இவரை மாதிரி மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி. எளிமை, கண்ணியம், மண் பற்று, இயற்கையை ரசிக்கும் இயல்பு, நேர்த்தியான உடை, அடக்கமான ஆனால் அறிவான பேச்சு. வெள்ளைக்காரர் இம்மாதிரி வீடு, வளவு வாழ்க்கை முறையை பார்க்க மிகவும் ஆசை படுகிறார்கள். இம்மாதிரி தரமான காணொளிகளை பதிவிடும் தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அப்பா இதுதான் வாழ்க்கை இப்படி தான் வாழ வேண்டும்...மரம் நடும் மனித நேயத்திற்கு ஒரு பெரிய சபாஷ்..இயற்கை அழகை அப்படி யே வீடியோவில் கொண்டு வந்து விட்டது சகோ வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
இந்தக்காலத்திலும் இப்படி ஒரு பேரறிவாழன் இந்தக்காலத்தில் வாழ்கிறார் என்று பெருமைப் படவேண்டிய விசயம் முதல்க் கண் நன்றி ஐயா இரண்டாவது நன்றி உங்களுக்கு வாழ்க வளமுடன்்
அற்புதமான செவ்வி மக்கள் முன்பு வாழ்ந்த முறையை சொல்லியிருக்கிறார் இதை நடைமுறையில் கொண்டு வந்தால் எல்லோருக்கும் நன்று அவரின் சேவை நாட்டுக்கு தேவை வாழ்க வளமுடன் 🙏
மிகவும் அறிவானவர் . இப்படியான மனிதர்களைக் காண்பது அரிது இப்போது . எங்கள் சமூகம் எல்லாவற்றையும் தொலைத்து வெளி நாட்டவரின் வாழ்க்கை முறையில் வாழ ஆசைப்பட்டு தற்போது பழைமைக்கு திரும்ப கஸ்ரப்படுகின்றனர் .
முதல்ல இயற்கையாக உருவான அம்பாளுக்கு👃👃👃👃👃🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 இயற்கையின் பச்சை நிறத்தால் இந்த பதிவு ஜொலிக்கிறது……! அதற்கு பழமையான வீடும் அழகு சேர்க்கிறது….! Your drone views are awesome as always & thanks for sharing this wonderful video!!!
அழகான சூழலில் ஆக்கப்பட்ட அருமையான பதிவு .வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் ,உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ..புலம்பெயர் தேசத்தவரின் ,உணர்வலைகளை தட்டி எழுப்பிடும் , ஆனந்தமான இயற்கை சுற்றாடல் இதுவாகும் .
எனது எதிர்கால கனவு இல்லமும் பசுமையும் இப்படித்தான் இருக்கும். நான் வன்னி, நெடுங்கேணியைச் சேர்ந்தவன். நான் இப்போது கனடாவில் இருக்கிறேன்🇨🇦. எனது கனவை நினைவூட்டியதற்கு நன்றி. 🏡
இப்படிப்பட்ட பெரியவர்கள் எமது உயிரோட்டமுள்ள மொழி வழக்கை அடுத்த தலைமுறையினருக்கும் பரப்ப முயற்சிக்க வேண்டும். 🙏இன்றைய நாட்களில் இளையோர் கண்ட சினிமா மோகத்தால் பெரும் கவலைக்கு உள்ளாகிவிட்டது நாம் மொழி வழக்கு தூய தமிழ் வழக்கு
Absolutely a beautiful post and very nice place to live stress free. This iya is really a lucky one to enjoy the beauty of the nature. Thanks for iya to sharing with us.
@@TamilBros thambi. So that aya would not give for married couples not young. Old couples. Who are only interested in meditation and natural environment. Will you find out for me and reply. When we visit sri lanka would like to stay there for 3 days.
Thanks fo da video. ALSATION NOT ALTATION! EASY CHAIR NOT ECHAIR... JUST FO U THAMBEE SHOW ME SAMANDELAI AND KARUNGALEE TREES 🌳 IF POSSIBLE. STAY SAFE AND BLESSED 🙌
அக்கராயன் கிராமம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளது.... A9 வீதியில் இருந்து மேற்கே உள்ளது. முறிகண்டியிலிருந்தும் செல்லலாம், கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்தும் செல்லலாம்...
நல்ல தகவல்களை பரிமாறுகின்றார். கொஞ்சம் ஒலிப்பதிவில் கவனம் தேவை. சில கருத்துகள் கற்பதற்கானது. எனவே காணொளிப்பதிவில் ஒலியளவை கூட்டிவைத்துப் பதிவு செய்தால் நல்லது. காணொளிக்கு நன்றி.
