உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии •

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  4 года назад +245

    வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்கள் ruclips.net/p/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46

  • @Thunpuurael
    @Thunpuurael 11 месяцев назад +6

    எல்லா உயிரும் இன்புற்று இருக்க கொள்ளா விரதம் குவளைம்எல்லாம் பெருக வாழ்க வாழ்க வையகம் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RukmaniJ-p3x
    @RukmaniJ-p3x Год назад +3

    எவ்வளவு ஸ்பஷ்டமாக இசைகிறார் . அthதனை அருமை . நமஸ்காரம் .

  • @dhasnamurthi4984
    @dhasnamurthi4984 2 года назад +3

    Ungal kuralil vallarai Dharisanam kandan. Thanks

  • @ParamasivanV-f9t
    @ParamasivanV-f9t Год назад +5

    Arulprakasa vallalar avarkalcku kodanakodi nanttigal.padalai padiya Karthik thayavu ullathirckum Kodi nantigal

  • @visali1
    @visali1 Год назад +1

    பாடல் வரிகள் மனம் உருக வைக்கின்றன. மிக்க நன்றி

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht Год назад +11

    பிரபஞ்ச ஒளி வள்ளலார் தமிழின் உள் தமிழ் படைத்த பாடமே உன்னை நான் எந்த பள்ளிக்கு சென்று படிப்பது புரிந்து கொள்வது உன்னை எங்கு பார்ப்பது பரவசம் அடைவது இந்த பிறப்பிற்கு என்ன பங்களிப்பது யான் பிறந்தது பட்டுபோகவ உன்னை பற்றி கொள்ளவ புரிய வைத ஞன ஒளி நடராஜ பதியே அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி

  • @nagalingam7939
    @nagalingam7939 2 года назад +2

    Om namashiya om shivaya namaka valka valamudan arumai excellent thanks very much guru

  • @altiusmaha
    @altiusmaha 29 дней назад +4

    இறந்த காலம் செல்லும் சக்தி கிடைத்தால் நான் முதலில் காண வேண்டுவது வள்ளல் பெருமானுக்கு இறைவன் அருளிய காட்சிகளைதான்.
    இவ்வுலகில் அதிசயம் என்றால் அது சிதம்பரம் ராமலிங்கம் பெற்ற இறையருள்தான்.
    இப்பாடல் இசை மற்றும் குரல் இனிமை சேர்த்தவுடன் எங்கள் மனதில் ஆழமாக பதிந்து, ஆன்மாவிற்கு சுகம் அளிக்கிறது.
    நன்றி நன்றி நன்றி.
    ஒவ்வொரு சன்மார்க்கியும் அனுதினமும் கேட்க வேண்டிய பாடல்.
    சிந்தையில் அமுதம் ஊற்றெடுக்கும் சுகமான அனுபவம்.
    நன்றி.
    சிதம்பரம் மஹாலக்ஷ்மி ரமேஷ்.

  • @rmskmb163
    @rmskmb163 Год назад +2

    Nandri Vazhga Valamudan

  • @silambarasanv2387
    @silambarasanv2387 Год назад +4

    மக்களுக்கு அருள் தருவாய் கடவுளே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @palaniswamy8143
    @palaniswamy8143 Год назад +1

    அருமை
    கலேந்தேன்.அருளின் பெருமை❤❤❤ பழனிசாமி

  • @devidevi236
    @devidevi236 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nanri nanrigal kodi Anna 🙏

  • @SenthilKumar-pi4go
    @SenthilKumar-pi4go 2 года назад +3

    வ வள்ளல் மலரடி வாழ்க

  • @lovelytreats2889
    @lovelytreats2889 2 года назад +105

    இந்த பாடலை இந்த ராகத்தில் முழுமையாக பாடி தீர்த்த ஐயாவிற்கு கோடி நன்றி.கண்ணீர் வருகிறது.வள்ளலாருக்கு நிகர் எவருமில்லை

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 года назад +3

    Kedga manam kulirum paadal super 🙏🙏🙏

  • @uwu-cr4sj
    @uwu-cr4sj 2 года назад +4

    Arut perum jothi en appan guruve saranam esan adi porti enthai adi porti anbu vaalga. ayyane

  • @shanmugamvgshan2555
    @shanmugamvgshan2555 3 года назад +33

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது அமிர்தம்

  • @uwu-cr4sj
    @uwu-cr4sj 2 года назад +4

    vaalga vaiyagam perum karunai guruvaaga thigalgiraar sutha nyaniyaana vallalaar perumaan

