பெத்த அம்மா,அப்பாவை ஒதிக்கி வைக்கும் இந்த உலகில்.இந்த இரண்டு தம்பிமாரும் அப்பத்தாவை என்ன ஒரு அன்போடும், பாசத்தோடும் பார்க்கிறதுக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏 கடவுள் எப்பவும் உங்களை கைவிட மாட்டார்.
தெய்வானை பாட்டிக்கு ஆண்பிள்ளைகளுண்டு தெய்வானை பாட்டி தன்னிடமிருந்த றோட்டுக்கரை காணியை விற்று விட்டா அதை பிள்ளைகள் வேண்டிவிட்டார்கள் இப்போது பாட்டிக்கு இவர்கள் மக்களிடம்கேட்டு உதவுகின்றார்கள் இதையும் பாட்டி தனது பிள்ளைகளிடம் கொடுக்கக்கூடாது பிள்ளைகள்
பாட்டிமா வாழும் போதே உங்கள் இரண்டு பேரின் அன்பில் சொர்க்கம் பார்த்திடுச்சு தனிமையில் பலகாலம் வாழ்ந்த பாட்டி ஒரு நாள் இரவு இரண்டு பேரன் துணையுடன் ராணி போல் வாழ்ந்த வாழ்கை சந்தோசம் தயவு செய்து அடிக்கடி பாட்டியை போய் பார்த்துட்டு வாங்க தம்பிகளா உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤
சூப்பர் தம்பி உங்கள மாதிரி எல்லா இளைஞர்களும் வயதானவர்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும். பாட்டியுடன் ஒரு நாள் இரவு நீங்கள் இருவரும் இருந்ததற்கு பாட்டி சந்தோஷப்படுவார்கள். உங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும்.
அம்மாடி சாந்தமான தெய்வானையம்மாவை சந்தோஷப்படுத்திய பிரகிக்கும் திவாவிற்கும் கோடி நன்றிகள்....!💯🙏💯 பேரன்களையும் பாட்டியையும் காண கண் கோடி வேண்டுமே....!!🥰🥰🥰 அம்மாவை சந்தோஷப்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 சிறப்பான பதிவு. மட்டற்ற மகிழ்ச்சி.....!! வாழ்க வளமுடன்!!🤩💯🤩
ரொம்பவே நானும் எதிர் பார்தேன். பாவம் பாட்டி மலை வெள்ளம் எப்படி இருக்கிறார் என்று என் மனம் நினைத்து நினைத்து கவலை. இப்போது புதுசா நம்பிக்கை வந்தது. திவா பிரகலாதன் ❤ பாட்டியின் இதயத்தில் இடம் பெற்றுள்ள பேரன்கள் ❤நன்றிகள் வாழ்த்துகள் ❤
இந்த அடர்ந்த காட்டுக்கு நடுவில் தன்னம் தனியாக இந்த வயதில் வாழ்றா என்றால் எவ்வளவு தைரியம் வேண்டும் வீர தாய் உங்களை சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன் பாட்டி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
எப்ப பாட்டிற்ர போவீங்கள் என்று எதிர்பார்திற்றே இருந்தோம் பார்க்க நல்ல சந்தோஷம் ❤பிரகலா &திவா நீங்களும் எங்கள் வீட்டு பிள்ளைகள் போல்தான்❤ உங்கள் திறமையையும் போற்றுகிறோம் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்😊😊😊
Please அப்பதா இறந்து விட்டால் அவர் இருந்த வீட்டில் அவருக்கு எல்லாரும் வந்து பாக்குற மாதிரி ஒரு full உருவ சிலை கடிபாய் வைகணும் உண்மையான கடவுள் பாட்டி (ஆப்பதா) தான் ஓகே please please மறந்துடு வேண்டாம் ஓகே🙏🙏🙏
பிரகலாதன் திவா குட்டி இரண்டு பேரும் பாட்டிமாவுக்கு செய்த உதவிகளை தாண்டி பாட்டின் வீட்டில் இரவு பொழுதினை கழித்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாது என்பதோடு எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது வெளியுறவுகளுக்கும் சந்தோசம் வாழ்க வளமுடன் உங்களது சனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🌹🌹
இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் பாட்டி அம்மா உங்களுக்கு அத்தனை தெய்வங்களும் துணையாக இருந்து காக்க வேண்டுகிறோம் தம்பி உங்களின் கருணை நிறைந்த உள்ளம் இறைவன் வாழும் ஆலயம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் நோய் நொடி இன்றி உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் சிறப்பு பாட்டி அம்மா நாமும் உங்களைப் பார்க்கும் போது ஒரு சந்தோசம் தான் மரம் செடி கொடி எல்லாம் உங்களோடு பேசுகிறது வாழ்த்துக்கள் பாட்டி அம்மா உங்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் நாம் உம் உம்மா பாட்டி அம்மா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌
