1000 அறைகள் கொண்ட அரச மாளிகை | Ponniyin Selvan, Sri Lanka Cholargal | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 417

  • @turbo8390
    @turbo8390 2 года назад +106

    தம்பியின் குரல்வளம், மொழி ஆளுமை, வர்ணனை, ஒவ்வொரு விடயங்களையும் தொகுத்து கோர்வையாக நெறிபடுத்தி படைப்பது சிறப்பாக உள்ளது..வாழ்த்துக்கள் தம்பி.

  • @srk8360
    @srk8360 2 года назад +48

    மிகவும் அருமை.நம்தமிழர்கள்ஆண்டபூமியைக்காண பெருமையாகவும் இருக்கிறது.. அதுவும் சந்துருஉங்களின்இனியத்தமிழ்உச்சரிப்பைகேட்கமிகவும் இனிமை.....👍👍.

  • @velkumar3099
    @velkumar3099 2 года назад +118

    தமிழ்நாட்டில் மன்னர்கள் வெட்டிய குளங்கள் ஒன்றும் இப்போது இல்லை. அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் மற்றும் கட்டிடங்கள் என உருவாகிவிட்டது.இந்தக் குளத்தைப் பார்க்க அருமையாக உள்ளது.

    • @velazhagupandian9890
      @velazhagupandian9890 2 года назад +6

      வீராணம் ஏரி உள்ளது தமிழ் நாட்டில், இது இராசேந்திர சோ ழ ராஜா வெட்டியது, இன்றும் தமிழக தலை நகரம் சென்னைக்கு தண்ணீர் கொடு கிறது..

    • @mastertamizhan1335
      @mastertamizhan1335 2 года назад +2

      yen tamil natdai oru thaniyana tamilargalukkana oru nadaga maatrinal enna?

    • @velayudhanmuthuswamy2851
      @velayudhanmuthuswamy2851 2 года назад +2

      அதன் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து கொண்டு இருக்கிறோம்.😞😞

    • @fathimaaruziya8697
      @fathimaaruziya8697 2 года назад

      Ilangayil rajakkal wetta patta aththanai kulangalum paramarippu seigirarhal

    • @malar1455
      @malar1455 2 года назад +4

      இலங்கையில் கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து வெவ்வேறு மன்னர்களால் கட்டப்பட்ட சுமார் 30,000 பெரிய , சிறிய குளங்கள் மற்றும் நீர் அணைகள் உள்ளன . பராக்கிரம சமுத்திரம் இலங்கையின் புகழ்பெற்ற மன்னன் பராக்கிரம பாகுவால் கட்டப்பட்டது. அவர் கலிங்க மற்றும் பாண்டிய வம்சங்களுடன் தொடர்புடையவர்.

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +27

    நீங்கள் சைக்கிளில் விரைவாக ஓடி வந்து பழைய புராதன கட்டிடங்களை காட்டிய விதம் பாராட்டுக்குரியது 👍
    சந்துருவின் தனித்துவமான காணொளிக்கு பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக 🙏

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 года назад +49

    எனது ஊரைப்பற்றி பேசும்போது எனக்கு பெருமையாக உள்ளது நன்றி அண்ணா

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 2 года назад +8

    தமிழ் மொழியையும் தமிழர் வாழ்வியலையும் மிகவும் நேசிக்கும் ஒருவனாக பொன்னியின் செல்வன் இடங்களை பார்த்த பிரம்மிப்பில் இன்னும் இருக்கிறேன்.... மனம் மகிழ்கிறேன்...உங்களை மகிழ்ந்து வாழ்த்துகிறேன் திரு சந்துரு... வாழ்த்துக்கள்...😍😍😍😍😍😍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @karthik2902
    @karthik2902 2 года назад +32

    இடிந்த போன இந்த இடத்தை சுத்தமாக,பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.. தமிழ் நட்டுமக்களே உள்ளூர் நிர்வாகிகள் உங்கள் ஊர் கோயில் பாதுகாப்பு வேண்டும்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад +5

      பிரான்சில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்த நேரத்தில் மகாபலிபுரத்துக்கு சென்றிருந்தேன் அங்கு மேல் தொட்டிகளில் இருந்த குப்பை வரலாற்று சிறப்புமிக்க அந்த இடத்தை அழுக்காக வைத்திருந்தார்கள்
      இரண்டாவது தமிழர்களின் வரலாற்று புகழ்பெற்ற இடங்கள் அனைத்தும் பாழடைந்து இடிந்து அழிவுற்றிருந்தன தமிழ்நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செய்யும் திருட்டு திராவிட அரசாங்கம் தமிழர்களின் வரலாற்றை பாதுகாக்க தவறிவிட்டன
      தமது வரலாற்றை பாதுகாத்து வைத்திருக்கின்றனர்

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 года назад +8

    அருமையான காட்சி பதிவு.. சோழர் காலத்து கட்டிடக்கலை பிரமாண்ட வியப்பில் ஆழ்த்துகிறது.. இயற்கையுடன் காட்சிபடுத்திய காணொளி அற்புதம்.. 🙏சந்துரு தம்பி...👍

  • @SathishKumar-zk2rg
    @SathishKumar-zk2rg 2 года назад +7

    நண்பர் சந்துரு அவர்களுக்கு வணக்கம் தங்களுடைய காணொளி மிகவும் அருமை இப்படி பட்ட புராதன இடத்திற்கு நேரில் சென்று பார்ப்பது நடக்காத காரியம் அதனை தாங்கள் காணொளி மூலம் காண்பது மிக்க மகிழ்ச்சி நன்றி
    சதிஷ் தமிழ்நாடு

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 2 года назад +20

    மிக ரம்மியமான சூழலில் இருந்திருக்கிறது.. அருமை சகோதரரே..

