Priya - வின் மலரும் நினைவுகள் தாவணிக் கனவுகள் - Dhavani Kanavugal (Malarum Ninaivukal) - Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 137

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    பாக்யராஜ் சார் உங்களோட திரைக்கதை போல இனி யாராலும் அமைக்கமுடியாது

  • @rajendranr1635
    @rajendranr1635 Год назад +26

    நாகரீகமாக எழுதி இயக்குவதில் பாக்யராஜ் சார் தனி தத்துவம் வாய்ந்தவர்.❤❤

  • @kannammalt3021
    @kannammalt3021 Год назад +59

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🎉பாக்யராஜ் சார் எங்களுக்கு மிகவும் பிடித்தவர்.... !!குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Год назад +39

    பூவோடு சேர்ந்த நாரும் மனம் பெறும் என்பதைப் போல தங்களோடு இணைந்த பிரியதர்ஷினி இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்.
    திறமை இருந்தால் போதும்..
    உங்களோடு இணையும் பாக்கியம் பெற்றால் உயர் நிலை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை சார்.
    மிக்க நன்றி பாக்யராஜ் சார்.
    க.மோகனசுந்தரம்.
    சிவகாசி

  • @boopathirajag5343
    @boopathirajag5343 10 месяцев назад +2

    கடைசில வரதட்சணை சீன் கண்கலங்க வைத்தது

  • @ganesh.vganesh2252
    @ganesh.vganesh2252 Год назад +3

    சார் நீங்க வேற லெவல்...சார்...80s ,90s உங்க படம் முழுக்க வேற லெவல். ...
    வாழ்த்துக்கள் சார்

  • @jeevam282
    @jeevam282 Год назад +12

    உங்களெ ரொம்ப மிஸ் பன்றோம் பாக்கியராஜ் சார்

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam Год назад +37

    எவ்வளவு அருமையான திரைப்படம்; திரைக்கதை; வசனங்கள்; பாடல்கள்; பின்னணி இசை.

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam Год назад +20

    இப்போக்கூட பார்த்துட்டுத் தாங்க இருக்கேன். சீனுக்கு சீன் காமெடி. கண் கலங்க வைக்கும் சென்டிமென்ட்... வார்த்தைகளே இல்லைங்க சார்..❤❤❤❤

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +92

    பிரியதர்ஷினி பார்த்தால் இப்போதும் கடைக்குட்டி பாப்பா ஞாபகம் தான் வருகிறது. ஆரம்பத்தில் டிவியில் தன்னைப் பார்த்து விட்டு வெட்கப்பட்ட பிரியதர்ஷினி செம 😍💓

    • @josephmanohar9202
      @josephmanohar9202 Год назад +5

      காதலின் பரிணாங்களை ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமாக காட்சிப் படுத்திய ஒப்பற்ற டைரக்டர் cum நடிகர்பாக்கியராஜ் சார்.
      எனக்கு மிகவும் பிடித்த படம் darling darling darling...
      என்ன ஒரு அழகா scene by scene SEMAYA எடுத்திருப்பார்.
      இனிமேல் இப்படி ஒரு படம் வருமா ? அதிலும் கடைசி climax scene யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத twistclimax. பாடல்கள் ..
      நகைச்சுவை எல்லாம் அற்புதம். மேலும் அவரின் innocenceஆன நடிப்பு வேறு யாராலும் நடிக்கமுடியாது.
      காதல் படங்கள் என்றாலே ஸ்ரீதர்தான்...அதை beat பண்ணியவர் திரு.பாக்கியராஜ் சார்.

    • @santhivenkatathiri2265
      @santhivenkatathiri2265 Год назад

      A/

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Год назад

      அதே குழந்தை தனமான முகம் அதே சிரித்த முகம் பிரியதர்ஷினி யை பார்க்கும் போதெல்லாம் தாவணி கனவுகள் படம் நினைவில் வந்து செல்லும் .