பாட்டியம்மாவ பார்த்து பாசத்துடன் பேசிப்பழகி பச்சைகாடு சுற்றிவர புல்தரை அந்திப்பொழுதில் அடை மழைத்துளிகள் பாசம் நிறைந்த காட்ச்சிகள் திவா மற்றும் பிரகலாதன் நன்றி ப/ரவி
அம்மாவின் அருமையான பேச்சை கேட்டது சந்தோஷம் இந்த வாழ்க்கை யாராலும் வாழ முடியாது. அம்மா ஒரு தெய்வம் தான்🙏🙏🙏🙏🙏அடுத்த காணெளியை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம் நன்றி தம்பிகளா❤️❤️❤️
இன்று.போல்.பாட்டி.என்றுமே சந்தோசமாக.வாழவேண்டும்.அப்பன்.நாளை.பாட்டி.கவலைடன் தூங்கும்..இன்று.சந்தோசமாக.தூங்கும்.அப்பன்.பாட்டியின்.அன்பிற்க்கு ஈடு இல்லை அப்பன்.நன்றிங்க அப்பன்.நன்றிங்க
பிரகலா,திவா,பாட்டி மூவருக்கும் வணக்கம்🙏🙏🙏🙏 இரும்பு பெண்மணி பாட்டியை நீங்கள் இருவரும் மழைக் காலத்தில் சென்று பார்த்ததில் மிக்க நண்றி. i love you so much பாட்டி❤️🫶❤️❤️ உங்கள் இருவரையும் பார்த்ததில் பாட்டியின் முகத்தில் ஒளி வட்டம் தெரிகிறது.👍🫶❤️💘🩷❤️
இதுக்காக காத்துக் கொண்டு இருந்தேன்❤❤❤ பாட்டி.......❤❤❤ நன்றி உங்கள் வீடியோவிற்கு 🥰🥰🥰🥰 பாட்டி நீங்கள் எந்த குறையும் இல்லாமல் நீண்ட நாள் மகிழ்ச்சியாக இருப்பீங்க 💞
Valthinal paththaadhu.nalla v asadhiya vazhum thamilargal pattikku veedu katti tharalam.panam kodukkalam.paavam sick aana kooda yarum illai immediate aa help Panna.ilangai mattum ella naadugalai pola irundhal patti pola Pala Peru kashtappadamattaargal.
இனிய மாலை வணக்கம் 🙏 பிரகலா❤திவா பாட்டி அம்மாவின் பேச்சை கேட்டது சந்தோஷம்🙏பாட்டி அம்மா நீடூடி பல்லாண்டு காலம் வாழ வளர்க வளமுடன் ஆண்டவன் அருள் புரிவார்🙏🙏🙏உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏 உங்கள் குடும்பம் வாழ்க வளர்க வளமுடன் என்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையாக இருப்பார்🙏🙏🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜🦚
தம்பி ஆட்கள் உங்களுடைய சேவை மென்மேலும் வளர எங்கள் மனமார்ந்த நன்றிகள் கடவுள் உங்களுடன் துணை இருப்பர் ஏழைகளுக்கு உதவும் நீங்கள்தான் உண்மையில் கடவுள்கள் நன்றி
This grandma deserves a new home and bright life🥰 May God bless her with lots of love and happiness and Good health💚congratulations on 2M views &ThQ for helping the needy people!
சூப்பர் அண்ணா பாவம் அத்த பாட்டிமா உங்களுக்கு பாட்டிமாவா புடிக்குனா லைக் பண்ணுங்க லவ் யூ பாட்டிமா யாரும் வேணானு சொல்லி ஒதுக்கி இருந்தாங்க அவளுக்கு தொணைய இருந்த உங்களுக்கு நன்றி எங்க வாழ்த்து உங்களுக்கு உண்டு அண்ணா 👍👍👍👍🙏🙏🥰🥰
பாட்டிம்மா நீண்ட ஆயூலுடன் வாழ்த்துகிறோம் பாட்டியின் அன்பான மனதுடன் பேரன்களை உபசரிப்பது சந்தோசம் ஆடுகள் கோழிகள் இவர்களுக்கு துணை இறைவன் துனை உண்டு உதவும் உள்ளங்கள் வாழ்த்துக்கள் 🙏
உண்மையா நான் சொல்லுவேன் எனக்கு உடம்பு சுகம் இல்ல என்றால் இப்படினா வீடியோ களை பார்க்கும் போது இந்த மகிழ்ச்சி யில் சுகம் பெற்று கொள்வேன் தம்பிகளா உங்களை என்ன வென்று சொல்ல உறவுக்களுக்கு பிடித்ததாய் செய்ங்க நீங்க என்றும் எங்களோடு நன்றி.
