ஆபத்து நிறைந்த கடம்பூர் காட்டில் நள்ளிரவு 12 மணிக்கு பயணம்|மரத்தை சாய்த்து சாலையை மறித்த யானை

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 70

  • @raghuviji5159
    @raghuviji5159 11 месяцев назад +4

    நாங்கள் பயணிப்பது போன்ற உணர்வை தருகிறது.அருமை.....

  • @prakashlic7578
    @prakashlic7578 9 месяцев назад +1

    பதிவு செம திர்ல்....
    நன்றிங்க தோழர்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 11 месяцев назад +2

    உங்கள் வீடியோ காட்சிகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் தம்பி..
    நான் டய்ம் இருக்கும் போது எல்லாம் உங்கள் வீடியோ தான் பார்ப்பேன்..
    காட்டு வழியாக போவது மிகவும் கவனமாக போங்க.
    இரவு நேரத்தில் ரொம்பவும் கவனம்.
    ஏன் என்றால் எந்த விளங்கு எதிராக வரும் என்பது தெரியாது.
    மிக மிக கவனம் செலுத்த வேண்டும்.
    உங்கள் பனி தொடர்ந்து சிறப்பிற்க எனது வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 6 месяцев назад +1

    Nanum ippadi night travel pannanumnu thonudhu. Pakka thrillinga irukku. Ippadi video pathu rasikka vendum. Avvalavudan seyya mudiyum. But enjoying.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 11 месяцев назад +1

    Vuyirai panayam vaithu superb a Veevers ku pasi, excellent a video podum bro Happy Diwali.

  • @srinivasanr318
    @srinivasanr318 11 месяцев назад +1

    நல்ல இருக்குபயம்

  • @prakashlic7578
    @prakashlic7578 11 месяцев назад +2

    இரவில் நான் பார்க்க ஆசைப்பட்ட இடம்
    நன்றி தோழர்

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 6 месяцев назад +1

    Super

  • @vhillsrider6151
    @vhillsrider6151 3 месяца назад +1

    நண்பரே வணக்கம்..5 லட்சம் பரிசு என்று சொன்னீர்கள். பந்தயத்தை எப்ப ஆரம்பிக்கலாம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад +1

      குன்றி நள்ளிரவு - இருசக்கர வாகனம் - தனியாக.... தயாரா அண்ணே 😁😁

  • @mady3d917
    @mady3d917 11 месяцев назад +1

    maavallam kottadai valiya poirukingala bro kadambur ku? athu innum thrilling and dangerous route eppayumae animals irukum naa 2 days munnadi thaniya poi neraiya animal activities pathaen paathila thirumpi vanthaen vantha valiyavae romba dense ayiruchu....dhimbam to thalamalai route epdi irukumo antha maari irunchu. athu try panningana video podunga only bikes can go 4 wheeler kastam.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад +1

      Ok bro...mavallam varaikkum poiruken,athuku mela ponathu illa bro...thank you

  • @sakthi-2481
    @sakthi-2481 11 месяцев назад +1

    நாங்க 12 ku ponoam andha time la light ellam off pannitu ponoam just 5 secs dhan உங்களுக்கு bayam na enanu theriyum.. sema thrill night la ponal

  • @smichaelnicholas
    @smichaelnicholas 11 месяцев назад +2

    video nalla irukku . aana sattinnu mudichidireenga. athai mattum konjam parrunga.

  • @chokalingam5960
    @chokalingam5960 11 месяцев назад +1

    Good.

