Srilanka-வில் தமிழ் மக்கள் படும் கஷ்டம் | Tea Estate | Nuwara Eliya | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2021
  • Hello guys! Welcome to another exciting video on Tamil Trekker. If you're new to my channel, I am a passionate traveler, and this is my day-1 at Nuwara Eliya from Kandy.
    Nuwara Eliya is a beautiful city in the hill country of the Central Province, Sri Lanka. We covered 75 km to reach the destination via hitching, and it was worth the time.
    Watch the full video to get a glimpse of my day in Nuwara Eliya.
    #NuwaraEliya #Srilanka #TamilTrekker
    ********************
    Tuber Thinush
    / channel
    Believe Inn Home stay, Nuwara Eliya
    Robert 077 519 0700
    *******************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 1,4 тыс.

  • @SuREsH_70
    @SuREsH_70 2 года назад +412

    ஒருத்தர் மழையில் நனைந்து வேலை பார்த்தால் தான் எங்கேயோ ஒருத்தர் அதே மழைக்காக தேநீர் அருந்துகின்றனர்... 😞

    • @seethalakshmi2888
      @seethalakshmi2888 2 года назад +9

      Yes dear your writing very nice
      Love all sriluncka Tamilnadu people.cod blessing your family all.and God Helping all times
      Thank you puvani , Bro
      Takcar.

    • @prabhuvp9662
      @prabhuvp9662 2 года назад

      Ojb

    • @cynfael8575
      @cynfael8575 2 года назад +3

      Cringe

    • @arumugamm6040
      @arumugamm6040 2 года назад +5

      உஙகளின் பதிவில் ஒரு கவித்துவம் ஒளிந்துள்ளது. கையறு நிலையில் தேயிலை தோட்டங்களில் வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நல் வாழ்வு கிடைக்க வேண்டும். நாம் தமிழர்.

    • @universalpopcorn
      @universalpopcorn 2 года назад +3

      ரசிக்க வைத்த கமண்ட்.

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 года назад +369

    Hope you all enjoyed this video

    • @RamRoyalstr
      @RamRoyalstr 2 года назад +7

      Hii bro

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 года назад +14

      @@RamRoyalstr hi

    • @RamRoyalstr
      @RamRoyalstr 2 года назад +16

      @@TamilTrekkerOfficial I'm Salem bro .. Super Bro Unga Videos eallam nalla irukum ..1 year ahh na Bed rest lla Irukan..leg lla adi pattu iruku bro ..Unga Videos llam eanku konjam Happy irukum .. Congratulations 🎉 bro And Thanks For your all videos .✨💫

    • @sundarraj8640
      @sundarraj8640 2 года назад +5

      Hi bro love from Pudukkottai

    • @muthusamys9836
      @muthusamys9836 2 года назад +3

      Hi bro. I always love ur videos.. Full moon na ammavasai ah😛.. But it's ok still love ur narration. 🥳

  • @hajaazad3559
    @hajaazad3559 2 года назад +149

    இயற்கை வளம் மிக்க நாட்டை பார்த்ததில் மகிழ்ச்சி....ஆனால் நமது தமிழ் மக்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது.

  • @thangarajs6199
    @thangarajs6199 2 года назад +61

    இலங்கையில் நம் உறவுகளை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...❤️❤️❤️

  • @ponnarmalar5801
    @ponnarmalar5801 2 года назад +242

    எத்தனை துன்பத்திலும் புன்னைகையோடு பயணிக்கும் மக்கள் எம் மலையக மக்களே... நன்றி அண்ணா.... என்றும் உங்களை நானுஓயா நகரம் அன்போடு வரவேற்கும்

  • @rojaofecal2272
    @rojaofecal2272 2 года назад +485

    எங்க நாட்டுக்கு வந்தது எங்களுக்கு ரொம்ப பெருமை அண்ணா சந்தோசம் 🙏🏽💗💗💗💗💗

    • @ManiKandan-pp6kb
      @ManiKandan-pp6kb 2 года назад +2

      Super..

    • @RajKumar-vs6ys
      @RajKumar-vs6ys 2 года назад +8

      Nam naadu......ellaam naam naaaduuu

    • @user-ih4gs2vl4y
      @user-ih4gs2vl4y 2 года назад +5

      சீமானை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்

    • @samythanjai313
      @samythanjai313 2 года назад +19

      @@user-ih4gs2vl4y திருட்டு திமுக வை ஒழிக்க நினைக்கும் அரசியல் வாதி

    • @OPPOvijay
      @OPPOvijay 2 года назад +3

      @@samythanjai313 💯carect 😜

  • @manojashen1139
    @manojashen1139 2 года назад +53

    ஊரை போன்றே உள்ளமும் குளிர்ச்சியானவர்கள் எம் மக்கள். வாழ்க ❤❤

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 2 года назад +50

    மலையக மக்களும் எம் உறவுகளே இக்காணொலி மூலம்
    இந்திய தமிழ் மக்கள் அறிந்து கொள்ளட்டும் மலையக மக்கள் வாழ்விலும் சுபீட்சம் மலரட்டும் அருமை 🥰

  • @ThavakaranView
    @ThavakaranView 2 года назад +200

    இலங்கையில் 700K subscribers வாழ்த்துக்கள் அண்ணா 🙏♥️💐 விரைவில் இலங்கையிலே 1M தொட வேண்டும் காத்திருக்கிறோம் அண்ணா ❤️🙏

    • @TheSoosai
      @TheSoosai 2 года назад +4

      @@ammudot906 உனக்கு என்னட பிரச்சினை

    • @ammudot906
      @ammudot906 2 года назад

      Onaku ena sikkalo

    • @ammudot906
      @ammudot906 2 года назад

      Dvd bunda

    • @dharshankalai7141
      @dharshankalai7141 2 года назад +1

      உண்மை தான் 1M waiting 🇱🇰🇱🇰

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +94

    இலங்கையின் முதுகெலும்பாக இருப்பவர் தோட்டங்களில் தொழில் செய்யும் மக்கள். ஆனால் அரசும் அரசியல் வாதிகளும் அவர்களை கண்டு கொள்வது இல்லை.

