Это видео недоступно.
Сожалеем об этом.

புதிய முகத்தின் அறிமுகம் | யார் இந்த பொண்ணு | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 мар 2023

Комментарии • 224

  • @kokila7625
    @kokila7625 Год назад +67

    வாழ்த்துக்கள் தங்கைக்கு அருமையான காணொளி சகோதரரே உங்க சித்தியின் மகள் அழகாக டான்ஸ் ஆடினா அருமை அந்த சின்ன தம்பியின் கதைகள் கதைப்பதைகோக்க சந்தோசமாகயிருந்தது சூப்பர்👌👌👌👌👌👌❤❤❤❤❤❤

    • @manom-rc7bf
      @manom-rc7bf Год назад +5

      Anusan.siththimakal.tans.supar.manamakalukkuvalththukkal.sakotharaok.supar.supar.oka.vait.nanpa

    • @sarangansara-rn8vx
      @sarangansara-rn8vx Год назад +3

      அனுசன்அன்புஎன்பதுஇதுததான்கன்டவுடன்திகைத்துப்போயிருவம்என்னபன்றதுஎன்றுஅதைபோல்தான்உங்கல்தங்கையும்அந்தசின்னத்தம்பியும்தடுமாரிப்போனான்...பூப்புநிதநீராட்டுவில.நடந்த.தங்கைகக்கும்வாழ்த்துக்கல்

  • @Vannivelan8691
    @Vannivelan8691 Год назад +63

    ஈழத்தமிழ் உறவுகளின் குடும்பவிழா கண்டதில் மிக்க மகிழ்ச்சி! பெரியவர்கள் பிள்ளைகள் யாவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் பழகும் விதம் தமிழர் பண்பாட்டின் தொட்டில் தமிழீழம்...! வாழ்த்துக்கள்...!!

  • @vijidoss9937
    @vijidoss9937 Год назад +35

    சகோதரனே உன் அன்புக்கு எல்லோரும் அடிமைஉன் வெட்கம் கலந்த சிரிப்பு மிகவும் அழகு உன்னை நேசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்வாழ்த்துக்கள் சகோதரா

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +38

    அழகான கிராமத்து விருந்து தந்த அனுஷன்/கவிக்கு முதலில் மிக்க நன்றிகள்…..!!👋🙏👋
    குழந்தை ஒன்றுக்கு குட்டி தேவதையான நன்நாள் வாழ்த்துகள்…!!💐💗💐
    உங்க அழகான சின்ன தங்காவையும் எங்கள் குடும்பத்திற்கு வருக….வருக என வரவேற்கிறேன்…!!💐🙏💐
    @20:08 /23:51 குழந்தை ஆனந்தக்கண்ணீர் விட வைச்சிட்டது...!உண்மையான கள்ளமில்லாத அன்பை காண்பித்த நல்ல மனம்கொண்ட குழந்தை…வாழ்க வளமுடன்!!!🙏🥰🙏

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад +7

    என்ட கடைக்குட்டி தங்கையின் புன்சிரிப்பு அழகோ அழகு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன்

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Год назад +13

    வாழ்த்துக்கள் தம்பி அனுசன் மற்றும் தங்கைக்கு இனிய பூப்புனித நல்வாழ்த்துக்கள் மற்ரும் உங்கள் தங்கைக்கும் வாழ்த்துகள் டான்ஸ் அருமை அருமையாந நிகழ்வாந தரணம்ஆ

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 Год назад +22

    சானுவின் நடனம்👍👌💞

  • @tharminijudegodwin5735
    @tharminijudegodwin5735 Год назад +22

    சாமத்திய கலியாணவீடு 😃😃😃. நல்ல சாப்பாடு அன்பான மக்கள் 🙏👍👌

  • @vasanthy2015
    @vasanthy2015 Год назад +24

    தங்கைக்கு வாழ்த்துகள்🙏
    அனுஷான் உங்கள் உறவினர்கள் எல்லாம் அழகாக இருக்கிறார்கள்💕.

