கர்நாடகா காட்டில் நள்ளிரவில் துரத்திய காட்டு யானை|elephant chasing our car🐘
HTML-код
- Опубликовано: 5 окт 2023
- Thengumarahada village part - 1👇🔗
• தமிழ்நாட்டின் தனி தீவு...
Muthuvan Tribes in Kerala deep forest 👇🔗
• அடர்ந்த கேரளா மலை காடு...
Midnight drive from udumalpet to munnar, elephant chasing 👇🔗
• உடுமலை டூ மூணார் நள்ளி...
#dangerous #nightride #nightlife #nightdrive #midnight #karnataka #sathyamangalamtigerreserve #dhimbamghatroad #dhimbamghat #dhimbamhills #mysore #chickmagalur #elephantzone #elephantchase #elephantattack #elephant #elephants #wildanimals #wildanimal #forestdrive
In this post, I have recorded the incident where Car was chased by a wild elephant when we was going to Mysore from Chickmaglur, Karnataka.And this terrifying mountain pass is a dangerous mountain pass full of wild animals..be careful while traveling at night.
இந்த பதிவில் கர்நாடக மாநிலம் chickmaglur என்னும் ஊரில் இருந்து Mysore செல்வதற்கு நள்ளிரவில் கார்ல் சென்ற பொழுது காட்டு யானை வழிமறித்து துரத்திய சம்பவத்தை பதிவு செய்து காட்டியுள்ளேன்..மேலும் திகிலூட்டும் இந்த மலை பாதை வனவிலங்குகள் நிறைந்த ஆபத்தான மலை பாதை ஆகும்..இரவில் செல்லும் பொழுது கவனமாக செல்லவும்..
Night ride in forest, Night ride in elephant forest, Dangerous Night ride in forest, Dangerous Night Drive in Forest, Midnight ride In Forest, Midnight Ride In Elephant Forest, Midnight Forest Ride, Midnight Forest Drive, Elephant zone, Elephant Forest, Elephant Chasing , Elephant Chasing Car, Elephant Attack, Elephant Attack in Forest, Thrilling midnight drive in Forest, Thrilling midnight ride in Forest, Sathyamangalam Tiger Reserve,Mysore Road Trip, Dhimbam hills, Dhimbam Ghat Road, Dhimbam Forest, Sathyamangalam To Mysore, Sathyamangalam To Dhimbam, Sathyamangalam Elephant Forest, Karnataka Elephant Attack, Wild Animals,Wild Animals Encounters,Wild Animals Zone, Tiger Reserve, Dangerous Forest in India, Dangerous Roads in India, Dangerous Forest in Tamil, Dangerous forest in Tamilnadu, Dangerous Hills in Tamilnadu, Dangerous Hills in South India,...
****DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
🙏 THANK YOU 🙏
Karnataka Forest very danger video very good u elephant like night travelling very very nice🎉🎉
👍❤️🙏
Excellent
Thanks
திகில் பயணம்.அருமை.
👍
Bro, you are very lucky to witness such wildlife ... I am also a nature lover and wildlife admirer but didnt get a chance to live the life you are doing, i got stuck in city busy life...keep up the good work.
So sad to hear you're words boss... At the same time thankyou for the love you have on nature and wildlife... Our home is located close to western ghats which makes us to discover wildlife.....
Weekend freeya iruntha vaang bro once..contact on instagram
ரெண்டு மூணு வண்டி சர்வசாதாரணமா யானையை தாண்டி போச்சு. ஆனா உங்கள மட்டும் ஏன் துரத்துச்சு. 😮😮😮😮😮😮😮😮
யானை கடந்து செல்லட்டும் என்று பொறுத்து இருந்தோம்....பின்னால் வந்தவர்கள் horn அடித்து யானையை கோவபடுத்தி விட்டு செல்கிறார்கள்
Sema thrilling.
Vaanga bro oru drive polam....
55" டிவியில் பார்க்கும்போது செம திர்லிங்காக இருந்தது .மணி சேலம்
❤️
மணி சேலம் தம்பி உன்னை நான் கவனித்துக் கொண்டே வருகிறேன் நீ எல்லாத்துக்கும் லைக் போட்டு இருக்க நன்றி மகிழ்ச்சி சந்தோஷம்
@@kuwaitkuw1110 🙏🏻
உங்கள் வீடியோ அனைத்தும் லைக் கமெண்ட் செய்த மணி சேலம் என்ற யூசர் ஐடிக்கு என்னுடைய சார்பாகவும் நன்றி
👍❤️
Really scary. Thanks for the post
Glad you enjoyed it
Wow sema
Thank you
Super bro
Thanks bro
Safe ride anna 😊😊 iam first comments
Thank you so much
Anna what car is this ??
Amby
❤❤❤love u bro
❤️❤️❤️
Bro neenga porathu enna vandila bro
Amby boss
What car yu are travelling
Amby
bro direct road la via hassan to mysore kaadu ila, neenga mudigere-sakleshpura-somwarpet vazhiya vandhrukeenga nu nenaaikara..
இருக்கலாம் அண்ணா....name board padichen...but சொல்லும்போது வாய்ல வரல
Intha diwali tha nanga hassan to mysore vali vanthom naangalum intha route tha choose pannom but family la ladies athigam ngarathu nala intha vali varala apo car la yum Petro low ah tha irunthuchu nala vela nanga intha vali varala karnataka la night time petrol ⛽️ podamatinguranga nit drive pandravinga petrol full pannitu poonga Ila na konjam kastam tha
11:23 அது என்ன பண்ணுதுன அதோட குடும்பத்தினரை பாதுகாப்பாக சாலையை கடக்க செய்கிறது
👍
Becareful.boys.
👍
இது எந்த ரூட் அண்ணா... பிரதான சாலை போல் இல்லையே...
ஆமாங்க
Tamil naatin bear Grylls
All the best 🎉
Sirr🤣
கடைசியாக வந்த யானை யா பார்கும் போது ஏதோ உதவி கேட்டு வந்த மாறி எனக்கு தோணுச்சு 😢
😰
என்ன வண்டியில் போனீங்க அண்ணா
Ambassador ah bro
Hm ambassador
Ya, its amby
Avoid such rides in the night
👍
தயவு செய்து பேக்ரவுண்ட் மியூசிக் தவிற்கவும்
👍