகள்.... தமிழ் மக்கள் மனதில் எப்போதும் அழியாத பல இடங்களை காண்பித்தற்கு... 🙏

  • @biggboos6703
    @biggboos6703 2 года назад +54

    எங்களை மறந்து விடாதீர்கள் என்பதே
    எங்களுக்கு சொன்ன கதை

  • @CKT-i2r
    @CKT-i2r 2 года назад +94

    6 பிள்ளைகளை இழந்து தவிக்கின்ற அந்த அம்மாவை பார்க்கிறபோது இதயம் கனக்கிறது ,கண்ணீர் துளிர்க்கிறது , கடவுள் அவருக்கு ஆறுதலை கொடுப்பாராக . இப்படி எதனை இழப்புகள் எம் மண்ணிலே.

    • @ramanaven2001
      @ramanaven2001 2 года назад

      Many more

    • @rajanvignesh433
      @rajanvignesh433 2 года назад +3

      Kadavul nu onu irundha eelam jeichirukum. Thani naadu kadachirukum. God u thr?

    • @asaiasaikanik7320
      @asaiasaikanik7320 2 года назад

      உண்மை நண்பரே

  • @praburaj435
    @praburaj435 2 года назад +23

    நன்றி சொல்லா வார்த்தைகள் இல்லை தோழா நாம் எல்லாம் ஓர் தாய்யின் பிள்ளைகள் 🙏🙏🇱🇰🇮🇳❤️🧡💛💚💙

  • @saravananshanmugam5036
    @saravananshanmugam5036 2 года назад +24

    தமிழருக்கு எத்தனையோ கடமை
    இருக்கு ஆனால் நம் தமிழகத்தில்
    அரசியல் வாதிகள் மற்றும் உணர்வற்ற மக்களின் நிலமை
    வேதனையாக இருக்கு

  • @cholan9532
    @cholan9532 2 года назад +27

    அந்த அம்மாவின் அழகைக்கு , நீங்கள் ஒன்னும் சொல்லாமல் போனது போல் இருக்குது.

    • @online-sin
      @online-sin 2 года назад +3

      Solli irupparu

    • @jenistanaijay768
      @jenistanaijay768 2 года назад

      athanai annan vidiola kadamal vitukalamalava

    • @saravananshanmugam5036
      @saravananshanmugam5036 2 года назад

      ஆருதலோ கோபமோ இருந்தால்
      சிங்கள நாய்களால் kavanikkappaduvar

  • @nkmtraveling
    @nkmtraveling 2 года назад +11

    அண்ணா நான் துபாயிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதை பார்க்கும்போது என் மனசு மிகவும் கஷ்டமாக இருக்கிறது நீங்கள் நிறைய உதவி செய்கிறீர்கள் அதை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @ஆய்நாடு
    @ஆய்நாடு 2 года назад +6

    தமிழ் நாட்டில் இருந்து இதை பார்க்க அவ்வளவு ஆர்வமாக உள்ளது தவிர்க்க முடியாது அவர்களை நினைவு கொள்கின்றேன்

  • @shanmugamShanmugam-fx5ye
    @shanmugamShanmugam-fx5ye 2 года назад +23

    தாயே உங்கள் கண்ணீருக்கு பதில் சொல்ல இங்கு யாருமில்லை அம்மா பாவிகளுக்கு தண்டனை உண்டு

  • @தமிழ்மணி-ச4ல
    @தமிழ்மணி-ச4ல 2 года назад +57

    மனம் வலிக்குது அய்யா. ஒரு காலம் வீரம் செறிந்த இடம் இன்று அன்னியன் போதை வாஸ் கையில் எவ்வளவு அபிவிருத்திகள் நடந்தாலும் அழுகுரல்களும் சிந்திய இரத்தங்களும் தியாகங்களும் மறக்காது.

