தமிழ்நாட்டை நோக்கிய கச்சதீவு கப்பல் பயணம் | Kachchatheevu Island | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 мар 2022
  • இலங்கையில் கச்சதீவு கடல் பயணம்😍Kachchatheevu Island 2022 | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கையில் அமைந்துருக்கும் கச்சதீவிற்கு செல்லும் கடல்வழிபயணத்தை இந்த காணொளியி்ல் பார்க்கலாம்.
    நன்றி🙏
    Hello Everyone, I’m Jaffna Suthan From Jaffna Sri lanka . in this video , i captured the kachchatheevu Island in sri lanka near the indian Border.
    Thanks 🙏
    Shen vlog tamil : / shenvlogstamil
    #jaffnasuthan
    #Kachchatheevuisland
    #srilankaindiaboat
    #tamilnadunagapattinamboat
    #jaffnaindiaboat
    #srilankatravel
    #Kachchatheevutravel
    #jaffnatravel
    #jaffnaisland
    #யாழ்ப்பாணம்
    #இலங்கை
    #tamilvlog
    #2022
    #vlog
    #tamilnadu
    #2022tamilvlog
    #Kachchatheevu
    #srilanka

Комментарии • 266

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 года назад +45

    நிறைய நாள் பார்க்க வேண்டும் என்று நினைத்த கச்சதீவு ..! ! !

  • @aswinprakash_asp_1951
    @aswinprakash_asp_1951 2 года назад +17

    என் முப்பாட்டன் சொத்தை நான் பார்த்துவிட்டேன்🤩 ...விரைவில் மீண்டும் எங்கள் வசம் வரும்🔥 இப்படிக்கு தமிழன்_பாரத் மதாகி ஜே .. வாழ்க நரேந்திர மோடி🔥👍💯🇮🇳

    • @anandlogo9606
      @anandlogo9606 2 года назад +2

      சிரிக்க முடியல முப்பாட்டன் செத்து ஆனால் மேடிஐி வாழ்க என்கிறார்கள் முறன்பாடு அதிகம் ஏதே பிதட்டுகிறிர்கள் பாவம் நிங்கள் ஒரு பதிவுக்கு இரண்டு ருபாய் சம்பாதிக்கும் நபர்கள் பாவம் நிங்கள் உழைத்து பிழையுங்கள்

    • @valluvarvaakku786
      @valluvarvaakku786 2 года назад

      @@anandlogo9606 எங்கள் நாடு ஒரு கூட்டுக்குடும்பம் இன்று குஜராத்தி நாளை வங்காளி

  • @southernwind2737
    @southernwind2737 2 года назад +74

    தம்பி தமிழ் நாடு முன்னாள் இராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான கச்சத் தீவு 1971ஆம் ஆண்டு இந்தியாவால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப் பட்டது

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +4

      மிக்க நன்றி

    • @maheswaran7596
      @maheswaran7596 2 года назад +23

      அன்பளிப்பு அல்ல நண்பரே... இரண்டு கட்சிகளின் சுயநலத்துகாக... பணத்திற்காக... தாரை வார்க்க பட்டது... இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.. பாவம் தமிழ் நாடு மீனவர்கள்..

    • @jerungmas1651
      @jerungmas1651 2 года назад

      தேவை இல்லாத பேச்சு இங்கு தேவையில்லை. கட்சி தீவு என்பது தமிழக தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் சொந்தமானது இதுல இந்தியாவுக்கும் சிங்களனுக்கும் எந்த உரிமையும் கிடையாது.

    • @srk8360
      @srk8360 Год назад +1

      Sarrkkaarriya comission.Report../😀😀😀

    • @soundrasozhan3841
      @soundrasozhan3841 Год назад +1

      இலங்கை தமிழன் அவன் நாட்டுக்குதான் சாதகமா பேசுவான் விஸ்வாசமாக இருப்பான் நம் தமிழ் நாட்டு தீவை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டு சீனாவுக்கு கூஜா தூக்கும் நன்றி கெட்டவர்கள் அவர்களை போல் நமக்கும் நம் இந்தியாவின் பாதுகாப்புதான் முக்கியம் தொப்புள் கொடி உறவுலாம் அப்பரம்தான்..

