அம்மாடி அனுஷன் கோடி நன்றிகள் குழந்தைங்களுக்காக உதவியதற்கு!!🙏🪔🙏 மறுபடியும் இதயத்தில் இரத்தம் ஓட ….வைக்கிறது இந்த குழந்தைகளின் தாய்ப்பாசம்….😭😭😭 ஒரு நல்ல அப்பாவே அம்மாவாகியிருப்பது கண்ணீரை வரவைக்கிறது. நன்றி தம்பி தாயன்போடு கவனிப்பதற்கு.🙏💯🙏 இன்று உதவிய உறவுக்கு கோடி நன்றிகள்….!!💯🙏💯 வாழ்க வளமுடன்…!!🪔🙏🪔
தம்பி இந்த குடும்பத்தின் நிலைமை வேதனையாக உள்ளது பிள்ளைகளுக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார் ஆனால் அம்மாவின் அன்புக்காக எங்குறார்கள் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற உறவுக்கு மின்சியது எதுவுமே இல்லை அம்மா என்றுமே எங்கள சுமந்த தெய்வம்
Super 👍 அனு விது நீங்கள் எடுக்கிற ஒவ்வொரு முயற்ச்சியும் நமக்கு மட்டும் அல்ல ,உங்களை படைத்த இறைவனுக்கும் பிடித்து இருக்கு. நீங்கள் தனிய௱ செய்யும் வரை வெற்றி உங்களுக்கு த௱ன்.👍🙏🇩🇪
" தம்பியின் ஏக்கம். " சகோதரர். மனைவியின் அக்காவின் மகள் உங்களுக்கு நம்பிக்கை உள்ளவர். குழந்தைகளை நன்றாக கவனித்தால் சிறப்பு. ஆனாலும் வேறு யாரிடமும் விடாமல் நீங்களே தாயாகவும் இருந்து உங்களுடன் வைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்கொண்டு அங்கு இங்கு விட்டு விடாதீர்கள்.
தம்பி அனுஷன் நீங்கள் எத்தனையோ வீடியோ காட்சிகள் உதவிகள் செய்துள்ளீர்கள் ஆனால் இந்த மாதிரி ஒன்று இது தான் நான் பார்த்ததில் புதியது கண்ணீருடன்....... வணக்கம் பிள்ளைகளே. பொதுவாக ஒரு தாய் இல்லை என்றால் தாங்க முடியாது 😭😭😭😭😭 அந்த வருத்தம். இருந்தாலும் இந்த அப்பா தாயை விட வடிவாக அந்த இரண்டு குழந்தைகளையும் அழகாக வைத்துள்ளார்... காக்கையை தாய் என குழந்தைக்கு அரிமுகம் படுத்திக் கொண்டு வாழும் இந்த தகப்பனுக்கு தான் உலகில் வாழும் எமது மக்கள் கண் விழித்து பார்க்க வேண்டும். அந்த
அந்த சின்ன குழந்தைகள் பார்க்கும் போது ரொம்ப கவலையாக இருக்கிறது. எதையும் சொல்ல முடியாது 😭😭😭😭😭😭. தாய்யாற்ற குழந்தையை பார்க்க தான் பாவமாக இருக்கிறது. கடவுள் ஏன் இந்த சோதனை செய்கிறார். கண்டிப்பாக குழந்தைகள் படிப்புக்கு கவனம் செலுத்த வேண்டும்.
தாய் இல்லாத குழந்தைகளுக்கு தன் தகப்பன் தாயாக தந்தையாக இருந்து கவனித்து வருகிறார்.சந்தோஷம்.இவர்களுக்கு உரிய உதவியை செய்யுங்கள்.குழந்தைகளை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.
Anushan இவருடைய காலின் நிலைமையில் கடை போட்டு கொடுத்தால் இவருக்கு எல்லா விதத்திலும் நன்மை யாக இருக்கும், அதை செய்து கொடுங்க, கஷ்டமான vedio, பார்க்க மிகவும் கலையாக இருந்ததது
அம்மா இல்லாத பிள்ளைகளின் ஏக்கத்தை கேட்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது உள்ளது...