இந்த வயதிலும் உண்மையான அன்பு உபசரிப்பும் நேர்மையான வார்த்தைகள் இந்த காட்டில் வாழ்வது இயற்கை இறைவன் துணை தான் இந்த அம்மாவிற்கு நீங்கள் இருவரும் பேரன்கள் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு சிறக்கட்டும் 🙏
அழகான வீடு இயற்க்கை காட்சி அம்மாவிற்கு நீங்கள் காட்டும் அன்பே மேலானது சூப்பர் தம்பிமார் பாட்டி முகத்தில் என்ன ஒரு சந்தோஷம் ஏழைகளுக்கு உதவும் நீங்கள்தான் உண்மையில் கடவுள்கள் நன்றி உங்கள் இருவரையும் பிள்ளை மாதிரி பார்க்கிற 🙏🙏கடவுள் எப்பவும் உங்களை கைவிட மாட்டார்.வாழ்த்துக்கள் தம்பிகளா
வேற லெவல் தம்பி பாட்டி என்ற யாருக்குத்தான் பிடிக்காது சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா வீடியோ பார்த்தவுடன் மிகவும் கவலையாக இருக்கிறது ஊருக்கு வந்து ஊரை பாக்கணும் போல கண்டிப்பாக பாட்டிய பார்க்க ஒருநாள் வருவோம்
Super brothers I love you paatti Rj pragalathan Patti bonding semma super, Patti peran bonding super ya, I like both of u kalachifying ,my favour rj prakalathan I like you very much aa
பெத்த அம்மா,அப்பாவை ஒதிக்கி வைக்கும் இந்த உலகில்.இந்த இரண்டு தம்பிமாரும் அப்பத்தாவை என்ன ஒரு அன்போடும், பாசத்தோடும் பார்க்கிறதுக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏 கடவுள் எப்பவும் உங்களை கைவிட மாட்டார்.பாட்டிமா வாழும் போதே உங்கள் இரண்டு பேரின் அன்பில் சொர்க்கம் பார்த்திடுச்சு தனிமையில் பலகாலம் வாழ்ந்த பாட்டி ஒரு நாள் இரவு இரண்டு பேரன் துணையுடன் ராணி போல் வாழ்ந்த வாழ்கை சந்தோசம் தயவு செய்து அடிக்கடி பாட்டியை போய் பார்த்துட்டு வாங்க தம்பிகளா உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்
பாட்டி சொன்ன வார்த்தை நான் இறக்கும் பொழுது உங்களது நம்பர் என்னிடம் இருக்க அதில் நான் கடைசியாக உங்களிடம் பேச வேண்டும் நீங்கள் வந்து என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லிய வார்த்தை என்னால் தாங்க முடியல பாட்டி கவலை படாதிங்க கடவுள் துணை இருக்கிறார்
நீங்கள் வாழ்க்கை என்றதில் உம்மையில் முக்தி அடைந்திர்கள் அண்ணா பாட்டியின் வார்த்தையில் கண்டேன் தொலைபேசி வாயிலாக நான் உங்களுக்கு கூறவேண்டும் என்றபோது இதயமே சுக்குநூறாய் சிதறியது ❤❤❤❤😭😭😭😭
❤❤❤❤ மிகவும் அழகான அன்பு நீங்கள் பாட்டியை கவனிப்பது மிகவும் அழகு. இந்த அன்புகளை நீங்கள் சம்பாதிப்பது தான் உங்கள் தொழிலில் உங்களுக்கு கிடைக்கும் வெற்றி பணத்தை தாண்டியது அன்பு
Kanna, do you have real scouts in SL, we used to have in our time. I was in sea scouts in st John's College jaffna❤. We had the real scout experience in all over Sri Lanka.
தெய்வானையம்மாவை வைச்சு எத்தனை எபிசோட் போட்டாலும் பார்ப்பம் என்பவங்க ஒரு லைக் போடுங்க. நன்றி!!🙏💯🙏
Eththanai tharam paarththaalum salikkaathu nalla manasulla paatti.
Correct, naanum oru like potten 🙂
Yes😊
பெத்த அம்மா,அப்பாவை ஒதிக்கி வைக்கும் இந்த உலகில்.இந்த இரண்டு தம்பிமாரும் அப்பத்தாவை என்ன ஒரு அன்போடும், பாசத்தோடும் பார்க்கிறதுக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏
கடவுள் எப்பவும் உங்களை கைவிட மாட்டார்.