  • @jayakanthananbu6360
    @jayakanthananbu6360 2 года назад +2

    நன்று

  • @Anbudan_Salem_JAYARAJ
    @Anbudan_Salem_JAYARAJ Год назад +1

    என்னை மறந்தேன்
    💐💐💐💐💐💐💐💐
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @life-timetips
    @life-timetips Год назад +1

    Kodi Kodi nandrigal ❤❤🙏🙏🙏🙏

  • @kumarselva8727
    @kumarselva8727 2 года назад +2

    Kurl nalla erukku kekka sukama eruku

  • @RajKumar-ey5lm
    @RajKumar-ey5lm 2 года назад +1

    வள்ளளார் என்ற பூவோடு நாரும் மணக்க நுகர்ந் தேன்,

  • @mohanramasamy7060
    @mohanramasamy7060 Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...

  • @kanthimathi5935
    @kanthimathi5935 Год назад +1

    தெய்வீக பாடல் குரலிலும் தெய்வீகம்.

  • @ramuvelmurugan531
    @ramuvelmurugan531 3 года назад +119

    நான் 100% கடவுள் மறுப்பாளன், இருப்பினும் ராமலிங்க அடிகளார் மீது எனக்கு என்றும் ஒரு பக்தி,மரியாதை உண்டு அவரது கருத்துக்களை,பாடல்களை எப்போதும் பழக்கம் உண்டு, அந்த வகையில் தங்களது இந்த பாடல்களை கேட்கும் போது மனதிற்கு அமைதி ஏற்படுகிறது. தங்கள் பாடும் முறையும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.

    • @pixel9419
      @pixel9419 Год назад +40

      கடவுள் மறுப்பாளன் எனும்போதே உம் அகங்காரம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை உணர்...மனம் எப்படி இயங்குகிறது என்பதை அறியும் போது நீர் இந்தப் பக்கம் வருவீர்...கடவுள் மறுப்பாளராய் இருந்த பெரியார்தாசன் வாழ்வின் இறுதியில் அப்துல்லாவாய் மாறி மரணித்தார்....கடவுள்.மறுப்பாளர் என்போர் ஏதோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தம்பி என்ற நம்பிக் கொண்டுள்ளனர்....வேதாத்திரி மகரிஷியின் "மனம்" என்ற நூல் தயவு செய்து ஒருமுறை படிக்கவும்

  • @manjulas5354
    @manjulas5354 2 года назад +2

    Guru theva yellarukkum Arul seiyungal swami

  • @dhamotharanGounder-
    @dhamotharanGounder- 2 года назад +4

    உன்மையில் வள்ளலார் அருள் இல்லையேல் இல்லை இவ்வருள்.

  • @manjulas5354
    @manjulas5354 2 года назад +2

    Siva Siva yellarukkum Arul seiyungal

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 2 года назад +6

    மெய் சிலிர்க்கிறது

  • @kadhiresannarayanaswamy7348
    @kadhiresannarayanaswamy7348 3 года назад +3

    Thanks!

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Год назад

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @muruganmani6023
    @muruganmani6023 2 года назад +5

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @Mayavanbfa
    @Mayavanbfa 2 года назад +2

    Arumai

  • @yogasadasivan6640
    @yogasadasivan6640 3 года назад +55

    குரலுக்கும் பாடலுக்கும் தாள்பணிந்து தலைவணங்கி நமச்கரித்துகோடானகோடி வணக்கமும் நன்றியும்

  • @thangamanirakkiannan2059
    @thangamanirakkiannan2059 3 года назад +23

    உண்மையில் வள்ளலார் பாடலை கேட்டும் போது எல்லா மறந்து என்னை அறியாமல் சந்தோஷமாக என் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது. மெய் சிலிர்க்க வைத்தது. ஜோதி வடிவம் வள்ளலாருக்கு கோடானா கோடி நன்றி ஓம் சிவாயா நம

  • @prabhat7499
    @prabhat7499 2 года назад +6

    வாழ்க ஐயா பாடிய நீர் வாழ்க உண்மை பாட வைத்த வள்ளல் அடிகளார் பொற்பாதம் தனை வணங்குகிறேன் 🙏

  • @PremKumar-hq2nn
    @PremKumar-hq2nn 3 года назад +82

    வள்ளலாரின் பொற்பாதத்தை வணங்குகிறேன் 💐💐💐🙏🙏🙏

  • @EagaJothiAdiyapathamRajamani
    @EagaJothiAdiyapathamRajamani 2 года назад +36