    • @mathuramathu5116
      @mathuramathu5116 2 года назад

      சோழர்காலம். இலங்கையிலும். ஒரு. பொற்காலம்

  • @sudhatalks4970
    @sudhatalks4970 2 года назад +63

    நேற்று தான் சாத்துக்குடி பழத்திற்கு தோடம் பழம் என்றொரு பெயரும் உண்டு என்று அறிந்தேன்..ஆனால் நீங்கள் அதே வார்த்தையை சொல்ல கேட்டேன்..அந்த வார்த்தையை தான் எப்பொழுதும் பயன்படுத்துவீர்களா??? தமிழ் இலங்கையில் தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று எண்ணும்போது மகிழ்ச்சி..ஆனால் இங்கு தமிழ்நாட்டில்??😭

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 2 года назад

      தமிழ்நாட்டை ஆள்பவர்கள் தமிழர்களில்லை, அவர்கள் தமிழன் வளத்தைக் கொள்ளையடித்து, மொழி வரலாறு வாழ்வியலை அழிப்பதிலே குறியாயுள்ளார்கள்.

    • @npadmaprakash7679
      @npadmaprakash7679 2 года назад +3

      கன்யாகுமரி
      கேரளம்
      இ|லங்கை

    • @sudhatalks4970
      @sudhatalks4970 2 года назад

      @@npadmaprakash7679 ஓ..! 🙏🏻

    • @manasatchi424
      @manasatchi424 2 года назад +1

      Ini namalum solluvom

    • @viswanathan796
      @viswanathan796 2 года назад +6

      இங்கு தமிழன் ஆண்டாள்தானே தமிழ் வாழும்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +12

    வணக்கம் சிறப்பான காணொளி.... வரலாறு சிறப்பு..... அழகான அமைதியான.. இடங்கள் நன்றி..

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 года назад +10

    தமிழ்நாட்டில் இருக்கும் எங்களுக்கு இலங்கையில் இருப்து போன்ற உணர்வைத்தந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @ravichandran.761
    @ravichandran.761 2 года назад +5

    அருமையான விளக்கம் RJ C இங்கே வறுமை வல்லரசுடன் இணைந்துள்ள தமிழ் நாட்டில் நிறைய பேர் பொன்னியின் செல்வன் படம் வந்ததிலிருந்து சோழர்கள் வரலாறை ஆளாளுக்கு பிணாத்த ஆரம்பித்துள்ளனர். என்னமோ வரலாறை கரைத்து குடித்தது போல் எங்கள் தமிழ்நாட்டில் அப்பாப்பா ஒரே தொல்லை தாங்க முடியாத அளவுக்கு எங்களுக்கு பாடம் நடத்துகின்றனர்.. நான் இவனுங்க தொல்லை தாங்க இயலாமல் தற்கொலை வரை போய்விட்டேன். ஆனால், உண்மையில் நீங்கள் மிகவும் எளிமையாக என்னை போல் உள்ள சாமான்யான் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு ஆசிரியர் போல் எடுத்து கூறியது எங்கள் மனதில் நிற்கிறது. அதுமட்டுமல்ல இதில் ஒரு சிறப்பு... உங்கள் நாட்டிலுள்ள பல சான்றுகளை (evidence ) நேரிடையாக காணொளியில் காட்டியது சிறப்பு. ஆனால் எங்கள் தமிழ்நாட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு அங்கே இருக்கிறது அது இங்கே இருக்கிறது என்று கதையளந்து கொண்டு இருக்கின்றான்கள்.. ஆனால் எவனும் ஒரு சான்று கூட இதுவரை காட்டவில்லை. அதனால் தான் சொல்கிறேன் தமிழ்நாடு தமிழர்கள் அயோக்கியன்கள்.
    பாராட்டுக்கள் RJ C

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад +1

      உங்கள் எழுத்து விஷம தன்மை பொருந்தியது
      தமிழர்கள் தமது வரலாற்றை பெருமையாக சொல்வது உமக்கு சகிக்க முடியவில்லை
      தமிழகள் நமது வரலாற்றை பெருமையாக சொல்லும்போது
      திராவிடம் பேசும் பிற இனத்தவர்
      நெஞ்சில் நஞ்சை வைத்து கக்குவதை காண முடிகின்றது

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад +1

      @@சுரேஸ்தமிழ் சார் நீங்கள் தமிழ்நாடு புரியாத மனிதன். இருந்தாலும் ஒரு லைக்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      @@ravichandran.761 நான் புரிந்து வைத்திருக்கிற தமிழ்நாடு தமிழர் வரலாறு

