5 நாட்களில் ஒரு அற்புதமான 10.5% ஒயின் !! | Homemade Red wine within 5 days..| SK VLOGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • This is a grape wine which can prepared within 5 days.
    This wine is rich in taste and healthy.
    red wine contains 10.5 % ABV.
    This video is uploaded on Tamil language
    #redwine #instantwine #grapewine #alcohol
    "wine making tamil"
    "red wine"
    "wine" "how to make wine at home" "high alcohol wine" "wine ABV"
    you can Donate this channel in the following
    upi id: Satheeeshvr-1@okaxis
    Affiliate Buying links
    Hydrometer: amzn.to/3p5rd5B
    Airlock : amzn.to/2Tz0BLV
    amzn.to/3p3FgZf
    Airlock grommet: amzn.to/3clBsgZ
    Wine yeast:. amzn.to/2WJUXrW
    Instant dry yeast: amzn.to/3pbt4WE
    Brewers yeast: amzn.to/3yOhBRb
    Yeast nutrient: amzn.to/3iro0vY
    Acid blend: amzn.to/3gjl2Xw
    Bentonite powder: amzn.to/2R7h0sQ
    Wine fermentator: amzn.to/2zLJPCa
    Thermometer: amzn.to/2R9znxk
    Weight scale: amzn.to/2TuDuov
    Auto syphon: amzn.to/2SHgEcC
    Wine glass:. amzn.to/3cqaFQq
    Beer Mug: amzn.to/3g1bBwS
    bottle capper: amzn.to/2RxVU7b
    Beer bottles. : amzn.to/2AB2MHW
    Beer bottle : amzn.to/2LHrh8C
    ...................... Health Advisory..........................
    Alcohol consumption is injurious to health
    ........................ Disclaimer........,..................
    All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Комментарии • 642

  • @user-os8ik5bz3f
    @user-os8ik5bz3f 3 года назад +159

    நான் வீட்டில் செய்து பார்த்தேன் சகோ, 30 நாட்கள் வைத்து சாப்பிட்டேன் செம, உங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை 🙏 அருமை 👌

    • @Bala_krish369
      @Bala_krish369 6 месяцев назад +6

      உண்மையாவா ப்ரோ

    • @ststharan
      @ststharan 4 месяца назад +10

      குடிச்சேன் என்று சொல்லு அதென்ன சாப்பிட்டேன்.

    • @kathijakareem1053
      @kathijakareem1053 3 месяца назад +1

      ஏர்எடுக்கும்பிளாஸ்டிக்கும்.பவுடர்போன்ற ஈஸ்ட்எங்குகிடைக்கும்எனக்கும்ஒய்ன்செய்ய ஆசைகுடிப்பதற்க்கும்ஆசைஅடுத்தபதிவில்போடவும்

    • @haridev3932
      @haridev3932 6 дней назад

      I watched this video and made this many times.... Each time 7 litres

  • @rubeshkumaran9079
    @rubeshkumaran9079 3 года назад +11

    3 liter wine ..selavu ₹400👍.. wine bath soap, wine face wash pandravangaluku romba use

  • @suthishkumar8361
    @suthishkumar8361 3 года назад +23

    சூப்பர் நான் முயற்சி செய்ய போகிறேன்

  • @chandrasekarp4369
    @chandrasekarp4369 3 года назад +51

    நான்கு நாட்களில் நல்ல ஓயின் கிடைத்தது ஆல்ககாலிக் பவருடன் நன்றி

    • @Sathya-
      @Sathya- 9 месяцев назад

      Skin glow acha

    • @jagadeeshm2073
      @jagadeeshm2073 6 месяцев назад +3

      Bodha erucha...

    • @bibinc2784
      @bibinc2784 5 месяцев назад

      @@jagadeeshm2073

  • @israelrajkumar5100
    @israelrajkumar5100 3 года назад +29

    Physics (gravity) ...maths ... (Formula)Chemicals(wine).....pindringalae sir

  • @Beri_VV
    @Beri_VV 3 года назад +11

    Cooker is metal vessel bro. Epayume wine ku ceramic or wood than use pananum. Metal contact iruka kudathu, it will react. We can also use glass.

