Container குள்ள வாழும் மக்கள்😱 | Mongolian Black Market | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 363

  • @tamousmahesh9679
    @tamousmahesh9679 Год назад +46

    தினமும் வீடியோ போடுங்கள், உங்கள் வீடியோவை எதிர்நோக்கி காத்திருப்போர் சங்கம் 🔥

  • @balasuriya6347
    @balasuriya6347 Год назад +65

    இந்தியாவில் சிம்லா கூட போக முடியாமல் ஏங்கி தவிக்கும் நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்......

    • @Thangam-b8v
      @Thangam-b8v Год назад +7

      Kodaikanal kuda poga mudiyama

  • @mohamedsalamathali988
    @mohamedsalamathali988 Год назад +21

    புவனி தோழரே.......
    கடும் குளிரிலும்
    அடர் பனியிலும்
    தொடர் முயற்சியை
    பார்த்து கொண்டே வியந்து போகும் நண்பன் நான்..

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Год назад +12

    உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்கு பைரவரின் வாகனம் துணையாக வருவது இறை செயலோ அன்றி வேறெதுவோ.. வியக்கிறோம். நல்வாழ்த்துக்கள் புவனி.

  • @shanmugakumar541
    @shanmugakumar541 Год назад +18

    இப்படி ஒரு இடத்தில இருந்து விடியோ வுக்கு மிகவும் நன்றிகள் அண்ணா பாதுகாப்பாக பயணம் தொடர வாழ்த்துக்கள் 👌😍👏

  • @sukumaran2378
    @sukumaran2378 Год назад +5

    All tamil nadu people he deserves a lot..instead of supporting food reviews support his wonderful vlog...

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +236

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

    • @gsathish0016
      @gsathish0016 Год назад +11

      Ipdi comment podrathuku evlo vangura avankita...

    • @abdulkalic9508
      @abdulkalic9508 Год назад +2

      @@gsathish00161Cr 🤣🤣🤣🤣

    • @velaravind7545
      @velaravind7545 Год назад +6

      Unta epa than da kaasu irukum yen da engala ipdi saavadikura

    • @jeyaprakash9288
      @jeyaprakash9288 Год назад +3

      Iapdi Ella video la m comments poda orutthar irupavargal saarpaaga vaalthugal

    • @sezhiann5657
      @sezhiann5657 Год назад +4

      லைக் பைத்தியமாடா நி. எல்லாத்திலயும் ஒரே கமான்டஸ் பன்ற.

  • @prabus6250
    @prabus6250 Год назад +31

    Please like and comment his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥

    • @Worldcup.2
      @Worldcup.2 Год назад

      how many years live in this contry people

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Год назад +6

    Undoubtedly the best among Tamil youtubers and also the most underrated. No overhype , especially he never shows that naan evlo kashta pattu Inga vandhen theriyuma kind of attitude .
    But content is always unique and trendsetting.
    Keep going Bhuvani ❤️

  • @thumi6610
    @thumi6610 Год назад +6

    முடிந்தால் தயவுசெய்து reunion Island சென்று வாருங்கள். பெரும்பாலான RUclipsrs camera என்னும் கண்ணில் படாத area. நான் இலங்கை. உங்கள் வீடியோக்கள் அருமை😍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +8

    வணக்கம் புவனி அண்ணா 😇🙏🏼. உங்க வீடியோக்காக தான் ரொம்ப நேரம் காத்திருந்தேன் 😁👍🏼. உங்க மூலமா தெரியாத நாட்டை பார்க்குறதுல எனக்கு ரொம்ப சந்தோசம் 😁🙏🏼🙏🏼.

