பக்தியோடு இந்தப் பாடலை தினமும் பத்துநிமிடங்கள் கேட்டாலே போதும் வள்ளற்பெருமானே குருவாய் வருவார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 86

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 3 месяца назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! 🙏🙏🙏திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 3 года назад +13

    சற்குரு.இராமலிங்க வருகைப பாடல் மிகவும் மனநெதகிழ்ச்சி அடைகிறது தயவு திரு கார்த்தி அவர்களின் பாடல் மிக மன உருக்கத்தை உண்டுபண்ணும் தினமும் இரவு ( gracelight world prayer .) ல் கேட்டு மகிழ்வோம் இந்த பாடல் இதற்கு சத்தியதீபம் தயவு சிவகுரு அவர்களின் முன்னுரை மற்றும் பாடல் முழுவதும் வள்ளலார் பெருமான் ஏற்படுத்திய சபை சாலை மற்றும் மருதூர் பாடல் மூலம் வலம் வந்து தரிசித்தோம் அனைவருமக்கும் மனமார்ந்த வள்ளலார் பெருமான் கருணையுடன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Год назад +3

    அப்பா. மனம்.பாதிக்கப்பட்டிருகேன்.சதியில்.சூழ்ச்சியில்.ஏவல்.பில்லி.சூன்யத்தில்.மாட்டிகிடேன்.அப்பா.காப்பாற்றுங்கள்.அப்பா.கருனண.காட்டுங்கள்.அப்பா.
    வினி.

  • @legendsrmrjyt4583
    @legendsrmrjyt4583 3 года назад +5

    Arumai. Ayya

  • @deepan3191
    @deepan3191 7 месяцев назад +1

    என் இக்கட்டான நிலைக்கு அய்யாவின் வழிகாட்டுதல் வேண்டும் ❤🎉😊

  • @shanmougam2494
    @shanmougam2494 Год назад +2

    Nandri Ayya, vanagam Swamy valallar Adigal thiurvadi...

  • @shanthikarthikeyan1921
    @shanthikarthikeyan1921 7 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏வள்ளலார் பெருமானே வருக வருக 🙏🙏🙏🙏

  • @archanadevi7865
    @archanadevi7865 3 года назад +7

    அற்புதம் அற்புதம் . நன்றி ஐயா இப் பதிவுக்கு நன்றி நன்றி..

  • @babuAriyalur
    @babuAriyalur 3 года назад +16

    🙏 திருச்சிற்றம்பலம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @rajeshwarithirumurugan4302
    @rajeshwarithirumurugan4302 9 месяцев назад +2

    உள்ளம் உருகுதையா வாழ்க வளமுடன்🙏

  • @vallalar-jc4rw
    @vallalar-jc4rw Месяц назад

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @purushothamang3894
    @purushothamang3894 2 года назад +3

    வாழ்கவளமுடன் அருட்பெருஞ்சோதி

  • @gnanajothivallalartv1985
    @gnanajothivallalartv1985 3 года назад +5

    மிகவும் அற்புதம் அற்புதம் ஐயா கேட்கவே உள்ளம் உருகுகிறது ஐயா

  • @sidhang2272
    @sidhang2272 10 месяцев назад +3

    வள்ளல் மலரடி வாழ்க

  • @subbulakshmi4219
    @subbulakshmi4219 3 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    மிக அருமை ஐயா 🙏

  • @ரா.விக்னேஷ்
    @ரா.விக்னேஷ் 3 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏

  • @krishnavenijeeva2836
    @krishnavenijeeva2836 3 года назад +14

    செவிக்குள்
    தேன் பாய்ந்ததுபோல்
    ஒரு திளைப்பு
    சிறப்பான
    செவிக்கு உணவு
    அருமை நன்றி சகோ

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 2 года назад +1

      அரும்பெரும் ஜோதி
      தணிபெரும்கருணை
      எங்கள் பூமாவிஷாலி
      அறிவு பிச்சை தாங்க
      அய்யா அருள்பிராகசவள்ளலார் பெருமானே.

  • @dhakshinamoorthyn2767
    @dhakshinamoorthyn2767 3 года назад +7

    ஸ்ரீ வள்ளலார் திரு வடி சரணம் 🙏💗💐

  • @muthuvasagar8876
    @muthuvasagar8876 2 года назад +4

    Respected sir.
    Thank you.