    • @yassha7328
      @yassha7328 3 года назад +4

      Enna ji, namakku naamea thittam selva video paathuttu inga vanthingala?? 😁😁😁

    • @udayakumar1483
      @udayakumar1483 3 года назад +1

      @@yassha7328 ஹ...ஹ...ஹா

    • @yassha7328
      @yassha7328 3 года назад +1

      @@udayakumar1483 😂😂

    • @virtualram7720
      @virtualram7720 2 года назад

      Glass vessella boil pannumbothu cracks vara vaaippu irukku raja... Cold press and hot press methods la idhu hot press method, metal no prob

    • @gokuls7518
      @gokuls7518 Год назад

      ​@@virtualram7720yaaru sonna glass heat பண்ணுனா break agum nu naan chemistry student vro

  • @ManiKandan-mb5jz
    @ManiKandan-mb5jz 3 года назад +194

    லாக்டவுன்ல எத்தனை பேர் இந்த வீடியோ பார்க்குறீங்க..

    • @benjaminrohan7711
      @benjaminrohan7711 3 года назад +3

      Anna puriyala

    • @jvillavarayen
      @jvillavarayen 3 года назад +2

      Good question

    • @NSKWOOD
      @NSKWOOD 3 года назад +2

      Lockdown la pota video va lockdown la than papaga😂😂 ithu ena kelvi

    • @balakumaran7138
      @balakumaran7138 3 года назад +1

      Intha pathukite irukee 😁😁😁😁😁

    • @prasanthprasanth3342
      @prasanthprasanth3342 3 года назад

      இதே ஒரு பழைய பாட்ட இருந்த 2021இன்னும் யார் யார் கேக்குற சொல்லி கமெண்ட் போடுறது இதுக்கு ஒரு கூட்டம்

  • @premdoss6507
    @premdoss6507 6 месяцев назад +4

    கொரோனா நேரத்தில் அண்ணாச்சி திராட்சை வாழைப்பழம் சப்போட்டா மாதுளை வெல்லம் பேரிச்சை கொஞ்சம் ஈஸ்ட் சேர்த்து ஐந்து நாட்களுக்கு பிறகு 8நபர்கள் சாப்பிட்டோம் நன்றாக இருக்கும் அளவு சுமார் 18லிட்டர்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 месяцев назад +1

    நான்கு நாட்களில் நல்ல ஓநான் வீட்டில் செய்து பார்த்தேன் சகோ, 30 நாட்கள் வைத்து சாப்பிட்டேன் செம, உங்களை பாராட்டுவதற்கு சூப்பர் நான் முயற்சி செய்ய போகிறேன்வார்த்தைகள் இல்லை 🙏 அருமையின் கிடைத்தது ஆல்ககாலிக் பவருடன் நன்றிதலைவரே நீங்க.... வேற லெவல்Your videos all Really nice Enjoyment.... I enjoying ur videos.... நீங்க தயாரிக்கும் இந்த homemade Redwines ல போதை வருமா...?? வெளியில் வாங்கும் hot drinks ல் alcohol எத்தனை % percentage உள்ளது...?? அதில் வரும் போதை home made ல் வருமா.

  • @Javaharmartin
    @Javaharmartin 3 года назад +12

    Yaaru thala nee . Inga Iruka vendiyea alaea ela ❤️

  • @pravinjoseph5054
    @pravinjoseph5054 3 года назад +11

    Anna vera level 3 days la 10.5 power super bro

  • @campincar449
    @campincar449 2 года назад +4

    Evlo neram veganum bro?...grapes munnadiye clean pannanuma? Please keep your videos clear with timings. Bro. Great work keep it up bro.

  • @rajahsudhakar3153
    @rajahsudhakar3153 Год назад +9

    நல்ல ஆசிரியருக்கு உண்டான தகுதி நெறைய இருக்கு.

  • @suguselvi4594
    @suguselvi4594 3 года назад +5

    I know how to prepare.Its good to drink after very hungry.Pls intake happily during the lock down period.

  • @pravinjoseph5054
    @pravinjoseph5054 3 года назад +6

    Friends super aah irukku naa try panna anna vara level

  • @muruganfire8436
    @muruganfire8436 3 года назад +5

    உங்களைப் போன்றவர்கள் இது போன்ற பதிவுகளை போடுவது நாள்தான் எதையோ பார்த்து ஒரு சிலர் வீட்டில் சாராயம் காய்ச்சி கின்றார்கள்

  • @jeganjsr3318
    @jeganjsr3318 3 года назад +33

    தல நீ நல்லா இருப்பயா ..
    எங்க தெய்வமே .
    இவ்வளவு நாளாக இருந்தாய்.

