1. நாம் குண்டாவது ஏன்? | Dr. Arunkumar | Why do we become Obese?

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • நாம் குண்டாவது ஏன்?
    உடல் எடை ஏன் ஏறுகிறது?
    எல்லாரும் சாப்பிடும் அதே உணவை உண்டாலும் எனக்கு மட்டும் உடல் எடை கூடுகிறது, ஏன்?
    என்ன செய்தாலும் உடல் எடை ஏன் குறைவதே இல்லை?
    இது போன்ற கேள்விகளுக்கான விடையை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Why do we become obese?
    Why weight gain occurs?
    I eat just like others. But why I alone gain excess weight?
    Whatever I do, I am not able to reduce weight. Why?
    We shall discuss answers for these questions in this post.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
    • Obesity - உடல் பருமன்
    #drarunkumar #weightloss #diet
    இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии • 1,9 тыс.

  • @doctorarunkumar
    @doctorarunkumar  5 лет назад +325

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

  • @lifeisagame4017
    @lifeisagame4017 5 лет назад +2473

    நாம் குண்டாக இல்லை நம் பக்கத்தில் இருக்கும் அனைவரும் ஒல்லியாக இருப்பதால் நாம் குண்டாக தெரிகிறோம்.😘😈👺😦😭😤😟😔😖😇😍😂😂😂😂😂😂😂😂

  • @osro3313
    @osro3313 3 года назад +295

    👍👍👍ஒரு டாக்டராக👌👌👌👌 இருந்து கொண்டு இவ்வளவு உண்மைகளை சொல்லுகிறீர்கள் மிகவும் அருமை உங்கள் சேவை பாராட்டுக்குரியது 🎤நன்றி நன்றி நன்றி🔊🔥📲🎧

  • @tamilnadu9318
    @tamilnadu9318 5 лет назад +841

    ஆயிரம்பேறுக்கு பசி போக்கும் அன்னதானம் மட்டுமே புண்ணியமல்ல, இதபோல ஆரோக்கிய குறிப்புகளை கொடுப்பதும் புண்ணியமே..!!!👍👌💐
    காசு கல்லரை செல்வதற்கு வரை வரும்(அத்தியாவசியம் கூட), ஆனால்,
    பல ஜென்மம் நம்முடன் வருவது இந்த பண்ணியமே. 💐

  • @sureshmohan5046
    @sureshmohan5046 4 года назад +70

    உங்கள் பேச்சு அய்யா தென்கச்சி சுவாமிநாதன் அவர்களை போன்று உள்ளது வாழ்த்துக்கள்

  • @googlesri7
    @googlesri7 5 лет назад +993

    நாங்க ஒல்லியா ஆகுரமோ இல்லையோ உங்கள் வார்த்தை எங்களை போன்ற குண்டானவர்களுக்கு சந்தோஷமா இருக்கு

  • @snepolean2828
    @snepolean2828 5 лет назад +311

    உங்களோட பேச்சே பெரிய மருந்து சார். சூப்பர்.

  • @sivapragasam5816
    @sivapragasam5816 4 года назад +15

    மிகவும் தெளிவான பேச்சு. கேக்கும் போது மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது. மிகவும் நன்றி டாக்டர்.

  • @ananyaskitchengarden.7464
    @ananyaskitchengarden.7464 4 года назад +8

    Sir.. mathiyam சாப்பிட்டவுடன் தூக்கத்தை control பண்ண முடியவில்லை... இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

  • @kaniram7928
    @kaniram7928 3 года назад +8

    டாக்டர்.. தினமும் காய்கறிகளே சாப்டாம நண்டு கனவாய் விறால் இப்படி சாப்டா எதாவது பிரச்சினையா டாக்டர்

  • @JM-yf6wt
    @JM-yf6wt 5 лет назад +51

    Hi doctor pls give some diet plans to reduce weight

    • @ganeshallwar8480
      @ganeshallwar8480 5 лет назад

      jennifer monica ... try keto diet

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 5 лет назад +1

      jennifer monica do not say hi doctor must address him as "sir "