  • @CrazyMozhi
    @CrazyMozhi Год назад +24

    திரைக்கதை மன்னன், K.பாக்யராஜ். Sir. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை கண்ணாடியில் பார்க்க சொல்லி நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் ஆக காட்டிய அந்த Directorial touching Scene ஐ எடுத்த விதம் பற்றி சொல்லுங்க. இன்றும் அந்த Scene | Evergreen BEST Scene.👍

  • @murugamuruga4504
    @murugamuruga4504 Год назад +147

    எவ்வளவு பெரிய லெஜன்ட்.தமிழ் சினிமா தவற விட்ட மிக பெரிய பாக்கியம் . பாக்யராஜ் சார் ..தலை வணங்கி வரவேற்கிறேன் .

    • @srinivasanv4176
      @srinivasanv4176 Год назад +6

      நான் பாக்யராஜின் வெறியர்.முந்தானை முடிச்சு படத்தை 40தடவை பார்த்து இருக்கிறேன்

    • @varietystudio5341
      @varietystudio5341 Год назад

      @@srinivasanv4176 enna padam sir! Sir oda comedy timing. Enna kalyanam pannikiriyanu oorvasi madam kekurapo sir oda spontaneous reply kettu sathama sirichaen. Fight scenes attagasama irukum.

    • @nalamvirumbi8045
      @nalamvirumbi8045 Год назад

      நூறு சதவிகிதம் உண்மை

    • @parthibanchandrasekaran994
      @parthibanchandrasekaran994 Год назад

      0

    • @amulraj1155
      @amulraj1155 Год назад

      ​@@varietystudio5341🎉 h 😂

  • @jayaprabhakannan4086
    @jayaprabhakannan4086 Год назад +12

    பாக்கியராஜ் சார் நீங்க நெறைய நல்ல படம் குடுதிரிக்கிங்க நீங்க நெறைய நாள் உங்க பிள்ளை மனைவியோடு சந்தோசமா இருக்கணும்❤❤❤

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Год назад +10

    அருமையான சந்திப்பு😊😊😊 பிரியதர்ஷினி💛🤍💛 பாக்யராஜ் sir ❣️🙌✍️🙌❣️💙🙏💙

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Год назад +2

    பாக்கியராஜ்
    ஒரு பல்கலைக்கழகம்

  • @femina3050
    @femina3050 Год назад +9

    இவ்வளவு நாளும் அந்த தியேட்டர் சீன் உண்மையாகவே எல்லோரும் படம் பாத்தீங்கன்னு நினைச்சேன் ஆனா இப்போ தான் தெரியுது அது இல்லன்னு, பழைய விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பாக்கியராஜ் sir 🌹🌹🌹

  • @boopathirajag5343
    @boopathirajag5343 10 месяцев назад

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் தாவணிக்கணவுகள்

  • @ganesan7946
    @ganesan7946 Год назад +27

    சூப்பர்..நானும் ரசித்த காட்சி.❤😅

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 Год назад +33

    அருமை என் அருமை பாக்யராஜ் சார் 🙏👏👏👏🙌

  • @gnpthyinet1
    @gnpthyinet1 Год назад +3

    பாக்யராஜ் மக்களோடு இணைந்து படங்கள் கொடுத்தார். இப்பொழுதும் முடியும்.

  • @pandiank14
    @pandiank14 Год назад

    Super Super Mathippirkuriya bakkiaraj raja sir pugal vaazhka congratulations 🎉

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +3

    பாக்கியராஜ் இயக்கிய படங்கள் அனைத்தும் ஜன்றஞ்சக படங்கள்.
    இவர் படங்கள் எல்லாம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மறு பதிவு செய்யப்பட்ட காலங்கள் மறக்க முடியாத அளவிற்கு சிறப்பான நாட்கள்.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +16

    நான் காலேஜ் படிக்கும் சமயத்தில் (1980-83) தோழிகள் கேட்டு கொண்டதற்காக பாக்கியராஜ் அவர்களுக்கு பக்கம் பக்கமாக போற்றி கடிதம் எழுதி அவர் தன் புகைப்படம் அனுப்பினார். புத்தகத்தில் ஒளித்து வைத்து என் தோழி அடிக்கடி திருட்டுத்தனமாக ரசித்து பார்த்ததை கண்டு சிரித்த நிகழ்ச்சியை என்றும் மறக்க முடியாது. 👌

  • @karthicjuju3251
    @karthicjuju3251 Год назад +3

    அருமையான படம் .மறக்க முடியாத படம்.👌👌👍

  • @suryamuthu8100
    @suryamuthu8100 Год назад

    Dhavani kanavugal parthi nan 2nal andha movie ah vittu velila varala.....avlo feel love you bhakyaraj sir.....

