தம்பிமாரே இது 1975/76 காலப் பகுதியில் அச்சுவேலியில் வீட்டிற்குள் தூக்கு போட்டு இறந்தார் பின் இரவில் கல் எறியும் கூ என கூக்குரல் சத்தம் கரண் வேற அதிகம் இல்லாத நாட்கள் நாடே கதிகலங்கி நின்றது பின் மாதங்கள் சென்ற பின் தெரிய வந்தது இரண்டு நண்பர்கள் சேர்ந்து அந்த பகுதி மக்களை பயப்படுத்தி இருந்தது அவர்களே சொல்லி சிரித்தார்கள் எவர் எவர் எப்படி நடந்தார்கள் என தம்பிமாரே நம்ம நாட்டுல எத்தனை பேரை கொடூரமா கொண்டாங்கள் அதில ஒன்று கூட பஞ்சமில சாகல்லையோ கிழவி பேச்சுக்கும் கட்டுக்கதைக்கும் அலையாதே என்று வேதம் சொல்லுது இப்ப அதுக்கு அலைஞ்சா பார்வையாளர் தொகை கூடி வருமானம் வரப்போகுது😅😅
பஞ்சமி திதியில் ஒருவர் இறந்தால் அப்படி ஒன்றும் இல்லை, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்கள் வரும் தினத்தில் ஒருவர் இறந்தால் அதுதான் குற்றம் என்று சொல்வதுண்டு, அந்த நாளில் பஞ்சமி திதி சிலவேளை வந்தால் விபரம் தெரியாதவர்கள் நிதியைக் குற்றம் சுமத்துவது உண்டு, அதுவல்ல, மேற்சொன்ன நட்சத்திரங்களில் மரணத்தால் 6 மாதக்குற்றம், ரோகிணி நட்சத்திரத்தில் மரணத்தால் 4 மாதக்குற்றம், கார்த்திகை, உத்திரம் நட்சத்திரத்தில் மரணத்தால் 3 மாதக்குற்றம், சித்திரை, மிருகசீரிடம், உத்திராடம், புனர்பூசம், விசாகம் நட்சத்திரத்தில் மரணத்தால் 2 மாதக்குற்றம், அதாவது ஒருவர் இறந்த தினம் எந்த நட்சத்திரம் என்று அன்றே சில வயதானவர்கள் அல்லது அனுபவம் வாய்ந்தவர்கள் சொல்வார்கள் அதற்கமைய அந்த ஆன்மா குடியிருந்த உடலுடன் அடக்கம் செய்வதற்கு கொண்டு போகும்போது சில உயிருள்ள /உயிரற்ற பிராணிகள், தாவரங்கள் /பொருட்களையும் சேர்த்து எடுத்துப் போய் இறுதி ஈமக்கிரியைகளை சுடலையிலே செய்யும் போது எடுத்துச் சென்றவற்றையும் உடலைச்சுற்றிப்போட்டு அங்கேயே விட்டுவிட்டு வர வேண்டும், மரங்களாயின் நட்டு விட்டும் சிலர் வருவார்கள், இதுதான் உண்மை, இதைவிடுத்து இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேயாகத்தான் தெரியும், பயப்படத் தேவையில்லை, ஐயர்மாரும் எல்லாத்தையும் சொல்லிக் குழப்பி அதுகள் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள், அப்படிப் பேயென்றால் எத்தனை எத்தனை உயிர்களை முள்ளிவாய்க்காலில் வயது வேறுபாடில்லாமல் இழந்தார்கள், அவர்களில் ஒருவராவது பஞ்சமியில் இறக்கவில்லையா! அப்படியாயின் அதுகளின்ரை பேயெல்லாம் வந்து இப்படியான குழப்பங்களைச் செய்தால் யாருமே ஊரில் வாழமுடியாமல் பரதேசியாக வெளிக்கிட வேண்டி வந்திருந்தால் எங்கள் மக்களின் இன்றைய சூழலில் இருந்து இருந்தால் எப்படி என்று சற்றே சிந்தித்து பாருங்கள்
