நள்ளிரவில் கொல்லிமலை பயணம்|ஏற்பட்ட திகில் சம்பவம்|பாரக்க வேண்டிய சுற்றுலா தளம்|bike trip

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 243

  • @kovaioutdoors
    @kovaioutdoors  Год назад +19

    அடர்ந்த காடுகள் வழியாக கொடைக்கானல் செல்லும் மலை பாதை, பலரும் அறிந்திடாத வழி🔗👇
    ruclips.net/video/pk4qZ_bm8_g/видео.html

  • @vickyvijay592
    @vickyvijay592 Год назад +223

    கொல்லிமலை சித்தர்கள் வாழும் தெய்வீக பூமி..இங்க நாம இஸ்டத்துக்கு போகுரத விட்டருனும்...என் அனுபவத்துல நா நேரிடையா உணர்ந்த சம்பவத்த சொல்லுரேன்...ஒரு நாள் நானும் என் நண்பன் .அவனோட பிரண்டு ..மூணு பேரும் பைக் ரைடு கொல்லி மலைபோனோம்..நானும் என் நண்பனும் ஒரு பைக்கிளையும் இன்னொரு நண்பர் அவரோட பைக்கிளையும் வந்தாரு...அப்ப நாங்க பகல் முழுவதும் கொல்லிமலை ஆகாய கங்கையில நீராடி அரப்பளீஸ்வரரை தரிசனம் செஞ்ச பிறகு..எட்டுகை அம்மா..மாசி பெரியண்ண சாமி இவங்கள வணங்கிட்டு சோளகாடு அப்படிங்கிர இடத்துல கொல்லி மலை செட்டு சாமான வாங்கிட்டு மலைய விட்டு கீழ இறங்குரப்ப மழை வேற பெய்ய ஆரம்பமாச்சி..கொஞ்ச நேரம் சோளகாட்டுலையே நின்னுட்டு மழை கொஞ்சம் விட்ட பிறகு மலைய விட்டு எறங்க ஆரம்பிச்சோம்..அப்ப முதல் கொண்டை ஊசிவளைவ இறங்குரப்ப மணி இரவு 7 மணி ஆயிருச்சி..எதோ ஒரு சில வண்டிங்க மட்டும் தான் போனது..நாங்க மெல்ல மெல்ல இறங்க ஆரம்பிச்சோம் கொண்டைஊசி வளைவ கடந்து..அப்ப சரியான பனிமூட்டம் எதிரே இருக்குர எதுமே தெரியல இவ்வளவு ஏன் பள்ளம் எது ரோடு எதுனு தெரியல...நாங்க மெதுவ 30 ஸ்பீடு வேகத்துலையே இறங்கினோம் எங்களோட வந்த நண்பர் எங்க பின்னாடியே வந்தாரு.. அப்படி வந்துகிட்டு இருக்குரப்ப எங்களுக்கு பின்னாடி வந்தவரு காணோம்..பின்னாடி திரும்பி பாத்து டேய் ஆளே நம்ம பிரண்டு காணோம் என்னாச்சி வண்டிய திருப்புனு திருப்ப சொல்லி ஒரு கொண்ட ஊசி வளைவு மேல போயி பாத்தா அவரு பைக்கோட கீழ விழுந்து கிடந்தாரு...நாங்க வேக வேகமா போயி அவரு வண்டியையும் அவரையும் தூக்கி பாத்த பிறகு தான் தெரிஞ்சது அவருக்கும் எதுவும் ஆகல அந்த வண்டிக்கும் எதுவூம் ஆகல...அவ்வளவு பெரிய விபத்துல எப்படி ஒரு காயம் கூட ஏற்படலனு கேட்டோம்.. அப்ப அவரு பாக்கெட்டுல இருந்தது அரப்பளீஸ்வரர் ஓட விபூதிம்... அவர் பாக்கெட்டுல Bluetooth headset தப்பாவும் தான் அவர காப்பாத்தினது... அந்த ஹெட்ஹெட் டப்பா.. ஜீன்ஸ் பேண்ட் கீழிச்சும் அந்த ஹெட்செட் பாக்ஸ் சிராய்ப்பும் ஆயும் கூட அவருக்கு எதுவும் ஆகல...அப்ப தான் புரிஞ்சகு எங்கள காப்பாத்துனது அந்த மலையில வாழுர எதோ ஒரு சாமி தானு...அந்த சாமிக்கு நன்றிய சொல்லிட்டு நாங்க கொல்லி மலைய விட்டு வீட்டுக்கு பத்திரமு வந்து சேந்தோம்.....சாமி நம்பிக்கை இருக்குதோ இல்லையோ அந்த மலையில தெய்வம் இருக்குது இது நிஜம்...மத்த மலைஊருக்கு என்ஜாய்மண்ட் தண்ணி அடிச்சி ஹாப்பியா இருப்போமுனு மட்டும் கொல்லி மலைய யாரும் நெருங்கிராதிங்க.. கண்டிப்பா என்னைக்காவது ஒரு நாள் மலை தெய்வம் உங்கள காவு வாங்கிரும்...ஏனா அந்த மலை 18 சித்தர்களின் ஆன்மிகபூமி..பாரி அரசனோட தெய்வம் காளிக்கு உரிய இடம்...பெரிய கருப்போட காவல் தேசம் அது...தயவு செய்து தவறான நோக்கத்தோட போகாதிங்க....நீங்க கொல்லிமலை அடிவாரம் தொட்ட பிறகு அந்த மலைய கும்பிட்டு உங்க பைக் ரைட தொடங்கினா உங்களுக்கு எதும் ஆகாது அந்த தெய்வங்கள் உங்க கூட இருக்கும்