    • @Arjunenk
      @Arjunenk 2 года назад

      உண்மை

    • @eelamsriram846
      @eelamsriram846 2 года назад

      Mm brother

    • @thamilini7966
      @thamilini7966 2 года назад

      உண்மை ஆனால் நன்றும் தீதும் பிரர் தரார்... போதை வாங்குபர்களுக்கு இந்த மண்ணின் வீரம் சொல்ல பெற்றோர் எங்கே?
      காசு செயும் வேலை

  • @sasee1974
    @sasee1974 2 года назад +16

    தமிகத்திலிருந்து
    எங்கள் ஈழ மக்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு கடவுள் நிச்சயமாக உங்களுக்கு வழி காட்டுவார்.

  • @eternalfood6051
    @eternalfood6051 2 года назад +37

    நான் சின்ன வயதில் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது என் கூட இந்தியாவில இலங்கை மாணவிகள் படித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் இலங்கையில் நடந்த கஷ்டங்கள் யுத்தங்கள் பற்றி எல்லாம் விளக்கிச் செல்வார்கள் அப்பிருந்தே எனக்கு இலங்கையை பற்றி எப்பொழுதும் ஒரு ஒரு சங்கடம் கஷ்டம் எப்பொழுதும் இருக்கு அது என்றும் தொடர்ந்தது நான் எல்லா சேனலும் இலங்கை சேனல்கள் வழக்கமாக பார்ப்பதுண்டு என் பிரண்ட் போது எப்படி இருக்கிறாய் என்று எனக்கு தெரியவில்லை அவள் பெயர் மேரி இந்திரா

    • @cartoonclub.916
      @cartoonclub.916 2 года назад

      😭😭😭

    • @drvengadeshkr1700
      @drvengadeshkr1700 2 года назад

      எனக்கும் இலங்கையிலிருந்து வந்த ஒரு பிரிண்ட் இருந்தான் அவன் பெயர் கோவிந்த்.

    • @siva-ww3xh
      @siva-ww3xh 2 года назад

      நீங்க இராமேசுவரமா நண்பா

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +37

    சந்துரு ,கண்ணீர் மல்க உங்கள் கானொலி பார்த்தேன் 😭😭👍🙏

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 года назад +2

      மக்கள் நடமாட்டம் இல்லாத ஊராக இருக்கிறது . பழைய கிளைநொச்சி மலரவேண்டும்

    • @Arjunenk
      @Arjunenk 2 года назад +1

      நானும்

  • @selvaranielangovan9341
    @selvaranielangovan9341 2 года назад +6

    நான் தமிழ்நாட்டில் வசிக்கிறேன். உங்கள் வீடியோ மூலமாக நான் ஈழத்தை பார்க்கிறேன். நீங்களும் உங்கள் மனைவியும் வீட்டிற்கு வெளியில் விறகு அடுப்பில் சிக்கன் சமைத்தது, உங்கள் மனைவி படித்த காலேஜ் வாசலில் நின்று எடுத்தது, முல்லைத்தீவில் சாலையில் இருபுறமும் விடுதலைப்புலிகளால் நாட்டிவைகப்பட்ட தேக்கு என்று எல்லா வீடியோவும் பார்த்தேன். ஈழத்தில் மற்ற you tube வீடியோவும் பார்ப்பேன். இப்படித்தான் என்னால் ஈழத்தை பார்க்க முடியும். பொட்டம்மான் வீடு, சூசை வீடு, விடுதலை புலிகளின் கிளிநொச்சி தலைமை செயலகம் தற்போது எப்படி இருக்கிறது என்று வீடியோ போடுங்க தம்பி. நான் தமிழ்நாட்டில் விழுப்புரம் என்ற ஊரில் வசிக்கிறேன். என் பெயர் செல்வராணி.

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 года назад +13

    தமிழினத்தின் வீர மன்னையும் - வீரத்தாயையும் பார்க்கும்போது. மனம் கணக்கிறது.

  • @veertamilandachannel5646
    @veertamilandachannel5646 2 года назад +13

    சந்துரு அண்ணா மிக்க நன்றி உங்களது பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +5

    வணக்கம் மிகவும் வருத்தமாக இருக்கிறது....6 பிள்ளைகளை..... இழந்த அந்த தாயின்... கண்ணீர்..😭😭😭😭. யுத்த பூமியில்.... சுற்றுலா.... சிறப்பு....