100% true storie நடந்தது எனது வீட்டில் தயவு செய்து கேலி செய்ய வேண்டாம். உங்கள்க்கு அனுபவம் இல்லை என்றால் நம்ப வேண்டாம்.. எனது 8வயது தங்கை இறந்தவ 5 days after my அப்பா இறந்தார் அதற்க்கு பிறகு 5 பேர் கிட்ட இறந்தவர்கள் தங்கை பஞ்சமில இறந்தவ இப்படி தான் நடந்தது😢😢
மாதா கண்ணில் இருந்து ரத்தம் வருவது, கொழும்பில, ரட்மலானை பகுதில டோப்பா முடியை கழட்டி கீழ வெச்சிட்டு, புத்தர் மொட்டை தலையை சொறியிறாராம். இன்னும் இது மாதிரி நிறைய, தயவு செய்து அதையும் cover பண்ணா பொழுது போகும் 😅😂
தம்பி பேய் இல்லை ஆனால் உங்களை போல நிறைய பெயன்கள் இருக்கின்றர்கள். பேயும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. எல்லாம் மூட நம்பிக்கையும் அறிவில்லா குணமும் தான். எங்கே மாதாவின் கண்ணில் இரத்தம் வந் 2:35 த கதை தான். சில வேளைகளில் மன சிந்தனையால் நெருங்கிய சிலரால் இப்படி செய்யப்படும். எல்லாம் மூட நம்பிக்கையும், மன நிலையமும் தான்.😂
ஒரு பக்கம் தமிழன் இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறான் இன்னொரு பக்கம் தமிழன் சந்திராயன் 3 ஐ வெற்றிகரமாக அனுப்பி இப்ப சந்திராயன் 4 ம் அனுப்ப போறான்.என்னுடைய சேனலில் நான் ஐரோப்பாவை காட்டுவதை நிறுத்தி விட்டு பேய் வீடியோ தான் போடப் போறேன் ஏன் என்றால் அதை நம்பவும் பார்க்கவும் தான் நிறைய பேர் வருவார்கள்
இன்று இரவு உங்களை தேடி வருகிறது ஆவி கவனம் . என்ன இன்று திருநீறு பூசி போய் இருக்கிறீர்கள் பயத்தால். ஆட்டோவிக்கு பின்னால் யாரோ இருப்பது போல் தோன்றுகின்றது .
Mullivaikalil lot of people death. Do they check panjami at that time? Do they do the funeral things? The cemetery washer stayed there until the death person fully burned. Is he see any ghosts or ghosts killed the watcher?
I am ok , but this broblem will solve by only Jesus prayers For that area people have to pray to God Jesus please send this message to every effected people( sorry for the English)
என்னடா பேய் படம் எடுத்தீங்கனா அப்படி ஓடி ஓடி பாக்கறீங்க இவங்க ஒரு youtube வீடியோ போட்டா ஏன்டா கழுவி கழுவி ஊத்துறீங்க 👍 சும்மா பார்த்து என்ஜாய் பண்ணுங்க
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே நாட்டிலே சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
டேய் , தம்பிகளா, முள்ளிவாய்க்காலில் ஆயிரகணக்கான ஆவிகள் சுற்றிதிரிகிறது , அவைகளை தேடிபிடியுங்களடா😢😢😢
பேயைத் தேடி இரண்டு பேய்கள் போகுதுகள் 😂😂😂
😮
பே......ய்
சூப்பர்
Yes super
நீயும் பேய் நானும் பேய் நினைத்துப்பார்த்தால் எல்லாம் பேய்கள். நல்ல பேர்களை நம்பி இந்த நாடே இருக்குது அன்பரே.