  • @walker20024
    @walker20024 2 года назад +359

    எங்கள் தாய்நாட்டை உமது காணொளியில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி...🔥💯🇱🇰

  • @TravelTechHari
    @TravelTechHari 2 года назад +37

    மலையக மக்களின் துன்பங்களை காணொளியாக பதிவிட்டதற்கு நன்றி சகோ ❤️மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🔥

  • @user-ts7fe3eo6u
    @user-ts7fe3eo6u 2 года назад +44

    இலங்கையில் பல வரலாற்று மற்றும் இயற்கை எழில் கொஞ்சம் இடங்கள் பல உள்ளன தாங்கள் தங்கி இருந்து அதனை காண வேண்டும்
    சித்திரை மாதம் இலங்கை சுற்றுலா செய்வதற்கு சிறந்த மாதம் அண்ணா இருந்தாலும் நீங்க தங்கி இருந்து அனைத்து இடங்களையும் பதிவு செய்யவேண்டும்
    நீங்கள் இப்போது மலேயகத்தில் உள்ளீர்கள் அது ஒரு முகம் ஈழத்தின் எழிலுக்கு
    இங்கு கரையோர அழகு அடுத்த முகம் அவை நான்கு பக்கம் தனி தனி சிறப்பை கொண்டு உள்ளது கிழக்கு வடக்கு மேற்கு தெற்கு அனைத்திலும் தமிழர்களின் தூல்லியல் மற்றும் வரலாற்று தடங்கள் பதிந்து பரவி கிடக்கிறது
    பௌத்தம் கிமு 2 ற்கு பிறகுதான் தமிழகத்தை தாண்டி ஈழத்துக்கு வந்தது
    ஆனால் ஈழத்தின் வரலாறு மிகவும் நீண்டு நெடியது
    இதுவரை அதன் காலம் பல இலட்சம் ஆண்டுகள் தொடரகிறது
    கிமு 1000 மேற்பட்டவை பெருங்கால காலத்திற்கு கொண்டு போய்விட்டார்கள் அது தவறான கணிப்பு ஆகும்
    சிங்கள மொழி தோன்றியது கிபி 7 ற்கு பின் தான் என்பது வரலாற்று முடிவு அது ஒரு பெரும் அரசியல் அதை பேச தேவை இல்லை
    நீங்கள் இங்கு தங்கி பயணிக்க வேண்டும் தமிழர் நிலையை உலகிற்கு காட்ட வேண்டும்
    சிங்களர் சிங்களர் என்று கூறும் மக்கள் மத்தில் இன்னும் தமிழர் வாழ்வியல் தான் மறைந்து உள்ளது
    குறிப்பாக தமிழ் கடவுளர் அவர்கள் இன்றும் வழிபடுகிறார்கள்
    3000 ற்கு மேற்பட்ட பிராமி கல்வெட்டுகள் அதில் 1000 மேற்பட்டவை இன்று தமிழர் வாழும் பகுதி முழுக்க கண்டு எடுக்கப்பட்டு உள்ளது
    பல இடங்கள் பௌத்த மயமாக்க பட்டு விட்டது
    நீங்கள் தெற்கு கிழக்கு மேற்கு தென்கிழக்கு பகுதி முழுக்க பயணிக்க வேண்டும்
    என்று கேட்டு கொள்கிறேன்
    இந்து சமுத்திரத்தில் முத்து என்பது ஈழம்
    இன்று சீனா இலங்கை பிடிக்க நினைப்பது எதனால் என்றால் பண்டய தமிழர் வழிப்பாதை அதாவது பண்டய வர்த்தக வழிப்பாதை தங்கள் வசபடுத்தவேதான்
    இலங்கை சுற்றிதான் அனைத்து வர்த்தகமும் 2000 ஆண்டுகளாக நடைபெற்றது
    வெள்ளைக்காரர்கள் எதறகக இலங்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தான்கள் என்று தேடினால் பல வரலாறு இலங்கையின் பொக்கிசங்கள் வெளியே வரும் அவற்றை ஆண்டு அனுபவித்தமையால தான் இன்று அவை வல்லரசாக இருக்கிறது நான் பேச போனால் நிறைய பேசுவேன் அண்ணா
    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வேண்டும்
    தென் கிழக்கிலங்கை வந்தால் சந்திக்கலாம்

    • @yogisantosha5672
      @yogisantosha5672 2 года назад +8

      தமிழகத்தில் எட்டாம் நூற்றாண்டு வாக்கில் எங்கள் சம்மந்தரும், அப்பரும் செய்த அற்புத பணியை இலங்கை மக்கள் ஆரம்பத்திலேயே செய்திருக்க வேண்டும். அதாவது பெளத்தத்தையும், சமணத்தையும் ஓட ஓட விரட்டியடித்து தமிழையும் சைவத்தையும் நிலை நிறுத்தினார்கள்..... எல்லாம் சிவமயம்......