அம்மாடி அனுஷன் கோடி நன்றிகள் குழந்தைங்களுக்காக உதவியதற்கு!!🙏🪔🙏
மறுபடியும் இதயத்தில் இரத்தம் ஓட ….வைக்கிறது இந்த குழந்தைகளின் தாய்ப்பாசம்….😭😭😭
ஒரு நல்ல அப்பாவே அம்மாவாகியிருப்பது கண்ணீரை வரவைக்கிறது. நன்றி தம்பி தாயன்போடு கவனிப்பதற்கு.🙏💯🙏
இன்று உதவிய உறவுக்கு கோடி நன்றிகள்….!!💯🙏💯
வாழ்க வளமுடன்…!!🪔🙏🪔
உண்மையில் கண்களில் இருந்து வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை
தந்தை நல்லவராக உள்ளார் பலர் தாய் இறந்ததும் பிள்ளைகளை கவனிப்பதில்லை
தம்பி இந்த குடும்பத்தின் நிலைமை வேதனையாக உள்ளது பிள்ளைகளுக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார் ஆனால் அம்மாவின் அன்புக்காக எங்குறார்கள் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா என்ற உறவுக்கு மின்சியது எதுவுமே இல்லை அம்மா என்றுமே எங்கள சுமந்த தெய்வம்
இந்த குழந்தைகளின் நிலை வேறு எந்த குழந்தைகளுக்கும் வரக்கூடாது இறைவன் துணை இருப்பார் நன்றி வா வாழ்கவழமுடன் 😂😂
😭அப்பா இல்லாமல் கஷ்டப் பட்டு சரி ஓரளவு வாழ்ந்திடலாம், அம்மா இல்லாமல் வாழ்வது நரக வேதனை😭😭😭😭😭
அண்ணாவின் வீட்டினை சீர் செய்து ஓர் சில்லறை கடை போட்டு குடுத்தால் நல்லம்.. வீட்டோடு பிள்ளையோடு இருந்து பாதுகாப்பாக இருப்பார்..
அனுசன் தம்பி நீங்கள் செய்யும் உதவிகள் ஒவ்வொன்றும் கண்கலங்குகிறது. உங்கள் பணி தொடரட்டும் கடவுள் துணை இருப்பார் தம்பி.
கண்களில் இருந்து கண்ணீர் தான் வருகுது பிள்ளைகள் ஏக்கத்தை பார்த்து
Super 👍 அனு விது நீங்கள் எடுக்கிற ஒவ்வொரு முயற்ச்சியும் நமக்கு மட்டும் அல்ல ,உங்களை படைத்த இறைவனுக்கும் பிடித்து இருக்கு. நீங்கள் தனிய௱ செய்யும் வரை வெற்றி உங்களுக்கு த௱ன்.👍🙏🇩🇪
தோழர் மிகவும் நன்றி வாழ்த்துக்கள்😢😢😢கடவுளை வேண்டுகிறேன்
ஆழ்ந்த அனுதாபங்கள்
Thanks Anushan.
🌿🌻வணக்கம் தம்பி கோடான கோடி நன்றிகள்😭🧑🏫
Thampi! Keep up the helping hands and best wishes! God bless you!♥️🙏
நன்றி,வாழ்த்துக்கள்.❤❤❤
மிகவும் கவலையாக இருக்கிறது 😊😊
மோகன் அண்ணா மற்றும் உங்களுக்கும் நன்றி ஐயா
" தம்பியின் ஏக்கம். "
சகோதரர். மனைவியின் அக்காவின் மகள் உங்களுக்கு நம்பிக்கை உள்ளவர். குழந்தைகளை நன்றாக கவனித்தால் சிறப்பு. ஆனாலும் வேறு யாரிடமும் விடாமல் நீங்களே தாயாகவும் இருந்து உங்களுடன் வைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்கொண்டு அங்கு இங்கு விட்டு விடாதீர்கள்.
So sad 😢😢Amma ist kadavul ❤❤god bless you child 🙏 🙏
அனுஷன் விது ஆண்டவர் உங்களை ஆசீர்வாதமாக இருப்பாங்க
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉
உங்கள் கஷ்டங்கள் துன்பங்கள் ஒரு நாள் தீரும் குழந்தைகளா உங்கள் அனைவரையும் கடவுள் பாதுகாப்பார் ஆக❤❤❤
Hi Anushan Thampi .....
God bless you 🙏🙏🙏
So sad children look upset😢😢 Anushan thank you for u help❤
தம்பி அனுஷன் நீங்கள் எத்தனையோ வீடியோ காட்சிகள் உதவிகள் செய்துள்ளீர்கள் ஆனால் இந்த மாதிரி ஒன்று இது தான் நான் பார்த்ததில் புதியது கண்ணீருடன்.......
வணக்கம் பிள்ளைகளே.
பொதுவாக ஒரு தாய் இல்லை என்றால் தாங்க முடியாது 😭😭😭😭😭 அந்த வருத்தம்.
இருந்தாலும் இந்த அப்பா தாயை விட வடிவாக அந்த இரண்டு குழந்தைகளையும் அழகாக வைத்துள்ளார்...
காக்கையை தாய் என குழந்தைக்கு அரிமுகம் படுத்திக் கொண்டு வாழும் இந்த தகப்பனுக்கு தான் உலகில் வாழும் எமது மக்கள் கண் விழித்து பார்க்க வேண்டும்.
அந்த
கேட்கும் போது அழுகை தான் வருகுது
Valthukal thampi thankyou thankyou
❤thanks anusahan❤
கண்களில் இருந்து கண்ணீர் தான் வருகுது
Thanks Anu . Rompa kavalaija erukku antha pillaijala pakka alukaija adakkave mudijala . So sad
Nandri brothers.....🙏🙏🙏
God bless you 🙏❤❤
God bless you family and friends as a father your doing good job God bless you amen
இருக்கும்போது அருமை தெரியாது இதுக்கும் போது சந்தோசமா இருக்கணும் இழந்தபின் அழுதன்ன பலன்
இந்த தம்பி பிள்ளைகளின் வளர்ச்சிசிக்கா க ரொம்ப கஷ்ட்டப்படுறார் இப்படியான அப்பாக்கள் இப்பவும் இருக்கிறார்களா ? ..........