மரம் நட்ட நன்பருக்கு ஒரு சிறு விண்ணப்பம் ஐயா நீங்கள் மரம் நடும் போது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமாக பயன்பாடுகள் தரும் மரமான மா மரம் மற்றும் புளிய மரம் பனை மரம் நாவல் மரம் பலா மரம் முருங்கை மரம் சீதாபழமரம் பப்பாளி மரம் கொய்யா மரம் எலந்தை மரம் தென்னை மரம் போன்ற வற்றை வைத்தால உங்களுக்கும் மற்ற மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் இலங்கை தமிழர்கள் முன்னேற தற்சார்பு பொருளாதாரம் வேண்டும் தமிழர்கள் உணவுக்காக கடுமையாக உழைத்து முன்னேர வேண்டும் சிங்களனை எதிர்பார்க்க கூடாது அறிவும் கடின உழைப்பு உள்ள தமிழர்கள் முன்னேற வேண்டும் தன் கையே தனக்கு உதவி
வாழ்த்துக்கள் .உங்களுக்கு பிறகு யார் இந்த பொறுப்பை செய்யப்போகிறார்கள் ? பாம்பு தொல்லையில் இ௫ந்து எப்படி பாதுகாத்துக்கொள்கிறீர்கள்.நல்ல க௫த்துச் சொன்னீர்கள்.
Nice video. Thanks for posting. Jaffna Tamils still do not have civic consciousness. Throwing dirt on other people’s property shows that they need to learn good manners. This bad behaviour by Jaffna Tamils can also be seen overseas. Very bad.
இவரை மாதிரி மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி. எளிமை, கண்ணியம், மண் பற்று, இயற்கையை ரசிக்கும் இயல்பு, நேர்த்தியான உடை, அடக்கமான ஆனால் அறிவான பேச்சு. வெள்ளைக்காரர் இம்மாதிரி வீடு, வளவு வாழ்க்கை முறையை பார்க்க மிகவும் ஆசை படுகிறார்கள். இம்மாதிரி தரமான காணொளிகளை பதிவிடும் தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அழகு தமிழ் அழகான தோட்ட வீடு
அழகான மனிதர் அருமையான இடம் இனிமையான வாழ்க்கை
தமிழனின் வாழ்க்கை முறையை காண்பித்தற்கு நன்றி
அற்புதமான இயற்கை சூழ்நிலையை காட்டிய காணொளிக்கு நன்றி.
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
இயற்கையான வாழ்க்கை வாழ ஏற்ற இடம். இயற்கையை நேசிக்கும் அந்த ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
🇱🇰ஈழத்தமிழன்🇳🇴
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
அப்பா இதுதான் வாழ்க்கை இப்படி தான் வாழ வேண்டும்...மரம் நடும் மனித நேயத்திற்கு ஒரு பெரிய சபாஷ்..இயற்கை அழகை அப்படி யே வீடியோவில் கொண்டு வந்து விட்டது சகோ வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
ஔர
இந்தக்காலத்திலும் இப்படி ஒரு பேரறிவாழன் இந்தக்காலத்தில் வாழ்கிறார் என்று பெருமைப் படவேண்டிய விசயம் முதல்க் கண் நன்றி ஐயா இரண்டாவது நன்றி உங்களுக்கு வாழ்க வளமுடன்்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤❤❤
இயற்கை ஆர்வலருக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்!
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
அண்ணேடேய் கனிந்த மொழி வழக்கு கேட்க உயிரோட்டமாக உள்ளது .பல்லாண்டு வாழ்க அண்ணா
அற்புதமான செவ்வி
மக்கள் முன்பு வாழ்ந்த முறையை சொல்லியிருக்கிறார் இதை நடைமுறையில் கொண்டு வந்தால் எல்லோருக்கும் நன்று
அவரின் சேவை நாட்டுக்கு தேவை
வாழ்க வளமுடன் 🙏
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
beautiful place ... வாழ்க்கையில் ஒரு தடவையாவது இலங்கையை சுற்றிப் பார்க்க வரணும்😍😍😍😍
🥰🥰🥰
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Hh
அழகான பதிவு ☘️☘️☘️☘️🙌🙌🙌👌👌👍
மிக்க நன்றி❤
Amazing God bless you guys
நல்ல அழகாக இருக்கு இந்த இடம்...
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
super ah iruku
அழகா இருக்கு.அண்ணா திருகோணமலையும் அழகான இடங்கள் இருக்கு.