  • @prabhuprabhu3096
    @prabhuprabhu3096 Год назад +26

    சகோ அது பொம்மை தான் நான் பத்து நாட்களுக்கு முன்பு சென்ற போது பார்த்தேன் திருஷ்டி பொம்மை

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 5 месяцев назад +1

    சூப்பர் அனுபவமா இருக்கு தம்பி.பயண அனுபவம் செமயா இருந்துச்சு ஆனா கவனமாகவும் இருந்துக்க.
    12.01 லெப்ட்ல கட்பன்னி போன ரேடு எந்த ரோடு
    ரைட்ல கட்டாகரது எங்க போற ரோடு.

  • @krishnaprasad9743
    @krishnaprasad9743 14 дней назад

    Best video. Thanks.

  • @Sangeeth_Traveller
    @Sangeeth_Traveller Год назад +12

    Brother , kollimalai is full of siddhars I got goose bumps while u show the 1st person.. it's an divine place..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад +2

      Sir,neeinga comment panni romba naal aachu . Thanks sir

    • @vickyvijay592
      @vickyvijay592 Год назад +1

      நண்பா பேய்கள் இல்ல அங்க ..சாமிகள் மட்டும் தான் இருக்கு..நா நிறைய டைம் கொல்லி மலை போயிருக்கேன்

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Год назад +1

      @@vickyvijay592 kettavargalum angu irukkanga sago

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад +2

    Intrest irundhalay podhum poala?endha district vayndumanalum. Travel pannalam.

  • @rajaramank3290
    @rajaramank3290 Год назад +2

    அருமை ...அருமை....அருமை...

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад +2

    Midnight timil lorry varadha?so,u will be drive to easy.

  • @gkvijayan2309
    @gkvijayan2309 Год назад +2

    Na kollimalai poiruken semma thirrilar a irukum

  • @kadharbatcha809
    @kadharbatcha809 4 месяца назад

    பார்க்க வெட்டிய இடம் அருமையாக இருக்கும் 72கொண்ட ஊசி வளைவு திருல்லிங்க இருக்கும்

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 5 месяцев назад

    Unga experience pakkumbodhu nijamave romba bayama irukku. Andha Agaya gangai falls pakkavum bayama irukku. Brava irukkaravanga pogalam. Aanal experience thrillinga irundadhu.

  • @Sangeeth_Traveller
    @Sangeeth_Traveller Год назад +3

    Glenmorgan is an beautiful place I hope public is allowed upto check dam only..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Dam varaikkum pogave neraya question kekranga sir...estate la terinchavanga iruntha tha sir poga mudiyum

    • @mostwantedadrian
      @mostwantedadrian Год назад +1

      I have been to Glen Morgan. It is a very beautiful place.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад +1

    Midnight timil travel panna.permission kidaikudha?