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 2 года назад +4

      @@yogisantosha5672 தவறு தவறு பத்தாம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் பௌத்தம் இருந்து இன்றும் சமணம் தமிழகத்தில் உள்ளது அதன் வெளிப்பாடுதான் தீபாவளிக்கு கறிக்கடை மூடு என்ற வாதம் அரசாணை வெளிவந்தது புரிகிறதா
      ஈழத்தில் பௌத்தம்
      இந்தியாவில் இந்துத்துவா இரண்டும் ஒன்று ஒரு கூட்டு தான்
      அடுத்து உங்களுக்கு வரலாற்றை புரிதல் இல்லை தமிழகம் வேறு இலங்கை வேறானது ஆங்கிலேய காலத்தில் தான்
      அரசர்காலத்தில் அவ்வாறு இல்லை
      அப்பர் சம்பந்தர் காணாத சிவத்தின் ஆழம் வழிபாடு அப்பர் தோன்ற முன்னரே ஈழத்தில் நிலைபெற்று விட்டது அன்று தொட்டு இன்று வரை இங்கு சிவத்தின் வெளிப்பாடுக்கு தொல்ஷியல் சான்றுகள் பல உள்ளன அனைத்தும் அப்பர் தோன்ற
      முன் கிமு கால சான்றுகள் புரிகிறதா
      தமிழகத்தில் பௌத்தம் நிலைத்து தான் நின்றது அது அழியவில்லை அது ஈழத்துக்கு நகர்ந்தது புரிகிறதா அய்யா

    • @arjunrajendran6198
      @arjunrajendran6198 2 года назад

      @@user-ts7fe3eo6u இலங்கை மண்ணில் அப்பர், சம்பந்தர் என்பவர்களால் பாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் உள்ளன....

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 2 года назад +2

      @@arjunrajendran6198 ஆம் உள்ளன அவை காலத்தால் பிந்தியது இந்த நிலப்பரப்பிலே இன்று வரை கண்டு எடுக்கப்பட்ட கிமு கால இறை வழிபாட்டு சிதைவுகள் ஈழத்தில் மட்டுமே உள்ளது தமிழகத்தில் கூட கண்டு எடுக்கவில்லை இன்னும் ஆழமாக ஆராயவில்லை ,,

  • @malaniramya7927
    @malaniramya7927 2 года назад +37

    நீங்கள் போவிங்கன்னு எதிர் பார்த்தேன் நல்ல முடிவு நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை பதிவிறக்கி போடவும் இவர்கள் ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் தான் நாம் தமிழர் மலேஷியா நன்றி 🙏🏾

  • @vinothkr2003
    @vinothkr2003 2 года назад +77

    என் கனவு, இலங்கைக்கு பாலம் அமைக்க வேண்டும், காய் கனிகள் வட இலங்கையில் இருந்து தமிழகம் இறக்குமதி செய்து, தமிழர்கள் வாழ்வு வளம் பெற வேண்டும். இங்கிருந்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விலை மலிவாக கிடைக்க வேண்டும்.

    • @sajeevibes
      @sajeevibes 2 года назад +13

      உங்கள் நல்ல மனதுக்கு நன்மையே நடக்கும்...,

    • @selvamm8458
      @selvamm8458 2 года назад +3

      👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷
      எடப்பாடி செல்வம்.எம்.

    • @purushothamane55
      @purushothamane55 2 года назад

      கடலில் 10 கிமீ பாலம் கட்டுவது மிகப்பெரிய செலவு

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад +1

      Ungaloda comment parthu azhuthuten ! inathaal naam anaivarum ondru aana ipdi arasiyal karanathunala namba elarum seramudiyama iruku ! Tamilnatil irundhu ! Anna endrum eezha tamilargalai nesipom paalm amaikavendum enakum adha kanavu nangalum vandhu eezha makkalai sandhipom!

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 2 года назад +8

    அந்த மலைப்பகுதியில் ட்ரெயின் போகும்போது எவ்வளவு ஒரு அற்புதமான அழகான காட்சிகள் எல்லாம் தெரிந்தது கீழே அருவி மேலே மலைகள் நடுவில் ட்ரெயின் சூப்பராக இருந்தது வேற லெவல் சிறிலங்கா லொகேஷன்

  • @user-ts7fe3eo6u
    @user-ts7fe3eo6u 2 года назад +83

    அண்ணா மிக்க சந்தோசம்
    மலேயக மக்களினை வாழ்க்கை பற்றி வெளி உலகிற்கு காட்டுங்கள் அப்போதாவது அவர்களின் வாழ்க்கை மாறுகிறதா கஷ்ட்டம்கள் தீருகின்றதா
    என்று பார்ப்போம் அண்ணா
    நன்றி நன்றி உங்கள் பணி தொடரடும்
    இப்படிக்கு ஈழவன் 🙏🙏🙏👍👍

  • @mba2035
    @mba2035 2 года назад +17

    உங்களின் அந்த பதிவை பார்த்த உடன் எம் மக்களின் ஆனந்த சிரிப்பை பார்த்த உடன் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад +51

    இயற்கையான எழில் மிகுந்த மலைகள் அருவி தேயிலை தோட்டங்களின் காட்சிகளை ட்ரொன் மூலம் எடுத்த கட்டியமைக்கு நன்றி

  • @ramjayaram7325
    @ramjayaram7325 2 года назад +20

    Tamilnadu+Kerala um pola eiruku Srilanka.💕💞💞

  • @littletalkswithmpl9962
    @littletalkswithmpl9962 2 года назад +18

    ஈழத்திலுள்ள என்னுடைய சகோதர சகோதரிகளின் துன்பங்கள் மறைய அவர்கள் பொருளாதாரம் சிறக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்...