  • @pandiane4988
    @pandiane4988 3 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @garden7650
    @garden7650 3 года назад +1

    சூப்பர். ஐயா. இந்த. பதிவு. அருமை. சிறப்பு

  • @kumarkumar3067
    @kumarkumar3067 2 года назад +3

    ஓம் சிவாகுரு ஜி🌻🌻🌻🌻🌻

  • @rmskmb163
    @rmskmb163 Год назад +1

    Vazhga Valamudan

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +7

    🙏🌸சிவ சிவ🌹🌸திருச்சிற்றம்பலம்🌷ஓம் சரவண பவ 💐🙏🔱

    • @m.t5759
      @m.t5759 3 года назад

      Siva siva

  • @shalinivijaya2158
    @shalinivijaya2158 3 года назад +10

    இந்த பாட்டு 👌👌👌👌👌 அதையும் எழுத்து மூலியமாக நம்மையும் சேர்ந்து பாட வச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இந்த பாடலை பாடியவர் குறல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது 😭😭😭😭😭. அப்படியொரு குறல்

  • @MonaPeria
    @MonaPeria 24 дня назад

    Guruve saranam 🙏🙏🙏

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 года назад +5

    ஓம் நமசிவாய ஓம் குரு குருவே சரணம் சரணம் சரணம் வாழ்க சரணம் வாழ்க்கையே சரணம் சரணாகதி 🙏🙏🙏🙏🙏இப்பாடலுக்கு சமர்ப்பணம்

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 года назад +6

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்சோதி..

  • @PushpaSharma-hi8km
    @PushpaSharma-hi8km 3 года назад +6

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaKumar-j1t
    @SathyaKumar-j1t Год назад +2

    SATHYAKUMAR🎉🎉🎉

  • @ponmudinamasivayam7176
    @ponmudinamasivayam7176 3 года назад +3

    நன்றி . நன்றி நன்றி.

  • @sanjeevakumars474
    @sanjeevakumars474 3 года назад +3

    🔥🔥🔥👣👣👣🙇🙇🙇🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 3 года назад +6

    ஆனந்தம் ஆனந்தம்
    மேனியேங்கும்
    நன்றி ஐயா🙏💫

  • @manickam367
    @manickam367 3 года назад +6

    கடவுளும், கருணையும் பாகம் 6
    பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா.🙏நன்றி.

  • @senthilpandian3567
    @senthilpandian3567 2 года назад +4

    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி ....

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 2 года назад +1

      அருள்பெரும் ஜோதி
      அரும்பெரும் ஜோதி
      தனிப்பெரும் கருணை
      வள்ளல் பெருமானே
      எங்கள் மகள் பூமாவிஷாலி முளைவளர்ச்சி‌பேசும்சக்தி நல்லாள் கை
      அமைஅருள்‌புரியவேண்டும் நாங்கள்‌செய்த
      பாவங்களை மன்னித்து எங்கள்
      குழந்தைக்கு நல்லவழி
      காட்டுங்க பிரபு

  • @karthikyoki
    @karthikyoki 3 года назад +3

    கருணை வடிவே போற்றி போற்றி🌷🌷💐🛐🛐

  • @arunachalamnarayanasamy8401
    @arunachalamnarayanasamy8401 3 года назад +9

    வடலூர் வள்ளலே அருள்புரிவாய்! அருட்பெருஞ்சோதி போற்றி!பாடல் நிறைவை அளித்தது.

  • @rathika5363
    @rathika5363 3 года назад +3

    Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri 🙏🙏🙏🙏

  • @shivanath5356
    @shivanath5356 3 года назад +5

    அற்புதமான பாடல் அருமையான குரல்

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 3 года назад +3

    Super ayya. Karthik ayya. மிக்க நன்றி ஐயா

  • @muniyammalmuniyammal2550
    @muniyammalmuniyammal2550 3 года назад +7

    🙏🙏🙏🙏அருப்பெரும் ஜோதி அருப்பெரும் ஜோதி 🙏🙏🙏🙏

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி.