  • @shaktivel1732
    @shaktivel1732 Год назад +1

    idhu ena ooty..valparai, dhimbam madriya aana varum nu bayandhu bayandhu poradhukku...andha dry forest la onnume ila..epa vena pola..varla...

  • @anandarumugam4652
    @anandarumugam4652 Год назад +4

    Beautiful falls 👍 like watching your videos 👍😍😍

  • @JobsTrending
    @JobsTrending Год назад +2

    Thaliva athu solakatu bomma than pink colour pakka real manisen mathiri irukum athu Bomba alaga irukum enga oru than athu

  • @PerumalPerumal-vv5yg
    @PerumalPerumal-vv5yg 11 месяцев назад +1

    40,000subscribers வாழ்த்துக்கள் ❤️

  • @gracedecors8584
    @gracedecors8584 Год назад +1

    ji neenga partha ooruvam new building la kattura bommai

  • @ThuraiyanPalani
    @ThuraiyanPalani 5 месяцев назад +1

    மிகவும் மோசமான வளைவுகள் கொண்ட பாதை நான் 6 முறை கார் ஓட்டி இருக்கிறேன் இப்போது எனக்கு 60 வயது ஆகிறது இப்போது நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது

  • @vishnusagarak
    @vishnusagarak Год назад +7

    November to December is best month to visit ooty brother

  • @radharadha3612
    @radharadha3612 Месяц назад

    Suppar.ennakku.puthuvidieospoodogGa

  • @MrJayakumar21
    @MrJayakumar21 Год назад +5

    adhu ghost ah iruka chance iruku .. i had this kind of experience when i went kollimalai trek

  • @sevvelsundaramoorthy
    @sevvelsundaramoorthy Год назад +5

    Bro. Pink shirt oru bomma than. Kaal ku kattai lam vechu senjirukanga paarunga. Anga pakkathula construction nadakkuthu. Pothuva ve construction nadakkura edathula intha maari dhristi bommai veippanga...

  • @Villageboys-001
    @Villageboys-001 Год назад +1

    Athu poomaithan pakathula nalla pathingana pachakalar net iruku Anka belting Vela nadakuthu athan Anga thirushdipoommai vachirukanunga

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад +4

    Kollimalai sella mudiyadhavargaluku ungal tour video usefulla iruku 👌👍🙏

  • @balujaya669
    @balujaya669 Год назад +5

    Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.❤❤❤❤❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee Год назад +5

    Super awesome

  • @rahmathabbas6767
    @rahmathabbas6767 Год назад +2

    Super

  • @balakrishnankrishnan9851
    @balakrishnankrishnan9851 9 месяцев назад +1

    பொம்மை bro

  • @raguld3931
    @raguld3931 Год назад +6

    Super bro.. Sema thrill video... 💥

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md Год назад +1

    Brother God bless you yours family members, friends. Nothing ghost okay thanks.

  • @JimrishJimrish
    @JimrishJimrish 2 месяца назад

    En wifeku mandhiram panni vachirukan oruthan Avan pannina mandhiram vilagida help pannunga pls bro chamla name

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Год назад +2

    Your vidieos super thrilling

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад

    Nanga family "yudan 1st time 5 yrs before chennai to thirupadhi car"il google udhavidudan"dhan sendroam,siridhu dout"udan "dhan sendroam.

  • @shaliniqueen3513
    @shaliniqueen3513 Год назад +5

    Nalla iruku thambi 👍

  • @maharishi15
    @maharishi15 9 месяцев назад +1

    உங்கள் phone தொடர்பை பதிவு பண்ணுங்க
    சில விடயங்கள் பேச விருப்புகிறேன்.
    நன்றி

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 Год назад +2

    எப்பொழுதும் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருமா சீச,ன் எந்த மாதம் சொல்லங்க

  • @JegathishJegathish-k4o
    @JegathishJegathish-k4o Год назад

    Unga vedio today la irunthu than paathutu irukan ellam vedio super bro enna unga franda ethupingala

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад +2

      Va bro... Instagram la MSG pannunga bro...