  • @senthivelmurugan6442
    @senthivelmurugan6442 Год назад +22

    பாசமிகு சொந்தங்களுடன் அனுசனை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
    பாசத்தை பொழிந்த சின்ன தம்பி மிகவும் அருமை. பெரிய நகரங்களில் இருப்பது போல் இந்த ஊரிலும்
    "பூ புனித நீராட்டு விழா" சிறப்பாக உள்ளது.
    அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @vijayanshana5990
    @vijayanshana5990 Год назад +6

    சிறப்பான பதிவு உறவுகளுடன் சந்தோஷமான நிகழ்வு தங்கையின் டான்ஸ் சூப்பர் 👍👍👍
    PPT. VIJAYAN ❤️

  • @muralitharan3997
    @muralitharan3997 Год назад +6

    தங்கையின் dance மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Год назад +8

    மகன், ஆழகான குடும்பம். சடங்கு வீடுகளை பார்த்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. நம் மண்ணில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதை உங்கள் வீடியோவில் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். உறவுகள் ஒன்று சேர கடவுளிடம் பிராத்திப்போம். தங்கள் உடல் நிலை எப்படி இருக்கின்றது? உடம்பை பார்த்துக்கொள்ளவும். அம்மாவை கேட்டதாக கூறவும். எப்போ யாழ் வருகின்றீர்கள்? உங்களையும், கிருஷ்ணாவையும் நேரில் பார்க்க விரும்புகின்றேன். தேவ சித்தம் இருந்தால் பார்ப்போம்.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +8

    அன்புத்தம்பி அனுசன் வணக்கம்! 👏🏼 மிக சிறப்பு👍 உங்கள் அன்பு சகோதரி சாணு பல் திறமை அவரிடம் இருக்கின்றது வாழ்த்துக்கள்! அசத்துங்கள்!!!💪💪💪🇨🇦

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Год назад +14

    "சிறப்பான பதிவு அனுசன்,👏👍

  • @johnvictor4764
    @johnvictor4764 9 месяцев назад +1

    தம்பி உன்னுடன் நிறை கதைக்க வேண்டும் நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன்
    நீங்கள் நிறைய பேருக்கு உதவியை செய்து வருகிறிர் என்னால் உதவி முடியாத சூழ்நிலை எமது தொப்புள் கொடி உறவுகள் கஷ்டமா இருக்கின்றது
    நீங்கள் போடுகின்ற Videos பார்த்து கண்ணீர் வருகின்றது நிச்சயமாக ஒரு நாள் உங்களை சந்திப்பேன் அன்றைக்கு எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு நேரிடையாக வந்து உதவி செய்வேன் காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
    இறைவன் அருள் என்றும்
    இருக்கும் நீர் உங்களை சார்ந்தவர் அனைவரும்
    பால்லாண்டு வாழ்க!

  • @reegansabamalai1326
    @reegansabamalai1326 Год назад +3

    அருமையான நடனம் தங்கச்சி வாழ்த்துக்கள்

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +8

    வாழ்த்துக்கள் தங்கச்சி வேற லெவல்

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +19

    வாழ்த்துக்கள்.👏👍🏻👌🔥🎊🎉. சாமத்திய களியாணம் இல்லை, பூப்புனித நீராட்டு விழா or சாமத்திய சடங்கு or சாமத்ய வீடு இப்படி பல வார்த்தைகள் உண்டு bro.👏👏👏. 🇱🇰🇩🇰 இருந்து ஹரன்.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +17

    வாழ்த்துக்கள் தங்கம் 🎉🎉🎉

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Год назад +11

    வாழ்த்துக்கள் அனூஷான்

  • @sriramparis7796
    @sriramparis7796 Год назад +1

    உறவுகளைப்பார்த்ததும் அன்பை பகிர்ந்ததும் மிகவும்
    மகிழ்ச்சியான தருணங்களே
    வாழ்த்துக்கள் சகோதரனே

  • @user-pj8gj3qe3n
    @user-pj8gj3qe3n Год назад +1

    அருமையான பதிவு மிகவும் அழகாக இருந்தது அனுஷான் வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @SamsungSamsung-pq2fb
    @SamsungSamsung-pq2fb Год назад +2

    நம்ம தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்

  • @chandrasekaranp9152
    @chandrasekaranp9152 Год назад +2

    இது என்ன விழா?? என்ன கல்யாணம்? இது போல் நாங்கள் தமிழகத்தில் பார்த்ததில்லை.