  • @rajasoundharirajasoundhari5546
    @rajasoundharirajasoundhari5546 3 года назад +4

    Arut perum Jothi 🙏🙏

  • @தனசேகரன்தனசுஜெ
    @தனசேகரன்தனசுஜெ 11 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @kohikuttysubakutty290
    @kohikuttysubakutty290 3 года назад +6

    வணக்கம் 🙏🙏Pls explain.. குல தெய்வ வலி படு.

  • @santhakumar1116
    @santhakumar1116 3 года назад +2

    Meignanam voice

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад +1

    Excellent song

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 3 года назад +1

    Kayilaimani Vallalar Adimai Melappathi. Gopalakrishnan Vallalar Nilayangal very good. Mantra.

  • @mgrram425
    @mgrram425 3 года назад +3

    Arumai ayya 🙏🙏🙏

  • @vallalthunai
    @vallalthunai 2 года назад +2

    Who written this??

  • @Sellakasu
    @Sellakasu 3 года назад +3

    Thanks!

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Год назад

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @chitraiyyar8474
    @chitraiyyar8474 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thendral3190
    @thendral3190 3 года назад +1

    Arut perum Jothi arut perum Jothi

  • @karthickduraipanneer6666
    @karthickduraipanneer6666 3 года назад +2

    Valgha valamudhan

  • @Dgl-hv9sd
    @Dgl-hv9sd 3 года назад +1

    good

  • @thiru786
    @thiru786 3 года назад +1

    Nandri valga valamudan

  • @m.t5759
    @m.t5759 3 года назад +3

    Siva siva

  • @saraswathibalamurugan5621
    @saraswathibalamurugan5621 3 года назад +8

    Anbesivam Ayya, Thank you so much. This song leads to us with unconditional love with our Vallal Peruman. Thanks to everyone who involved to produce the song. Anbesivam. 🙏

  • @baskark5835
    @baskark5835 7 месяцев назад

    🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @GaneshbabuGaneshbabu-ks2dm
    @GaneshbabuGaneshbabu-ks2dm 11 месяцев назад

    Arutperumjothi❤❤❤

  • @prajasekar-nocopyrightmusi6404
    @prajasekar-nocopyrightmusi6404 3 года назад +2

    🙏🙏🙏

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 3 года назад +3

    Lovely song ❤️❤️❤️

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 2 года назад

      அரும்பெரும் ஜோதி
      தனிப்பெரும் கருணை
      இராமலிங்க வள்ளலார் எங்க குழந்தை பூமாவிஷாலி
      அறிவு பிச்சை நல்லவிதியைதாங்க
      வள்ளல்பெருமானே.

  • @rklbrother.v535
    @rklbrother.v535 3 года назад +1

    Sivaya nama 🙏very peace ful.

  • @padmanabaprabu6929
    @padmanabaprabu6929 3 года назад +2

    இராமலிங்க அடிகள் ஜோதி வடிவில் இருக்கும் அருட்பெரும்ஜோதியை வழி பட சொன்னார். ஆனால் அவர் படத்தை வைத்து பூ, மாலை தரித்து அவரையே வழி படுவதை ஏற்றுக்கொள்வாரா ?