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      @@ravichandran.761 உலகில் மூத்த குடி தமிழினம் திராவிடம் என்பது ஆரியர்களின் கூட்டு துரோகிகள்
      சூழ்ச்சிகள்
      1திராவிடம்
      என்றால்
      என்ன
      ruclips.net/video/ie-HOvH7j6I/видео.html
      2 தமிழை அழித்த திராவிட மன்னர்கள்
      ruclips.net/video/UQV125lUsMI/видео.html
      3 தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் சாதிக்கொடுமை
      ruclips.net/video/S5mYRMI0q10/видео.html
      4 தெலுங்கர்களின் தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு
      ruclips.net/video/VHHtiTrM7zY/видео.html
      5 தமிழன் ராஜராஜ சோழன்
      ruclips.net/video/u4O1KsNJn9k/видео.html
      6 தெலுங்கு கட்டபொம்மன்
      ruclips.net/video/f-GFwRzDPvQ/видео.html
      7 இந்தி எதிர்ப்பும் கன்னடன் ஈவே ராமசாமியும்
      ruclips.net/video/3v-nhyMAPV0/видео.html
      8 விட்டொழியுங்கள் கன்னட இனத்துரோகி
      ruclips.net/video/QXiCaNC0jUQ/видео.html
      9 தமிழை இழிவு படுத்தியவனுக்கு போலி விருது
      ruclips.net/video/2etnKeYmzrk/видео.html
      10 தனித் தமிழ் நாட்டை தடுத்த கன்னட ராமசாமி
      ruclips.net/video/qOMx4NL2v2Q/видео.html
      11 44 தமிழர்களே எரித்துக் கொலை செய்த தெலுங் திராவிடர்
      ruclips.net/video/SILH_oFqA8w/видео.html
      12 வைக்கம் போராட்டமும் கன்னடன் ராமசாமியும்
      ruclips.net/video/6VniQFc4N1Q/видео.html
      13 போலியான சாதி ஒழிப்பு ஏமாற்றப்படும் தமிழர்கள்
      ruclips.net/video/6-6QFo_U5i0/видео.html
      14 போலி திராவிட பச்சைத் தமிழர்கள்
      ruclips.net/video/w0WZv7ooUCo/видео.html
      15 பொற்கால ி ஆட்சியா
      ruclips.net/video/wxiyFLqS30E/видео.html
      15 கருணாநிதியின் திருட்டு
      ruclips.net/video/IpCLPfsXRh0/видео.html
      17 கருணாநிதியின் விஞ்ஞான ஊழல்
      ruclips.net/video/4dvhPrUni5g/видео.html
      18 கூவத்தில் முதலையும் கருணாநிதியின் திருட்டும்
      ruclips.net/video/nSGBw0d6M7U/видео.html
      19 தமிழர்களைக் காட்டிக் கொடுத்த தெலுங்கன் கருணாநிதி
      ruclips.net/video/cODRTKP-Yq0/видео.html
      20 சாதி வெறி பிடித்த திமுக
      ruclips.net/video/QZD9Dghdqws/видео.html
      தமிழை இழிவு படுத்தும் திராவிடம்
      ruclips.net/video/7VgtBCw1Dqw/видео.html
      ராமசாமி
      ruclips.net/video/n5zE2bBi9hQ/видео.html
      ruclips.net/video/XkBaEANrZ7c/видео.html
      தமிழ்நாட்டு எல்லைகளை
      ruclips.net/video/XKJUnfi8t_I/видео.html
      ஈவே ராமசாமி செய்த துரோகங்கள்
      ruclips.net/video/b_-wlElCvZQ/видео.html
      தெலுங்கர் களுக்கும் பிராமணர்களுக்கும் குடுகுடு சண்டை ruclips.net/video/l4jC5ud-wzs/видео.html
      தாய் தமிழ் வாழ்த்து திராவிடர் சூழ்ச்சி ruclips.net/video/gaXlI6gIw6s/видео.html
      விஜயநகர சூழ்ச்சி மணியரசன்
      ruclips.net/video/0ixr7MPx0tE/видео.html

    • @ravichandran.761
      @ravichandran.761 2 года назад

      @@சுரேஸ்தமிழ் நானும் புரிந்து கொள்ள சொல்லவும்

  • @sivasothysivagnanam236
    @sivasothysivagnanam236 2 года назад +9

    வணக்கம்
    மிக நல்ல பதிபு. ஒன்று மட்டும் தவிர்கலாம். சோழர் களின் வரலாற்றில் பொன்னியின் செல்வன் என ஒருவரும் இல்லை.கல்கி என்பவரால் தன் நாவலுக்காக புனையப்பட்ட புனைபெயர் பொன்னியின் செல்வன் என்பது
    சி.சிவசோதி
    கனடா சைவ சித்தாந்த பேரவை- ஒட்டாவா. கனடா

    • @mathuramathu5116
      @mathuramathu5116 2 года назад

      பொன்னிநதி என்பது. காவிரி. ஆறு

  • @kanan568
    @kanan568 2 года назад +25

    இலங்கை மக்கள் வரலாற்று சுவடுகளை இழக்காமல் காத்து வருகின்றனர் ஆனால் தமிழ்நாட்டில் வாழும் நம் மக்களிடம் இந்த உணர்வு இல்லை என்பதே வேதனை அளிக்கிறது....