  • @lpjunctiontoure4078
    @lpjunctiontoure4078 2 года назад +24

    எஞ்சிய மக்களின் வேதனைகளை உலகத்திற்கு காட்டியதற்கு நன்றி விடியும் ஓரு நாள்

  • @KarthiKarthi-vm4uv
    @KarthiKarthi-vm4uv Год назад +2

    இதை பார்க்கும்போது இன்னொரு தமிழ்நாட்டை பார்ப்பதுபோல் உள்ளது.

  • @jegannathan1190
    @jegannathan1190 2 года назад +13

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அட்வான்ஸ் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.........

  • @soundarapandian6717
    @soundarapandian6717 2 года назад +4

    உங்கள் சைக்கிள் பயணம்சூப்பர் வாழ்த்துகள்தம்பி

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +4

    சந்துரு அவர்களின் இளமை, இனிமை, புதுமையான பிரயாணம்

  • @nalladambinagarajan8718
    @nalladambinagarajan8718 2 года назад +1

    தமிழ் நாட்டுல இருக்குற நாங்க ட்ராஃபிக் ஜாம்னு சொல்லும்போது உங்களோட அந்த வாகன நெரிசல்ங்குற வார்த்தை கேக்க அழகா இருக்கு அண்ணா . உங்களோட தமிழ் உச்சரிப்புகள் கேட்க இனிமையா இருக்கு அண்ணா.

  • @malarvili.மலர்விழி
    @malarvili.மலர்விழி 2 года назад +5

    அன்றைய கிளிநொச்சிக்கும் இன்றைய கிளிநொச்சிக்கும் எவ்வளவு வித்தியாசம்.அன்று மக்கள் மனதில் நிறைவு. இன்று மக்கள் மனதில் 😭😭😭

  • @raveenthiranraveenthiran3097
    @raveenthiranraveenthiran3097 2 года назад +3

    சந்துரு அண்ணா, மறக்க முடியாத இடங்களும் மனதில் நிற்கும் மக்களும் அண்ணா , சொல்ல வாா்த்தைகள் இல்லை அண்ணா,,,,,,,,,

  • @palanpathmanathan9260
    @palanpathmanathan9260 2 года назад +15

    தொடர்ந்து அவலங்களை பதிவிடுங்கள்
    இலங்கை தமிழர்கள் வீரத்தையும் பதிவிடுங்கள்.
    எங்கேயோ போய்விடுவீர்கள்
    இது சத்தியம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +16

    தமிழினத் தலைவர் மேதகு கேப்டன் பிரபாகரன் அவர்கள்

    • @rajendransubbiah4045
      @rajendransubbiah4045 2 года назад +1

      Velupillai prabaharan may be the captain of LTTE here in TN we have so many tamil good leaders like EVR Periyar Kamarajar Annadurai etc

  • @boopathip9041
    @boopathip9041 2 года назад +15

    உங்கள் பயணம் ஒரு மகத்தான செயல்.அந்த தாய்யின் கவலை வருத்தத்தை அளிக்கிறது ஜி 💐💐💐

    • @annamravi3678
      @annamravi3678 2 года назад +5

      அது என்ன "ஜி "

    • @athiaman877
      @athiaman877 2 года назад +1

      அந்தகவலைக்குகாரணம்..இந்தீயா

  • @sivakumarpalanisamy3344
    @sivakumarpalanisamy3344 2 года назад +28

    அண்ணா.... அண்ணியை வீட்டில் விட்டுவிட்டு ஜாலியாக பயணமா..... நல்லது....யுத்த கதைகள் மறக்க முயற்சிக்கிறேன்.... என் தொப்புள் கொடி உறவுகள் இழப்புகள் ஈடுசெய்ய முடியாத வடுக்கள்...???????