    • @rameshbabu8283
      @rameshbabu8283 5 лет назад +1

      jennifer monica more veg less carbs that's it

    • @aakashmohan5323
      @aakashmohan5323 5 лет назад +5

      Follow the Protein diet, and reduce the rice, dosa, idlys, and don't drink coffee, tea, drink 3time green tea per day, reduce the quantity of food, eat roti (chapathi) afternoon, with nonveg like chiken (oil free) , workout abs, walking Morning 6-8am Evalo sonnala ethalam fallow panrathu than kastam 😂

    • @littlecrafteventscompany2822
      @littlecrafteventscompany2822 4 года назад

      Never eat rice that is result

  • @RahulRahul-zf3rx
    @RahulRahul-zf3rx 3 года назад +1

    பாஷா படத்துல sollunga சொல்லுங்க சொல்லுங்க நீங்க யாரு னுற மாதிரி சொல்லுறீங்க 🤣😂

  • @edisona608
    @edisona608 5 лет назад +317

    First time a doctor in our country giving a correct info about diet. Good work, sir!

  • @ayyancjai9358
    @ayyancjai9358 3 года назад +12

    மருத்துவரின் ஆலோசனைகள் இன்றைய தலைமுறைகளுக்கு பெரிதும். பயன்படும் நன்றி! வாழ்த்துகள்

  • @karthikk8181
    @karthikk8181 4 года назад +30

    தமிழில் மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி டாக்டர்...தங்கள் சேவை என்றும் தொடர வேண்டும்...

  • @sivatharanikaliappan5950
    @sivatharanikaliappan5950 3 года назад +1

    Enga veettula romba mental torture koduguranga...naan kunda irrukaenu...thaanga mudiyala.🥺😓😭

  • @kamplivinod5249
    @kamplivinod5249 5 лет назад +22

    Aamaa docter pasichukitteaa irrukku

  • @gomathikumaran6399
    @gomathikumaran6399 4 года назад +58

    Sir,நீஙக வேர Level ...கலகுங்க Doctor ..நன்றி

    • @Ishansheik07
      @Ishansheik07 4 года назад +5

      Sir unga voice super sir nenga vera level

  • @nithunsaia.n5243
    @nithunsaia.n5243 4 года назад +18

    Thank you so much doctor for this clean and neat explanation with some real funny examples... 👌👌👌👌

  • @ajoyvasu
    @ajoyvasu 5 лет назад +19

    தெய்வ டாக்டர்.,😁😁

  • @rohandhanaraj2664
    @rohandhanaraj2664 5 лет назад +18

    தலையே சுத்துது சார்.....

  • @SupermanHimas
    @SupermanHimas 4 года назад +67

    I Like Doctors Speech Super 😂👍❤

  • @ramanirammohan9668
    @ramanirammohan9668 2 года назад +6

    Dr இந்த காலத்துக்கு ஏற்ற மிகவும் அவசியமான விளக்கங்கள் நன்றி டாக்டர்

  • @socialactivist8403
    @socialactivist8403 5 лет назад +102

    உண்மையில் பயனுள்ள வீடியோ டாக்டர் உங்களுடைய நகைச்சுவை உணர்வோடு கூடிய விளக்கம் பிகவும் ரசிக்கும் வகையில் உள்ளது, அலுப்பு தட்டாமல் கேட்க வைக்கிறது நன்றி.

  • @karthikelango9798
    @karthikelango9798 5 лет назад +171

    Well.. clearly explained..not like a doctor,as close as a neighbor...

  • @bernardrozario1248
    @bernardrozario1248 4 года назад +39

    டாக்டர் தெய்வமே இவ்ளோ நாள் எங்க இருதீங்க , நன்றி டாக்டர்.Thanks for your wonderful tips.

  • @charlesmanoharan459
    @charlesmanoharan459 3 года назад +5

    தெளிவான விளக்கம். எதார்த்தமான தொடர் மொழி நடை. அருமை மருத்துவ ரே

  • @harikrishnanchandramohan4209
    @harikrishnanchandramohan4209 11 месяцев назад +1

    14:00. I remember actor Ajith calling pizza shop and telling them he wants more vegetables and fiber on the pizza because he is health conscious :)

  • @சூ.பிரவின்குமார்

    அருமையான பதிவு. தயவு கூர்ந்து என்ன உணவு உட்கொள்ளவேண்டும்னு ஒரு பதிவு போடுங்க.