    • @Liersworld
      @Liersworld 2 года назад

      அதற்கு இரண்டு காரணம் . ஒன்று சாதி மதம் கடந்து தமிழ் என்ற உணர்வு இலங்கையில் தமிழர்கள் நடுவில் மேலோங்கி நின்றது அதற்கு நீண்ட காலமாக நடந்த போராட்டமும் ஒரு காரணம்., அடுத்தது சிங்கள மக்கள் உள்ள பகுதியில் இருக்கும் சின்னங்கள் காப்பாற்றப்பட காரணம், அவர்களில் அரைவாசிப்பேர் பாண்டிய வம்சத்தை சேர்ந்தவர்கள் அதனால் அவர்களுக்கும் உரிய சின்னங்கள் தான், அவர்கள் நடுவில் புத்த மதம் இருந்ததால் சாதி பிரச்சனை ஏற்றத்தாழ்வு பிரச்சனை இருக்கவில்லை .. அவர்களுக்கு சோழ பாண்டிய வரலாறு எதுவும் தெரியாது, தங்கள் முன்னோர் உருவாக்கியது என்று நினைத்து தங்களுடைய சின்னங்களாகவே அவற்றை நினைத்து பாதுகாக்கிறார்கள், எனவே எப்பொழுது எனது சாதி , எனது ஊர், எனது மதம் என்ற கொடிய நஞ்சுகள் சமூகத்தில் இருந்து நீக்கப்படுகின்றதோ அப்பொழுது பாகுபாடில்லாமல் வரலாறுகள் பேணப்படும்.

  • @manipane8122
    @manipane8122 2 года назад +11

    அருமை சகோதரா மேலும் தொடரட்டும் உங்கள் உழைப்பு 💪💪💪

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +8

    உங்களின் வர்ண னை, குறிப்புகள் அனைத்தும் சூப்பர் 👏

  • @mathiyalaganmathi3442
    @mathiyalaganmathi3442 2 года назад +7

    மனிதன் வாழ்க்கையில் வரலாறு தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்று இந்த வீடியோ மூலம் ஸ்ரீலங்காவை பார்த்தது ரொம்ப சந்தோஷம் அடைகிறேன் நன்றி அண்ணா 🙏

    • @mathiyalaganmathi3442
      @mathiyalaganmathi3442 2 года назад +1

      Thank you

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      ஸ்ரீலங்கா என சிங்களவர்கள் தான் சொல்வார்கள் தமிழர்கள் இலங்கை என்று சொல்வார்கள்.
      தமது தாயகத்தை ஈழம் என்று சொல்வார்கள்
      சிங்கள இனத்துவேசம் பிடித்தவர்கள் தான் ஸ்ரீலங்கா என்று இலங்கையை அழைக்கின்றனர் இலங்கை நாட்டை ஸ்ரீலங்கா என்று சொல்லச் சொல்லி தமிழ் பெண்களின் மார்பில் கம்பிய சூடாக்கி ஸ்ரீ என்று சூடு வைத்து வைத்தது வரலாறு

  • @drnivra
    @drnivra 2 года назад +27

    Sir Thank you for showing chola historical palace - from Tamilnadu,India.

  • @venyveny1303
    @venyveny1303 2 года назад +5

    வாழ்த்துக்கள்.... ரொம்ப சந்தோசமா இருக்கிறது இது போன்ற videos பார்க்கும் போது... இதற்காக நீங்க எடுத்த பெரு முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @udayammanikumaran9744
    @udayammanikumaran9744 2 года назад +7

    தானே cycle drive பன்னிட்டு... videoவும் shoot பன்னிட்டு...
    மனைவி தொல்லையில்லாமல்... அப்படியே ஜாலியா...
    சொல்லுர விசயம் honestஆ சொல்லி உள்ளார்...
    எங்களுக்கு அப்படியே perfect ஆ reach ஆயிருக்கு...
    hatsoff chandru

  • @RiskaRasik1999
    @RiskaRasik1999 2 года назад +12

    நீங்க சொல்றது எல்லாம் பார்க்கும் போது எனக்கு o/l history subject படிச்ச யாபகம் தான் வருது.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад +25

    பராக்கிரம பண்டைய ஆட்சி காலம் முதல், இலங்கை வரலாறு அருமை, "பராக்கிரம சமுத்திரம்", தமிழ் மன்னர்களின் ஆட்சி திறனை அறிவிக்கிறது அருமை. சிறந்த vlog. Long live historical vlog,wishes from, "Velazhaganin kavithaigal ",Padiyungal, like, share, Subscribe, பண்ணுங்க.....நன்றி.....

    • @topten8963
      @topten8963 2 года назад

      What did he said dont know tamil ?

    • @malar1455
      @malar1455 2 года назад +6

      Parakkirama Bahu was a Singhala king.

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 2 года назад +1

      Parakramabahu 's Grandfather was connected to pandya royals, not his father.

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      ராஜ ராஜ சோழன் தன்னை இந்துவாக எங்கும் பதியவில்லை, அவர் ஒரு சைவர். என் அறிவுக்கு "இந்து" என்ற வார்த்தை பழம் தமிழ் இலக்கியங்களில் இல்லை.
      பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
      ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
      985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
      பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
      ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
      திருவள்ளுவர், ராஜராஜன் தமிழுர் அடையாளங்கள்

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 2 года назад

      @@kalanaviraj7540 how he connected to pandyas

  • @Local_boy_678
    @Local_boy_678 2 года назад +20

    இலங்கையின் வரலாற்றைப் பற்றி ஆழ்ந்த விளக்கங்கள் மற்றும் தகவல்களைக் கொடுத்தமைக்கு நன்றி...

    • @stbcroos730
      @stbcroos730 2 года назад

      ஆழ்ந்த விளங்கங்களா????????