  • @gvbalajee
    @gvbalajee 9 месяцев назад +2

    Lovely travel in night

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 11 месяцев назад +1

    Super 👍

  • @sakthi-2481
    @sakthi-2481 11 месяцев назад +2

    ஆனால் checkpost la enna நட‌ந்தது nu yaar kittayum solla mattoam safety ku use ஆகும் 😊. எங்களுக்குள் mattum

  • @tngamer2375
    @tngamer2375 11 месяцев назад +3

    அண்ணா டாப் சிலிப் டு பரம்பிக்குளம் ஒரு நாள் வீடியோ போடுங்க❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад

      👍

    • @elayakumark5336
      @elayakumark5336 11 месяцев назад

      Y bro....any special..we visited one time thalamalai and masinagudi

    • @gkdkcvg
      @gkdkcvg 11 месяцев назад

      உங்கள் விருப்பத்தை விரைவில் outdoor அண்ணன் நிறைவேற்றுவார்

    • @gkdkcvg
      @gkdkcvg 11 месяцев назад +1

      ​@@elayakumark5336i went to thalaimalai 8 times but long back boss.... Nowadays only locals are allowed and outsiders strictly not allowed boss...

    • @gkdkcvg
      @gkdkcvg 11 месяцев назад

      Only with dfo permission we can enter thalaimalai nowadays

  • @prabukalluri6167
    @prabukalluri6167 11 месяцев назад +1

    Happy diwali bro all the best

  • @ForestLife-n2g
    @ForestLife-n2g 11 месяцев назад +1

    Road seems really thrilling

  • @ForestLife-n2g
    @ForestLife-n2g 11 месяцев назад +1

    Checkpost timings...?

  • @elayakumark5336
    @elayakumark5336 11 месяцев назад +1

    Midnight la....allow பன்றாங்லா?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад +1

      Illainga...

    • @gkdkcvg
      @gkdkcvg 11 месяцев назад +1

      இல்லீங்க நண்பரே.... 9-6 தடை....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад

      👍❤️

  • @vickyrocky172
    @vickyrocky172 11 месяцев назад +2

    நீங்க இந்த மாதிரி போறீங்கல்ல, அப்ப எந்த மாதிரி வண்டில போறீங்க ணு காட்டுங்க! 20000 rs கார் வாங்கி போய்ட போறாங்க 🙏🏻

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад +1

      😅😅okk bro...but naanga ambassador la tha athigama povom🥰

    • @gkdkcvg
      @gkdkcvg 11 месяцев назад

      யானைக் காடு என்றாலே நான் அம்பாசிடரில் செல்லவே விரும்புவேன் நண்பரே

  • @elayakumark5336
    @elayakumark5336 11 месяцев назад +1

    எல்லாம் ok bro....but எப்படி permission வாங்கிட்டு போகறது....

  • @sakthi-2481
    @sakthi-2481 11 месяцев назад +1

    Indha season la neraya irukkadhu feb to ஆகஸ்ட் pogavey முடியாது.. naanga ponadhu செப்டம்பர் so elephants neraya இல்ல.. அணைkulam வரைக்கும் edhum romba irukkadhu

  • @Viswa_Guru
    @Viswa_Guru 11 месяцев назад +1

    Viswaaa,, thoongittayaa???
    Epdi na thookkam varum,,, ipdi Oru terror road la travel pannumbothu🙄🙄🙄

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 11 месяцев назад +1

    🎉🎉സൂപ്പര്‍

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 11 месяцев назад +1

    Thikil niraintha payanam😮

  • @Magesh143U
    @Magesh143U 11 месяцев назад +1

    இரவில் செல்ல அனுமதி உண்டா... இந்த சாலையில்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад

      Illainga...proper reason venum

    • @sakthi-2481
      @sakthi-2481 11 месяцев назад

      No not allowed nalla reason aaa proof oda irukanum appo dhan nambuvanga😅

  • @sakthi-2481
    @sakthi-2481 11 месяцев назад +1

    நானு‌ம் frnd um ippadi போயிட்டு irupoam but anna madiri vlog panradhu இல்லை இயற்கையின் கைகளில் avlo dhan but annan @kovai_outdoors எல்லோரையும் கூட்டிட்டு poraru

  • @dhanaseelan1981
    @dhanaseelan1981 11 месяцев назад +1

    Bro Unga number share pannunga bro please

  • @rekharekha2300
    @rekharekha2300 11 месяцев назад +1

    Super