ஆம் மிக்க நன்றி
உண்மையாகவே அருமை தம்பி இயற்கையான சூழ்நிலை அருமை 👍👍👌👌
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Excellent job planting trees. Very green environment
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Super Alakana idam valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
மரம் நடும் மனிதருக்கு வாழ்த்துக்கள்.
Thank anna
மிகவும் அறிவானவர் . இப்படியான மனிதர்களைக் காண்பது அரிது இப்போது .
எங்கள் சமூகம் எல்லாவற்றையும் தொலைத்து வெளி நாட்டவரின் வாழ்க்கை முறையில் வாழ ஆசைப்பட்டு தற்போது பழைமைக்கு திரும்ப கஸ்ரப்படுகின்றனர் .
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤❤❤
முதல்ல இயற்கையாக உருவான அம்பாளுக்கு👃👃👃👃👃🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
இயற்கையின் பச்சை நிறத்தால் இந்த பதிவு ஜொலிக்கிறது……!
அதற்கு பழமையான வீடும் அழகு சேர்க்கிறது….!
Your drone views are awesome as always & thanks for sharing this wonderful video!!!
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Beauty of nature. இப்டி ஒரு environment la வீடு kaddina சொர்க்கம் தான் 😍
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
எனக்கும் அதே ஆசை தான் elangai போக வேண்டும் 😊
அழகான சூழலில் ஆக்கப்பட்ட அருமையான பதிவு .வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் ,உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ..புலம்பெயர் தேசத்தவரின் ,உணர்வலைகளை தட்டி எழுப்பிடும் , ஆனந்தமான இயற்கை சுற்றாடல் இதுவாகும் .
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
@@TamilBros நிச்சயமாக சகோதரா .
அழகாகஇருக்குது
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
சூப்பர் பதிவி சகோ👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்க்கும்❤🙏
Arumaiyana pathivu
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤❤❤
எனது எதிர்கால கனவு இல்லமும் பசுமையும் இப்படித்தான் இருக்கும். நான் வன்னி, நெடுங்கேணியைச் சேர்ந்தவன். நான் இப்போது கனடாவில் இருக்கிறேன்🇨🇦. எனது கனவை நினைவூட்டியதற்கு நன்றி. 🏡
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Excellent vedio bro. Very very very god
🙏🙏👌👌for sharing ji
மிக்க நன்றி😊
வணக்கம் தம்பி மரங்கள். நடுதல் அருமை
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Super,,,,,,,,,,,,,,,Super,,,,,,,,,,,,,,Super
பலர் மற்ந்துபோய்விட்ட நெற்பெட்டகம்.
இப்படிப்பட்ட பெரியவர்கள் எமது உயிரோட்டமுள்ள மொழி வழக்கை அடுத்த தலைமுறையினருக்கும் பரப்ப முயற்சிக்க வேண்டும். 🙏இன்றைய நாட்களில் இளையோர் கண்ட சினிமா மோகத்தால் பெரும் கவலைக்கு உள்ளாகிவிட்டது நாம் மொழி வழக்கு தூய தமிழ் வழக்கு
Excellent video❤️
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Absolutely a beautiful post and very nice place to live stress free. This iya is really a lucky one to enjoy the beauty of the nature. Thanks for iya to sharing with us.
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
@@TamilBros thambi. So that aya would not give for married couples not young. Old couples. Who are only interested in meditation and natural environment. Will you find out for me and reply. When we visit sri lanka would like to stay there for 3 days.
Very Beautiful place thanks bro your video super 🙏🏼❤️🙏🏼
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
👌👌👌👏👏👏
Thank you for your video 🥰
Nice
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்க்கும்❤🙏
சொல்ல சொல்ல இனிக்குதடா !
முருகா !
உன் பெயரை !
கேட்க கேட்க இனிக்குதடா !
இலங்கை தமிழா !
உன் தமிழை !
தமிழன் !
மலேசியன் !
மிக்க நன்றி அண்ணா❤❤❤
நல்ல பதிவு 👌
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
@@TamilBros எனக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள் bro
இவர்தான் தன்னார்வ தொல்லியல் ஆய்வாளர் என நினைக்கிறேன் இயக்கம் இருந்த காலத்தில் பல தொல்லியல் ஆய்வுகளை தன் சொந்த செலவிலேயே செய்தவர் என நினைக்கிறேன்
மிக்க நன்றி❤❤
EXCELLENT
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Superb 👌🏾
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤❤❤
Beautiful views
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Arumai. Arumai. Paambu veetukul varadha?
நிலைமை சரியான பின்பு இலங்கைக்கு வாரோனும்..சுற்றி பார்கோனுமென்ன..
