தங்களின் பதிவுக்கு நன்றி. நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். பாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று கேட்டால் வினைகள்விடை கேட்கும்காண். என்று திருவருட்பாவில் வள்ளற்பெருமான் குறிப்பிடுகின்றார். நம்பிக்கையுடன் இருங்கள் பெருங்களிப்பை அடைவீர்கள் என்பது அவர் வாக்கு. நன்றி.
நான் வாழ்கிறேன்.ஆனால் உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?வள்ளலார் எவ்வளவு பெரிய மருத்துவர் என்று தெரியுமா? சத்தத்தின் வழியாக எதையும் செய்ய முடியும்.கொல்லி என்ற பண் இருக்கிறது.அது கிருமிகளை கொல்வதால் கொல்லி.மேகராகக் குறிஞ்சி என்ற பண்ணில் பாடி மழை வரவழைத்த குன்னக்குடி வைத்தியநாதன் இருந்தார்.இதெல்லாம் உணரும் நிலையில் நீர் இல்லை.
நம்பினோர் கெடுவதில்லை. விதண்டாவாதம் பேசுவோர் பின்பற்றி வரும் கொள்கை(?) எதனினும் சிறந்தது வள்ளலார் நெறி. 'கண்மூடிப்பழக்கம் எல்லாம் மண்மூடிப்போக' என்னும் பகுத்தறிவுக்கருத்து வள்ளலார் தந்தது. கடைவிரித்தேன் கொள்வாரில்லை... சரியாய் தான் சொல்லியுள்ளார் வள்ளல்பெருமான்.
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளல் திருமலரடி வாழ்க வாழ்க. இந்த பாடலை நான் தினமும் கேட்டு என் தோள்பட்டை வலியில் இருந்து விடுபடுகிறேன்.இது 100% உண்மை., அருட் பெருஞ் ஜோதி கடவுளுக்கு வந்தனம் வந்தனம்...
உண்மை சத்தியம் தர்மம் கருணை இரக்கம் அன்பு உருக்கம் தரும் இசையே மனதை உருக்கும் பக்தி இறைவன் கருணை என்றும் இருக்கும் உமக்கு தாயே வாழ்க வணக்கம் வாழ்த்துக்கள்.
தாயே,இறைவனைப் பாடும் நற்பேறு அனைவருக்கும் வாய்க்காது.கலைவாணி அருளால் அது தங்களுக்கு வசப்படுகிறது.அடியார்க்கடியானாய் தங்கள் திருவடி போற்றி வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் காது பிரச்சினையால் மூன்று மாதமாக அவதி யுருகின்றேன் இன்று என் கண்ணில் பட்டு இந்த பாடல் கேட்க செய்வது அவர் கருணை. அருட் பெருந் ஜோதி அருட் பெருந் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருந் ஜோதி
ஔவையார் குரல் போன்று இனிமையான குரல் தினமும் இந்த பாடலை கேட்டு பிணி நீங்கி பயன் பெறுவேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் தாழ் பணிகின்றேன் அம்மா
சிந்தை என தொடங்கும் பாடலை அனுதினமும் கேட்டு மகிழ்ந்து வருகிறேன்.. உங்களைப்போல் நல்ல நல்ல நண்பர்கள் சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைத்துக் கொண்டுயிருக்கன்றது வாழ்த்துக்கள் சார்.. வாழ்த்துக்கள்.. (சென்னையிலிருந்து நாராயணன்) இக்குழுவில்.உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம்... !! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !! தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி !!!
வள்ளல் பெருமான் அளித்த இந்த பாட்டு உள்ளத்தை உருக்கிறது! இந்த 31 பாடல்கள் எல்லாம் இதேமாதிரி பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் . இதயம் நிறைந்த பாராட்டுக்கள் ! நன்றி !
இப்பாடலை தினமும் பாடுபவர்கள்,கேட்பவர்கள் சத்தியமாக நோயற்று வாழ்கிறார்களா? சத்திய வழி செல்வதாய் கூறுபவர்கள்,இப்படிக் கூறுவது தவரல்லவா?