ஆட்டோவிற்கு பின்னால் யாரோ மறைந்திருந்து கதிரையை அசைப்பாங்க போல😂
true
மக்களை திசை திருப்பிவிட்டு ஏதோ சதி நடக்க போகிறது போதை பொருள் வர்தகம் இந்த இடத்தை சமூக விரோதத்திற்கு பயன்படுத்த திட்டம்
💯
ஏதோ சதி
💯💯💯💯
தம்பிமாரே இது 1975/76 காலப் பகுதியில் அச்சுவேலியில் வீட்டிற்குள் தூக்கு போட்டு இறந்தார் பின் இரவில் கல் எறியும் கூ என கூக்குரல் சத்தம் கரண் வேற அதிகம் இல்லாத நாட்கள் நாடே கதிகலங்கி நின்றது பின் மாதங்கள் சென்ற பின் தெரிய வந்தது இரண்டு நண்பர்கள் சேர்ந்து அந்த பகுதி மக்களை பயப்படுத்தி இருந்தது அவர்களே சொல்லி சிரித்தார்கள் எவர் எவர் எப்படி நடந்தார்கள் என
தம்பிமாரே நம்ம நாட்டுல எத்தனை பேரை கொடூரமா கொண்டாங்கள் அதில ஒன்று கூட பஞ்சமில சாகல்லையோ கிழவி பேச்சுக்கும் கட்டுக்கதைக்கும் அலையாதே என்று வேதம் சொல்லுது இப்ப அதுக்கு அலைஞ்சா பார்வையாளர் தொகை கூடி வருமானம் வரப்போகுது😅😅
ஆட்டோவில்ஆரோஇருந்துகதிரையில்கயிற்றைகட்டிஇழுக்கனம்முள்ளிவாய்காலில்எத்தனைபேர்பஞ்சமியில்இறந்திருப்பார்கள்அவர்கள்ஆவிஎங்கேபோனது
Absolute wright
This News sitius
பஞ்சமி திதியில் ஒருவர் இறந்தால் அப்படி ஒன்றும் இல்லை, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்கள் வரும் தினத்தில் ஒருவர் இறந்தால் அதுதான் குற்றம் என்று சொல்வதுண்டு, அந்த நாளில் பஞ்சமி திதி சிலவேளை வந்தால் விபரம் தெரியாதவர்கள் நிதியைக் குற்றம் சுமத்துவது உண்டு, அதுவல்ல, மேற்சொன்ன நட்சத்திரங்களில் மரணத்தால் 6 மாதக்குற்றம், ரோகிணி நட்சத்திரத்தில் மரணத்தால் 4 மாதக்குற்றம், கார்த்திகை, உத்திரம் நட்சத்திரத்தில் மரணத்தால் 3 மாதக்குற்றம், சித்திரை, மிருகசீரிடம், உத்திராடம், புனர்பூசம், விசாகம் நட்சத்திரத்தில் மரணத்தால் 2 மாதக்குற்றம், அதாவது ஒருவர் இறந்த தினம் எந்த நட்சத்திரம் என்று அன்றே சில வயதானவர்கள் அல்லது அனுபவம் வாய்ந்தவர்கள் சொல்வார்கள் அதற்கமைய அந்த ஆன்மா குடியிருந்த உடலுடன் அடக்கம் செய்வதற்கு கொண்டு போகும்போது சில உயிருள்ள /உயிரற்ற பிராணிகள், தாவரங்கள் /பொருட்களையும் சேர்த்து எடுத்துப் போய் இறுதி ஈமக்கிரியைகளை சுடலையிலே செய்யும் போது எடுத்துச் சென்றவற்றையும் உடலைச்சுற்றிப்போட்டு அங்கேயே விட்டுவிட்டு வர வேண்டும், மரங்களாயின் நட்டு விட்டும் சிலர் வருவார்கள், இதுதான் உண்மை, இதைவிடுத்து இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேயாகத்தான் தெரியும், பயப்படத் தேவையில்லை, ஐயர்மாரும் எல்லாத்தையும் சொல்லிக் குழப்பி அதுகள் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள், அப்படிப் பேயென்றால் எத்தனை எத்தனை உயிர்களை முள்ளிவாய்க்காலில் வயது வேறுபாடில்லாமல் இழந்தார்கள், அவர்களில் ஒருவராவது பஞ்சமியில் இறக்கவில்லையா! அப்படியாயின் அதுகளின்ரை பேயெல்லாம் வந்து இப்படியான குழப்பங்களைச் செய்தால் யாருமே ஊரில் வாழமுடியாமல் பரதேசியாக வெளிக்கிட வேண்டி வந்திருந்தால் எங்கள் மக்களின் இன்றைய சூழலில் இருந்து இருந்தால் எப்படி என்று சற்றே சிந்தித்து பாருங்கள்
இவை எல்லாம் ஒரு தொத்து
வியாதி பக்கத்து நாட்டின் காற்ரு நம் ஊரிலும் வீசுது
அச்சம் என்பது மடமையடா 💪