    • @abirameamirdha6816
      @abirameamirdha6816 3 года назад +1

      ஔவை பாரதி தமிழ் துணை
      🌄🙏🕉️தான் கண்டுணர்ந்த அனுபவத்தைத் தான் காணும்..மானுட சமூகத்தில் கவலை வலைக்குள் அமிழ்ந்து தங்களையே இழக்கும்..படித்த/ பாமர...உள்ளங்களுக்கு..# இப்படி ஒரு வழி எளிமையாக உண்டு.உள்ளபடி உன்னை நீயே அறிந்து..ஆரோக்ய அமைதியுடன் வாழ்ந்திட சோதி வழிபாடு உதவும்.யூகமாகச்சொல்லவில்லை.அனுபவ யோக வியூகமறிந்த அனுபவத்தில் பகிர்கிறேன் அன்பர்களே..( ஆம்.என் அன்பிற்கு நீங்களும்..உங்கள் அன்பிற்கு நானும்..உரியவர்களே அல்லவா..அதனால்தான்..அன்பர்களே*# என விளிக்கிறேன்.இந்தபரஸ்பரபுரிதலே எல்லையற்ற பரம்பொருளும்..நமது எல்லைக்குள் நம்மோடு..நாம் நலமாக வலம்வர நற்றுணையாகிறது.💪) இனி அவரவர்க்கு இக்கருத்து..ஏற்புடைய தாக இருப்பதும்/ இல்லாததும்..தத்தம் வரையே.என்றே உரை
      த்துச் சென்றார்.( கடை விரித்தேன் கொள்வாரில்லை..என்றார்..காரணம்..வாடியபயிர் கண்டு வாடிய கண்கள்...வாடாமல் பயிர்வளம் தழைக்கவும்/ உயிர்க்குலம் செழிக்கவும்...பரம்பொருள் நெற்றிக்கண் நெருப்பில்..தீபமாக‌த்தோன்றி..ஞானச்சுடராக ஒளிர்ந்த ஷண்முகத்தெய்வத்திடம்....வேண்டுதல் புரிவதையே..தவமெனக்கொண்டு....பரவெளியில் கலந்தது.மண்ணிலும் புதையவில்லை.விறகிலும் எரியூட்டப்படவில்லை.ஆம் காற்றில் கரையும் கற்பூரமாகத் தேக வியோகம் ஆகும் பாக்யம் பெற்றது.அந்தளவு பாக்யமுள்ளோர். ஆக..திறன் இல்லாத.. ஆசா பாசங்களுடைய இல்லறத்தார்களுக்கு ..இல்லறமாவது நல்லறமாகச் செய்திட. சன்மார்க்க ம் காட்டியவர்.இந்த மலர் தூம் தீபம் என வழிபட்டு நிறைவு காண்பது..நமது மன ஊக்கத்திற்கே.அதில்வள்ளலார் நிச்சயமாகக் குறைகாண மாட்டார்.ஆசிரியரோ/ பெற்றோரோ..தம்மைக்கொண்டாடும் பிள்ளைகளிடம்....# பொய்யின்றி நேர்மையாக வாழ்கிறார்களா..சமூக நலம் பேணுபவர்களாக உள்ளார்களா..# என்றுதான் காண்பார்கள்.மகிழ்வார்கள்.மனதுள் அருந்துணையாகும் மெய்க்கவசமாக..இருப்பார்ஃஅருட்பெருஞ்சோதிநற்பவி.நல்லது..#..படம்..மலர்..வழிபாடு..? இக்கேள்வியை*#
      க்கேட்டது.நன்றே.அக்கேள்வி எழுந்தவன் பின்னணியும்.விளம்புவீர்களானால்..ஏதேனும் கருத்து காண இயலும் என நம்புகிறோம்..வள்ளலார் அடியார்கள் சாந்தி🕯️🕯️🪔🪔🪔🪔🪔🪔ஜோதி எதுவானாலும்..ஒளியும் தரும்..சுடவும் செய்யும்🌍அவ்வளவே ஜீ மகரிஷி ஆசிகள்

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 3 года назад

      வள்ளற்பெருமானர் எங்கும் ஜோதியை வைத்து வழிபட வேண்டும் என்றுசொல்லவில்லை.
      நாம் சரியான முறையான வழியில் புருவமத்தியில் மனதை இழுத்துநிறுத்தி வைத்துக் தவம் செய்தால் இறைவனை ஜோதியாக தான் புருவமத்தியில் பார்க்க முடியும் என்றும் அந்த ஜோதி நம்முள் கலந்தால் இறைவனை கலத்தல் என்றும் அந்த நிலையை தான் மரனமிலாப் பெருவாழ்வு என்றும் கடவுள் நிலையறிந்து அம்மயமாதலாகிய நிலை என்பதைப் வள்ளலாரின் அறிவுரைகள் உரைநடையில் உபதேசமாகவும் கடிதங்களிலும் பாடல்களின் மூலமாகவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால் 1873ம் வருடம் கார்த்திகை மாதம் பெளர்னமியில் தீபத்தின் முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து ஞானசரியையில் நினைந்து நினைந்து என்று தொடங்கும் 28 பாசுர பாடல்களில்
      கண்டுள்ளபடி தெய்வபாவனை செய்யுங்கள் எனத்தான் அறிவுறுத்தியுள்ளார். அதிலே நாமும் எப்படிஇறைவனாக
      மாறமுடியும் என்று இரக்த்துடன் நம்மையும் அழைக்கின்றார். அந்த பாடலில் நமக்கான பக்தி ஜீவகாருண்யம் ஒழுக்கம்‌ தவம் பற்றி விளக்குகிறார் மேலும் அறியவும் முடியும்.சன்மார்கம் என்றால் என்ன நாம்
      அடைய வேண்டிய நிலையைநமக்கு
      வழிகாட்டிய
      இவ்வளவு அரிய பெரிய
      மகானை வாணங்குவதில் என்னதவறோ தெரியவில்லையே.