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital1365 Год назад +2

    இப்பவும் இதுபோன்ற காமெடி . குடும்ப சென்டிமென்ட். புரியும் பாசையில் பாடல்கள் என படம் தந்தால் மக்கள் ரசனையுடன் பார்ப்பார்கள்

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 Год назад +2

    எனக்கு மிகவும் பிடித்த படம் "தாவணிகனவுகள்"

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Год назад +31

    Bhagyaraj sir - great screenplay writer and excellent story teller. I remember seeing this film in Broadway theatre. 🙏👍

  • @syedabbas7954
    @syedabbas7954 Год назад +24

    சார் மறுபடியும் தாவணிகனவுகள் படம் பார்ட் 2 வர வாய்ப்பு இருக்கா...🤔

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital1365 Год назад +2

    இதுபோன்ற படங்களை பாக்கியராஜ் சார் எடுத்தால் மகிழ்ச்சி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +9

    ப்ரியா இந்த படம் என் வீட்டு சினிமா கேலரியில் இருக்கிறது🎉🎉🎉பாக்யராஜின் தீவிர ரசிகன் நான்❤❤

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 Год назад +1

      Enakum intha padam romba pudikum ❤

    • @kumarprasath8871
      @kumarprasath8871 Год назад

      @@pathmapriyak1725 மகிழ்ச்சி அடைகிறேன் தோழி

  • @suryamuthu8100
    @suryamuthu8100 Год назад

    Annan kaasu poda maranthuta pd always cute chellam.....

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy 10 месяцев назад

    Priya sister beautiful smile god bless🎉

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Год назад +7

    Wonderful bhagyaraj sir...azhagaana flashback...nice movie...I was three years or two years when this movie came..my father will keep seeing this movie and keep laughing

  • @vijayvardhan8458
    @vijayvardhan8458 Год назад +7

    The most underrated director of Tamil cinema today..... He deserves a grand celebration by the Tamil cinema industry

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад +3

    I like priyadarshini sister way she herself is superb

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Год назад

    Bagyaraj Sir, I love you Sir. Awesome direction on those days. Every movie How many days! How many houseful shows.! Really great.

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Год назад +3

    வணக்கம் அய்யா எனக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் அய்யா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @j.jaganjothi9486
    @j.jaganjothi9486 Год назад +8

    No words simply superb. Very nice.

  • @senkamalam
    @senkamalam Год назад +1

    Arththamulla....kudumba paangaana vasanangal....arppudha padaippu.
    Priya paapa .....bathing scene...shivaji sir thittuvaanguvaar...unga kittaey,avvlk yadhaarththamaana padaippu.❤

  • @WATER_FLAMING_WINGS
    @WATER_FLAMING_WINGS Год назад +4

    Theatre la padam odamaleye unga face reaction apt ta koduthirupeenga u r the best script writer director actor. God bless u forever sir.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +1

    2:33 - Thug Life 😅
    9:08 -Anne.. Kaasu poda marandhuta 😂😂😂

  • @gayuprasath1086
    @gayuprasath1086 Год назад +7

    I love Bakyaraj sir's movies ❤ and his acting comedies...

  • @dhineshramani308
    @dhineshramani308 Год назад +4

    puthu muyarchi super sir arumaiyana memories

  • @vsiva710
    @vsiva710 Год назад +10

    i remember going to Devi Paradise Chennai to watch the 1st show - a good movie for regular audience

  • @shanmugama9425
    @shanmugama9425 Год назад +1

    மத்த தங்கச்சி எல்லாம் காணோம்

  • @Ritesh3834
    @Ritesh3834 Год назад +6

    Sir ur a greatest legend of all time

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад +2

    ❤❤❤. சூப்பர்.... சூப்பர்..
    "" 0 "" சூப்பர்... நன்றி

  • @vmohan2027
    @vmohan2027 Год назад

    Very good Director and screenplay story teller and actor I had seen this movie in Devi paradise parthiban also there in the same show I had