God bless you bro 🙏
மோகன் அண்ணா நன்றி
வீட்டோட கடைஎண்டால் மற்ற பிள்ளைகளையும் கூட்டிவரலாம் சின்னப்பிள்ளைகளை யும்பாப்பார்கள். தகப்பநுக்கும் உதவ சந்தோசமாகிருக்கும்
அந்த சின்ன குழந்தைகள் பார்க்கும் போது ரொம்ப கவலையாக இருக்கிறது.
எதையும் சொல்ல முடியாது 😭😭😭😭😭😭.
தாய்யாற்ற குழந்தையை பார்க்க தான் பாவமாக இருக்கிறது.
கடவுள் ஏன் இந்த சோதனை செய்கிறார்.
கண்டிப்பாக குழந்தைகள் படிப்புக்கு கவனம் செலுத்த வேண்டும்.
So sad children 😭😭😭Anushan thank you for u help ❤my God bless you all 🛐🙏
😂😂😂😂😂😂அப்பா பிள்ளைகளை அம்மா மாதிரி பாக்கிறிங்க வாழ்த்துக்கள்❤❤❤❤😂😂😂😂
Super voice of anu video valththukkal. continue helping
😭😭😭 God bless you 🙏 🙏 🙏
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Good anushan anna
God bless you
I am so sad god bless this family
தாய் இல்லாத குழந்தைகளுக்கு தன் தகப்பன் தாயாக தந்தையாக இருந்து கவனித்து வருகிறார்.சந்தோஷம்.இவர்களுக்கு உரிய உதவியை செய்யுங்கள்.குழந்தைகளை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.
WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏
😢God bless you
கண்களில் கண்ணீர் மட்டுமே 😢
Eathina vayasanalum amma irukkura pola varathu anna i love you amma❤
Great job 👍👍👍
😢😢😢😢God bless you family s Take care
WOW SUPERB BROTHER VOICE OF ANSHAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
So sad anushan😢
God bless you 😢😢😢😢😢😢
Anushan இவருடைய காலின் நிலைமையில் கடை போட்டு கொடுத்தால் இவருக்கு எல்லா விதத்திலும் நன்மை யாக இருக்கும், அதை செய்து கொடுங்க, கஷ்டமான vedio, பார்க்க மிகவும் கலையாக இருந்ததது
So sad about this children are missing their mother god bless you 🙏 great help anushan
Thambi you are great, keep up your good ❤work ❤❤❤❤❤❤
God bless all of you ❤
God bless you Anushan 🙏🏻 ❤
God bless you sir
AMEN 🙏 🙏 🙏
Son u ar doing a good deed sweet children don't come to a conclusion to request.him fr 2nd marriage. She wl ill treat.son.
தம்பி அனுமன் அமைவதை அடக்க முடியல என்னால் முடிந்த உதவிய செய்ய விரும்புகிறேன் தெரடர்வு கொள்ள வேண்டும்
Pls give us more details example bank account and how to help them
God's blessing 🙌 you
காக்காவாக அம்மா வருவது உண்மை . என் அப்பா அப்படி முன்பு வருவார். காகம் அறிவுள்ள பறவை. எம் துன்பத்தை பகிர்ந்து கொள்ளும்.
கடை போடுவது நல்லம்! கடைக்கு வெளியே தெரிவதற்கு பெயர் பலகை கட்டாயம் விளம்பரபடுத்த வேண்டும்.. அப்போது தான் மக்களுக்கு தெரியும்.
God bless you family
தம்பி அவருக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுங்கள்.மீன் வியாபாரம் மறுபடியும் செய்ய முடியுமென்றால்....
God bless you both of you ❤childrens ❤
Sarijana kastamaka erukku kadavule nalla erukka venum
🙏🙏🙏
Mogan bro god bless you
❤❤❤❤❤ok
அனு என உங்களுடன் T.PNo போடுங்கோ எனக்கு
So sad video God bless you child
❤❤❤❤❤
Assalam alaikum FARSANA ANUSHAN ❤❤❤😭😭😭😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏
Amma in haven
🙏🙏🙏💜💜💜🔥🔥🔥🎉🎉🎉
Pavam
❤❤❤❤❤❤❤❤❤❤
😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Happy 🙏🙏🙏🙏🙏😭😭😭
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏
🙏😢
😇🥰🥰
🌺🙏🌺
Eanta birthday 06.06
Anu amma இல்லாதவன் calkai narakam than rompa aluthiddan anu thankA mudijala நன்மைக்கே amma இல்லாதவன் pillai
எண்னைஅறியமலேகண்களால்கண்ணீர்வருகிறது
😢😢😢😢😢😢😢😢
😭😭😭😭
😭😭
😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
💔💔💔🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭
❤❤🙏
Hiok🎉🎉🎉🎉🎉🎉