    கார்த்திக் அய்யா..மிகச் சிறப்பான இசையமைப்பு பெருமானின் உணர்வு பூர்வமான இறைஅளித்த வைரவரிகள்.🙏

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Год назад +2

    அப்பா. அறியாமல். செய்த. பாவம். என்னை. மன்னியுங்கள். அப்பா. மனம். பாதிக்கப்பட்டு
    ரருகரெக😢

  • @vidhya6891
    @vidhya6891 2 года назад +45

    அணுவிலும் அணுவான அண்ட பிண்டத்திலும் அடங்கா ஆனந்த தாண்டவனின் புகழை அவர் பக்தரின்குரலினின் கேட்கும்போது மெய்மறந்து மனநோயை அகற்றி மனவலிமையை தருகிறது என்பதில் ஐயமில்லை

    • @vickyjose6596
      @vickyjose6596 2 года назад

      இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரம் என்ன கெட்டவன் யார் என்று தெரியவில்லை

    • @jkumarRams
      @jkumarRams 2 года назад +1

      🙏🙏🙏

  • @sundarib3040
    @sundarib3040 Год назад +2

    நன்றி நன்றி முருகா 🙏

  • @jayendranmv1416
    @jayendranmv1416 2 года назад +10

    இந்த பதிவு கேட்க எண்ண தவம் செய்தேன் 41 நிமிடம் உருகி கேட்டேன் சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    வள்ளலார் மகான் அல்லர் மகரிஷி யும் அல்லர்.
    மாமுனி யும் அல்லர்.
    ்சிவத்தோடு சிவமான சிவஞான சொரூபம்.

    • @shanthakesavan4842
      @shanthakesavan4842 2 года назад

      வாடியபயிரைக்கணுடபொழுதுதானும்தன்உயிரும்வாடிய தாய்மையே வள்ளல் பெருமானார்.தனக்குப்பின்வரப்போகும் மனிதர்கள் மனம்வாடும்போதெல்லாம் அமிர்தமாக அருந்திஇன்பநிலை காண அருளிச்செய்த பதிகங்கள் இறைநிலைகாட்டி நம்மை வாழ்வாங்குவாழவைக்கும் வைப்பு நிதிகள்.நமக்கு மட்டும்அல்ல இனி வரப்போகும் ஆயிரம் தலைமுறைக்கும் அவர் வைத்துச்சென்ற வைத்தமாநிதிகள். உடலும் உள்ளமும் சலவைக்குச்சென்றுவந்தது போல புத்துணர்வு பூரணமாகமப்பரவி எனக்கு ஒர் குறையும் இல்லை. என்னப்பன் என்னுள்ளேயே உள்ளான்என உணர்கிறேன். அருட்ஜோதி அனைவருக்கும் இந்நிலை அருள்வார்
      நிச்சயம்.பாடலை ஒருமுறை கேட்டாலும் போதும்.அடிப்படை அன்பை எத்தைன எளிதாகப்புரிய வைக்கிறார்.அவரின் திருவடி போற்றிபோற்றி! பாடலை இசையுடன் இசைந்து இசைத்தவர் வாழ்க நலமும் வளமும் எந்நாளும் பெருகப் பெறுக!

    • @rajagopalvl1057
      @rajagopalvl1057 2 года назад +1

      The first
      J we’d

    • @vellaiyanrenganthan108
      @vellaiyanrenganthan108 2 года назад +4

      I am adhere with you. Vallalar is the full of Pure Love & Grace. He is the outcome of LORD SIVA. HE is the eternal one. HE is our way. HE is our Life. Let His Grace should be showerd on us to sing his Fame swiftly and tastly.

    • @dhasyenthdev9327
      @dhasyenthdev9327 2 года назад +4

      Arumayana kural karthik ayya vallalar padalgal niraya pada vendum

  • @dna9197
    @dna9197 2 года назад +15

    அருமை, அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... 🔥 ❤🙏

  • @thangarasuthangarasu4659
    @thangarasuthangarasu4659 4 года назад +54

    பாடல் வரிகளுக்கு உயிர் தந்த குரல் அருமை.