  • @suriya8997
    @suriya8997 3 года назад +31

    Lock down potachi எங்கையும் saraku illa start panidra vendiyathu thane 😂🔥

  • @sekarqatar6971
    @sekarqatar6971 3 года назад +12

    தலைவரே நீங்க.... வேற லெவல் ♥️♥️♥️♥️

  • @willsselvaraj7559
    @willsselvaraj7559 3 года назад +76

    வா வா தல உன்ன தான் தேடிகிட்டு இருந்தேன்

  • @mahendrans7866
    @mahendrans7866 3 года назад +6

    முந்திரி பழத்தில் இருந்து ஒயின் தயாரிப்பு செய்து காட்டவும் நண்பா!

    • @DoctorVigneshSekar
      @DoctorVigneshSekar 7 месяцев назад

      திராட்சைக்கு மலையாளத்தில் பெயர் ஒனக்க முந்திரி தான்.

  • @govindrasu329
    @govindrasu329 3 года назад +2

    SUPER! ARUMAYANA PATHIVU. WELDON.

  • @ezhilezhil5967
    @ezhilezhil5967 3 года назад +6

    இதை எவ்வளவு நாள் வைத்து குடிக்கலாம்... ரொம்ப நாள் வைத்திருந்தால் கெட்டுப் போகுமா..

  • @ranjanijayaraman4042
    @ranjanijayaraman4042 6 месяцев назад +1

    Plastic bottle la pannakoodaadhunnu soldraangale??

  • @senthilraj1166
    @senthilraj1166 3 года назад +35

    Deivame...... Deivame...... Nandri solven deivame.......

  • @c-37mahimarajahsaranjan69
    @c-37mahimarajahsaranjan69 3 года назад +2

    Bro oru 7l water bottle la 1 1/2l wine senchu indaiku vachiruken... Vedikkumaa bro..neenga air poka koodiyamathiri senchirukeenga nan apdi panla

  • @mahalingamveluchamy214
    @mahalingamveluchamy214 2 месяца назад

    Preparation of wine is alright but is it not harmful and unlawful?

  • @viswaviswa4003
    @viswaviswa4003 2 месяца назад

    காற்று வெளியேற்றும் plastic air lock பெயர் online shopping ல் என்ன பெயரில் order செய்யலாம்.

  • @gokuls7518
    @gokuls7518 3 года назад +3

    Chemical standard formula sollunga

  • @kennadynadar490
    @kennadynadar490 3 года назад +1

    Bro balloon use pannalama for grape wine panna modija oru video poduga

  • @gowrishankar7971
    @gowrishankar7971 3 года назад +5

    Skin glowing wine tips kuduga Anna!!✨

  • @babinpns340
    @babinpns340 2 года назад +2

    Bro what is wine hydrometer and how to use it and how to calculate it ithu samanthama oru video podunga bro plz

  • @Loosu1
    @Loosu1 5 месяцев назад

    சூப்பர் தல... சர்க்கரை போடாம இல்ல குறைத்து செய்யலாமா......

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 года назад +22

    ம் . ஒயின்ஷாப் அடைத்தாலும் உங்களுக்கு கவலை இல்லை .

  • @nithinrajasankar2623
    @nithinrajasankar2623 3 года назад

    Bothai semaya irruku4 days laye fermendation aiduchu good alcogalic drinks

  • @gopinathvrm
    @gopinathvrm 3 года назад +7

    Yaru ya nee, அருமை

  • @sundharraj194
    @sundharraj194 Год назад

    Bro oru doubt bro
    Wine making la grapes boile panni wine make pantrathukum boil pannama wine pantrathukum enna different and airlock use panrathukum airlock use pannama daily open panni close panni fermentation pantrathukum enna different plz ennaku clear pannunka

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 года назад +2

    All your videos are super 👍👍👏👏👏👏👏

  • @nmshanmugham9250
    @nmshanmugham9250 4 месяца назад

    Bro white sugar kku matraka nattu chakkarai use pannalama

  • @Gokka_mokka_gaming
    @Gokka_mokka_gaming 3 года назад +10

    Kanyakumari....🔥

  • @dannycbe949
    @dannycbe949 3 года назад +2

    Great video.. especially..the solution for a problem

  • @Aadhiran17
    @Aadhiran17 3 года назад +12

    Heisenberg neenga eppo tamilnadu ku vandhinga 😁

  • @shivak6274
    @shivak6274 3 года назад +4

    Beer epdi seiurathunu podunga bro

    • @zx10or17
      @zx10or17 3 года назад

      Yen ya.irukka place kudutha padukka mat keppa pola

    • @anbunfcl3571
      @anbunfcl3571 3 года назад

      He he he

    • @lancejonty5603
      @lancejonty5603 3 года назад

      @@zx10or17
      செம்ம தல...