    • @Local_boy_678
      @Local_boy_678 2 года назад

      @@stbcroos730 ராசா முதலில் “விளக்கங்கள்“ என்ற சொல்லை எழுத்து பிழை இல்லாமல் டைப் செய்யவும்...😅🤣😂

    • @stbcroos730
      @stbcroos730 2 года назад +1

      @@Local_boy_678 எழுத்துப்பிழைகள் திருத்தப்படலாம்! வரலாறு திரிபுகள் இல்லாமல் கூறப்பட வேண்டும்

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      ராஜ ராஜ சோழன் தன்னை இந்துவாக எங்கும் பதியவில்லை, அவர் ஒரு சைவர். என் அறிவுக்கு "இந்து" என்ற வார்த்தை பழம் தமிழ் இலக்கியங்களில் இல்லை.
      பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
      ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
      985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
      பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
      ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
      திருவள்ளுவர், ராஜராஜன் தமிழுர் அடையாளங்கள்

    • @viswanathan796
      @viswanathan796 2 года назад

      @@Local_boy_678 டைப் அல்ல (பதிவு)

  • @indeewarajayasinghe7713
    @indeewarajayasinghe7713 2 года назад +7

    Cholas ,specially Raja Raja Chola decimated the 1500-year-old Anuradhapura to ashes and instructed to develop the Polonnaruwa as their capital in Sri Lanka ,a city which already known as Kandawuru Nuwara built by King Dappula who made city his secondary capital back in 8th century.
    Relationships between Anuradhapura and Pandya,Pallawas were not bad as with Cholas ..
    Many Pandya Tamils have ascended to Anuradhapura throne and built or renovated the Buddhist temples as well .. there was no recorded animosity between Sinhalese or Tamils in great deal...
    Everything changed after Raja Raja wreak havoc in Anuradhapura...and Polonnaruwa glory also short lived due to invasion by Chola origin Magha ..
    Raja Raja may be a hero to South India ,but for majority of Sri Lankans he was an ultimate destroyer

    • @indeewarajayasinghe7713
      @indeewarajayasinghe7713 2 года назад +1

      @Madurai Veeran There was not no any clue/evidence in Tamilnadu history regarding a Chola price called Elara...in fact it is only after learning about the Elara from history of Sri Lanka, Tamilnadu invented a Ellalan in their history.. Elara was nothing but a Rich merchant getting grants and accumulating mercenaries at the time of Kalinga Karavela , and invaded Sri Lanka to get the most out from Indian ocean pearl fishing..
      Inspite of all this he was a Just king as Mahavansa called him.
      Simply there were invaders time to time, but Sri Lanka was never the same after they sacked Anuradhapura and later Polonnaruwa

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 2 года назад +12

    அருமையான வரலாற்றுப்பதிவு. அழகான இயற்கை இடங்கள். இதேமாதிரி சிகிரியா , இராவணன் வரலாறுகளும் எதிர்பார்க்கின்றோம்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      சிங்களவர்கள் பொட்டு வைப்பதில்லை சிகிரியா ஓவியங்கள் பொட்டுடன் இருக்கின்றது அதிலிருந்து தெரிகின்றது தமிழர் ஆண்ட மண் இலங்கை

  • @sezhiann5657
    @sezhiann5657 2 года назад +9

    அருமையான கானொலி .

  • @velkumar3099
    @velkumar3099 2 года назад +17

    இடங்கள் எவ்வளவு அருமையாக உள்ளது. அடுத்த பதிவாக இராவணன் பற்றிய வீடியோ போடுங்கள்.

    • @malligashivaji7736
      @malligashivaji7736 2 года назад

      பிரவீன் மோகன் தமிழ் வலையொளியைப் பின் தொடருங்கள் உறவுகளே! தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளை விளக்கும் பல காணொளிகளை பார்த்துள்ளோம்.நாம் தமிழர்!

  • @Seasore648
    @Seasore648 2 года назад +9

    அண்ணா உங்களது வீடியோ அனைத்தும் கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏

  • @panneerselvan2357
    @panneerselvan2357 2 года назад +3

    அருமையான பதிவு தங்களது விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 года назад +4

    வணக்கம் 🙏🙏🙏 சந்திரு சரித்திரபுகழ் மிக்க இடத்தை காணொளி முலம் காட்டியமைக்கு உங்களுக்கு நன்றி!!!👏🏼👏🏼👏🏼🇨🇦

  • @thusakaran7967
    @thusakaran7967 2 года назад +3

    நன்றி சகோதரரே.இன்னும் Wikipedia பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 2 года назад +4

    அருமையாக இருந்தது வீடியோ நேரில் பார்த்தது மாதிரி இருந்தது நேரில் பார்த்த மாதிரி இருந்தது சூப்பர் பா

  • @priyag9071
    @priyag9071 2 года назад +8

    After seeing this video, feel like going back to school and go through the text books from the beginning. Thank you for giving us this information.🙏

  • @devasena6404
    @devasena6404 2 года назад +2

    Praise the Lord Jesus Christ....
    Unga comedy videos ellame naan ippa thaan parka arampithen....so very good and normala erkku...aanaa.. comment Panna time illai...but intha video parthathum....1000 years back...naane antha idathirku ponathu Pola oru exciting....vanthuchu.... really appreciate your videos....God bless you.... your wife and kids...💐💐💐💐💐💐💐💐💐💐💐😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍.....

  • @deebanddr
    @deebanddr 2 года назад +1

    அருமை நண்பரே.. உங்களின் விளக்கங்களும் உங்களின் அழகான உச்சரிப்பும் அருமை...