    • @maheswarankobika2026
      @maheswarankobika2026 2 года назад +7

      மலையகம் வாழ் தமிழர்களுக்கு தான் பொருளாதார பிரச்சனை , அவர்களின் பொருளாதார பிரச்சனை இனியாவது தீர வேண்டும்

    • @chandhart4601
      @chandhart4601 2 года назад +2

      @@maheswarankobika2026 In India, people in Assam tea plantations are living worst life...Indian government will not allow to report about them

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l 2 года назад +59

    மலையக தமிழர்களின் பூர்வீகம் தாய்தமிழ்நாடு ❤❤❤

    • @manoiniya2018
      @manoiniya2018 2 года назад +2

      I love Sri Lanka
      Aanand indian

    • @jananan4511
      @jananan4511 Год назад +1

      Singhalavan Indiantamil kollum pothu engka eruntha

  • @muthupichai8646
    @muthupichai8646 2 года назад +1

    இலங்கையின் - சில இடங்களை உங்கள் மூலமாகப் பார்க்கும் - இந்த நல் வாய்ப்பு கிடைத்தது ! மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் சுற்றுலா ! நன்றி ! அன்புடன்: நாம் தமிழர் - சென்னை.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 года назад +12

    என்னுடைய அப்பாவும் அவருடைய 3 சகோதரர்களும்
    இலங்கையில் நாறாமலை என்ற ஊரில் 1965 முன்பு வியாபாரம் செய்து வந்தனர். என் சிறு வயதில் எங்க வீட்டில் எப்போதுமே இலங்கையில்,இருந்து அப்பா கொண்டு வரும் டீ தான், அருந்துவோம் அதன் சுவை இன்றும் நினைக்க தோன்றும் வகையில் மிகவும்
    அற்புதமான சுவையுடன் இருக்கும்.

  • @mohamedrikshan3464
    @mohamedrikshan3464 2 года назад +78

    Sri Lanka la lift kekradhum kudukuradhum very rare bro because of safety problems

    • @thanucreation6052
      @thanucreation6052 2 года назад +2

      2019 தற்கொலை குண்டு தாக்குதலும் தற்போதைய corona வைரசும் தான்

  • @abilashj6818
    @abilashj6818 2 года назад +191

    எங்கள் அண்ணன் எங்கள் தலைவன் பிரபாகரன் இருந்தால் எங்கள் தமிழ் மக்கள் கஷ்ட பட்டிருக்க மாட்டார்கள்😪 இழந்துவிட்டோம் ஒரு மாபெரும் தலைவனை😥

    • @sivashankar675
      @sivashankar675 2 года назад +14

      Samandham ilama olaradheenga Prabhakaran poradunadhu Eelam land kaga adhu North & North east srilanka .
      Indha video la katradhu Kandy idhu central srilanka ivanga malaiyaga Tamizhargal

    • @kuttyfoodiechallenger403
      @kuttyfoodiechallenger403 2 года назад +2

      @@sivashankar675 dai mutta kuthi Siva Shankar varalaru therichutu comment podra gotha vaiya vaikathainga da

    • @kavitharanganatha8577
      @kavitharanganatha8577 2 года назад +5

      Very true, we lost our valuable leader, he is a leader not only for Ezham but leader for the "World Tamils". Vaazhga Thamizh, valarga em Thamizh makkal.

    • @abilashj6818
      @abilashj6818 2 года назад +4

      @@kavitharanganatha8577 ஆம் கவி இழந்து விட்டோம் மாபெரும் தலைவனை😪😥

    • @thergk4266
      @thergk4266 2 года назад +1

      அவர் ஒரு பேதை

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +111

    தமிழரின் தடம் பதியா இடங்களே இல்லை இத்தாரணியில்..நாம் ஏற்கனவே சொன்னதுபோல மரம் நட குனிந்தவரின் வாழ்க்கை இன்னும் உயரவுமில்லை..வளரவுமில்லை..மரங்கள் உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன.. மிச்சம் நம்பிக்கையும் கண்ணீரும்...

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 2 года назад +14

    அமாவாசையன்று நிலவு வராது. பூரணை தான்
    முழு நிலவு.சிங்களத்தில் நுவர+ எலிய. வெளிச்சமான நகரம்
    2 முறை நுவரலிய போயிருக்கிறேன் .அப்பவும் மழை தான்.
    அழகான இயற்கை காட்சி. வாழ்த்துக்கள்.

  • @dilshan.....3445
    @dilshan.....3445 2 года назад +50

    anna welcome to my village
    Nuwara eliya නුවරඑළිය
    🤗😎🙏

  • @vivekanand4439
    @vivekanand4439 2 года назад +23

    எங்கள் தஞ்சை மண்ணின் மைந்தர் உலக நாடுகள் அனைததையும் சுற்றிவர வாழ்த்துக்கள்

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 года назад +23

    Ceylon tea is the best in the world#1 quality and taste! Beautifully captured Bro! stay safe!