    • @mohamedbyaas.i1189
      @mohamedbyaas.i1189 4 года назад

      S. Praveen Kumar

    • @Vaanin_mathi
      @Vaanin_mathi 4 года назад

      Ungaluku unavu epdi sapdanum nu therijikanuma?? Nala arokiyamaana valkai vaalanumaa???

  • @kalavathim4395
    @kalavathim4395 4 года назад +1

    சார் நான் உங்கள் 16 விரதம் முரை இருந்து வர்கிறென் இத்துடன் டி3 2500 ஜயூ .பீ12.500 ம ஜி எடுத்துக் கொள்ளலாமா pls சொல்லுங்கள்

  • @dhakshinamurthy51
    @dhakshinamurthy51 5 лет назад +46

    Go to 9:16 and save your time

  • @user-a77kumar64
    @user-a77kumar64 2 года назад +1

    Hey Doc, I understand Tamil very well but it's slightly hard for me to read, LOL!

  • @ambigapaari6101
    @ambigapaari6101 5 лет назад +28

    Very clearly and beautifully explained the truth and facts about obesity ........no one has ever explained like this 👏👏 waiting for the next video....

  • @maihse4227
    @maihse4227 2 года назад +1

    ஒவ்வொரு பதிவும் எனக்கு உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்க தூண்டுதல் காரணம் உங்கள் சிரிப்பு பேச்சு. இந்த பதிவில் நீங்கள் வெளியிட்ட பஜ்ஜிக்கு பேப்பர் யூஸ் பண்ணும் நபர்கள் சிரிப்பு அடக்க முடியாவில்லை... 😂😂😂🙏

  • @ரெளத்திரம்பழகு

    என் அண்ணணை போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது நீங்கள் அறிவுரை வழங்கையிலே.

  • @Sathriyan
    @Sathriyan 3 года назад

    குடிப்பழக்கம் உள்ளவர்கள் கூட பலர் குண்டாக ஆவது எதனால்?
    பேட்டிலிவர் காரணமா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா?

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 5 лет назад +8

    எல்லாம் அருமை....ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் எல்லோரும் நிச்சயம் கடைபிடிப்பார்கள் டாக்டர்....

  • @rojamalar3233
    @rojamalar3233 3 года назад +1

    d.r Neen gallery enna sappidugireergal weight control again erukkirgal

  • @dhandapanikrishna5474
    @dhandapanikrishna5474 4 года назад +8

    Sir after delivery wait loss tips and exercise video podunga stomach apdiye irukku kuraiyala sir

  • @AnithaAnitha-wk1qx
    @AnithaAnitha-wk1qx 3 года назад +6

    Sir, can u share one video about 1 to 5 years babies food chart

  • @yahubjani214
    @yahubjani214 3 года назад +1

    Hi sir .., how r u paleo diet la Chet panita Enna agum thirupavum epti diet start panrathunu oru video poringa sir ..... Na intha video be 1000 time pathuten enakku romba putichirkku

  • @senthilkumar-xn8dn
    @senthilkumar-xn8dn 5 лет назад +12

    Thaliva super message

  • @sananiyas4583
    @sananiyas4583 3 года назад +1

    Sir lemon with ginger hot water kudichukala ma sir body heat aagum ma sir?

  • @priyapriyadharshini5848
    @priyapriyadharshini5848 5 лет назад +6

    Doctor,I am a 14 years old girl but my weight 60kg.ennoda weight loss pana nalla oru solution solluga.

    • @sathishkumarpalani6364
      @sathishkumarpalani6364 5 лет назад

      Sister, just start running for 40mins per day for next 60 days. Once you start seeing result. You will addicted to it.