தெய்வானை பாட்டிக்கு ஆண்பிள்ளைகளுண்டு தெய்வானை பாட்டி தன்னிடமிருந்த றோட்டுக்கரை காணியை விற்று விட்டா அதை பிள்ளைகள் வேண்டிவிட்டார்கள் இப்போது பாட்டிக்கு இவர்கள் மக்களிடம்கேட்டு உதவுகின்றார்கள் இதையும் பாட்டி தனது பிள்ளைகளிடம் கொடுக்கக்கூடாது பிள்ளைகள்
பாட்டிமா வாழும் போதே உங்கள் இரண்டு பேரின் அன்பில் சொர்க்கம் பார்த்திடுச்சு தனிமையில் பலகாலம் வாழ்ந்த பாட்டி ஒரு நாள் இரவு இரண்டு பேரன் துணையுடன் ராணி போல் வாழ்ந்த வாழ்கை சந்தோசம் தயவு செய்து அடிக்கடி பாட்டியை போய் பார்த்துட்டு வாங்க தம்பிகளா உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤
Nengal tampi Addukkuttyyodu pesiyathu eanakku beraiya santhosamaga eruntathu mikka baby
Ungal aatharavhu paati ammavuku romba aaruthal brothers. God bless U dears ❤🎉.. Happy Christmas
Vennila
Super bro
@@dilukuttidilikutti99921q QQ QQ bi by
பாட்டியின் வீடியோ எல்லாம் மிஸ் பண்ணாம குடும்பமாக பார்ப்போம் வாழ்த்துக்கள் லங்கா ஹீரோஸ் ❤❤❤
சூப்பர் தம்பி உங்கள மாதிரி எல்லா இளைஞர்களும் வயதானவர்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும். பாட்டியுடன் ஒரு நாள் இரவு நீங்கள் இருவரும் இருந்ததற்கு பாட்டி சந்தோஷப்படுவார்கள். உங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும்.
அம்மாடி சாந்தமான தெய்வானையம்மாவை சந்தோஷப்படுத்திய பிரகிக்கும் திவாவிற்கும் கோடி நன்றிகள்....!💯🙏💯
பேரன்களையும் பாட்டியையும் காண கண் கோடி வேண்டுமே....!!🥰🥰🥰
அம்மாவை சந்தோஷப்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
சிறப்பான பதிவு. மட்டற்ற மகிழ்ச்சி.....!! வாழ்க வளமுடன்!!🤩💯🤩
பாட்டியின் கதைக்கே வீ டியோ பார்த்துக்கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள் தம்பியா ❤❤❤❤❤❤
பாட்டி அம்மாவிற்கு நீங்கள் காட்டும் அன்பே மேலானது சூப்பர் தம்பிமார் ,❤❤❤❤
ரொம்பவே நானும் எதிர் பார்தேன். பாவம் பாட்டி மலை வெள்ளம் எப்படி இருக்கிறார் என்று என் மனம் நினைத்து நினைத்து கவலை. இப்போது புதுசா நம்பிக்கை வந்தது. திவா பிரகலாதன் ❤ பாட்டியின் இதயத்தில் இடம் பெற்றுள்ள பேரன்கள் ❤நன்றிகள் வாழ்த்துகள் ❤
பாட்டிய திரும்பவும் காட்டியமைக்கி தலை வணங்குகின்றேன் நீண்ட ஆயொளோடும் சுகபெலத்துடனும் இருக்க இறைவன் துனை புரிவார்🎉🎉🎉❤❤❤ வாழ்கவளமுடன் மூவரும்
தெய்வ தாய் கு உதவி செய்யும் இந்த மனம் படைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி❤️.. இந்த பதிவை பார்கும் போது கண்கள் கலங்குகிறது 🫶🏻🥺🥺🥺
தம்பிமாரே
தெய்வானை பாட்டியை மீண்டும் போய் பார்த்தமைக்கு.......நன்றிகள்..🇫🇰..
மீண்டும் அம்மாவை காண்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது தம்பியா❤🙌🎉
Hi thampija congratulations ❤❤❤🎉🎉🎉
நான் இந்தியா
உங்கள் வீடியோ எல்லாமே அருமை 👍
#இந்த பாட்டியின் வீடியோ மிகவும் #சிறப்பு #வாழ்த்துக்கள் 🙏🙏
ரொம்ப சந்தோஷம் ❤❤❤... பாட்டியை காண்பித்தமைக்கு 😍❤️ நன்றி 🙏🙏
உங்களை போன்ற பேரன்கள் இருக்கும் போது தெய்வானை பாட்டிக்கு குறை ஏதுமில்லை கண்ணா வாழ்க வளழுடன் பல்லாண்டு❤❤
ரொம்ப சந்தோசம் பாட்டியை பார்த்தது உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன் பாட்டி உங்கள் இருவரையும் பிள்ளை மாதிரி பார்க்கிற 🙏🙏🇨🇭
இந்த அடர்ந்த காட்டுக்கு நடுவில் தன்னம் தனியாக இந்த வயதில் வாழ்றா என்றால் எவ்வளவு தைரியம் வேண்டும் வீர தாய் உங்களை சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன் பாட்டி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
😂❤❤
வாழ்த்துகள் தம்பிகளா...பாட்டியை பார்த்தது சந்தோஷம்.