100% true storie நடந்தது எனது வீட்டில் தயவு செய்து கேலி செய்ய வேண்டாம். உங்கள்க்கு அனுபவம் இல்லை என்றால் நம்ப வேண்டாம்.. எனது 8வயது தங்கை இறந்தவ 5 days after my அப்பா இறந்தார் அதற்க்கு பிறகு 5 பேர் கிட்ட இறந்தவர்கள் தங்கை பஞ்சமில இறந்தவ இப்படி தான் நடந்தது😢😢
உன் வீட்டு விலாசத்தை போடு
@@NavaneethanSelvaroja-se3rx nee periya appatakkar poda punda
பேயும் கடவுளும் ஒரே மாதிரி இருக்கிறதாக நினைத்து மனிதனின் கற்பனை கண்டுபிடிப்பு
பஞ்சமியில் இறந்தால் இவ்வாறாக நடக்கும் எங்கள் வீட்டிலும் பஞ்சமியில் எனது தாத்தா இறந்ததால் இவ்வாறு நடந்துள்ளது இது உண்மைதான்😔
Bro panjamail endral enna
என்னமோ..... நல்லா பொழுது போகுது.. 😅😅😂😂😂❤🎉
கருப்பண்ணசாமி அலஸ்டரின் கூட வரும்போது இன்னும் ஒரு பேயை பார்க்க முடியுமா அங்க இருக்கிற போய் பயந்து ஓடிப் போய்விடுமே
சகோதர்களே வீதியில் நிற்காதீர்கள். விறகு லொறி வரும்பொழுது பயமாக இருந்தது. பாதுகாப்பில் கவனமெடுங்கள்
😂😂😂 இவன் வேற
அதுக்களே பயந்து பொய்
Ah naan kooda panchami thaan varutho endu ninechan 😂😂😂😂
அப்போ அந்த இடத்தில் கொசு தொல்லை இருக்காது என்று நினைக்கிறேன் 😂😂😂😂😂😂😂
😀
Bro ella poi bro antha chair ore idathilatha thenchittirukku athuvum antha auto pinnala irunthu tha yaaro adraanga 😂
அம்மாவை கும்பிட்டால் எந்தத் தீய சக்தியும் எதுவும் செயயாது.
லூட்ஸ் மாதா அற்புதம். அதிசயம் ஆனந்தம். மாதாவே துணை. அல்லேலூயா.😀😀
பேயைத் தேடி போகும் தம்பிமார்கள் பஞ்சமிப் பேய் பிடிக்கப் போகிறது கவனம் 😂😂😂👹👺😡💀
இந்த மாதிரி பயந்து மக்கள் வாழ்வதற்கு காரணம் மக்களே தான்.
இரவில் பயந்தவர் பகலில் கூட பயப்படுவான் என்பது பழைய பழ மொழி.
ஆனால் இப்போது உண்மை
ஆட்டோவுக்கு பின்னால் யாரோ இருந்து அசைக்கிறாங்க😂😂
மாதா கண்ணில் இருந்து ரத்தம் வருவது, கொழும்பில, ரட்மலானை பகுதில டோப்பா முடியை கழட்டி கீழ வெச்சிட்டு, புத்தர் மொட்டை தலையை சொறியிறாராம். இன்னும் இது மாதிரி நிறைய, தயவு செய்து அதையும் cover பண்ணா பொழுது போகும் 😅😂
இதில் பயப்பட எதுவும் இல்லை எங்கள் நண்பன் இறந்த பொழுது அவனின் வீட்டில் நடந்த விடயங்கள் தான் 8 செலவிற்கு பின்னர் எல்லாம் அடக்கி விடும்
Gost is true i has same kind situation 1993 my husband family house. Also he's family members continuing died 6 people.
Ninkal iruvarum peejae pidetthu kondu vanka pappam ❤👌
இந்தக்காலத்தில் இதைநம்பி பயப்படாதீர்கள் புரளிகளாக இருக்கும்
மூட நம்பிக்கைகளை பரப்புவது அவசியம் அற்றது
நீங்கள் போலி. ஆவி என்று ஒன்று இல்லை. நாங்கள் பல வித்துடலைக்கண்டவர்கள். ( v.p.n)
இது உண்மையான சம்பவமாக இருக்கலாம் பஞ்சமில இறந்தால் இப்படியான அசம்பாவிதங்கள் நடக்கின்றது தான் பஞ்சமில இறந்தால் அதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்
ஆகவே ஊரில் பஞ்சம் இல்லாமல் இருப்பவர்கள் பஞ்சம் உள்ள மக்களுக்கு சாப்பாடு கொடுத்தால் ஆவியால் ஒரு பிரச்சனையும் வராது தானே.
மரணத்திலும் ஆன்மா புனிதமானது, அதை அசிங்கப்படுத்தாதீர்கள், என்னா நாடடா இது
❤
True 😻
கொஞ்ச நாள் நாங்கள் பட்ட கஷ்டம் 😢😢😢
மாதாவின் கண்ணிலை இருந்து இரத்தம் வந்தால் அதை அற்புதமென்று எப்படி சொல்வது.