    • @naveencahs
      @naveencahs 4 года назад

      Do avoid white based food like rice milk sugar maida oli based food and do running 1hour per day 100 percent result in 2 month

  • @a.rohitha8057
    @a.rohitha8057 4 года назад

    டாக்டர்... நீங்கள் சொன்னது போல் மாவுப்பொருட்களை தவிர்த்து...காலை உணவாக ஊற வைத்த கொண்டகடலை பாசிபயிறு போன்ற பருப்பு வகைகளை மட்டுமே சாப்பிட்டு பார்த்தேன்..நீங்கள் சொல்வது உண்மைதான் ...மதியம் வரை பசியே வருவதில்லை... செலவும் குறைவுதான்..100கிராம் பாசிபயிறு அல்லது கொண்டகடலை ரூ10தான் அதை ஊறவைத்தால் மறுநாள் 200-250கிராம் கிடைக்கிறது...
    ஆனால் ஒரே பிரச்சினை.. வயிறு ஒரு மாதிரியாக uneasyஆக இருக்கிறது...மந்தமாக உணர்கிறேன்...

  • @mprasath1166
    @mprasath1166 3 года назад +5

    உங்கள் பேச்சு எங்களுக்கு ஆறுதல்

  • @vijealakshemikartigayan6851
    @vijealakshemikartigayan6851 5 лет назад +72

    I lost 10 kgs only by walking
    Nearly 6 months

  • @multitalentedpersonality1868
    @multitalentedpersonality1868 5 лет назад +8

    ஐயா ப்ளீஸ் தூக்கம் சம்மந்தமாக length வீடியோ போடுங்க

  • @saraswathinarayanan1941
    @saraswathinarayanan1941 2 года назад

    வெறும் படங்களை மட்டும்தினமும்சாப்பிடலாமா எத்தனை நாள் சாப்பிடலாமாஎனக்கு66வயது எடை110 காலை உணவே உண்பதில்லைஇரவு 8மணிக்க்குசாப்பிட்டால் மறுநாள் மத்தியானம் தான்டி மனோ அ சாப்பாடு சாப்பிடுவேன்.நல்ல தீர்வு சொல்லுங்கள்

  • @sandhiyabalaji8596
    @sandhiyabalaji8596 4 года назад +6

    Ellame comedy ah solringa but thank u fr understanding people mindset

  • @sujathamathiprakasam7463
    @sujathamathiprakasam7463 3 года назад +1

    எதைச் சொல்லவேண்டுமோ அதை சொல்லாமல் தேவை இல்லாமல் வெளியே என்ன இருக்குது என்று எங்களுக்கு வேண்டாம். முக்கியமானதை நாலு வார்த்தையில் நச்சுன்னு சொல்லி மூடிக்கிறதை விட்டுவிட்டு தேவையில்லாத பேசிட்டு எங்கள் டைம் வேஸ்ட்

  • @balajeeraajendran
    @balajeeraajendran 4 года назад +8

    Vaai la per nozhayadha hormonegal 🤣🤣

  • @priyadharshini-zo2by
    @priyadharshini-zo2by 3 года назад +1

    Sir how to stop eating raw rice. I ate too much of raw rice /day . I know it's is not goood for health . But I can't control. Please give me one solution

  • @pinkyskitchenrecipevlogs8450
    @pinkyskitchenrecipevlogs8450 4 года назад +9

    Doctor, the way you explained and said was so good, subscribed..

  • @meena.thirupur3885
    @meena.thirupur3885 4 года назад +1

    Sir 36my age but face nallaruku odambu 87wt sir I m mohana erode sir pls tips sollunga

  • @elengkumaran
    @elengkumaran 4 года назад +15

    Well explained doctor

  • @kavishri2200
    @kavishri2200 Год назад

    My weight 52kg..Enaku age 31.. 7yrs la baby iruka.. im a pakkaaa sombery... Ippa thaa yennu puridhu

  • @prithivirajanv4016
    @prithivirajanv4016 5 лет назад +39

    Avoid snacks... That's it...

  • @deepamunushamy3418
    @deepamunushamy3418 3 года назад

    தம்பிக்கு 3மாதம் ஆச்சூ வயிறு பெரியதாக இருக்கு அதற்கு காரணம் என்ன சார் plss soluga

  • @SP-tm9wx
    @SP-tm9wx 5 лет назад +11

    Mudiyala....................................🙆🙆🙆🙆🙆🙆🙆🙆

  • @s.surendransubramani7576
    @s.surendransubramani7576 4 года назад

    ஐயா 8வயது என் மகனுக்கு 51kg இருக்கிறார் சுவாசிக்கவே சிரமபடுகிறார் மருத்துவமனை யில் இன்சுலின் 48க்கு இருக்கிறது ஒருநாள் க்கு 1000கலோரி தான் உணவு எடுக்க வேண்டும் என்றார் என்ன உணவு குடுக்கலாம் எவ்வளவு குடுக்கலாம் என்று கூறுங்கள்.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 лет назад +47

    மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி மருத்துவரே. தொடரட்டும் உங்கள் சேவை...