    • @durairajm8868
      @durairajm8868 Год назад

      மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்.அனைத்து குருநாதர்களும் உன்னுள் இருப்பார்கள்.அருட்பிரகாச இராமலிங்க அடிகள் உன்னுள் இருப்பார்.

  • @tharanikumaran3776
    @tharanikumaran3776 3 года назад +1

    Vanakkam anna, pira uyirgalukku unavidumbothu saivamaagatthan unavida venduma, veettil irukkum poonai,naai ponravattrirku asaiva sappadu poda vendiyathaaga ullathe! Itharkku enna vazhi?

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 3 года назад +2

    💚

  • @pandiyana3083
    @pandiyana3083 3 года назад +2

    Ramalinga swamigal potty potty aur Param Jyoti Param Jyoti

  • @சந்தோஷ்சந்தோஷ்-ன5ள

    ஐயா தியாநம் யோகம் தவம் செயமலே கரிசாலை தினம் உண்டால் ஞாணம் கிடைக்கும் என்று கேள்வி பட்டேன் உள் நாக்கு மேல் கரிசாலை கொண்டு கபம் எடுத்தல் பண்ணும் போது சுழுமுனை ஞானம் கிடைக்குமா ஐயா இதை பத்தி சொல்லுங்க

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 3 года назад

      இது மிகவும் தவறான கருத்து சரியான முறையான வழியில்
      மனம் செயல்பாடு இல்லாமல் புருவமத்தியில் மனதை இழுத்தி நிறுத்தி தவம் செய்தால் தான் ஞானம்கிடைக்கும்.
      புருவமத்தியிலதான் அனுபவமாக இறைவனை ஜோதியாக தான் பார்க்க முடியும் என்றும் அந்த ஜோதி நம்முள் கலந்தால் இறைவனை கலத்தல் என்றும் அந்த நிலையை தான் மரனமிலாப் பெருவாழ்வாகிய நிலை
      என்று வள்ளற்பெருமானர் நமக்காகவும் உலகமக்களுக்காகவும் இந்த நிலையை அடைய வேண்டும் என்று இரக்த்துடன் நம்மையும் அழைக்கின்றார். இந்த உலகத்திலேயே சுத்த பிரணவ ஞானதேகத்துடன் இன்றும் பிறர் கண்களுக்கு தெரியாமல் தோன்றியும் தோன்றாமலும் ஞானதேகத்துடன் வாழ்வதை தான் நம்பெருமானார் மரனமிலாப் பெருவாழ்வாகிய நிலையை அடைந்தது மட்டுமின்றி நம்மையும் அழைக்கின்றார்

    • @durairajm8868
      @durairajm8868 Год назад

      சரியே.கபம் வெளியானால் தான் ஞானம் கிடைக்கும்.கொல்லாநெறியை கடைப்பிடிக்காமல் கரிசாலை சாப்பிட்டால் ஞானம் கிடைக்காது.மறுபடியும் கபம் உற்பத்தி ஆகும்.

  • @Sivamtv2015
    @Sivamtv2015 3 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @MonaPeria
    @MonaPeria 20 дней назад

    Guruve saranam 🙏

  • @saikumarrigopalakrishnan4211
    @saikumarrigopalakrishnan4211 2 года назад +3

    🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @vadivela6955
    @vadivela6955 3 года назад +1

    🙏🙏🙏🙏

  • @vbakyavbakya8526
    @vbakyavbakya8526 2 года назад +4

    🙏🙏🙏🙏🙏

  • @sdevibhavani
    @sdevibhavani 2 года назад +3

    🙏🙏🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 года назад +3

    🙏🙏🙏