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 2 года назад +10

    பயண காணொளி பார்க்க சாகஜமா இருக்கு என்றாலும் பாதுகாப்பு அங்கி முக்கியமா
    அணிந்து இருக்கணும் யாரும் யாரையும் காப்பாத்த முடியாது கவனிங்க ..உங்களைப்பார்த்து
    மத்தவர்களும் ஒழுகணும் .

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад

      மிக்க நன்றி🙏

  • @josephjebarsan495
    @josephjebarsan495 2 года назад +3

    இவ்வளவு சிரமப்பட்டு பயணம் செய்து உங்கள் கால் கச்சத்தீவு மண்ணில் பதிய விடாதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி...

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +4

    It's belongs to India sure India will take this again back yes will done very soon

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад +6

    யாழ்ப்பாணம் சுதன் அவர்களுக்கு வணக்கம் இலங்கை நாட்டின் இருந்து கொண்டு எங்கள் தமிழ் நாட்டின் கட்ச தீவை காட்டியதற்கு நன்றி நான் சென்னை தமிழ் நாடு இந்தியா

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +3

      கச்ச தீவு இப்ப இலங்கைக்கு உரியது நண்பா

    • @ckackackack6969
      @ckackackack6969 Год назад

      கொஞ்சம் அமைதியாக இருங்கள்.கச்சத்தீவு தமிழ்நாடு அல்லது ஈழத்தில் இருப்பது சிக்கல் அல்ல. சிங்கள ராணுவம் வைத்து இருப்பது தான் பிரச்சினை. தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வுடன்தான் இருக்க வேண்டும்

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 года назад +2

    Beautiful scenery

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад +10

    கச்ச தீவின் அழகி கோவில் பகுதியை பார்க்க கிடைத்தமைக்கு நன்றி சுதன் .

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +5

    மிக்க சிரமப்பட்டு கச்சத்தீவைக் காண்பித்தமைக்கு நன்றிகள்

  • @johnkennedy6564
    @johnkennedy6564 2 года назад +1

    Super. Very thanks for your efforts

  • @umavathiuma8335
    @umavathiuma8335 2 года назад +1

    Omg becareful great hardwork thank you so much

  • @tharminyhenikshan4653
    @tharminyhenikshan4653 2 года назад +1

    Super. God bless you

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 2 года назад +1

    அருமை சுதன் 🙏🙏🙏

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 2 года назад +2

    சகோதரர் அனைவரும் பாதுகாப்பு உடைகள் அணிந்து செல்லாதது வருத்தம் அளிக்கிறது இருந்தாலும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

  • @ponnumohan464
    @ponnumohan464 2 года назад +3

    I love your videos Suthan, I miss our beautiful country and you are fulfilling my dreams

  • @dhanushaan9214
    @dhanushaan9214 2 года назад +1

    Semma suthan bro

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 2 года назад +2

    Suthan, really great video! That is a beautiful sunrset. I will provide more comments later.

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 2 года назад +1

    TKNR.THANKS FOR THE EXPOSURE OF THE PLACES .

  • @musicminds842
    @musicminds842 2 года назад +1

    very useful video.congratulations Jaffna Suthan!

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +1

      மிக்க நன்றி

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 года назад +2

    Vanakkam Suthan and Shen. Very nice video 👍💖

  • @TheMsdove84
    @TheMsdove84 2 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @skandyvelat1012
    @skandyvelat1012 2 года назад +1

    Nella kadal payanam . Aramai ! Aramai!

  • @mathankumar.sakthivel767
    @mathankumar.sakthivel767 Год назад +1

    அருமை தம்பி

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 7 месяцев назад

    Super nanpa..

  • @travaltube60
    @travaltube60 2 года назад +1

    முயற்சிக்கு நன்றி bro

  • @raghvannair2155
    @raghvannair2155 2 года назад +1

    Se you again suthan keep going 👏 👏 take care

  • @Ravishangar-dz1yq
    @Ravishangar-dz1yq 2 года назад +3

    சுதன் bro...
    பதிவு....வேற லெவல்
    வாழ்க வளமுடன் .யாழ்ப்பாணம் வந்த உங்களை சந்திக்கவேண்டும்.நன்றி.
    Bro...