  • @vspfinancialservices4785
    @vspfinancialservices4785 Год назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @padmarani4328
    @padmarani4328 2 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி வணக்கம் ஐயா.
    தலைப்பே அருமை ஐயா.சர்வலோகமும் வள்ளலார் ஆட்சி.தலைப்பை பார்க்கவே,அதைப் பற்றி கேக்கவே ஆனந்தமா இருந்தது ஐயா.நீங்க ள் வள்ளலார் ஆட்சியை பற்றி கூறும் பொழுது தான் சிந்தித்து பார்த்தேன்.ஆமாம் ஐயா எத்தனை கோடி மக்கள், உயிரனங்கள். நாம் இயற்கையை பாழ் படுத்தியும் வள்ளல்பெருமானாரின் மாபெரும் கருணையினால் உணவு பொருள்கள் விளைக்கின்றன.எத்தனை கோடி மக்கள் இந்த பூமியில்.அனைவரும் Bore போட்டு பூமியில் இருந்து தண்ணீர் எடுக்கிறோம்.பூமியில் இருந்து தண்ணீர் வந்துக் கொண்டே இருக்கிறது.பூமியின் அடியில் எவ்வளவு தண்ணீர் தான் இருக்கும்.எப்படியெல்லாம் மனித உயிர்களுக்காக இறைவன் படைத்து உள்ளார்.என்னே அவரின் கருணை.இது எல்லாம் நீங்கள் சொன்ன பின் தான் சிந்தித்து பார்த்தேன் ஐயா.வள்ளல்பெருமானாரின் கருணையை நினைத்து கண்ணீரே வந்தது ஐயா.நான் ஒளி தேகம் பெற வேண்டும் என நினைப்பேன்.ஆனால் நீங்கள் நாம் ஒளி தேகத்தில் தான் வாழ்கிறோம் என சொன்ன பிறகு தான் உண்மையே தெரிந்தது ஐயா.இந்த உண்மையை உணர்ந்து நமக்குள் இருக்கும் இருளை நீக்கி முழுதும் ஒளியாகி எல்லா ஆன்மாக்களும் மரணமில்லா பெருவாழ்வு பெற்று வாழ்க வளமுடன்.
    மாபெரும் உண்மையை உணர்த்திய வள்ளல்பெருமானாருக்கும்,சத்தியமூர்த்தி சுவாமிகளுக்கும் தங்களுக்கும் கோடானகோடி நன்றிகள் ஐயா

  • @Maverick_Ind
    @Maverick_Ind 3 года назад +75

    தெய்வீக பாடல்.. தெய்வீக குரல்
    உடல் ஊன் உயிர் உருகி என் அப்பனுடன் கலக்க கண்டேன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @Arikumarraji
    @Arikumarraji 2 года назад +29

    என்னை நான் மறந்து மனமுருகி கேட்ட பாடல்! பல முறை கேட்டாலும் தெவிட்டாத பொருள் நிறைந்த ஆத்ம ஞானம் புகட்டும் பாடல்!
    கோடான கோடி நன்றிகள்! ❤️❤️❤️

  • @ulaganathansendhoorvel5890
    @ulaganathansendhoorvel5890 3 года назад +43

    எல்லா உயிர்களும் அணுக்களும் ஆன்மாக்களும் தர்மம் அன்பு சத்தியத்தின் வழியில்நோயற்ற வாழ்வும், குறையற்ற நன்மைகளும் நீளாயுளும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்!

    • @valarmathisivagnanam5098
      @valarmathisivagnanam5098 2 года назад +3

      🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 2 года назад +1

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @muthulakshmia65
      @muthulakshmia65 2 года назад +1

      Omnamashivaya 🌷 omnamashivaya 🙏🙏🌷 omnamashivaya 🌷🌺🌺🌹🌷🌺

  • @ajithas7109
    @ajithas7109 11 месяцев назад

    Enimaiyana paadal❤

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 3 года назад +2

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,

  • @ஆர்க்கானிக்உணவேஆரோக்கியவாழ்வு

    நல்ல குரல் வளம் உங்கள் குரலுக்கு என் செவி சாய்க்குதே 👍

  • @jagatheesanm5867
    @jagatheesanm5867 Год назад +1

    வள்ளார்கருத்து அணைத்து மக்களும்நடைமுறைபாடுத்தினால்நலம்

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 года назад +6

    Arpudham, padal, varigal, esai, thanks to the whole team nandri nandri nandri nandri nandri nandri Vaalga vaalga vaalga vaalga valamudan Arutperumjothi Arutperumjothi thaniperung karunai Arutperumjothi,☀️☀️☀️☀️☀️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @vigneshr4850
    @vigneshr4850 3 года назад +1

    Arumai aiiyaa

  • @vasudevanvasudevan4001
    @vasudevanvasudevan4001 2 года назад +9

    அருட் பெருஞ் ஜோதி
    ஆண்டவருடைய அருமையான பாடலை
    இனிமையான குரலில்
    காலை பொழுதில் கேட்டு
    காயான ஆண்மாகனிந்தது.
    அகம் மகிழ்ந்தது.ஆனந்த
    வெள்ளத்தில் மூழ்கி சிந்தித்து
    திலைத்து வணங்கி வாழ்த்தி
    இறைவன் அவனை வேண்டுகின்றேன்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
    வாழ்க வளத்துடன். கொல்லா
    நெறியே உலகெல்லாம் ஓங்குக.அன்பே சிவம்.