  • @sargonofakkad7997
    @sargonofakkad7997 2 года назад +11

    many indian tamil people dont know about these places and damaged temples. if they see then surely they will push to renovate these damaged temple

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 года назад +1

    நன்றிகள் தகவலுக்கு.
    பதிவு அருமை.
    சந்தோஷம். அழிவைபார்க்கபொறுக்குதில்லை. பாதுகாக்கவேண்டும் வரும் சந்ததியினருக்கு.👍

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +2

    மிகவும் அருமையான விளக்கங்கள் கூடிய videos 👍👍👍👍👍

  • @suganjasuman3621
    @suganjasuman3621 2 года назад +3

    Unkaladodu sernthu suthi paartha makilchi enul 😍🤗😍🤗 thank you anna 😻

  • @sargonofakkad7997
    @sargonofakkad7997 2 года назад +8

    12:30 pulaneruvu in srilanka is so beautiful. see these guys wow

    • @chathurakapuge
      @chathurakapuge 15 дней назад

      It’s Polonnaruwa, ( Sinh; පොලොන්නරැව)

  • @subiharanrajkumar4740
    @subiharanrajkumar4740 2 года назад +3

    Nice to see our country historical places
    Specially chola temples

  • @pumashortvideography8554
    @pumashortvideography8554 2 года назад +44

    ආඩම්බරයි සහෝදරයා ශ්‍රී ලංකිකයන් වශයෙන් මේ අප සැමගේම උරුමයයි අපි එය රැක ගමු ❤️

    • @topten8963
      @topten8963 2 года назад +8

      මූ කියන්නේ චෝල උන් හදපු ඒව කියල ද ?

    • @pumashortvideography8554
      @pumashortvideography8554 2 года назад +3

      එහෙම නෙමෙයි වැරදියට වටහාගන්න එපා

    • @topten8963
      @topten8963 2 года назад +4

      @@pumashortvideography8554 මොකක්ද මූ කියන්නේ ?,

    • @harshana4388
      @harshana4388 2 года назад +5

      ​@@mastertamizhan1335 දන්නවනම් ඉතින් උබ කියපන්කො

    • @topten8963
      @topten8963 2 года назад +9

      @@harshana4388 පච ඉතිහාස හදාගෙන එන්නේ හැඩි දෙමල්ලු

  • @prakaashmuruga9211
    @prakaashmuruga9211 2 года назад +2

    அன்புடன் சகோதரர் சந்துரு . தீபாவளி வாழ்த்துகள்.

  • @Pratha369ALA
    @Pratha369ALA 2 года назад +4

    Next time when I go to Sri Lanka I will go there for sure. Thank you for the very useful and informative video.👏🏻

  • @karuppor1236
    @karuppor1236 2 года назад

    பிரயோஜனமான பதிவு சிறப்பு. சிறப்பு. மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்...

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +5

    பொன்னியின் செல்வன் என்ற சொல்லுக்கும் பொலன்னறுவைக்கும் தொடர்பிருக்கிறது.அந்த காலத்திலே பராக்கிரம சமுத்திரம் என்று தன படித்தோம் .

  • @jenimajenima4381
    @jenimajenima4381 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 💐

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +2

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு 👍👍❤️👌🤝👏

  • @Prathynan
    @Prathynan 2 года назад +3

    அருமையான காணொலி

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 года назад +7

    Santhosam chandru 💕💕💕💕💕💕💕💕

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 2 года назад +2

    Good உங்கள் சேவைக்கு நன்றி

  • @MyMdhussain
    @MyMdhussain 2 года назад +9

    iris aunty, R Chrandru tq for showing Beautiful,un forgetable Structures. Srilankan once rule by Raja Raja Cholan & Son Rajendran Cholan. Father is better than Son. more soft heart then Son.God Bless for showing wonders of SRILANKA.

    • @malar1455
      @malar1455 2 года назад +5

      Lol . They did wars in Lanka and destroyed 1000 years old Anuradhapura city . They were invaders .

    • @josejoseph8725
      @josejoseph8725 2 года назад +1

      @@malar1455 so ? every one are invaders to SL, even you too!

    • @malar1455
      @malar1455 2 года назад

      @@josejoseph8725 I never invaded any one . . And I never looted others wealth . I was born in Lanka and I didnt chose my country or place of birth or date of birth or my parents . It was given by nature or by almighty to born in Lanka. So stop lying here that I invaded any country illegally byforce. I worked hard to buy my land or house. I didnt take other property illegally. Not every one here invaded...Migration and settlement is not the same process as bringing huge elephant force, army, doing wars, killing locals for greediness to extend lands, power and wealth, destroying already existed cities and plundering wealth. I am talking here about Raja Raja Chchola invasion with huge elephant force to Lanka. I don't support any invaders, no matter what language they spoke or what religion they belonged or from where they came. I am not talking about people born and live in 21st century. 🙈🤡