  • @pmhari619
    @pmhari619 2 года назад +71

    உண்மையாக உழைத்து மக்களை மகிழ்விக்கும்...உங்களது சேவை மேன்மேலும் தொடரட்டும்..❣️💯🙏

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 2 года назад +8

    அருமை
    அந்த இடத்து
    மக்களை
    பேச வைத்தமைக்கு
    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @ananthandhanushan
    @ananthandhanushan 2 года назад +15

    புவனி அண்ணா வணக்கம் , எங்கள் மலையக உறவுகளை தேடி வந்ததற்கு நன்றிகள் , இந்தியாவில் இருந்து அடிமைகளாக கொண்டுவரட்ட எங்கள் உறவுகள் இன்றும் கஸ்டநிலையினையே அனுபவித்து வருகின்றணர் , இந்தியாவில் இருக்கும் உறவுகள் எங்களை கைவட கூடாது என்று கேட்டுகொள்கிண்றேன்

    • @chandhart4601
      @chandhart4601 2 года назад +3

      In India, people in Assam tea plantations are living worst life...Indian government will not allow to report about them.

    • @kannan-we1ot
      @kannan-we1ot 2 года назад +2

      @@chandhart4601 ஏம்பா உனக்கு என்ன வேண்டும்.?
      உனக்கு என்ன தான் பிரச்சினை?
      எதை இழுத்து விட்டு குளிர் காய
      பார்க்கிற நீ?
      இலங்கை மலையக மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசினால்
      நீ ஏன் சம்மந்தம் இல்லாமல்
      குறுக்கிட வேண்டும்?
      அஸ்ஸாம் மாநிலத்தில் நீ எவ்வளவு நாட்கள் வாழ்ந்து இருக்கிறாய்?
      உன் கமெண்ட் நல்ல நோக்கம் இருப்பதாக தெரியவில்லை

    • @chandhart4601
      @chandhart4601 2 года назад +2

      @@kannan-we1ot உண்மை எப்போதும் கசப்பானது.....Please find out the salary of Assam tea plantations before commenting here

    • @kannan-we1ot
      @kannan-we1ot 2 года назад

      @@chandhart4601 நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே.
      அஸ்ஸாமில் தேயிலை தோட்ட
      தொழிலாளர்களுக்கு எவ்வளவு கூலி என்று யார் உன்னிடம் விளக்கம் கேட்டார்கள்.
      உன்னுடைய விளக்கம் எங்களுக்கு தேவை இல்லை.

    • @chandhart4601
      @chandhart4601 2 года назад +2

      @@kannan-we1ot Salary in
      1) Assam tea plantations **150 INR**
      2) Sri Lanka tea plantations is **400 INR**

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 2 года назад +29

    மலையகம் வலிகள் நிறைந்த இடம் 🙏

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 2 года назад +8

    உங்கள் காணொளி மிகவும் அருமை அம்மாவாசை அன்று முழு நிலவு வராது பௌர்ணமி அன்றுதான் முழு நிலவு மலைய மக்களின் வாழ்க்கை நிலையை வெளியுலகுக்கு கொண்டு வாருங்கள்

  • @bairaagmg2201
    @bairaagmg2201 2 года назад +13

    மட்டக்களப்பு வராம போக வேணாம் அண்ணா 🙏

  • @wilfreddaniel9150
    @wilfreddaniel9150 Год назад +1

    thanks for this video. I am from U S A but i used to work at Edinburgh Estate, before leaving to USA. thank you once again

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 2 года назад +5

    அருமையான டிரிப் . நான் ரொம்பவே என்ஜாய் பண்ணினேன். ஆனால் அங்குள்ள மக்கள் வாழ்க்கைத்தரம் மகிழும் படியாக இல்லை. படப்பிடிப்பு அற்புதம் கீழ் இட்அப்

  • @prakashgd830
    @prakashgd830 2 года назад +79

    Bro. தயவு செய்து கண்டிப்பா மேதகு பிரபாகரன் அவர்களின் சொந்த ஊர், மற்றும் ஈழ தமிழர் பற்றி முழுமையான வீடியோ வெளியிடவும்

    • @alwinedwin2728
      @alwinedwin2728 2 года назад +11

      நானு செல்ல வேண்டும் என்று நினைத்த கோரிக்கை .... உங்களுக்கு நன்றி... 🙏

    • @darienlifestyle
      @darienlifestyle 2 года назад

      எங்கள் ஊர்😍

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 2 года назад +1

      Way to go வில்

  • @RamGopal-pz5pd
    @RamGopal-pz5pd 2 года назад +36

    Full Moon-பெளர்ணமி - Without Moon - அமாவாசை.

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 2 года назад +74

    There are two types of Tamil people in Srilanka
    1) Malaiyaga Tamils - They are from Tamilnadu taken to Srilanka by British as Tea estate labours
    2) Eelam Tamils - They are natives of Srilanka they live in North and North Eastern parts of Srilanka

    • @rameshperumal948
      @rameshperumal948 2 года назад +8

      You forgot about the Tamils in Colombo

    • @sivashankar675
      @sivashankar675 2 года назад +6

      @@rameshperumal948 Colombo has mixture of every kind of Tamils .

    • @rameshperumal948
      @rameshperumal948 2 года назад +2

      @@sivashankar675 Yes you're right..

    • @southcelebritytalk8219
      @southcelebritytalk8219 2 года назад

      Yes, you forgot about other Indian Tamils like those who came to Colombo to do business, etc.

    • @peacelovehappiness3502
      @peacelovehappiness3502 2 года назад

      @@southcelebritytalk8219 bharathakula,udappu tamils. etc. so many types. also north east tamils are ancient inhabitants but they also are from india genetically.