  • @mickeystudios
    @mickeystudios Год назад +16

    எங்கள் கோயமுத்தூர் நாட்டுக்கு வாங்க இங்கே நிறைய விசித்திரமான மனிதர்கள் இருக்கிறார்கள் 🥳🥳🥳🥳

  • @ajivlogstamil4313
    @ajivlogstamil4313 Год назад +1

    21 நிமிடங்கள் போனதே தெரியவில்லை... அற்புதமான பயணம்.....
    எங்கள் கணவுகள் உங்களால் தீர்கின்றன... நன்றி புவனி....
    From Srilanka

  • @sajeeth939
    @sajeeth939 Год назад +8

    Hard work is equal to bhuvani broo ❤❤❤❤

  • @ramravi84
    @ramravi84 Год назад +3

    One of the best digital payment in world is in india UPI which is way better than Card system bro..remember small petti kadai in ur village is having UPI u can pay without cash…Developed country like singapore is adopting UPI now..

  • @maragathavelc4992
    @maragathavelc4992 Год назад +5

    நினைத்து கூட பார்க்கவில்லை வேற லெவல் புவணி 💐💐

  • @deviramesh296
    @deviramesh296 Год назад +2

    Bro fantastic . Excellent place enjoy ur journey. Unga kuda nangalum varom. .

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me Год назад +3

    Very very nice சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் 👌👌👌💐💐💐💐🙏🙏🙏🙏🦙🦙🦙

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Год назад +3

    நன்றி நண்பா இது போல வீடியோ நல்லா அனுபவம் ❤️❤️❤️ Enjoy life 🥳

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +9

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @manimozhi2335
    @manimozhi2335 Год назад

    கனவிலும் நினைக்கவில்லை இந்த மாதிரியான இடங்களை உன் காணொளி மூலம் நாங்களும் இலவசமாக பார்த்து மகிழ்வோம் என்று நன்றி .மணி சேலம்

  • @sheilastp7172
    @sheilastp7172 Год назад +25

    Semma vlog, totally enjoyed it, can't imagine the way Mongolian are surviving at this place. Thank you so much for bringing us with you to explore this journey. Be safe. Regards for Malaysia.

    • @kajathala5921
      @kajathala5921 Год назад

      Your name so cute ❤Sheila

    • @artificialintelligence200
      @artificialintelligence200 Год назад

      if u born in this cold place your body will adapt with weather.
      -30 is not that big thing to deal with

  • @dhileepandhileepan1962
    @dhileepandhileepan1962 Год назад

    எப்பவும் போல் அருமையான video... நேரில் பார்த்தது போல இருக்கு....

  • @singaravelunatarajan7063
    @singaravelunatarajan7063 Год назад +1

    சிறப்பு சிறப்பு சிறப்பு...
    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Год назад +2

    பனி படர்ந்த மலைகள்,🌏 பூமி அப்பப்பா கண்கள் குளிருது....!!!!

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад

    புவனி உன் வாழ்க்கையில் இனிமேல் ஏறு முகம் தான் வாழ்க வளமுடன் புதுச்சேரியிலிருந்து

  • @ஓம்வாழ்கவையகம்

    மங்கோலியா னா செங்கிஸ்கான் தான் ஞாபகத்துக்கு வரான். ...... பார்க்கவே செம்ம Thrillingனா அனுபவமா இருக்கு..🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

  • @vinothganesan
    @vinothganesan Год назад +3

    மங்கோலியா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Год назад

    வேற லெவல் வேற லெவல் கவனமாக இருக்கவேண்டும் ப்ரோ செம வீடியோ👌👌👌🤝🤝🤝💘💘💘

  • @m.mubaraksiraj839
    @m.mubaraksiraj839 Год назад

    புவனிதரன் சிறப்பான Video வாழ்த்துகள் தொடரட்டும் மங்கோலியா Special

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +1

    அருமை புவணி
    இப்படிப்பட்ட பிரயாணத்தில் ஒரு இடங்களில் கூட பணி இல்லாத இடங்களேயில்லையா
    வித்தியாசமான நாடு இவ்வளவு உறைந்துள்ள ஏரிகளில் கவனம் தேவை
    ஆனால் சிறிது நேரத்திலே பார்த்த மாதிரி இல்லை 21 நிமிடங்கள் கழிந்துவிட்டன
    ஜமாயுங்கள்

  • @sharawini1558
    @sharawini1558 Год назад +1

    முட்டை கோஸ் பூமிக்கு அடியிலையா விளையுது....என்ன ஒரு கண்டு பிடிப்பு

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Год назад

    விடியோ வுக்கு மிகவும் நன்றிகள் வியக்கிறோம். நல்வாழ்த்துக்கள் புவனி.