விரைவாக சைக்காலஜிகல் மருத்துவர்களை பார்க்கவும் 😂
Poi serthtu vidu
@@SubbuRajan-rl1ds
Y bro
😂😂😂😂
8❤
😂😂😂3🤣🤣
இயேசப்பாவை கூப்பிடுங்க அருக்கு முன்ணாடி எந்த பேயாவது பிசாசாவது
மூடத்தனமான கொள்கையுடையவர்களாக இங்கு இருக்கிறீர்கள் தமிழர்கள் என்று என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது அல்லவோ
எங்களுக்கும் மன் வீடுக்கு மேலே கொட்டி வீட்டை சுத்தி சுத்தி ஓடும் இரவில். ஆடு இறந்து விட்டது இரவில் நித்திரை இல்லை 😢
கேமராமேன் நல்லா எடுத்திருக்கிறார் ஆனால் டப்பிங் கிளியர் இல்லை.அதேநேரம் எடிட்டிங் மற்றும் இசை எல்லாம் கொஞ்சம் கிளியர் இல்லை
எல்லா ஆம் ஆவியாலை வந்த வினையப்பால்😅😅😅😅😅😅😅😅
நீங்கள் கேட்டவர்கள் எவருக்கும் அனேகமானர்களுக்கு
எங்க ஊர்லயும் பேய் காட்டுப் பிசாசு ஒன்னு சுத்தி திரியுது அதையும் interview பண்ண வர முடியுமோ?😢
எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது🙏
யாழ்ப்பாணத்தையும் நாசமாக்கீட்டாங்கள்.
தம்பி பேய் இல்லை ஆனால் உங்களை போல நிறைய பெயன்கள் இருக்கின்றர்கள். பேயும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. எல்லாம் மூட நம்பிக்கையும் அறிவில்லா குணமும் தான். எங்கே மாதாவின் கண்ணில் இரத்தம் வந் 2:35 த கதை தான். சில வேளைகளில் மன சிந்தனையால் நெருங்கிய சிலரால் இப்படி செய்யப்படும். எல்லாம் மூட நம்பிக்கையும், மன நிலையமும் தான்.😂
ஒரு பக்கம் தமிழன் இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறான் இன்னொரு பக்கம் தமிழன் சந்திராயன் 3 ஐ வெற்றிகரமாக அனுப்பி இப்ப சந்திராயன் 4 ம் அனுப்ப போறான்.என்னுடைய சேனலில் நான் ஐரோப்பாவை காட்டுவதை நிறுத்தி விட்டு பேய் வீடியோ தான் போடப் போறேன் ஏன் என்றால் அதை நம்பவும் பார்க்கவும் தான் நிறைய பேர் வருவார்கள்
அந்த ஆவிக்குரி. ஆமி. கெம்புல்லுக்கு பேகலாமேஉங்கள் எதிரிகள் allav😂அவங்கள எல்லாம்
இன்று இரவு உங்களை தேடி வருகிறது ஆவி கவனம் . என்ன இன்று திருநீறு பூசி போய் இருக்கிறீர்கள் பயத்தால். ஆட்டோவிக்கு பின்னால் யாரோ இருப்பது போல் தோன்றுகின்றது .
யுத்தகாலத்தில் எவ்வளவோ மக்கள் அவலமாக செத்தவர்கள் அப்ப எல்லாம் இல்லாத பஞ்சமியா இப்ப?
These are real even western people started to believe about it
போரின் பொழுது எத்தனை பேர் இந்த பஞ்சமி திதியில் இறந்தி ருப்பார்கள்...
என்ன பேய்க்காட்டிறிங்க 😂
எந்தக்காலத்தில இருக்கிறீர்கள் 😂😂😂😂
விடியோ எடுத்தவருக்கு போய் பயம் இல்லை போல் .
How many people died in 2009??? How they died during that time, you know?
நீங்கள் 60 70 கால பகுதியா நீங்கள் வைத்திருக்கிற கமாறவுக்கு மதிப்பிள்ளை உங்களுக்கும் தான்
Good job
போடுவதற்கு காணொளி இல்லை என்பதற்காக முட்டாள் தனமான காணொளியை போடாதீர்கள் தம்பி
நான் நினைத்ததை நீங்கள் சொல்கிறீர்கள்
இல்லை இந்த செய்தி வலைத்தளளத்தில் வந்துவிட்டது
@@thusakaran7967 எந்த வலைத்தளத்தில் வந்தது?