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 2 года назад

      @@malar1455 then how Muslims came to lanka

    • @malar1455
      @malar1455 2 года назад

      @@நிகில்ரத்னம்
      I dont understand what is your intension and motivation asking about muslims in Lanka .
      They are part of Lankan long history same as other ethnic groups.
      They came from middle east mainly migrated from Yemen , Oman . But also from Egypt , Bagdhad , Persia and mixed with Tamils and Singalese. They had trading connections with Sri Lanka as well as South India in Kerala and Tamil Nadu . They are not decendants of Moguls. Muslims and Arabic decendants have been living in Lanka and south India 500 years before Moguls invaded north India . Arabs and Persians had trading history with Lanka even before Islam. They called Lanka as Serendeep and Ceylan. Before Islam even Arabic traders came to Lanka . It mentioned even in Mahayana that Arabic and Persians settlers lived at out side of one gate in Anuradhapuram city. Settlement of Arabic - muslims decendants in Lanka are a continuous process of settlements throught millenium before Islam and after Islam.
      Kerala and South Indian muslims too migrated to Lanka. Some of them hired by rulers as Uninani doctors or translators for trading purpose. even before Islam.
      Now days no one coming to stttele They are born and live in south India & Lanka. They are mixed with Singalese and Tamils. In south India. It written that king Parakiramabahu invited a Unani muslim doctor and his family for his coronation celebration. Those Arabic- Mix Tamil speaking decendants live in South India & Lanka are called as SONAGAR. Those Tamil speaking muslims live in Malaysia from 7th - 8th cebtury were called as MAMMAKS. Tamil speaking muslims live in Bangladesh and Campidia, Thailand called as CHOLIA . Arabic- Tamil speaking vietnamese muslims decendants called as CHAM muslims still live in Vietnam. Islam spreaded south India, Lanka , Maldives , Malaysia first by traders , and Islamic missionaries. Thousands of graves there ( Darga) across Island. It is a long history. These merchants connected with trading during Pandiya, Chola , Pallava , Chera , Kalinga, Singhala kingdom era. DNA researches revealeved most of Muslims who lived in South India have Singhala DNA though they speak Tamil. Tamil was used as trading language during Chola , Pandiya era in South India and east Asia. Muslims merchants who used boats for trading were called Maraikkar ( who used marakkalam) , lebbe , Rawuththar ..
      Histiroy happened. No one can deny the history. Muslims were main part of the world in mideaval eara for many centuries. They connected east and west trading from China up to Skandynaia through out central Asia. Caravan roats are the evidence of trading history of muslims in mideaval era. They were appreciated by rulers in Lanka for economical benefit . All these rulers and kingdoms including Pandiyar or Cholar or Kalingar or Nayakkar , Moghuls, British fought with each other for wealth, power and for control of trading root in the region . Maldive became a muslim country when their Buddhist king accepted Islam in 12th century. People followed the king and became a muslim country without any foriegn Invasions. And Singala kings sent muslim ministers / representatives to Egypt , Yemen and Maldives to make trading agreements as per Singala history and Egyptian , Maldivian, Yemen history . Muslims' history in Lanka , South India , Maldives and Malaysia are a part of Muslim, Tamil, and Singala, Arabic, Persian, Maldivian, East Asian history. One country history connected to another country history. The current Sri Lankan muslims are Sri Lankans citizens. I dont know what is your intension asking this question about Lankan muslims. They born and live in Lanka. Didn't you know muslims history in Lanka or TN or Kerala ? It is a part of your country / regional history too .

  • @saranyathirumarainathan9059
    @saranyathirumarainathan9059 2 года назад +5

    Wow..... Semma brother...... Varungal ilangai sutriparkkalam

  • @greenfocus7552
    @greenfocus7552 2 года назад

    அருமை. அருமை. நன்றாக பராமரிக்கிறார்கள்.

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 года назад +3

    Thank you sir for old memories

  • @anbudannila7470
    @anbudannila7470 2 года назад +3

    Thanks Anna school la kodu pona idam 2011 kku pirakku eppo unga video molam parka kedaithu erukku

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 года назад +11

    So good 2 C the Chozhas time capital..Thanks Chandru for taking efforts in showing us..Don't know if I'll be able to visit 😊

    • @starrynight43451
      @starrynight43451 10 месяцев назад +2

      This is Parakramabahu palace not some Ponnyin Selvan

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 года назад +2

    Hi brother and sister 🙏👍this my place bro thank you so much bro 💖

  • @CaesarT973
    @CaesarT973 2 года назад +2

    Vanakam🦚
    Very beautiful place with green & environmentally friendly; also good to see Kieran Eastern students

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +4

    Parakara mananam kalathu rajarajan Kil andu vandha Raja Rajan cholan. History. Volgs 25 year story excellent vedio bro. 🙏🌹

  • @jonaedits4590
    @jonaedits4590 2 года назад +3

    Indha maari ellaa இடத்துக்கும் poitu இலங்கை அரசர்களின் படைப்பை pottaal padikkuravungalukku eazy thaa paa....

  • @moneyonly100
    @moneyonly100 2 года назад +1

    ❤Thank you Brother. 🙏

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf Год назад

    Arumai .wholesome visit targeted chola empire

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 2 года назад

    பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாகவும் பிரம்மிப்பாகவும் உள்ளது.

  • @palanichettipattithenirura5675
    @palanichettipattithenirura5675 2 года назад +3

    Super thambi👍👌👌💐

  • @MrKrish70
    @MrKrish70 2 года назад +1

    Soooper brothers,,,,,,so wonderful to see and feel
    Them all ,, regards

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 2 года назад +1

    Thank you thambi happy to see all old sculptor still big Lake is maintained its was built by Indian ruler happy to see

    • @chathurakapuge
      @chathurakapuge 15 дней назад

      Stop spread wrong historical facts here, if you don’t know about the civilization & origin about SL people, please refer history books & unbiased archaeological findings on this country.Otherwuse you have live under fantasy world which never be a reality !!