வீரப்பெண் அம்மாவை மீ்ண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி
எப்ப பாட்டிற்ர போவீங்கள் என்று எதிர்பார்திற்றே இருந்தோம் பார்க்க நல்ல சந்தோஷம் ❤பிரகலா &திவா நீங்களும் எங்கள் வீட்டு பிள்ளைகள் போல்தான்❤ உங்கள் திறமையையும் போற்றுகிறோம் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்😊😊😊
பாட்டியின் வீடியோவினை எதிர்பார்த்தோம்.நன்றி தம்பி பாட்டியின் கதையினை கேட்க்கும் போது சந்தோசமாக இருக்கு.நல்ல பேசிகின்றார் கேட்க கேட்க நல்லா இருக்கு.நன்றி தம்பி.கவனம். ❤❤❤❤❤❤❤
சூப்பர் பாட்டிஅம்மா பேரன்களுடன் சந்தோசமா இருக்கிறது சந்தோசமா இருக்கு 🙏🏽🙏🏽🙏🏽
பாட்டி திரும்ப பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் ❤😊
சுப்பர் பாட்டி
அழகான வீடு இயற்க்கை காட்சி சுப்பர் தம்பிகள் வாழ்த்துக்கள்
ஏழையின் முகத்தில் இறைவனை காணலாம். அம்மா வை போல் வாழபவர்கள் அரிது. வாழ்த்துக்கள் அம்மா. அருமையான பதிவு தம்பிகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
Please அப்பதா இறந்து விட்டால் அவர் இருந்த வீட்டில் அவருக்கு எல்லாரும் வந்து பாக்குற மாதிரி ஒரு full உருவ சிலை கடிபாய் வைகணும் உண்மையான கடவுள் பாட்டி (ஆப்பதா) தான் ஓகே please please மறந்துடு வேண்டாம் ஓகே🙏🙏🙏
பிரகலாதன் திவா குட்டி இரண்டு பேரும் பாட்டிமாவுக்கு செய்த உதவிகளை தாண்டி பாட்டின் வீட்டில் இரவு பொழுதினை கழித்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாது என்பதோடு எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது வெளியுறவுகளுக்கும் சந்தோசம் வாழ்க வளமுடன் உங்களது சனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🌹🌹
கண்களில் ஆனந்த கண்ணீர்... மிக்க நன்றி உங்க இரண்டு பேருக்கும். .
Super பாட்டி super தம்பிகல நன்றி ❤❤❤❤❤❤❤❤
அன்பான பிள்ளைகள்தெய்வானை பாட்டியோடு காண்பதில் பெரும் மகிழ்ச்சி❤.
எந்த ஒரு மனதிலும் அன்பிற்கான ஏக்கமே😢 பாவம் அவங்க இந்த உலகத்தில் எந்த உயிரையும் அன்பும்,அக்கறையும் அழகாய் இணைத்துவிடும் 👌👌👍👍🙏❤
இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் பாட்டி அம்மா உங்களுக்கு அத்தனை தெய்வங்களும் துணையாக இருந்து காக்க வேண்டுகிறோம்
தம்பி உங்களின் கருணை நிறைந்த உள்ளம் இறைவன் வாழும் ஆலயம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் நோய் நொடி இன்றி உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் சிறப்பு
பாட்டி அம்மா நாமும் உங்களைப் பார்க்கும் போது ஒரு சந்தோசம் தான் மரம் செடி கொடி எல்லாம் உங்களோடு பேசுகிறது வாழ்த்துக்கள் பாட்டி அம்மா உங்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் நாம் உம் உம்மா பாட்டி அம்மா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌
பாட்டியம்மாவ பார்த்து பாசத்துடன் பேசிப்பழகி பச்சைகாடு சுற்றிவர புல்தரை அந்திப்பொழுதில் அடை மழைத்துளிகள் பாசம் நிறைந்த காட்ச்சிகள் திவா மற்றும் பிரகலாதன் நன்றி ப/ரவி
வீரத்தமிழச்சி அடயாழமே பாட்டிதான் பாட்டியோட இன்று இன்ஜோய் பன்னுங்க 👌👌👌
அம்மாவின் அருமையான பேச்சை கேட்டது சந்தோஷம்
இந்த வாழ்க்கை யாராலும் வாழ
முடியாது. அம்மா ஒரு தெய்வம்
தான்🙏🙏🙏🙏🙏அடுத்த காணெளியை எதிர் பார்த்து
காத்து இருக்கிறோம்
நன்றி தம்பிகளா❤️❤️❤️
இன்று.போல்.பாட்டி.என்றுமே சந்தோசமாக.வாழவேண்டும்.அப்பன்.நாளை.பாட்டி.கவலைடன் தூங்கும்..இன்று.சந்தோசமாக.தூங்கும்.அப்பன்.பாட்டியின்.அன்பிற்க்கு ஈடு இல்லை அப்பன்.நன்றிங்க அப்பன்.நன்றிங்க
பிரகலா,திவா,பாட்டி மூவருக்கும் வணக்கம்🙏🙏🙏🙏
இரும்பு பெண்மணி பாட்டியை நீங்கள் இருவரும் மழைக் காலத்தில் சென்று பார்த்ததில் மிக்க நண்றி.