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 Год назад +5

    Bro really vera level asia la athum central asia namaku pakkathula(pakathula means compare to Europe)ippadi oru beautiful county irukarthae teriyama irukom bro..thanks to revealing this beautiful country ❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    திரிலான பயணக்காணொளி;கு நன்றி. புவனி !ஆறுகள் உறைந்த இடங்களில் உங்கள் நண்பரை கவனமாக இருக்கச்சொல்லுங்கள்.

  • @Venky9272
    @Venky9272 Год назад +1

    Support this guy he earns and he spends not like other RUclipsrs tamil

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 Год назад +1

    Bro idhe maathiri Artic countries Poittu Vaanga bro
    Sweden, Norway, Finland, Russia, Iceland, Greenland, Alaska
    Ingellaam poi paarunga idha vida Cold ah irukkum 🥶

  • @sathyaselar293
    @sathyaselar293 Год назад +10

    Really superb, it's impossible for Indians to pass this way, you have done a great job to introduce this place. Very good venture by you to the Tamil people. Hats off to you Bhuvani. Thanks a lot.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +1

    இப்படி எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் கடல் ஐஸ் ஆகி இருக்கும் அதில் கார் எல்லாம் ஓடி விளையாடுவார்கள் ஆனால் அங்கு விளையாடலாம் என்றாள் முன்பே அறிவிப்பார்கள் , அந்த இடத்தை நல்லா செக் பண்ணி தான் விடுவார்கள், இப்ப சில வருடங்களாக அதில் கார் ஓடி விளையாடுவது இல்லையே காரணம் பனி குறைந்து கொண்டே போவதால்

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 Год назад +1

    Evlo wait pannalum worth aana video pa👍

  • @Ashoktata1302
    @Ashoktata1302 Год назад

    Antha background music super bro.... Semaya edit pannirukenga

  • @selvaraj2882
    @selvaraj2882 Год назад

    அருமை புவனி.
    நாங்கள் நினைத்து பார்க்க முடியாத இடங்களில் உங்கள் வீடியோ.

  • @johnkennadi599
    @johnkennadi599 Год назад +2

    அடுத்ததாக நீங்கள் ஏன் அண்டார்டிகா செல்ல வேண்டும்???!!!! 👍👍👍👍

  • @endran008
    @endran008 Год назад

    புவணி வேற லெவல்... குறிப்பாக ட்ரோன் வியூ ட்ரோன் ஷாட் செம்ம சூப்பர். செம்ம ஒர்த். என்ஜாய் பண்ணுங்க.

  • @Krishna94824
    @Krishna94824 Год назад +2

    அருமை சகோ வேற லேவல் 🔥💯

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +4

    காசு இருந்தா உல்லான்பட்டர் இல்லனா புவி ப்ரோ வீடியோ பாக்குறது தான் பெட்டர் 😀😀😀🙏🙋🏻

  • @PScharity
    @PScharity Год назад

    The drone shots are like watching a holywood movie. Fantastic. Use drones in all your travel videos. 👍👏👌

  • @vijayp04
    @vijayp04 Год назад

    Bro, namma naatla enga ponalum UPI irukku ippo! Small shops and even in platform shops la kuda irukku! So, most of the places went cashless payment! 👍🏻

  • @sureshv6900
    @sureshv6900 Год назад

    Super. Pro. நல்ல. பயனம். வாழ்த்துக்கள். நண்றி

  • @babyravi7204
    @babyravi7204 Год назад

    Nalla enjoy pannuka.....
    Happy...........