தங்களின் பதிவுக்கு நன்றி. நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.
பாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று
கேட்டால் வினைகள்விடை கேட்கும்காண்.
என்று திருவருட்பாவில் வள்ளற்பெருமான் குறிப்பிடுகின்றார். நம்பிக்கையுடன் இருங்கள் பெருங்களிப்பை அடைவீர்கள் என்பது அவர் வாக்கு. நன்றி.
நம்பிக்கை வேண்டும்.
வள்ளலாரை நம்பாதவர்கள் வேறு எதை நம்புவர்
நான் வாழ்கிறேன்.ஆனால் உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?வள்ளலார் எவ்வளவு பெரிய மருத்துவர் என்று தெரியுமா? சத்தத்தின் வழியாக எதையும் செய்ய முடியும்.கொல்லி என்ற பண் இருக்கிறது.அது கிருமிகளை கொல்வதால் கொல்லி.மேகராகக் குறிஞ்சி என்ற பண்ணில் பாடி மழை வரவழைத்த குன்னக்குடி வைத்தியநாதன் இருந்தார்.இதெல்லாம் உணரும் நிலையில் நீர் இல்லை.
@@Sathiyadeepam 🙏🙏🙏👋👋👍
நம்பினோர் கெடுவதில்லை. விதண்டாவாதம் பேசுவோர் பின்பற்றி வரும் கொள்கை(?) எதனினும் சிறந்தது வள்ளலார் நெறி. 'கண்மூடிப்பழக்கம் எல்லாம் மண்மூடிப்போக' என்னும் பகுத்தறிவுக்கருத்து வள்ளலார் தந்தது.
கடைவிரித்தேன் கொள்வாரில்லை...
சரியாய் தான் சொல்லியுள்ளார் வள்ளல்பெருமான்.
உம் யார் உண்மையான பக்தியும் நம்பிக்கையும் கொண்டு இப்பாடலை கேட்டாறோ அவருக்கு நோய் குணமாகும் அன்பரே
🎉 அய்யா இந்த பாடலை கே.பி.சுந்தரம்பால் பாடிய பாடல் வரிகள் குரல் வலம் நிறைந்த பாடல் வாழ்த்துக்கள் வாழ்க நன்றி 🎉🎉
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
அம்மா உன் திருவடிகளை சரண் அடைய வேண்டும்.
வாழ்க வளமுடன்
அதிகாலை வணக்கம் .மிக்க நன்றி
ஐயா .
இந்த பாடலை கேட்டால் நலமுடனும்
வளமுடனும் வாழலாம்.
மருத்துவம் என்றொரு சொல்
செயலற்று போகும் இந்த உலகில் .
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿💐🌺💮🌼☘️🌹🍀🌻🌷🌸🍌🍌🍐🍍🍊🍋🍎🍉🍓🍒🍇🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
அருட் பெருஞ் ஜோதி
அருட் பெருஞ் ஜோதி
தனிப் பெருங் கருணை
அருட் பெருஞ் ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
வள்ளல் திருமலரடி வாழ்க வாழ்க.
இந்த பாடலை நான் தினமும்
கேட்டு என் தோள்பட்டை
வலியில் இருந்து விடுபடுகிறேன்.இது
100% உண்மை.,
அருட் பெருஞ் ஜோதி கடவுளுக்கு
வந்தனம் வந்தனம்...
ஓம்சிவாயநம
ரொம்ப நன்றி
அருள் பெரு ஞ்ஜோதி அருள் பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான பாடல் வரிகள் குரல் வலம் நிறைந்த பாடல் வாழ்த்துக்கள் நன்றி
ஓம்ராமலிங்கம்சுவாமிகள்சரணம் அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌻🌹☘️💮🌺🌷🌸💐🍀🌼🍌🍌🍋🍍🍒🍎🍓🍊🍉🍐🍇🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புண்ணியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானரேஅனலுருவனாரேநின் பாதம்போற்றிபோற்றி செங்கமலதிருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேநின்பாதம்போற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌷🌻🌸🥀☘️💐💮🍀🏵🌼🍌🍌🍍🍋🍎🍐🍊🍓🍇🍒🍉🌾🍬🥥🥥⭐🔔🔱🕉🙏🙏🙏🙏🙏
Thanks
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
நன்றி அம்மா🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
உண்மை சத்தியம் தர்மம்
கருணை இரக்கம் அன்பு
உருக்கம் தரும் இசையே
மனதை உருக்கும் பக்தி
இறைவன் கருணை என்றும்
இருக்கும் உமக்கு தாயே
வாழ்க வணக்கம் வாழ்த்துக்கள்.