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад

    Unga tour video pass seidhu parthoam engalukum no idea pink colour dress doll?or

  • @skchennaimotovlogger
    @skchennaimotovlogger Год назад +2

    Super😮😮😮

  • @prakashlic7578
    @prakashlic7578 Год назад

    நன்றிங்க அன்பில்

  • @MonishGeetha-l2b
    @MonishGeetha-l2b Год назад +2

    bro blue colour shirt epadi oru person nu solringa konjam detail ah solunga because face pakum podhu person mari therila athan.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Bro...neinga 1st incident sollringala second incident sollringala.?

  • @Aakash_Tex
    @Aakash_Tex Год назад +1

    Bro na today kollimalai ponen neenga pota andha first clip la avara nanum parthen avar mananalam sari illadhavar pol irundhar.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад +1

      Yes brother.....but dark la paakum bodu bayama iruntharu

    • @Aakash_Tex
      @Aakash_Tex Год назад +1

      @@kovaioutdoors na day time la parthen bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Ok brother

  • @boopathiboopathikarnan3206
    @boopathiboopathikarnan3206 Год назад

    Bro intha mathiri place ku pokum pothu yannaium kutittu porigala

  • @SangeethaSangeetha-yy2fc
    @SangeethaSangeetha-yy2fc Год назад +1

    Bro inga விலாரம் apped ouru ur eruka pls help me

  • @aiswariyamresidencycom2962
    @aiswariyamresidencycom2962 Год назад +1

    nice

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Год назад +1

    Sema thrill video. Super.

  • @papalover288
    @papalover288 Год назад +1

    Nit allowed iruka bro hills mela

  • @Sivagami-u6z
    @Sivagami-u6z Год назад +1

    நான் மாசி பெரியண்ணன் கோயிலுக்கு போனேன் அங்கே மிக சக்திவாய்ந்த தெய்வம் இருக்கிறது நான் நம்புகிறேன் 🙏

  • @jayakumar-R
    @jayakumar-R Год назад +5

    Dristi பொம்மை,. Builder use these பொம்மை for. Construction prediction purpose

  • @avj988
    @avj988 10 месяцев назад +1

    Athu pommai

  • @sivarasusivarasu1090
    @sivarasusivarasu1090 Год назад +2

    Nice place bro

  • @sankaramotovlogs5243
    @sankaramotovlogs5243 Год назад +2

    Very thrilling experience anna 🙄

  • @sriganeshh
    @sriganeshh Год назад

    Endha bike anna? Bike ல போகலாமா?

  • @vimalraj9755
    @vimalraj9755 Год назад +1

    Pommai than brow Athu

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Aamanga bro....bro,recent videos ellam paarunga bro...

  • @sullanpandi4648
    @sullanpandi4648 Год назад +1

    Bro athu pommatha Anga ve2du work nadakkuthu

  • @prasadkumarr9068
    @prasadkumarr9068 11 месяцев назад

    Goast is a boost bro

  • @srilekha754
    @srilekha754 Год назад +1

    😮

  • @dhilipkumar1389
    @dhilipkumar1389 Год назад +1

    next week poringa nanba ❤
    neenga sollarathe vachi dha ponum
    water irrukuma..........?

  • @90s_kids_boy
    @90s_kids_boy Год назад +1

    அது திஷ்ட்டி பொம்மைதான் 🫵🫵🫵👍👍👍🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 Год назад

    கொல்லிமலை. ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி யில்

  • @gpzvlogs
    @gpzvlogs Год назад +1

    Bro suppose car lea forest travel pannanum na neengea company kudupingala ? Kovai side irrukea forest lea drive pannanum na ? Also your friend who is wildlife photographer

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Night drive..??

    • @gpzvlogs
      @gpzvlogs Год назад

      Night drive aalavuku dhillu illea bro , day time lea to see animals . I am much interested to visit jungles and animals

    • @gpzvlogs
      @gpzvlogs Год назад

      All your videos was kinda thrilling and interesting

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      😂 day time animals luck tha bro....night la pona sure ah sight aagum

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад +1

      CBE to munnar to theni(night ride),,CBE to Valparai to solayar(night ride)early morning 6.00a.m athirapally ku entry pottu polam,,CBE to germalam to kadambur(night ride)...