  • @Autovenkat2291
    @Autovenkat2291 2 года назад +7

    மிகவும் அருமையான காட்சி பதிவுகள் நம் தமிழ் மக்களை பார்ப்பதில் மிக்கமகிழ்ச்சி நண்பரே💐💐💐

  • @logeshks9033
    @logeshks9033 2 года назад +16

    சகோ வடக்கு கிழக்கில் தான் போர் நடந்தது மலையகத்தில் கூலி பிரச்னை

  • @Moon_nilavu
    @Moon_nilavu 2 года назад +23

    நுவரெலியாவில் உங்கள் பயணம் அருமை 👍👍🌧

    • @chandrakala6142
      @chandrakala6142 2 года назад

      இலங்கைக்கு. வந்ததுக்கு பல கோடி நன்றிகள் அண்ணா ❤️

  • @ArbianTamilVlogger
    @ArbianTamilVlogger 2 года назад +16

    Congratulations for crossing 700K 👏 drone shot was awesome . Thank you so much for visit our mother land🇱🇰

  • @user-my6mp2en6d
    @user-my6mp2en6d 2 года назад +8

    வாழ்த்துகள் புவனி அண்ணா உங்கள் பயணத்தின் மூலம் எங்கள் மக்களின் அவலங்களை உலகறிய செய்தமைக்கு💖💖💖💖💖

    • @rvmahesan
      @rvmahesan 2 года назад

      Ellarme apditha irkaanga . Neenka mattm illa

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +14

    வணக்கம் எங்கள் தாய் நாட்டுக்கு வந்து... மிகவும் சிறப்பான... வீடியோ... எடுத்துக்காட்டுக்கு.... நன்றி... உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @thanushanthganendran1937
    @thanushanthganendran1937 2 года назад +11

    700k subscribers 😍 love from jaffna srilanka 🇱🇰

  • @raceraladdin1016
    @raceraladdin1016 2 года назад +4

    உங்களால் தமிழ்நாட்டுக்கு பெருமை சகோதரர். வாழ்த்துக்கள்

  • @kalaimanivelu1104
    @kalaimanivelu1104 2 года назад +6

    மிக அருமையாக இருக்கிறது புவனி உங்களின் பதிவுகள் அனைத்தும்..என்றும் நட்புடன் ka;aimani from pattukkotai

  • @RamKumar-gz9hy
    @RamKumar-gz9hy 2 года назад +6

    அண்ணா நீங்க எங்க பயணித்தாலும் நாங்களும் உங்க கூடவே வர மாதிரி இருக்கிறது💕💕💯💯

  • @kumarankk1373
    @kumarankk1373 2 года назад +20

    என்னை மிகவும் கவர்ந்தது நீங்கள் இலங்கையின் மலை பிரதேச தோட்டங்களில் வாழும் தமிழர்களை சந்தித்ததே. அவர்கள் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள்.அவர்கள் துன்பத்தை அனுபிப்பவர்கள் .அவர்களை தமிழக அரசியல் கட்சிகள் கண்டுகொள்வதே இல்லை. மிகவும் நன்றி.

    • @monokaranmohan72
      @monokaranmohan72 2 года назад +1

      💯👍🙏

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 2 года назад

      அவர்கள் தமிழ் நாட்டுக்கே திரும்பவும் வர முடியாதா. அப்படி வந்தால் குடியுரிமை கிடைக்காதா.

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 2 года назад +8

    இன்று தமிழ்நாட்டு வம்சாவளித் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பிரதேசம் இது
    ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக கூட்டி வரப்பட்டு மழை குளிர் வெயில் என்று பாராமல் கடுமையான உழைப்பால் இந்த பிரதேசங்களை செல்வம் விளைவிக்கும் பூமியாக மாற்றினார்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் கேரளா இனக்கலவரங்கள் சந்தித்திருந்த ஒரு தொகுதியினர் தமிழ தயகமான வடகிழக்கு தமிழர் பிரதேசங்களில் குடியேறினார்கள்
    மிகுதியாக இருந்த ஒரு தொகுதி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை நயவஞ்சகமாக சாஸ்திரி ஸ்ரீமா ஒப்பந்தம் எனும் பெயரில் இந்தியாக்கு திரும்பவும் அழைத்து கேரளாவில் குடியேற்றி கைவிட்டனர்

  • @ggggangai
    @ggggangai 2 года назад +4

    மிகவும் அருமை வாழ்த்துகள் நண்பா 💐
    நம்ம தமிழ் சொந்தங்கள் அங்கு எப்படி இருக்காங்கன்னு வீடியோ வெளியிட்டதற்கு நன்றி... நுவரெலியா மிகவும் அருமை அருமை... ❤️🤗 ..7.2 லட்சம் subscribers வந்ததற்கு வாழ்த்துக்கள்.... 💐

  • @Venuadventures
    @Venuadventures 2 года назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹7 lacks subscribers 🌺🌺

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +6

    நுவரேலியா அட நம்மகேரளா இடுக்கி மாவட்டம் போலவே இருக்கிறதே

  • @saintleslie
    @saintleslie 2 года назад +12

    The smiles of the tea estate workers reiterates the fact that happiness is not dependent on circumstances, but on contentment.