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்ராமலிங்கம்சுவாமிகள்சரணம் அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்ராமலிங்கம்சுவாமிகள்சரணம் அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்ராமலிங்கம்சுவாமிகள்சரணம் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்ணொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்அய்யாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கணகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி தைப்பூசம்திருநாளில் ராமலிங்கம்ஸ்வாமிகள்ஐயா உலகமெல்லாம் இருக்கின்ற எல்லோரும்எல்லாமும்நல்ல ஆரோக்கியமுடன்வாழவேன்டும்வடலூர் ராமலிங்கம்ஐயா 🌿🌺🌻🌼🌹💮☘️🌸💐🍀🌷🍌🍌🍇🍓🍎🍊🍋🍍🍐🍒🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
சுப்பர்
ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿🌿🌿🌿🌿🍌🍌🍌🍌🍌🔔🔔🔔🔔🔔🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏
நம்பிக்கையும், பக்தியும், நல்ல எண்ணங்களும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...
தங்களின் பதிவுக்கு நன்றி
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோசதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ஓம்சிவ சிவ ஓம்
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்ணொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்அய்யாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கணகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🥀🌻🌹🍀🌷🍁🌸🏵💮🌼🍌🍌🍇🍊🍍🍒🍉🍋🍓🍎🌾🍬🥥🥥⭐🔔🕉🙏🙏🙏🙏🙏
உடற்பயிணி தீர்க்கும் மருந்து பாடல்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருனை
அருட்பெருஞ்ஜோதி!!
நின் கருனையே...கருனை
அய்யா...
சிவ சிவா
🙏 வள்ளல் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🎉 அருமையான பாடல் தெளிவான குரல் கொடுத்தார் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
Arutperumjothi arutperumjothi
Thaniperumai arutperumjothi
Ramaligajothi perumaney🙏🌹🙏
அற்ப்புத பாடலை பாடியவர் தருமபுரம் சுவாமிநாதன் ஐய்யா. அவர்கள் அவர்களுக்கே உரிய பானி
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மேலும் மேலும் கேட்கவேண்டும் போல்உள்ளது 🙏👍🙏
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏
Arumai
ஆஹா என்னவொரு பாடல் என்னவொரு குரல் எப்படியொரு கருத்து❤ இறைவா நான் எப்பிறவியில் செய்த புண்ணியமோ இதை செவியுறும் பாக்கியம் பெற்றேன்
தாயே,இறைவனைப் பாடும் நற்பேறு அனைவருக்கும் வாய்க்காது.கலைவாணி அருளால் அது தங்களுக்கு வசப்படுகிறது.அடியார்க்கடியானாய் தங்கள் திருவடி போற்றி வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ஓம்சிவாதிருச்சிற்றம்பலம்
தாயே நீங்கள் உலகம் உள்ளவரை வாழ்வீர்கள் ஓம்சிவாயநம
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏
மிகச்சிறந்த பாடல். நான் தினமும் கேட்டு வருகிறேன். கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை
A nice spiritual song enjoyed more
நம்பிக்கையோடு இருங்கள் என்னால் நீங்கள் பெறுங்களிப்பை அடைவீர்கள் இது சத்தியம் சத்தியம் ( வடலூர் வள்ளல் பெருமானார்).
நான் காது பிரச்சினையால் மூன்று மாதமாக அவதி யுருகின்றேன் இன்று என் கண்ணில் பட்டு இந்த பாடல் கேட்க செய்வது அவர் கருணை. அருட் பெருந் ஜோதி அருட் பெருந் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருந் ஜோதி
ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
நன்றி பாடல் தந்தவர்க்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் வளர்க ஆரோக்கியத்தோடு நன்றி
அருட்பெருஞ்ஜோதி.தனிபெருங்கருணை
அருமை. தினமும் கேட்டுப் பிணிநீங்கிப் பயனுறுவேன். மிக்க நன்றி.