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад

    Y?agayagangai ena name vandhadhu?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      aagaya gangai...உயரமான அருவி,வானத்தில் இருந்து நீர் வருவது போல் இருப்பதினால் aagayagangai என்று பெயர்..
      Night la kollimali polam, restrictions illai...
      Kollimali eastern ghats,namakkal district,hills station,climate Kodaikanal alavukku chill irukathu,but night time nalla chilling ah irukkum...
      Antha image drishti bommai thaan ....
      Thanks for watching my video....
      Follow on Instagram,kovaioutdoors....

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 Год назад +2

    வீடியோ அற்புதமாகவும் திகிலாகவும் இருக்கிறது....சுற்றுலா 'தளம்' இல்லை....சுற்றுலா 'தலம்' என்று இருக்க வேண்டும்....ஆணுபவம் இல்லை...அனுபவம் என்று இருக்க வேண்டும்....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Ok sir... இனிமேல் திருத்தி கொள்கிறேன்

    • @rpab748
      @rpab748 Год назад

      Komali

  • @DEVILSK-rv4lm
    @DEVILSK-rv4lm Год назад +3

    Bro addhu bomai dhan bro adhu yanga ooru dhan bro

  • @chellaponnukavikutty
    @chellaponnukavikutty Год назад +2

    Bro athu confirm pomai tha bro ...na atha pathuruken bro 😁😀😂🤣

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 Год назад +2

    Bro night time hills allow panrangala

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Entry pottu polam bro

    • @udhayangowthami
      @udhayangowthami Год назад +1

      ​@@kovaioutdoorsentry போடணுமா என்ன பண்ணுவாங்க night 12 மணிக்கு மேல மலை யாரணும்னா என்ன பண்ணனும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад +1

      Onnum panna vendam bro....poitu vanga ....ithu reserved forest illa...entry means vehicle number apram ethavathu avangalukku tea selavuku( ungalukku viruppam iruntha),paavam nyt fulla duty paakranga...

  • @JegathishJegathish-k4o
    @JegathishJegathish-k4o Год назад

    Anga theivangal irukarathala ketta sakthi Anga irukathu

  • @MohanaPriya-ek4rl
    @MohanaPriya-ek4rl Год назад +1

    Anna athu naanga vacha pomma tha paya patathinga

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад +1

      உலகம் ரொம்ப சின்னது என்பது உண்மைதான் போல....அந்த உருவம் என்னவென்று தெரியாமல் வீடியோ upload pannen...3மாதம் கழித்து அந்த பொம்மையின் உரிமையாளர் கண்டுபிடித்து விட்டேன்😁😁

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Sorry na kandupudikala...terinchukitten🙏

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад

    Kollimalai kodaikanal poal ulladhu.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад +1

    Where is kollimalai?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Midnight il avlova intha road il heavy transport(lorry) pass aagathu...ethavathu one or two pogum...

    • @Mahalaksm1
      @Mahalaksm1 Год назад +1

      @@kovaioutdoors o ok🙏for ur reply.

  • @sabarigiri001
    @sabarigiri001 Год назад

    கட்டிடம் கட்டும் போது வைக்கும் பொம்மை

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Yes bro

    • @sabarigiri001
      @sabarigiri001 Год назад

      @@kovaioutdoors அங்கு கட்டிடம் கட்ட பச்சை போர்வை போட்டுள்ளது அப்படி யே தெரிகிறது நீங்கள் பார்த்த இரண்டுமே அமானுஷ்ய சம்பவம் இல்லை

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Aama bro...

  • @narmadhalithin
    @narmadhalithin Год назад +1

    Scary video

  • @venkataraman3295
    @venkataraman3295 Год назад

    இரவில் பயணிக்க அனுமதி எப்படி கிடைக்கும்.

  • @FasilFalcon
    @FasilFalcon Год назад +1

    Super bro,

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls Год назад +1

    IT MIGHT BE WOOD AND COVERED WITH CLOTH

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Bommai....antha house owner comment panniruparu,paarunga

  • @santhoshsprings
    @santhoshsprings Год назад +2

    Ghost 👻 parthingala ?!?!