  • @malligai742
    @malligai742 3 года назад +1

    Nerathuku sapitamal latea sapital sugar varuma sir

  • @ponnusamykaliyaperumal5179
    @ponnusamykaliyaperumal5179 5 лет назад +21

    A very good responsible doctor. Root cause of the problem very well explained. contradictory thinking among money making doctors and business people (food related industries.) really thanks sir

  • @rajiDharma
    @rajiDharma 3 года назад +1

    Na kundaga vendum inna pannanum sir pls sollunga

  • @Shafiullah.S
    @Shafiullah.S 4 года назад +4

    மிகவும் அருமையாக தெளிவாக கூறினீர்கள் மருத்துவர் அய்யா நன்றி

  • @minigtf1049
    @minigtf1049 2 года назад

    சார் ஒரு நேரம் உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் வயிற்றில் மிகவும் கடினமான வழிவரும் உடல் எடை குறைய தீர்வு காண வேண்டும் வயது 32

  • @karthikkarthik5116
    @karthikkarthik5116 5 лет назад +15

    Sari sir neenga soldrathu Ellame enaku sonnaga sir.super sir semma speech nalla karuthu sir

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Год назад

    Moolaiyile yega pattadhu vaayila nozhayamaidhu sorakudhu..sir..romba kasta pattu padichinga pola irukudhu..moreover..nakkala pesaringa..idhu pidichiruku...chumma medical terminology pesitu nadikame unmaiya pesaringa parthingla good.....sir..life romba chinnadhu..thevaiye illama tension agitu life yellam serious a kondupoga koodadhu..pidichadhu sapidanum..pidichadhu seyanum...pidicha Madhiri exercise panitu..suvaiya..fresh a .. hygienic a samachitu indha Madhuri pesumbodhu yenga mind voice la um nakkala kelvi varum..sirichipe...Sir..ipo age analum yedhaku parka young a teriyaranga...yepovum grudge manasukulla iruka koodadhu..naamaku pidikilaya velangi poyidamum..sandai yedhuku..?tension yedhaku ?...mogathula azhagu..prakaasamum poyidum sir...yedhuvum naamala meeri nadakadhu.. right..apo tension yedhaku ?..chinna life enjoy panikinu pidicha Madhiri lead pannanum..panam irundha dha life illa..naamaku tevaigal ku panam irundha podhum...family life lead pannadha life illa...pidicha Madhiri single a irundhalum naamaku pidikinum adhu main...sadist Madhiri oru life partner vandhirundha life velangana Madhiri dha..Yenna porathadhum Naa satisfy ayiduve..idhu yenaku podhum...yen minadi kadavul kodi..kodi aa kottinalum yenaku thevai anadhu mattum dha Naa yeduthupe..becaz, life la podhum nu nenaikirave adhu dha yenoda healthy life style secret.....sir....ipo yenaku periya kastam yedhuvum illa sir...pleasant life style..yenaku pidichiruku..incase Naa manasula tension feel agardhu...yenaku life amayale nu nenachirundha Naa healthy a irukamate...yenoda medical report healthy..yenoda life style um pleasant...yallarukum life la yallame irukadhu..yallara Madhiri naama illa Naa ..naama different life style sir...yen kitta naraya health tips iruku..High BP kooda without medication control la iruku..apudi illana oru border line avalavudha..High BP la nosal bleeding vandhadhu..inum adigam ayirundha brain stroke vadhirukum..brain rupture ayirukum...terinjitu yen control a vachite....neenga pesardhu jolly a iruku sir...ketka..

  • @r.i.santhiya10
    @r.i.santhiya10 5 лет назад +7

    Very Clear Explanation sir... Thanks... Looking for ur upcoming videos sir...