மிக்க நன்றி
kani Priya நன்றி
என் உடல் ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன் வள்ளவ் பெருமானே
Super.. melodious
Great song! Great singer! Great Devotee! Great Poet!
மனதை மயக்கும் பாடல் மிகவும் அருமை நன்றி வள்ளல் பெருமான் திருமலரடி போற்றி போற்றி
ஔவையார் குரல் போன்று இனிமையான குரல்
தினமும் இந்த பாடலை கேட்டு பிணி நீங்கி பயன் பெறுவேன்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் தாழ் பணிகின்றேன்
அம்மா
Nalla padal romba நன்றி 🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி..தனிப்பெரும் கருணை
சிந்தை என தொடங்கும் பாடலை அனுதினமும் கேட்டு மகிழ்ந்து வருகிறேன்..
உங்களைப்போல் நல்ல நல்ல நண்பர்கள் சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைத்துக் கொண்டுயிருக்கன்றது
வாழ்த்துக்கள் சார்..
வாழ்த்துக்கள்..
(சென்னையிலிருந்து
நாராயணன்)
இக்குழுவில்.உள்ள
அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம்...
!! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி !!!
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி. 🌹🌹🌹🙏🙏🙏
மிக மிக அற்புதம்
அருமை அருமை பாடல் மக்கள் அனைவரும் கேட்டு! வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.
திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமான் மாலை, தரவு கொச்சகம்
1. சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினை தொலைத்துன் மொய்கழற்கோ ளாக்காதே
நிந்தையுறு நோயால் நிகழவைத்தல் நீதியதோ
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே!
2. மத்தனைவன் னெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
பித்தனை வீணாட்போக்கும் பேயேனை நாயேனை
முத்தனையா யுன்றன் முளரித்தாட் காளாக்க
எத்தனைநாட் செல்லும் எழுத்தறியும் பெருமானே!
3. நன்னெறிசேர் அன்பர் தமை நாடிடவும் நின்புகழின்
சென்னெறியைச் சேர்ந்திடவுஞ் செய்தா யெனக்குனக்கும்
முன்னறியேன் பின்னறியேன் மூடனேன் கைம்மாறிங்
கென்னறிவேன் ஐயா! எழுத்தறியும் பெருமானே!
4. மைப்படியுங் கண்ணார் மயலுழக்கச் செய்வாயோ?
கைப்படிய வுன்றன் கழல்கருதச் செய்வாயோ?
இப்படியென் றப்படியென் றென்னறிவே னுன்சித்தம்
எப்படியோ ஐயா! எழுத்தறியும் பெருமானே!
5. நில்லா வுடம்பை நிலையென்றே நேசிக்கும்
பொல்லாத நெஞ்சப் புலையனே னிவ்வுலகிற்
சொல்லா மனநோயாற் சோர்வுற் றலையுமல்லல்
எல்லா மறிவாய் எழுத்தறியும் பெருமானே!
6. தீதறிவேன் நன்கணுவுஞ் செய்யேன் வீணாட்போக்கும்
வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்;
குதறியேன் மாலயனுஞ் சொல்லரிய நின்பெருமை
யாதறிவேன் ஐயா! எழுத்தறியும் பெருமானே!
7. மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
ஆறாத தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
ஏறாதோ ஐயா! எழுத்தறியும் பெருமானே!
8. உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணியுழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே!
கண்ணாளா! உன்றன் கருணை எனக்களிக்க
எண்ணாயோ ஐயா! எழுத்தறியும் பெருமானே!
9. புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர் தம்
வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
என்செய்வேன் ஐயா! எழுத்தறியும் பெருமானே!
10. சங்குடையான் தாமரையான் தாள்முடியுங் காண்பதரிதாம்
கொங்குடைய கொன்றைக் குளிர்சடையாய்! கோதையொரு
பங்குடையாய்! ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால்.