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்க்கும்❤🙏
superb ! thanks Bavan
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
God bless you
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
இந்த அளவு பரப்பளவுதோட்டம் தமிழகத்தில்தனிநபருக்கு இருப்பது அபூர்வம்
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்க்கும்❤🙏
Brother ungada video superb please come kandy side❤️
சூப்பர் தம்பி 👌😀
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Thanks for your beautiful video. Enjoyed the nature through your video. Thanks again.
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Nice video
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை எமது மனதில் என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்கும் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
Keep rocking Anna 🔥
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Super 👌

Your make good
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Super bro

Glass la eanda oluga vaai vachi thanni kudikala???
Wow super vlog
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
👍💟

Nice video...my regards to both of you...what is ur name bro? what's his name?
Super anna
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤❤❤
Thanks fo da video.
ALSATION NOT ALTATION!
EASY CHAIR NOT ECHAIR...
JUST FO U THAMBEE
SHOW ME SAMANDELAI AND KARUNGALEE TREES 🌳 IF POSSIBLE.
STAY SAFE AND BLESSED 🙌
👌👌👌
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
அக்கராயன் கிராமம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளது.... A9 வீதியில் இருந்து மேற்கே உள்ளது. முறிகண்டியிலிருந்தும் செல்லலாம், கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்தும் செல்லலாம்...
Before our country people are best begavear now they changed
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்க்கும்❤🙏
Bro nengal eda uhru
நல்ல தகவல்களை பரிமாறுகின்றார். கொஞ்சம் ஒலிப்பதிவில் கவனம் தேவை. சில கருத்துகள் கற்பதற்கானது. எனவே காணொளிப்பதிவில் ஒலியளவை கூட்டிவைத்துப் பதிவு செய்தால் நல்லது. காணொளிக்கு நன்றி.
Suhirtha typing Accarayan kulam my elder sister mother's cousin young brother's wife's young sister & me went 1978
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
🙏🙏🙏👌👍
மரம் நட்ட நன்பருக்கு ஒரு சிறு விண்ணப்பம் ஐயா நீங்கள் மரம் நடும் போது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமாக பயன்பாடுகள் தரும் மரமான மா மரம் மற்றும் புளிய மரம் பனை மரம் நாவல் மரம் பலா மரம் முருங்கை மரம் சீதாபழமரம் பப்பாளி மரம் கொய்யா மரம் எலந்தை மரம் தென்னை மரம் போன்ற வற்றை வைத்தால உங்களுக்கும் மற்ற மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் இலங்கை தமிழர்கள் முன்னேற தற்சார்பு பொருளாதாரம் வேண்டும் தமிழர்கள் உணவுக்காக கடுமையாக உழைத்து முன்னேர வேண்டும் சிங்களனை எதிர்பார்க்க கூடாது அறிவும் கடின உழைப்பு உள்ள தமிழர்கள் முன்னேற வேண்டும் தன் கையே தனக்கு உதவி
Neenga enga bro erukkiranga
எங்க இருக்கு உந்த இடம்.,
Kilinochchi akkarajan
கேள்வி தமிழ் என்றால்.பதில் தமிழில் எழுதல் நன்று.
🌴🌴🌴🌱🏡👍
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Thanku pavi 💕💕💕💕💕💕💕💕
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
ஹலோ தம்பி நீங்கள் யாழ்ப்பாணம் எந்த இடம்
Ethu entha esam
தம்பிகளா மத்தவங்கள பார்த்து பார்த்து பொறாமை படாதீங்க
😂😂
👍👍👍❤🇬🇷
வாழ்த்துக்கள் .உங்களுக்கு பிறகு யார் இந்த பொறுப்பை செய்யப்போகிறார்கள் ? பாம்பு தொல்லையில் இ௫ந்து எப்படி பாதுகாத்துக்கொள்கிறீர்கள்.நல்ல க௫த்துச் சொன்னீர்கள்.
Panamulei akkaluku sejallam bro
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Nice video. Thanks for posting. Jaffna Tamils still do not have civic consciousness. Throwing dirt on other people’s property shows that they need to learn good manners. This bad behaviour by Jaffna Tamils can also be seen overseas. Very bad.
சோத்துக்கு வழியில்லாமல்
ஐயாவுக்கு சொல்லுங்கோ நாலு கரையும் குப்பை வாளிகளை வைக்கச் சொல்லி.
Sivapu niram is not sivapu colour . Tamil please .
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்❤🙏
Have to do more interesting video. You are talking too much than showing the best things
Super nan ippadi oru palaiya kalaththu veedu kaddanum antha iyanda contact venum please antha iyanda number thango brother please