i love you so much பாட்டி❤️🫶❤️❤️
உங்கள் இருவரையும் பார்த்ததில் பாட்டியின் முகத்தில் ஒளி வட்டம் தெரிகிறது.👍🫶❤️💘🩷❤️
இதுக்காக காத்துக் கொண்டு இருந்தேன்❤❤❤ பாட்டி.......❤❤❤ நன்றி உங்கள் வீடியோவிற்கு 🥰🥰🥰🥰 பாட்டி நீங்கள் எந்த குறையும் இல்லாமல் நீண்ட நாள் மகிழ்ச்சியாக இருப்பீங்க 💞
தமிழ்நாட்டிலிருந்து. ஆனந்தம் பொங்க வைக்கும் மனநிலை. வாழ்த்துக்கள் அம்மாவுக்கு.
Valthinal paththaadhu.nalla v asadhiya vazhum thamilargal pattikku veedu katti tharalam.panam kodukkalam.paavam sick aana kooda yarum illai immediate aa help Panna.ilangai mattum ella naadugalai pola irundhal patti pola Pala Peru kashtappadamattaargal.
இனிய மாலை வணக்கம் 🙏 பிரகலா❤திவா பாட்டி அம்மாவின் பேச்சை கேட்டது சந்தோஷம்🙏பாட்டி அம்மா நீடூடி பல்லாண்டு காலம் வாழ வளர்க வளமுடன் ஆண்டவன் அருள் புரிவார்🙏🙏🙏உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏 உங்கள் குடும்பம் வாழ்க வளர்க வளமுடன் என்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையாக இருப்பார்🙏🙏🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜🦚
தம்பி ஆட்கள் உங்களுடைய சேவை மென்மேலும் வளர எங்கள் மனமார்ந்த நன்றிகள் கடவுள் உங்களுடன் துணை இருப்பர் ஏழைகளுக்கு உதவும் நீங்கள்தான் உண்மையில் கடவுள்கள் நன்றி
அப்பப்ப பாட்டியை பாருங்கப்பா மிகவும் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
பாட்டிக்கு நீங்கள்தான் பிள்ளைகள்பாட்டியை கைவிடாதீர்கள் தொடர்ந்தும் உதவுங்கள் இறைவன் உங்களுக்கு ம் அருள் புரிவான்
This grandma deserves a new home and bright life🥰 May God bless her with lots of love and happiness and Good health💚congratulations on 2M views &ThQ for helping the needy people!
Love U Paattiyamma ❤️😘
Love U So Much ❤❤❤
Live Long Pattiyamma 🔥🙏
Brothers Neenga Vera Level 🔥
Hattsoff Brothers ..
GOD BLESS Forever 🙏🙏🙏
இந்த பாட்டிக்கு கட்டாயம் உதவிகள் செய்ங்க bro..
மிகவும் சந்தோசம் மீண்டும் சந்தித்தமைக்கு 🥰
பாட்டியைவிட நீங்கள் தான் குடுத்து வைத்தவர்கள். பாட்டியை திரும்பவும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.இறைவனின் ஆசீர்வாதத்துடன் தொடரட்டும் உங்கள் பணி🤝🙏
அருமை RJ super வாழ்க வளமுடன் 🎉🎉🎉
அம்மாவுக்கு மகிச்சியான மனநிலை அவர்களோடு கதைப்பது நம்மையும் மகிழ்ச்சிப் படுத்தும். 🙏👍👌
Rompa naal wait panni eruntha video.. ❤❤ Love you patti.... ❤
❤❤❤
Deyvanai Pattiyamma Face Pathutu Video Pakka Vandhen 👌👍🔥🔥❤️
Superb Superb Superb Pattiyamma
Romba Happy . .