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall Год назад

    உங்கள் பதிவை பார்க்கும்போது மனதிற்க்கு ஏதோ ஆறுதல் குவைத்தில் இருந்து நெல்லைக்காரன்

  • @thanveerahamed4494
    @thanveerahamed4494 Год назад +1

    19:18 like Harry Potter 🪄

  • @tskumaravel5035
    @tskumaravel5035 Год назад

    வணக்கம் அண்ணா உங்களுடைய வீடியோக்கள் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு மிகவும் அருமையான வீடியோ களாக எடுத்து இருக்கிறீர்கள் கஷ்டப்பட்டு

  • @gunajas6699
    @gunajas6699 Год назад

    Hi nanba this is Guna from Coimbatore...ungloda ella journey videos um Im watching it from the day 1 u've started till now... it's really awesome man... it's like I'm getting a feel were I'm traveling besides with you...the only thing I wanted to share is the subtitles idhu ean soldranna video la neenga oru vishyam idhellam iruku nu soldrathu subtitle la illangura maari convey aaguthu jst look into that because Tamil people um thandi innum neraya people's ungloda vlogs ah paakuranga...so pls look into that nanba...have a safe journey nanba 🥰🥰

  • @ponmanichandar7988
    @ponmanichandar7988 Год назад

    One of the best video bro❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥Padam patha Mari iruku💥💥💥

  • @davidanima6278
    @davidanima6278 Год назад +1

    America poka valthugal anna rompa putikum ungala

  • @baeganbow3711
    @baeganbow3711 Год назад +2

    bro neenga vera level thanks for bringing such a wonderful scenery 🥰

  • @sankaransankaran4971
    @sankaransankaran4971 Год назад

    Bhuvani anna safe drive love from Pondicherry ❤️

  • @kathirvelumarimuthu11
    @kathirvelumarimuthu11 Год назад +1

    interesting. explore more and i am waiting more videos.

  • @southwind4u
    @southwind4u Год назад

    சூப்பர் lenth வீடியோ போடுங்க..இல்ல டெய்லி வீடியோ போடுங்க...இது தான் ரியல் வேற மாதிரி..👍👍👍👍

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад

    Wow Amazing
    It's a ford company car
    Products from USA , 06 cylinder engine, very good for long journey

  • @cmalaravan3942
    @cmalaravan3942 Год назад

    வேற லெவல் வீடியோ super keep it up

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад

    Wow Ford Expedition super.
    Wonderful journey.
    Super.👍👌🇨🇦

  • @umadevivengattan8513
    @umadevivengattan8513 Год назад +1

    Very nice video... I'm really enjoying❤

  • @chandrakala8116
    @chandrakala8116 Год назад

    Vera level bhuvani

  • @mrmark8294
    @mrmark8294 Год назад +1

    தலைவா வெறித்தனம் 🔥

  • @Village-Farmer-TN47
    @Village-Farmer-TN47 2 месяца назад

    😍Unga video lah ippadha watch pandra very beautiful keep going brother🫂god blessed🙏

  • @shreevaishnavi513
    @shreevaishnavi513 Год назад

    One more suggestion, try to gather and convey the message about Historical speciality about that places..chengizkhan vaalntha Edam ethu , avara pathi ketu paarunga

  • @fivestarairconstrichy5336
    @fivestarairconstrichy5336 Год назад +1

    Super brother congratulations👍🎊🎉💐

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Год назад

    பாஸ் இப்போது பேடிஎம்.....போன்பே... சிறப்பாக பெட்டிக்கடை வரை நடைமுறையில் உள்ளது

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf Год назад

    We are following....indian Ginghish Khan....to yougsters.... interesting video....GOD be wt u....ur touching mothe earth.... wonderful experience.....