  • @bharanis8675
    @bharanis8675 2 года назад +21

    அண்ணா காச்சத்தீவு நம் தமிழ்நாட்டில் நம் பாட்டனின் சொந்த சொத்து அதை கருணாநிதியும் இந்திராகாந்தியும் இலங்கைக்கு தாரைவாத்துவிட்டார்கள் அண்ணா 🤦🏻‍♂️அது தமிழ்நாட்டிற்க்கு செய்த மிகப்பெரிய துரோகம் அண்ணா 😒

    • @tamilgun7309
      @tamilgun7309 2 года назад

      இந்திராகாந்தி

    • @bharanis8675
      @bharanis8675 2 года назад +1

      @@tamilgun7309 நன்றி

    • @KethTamilTubing
      @KethTamilTubing 2 года назад +7

      இந்தியா மற்றும் இலங்கை அரசு உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகத்திற்கு பல மோசமான செயல்களைச் செய்துள்ளது.

    • @bharanis8675
      @bharanis8675 2 года назад +3

      @@KethTamilTubing இது 💯உண்மை சகோ... தமிழர்கள் அவர்களை காட்டிலும் பேம்பட்டவர்கள் என்கிற பொறாமைத்தானம் அதுவே அவர்களின் அழிக்கும்..... வாழ்க தமிழ் 🔥 வாழ்க பிரபாகரன் 🔥

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 2 года назад +1

      தமிழக அரசிடம் எதுவுமே கேட்காமல் இந்திய அரசு தாரை வார்த்தது.

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 2 года назад +1

    Tampi Suthan vanakkam

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 года назад +4

    Beautiful bro👍👍👌👌

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +2

    அடடா என்ன அழகு கச்சத்தீவு கடற்பயணம்

  • @destnychild
    @destnychild 2 года назад +1

    சிறப்பு சுதன். 🙏

  • @msel04
    @msel04 2 года назад +8

    What an adventurous video, sudhan...great and risky effort. Welcome to Tamil nadu waters in kachatheevu..

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 года назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @yathurshan9484
    @yathurshan9484 2 года назад +8

    anna keep rocking 🔥do more food vlogs and local tour

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +1

      மிக்க நன்றி

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад +3

    Interesting video

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 года назад +1

    அருமை

  • @balujaya669
    @balujaya669 Год назад

    ❤❤❤❤ mikavum Arumaiyana pathivu yalsuthan.❤❤❤ Nalvalthukkal suthan❤❤❤❤❤❤❤

  • @kumaresan9677
    @kumaresan9677 Год назад +1

    Super😗

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Год назад

    Super video.

  • @kumara..8294
    @kumara..8294 2 месяца назад +2

    இந்தியா விடம் இருந்து கட்சத்தீவைப் பெற்றுக்கொண்டு அதை இலங்கைக்குத் தான் சொந்தம் என்று அந்த முதியவர் கூறுவதைக் கேட்க வெட்கக்கேடாக உள்ளது.. 🤦🏽‍♂️ இருந்தாலும் நன்றி vlog ku..

  • @sreeram463
    @sreeram463 2 года назад +1

    யாழ்ப்பாணம் சுதன் மனமார்ந்த நன்றி நண்பரே 😍💯❤

  • @thasthas7791
    @thasthas7791 2 года назад +3

    Super bro 👌

  • @balasaran8135
    @balasaran8135 Год назад +1

    It's amazing vedieos..sema bro.... from Bala thothukudi(india)

  • @g.prabakar8539
    @g.prabakar8539 8 месяцев назад

    good job

  • @attitudeduker7697
    @attitudeduker7697 2 года назад +2

    நல்ல தமிழ்😍♥️

  • @maheswarim7009
    @maheswarim7009 Год назад +1

    Welcome mg squad

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 года назад +1

    துணிச்சல் பாராட்டுக்குரியதே
    பாதுகாப்புக் கவசம் எங்கே ?