  • @riyasliyakath201
    @riyasliyakath201 2 года назад +13

    Nuwaraeliya = Little England wonderful place 🙌❤️🤝
    That drone shot simply wow ❤️

  • @maranmugilan3245
    @maranmugilan3245 2 года назад +36

    நல்ல அழகான இயற்கை அன்னை நாம் தமிழ் மக்களுக்கு ஆறுதலாக அமையட்டும். உலகத்தில் உள்ள அனைத்து தழில் மக்களுக்கு ஒரு நல்ல காலம் உதயமாக ஆண்டவனை வணங்குவோம்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +31

    Wow semma beautiful place super climate beautiful Tamil people's super bro enjoy 🥰💖

  • @SIMPLEMACHI
    @SIMPLEMACHI 2 года назад +51

    40கதை கேட்டு தூங்கும் அஸ்வின் சார்பாகவும் 40கதையிலும் நடிக்கும் விஜய் சேதுபதி சார்பாகவும் வாழ்த்துகள் ப்ரோ🎉🎊

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 2 года назад +8

    அந்த மலையில் டீ எஸ்டேட்டில் வேலை பார்க்கும் மக்களுக்கு மழைக்காலங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் மற்ற காலங்களில் அற்புதமாக இருக்கும் வேலை பார்க்கும் நேரங்கள் ஏனென்றால் நானும் மலைப்பகுதியில் வேலை பார்த்து இருக்கிறேன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கொடைக்கானல்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +14

    Hii anna 😇🙏 enga makkal oda life ah present panrathuku romba nandri 😇😇❤️❤️🙏🙏🙏

    • @kcreations2476
      @kcreations2476 2 года назад

      நல்ல பதிவு நன்றிகள்

  • @jiivaavj7236
    @jiivaavj7236 2 года назад +24

    700k subscribers 🔥🔥 உங்கள் பணி சிறக்கட்டும் ❤️

  • @venkatraj3384
    @venkatraj3384 2 года назад +6

    @ 7.12 Bro FYI adhu ammavasai Ila , Pournami (Full Moon Day) ..And great work bro🔥 ... Keep Rocking 🤗😎

  • @JAFFNATAMILTV
    @JAFFNATAMILTV 2 года назад +13

    Welcome
    JAFFNA

  • @preethi2282
    @preethi2282 2 года назад +110

    7 lakhs subscribers
    Congratulations 🎉🎉🎉

    • @darienlifestyle
      @darienlifestyle 2 года назад

      வாழ்த்துகள்😍😍

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 2 года назад +10

    Velupillai Prabhagaran Old home video podunga bro

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 года назад +3

    அருமையான பதிவு 👍👍👍
    குட்டி லண்டன் 😍

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +8

    அற்புதமானஇயர்க்கைஅலகுஇலங்கையிள்இப்படிஇடமாபுவணி
    வாழ்த்துக்கள்

  • @bespecial0110
    @bespecial0110 2 года назад +26

    I am from Chikmagalur Karnataka but my parents are also from Srilanka... Thank you Bhuvani bro...

    • @arjun.k6343
      @arjun.k6343 2 года назад

      Bro chikmagalur super place recently I went there such a beautiful place. Nice scenery nature and waterfalls

  • @darknighttamil007
    @darknighttamil007 2 года назад +14

    Anna Welcome To Nuwaraeliya😻😻😻 Inga HighForest Endu Oru Idam Irukku Mudinja Try Panni Parunga😊

  • @adnannafeel6290
    @adnannafeel6290 2 года назад +2

    Drone shoot + Bgm 👍👍👍👍👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 welcome to Sri Lanka brother.

  • @jaganaj232
    @jaganaj232 2 года назад +32

    இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது என் தலைவன் பிரபாகரன் இருந்திருந்தால் எம் மக்கள் இவ்வளவு துன்பம் அனுபவிக்கமாட்டார்கள் என்று தான் தோன்றகிறது 🥺🥺🥺🥺

    • @rvmahesan
      @rvmahesan 2 года назад

      Irnthur tha sethurpaaanga avaroda character apdi . No chancee to win nu thernjum sanda podrathu thappu.

    • @jaganaj232
      @jaganaj232 2 года назад +1

      @@rvmahesan sari da baadu , thaniya varu kooda sanda poda mudiyama thana neraya country help ketu potta maathiri avara konniga

    • @jaganaj232
      @jaganaj232 2 года назад +1

      @@rvmahesan neeyella vanthu pesave koodathu

    • @shythu7335
      @shythu7335 2 года назад +2

      @@rvmahesan இலங்கை முஸ்ஸீமும் சிங்களனும் சேர்ந்துதான் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தானுகள்

    • @jaganaj232
      @jaganaj232 2 года назад

      @@shythu7335 appadiya????
      Appa srilankan army illaya???

  • @user-dp9nt5cf8n
    @user-dp9nt5cf8n 2 года назад +12

    எங்களுடைய நாட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி நண்ப

  • @ZeeJayy
    @ZeeJayy 2 года назад +6

    700k Subscribers
    வாழ்த்துகள் ப்ரோ... 🇱🇰💯🔥

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 2 года назад +16

    தமிழகத்தில் இருந்து தேநீர் தோட்டத்தில் வேலை செய்ய வெள்ளைக்காரன் நமது முன்னோர்களை அழைத்து சென்று. உருவாக்கப்பட்ட இடம்.

  • @balajignanasekaran5146
    @balajignanasekaran5146 2 года назад +2

    மிக அருமையாக இருக்கிறது புவனி உங்களின் பதிவுகள் அனைத்தும்..என்றும் நட்புடன் பாலாஜி திருவாரூர்.