  • @yogarajm1829
    @yogarajm1829 Год назад +4

    ❤❤ Seriously bakiyaraj sir screen play very good and real one ❤❤

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 Год назад +2

    தூறல் நின்னு போச்சு படத்தின் ஷூட்டிங் கோபிசெட்டிபாளையம் அருகில் வெள்ளாங்கோவில் என்னும் ஊரில் நடந்து கொண்டிருந்தது. அப்போது தான் பாக்கியராஜ் சார் அவர்களை முதன் முதலாக பார்த்தேன்.
    மிகச் சிறந்த கதாசிரியர். அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் ஜனரஞ்சகமான நடிகர். திறமையான இயக்குனர்.
    சார் அவர்களின் அரசியல் நிலைப்பாடு மற்றும் அதில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக அவரது திரையுலக வாழ்வில் சற்று தொய்வு ஏற்பட்டது.
    அரசியலைத் தவிர்த்திருந்தால் நிச்சயம் இன்றும் நிலைத்து நின்றிருந்திருப்பார்.

  • @chitra8530
    @chitra8530 Год назад

    Priya ka.intha interview kaga tha wait pannen.super❤la.lucky girl neenga🎉

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp Год назад +3

    அருமையான படம்

  • @saibaba172
    @saibaba172 Год назад +12

    மிகவும் அருமை 🌷👌

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад +4

    Arumai arumai . B. R sir 🙏

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Год назад

    Legend legend legend legend legend legend legend legend legent sir

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 Год назад

    சீரியசான விஷயத்தை கூட சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து ரசிக்க செய்யும் ஒரு டைரக்டர் எனக்குத் தெரிந்தவர் பாக்யராஜ் அவர்கள் பல படங்களில் அழும் காட்சிகளில் அழ வைத்துக்கொண்டு சிரிக்க வைத்து விடுவார்

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 Год назад +1

    பாக்கியராஜ் sir இந்த படத்தில் எனக்கு பிடித்த காட்சி பாரதி ராஜா sir சொல்வார் நீ தமிழ் நாட்டு சிங்கம் ஏன் ஆளுன்னு அவனுக்கு proof பண்ணு அந்த காட்சி

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Год назад

    Priyadharshini ❤sema azhagana kuttyponnu❤❤❤❤romba pudikum

  • @shivanitimes4961
    @shivanitimes4961 Год назад +6

    வாழ்க்கையில் நல்ல கணவன் மணைவி ஒற்றுமையாக வாழனும்னா பாக்கியராஜ் சார் படங்கள் பாருங்கள்......

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Год назад

    Bhakgyaraj my favourite Hero movies is munthanai mutichi

  • @somasundaram9637
    @somasundaram9637 Год назад +2

    Bhagyaraj veriyan da

  • @TamilSelvan-ce4wh
    @TamilSelvan-ce4wh Год назад

    My favourite director

  • @murugamuruga4504
    @murugamuruga4504 Год назад +11

    சார் அருமையான இளமையான நாட்கள் இனி மேல் திரும்பாத நாட்கள் .

  • @RanjithKumar-sp6ri
    @RanjithKumar-sp6ri Год назад

    Screenplay master

  • @ushatrichy1787
    @ushatrichy1787 3 месяца назад

    Bagiaraj sir unga arumai enakku 80 to 83 la therilai.appo ennai ennoda friends ellam unnai bagiaraj bharathiraja pakkalayedinnu solluvanga

  • @Prasanth.M.
    @Prasanth.M. Год назад +5

    Just now watching dhavanikanaukal movie on prime

  • @saibaba172
    @saibaba172 Год назад +6

    Very nice 🌷👍

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +3

    🥊🌸பிஞ்சிலேயே பழுத்தது இது ,

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 Год назад +5

    திகிரேட்மேன் பாக்யராஜ் சார்❤❤❤❤

  • @sk-qb5ng
    @sk-qb5ng Год назад

    God bless you

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 Год назад +5

    Thavani kanavugal is peak.Then downfall

  • @induprem7582
    @induprem7582 Год назад

    Very nice

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 Год назад

    Bhagyaraj Sir…I still enjoy watching your ageless cinemas. Present day challenges are there but request you to start making cinemas again.