Thank U Brothers 👌👍🙏🙏🙏
GOD BLESS 🙏
மீண்டும் பாட்டி அம்மாவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.பாட்டியோட நல்ல மனசுக்கு நல்ல இருக்கனும்.
சூப்பர் அண்ணா பாவம் அத்த பாட்டிமா உங்களுக்கு பாட்டிமாவா புடிக்குனா லைக் பண்ணுங்க லவ் யூ பாட்டிமா யாரும் வேணானு சொல்லி ஒதுக்கி இருந்தாங்க அவளுக்கு தொணைய இருந்த உங்களுக்கு நன்றி எங்க வாழ்த்து உங்களுக்கு உண்டு அண்ணா 👍👍👍👍🙏🙏🥰🥰
பாட்டிம்மா நீண்ட ஆயூலுடன் வாழ்த்துகிறோம் பாட்டியின் அன்பான மனதுடன் பேரன்களை உபசரிப்பது சந்தோசம் ஆடுகள் கோழிகள் இவர்களுக்கு துணை இறைவன் துனை உண்டு உதவும் உள்ளங்கள் வாழ்த்துக்கள் 🙏
Lke
பாட்டிக்கு சொர்க்கம் என்றால் என்ன என்று இந்த ஒருநாள் வாழ்க்கை வாழ்ந்திருப்பா நாங்களும்
யாருக்கும் ஒரு தொந்தரவு இல்லாத நிம்மதியான வாழ்க்கை
பாட்டியின் அழகான வாழ்க்கை. அருமை தம்பிமாரே உங்களை கடவுள் உங்களை என்றும் ஆசீர்வதிப்பார்.
பிரகலாதன் திவான் வாழ்த்துக்கள் உங்களுடைய சேவை மகத்தானது
சிங்கப்பெண் நீங்கள் . இறைவன் என்றும் உங்களுடன் இருக்கிறார்.❤
Such a lovely lovely Ammamma God Bless Her and you Guys
Please go lookafter her Once in a month
Please convey our regards to Her from London
Woow 😍😍 beautiful video super patti ah parthathila 👌👏👍😅😅❤❤ piraba ஆடு sound sema 😂😂😂 patti anpu excellent 😘😘😘😘😊
பாட்டியக்கான சந்தோசமா இருக்கு தம்பிங்களா
Masha allah so cute amma❤and brother’s thank you so much 😊
உண்மையா நான் சொல்லுவேன் எனக்கு உடம்பு சுகம் இல்ல என்றால் இப்படினா வீடியோ களை பார்க்கும் போது இந்த மகிழ்ச்சி யில் சுகம் பெற்று கொள்வேன் தம்பிகளா உங்களை என்ன வென்று சொல்ல உறவுக்களுக்கு பிடித்ததாய் செய்ங்க நீங்க என்றும் எங்களோடு நன்றி.
இந்த வயதிலும் உண்மையான அன்பு உபசரிப்பும் நேர்மையான வார்த்தைகள் இந்த காட்டில் வாழ்வது இயற்கை இறைவன் துணை தான் இந்த அம்மாவிற்கு நீங்கள் இருவரும் பேரன்கள் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு சிறக்கட்டும் 🙏
பாட்டியைப் பார்த்தது சந்தோசம்
பாட்டியின் video வுக்கு மில்லியோன் views வருகிறது என்பதையும் பாட்டிக்கு சொல்லவும்
உங்களைப் போல சகோதரர்கள் எனக்கில்லை என்று மிகவும் கவலையாக இருக்கிறது நல்ல உள்ளங்கள் வாழ்க🎉
அழகான வீடு இயற்க்கை காட்சி அம்மாவிற்கு நீங்கள் காட்டும் அன்பே மேலானது சூப்பர் தம்பிமார் பாட்டி முகத்தில் என்ன ஒரு சந்தோஷம் ஏழைகளுக்கு உதவும் நீங்கள்தான் உண்மையில் கடவுள்கள் நன்றி உங்கள் இருவரையும் பிள்ளை மாதிரி பார்க்கிற 🙏🙏கடவுள் எப்பவும் உங்களை கைவிட மாட்டார்.வாழ்த்துக்கள் தம்பிகளா
உங்க voice + உங்க தமிழ் semma cute இருக்கு 👌
ஆஹா எங்கே பார்த்தாலும் பச்சை பச்சையாக தெரிகிறது அருமை
உங்களுக்கு நல்ல மனசு சகோதரர்களே
வேற லெவல் தம்பி பாட்டி என்ற யாருக்குத்தான் பிடிக்காது சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா வீடியோ பார்த்தவுடன் மிகவும் கவலையாக இருக்கிறது ஊருக்கு வந்து ஊரை பாக்கணும் போல கண்டிப்பாக பாட்டிய பார்க்க ஒருநாள் வருவோம்
Thanks
Congratulations brother your are real hero's in the situation
Valga valamudan brothers ❤
Enaku ennamo intha paattiya pakanum pola irunthuchu correct ah video potrukinga 😍😍😍 adikadi update panunga patti enna panranganu (nengala nalla pasanga evlo caring ❤