  • @shamhai100
    @shamhai100 3 года назад

    சார் இன்சுலின் சுரக்காததுதானே சுகர் அதிகமாகுது ஆனால் மாவு சத்து சாப்பிட்டவுடன் இன்சுலின் சுரந்து எரிசக்தியாவோ கொழுப்பாகவோ மாறும்னு சொல்கிறீர்கள் இரண்டுக்கும் என்ன வேறுபாடு சார் விளக்குங்கள்

  • @ancyderwinjoe4946
    @ancyderwinjoe4946 5 лет назад +21

    1. urine infection kum pampers kum link unda???
    2.குழந்தைகளுக்கு எத்தனை வயதிலிருந்து பசும் பால் கொடுக்கலாம்
    3. பால் பற்கள் விழுந்தாலும் புதிய ஈறு உருவாவது இல்லை. எனவே குழந்தை பருவத்தில் பல் பாதுகாப்பை பற்றி கூறுங்கள்
    4. நாட்டு கோழி முட்டை மற்றும் லெஹான் கோழி முட்டை, காடை கோழி முட்டை பற்றி கூறுஙாகள். எது நல்லது???

    • @newbegining7046
      @newbegining7046 5 лет назад

      For first point, diapers need to be changed every few hours, if you dont change diaper or cloth frequently then urinary infection will happen. So it's not dependent on diapers, it's about how often you change diapers. Not sure about rest of the points.

  • @sabitha3791
    @sabitha3791 2 года назад

    Sir correct waight nu epdi theriyum... Enaku vayitumatum perusa eruku mathabadi normal tah... Na Gunda erukena enake theriyale

  • @subasubathra4977
    @subasubathra4977 5 лет назад +20

    Good Tamil speech.... Clear explain tq

  • @naveenasri1530
    @naveenasri1530 Год назад

    அண்ணா நான் 64 கிலோ இருக்கிற எனக்கு வயசு இருபத்தி எட்டு நான் எவ்வளவு கம்மி பண்ணுவது

  • @sivaharasankarg1673
    @sivaharasankarg1673 5 лет назад +7

    Sir romba yetharthama pesureenga.. I really like the way you speak. Thank you very much for the valuable informations.

    • @radhanadaradjane1746
      @radhanadaradjane1746 3 года назад

      Thank you so much for giving truthful information sir and one doubt sir whether taking of,tab Levepsy make us obese

  • @ParameshChockalingam
    @ParameshChockalingam 2 года назад

    Doctor padathula sivakarthikeyan expression ye illama comedy panra maari Unga comediyum irrukku

  • @stellaantony8423
    @stellaantony8423 4 года назад +6

    Thank you Dr Arun Kumar for the information. Very very Helpful! GOD BLESS you!

  • @CHEM640
    @CHEM640 2 года назад

    சார் இப்போ பாத்தீங்கன்னா 10ஆவது, 12ஆவது படிக்கும் மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகள் உடற்பயிற்சி செய்ய இயலாத நிலை உள்ளது ஆனால் அவர்கள் உடல் பருமனைக் குறைக்க நினைக்கிறார்கள். இதை அவர்கள் உணவு கட்டுப்பாட்டை மட்டுமே வைத்து சாத்தியமாகுமா....

  • @danielking.d5249
    @danielking.d5249 5 лет назад +5

    How I loss my weight......
    Which is the best solution to weight loss..... Help me sir

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 4 года назад

    எனக்கு உங்கள் பெயர் பிடிக்க வில்லை பெயர் மாற்றவும்.சரியா பரத்.என்று.சரியா நான் நிவேதா சரியா என்னுடைய வயது 36 மற்றும் 37.சரியா இப்போது தான் நான்.கெரஞ்சம் குண்டா.யாகி.உள்ளேன் சரியா ஆனால் நிறைய குண்டா.இல்லை இல்லை சரியா பரத் சரியா உங்கள் பெயர் முதலில் மாற்றவும் சரியா பரத் என்று.சரியா நன்றி வணக்கம் நான் நிவேதா சரியா நன்றி வணக்கம் சரியா

  • @maheswaran315
    @maheswaran315 5 лет назад +12

    Very useful... Good job👌🌷

  • @ramalakshmi5670
    @ramalakshmi5670 Год назад

    Sir video supera irukku ,ennakku one girl baby irukku 9 years old.naan physically challenged, enakku delivery operation dhaan but naan weight thaan irukken ennakku food eppadi edokkanum sollungha sir

  • @tnpscaptitudeandgeneraltam3155
    @tnpscaptitudeandgeneraltam3155 5 лет назад +38

    I am from erode sir. Happpa evlo alaga pesurenga. Stay blessed sir.unga tamil avlo alaga iruku.