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +16

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி நன்றி

  • @Iraiguru
    @Iraiguru 3 года назад +92

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    இந்த தெய்வீகமான பாடலையும் இத்தெய்வீக குரலையும் கேட்க என்ன தவம் செய்தேனோ இறைவா.பிறவிப்பயன் அடைந்தேன் இறைவா.🙏

  • @sumathimurugesan7788
    @sumathimurugesan7788 2 года назад +1

    Thanks a ton !ohm Namashivaya !

  • @lm7276
    @lm7276 2 года назад +4

    பாவியான எனது இப்பிறவி இந்நொடியே என் உயிர் பிரிய வேண்டும்
    இறைவ கண்ணீர் மல்க இறைஞ்சிகிறேன்

  • @velayuthamvelu5261
    @velayuthamvelu5261 3 года назад +61

    ஐயா நீங்கள் மனமுறிகி பாடியதை நானும் மனம் உரிகினேன் வள்ளல் மலரடி வாழ்க 🙏

  • @monimolzhilenin1135
    @monimolzhilenin1135 2 года назад +11

    எங்களுக்கு பாடல்களையும் தெளிவுரைகளை சிறப்பாய் தரும் ஐயா சிறியேனின் ஆன்ம நன்றிகள் .

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 года назад +26

    அப்பா ஈஸ்வரா இந்த அருமையான படைப்பை அளித்தமைக்கு கோடானு கோடி நன்றி அப்பா. ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 года назад +20

    அருமை
    ஆனந்தம்
    இனிமை
    வாழ்க வளமுடன்

  • @MaheshMahesh-fi1hs
    @MaheshMahesh-fi1hs 2 года назад +2

    Arulperum jothi arulperum jothi thaniperum karunai arulperum jothi 🌹 🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @kalaivani4562
    @kalaivani4562 2 года назад +4

    வாழ்க வளமுடன்.தெய்வீக கானம்.

  • @muthukani4049
    @muthukani4049 4 месяца назад +1

    ஐயா உங்கள் பாடல் கேட்க மெய்சிலிர்க்கிறது. எவ்வளவு கணீரென்ற குரல் தெய்வீக பாடல் மற்றும் தங்கள் குரலுக்கு தலைவணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 3 года назад +21

    இறையோடு க(ல,ரை)க்கும் இசையும்,குரலும் தனிப்பெரும் இனிமை ! வாழ்க வளமுடன் !

  • @vijayanand6479
    @vijayanand6479 Год назад

    அருமை அருமை அருமை🙏

  • @Vikraman_V
    @Vikraman_V 2 года назад +9

    ஊனையும், உயிரையும் உருக்கும் பாடல். நன்றி.

  • @balajisrinivasan4853
    @balajisrinivasan4853 3 года назад +12

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிக நன்றாக ௨ ள்ளது ௮ருமை

  • @zakeerhussain133
    @zakeerhussain133 Год назад

    குருவே சரணம் 🙏 குருவே சரணம் அருட் பெருன்சோதி...

  • @MahaLakshmi-xe6hg
    @MahaLakshmi-xe6hg 2 года назад +1

    Indha paadalai ketkumpodhey manathil nambikkaiyum kangalil kannirum thadhumbugiradhu

  • @balukavitha9038
    @balukavitha9038 3 года назад +8

    பருக திகட்டாத ஞானத்தேன்
    வரும் பிறப்பின் மருந்து
    கற்பக வனத்தின் மெய்த்தேன்
    சிற்பரஞ்சோதி பெருங்கருணை
    குருஞான அறிவுச்சுடர்