    • @sritharangnanamoorthy5222
      @sritharangnanamoorthy5222 Год назад

      மஞ்சள் நீராட்டுவிழா

    • @chandrasekaranp9152
      @chandrasekaranp9152 Год назад +1

      @@sritharangnanamoorthy5222 இதை பூப்புனித நன்னீராட்டு விழா என்போம் எங்கள் கொங்கு நாட்டில்.

  • @physics_philosophy
    @physics_philosophy Год назад +5

    அருமை.... அருமை...🙌🙌🙌❣️❣️🥰....Great to see all of you sharing happy moments

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +4

    தம்பியின் டான்ஸ் சூப்பர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    அழகான திருமண காணொளி சூப்பர்

  • @sakthivelthanusiya
    @sakthivelthanusiya Год назад +5

    Thangachi dance semma. Congratulations. Kutty thampi enna oru anpu. pakkave aasaiya irukku. Daily video podunka anna. Unka Video kku daily wait pannitu irukkom.

  • @balamuruganrengasamy537
    @balamuruganrengasamy537 Год назад +3

    அருமையான தருணம்

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Год назад +3

    வாழ்த்துக்கள்

  • @ponkuna
    @ponkuna Год назад +2

    யாழ்ப்பாணம் தங்கச்சுரங்கம். அள்ளுங்கள் புலம்பெயர் தமிழர்களின் தங்கத்தை!

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 Год назад +3

    அருமையான பதிவு,

  • @sangeethakailan6230
    @sangeethakailan6230 Год назад +1

    தம்பி அணுசன் அந்தத் தம்பி அப்பப்பா எவ்வளவுபாசமாக இருக்கிறார் உங்கள் மீது.பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது.

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Год назад +4

    வாழ்த்துக்கள் தங்கை

  • @rajandivi6302
    @rajandivi6302 Год назад +1

    Aanushan Happy. Congratulations 👏 Anu sister.sweet smile beauty Jolly time volgs journey excellent performance Vadiva irruku 👌👍 congratulations 🌹

  • @thomasfernando2527
    @thomasfernando2527 Год назад +2

    Super Anushan...Thomas From Canada Paandiruppu Kalmunai

  • @safreenafatma5775
    @safreenafatma5775 Год назад +3

    Congratulations lovely ❤️❤️
    So nice God bless you

  • @surendrarajani
    @surendrarajani Год назад +3

    வாழ்த்துக்கள் அனூஷான்........

  • @bithyabithya3449
    @bithyabithya3449 Год назад +4

    தம்பி உங்கள் இருதயம் கள்ளம்கபடு இல்லை தம்பி உங்களை எனக்கு பிடிக்கும்

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Год назад +2

    Congratulations 💐🤝anushan and family my God bless you all 🛐🙏

  • @ranjieraj5515
    @ranjieraj5515 Год назад +3

    Vazhthukal thangaichi Dance super ❤️Anushan super vlog your family 👍👍❤️

  • @rajlaxmidevendra2629
    @rajlaxmidevendra2629 Год назад

    Vanakkam தம்பிகள் இருவருக்கும் உங்கள் விடியோ பார்த்து மிகவும் சந்தோஷம்அடைந்தேன் நான் இதுவரை இலங்கை பார்த்தது இல்லை ஆனால் அது இப்போது உங்கள் காணொளி மூலமாக பார்க்க கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.எனக்கு நேரில் வந்து பார்க்க ஆசை ஆசையாக இருக்கிறது ஆனால் அது எப்படி முடியும் என்று நினைக்கிறேன் நீங்கள் எடுத்து போடும் காணொளி மூலமாக பார்த்து ரசித்து கொண்டிருகிறேன் .உங்கள் சிரிப்பு அழகாக இருக்கிறது பேசுவதும் நன்றாக இருக்கிறது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் இன்னும் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி தம்பி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️🤝🤝🤝