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 2 года назад +2

    Unga all vedios super iruku Anna neenga passum Thamil nallairuku Anna nice vedio Anna

  • @santhakumarsivajini7363
    @santhakumarsivajini7363 2 года назад

    Hi good morning Thanks so much sri lanka 🇱🇰 history purathana location pakkumpothu super 👌 and amazing job 👏 Rj chantu 🙏🙏

  • @radhasundararajan3063
    @radhasundararajan3063 2 года назад

    SUPER very useful messages Great job

  • @sivakumaran5681
    @sivakumaran5681 2 года назад +1

    தலைவா நீங்க அணிந்து கொண்டு இருக்கும் சட்டை எங்கள் பள்ளிக்கூடம் யூனிபாம் மாதிரியே இருக்கிறது

  • @rajamohanradhakrishnan7235
    @rajamohanradhakrishnan7235 2 года назад +2

    Excellent. Thank u

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    அருமை. நன்றி.

  • @sounderrajan4066
    @sounderrajan4066 2 года назад +2

    கல்வெட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி

  • @SubbuSubbu-fy2kr
    @SubbuSubbu-fy2kr 2 года назад +2

    Thanks for information bro
    Please make tour for our tamil kings heritage places
    With very affordable price
    Proud tamils
    Bangalore india

  • @topten8963
    @topten8963 2 года назад +3

    Were these ruins built by chola king or Sinhala king ?

  • @sciencewithlibin3545
    @sciencewithlibin3545 2 года назад

    உங்களது உச்சரிப்பு நன்றாக உள்ளது

  • @balashnmugamsivapalan8695
    @balashnmugamsivapalan8695 2 года назад +2

    அருமை

  • @mercurywatch6798
    @mercurywatch6798 2 года назад +6

    பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு அனுபவங்களை பகிருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 2 года назад

      படத்தில் பலவிபரங்கள் காட்டவில்லை.

  • @thusakaran7967
    @thusakaran7967 2 года назад +4

    A/L hindu culture subject எனக்கு A. அதில் சோழர் கால கட்டடக்கலை பற்றிப் படித்த ஞாபாகம் வருகிறது.பின் University. Sociology special dgree.(jaffna university 2004 Pass out) இப்ப வெளிநாட்டில்.உங்கள் காணொளி மூலம் பழையவற்றை ஞாபாகப்படுத்திக் கொண்டேன்.திருமதி பரமலிங்கம் ஆசிரியைக்கு நன்றி. யா/மீசாலை வீரசிங்கம் ம. வி A/L 1999 batch. மும்முடிச்சோழமண்டலம், ஜனநாதமங்கலம், வானவன் மாதேவி ஈச்சரம்.👌👌.தொண்டமனாறு வெளிக்கள நிலையப் exam paper question.இப்ப Wikipedia.ட்டிய

  • @palakrishnankrishnan4521
    @palakrishnankrishnan4521 2 года назад

    Excellent video, i got somany information from u r videos. Vaalthukal

  • @trueman6564
    @trueman6564 2 года назад

    Ellara samathi video podunga, niraya viewers wait pannikondirukirankal

  • @chitraj3145
    @chitraj3145 2 года назад

    தெளிவான பதிவு 💐

  • @pattabiraju4396
    @pattabiraju4396 Год назад

    Thank you for your efforts to bring our brother hood . your video is wonderful.

  • @starrynight43451
    @starrynight43451 10 месяцев назад +1

    This is Parakramabahu palace not some Ponnyin Selvan

  • @vinodhvinu1
    @vinodhvinu1 2 года назад +5

    Beautiful

  • @ashablack4942
    @ashablack4942 2 года назад +1

    Woow welcome to my uoor polannaruwa 💕💖💖💖🖤❤️❤️❤️❤️

  • @vwitty5189
    @vwitty5189 2 года назад

    All your Tamil Language Dialects is very Sensitive.

  • @mksshankar8879
    @mksshankar8879 2 года назад +3

    Super cute 💖

  • @sakthivel0111
    @sakthivel0111 2 года назад

    மிக்க நன்றி

  • @Carton-f4l
    @Carton-f4l 2 года назад

    Super சகோ 🔥🔥💥💥

  • @diwakarmsg2061
    @diwakarmsg2061 2 года назад

    Ilangai tamil is melodious

  • @இராவணன்விழிகள்RavananViligal

    சிறப்பு 👍🏽

  • @greenfocus7552
    @greenfocus7552 2 года назад +1

    தொண்டை மண்டலத்தில் ஏராளமான சிறிய கலைநயம் மிகுந்த கற்கோயில்கள் குக்கிராமங்களில் கவனிப்பாரற்று இருக்கின்றன.

  • @marylucia2056
    @marylucia2056 2 года назад

    Excellent video Thanks 😊

  • @rajeswarisuresh5257
    @rajeswarisuresh5257 2 года назад

    Oru hi sollunga ..I am in Tamil Nadu.. Coimbatore...unga videos ellam naala iruku

  • @kanchanakesavan3617
    @kanchanakesavan3617 2 года назад

    Elephants in concluding part Fantastic.Wanted to have a close look at it

  • @ashablack4942
    @ashablack4942 2 года назад +1

    Meuseyam parkka pohallaya?