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад +1

    Guruvesaranam 🙏 🙏🙏

  • @sivagnanamswamivel6396
    @sivagnanamswamivel6396 3 года назад +3

    சுத்த சிவசன்மார்க்கம்
    தங்கள் தேன்குரலில் மெய்மறந்தேன் ஐயா

  • @saravanankthevar
    @saravanankthevar 3 года назад +1

    Arumai Ayyappan Saravanan k Thevar Chembur Mumbai

  • @thangamayil4999
    @thangamayil4999 2 года назад +9

    இன்ரு நான் இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தேனோ என தெரியவில்லை...சஞ்ஜலம் அடைந்திருந்த என் மனதை மாற்றியது என் ஈசன் பாடல் நமசிவாயம் வாழ்க வள்ளலார் புகழ் வாழ்க உங்கல் குரல் வளம் வாழ்க

  • @pevenkat6644
    @pevenkat6644 2 года назад +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vallalarfamily1355
    @vallalarfamily1355 2 года назад +6

    உயிர் உற்சாகம் பெறுகிறது

  • @gnanajothivallalartv1985
    @gnanajothivallalartv1985 3 года назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வளமுடன் வாழ மிகவும் அருமையான பாடல் ஐயா கேட்பதற்கு தேன் போன்று இனிக்கிறது உங்கள் குரலில் ஐயா

  • @BabuBabu-mp5dg
    @BabuBabu-mp5dg 2 года назад +5

    Thanks

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Год назад

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @sundarraj74
    @sundarraj74 3 года назад +23

    நடராஜபதி ஒரு பாடலில் வள்ளல் பெருமான் தான் இருக்கின்ற நிலையை கூறுகின்றார். அவர் , சிவன் விஷ்ணு பிரம்மா நிலையை கடந்து அதன் மேல் இருக்கும் பல நிலைகளையும் கடந்து ஒன்றாய் இருக்கும் இறைவனோடு இணைந்து இருக்கின்றார். இதனை குறிப்பால் உணர்த்துகிறார்

  • @ஞானக்களஞ்சியம்2020

    அருமை ஐயா உங்கள் குரல் பிழை இல்லாத உங்கள் பாடல் வாழ்க வளமுடன்

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 3 года назад +26

    அருள் பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை. வள்ளலார் வழி நடப்போம் போற்றுவோம் .

  • @saravanansaravanan5239
    @saravanansaravanan5239 Год назад +2

    வள்ளலார் பாடல்களை உங்கள் குரலில் இனிமையாக உள்ளது. அற்புதமாய் பாடியுள்ளீர்கள்.

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 2 года назад +6

    பாடல் அருமை அருமை இனிமை இனிமை காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

  • @rajarajeshwari3268
    @rajarajeshwari3268 2 года назад +15

    . மன வேதனையில் இருக்கும் போது இந்த பாடல், குரல் மன அமைதி அடைகிறது. நன்றி ஐயா🙏.

  • @thangarajanp7448
    @thangarajanp7448 3 года назад +2

    திருவருட்பா பாடல் இனிய சுவையான பாடல்கள் கேட்க இனியது

  • @barathidasansenbagam831
    @barathidasansenbagam831 2 года назад +11

    என்ன அருமையான குரல் அப்படியே மனதை அமைதியாய் நிம்மதியாய் கேட்டுட்டே ஆழ்ந்து தூங்கி குவேன் வள்ளார் மலரடி வாழ்கவே வாழ்க

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 года назад +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்ச தாயே சுவாக

  • @indumathi3303
    @indumathi3303 3 года назад +4

    இப்படிப்பட்ட பாடலைக் கேட்டதே இல்லை. ரொம்ப சூப்பர். மனது நிறைந்தது. குரல் மிக மிக அருமை.

  • @ValarMathi-xu2ct
    @ValarMathi-xu2ct 2 года назад +5

    மிகவும் அருமையான குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @SENTHILKUMAR-te8hb
    @SENTHILKUMAR-te8hb 2 года назад

    Nandri Nandri Nandri

  • @vimala5219
    @vimala5219 2 года назад +5

    இனிமையான பாடல் நன்றி ஐயா வணக்குகிறேன்

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar Год назад +2

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா 🙏 வாழ்த்துக்கள் 💐 ஜலகண்டபுரம் சன்மார்க்க சங்கம் சார்பில் தெரிவிக்கிறோம்.

  • @jeevananthkrithivik6616
    @jeevananthkrithivik6616 2 года назад +1

    Intha jothi swaroopam En mahanium kathu arul puriya vendumkiren Pls save my son God aruutperum jothi thaniperum Karunai🙏

  • @shyamalap4757
    @shyamalap4757 Год назад

    உயிரை உருக வைக்கும் பாடல்