  • @ceylonlifeattitudetravelle4033
    @ceylonlifeattitudetravelle4033 2 года назад +1

    adventurous video

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 2 года назад +1

    சுதன் அருமை

  • @Ravishangar-dz1yq
    @Ravishangar-dz1yq 2 года назад +2

    கடல் அழகு தனி...அழகுதான்

  • @rkvison757
    @rkvison757 2 года назад +1

    Sema video

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +1

      மிக்க நன்றி

  • @arunaibbaunlimited9351
    @arunaibbaunlimited9351 2 года назад +1

    Nice 🙏🙏🙏🙏🙏

  • @manickam2617
    @manickam2617 2 года назад +1

    Super Super brother

  • @alameen4123
    @alameen4123 2 года назад +1

    Super 👍

  • @evangalineshine4586
    @evangalineshine4586 2 года назад +3

    God bless you sudhan

  • @mohammedjameel3805
    @mohammedjameel3805 2 года назад +2

    அய்யா தேன் குளவி சுகமா இருக்காரே😍 நன்றி உடன்.

  • @rajasekerpadian7882
    @rajasekerpadian7882 2 года назад +1

    Super Bro

  • @prabhu.vprabhu.v1133
    @prabhu.vprabhu.v1133 2 года назад +2

    Super bro

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +1

      மிக்க நன்றி

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 2 года назад +2

    Kachchadev St.athony Church nice and beautiful place

  • @thevathasanankayan3496
    @thevathasanankayan3496 2 года назад +1

    Super anna

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 2 года назад +1

    I wish they gave you all permission to land. Great post.

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 года назад +2

    நல்லது

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 2 месяца назад

    ரன்றி தம்பி❤❤❤❤❤

  • @bencigarfernando8195
    @bencigarfernando8195 2 года назад +1

    கஷ்டப்பட்டு பயணம் செய்து கச்ச தீவில் கால் பதிக்க முடியவில்லை.... வருத்தமே! நல்ல பதிவு

  • @karthickkarthi9766
    @karthickkarthi9766 9 месяцев назад +1

    Hi bro from Chennai

  • @SenthilKumar-fm8sw
    @SenthilKumar-fm8sw Год назад +1

    Super videos

  • @mohamedrizaan7186
    @mohamedrizaan7186 2 года назад

    Arumai bro

  • @vryamuthukathir8032
    @vryamuthukathir8032 2 года назад +1

    Good 👍

  • @SPLsView2021
    @SPLsView2021 2 года назад +6

    தம்பி சுதன் கட்சதீய்வு பயணம் மிகவும் சிறப்பு இதற்கு ஒரு வரலாறு உண்டு

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      ruclips.net/video/-rpB3me7CzM/видео.html
      ruclips.net/video/TJqpU59X_gs/видео.html
      ruclips.net/video/COnOMIqFluA/видео.html
      ruclips.net/video/BTrEotgYYwI/видео.html
      ruclips.net/video/r59UB7DqHjQ/видео.html
      ruclips.net/video/kGorSIDVIfk/видео.html
      ruclips.net/video/oXEKXljKKNI/видео.html
      ruclips.net/video/UngBapD99t8/видео.html

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад

      மிக்க நன்றி

  • @jeyahash25
    @jeyahash25 2 года назад +1

    Super

  • @use05
    @use05 2 года назад +9

    நண்பா தமிழ் நாடு இல் இருந்து கச்சத்தீவு நான் பார்க்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மீண்டும் pass எடுத்து ஒரு வீடியோ போடுங்கள் நண்பா.