    • @eelamsriram846
      @eelamsriram846 2 года назад

      Naaim maraka mudeuma Eim eenathein valikalai

  • @inthujanEra
    @inthujanEra 2 года назад +6

    வலிகளை சுமந்த தமிழ் இனம். 😔

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 2 года назад +6

    வித்தியாசமான காணொலி. சில இடங்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. Cycle பயணம் நன்றாக உள்ளது. தற்போது இப்படி சைக்கிள் ஒன்று இலங்கையில் வாங்குவதென்றால் என்ன விலை என்ற விபரத்தை சொல்லுங்கள்.🙂

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 года назад +2

    உள்நாட்டு உற்பத்திகளை வாங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

  • @mahendranmahendra3421
    @mahendranmahendra3421 2 года назад +5

    நான் துபாய் la இருந்து பார்க்கிறேன் . என் இனம் மக்கள் படும் துயரம் . ரொம்ப kasadama இருக்கு . துரோகத்தால் வீழ்த்தி விட்டார்கள் 😭

  • @rajkamal3998
    @rajkamal3998 2 года назад +2

    என் தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழுதோ அங்கெல்லாம் அழகுதான்....

  • @gmariservai3776
    @gmariservai3776 Год назад +1

    தம்பி இந்த காணொளியில் புதுமை கிடையாது.
    ஆனால் அந்த பெரிய மனுசி தனது ஆறு பிள்ளைகளும் என்று சொல்லும் போது வேதனையானது எனது மனம்.
    நன்றியுடன்.

  • @anuraj1842
    @anuraj1842 2 года назад +4

    வாழ்த்துக்கள் தம்பி சந்துரு.

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 2 года назад +1

    தமிழனாய் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உங்கள் வீரமும் துணிவும் கற்பிக்க வேண்டியது எங்கள் கடமை

  • @badruduja3202
    @badruduja3202 2 года назад +1

    அழகிய பயணம் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !

  • @RifniMohamed
    @RifniMohamed 2 года назад +2

    Super informations chandru uncle intha mathiri useful informations podunga uncle.

  • @ArunKumar-he9xb
    @ArunKumar-he9xb 2 года назад

    ஒரு தாயின் மிகப்பெரிய. சொத்து அவள் குழந்தைகள்....இதை எவருமே ஈடேற்ற. முடியாது...அன்புடன் அருண்

  • @rajendracholan2752
    @rajendracholan2752 2 года назад +4

    போரின் பின் வலி.
    தமிழனின் தற்காலிகத் தோல்விதான் இது. புலியின் பதுங்கல்.
    வின்னானத்தில் வளர்ந்து வாகை சூடிட ஒருநாள் தன்னலமில்லா புதிய பிரபாகரன் மீண்டு வருவான்.
    பிரபாகரன்கள் என்றுமே இறப்பதில்லை.

    • @thamilini7966
      @thamilini7966 2 года назад +3

      இப்படி கதை சொல்லி சொல்லி எமது வாழ்வு முடியும்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 2 года назад +3

      போதும் ஐயா போதும்.. இப்படி மீண்டும் ஏத்திவிட்டு மறுபடியும் விதவைகளையும் , பிணங்களையும் ரத்த வெள்ளத்தையும் உருவாக்காதீர்கள்.எப்படியோ இந்த சோகங்களில் இழப்புக்களில் இருந்து மீண்டு,உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் விடுகிறோம் போதுமையா போதும்.

  • @happysoul618
    @happysoul618 2 года назад +3

    The mom's word made me to cry

  • @nehruarun5122
    @nehruarun5122 2 года назад +1

    நன்றிகள் கனத்த உள்ளத்தோடு.

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 2 года назад +8

    வன்னியர் அழகாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்த காலங்கள், இப்போது அவற்றைப் பார்க்கும் போது நெஞ்சில் விவரிக்க முடியாத வேதனை.

    • @palio470
      @palio470 2 года назад

      வன்னியர் என்றால் யார்?

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 2 года назад +1

      வன்னியன் மட்டுமே அங்குள்ளானா. அல்லது பாமக கட்சியும் அங்கு உள்ளதா

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 года назад +1

    Very good effort. Best wishes continue yours journey.

  • @rajarammohan1487
    @rajarammohan1487 2 года назад +6

    கண்ணீரில் மனது கரைகிறது

  • @Seasore648
    @Seasore648 2 года назад +1

    Super anna
    Good job. angu ulla thanizharhalai parkkaiyil unmaiel kanneer varuhirathu vazhthukkal anna... 🙏🙏

  • @narayananthiyagarajan130
    @narayananthiyagarajan130 Год назад +1

    சார் நான் இந்தியவியல் வசிக்கிறேன். நீங்கள் போடும் வீடியோவை பார்த்து இலங்கை எப்படி உள்ளது என்பதை பார்க்க முடிகிறது அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏💕.