  • @kanagasabai7396
    @kanagasabai7396 Год назад

    Super 🎉 super

  • @manickamoorthy1800
    @manickamoorthy1800 Год назад

    Sir please save the cinima intesties for your screen Play sir...

  • @jagadeesanmohan2508
    @jagadeesanmohan2508 Год назад +2

    ஐயா அவர்களுக்கு போராட்டத்தில் வந்த வெற்றி போதாது என்று உழைக்க முன் வருவார்கள்..
    தம்பி சாந்தனு அவர்கள்..
    ஐயா அவர்களை போற்றி பாதுக்காக்க வேண்டும்..

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 Год назад +2

    Sir super sir ❤

  • @sathyasri2949
    @sathyasri2949 Год назад +2

    Ennakum 4:35 scene romba pudikum

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 Год назад +1

    Enaku first entrance in marriage. Like ur eyes priya.

  • @rajamanis1210
    @rajamanis1210 Год назад +3

    Nice video Sri

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 Год назад +2

    Semma movie

  • @snithinkarthik
    @snithinkarthik Год назад

    புத்தர் சிலை பௌத்த சிங்கள பேரினவாதம் அடையாளம்

  • @ramachandrangovindan4626
    @ramachandrangovindan4626 Год назад

    Sound romba kuraivaaka erukkirathu

  • @ulaganathand
    @ulaganathand Год назад +1

    Very short duration videos. From viewing and reoccurring point. It can be increased.

  • @RElangovan-f6n
    @RElangovan-f6n Год назад +1

    Husband & wife beautyful life watching bakyaraj movies

  • @baskar-bg6it
    @baskar-bg6it Год назад

    Kottupattalum mothirakaiyala kottupadanum enbarkal naan unga kaiyaal kottupadanum anbudan aandimadam baskar

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Год назад

    Suuuuuuuuuuuuper sir

  • @rajeshwarinarasimhan-zl5rs
    @rajeshwarinarasimhan-zl5rs Год назад

    I love my bagiyaraj.sir

  • @rameshbabu3180
    @rameshbabu3180 Год назад

    ஐயா இந்தப் படத்தை மதுரையில் மதுரையில் மது தியேட்டரில் 35 வருடங்களுக்கு நான் பார்த்த நினைவலைகளில்

    • @rameshbabu3180
      @rameshbabu3180 Год назад

      என் நெஞ்சில் இன்னும் நினைவு ஆடிக்கொண்டிருக்கிறது. இன்று எனக்கு வயது 58. நான் புதிய படங்களை தியேட்டரில் பார்ப்பதை விட்டு 17 மேல் ஆகிறது. இதுபோன்று உடன் நடித்த பல நடிகர்களின் காணொளிகளை எதிர்பார்க்கிறோம்

  • @rajavelrajini7892
    @rajavelrajini7892 Год назад +1

    Love you Sir

  • @akashm1191
    @akashm1191 Год назад

    PD sis.. Ethu.? 😇so cute😍🥰🥰

  • @TN_30_praisu
    @TN_30_praisu Год назад

    Enga annan ipadithan manmathan padathuku antha padathula iruka scene theriyama kutitu poitan .apo ovvoru thappana scecne kum enna avan madiyila thalaiya vechu aluthi paduka vechupan itntha padam parkum.pothu lam enaku intha niyabaga than varum.😂😂😂😂😂😂😂

  • @Sbstudios45
    @Sbstudios45 Год назад +5

    Mike sound better panunga sir..

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo Год назад +1

    Super

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Год назад +2

    Nice

  • @PraveenKumar-bs1hd
    @PraveenKumar-bs1hd Год назад

    Ippa antha padam than pathutu iruken. J movie

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 Год назад

    director sir welcome sir I am Gingee pakeyaraj fans Leader sir

  • @tamilprasath933
    @tamilprasath933 Год назад

    இப்போ நீங்க இன்னும் ரொம்ப அழகா இருக்கிங்க...

  • @ShankarSeethapathy
    @ShankarSeethapathy 8 месяцев назад

    ❤❤❤