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Год назад +2

    வாழ்த்துக்கள் தங்கை,, அருமையான " பதிவு தம்பி

  • @amwajiha
    @amwajiha Год назад +3

    Congratulations 🎉🎉very nice 💐💐💐💐💐

  • @suthasuthan2258
    @suthasuthan2258 Год назад +1

    அருமை ❤

  • @nishanthdon5109
    @nishanthdon5109 Год назад

    வாழ்த்துக்கள் முதல் பூப்புனித நீராட்டுவிழாசிறப்பித்த தங்கைக்கும் 👏👏👏குடும்பதினருக்கும் அருமையான வீடியோ பதிவை மக்களுக்கு எடுத்துசென்ற அனுசான் மற்றும் தங்கை சானு 👏👏👏 வாழ்த்துக்கள் நான் யாழ் ஈழத்து நிஷாந்தன் தற்போதுqatarரிலிருந்து👈

  • @Englishbirds540
    @Englishbirds540 Год назад +1

    அருமை அருமை

  • @indranipaka1266
    @indranipaka1266 Год назад +3

    Super 👍 Ausan . ச௱மத்தியம்.அல்லது ௶ப்புறித நிர௱ட்டுவிழ௱ என்று த௱ன் கூறுவது.ச௱மத்திய கல்ய௱ணம் என்றுகூறுவது. இல்லை.sister ஆட்டம் super 👍

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +1

    congratulations
    God bless you ❤💕💞

  • @sulaiha6340
    @sulaiha6340 Год назад +2

    வாழ்த்துக்கள் அருமையான வீடியோ

  • @user-sr5bs2px2m
    @user-sr5bs2px2m 4 месяца назад

    Semmada Anu really great good person My brother

  • @ulso7904
    @ulso7904 Год назад +1

    Annushan. Kavi. 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏nise. Family😍😍😍😍♥️🙏

  • @tharudsitharudsi228
    @tharudsitharudsi228 Год назад +4

    Super anna unga sister so cute ah dance panraa super ❤❤

  • @sinnatamu4043
    @sinnatamu4043 Год назад +2

    THE HAPPY YOU can be the best gift you can give others. Keep it up Thamby.

  • @user-ue5xj2ry3r
    @user-ue5xj2ry3r 4 месяца назад

    Another sinna paisa in kazaikal Romba beautiful Anushan allthebest 🎉❤

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Год назад +1

    அருமை

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Год назад +2

    👌👏
    குட்டித்தம்பியின் பாசம்👌👏
    👏👏👏👏👏👏👏👏👏👏👏💯

  • @rajahs500
    @rajahs500 Год назад

    Nice video vaaltukkal thanka

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад +1

    Hi அனுசன் கண்டு நாளாச்சு Super super

  • @sangeethakailan6230
    @sangeethakailan6230 Год назад

    அருமை அருமை தம்பி அணுசன்

  • @karunaveni6930
    @karunaveni6930 Год назад +1

    சாமத்தியக் கல்யாணவீடு இல்லை அனுசன் சாமத்தியவீடு.

  • @rishlychandrakanth4598
    @rishlychandrakanth4598 Год назад

    Wow semma anush

  • @vathanyamirtha5113
    @vathanyamirtha5113 Год назад +1

    So nice ❤lovely 🎉

  • @jeyakumar5583
    @jeyakumar5583 Год назад +3

    Very nice video Iam Jayakumar from India (ex Indian peace keeping force Army man) In 1987 to 1990 my troops in batticaloa for various places include Urani manrosa church campus I most like for batticaloa people

    • @jovithamartin185
      @jovithamartin185 Год назад +1

      If you say indian peace keeping force what they did it Tamil people unforgivable killing at least 5000 people how many women was rapped by ipkf