  • @NewChat_p
    @NewChat_p 2 года назад +8

    சிறந்த பதிவை அண்ணா மூலம் தான் பாக்கலாம் எவ்வளவு நாள் லிப்ட் கேட்டு போகும் வீடியோ பார்த்து

  • @miniworld4852
    @miniworld4852 2 года назад +12

    அண்ணா நுவரெலியாவில் எங்க இருக்கிங்க நாங்கள் வாரதுக்கு (ப்லீஸ் சொல்லுங்க 🙏🙏)

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад

    வீடியோ மூலம் காட்சிகளை கவிதைகளாக எழுதி வரும்
    நண்பரே
    காட்சிகளின் கவிதை தொகுப்பு அத்தனையும் அருமை அருமை அருமை ✍️

  • @mujeebahamaed8147
    @mujeebahamaed8147 2 года назад +8

    Drone shot super bro
    Congrats bro 700k subscribers
    🇱🇰🇱🇰😍

  • @TheKingvet56
    @TheKingvet56 2 года назад +3

    நுனிப்புல் மேய்ந்தது போல் இருக்கிறது.ஆபிரிக்க பழங்குடிகளோடு ஒட்டி உறவாடியது போல் இவர்களது வீடுகளுக்குள் சென்று பலமக்களோடும் அளவளாவி அவர்களது துயரங்களை உலகத்தமிழர்களுக்கு படம்பிடித்துக் காட்டி இருந்திருக்கலாம் .
    மிக அளகான மலை நாடு பார்ப்போருக்கு சொர்க்கம் உழைக்கும் மக்களுக்கோ நரகவாழ்க்கை.

  • @Vasanth_yasan
    @Vasanth_yasan 2 года назад +10

    Love from nuwara eliya ❤❤❤

  • @manikandanthangapandian7563
    @manikandanthangapandian7563 2 года назад +1

    Bro, ippodha onga palaya video feel varudhu, after a long time. I feels like i was travelling with you.

  • @florencekumar7891
    @florencekumar7891 2 года назад +6

    Enjoy the beauty of Srilanka,we have been these places 30 yrs back,know the suffering of people, God will help them.

  • @muhamadfasly8939
    @muhamadfasly8939 2 года назад +3

    Hi bro உங்கள் மிகப்பெரிய ரசிகன் நான் திருகோணமலையிலிருந்து

  • @benjaminc6522
    @benjaminc6522 2 года назад +66

    Congratulations for 700k👍👍
    Drone shot train crossing super..u should have done train journey to nuwara eliya...heard train ride is very beautiful...but no problem..

  • @srk1620
    @srk1620 2 года назад +1

    அந்த நாள் ஞாபகம் ......1968 இல் பள்ளி விடுமுறைக்கு இதே நானு ஓயா வந்தே ராகலை போவோம்....அப்பொழுது என் வயது 10

  • @Aishutamilfm
    @Aishutamilfm 2 года назад +1

    உங்கள் வீடியோக்களை பார்க்கும்போது நீங்கள் சென்ற இடமெல்லாம் செல்ல வேண்டுமென ஆசையாக உள்ளது. என்னதான் செய்வது நானுமோ வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கின்றேன். 😔

  • @manikrishnan66
    @manikrishnan66 2 года назад +25

    இந்த இலங்கை தமிழ் மக்கள் 2021க்கு வரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழ் உங்கள் கிருஷ்ணன் சத்தியமங்கலம் தமிழ்நாடு

    • @chandhart4601
      @chandhart4601 2 года назад +6

      In India, people in Assam tea plantations are living worst life...Indian government will not allow to report about them

    • @chandhart4601
      @chandhart4601 2 года назад

      @MR.Eelathamilan- ஈழத்தமிழன் true bro... 100% correct

  • @jananijana6957
    @jananijana6957 2 года назад +4

    Ipo than Sago video varalaye nu nenachen...😍Notification vanthathum odi vanthuten Sri Lanka va suthi paaka 😍💃

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 2 года назад +5

    என்னது தஞ்சாவூரா எந்த ஏரியா தலைவா ...... இது தெரியாமலே உங்க வீடியோ பார்க்குறேன் சூப்பரா பண்றீங்க

  • @munavarhussainr4047
    @munavarhussainr4047 2 года назад +8

    Don't miss train Route. It will take time but best landscapes you can see

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +11

    Congrats anna for 700K subscribers🎉🎊🎊🎉 innum nalla valaranum nu vazhthuren venduren 😍😍😍🙏🙏🙏❤️❤️❤️

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад

      இலங்கையில் பொதுவாக லிப்ட் தரமாட்டார்கள்.
      காரணம் யாரையும்
      சந்தேகமாக பார்ப்பது.
      யுத்தம்.....

  • @ajviews7367
    @ajviews7367 2 года назад +6

    Nalla topic buvani Anna ( தோட்ட தொழிலாளர்)

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 2 года назад +2

    Drone shot bgm was nice👍👌

  • @karthikam9459
    @karthikam9459 2 года назад +2

    So happy bro 700k subscribers ku, most of time yosichi iruken, idhu maadhiri nalla channel ku lam subscribers vara maatranga nu 200k irukum podhu na subscribe Panna, seekiram 1M varum congratulations bro all the best and safe journey bro

  • @ramtrinity78
    @ramtrinity78 2 года назад +12

    Hi you should have visited the Factory hotel there ...which has oldest generators built by British.
    Awesome place nura illiya... ❤️