எங்கடைவேன் ஐயா! எழுத்தறியும் பெருமானே!
நம்பிக்கையுடன் இருப்பின் நல்லதே நடக்கும்.
வாழ்கவளமுடன்.
அருமை!
அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி!
மிகவும் அருமையான வெங்கல குரல்.நூற்றாண்டு காலம் வளமோடு,நலமோடு வாழ்க.இது போன்று நிறைய பாடல்களை பதிவு செய்க👌👌👌🙏🙏🙏🌹🌹🌹
My Family fully satisfied with this song
And heart melting song
ஓம்சிவாயநம
நம்பிக்கை இருந்தால் மட்டுமே இறைவன் நமக்கு ஒரு நல்ல வழிகாட்டுவார்
அருமையான பதிவு....🙏🙏🙏🙏🙏
அருட் பெரும் ஜோதி.. தனிப்பெரும் கருணை...🙏🙏🙏🙏🙏🙏..
நன்றி நன்றி...🙏
அருமை
மனதை உருக்கும் குரல்.
மிக்க மகிழ்ச்சி
Vaazgha valamudan 🙏 lyrics irundaal nanraaga irukkum 🙏
நம்பிக்கைய்யே வாழ்க்கை
🧘🙏🙏🧘🙏🙏🙏🧘🧘🌍🌍
தீராத மனக்கவலையை மறக்கடிக்கும் மதுர கீதம்.
இனிமையான குரலில் இதயத்தை லேசாக்கும் இதமான பாடல்.
வாழ்க வளர்க.
தங்களின் பதிவுக்கு நன்றி.
பாட்டும் அழகு. பாடியவரும் (குரல்) அழகு 🙏
❤
நம்பிக்கையே வாழ்க்கை ! நல்ல குரல்வளம், மனதுக்கு இதமாய் இனிமையாக இப்பாடல், ராகம் அமைந்துள்ளது. அருமை. நன்றி
Yes ,Vallar Vali pinpatral, yalla valiyu valkaiyum valamaga erukum.arutperum Jyothi arutperum Jyothi,thani perum karunai..
ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
மனதை குளிர்விக்கும் மருந்து.🙏
Om arutperunjothi Arutperunjothi thaniperunkarunai arutperunjothi 🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை நல்லகுல் இகுரல் 100வாழ்க
மிக்க நன்றி
Nice devotional songs and heart touching!
வள்ளல் பெருமான் அளித்த இந்த பாட்டு உள்ளத்தை உருக்கிறது! இந்த 31 பாடல்கள் எல்லாம் இதேமாதிரி பதிவு
செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் . இதயம் நிறைந்த பாராட்டுக்கள் ! நன்றி !
தங்களின் பதிவுக்கு நன்றி
மனம் மேம்பட அருள்வாய் இறைவா
ஓம் நம சிவாய
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
Vallalar is great saint in the world we must spread his messages in all languages like Jesus Christ
தங்களின் பதிவுக்கு நன்றி
சிறந்த பாடல்.
Padal 👌 Kuralvalam Arumai👌🌹
மிக்க நன்றி
Namasivaya
அப்பா
நன்றி நன்றி அய்யா
அருட்பெருஞ்ஜோதி …அருட்பெருஞ்ஜோதி …….தனிப்பெருங்கருணை …….அருட்பெருஞ்ஜோதி
மிகவும் அற்புதம் நன்றி.! ! !
வாழ்க பல்லாண்டு.! ! !
இறைவா போற்றி போற்றி
Vallalar ayya potri potri potri
Mikka nantri
அருமை. தினமும் கேட்டுப் பிணிநீங்கிப் பயனுறுவேன். மிக்க நன்றி
Vaalgha valamudan daily I am also hearing the same song good for health.
Full potu poduing please
எழுத்தறியும் பெருமான் மாலை 31 பாடினால் மிகவும் நன்றாக இருக்கும்
எழுத்தறியும் பெருமான் மாலை🙏
நன்றி அருமை அருமை ஐயா.