  • @kumar6d728
    @kumar6d728 Год назад +1

    🔥👌

  • @parthifilms7439
    @parthifilms7439 Год назад +1

    Solakattu pomma😂

  • @rifayafirdhous6021
    @rifayafirdhous6021 Год назад +1

    Compare western ghats eaternghats hills has no wild animals so no worries even elephants also dont have

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Yes sir,,,but sloth bear irukkunu kelvi pattruken sir .but confirm illa sir...

  • @MoniKutty-lm6re
    @MoniKutty-lm6re 7 месяцев назад

    Athu pomma tha bro

  • @shanthiraja2304
    @shanthiraja2304 Год назад +1

    Am harini,me too wish to join u, car better

  • @vimalwildlife
    @vimalwildlife Год назад +1

    ❤❤

  • @subashthankanadar
    @subashthankanadar 10 месяцев назад +1

    Night poga payam illaya

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 Год назад +2

    உண்மையிலே பயம்தான்

  • @MonishGeetha-l2b
    @MonishGeetha-l2b Год назад

    bro athu pakum podhu ghost mari iruku blue colour shirt

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Dhrishti bommai endru comment il sonnargal

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Sry bro ...blue colour shirt oru person tha ..na close up la face paathen...but bayangarama irunthuchu face

  • @podhigai1881
    @podhigai1881 Год назад

    அது மன நலம் பாதித்தவர் இல்லை அவர் சித்தராக கூட இருக்கலாம்

  • @SalahudeenSalahudeen-q2i
    @SalahudeenSalahudeen-q2i 4 месяца назад

    அந்த ரோட்ல மிருகங்கள் இருக்கா

  • @gpzvlogs
    @gpzvlogs Год назад

    Adhu bomma bro , nallave theriyidhu..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Yes bommai

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Bro,enaku ghost mela ellam suthama nambikkai illa bro...na ride appo watch panniruntha kandippa stop panni ennanu paathirupen,,video la paaka seriya terila...

  • @rpeasadrprasad1970
    @rpeasadrprasad1970 Год назад

    Tell us first where is kollimalai.

  • @kalaicash
    @kalaicash 9 месяцев назад +1

    Bro it's construction house ,adhu sola kaatu pomma illa, thristi pomma,they kept near construction house ,don't make more drama

  • @JegathishJegathish-k4o
    @JegathishJegathish-k4o Год назад

    Athu sollakaatu pommai than

  • @shanthiraja2304
    @shanthiraja2304 Год назад

    I wish to join you

  • @devlakshmimobiles150
    @devlakshmimobiles150 Год назад +2

    அந்த பொம்மைக்கு பக்கத்துல பில்டிங் கட்டிட்டு இருக்காங்க அதுக்காக வைக்கப்பட்ட கண்ணார் பொம்மை அது தயவுசெஞ்சு நெக்ஸ்ட் டைம் இது மாதிரி பயமுறுத்துற விஷயம் பதிவு செய்ய வேண்டாம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад

      Athu bommai endru endru comment il solli thaan teriyum bro...edit pannum bodu paathu bayanthen....na pei nu sollavum illai....bommai endru thaan sollirupen

  • @saiprem6497
    @saiprem6497 Год назад

    Thriesasdi pooma

  • @anbuarasu3279
    @anbuarasu3279 11 месяцев назад +1

    No safe dont draiving night bike ride

  • @varuvelbenadict6558
    @varuvelbenadict6558 Год назад

    கொள்ளி மலை இல்லடா
    கொல்லி மலைடா

  • @Biju_mon
    @Biju_mon Год назад +1

    Yoo this is car drive 🤬

  • @S.kumar2721
    @S.kumar2721 Год назад

    அது பொம்மதான்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Год назад +1

      Irukalam brother

    • @S.kumar2721
      @S.kumar2721 Год назад +2

      @@kovaioutdoors அரபளீஸ்வரர் கோயில்வழி என்றால் அது பொம்மைதான் நான் ஞாயிற்றுகிழமைதான் சென்று வந்தேன்,28/5/23,எங்கமாவட்டம்தான்,நீங்களும் அடிக்கடி வாங்க பிரதர்,