மூட நம்பிக்கை மக்கள்
நண்பா இந்த காலத்திலும் ஆவி போய் இதை எல்லாம் நம்புரிங்கலா
வேப்பமரக்கிழையிலே பேய் ஓன்று ஆடுதென்று விளையாடப்போகும்போது சொல்லிவைப்பாங்க .உன் வீரத்தை கொழுந்திலே கிள்ளிவைப்பாங்க.அதை வேடிக்கையாக கூட நம்பிவிடாதே. தமிழ்புரோவின் வீரத்தை யாரோ கிள்ளிவிட்டுட்டாங்கள்.😂😂😂
😂 nalla japam pannuinga
இவர்கள் எல்லோருக்கும் சித்தப்பிரமை 21ம் நூற்றாண்டிலும் இப்படியா?
இந்த செய்தி லங்காசிறி Net இல் வந்துவிட்டது
வாராகி அம்மனைக் கூப்பிடுங்கள்.
Fest ugka jafna moliya maththugkada
Mullivaikalil lot of people death. Do they check panjami at that time? Do they do the funeral things? The cemetery washer stayed there until the death person fully burned. Is he see any ghosts or ghosts killed the watcher?
I am ok , but this broblem will solve by only Jesus prayers
For that area people have to pray to God Jesus please send this message to every effected people( sorry for the English)
🎉😮
Black shadow பார்க்கவும் Gray wolf
உங்களது சேனல் மரியாதையும் போச்சே😅
தமிழ் ப்ரோ ஏன் இப்படி இருக்கிறீங்கள்.😂😂😂😂
கவிதா சிவா
ஏனம்மா உனக்கு ஆவி பிடிக்க வேண்டுமா?
என்னடா பேய் படம் எடுத்தீங்கனா அப்படி ஓடி ஓடி பாக்கறீங்க இவங்க ஒரு youtube வீடியோ போட்டா ஏன்டா கழுவி கழுவி ஊத்துறீங்க 👍 சும்மா பார்த்து என்ஜாய் பண்ணுங்க
என்னது..🤔 யாழ்ப்பாணத்துல பேயா??? 💀☠️👻👻
Yuththa poomiyil thatpothu avi ulavuvathu achcharyame! appadiyenda eththanay sanam seththathugal avaygal varavillaye kadavul irukkirar enbathupol amanushyam irukkalam illamalum pogalam
IMG 🙏 Hi bro take care God Bless You 🙏
Hi serebo bolice mama arumy commedy video ok
அந்த ஓட்டோக்கு பின்னால் இருந்து யாரா குதிரையை அசைக்கின்றனர்
Yeah it’s true my brother died time the same problem
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்
ஆக ஒரு பேயா உலாவுது
Bro andha ghost video link poduga
என்ன தமிழ் bro , அகஸ்டின் , சேர்ந்து பேய் பிடிக்க போயிற்றே, எந்த காலத்தில இருக்கிறீர்கள்,
பஞ்சமியில் செத்து போதல் என்றால் என்ன???
Nice ❤
Ovaru manithanum thanakku therintha mathiri kathaipan unmaithanmai theriuma yarum intha vidayathila periya alukal kidayathu
Home & Land permanent owner 24:00 or rent or owner this home & Land seal's????...
Pavi payathil sami kumbittu pottu vaithu vanthirukirar. alistan kannady pottu payaththai maraikirar. pavam pillaigal.
இது எல்லாம் ஒரு செய்தியா?
Panjami enda enne pls therinjavanga sollunga
அவிபேய்உன்மை
Naanum achieveli taan
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே நம் நாட்டிலே
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
இன்னும் எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே நாட்டிலே
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
🎊
பேய் உங்களுக்கு முதலே phone பண்ணி சொன்னதா, ஆட்டோவுக்கு பக்கத்தில இருக்கிற கதிரய தான் அசைப்பன், நீ video எடுக்கோணும் எண்டு....😄💀
Peyavathuu pisasavathu yato kollaiyadiga redypanran kavanam
Achchu veli entha idam pej
Video la pei patriya entha vitha pathivayum kanalla konja time video streck avi nikkithu so nambahaththahu video vaka illa...
Spooky!👀
Sami aaddam unmai enral peum unmaithan
Bro this video some clear not because you this video again talk put please
யாழ்ப்பாணத்தில அதிசயத்துக்கு பஞ்சமில்ல என்னடா இது
Eenta petrolai selavaligirenga
பஞ்சமி என்றால் என்ன
யாராவது, விளங்கப்படுதுங்க