    • @jovithamartin185
      @jovithamartin185 Год назад

      May be you are good person but what Indian forces did it would write in the dark history😢

  • @sinthujansinthu5178
    @sinthujansinthu5178 Год назад

    Unga sister super ah irukkaanga sollunga avakidda avanga innocent rompa pidichirukku❤❤❤ from Qatar and unga video Ellam super congratulations bro God bless you 😊😊😊❤❤❤

  • @user-wg3td3kw6c
    @user-wg3td3kw6c Год назад +2

    அன்பானவர்கள்😍😍😍

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +1

    Anushan. Best.

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +3

    வாழ்த்துக்கள் ஐயா 🌹❤️😀

  • @bairathymani
    @bairathymani 7 месяцев назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @jothijothi4609
    @jothijothi4609 Год назад +1

    God bless you

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Год назад +1

    God bless u 🙏 sister

  • @sarojinipusparasa3206
    @sarojinipusparasa3206 Год назад +5

    வாழ்த்துக்கள் ❤

  • @jeevithavijayarethinam7885
    @jeevithavijayarethinam7885 Год назад +2

    Super ❤❤😊😊😊

  • @susilkumar6535
    @susilkumar6535 Год назад +3

    Best wishes from tamil nadu brother susilkumar

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад +2

    வாழ்த்துகள் தம்பியா

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Год назад +1

    டாண்ஸ் சூப்பர்❤

  • @ravisanravi6554
    @ravisanravi6554 Год назад +1

    Very nice 👍👍👍 anushan

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +10

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Год назад +2

    Anushan best of luck i like your advertise voice

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl Год назад +2

    Super❤

  • @saranyakrishnan6788
    @saranyakrishnan6788 Год назад

    Wow super

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 Год назад

    Her dance is so nice..

  • @mathidevi6221
    @mathidevi6221 Год назад +2

    Congratulations 👏 💐

  • @malereindeer
    @malereindeer Год назад +1

    தங்கை வேற லெவல்ல

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Год назад +1

    vaaltukkal An

  • @kisian12
    @kisian12 Год назад +4

    Congratulations 🎉🎉🎊

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +3

    வாழ்த்துக்கள் ❤🌹🌹👌🏻

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 Год назад

    ALAKANA ARUMAI YANA FAMILY. VAALTHUKAL. 🇱🇰

  • @rajinisivalingam6464
    @rajinisivalingam6464 Год назад

    Super
    Vaazhukkal anna

  • @tharsansan7564
    @tharsansan7564 Год назад

    ❤❤❤Superb

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 5 месяцев назад

    Valthukkal sister .

  • @ramaniramani2904
    @ramaniramani2904 Год назад

    Super thampi

  • @rukseelangunaseelan3113
    @rukseelangunaseelan3113 Год назад +1

    Congratulations .I am from Coimbatore.

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 Год назад +1

    அன்னணுக்கும் தங்கைக்கும் வாழ்த்துக்கள்

  • @kishanthijeyakanthan9493
    @kishanthijeyakanthan9493 Год назад +4

    Congratulations ❤❤❤❤

  • @tamilarasi2078
    @tamilarasi2078 Год назад +3

    குட்டித் தம்பி மாமாவின் கஷ்டம் கண்டு கவலைப்படுவது ௮தாவது மாமாவின் வியர்வை சிந்திய ௨ழைப்பைக் காணும் போதும் ௨ங்௧ள் தலை முடி கலைந்ததைக் கண்டும் மிகவும் கவலை கொள்கிறான் ௮துதான் ௮ன்பு பாசம் ௭ன்பது. குட்டிப் பையனை மெச்சுகுறேன்.
    😮😅😮

  • @ara3388
    @ara3388 Год назад +1

    🎉🎉 good for famili 🎉

  • @gowrigowri8874
    @gowrigowri8874 Год назад +2

    வாழ்த்துக்கள் 🌹🌹

  • @mahes785
    @mahes785 Год назад +1

    Super ❤❤❤