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm 2 года назад +1

    Double pedaling awesome, we used this ride when we're in school time.
    My friend and me used to ride like double pedaling

  • @hussainbinismail2655
    @hussainbinismail2655 2 года назад +1

    Very nice.. Tq.. Romba.. Upload pls

  • @shinys8873
    @shinys8873 2 года назад +2

    Mr Chandru with Anushan bro 🚲👍👏🤝

  • @கோராமசாமி
    @கோராமசாமி 2 года назад

    உங்களுக்கு அருள்மிகு ஆஞ்சநேயர் துணையிருக்க வேண்டுகிறேன்

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 2 года назад +3

    Sorry very very painful. I pray God to give peace.

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 2 года назад +1

    Thanks nice Mr chandru bro.super.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад +4

    சிலரின் பா வ ங்கெல்லாம் நம்மை
    பா தி க்கு ம்....

  • @eternalfood6051
    @eternalfood6051 2 года назад +1

    என் ஃப்ரெண்ட் இலங்கையில் மிகவும் வசதியாக இருந்தவள் இந்தியாவில் வந்து அவர்கள் பெரிய குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது அது எல்லாம் கேட்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும் அவள் நான் சின்ன வயதில் இருக்கும்போது இலங்கை தமிழ் பேசுவாள் என்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது அவள் டீச்சர் வாறாங்க என்று சொல்லுவாள்

  • @salilnn6335
    @salilnn6335 2 года назад +1

    Chandru in Kilinochchi.👍

  • @KalaiKalai-up3fl
    @KalaiKalai-up3fl Год назад

    Really heart melting........

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 5 месяцев назад

    கிளிநொச்சி புலிகளின் கோட்டை. வீரம் செறிந்த மண்.

  • @nduraimohan6645
    @nduraimohan6645 2 года назад

    மனவேதனை முடியும்.மறுநாள் நல்வாழ்வு விடியும்

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +3

    👍🏼, தாய்த்தமிழ்நாட்டிற்கு வாங்க சகோ...👈🏼

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 2 года назад +1

    நன்றி நண்பா.
    இந்தியத்தமிழன்.

  • @SRIMURUGAN_00
    @SRIMURUGAN_00 2 года назад +2

    A new subscriber through this video

  • @kolanjinathan9122
    @kolanjinathan9122 2 года назад +1

    Am from Chennai I would like your videos and speech also so good

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +6

    யுத்தத்தின் சுவடுகள் இன்னும் மறையவில்லை

    • @annamravi3678
      @annamravi3678 2 года назад

      குறிப்பிட்ட இன மக்களை பல நாடுகள் சேர்ந்து கொல்லுவதுக்கு பெயர் யுத்தமல்ல....... நடந்தது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு நிகழ்வு.

    • @Arjunenk
      @Arjunenk 2 года назад

      S

  • @gopalakrishnan878
    @gopalakrishnan878 2 года назад

    SUPER VAZHTHUKKAL BRO

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 года назад

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் நன்றி வணக்கம்

  • @athiaman877
    @athiaman877 2 года назад +13

    வானமேஇடிந்தாலும்.வன்னிமண்.வணங்காது..

  • @rubzganz1592
    @rubzganz1592 2 года назад +2

    எப்படி புதுக்குடியிருப்பை தவறவிடீர்கள்? வன்னியில் முக்கியமான இடங்களில் ஒன்று... அன்றும்... இன்றும்

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 года назад +2

    Super bro 👏🏻👏🏻👍🏻👍🏻

  • @syed123dawood9
    @syed123dawood9 2 года назад +3

    Yaa Allah 💔😭🤲🇮🇳
    I'm parying to all srilankan people 🤲

  • @malikabdul1798
    @malikabdul1798 27 дней назад

    உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது என் உறவுகள் (சிங்கள படைனரின் கொடுமைகளை சொல்ல வார்த்தைகளே இல்லே)

  • @sattech4998
    @sattech4998 2 года назад +1

    Super 👍👍👍❤️

  • @roninronin6405
    @roninronin6405 2 года назад +2

    I think Chandru has a bright future to become a good ethical politician! 😊 Great effort & cheers.