    • @tamilgun7309
      @tamilgun7309 2 года назад +3

      @@Binzdigital கட்டுமரம் கொடுத்தது

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      ruclips.net/video/-rpB3me7CzM/видео.html
      ruclips.net/video/TJqpU59X_gs/видео.html
      ruclips.net/video/COnOMIqFluA/видео.html
      ruclips.net/video/BTrEotgYYwI/видео.html
      ruclips.net/video/r59UB7DqHjQ/видео.html
      ruclips.net/video/kGorSIDVIfk/видео.html
      ruclips.net/video/oXEKXljKKNI/видео.html
      ruclips.net/video/UngBapD99t8/видео.html

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад

      மிக்க நன்றி

    • @Binzdigital
      @Binzdigital 2 года назад

      @@tamilgun7309 yaru bro

  • @suthansuthan1365
    @suthansuthan1365 2 года назад +2

    Super bro 🙏😉

  • @sangarsundram8780
    @sangarsundram8780 2 года назад +1

    Kadal payanam paarkka payamaka irukku anaal nalla irukku vaalthukkal Thambi suthan nanri

  • @ravid5787
    @ravid5787 2 года назад +1

    Very nice

  • @dishaninisha98
    @dishaninisha98 2 года назад +1

    👍👍🙏 hi tambingala

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s 2 месяца назад

  • @hardrock5052
    @hardrock5052 2 года назад +1

    நன்று
    நன்றி

  • @user-bd8zu3xm8p
    @user-bd8zu3xm8p 2 месяца назад

    Nandri nanba anal indha kachatheevu oru kaalathil indhiyavinudayathu

  • @alwaysfuntime1545
    @alwaysfuntime1545 2 года назад +7

    Well come to TAMILNADU brother

    • @kumaaar
      @kumaaar 2 года назад +2

      இப்போ அது இலங்கையில் இருக்கு

    • @ranjithravindiran6080
      @ranjithravindiran6080 2 года назад

      @@kumaaar Kachchatheevu has to remain as part of Sri Lanka for now. Otherwise, too many problems will come up.

    • @Desertfox18
      @Desertfox18 2 года назад

      @@ranjithravindiran6080 Kachchativu is Sri Lanka. TN Tamils are stealing the fish of SL Tamils.

  • @karthikjeeva4271
    @karthikjeeva4271 2 года назад +2

    Suthan thambi, Welcome to Tamizh Nadu :)

  • @VijayKumar-fe3rd
    @VijayKumar-fe3rd 2 года назад

    நன்றி நண்பா

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад +3

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை நண்பா நீண்டநாள் எனது ஆசைகளை பார்க்க வேண்டும் என்று உங்கள் மூலமாக பார்த்து விட்டேன் நன்றி

  • @thusiyanthanthusi4100
    @thusiyanthanthusi4100 2 года назад +1

    😘😘😘😍😍😍😍

  • @tamil4639
    @tamil4639 2 года назад +1

    👍👍👍👍

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 2 года назад

    சிறப்பு நன்ற

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +1

      மிக்க நன்றி

  • @rajaraja181
    @rajaraja181 2 года назад +1

    மதுரை தமிழன்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад +1

    உங்கள் வீடியோவுக்கு சொல்வதற்கு வார்த்தையே இல்லை நண்பா

  • @FOREXSNIPER2020
    @FOREXSNIPER2020 Год назад

    15:50 Best video

  • @arivukaviya3910
    @arivukaviya3910 2 года назад +1

    Annan nala ungala theriyum Bovani anna video ungala pathueruken

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 года назад +1

    Thanks

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 4 месяца назад +9

    நண்பா 1974 இல் தமிழக முதல்வர் கருணாநிதி உங்களிடம் கச்சத்தீவை உங்களிடம் விட்டு விட்டான் வருத்தப்படுகிறோம்

  • @sdsmedia3401
    @sdsmedia3401 2 года назад +1

    Super first time i see kachatheevu

  • @msel04
    @msel04 2 года назад +3

    கலங்கரை விளக்கத்தை வெளிச்ச வீடு என்று சொல்றீங்க

  • @segananedran6374
    @segananedran6374 2 года назад +2

    I beginning to to love you 😍😘

  • @smkumar2681
    @smkumar2681 2 года назад +2

    Wear life jacket suthan bro. Nice dare video

  • @a.rivrith3000
    @a.rivrith3000 2 года назад +1

    Bro Nan katchatheevu vanthan bro na rameswaram thaan bro #video super

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Год назад

    வாழ்த்துக்கள் என்ன வாழ்கையப்பா தமிழனின் வாழ்க்கை

  • @johnsonc5702
    @johnsonc5702 Год назад

    Indian lsland