  • @ranjithkumar7650
    @ranjithkumar7650 Год назад +1

    Unga videos super bro.... Indha maari oora yemathura games ku advertise pannadhinga pls 🙏🙏🙏 advertise only use full contents ex: kuku fm, travel based

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf Год назад

    I am extremely happy to view your blog in an uncomfortable zone for a man from tropical place like Thanjavur I get chilled while watching the blog .great

  • @baranidharan7507
    @baranidharan7507 Год назад

    04:16 vera level location

  • @sheikhrashid3055
    @sheikhrashid3055 Год назад +1

    Time to Skip
    2:44 to 3:43

  • @mathankumar2665
    @mathankumar2665 Год назад +1

    Very ultimate Anna.. No one beat you 😍🔥 really proud of me.. because I am a subscriber your channel🔥

  • @Gurutg747
    @Gurutg747 Год назад

    Bhuvani bro. Hats off.. especially this video is amazing.

  • @deepakdharmapal3297
    @deepakdharmapal3297 Год назад

    Bhuvani bro your Mongolia episode Vera level your car driver is sleeping becareful with him

  • @vknarasimhan
    @vknarasimhan Год назад +1

    Va bhuvani va bhuvani. Tamil trekker na chuma illa. Explore many countries.

  • @cecilycecily3287
    @cecilycecily3287 Год назад

    Awesome video bro thanks for giving chance to watch

  • @Nitzz28
    @Nitzz28 Год назад +2

    Cool 😎 man!!!!

  • @arogyamedical3057
    @arogyamedical3057 Год назад +1

    LOVE FROM SHOOLAGIRI TN

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад

    LIKE A CANADA SNOW.KURIR IRUNTHALUM WORKIKU,SCHOOLIKU POKAVENDUM.

  • @jazreensereen682
    @jazreensereen682 Год назад

    Congratulations bro 👍🔥.. Always continue your journey ..

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 Год назад

    Good day to you Brother, your drone shot Awesome.......

  • @Ronaldogiri
    @Ronaldogiri Год назад +2

    This trip looks the best

  • @benjaminc6522
    @benjaminc6522 Год назад

    வேற level video 👌👌

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arpudhamana Adventure evolo Winter la neenga manage pannringa parkkum pothe kulrudhu Neenga eppadi irrundhinga Anna Aargyam mukkiyam Sirappa Varuvinga Ungal Audience kagha evolo risk edukaringa eppadi Mongolian makkal irrukangalo Iravan than avargallku shakthi tara vendum🕉🙏Vazgha Valamudan

  • @agrgraphics1590
    @agrgraphics1590 Год назад +1

    Amazing & Awesome feel❤🎉

  • @Indhuesakki001
    @Indhuesakki001 Год назад +1

    Happy journey nanba ✌️😊

  • @santoshkannan1614
    @santoshkannan1614 Год назад

    Super Bhuvani

  • @shreevaishnavi513
    @shreevaishnavi513 Год назад

    Only very few are gifted to explore the world, ur choices are gud instead of visiting usual places...doing gud job...tat too ...intovert cultured ppl like us can't even imagine travelling to such places....light ah poramiya eruku

  • @ramram1688
    @ramram1688 Год назад +2

    Nice video brother

  • @pavalarcreations4968
    @pavalarcreations4968 Год назад +8

    யோவ் தமிழ் டிரேக்கரு உன்னை விரும்பிரேன்.இந்த உலகத்தில் நம்பர் 1 யூ டியூபபில் செனலாக மாற என் வாழ்த்துக்கள்

  • @mohanp7728
    @mohanp7728 Год назад +2

    Very interesting vlog 😀 funny.

  • @manoharanramasamy2898
    @manoharanramasamy2898 Год назад

    அற்புதமான பயணம் அதிசயமான கட்சிகள் புவனி் நன்று

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Год назад

    யப்பா பார்த்து... இந்தியாவை மறந்துடாதே.. மங்கோலியனா மாறிடாதே

  • @rajakannan9093
    @rajakannan9093 Год назад

    Good to see both of you ❤❤❤❤❤

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw Год назад

    Amazing place bro... Before i visited gangtok in india... Same climate
    Rajesh kumar r
    Pharmacist
    Oman

  • @kidoo1567
    @kidoo1567 Год назад +1

    Best series