  • @murthymuthu2692
    @murthymuthu2692 2 года назад

    Enoda husband ku FSH level high ah iruku Doctor.. atha epid kuraikirathu doctor solunga pls

  • @dhandapanipudursubbaiah3587
    @dhandapanipudursubbaiah3587 5 лет назад +12

    மிகவும் அருமையான விளக்கம்.நன்றி.அடுத்த காணொளியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  • @me-jagadesh
    @me-jagadesh Год назад

    @lifeisagame4017 அப்படியானால், நாம் அயோக்கியனாய் தெரிவதற்குக் காரணம், நம்மைச் சுற்றி உள்ளவர்கள், யோக்கியனாய் இருப்பதாலா, ஐயா...???
    🙂🙂🙂🙂🙂🙂

  • @dharnikasamayal5524
    @dharnikasamayal5524 3 года назад

    எங்க பாட்டிக்கு வயது 88 மூன்று வேலையும் சோறுதான் சாப்பிடுவாங்க உடல் ஒல்லியாதான் இருக்காங்க என்ன காரணம்?

  • @sundharpriya587
    @sundharpriya587 4 года назад +7

    Na baby LA irunthe kunda that iruke ippo mrg agi 8 months achi... Periods 15 days varaikum thalli pothu ana pregnancy symptoms illa solunga sir

  • @shashashashangi
    @shashashashangi 4 года назад +2

    sir, evlo sapitalum melivathan irukkan.ellarum melivunu solranga sir .but BMI correct aa than irukku. but height kooda kooda meliyura mathiri irukku. Ithukenna mudivu sir??

  • @m.psekar2300
    @m.psekar2300 5 лет назад +9

    Super Doctor great information 👍👍👍

  • @abdhulahathu9214
    @abdhulahathu9214 2 года назад

    Sir thoappaiya kuraikka enna seirathu
    After mrge pinnadi thoappai viluthu sir
    Athukkumunnadi thoappai illai sir

  • @poornimaacharya3506
    @poornimaacharya3506 5 лет назад +13

    Hey doc neenga stand up comedian prime professional aghavum, doctor side varumanama vechikonga😂..neenga pesradhu kekka bore adikkala

  • @SelvaKumar-fu8un
    @SelvaKumar-fu8un 4 года назад

    Vanakkam doctor :- Yenaku romba varusamave mouth alser and gas actric, vayaru uppoosam iruku na neraya medicine try panni neraya check up lam panniyum no results

  • @பா.சந்திரன்தமிழன்

    அருமை அய்யா,ஏனது குழப்பத்திற்கு தெளிவான விளக்கம், வாழ்க வளமுடன்

  • @ms.parvathims.parvathi5066
    @ms.parvathims.parvathi5066 3 года назад

    Rompa aaruthala eruku sir unga speech....
    Sir oru santheagam sir n arms mattum weight yearuthu ..... na normal weight but arms over weight a eruku athu yean plz rly me sir

  • @jagadeeshwari9254
    @jagadeeshwari9254 4 года назад +3

    Good speech ......Sir...Ur way of speaking so good ....

  • @banumathyj2758
    @banumathyj2758 4 года назад +1

    உ ங்க ள் பே ச் சு ந ல் ல ந கை ச் சு வை யு ட ன் இருக்கி றது.

  • @ymyasoda
    @ymyasoda 5 лет назад +7

    You are funny. N gd information doc.

  • @Numbers_Emotions
    @Numbers_Emotions 2 года назад

    Muscle gain ku excercise pannanuma.
    Illa sapadu mattum podhuma,
    Ila rendume venuma