பாட்டியை பார்த்தது மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள் தம்பிகளா
தம்பிகளா உங்க ரெண்டு பேரையும் பார்க்க பொறாமையா இருக்கு ❤❤😁🥰
Super brothers I love you paatti
Rj pragalathan Patti bonding semma super, Patti peran bonding super ya, I like both of u kalachifying ,my favour rj prakalathan I like you very much aa
பெத்த அம்மா,அப்பாவை ஒதிக்கி வைக்கும் இந்த உலகில்.இந்த இரண்டு தம்பிமாரும் அப்பத்தாவை என்ன ஒரு அன்போடும், பாசத்தோடும் பார்க்கிறதுக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏
கடவுள் எப்பவும் உங்களை கைவிட மாட்டார்.பாட்டிமா வாழும் போதே உங்கள் இரண்டு பேரின் அன்பில் சொர்க்கம் பார்த்திடுச்சு தனிமையில் பலகாலம் வாழ்ந்த பாட்டி ஒரு நாள் இரவு இரண்டு பேரன் துணையுடன் ராணி போல் வாழ்ந்த வாழ்கை சந்தோசம் தயவு செய்து அடிக்கடி பாட்டியை போய் பார்த்துட்டு வாங்க தம்பிகளா உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்
பாட்டி சொன்ன வார்த்தை நான் இறக்கும் பொழுது உங்களது நம்பர் என்னிடம் இருக்க அதில் நான் கடைசியாக உங்களிடம் பேச வேண்டும் நீங்கள் வந்து என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லிய வார்த்தை என்னால் தாங்க முடியல பாட்டி கவலை படாதிங்க கடவுள் துணை இருக்கிறார்
பாட்டி சூப்பர் அருமையா பேசுறீங்க 🥰நீங்க நல்லா இருக்கணும் பாட்டிமா 🙏🏻அண்ணா நீங்க ரெண்டு பேரும் அழகா பேசுறீங்க இடையில் காமெடி பண்ணுறீங்க சூப்பர் 🥰அழகு அண்ணாக்கள் 🥰🥰🥰🥰
Superb, சீதேவியான பாட்டி
பாட்டிக்கு ஒரு Like 👍
நீங்கள் வாழ்க்கை என்றதில் உம்மையில் முக்தி அடைந்திர்கள் அண்ணா பாட்டியின் வார்த்தையில் கண்டேன் தொலைபேசி வாயிலாக நான் உங்களுக்கு கூறவேண்டும் என்றபோது இதயமே சுக்குநூறாய் சிதறியது ❤❤❤❤😭😭😭😭
Wow surprise vedio annasss🤗🤗. Pattiyemmave meendum parthedhil sooo happy..... singepen pattiyemma😍😍 unge life so nature humble..anna nege adikadi pattiye poitu paruge...enekum aasaya iruku pattiyemmave pakuredhuku nerle...north side wandhal kandippa naan poitu papen indhe cute pattiyemmave..pattiyemma nege nerye naal innum irukanum .. god bless you pattiyamma....
பாட்டி ❤
So happy pati❤❤
Next வீடியோவையும் போடுங்கபா 😢😢😢
பாட்டியோட வீடியோவை பார்த்தாதில் மகிழ்ச்சி இன்னும் பாட்டியோட நெறைய வீடியோ போடுங்க
❤❤❤❤ மிகவும் அழகான அன்பு நீங்கள் பாட்டியை கவனிப்பது மிகவும் அழகு. இந்த அன்புகளை நீங்கள் சம்பாதிப்பது தான் உங்கள் தொழிலில் உங்களுக்கு கிடைக்கும் வெற்றி பணத்தை தாண்டியது அன்பு
Super grandma❤❤ pragala and diva annan thanks na❤❤
Kanna, do you have real scouts in SL, we used to have in our time. I was in sea scouts in st John's College jaffna❤. We had the real scout experience in all over Sri Lanka.
Super.நல்ல பிள்ளைகள் திவாவும் பிரகலாதனும். பாட்டி very clever.
This paati love kicks my heart❤😌
நான் இந்தியா பிரகலாதன் திவா குட்டி உங்கள் சேவை எங்கள் நாட்டு தேவை ❤❤❤❤
திவா,பிரகலாதன்உங்களின்இருவருக்கும்பாட்டியின்ஆசீர்வாதம்எப்பவும்உங்களுக்குஇருக்கும்வாழ்த்துக்கள்
She will be very happy and great full thankyou