  • @vasukipm5691
    @vasukipm5691 2 года назад +2

    video super by cycle super sir

  • @narayanasamykothandapani5179
    @narayanasamykothandapani5179 2 года назад +1

    வரலாற்று பயணம்

  • @lakshmihari5612
    @lakshmihari5612 2 года назад

    Super arumai

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 2 года назад +1

    Thank you lord for chandru for letting me see these places which I have heard for all sad 😔 reasons, glad to know that the grief is very slowly receding.

  • @rajendransubbiah4045
    @rajendransubbiah4045 2 года назад +1

    Velupillai prabaharan and rajabakshe both together spoiled the Asias beautiful country Srilanka

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 Год назад

    Uzhaipu thiramai veeram nermai unmai ulla makkal. Munneruveergal. 🙏👍

  • @கோராமசாமி
    @கோராமசாமி 2 года назад

    அன்பு மலர வேண்டும்

  • @00remash91
    @00remash91 2 года назад +3

    Keep it up this journey Anna very interesting
    Sad part is politics made our country bad and our day to day life

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 года назад +2

    Super

  • @svaradaraj6642
    @svaradaraj6642 Год назад

    Best wishes sir iam continue watch your video nice job keep itup from s varadaraj Andaman Nicobar islands

  • @aboobakkara8748
    @aboobakkara8748 2 года назад

    valamaana oor aanaal varumayin karankalil chikki thavikkirathu.

  • @naleemnaleem853
    @naleemnaleem853 2 года назад +2

    தனிமையில் இனி வேட்டை ஆரம்பம்

  • @k.latchumekaliaperumal636
    @k.latchumekaliaperumal636 2 года назад +3

    My heart break see this 😭😭😭😭😭😭

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 15 дней назад

    வணக்கம் சகோ
    நம் தொப்புள்கொடி உறவுகளை காணொலியில் காட்டியமைக்கு நன்றி🙏

  • @naseemahamed6862
    @naseemahamed6862 2 года назад +1

    தாயின் வேதனை 😪

  • @abdulrauf2055
    @abdulrauf2055 2 года назад +3

    ஆகா,கண்டு பிடிச்சுட்டன்,
    அணுசான் முக்கியமான நபர் இருக்றார் அவரை காட்டமாட்டேன் என்றும் சொன்னார்,
    இப்ப கண்டு பிடிச்சுட்டன்.

  • @thiyagarajankunnathur6161
    @thiyagarajankunnathur6161 2 года назад

    Chanru bro,super your gretat bro....

  • @இவண்சிவா
    @இவண்சிவா 2 года назад +7

    Bro, தற்சமயம் உணவு ,மற்றும் அடிப்படை விலைவாசி எவ்வாறு உள்ளது? நீங்கள் ஏன் அமைச்சர் பதவிக்கு போட்டி இட்டு ,உங்களால் நாட்டிற்கு நன்மை செய்ய முயற்சி க கூடாது?

  • @borewellscanningcamerahosur
    @borewellscanningcamerahosur 2 года назад +1

    Infact your video anna

  • @srk8360
    @srk8360 2 года назад +6

    மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭.
    நீங்கள் பயணம் படும்இடங்கள்எல்லாமே
    யுத்தபூமியா ? சந்துரு.?

    • @srk8360
      @srk8360 2 года назад +2

      மனதிற்கு மிகவும் வருத்தம்தந்த பதிவு.. 😭

    • @Arjunenk
      @Arjunenk 2 года назад

      S

  • @dathatreya5948
    @dathatreya5948 2 года назад +3

    Days will come Srilanka will become another Singapore & Tamilians will be key stakeholders. Wish for speedy recovery & good future of Srilanka.

  • @samathuvam2706
    @samathuvam2706 2 года назад +1

    my polytechnic college friend
    sangeetha...from srilanka

  • @tharu5169
    @tharu5169 2 года назад +3

    அரசியல்வாதிகள் பண்ணின சதி 😭😭😭...

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 года назад

    Welcome my brother