  • @premvallavan3648
    @premvallavan3648 3 года назад +1

    Super bro... All your video... I want meet you once in my life time

  • @mds6750
    @mds6750 3 года назад +2

    Naatu sugar podalama

  • @gopalg884
    @gopalg884 2 месяца назад

    Bro ஒயினிலுள்ள vinegar ஐ எப்படி நீக்குவது?

  • @praveengangadharan3584
    @praveengangadharan3584 5 месяцев назад

    Hi SK... Can we add banana with skin for more power?

  • @rajesh3258
    @rajesh3258 3 года назад +5

    grapes evlo neram boil pannanum bro?

  • @dakshinamoorthydakshinamoo620
    @dakshinamoorthydakshinamoo620 4 месяца назад +1

    சுகர் இருப்பவர்கள் சீனிகலந்தத ஒயின் குடிக்கலாமா?

  • @abdulsukkur7902
    @abdulsukkur7902 3 года назад +2

    மிக்க நன்றி சார்

  • @maheshbabu2794
    @maheshbabu2794 3 года назад

    Brother Plastic bottles use pannalama. Innum clear_ah kidaika bentonite clay use pannalama.

  • @rdx7653
    @rdx7653 Год назад +1

    ஏர் எடுக்கிற அந்த பிளாஸ்டிக் எப்படி வாங்குவது பெயர்

  • @Shells_Realestate-Assist
    @Shells_Realestate-Assist 3 года назад

    Your videos all Really nice Enjoyment.... I enjoying ur videos.... நீங்க தயாரிக்கும் இந்த homemade Redwines ல போதை வருமா...?? வெளியில் வாங்கும் hot drinks ல் alcohol எத்தனை % percentage உள்ளது...?? அதில் வரும் போதை home made ல் வருமா...?

    • @Jubileehall6866
      @Jubileehall6866 5 месяцев назад

      Hot drink 42.7℅ ithu 10.5℅ beear 6.to8℅ normal winw alcohol 14.5℅

  • @rajeshr5725
    @rajeshr5725 3 года назад +5

    Bro , sweet ah epdi panrathu? Konjam sollunga bro

    • @swarasyam
      @swarasyam 6 месяцев назад

      It won’t be sweet bro.
      You can drink only grape juice
      Sugar will be diverted to alcohol
      so it won’t be sweet
      If it’s sweet then sugar is not converted

  • @rahulkmuraleedharan
    @rahulkmuraleedharan Год назад

    How you make wine 🍷 in 5 days and what is the storage room temperature 🌡️?😮

  • @user-uz5gg2on2r
    @user-uz5gg2on2r 3 месяца назад

    உங்கள் விளக்கம் அருமை

  • @ranjith2843
    @ranjith2843 2 месяца назад

    Evanayella ye police pudichi ulla poda maatingethu kalla kurichila sagarathu pathathunu, ethu maathiri yevanachu sollittu poyera, kandamenikku yethayachu kalanthu kudichitu sagaranunga... Yenda eppadi pannreenga?

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 года назад +1

    Thanks 🙏🙏🙏 bro for the information

  • @nithinrajasankar2623
    @nithinrajasankar2623 3 года назад +1

    Sema bro na try panni pathan vera level

  • @aaronchelladurai5271
    @aaronchelladurai5271 Год назад

    please post how to make Homemade distilled Alcohol

  • @ashwinvikram8619
    @ashwinvikram8619 3 года назад +21

    நாட்டு சக்கர use pannlam maa bro..??

  • @aathishkumar8150
    @aathishkumar8150 3 года назад +2

    Half kg grape🍇 poten bro half litre water, Eest 3/4 spoon bro, sugar 550grams poten bro 24hours aachu inum fermentation start agala bro .. What the next procedure.

    • @rameshv8495
      @rameshv8495 3 года назад

      Yeast serkkum pothu thanneer vethuvethuppaaga irukka vendum

  • @ramdemperor4733
    @ramdemperor4733 7 месяцев назад +1

    methyl alcohol form aga any chances iruka bro...

  • @tamilguys393
    @tamilguys393 2 года назад

    Bro your wine video super 👌 yennaku oru doubt , grapes la boil Panni dha podanuma illa apdiye crush panni podalama

  • @amularokiaraj9525
    @amularokiaraj9525 3 года назад +5

    ஈஸ்ட் அளவு சொல்லவும் bro

  • @p.g.masterff9228
    @p.g.masterff9228 3 года назад +2

    நாட்டு சக்கரை போடலாமா சகோ?

  • @sivakrish2989
    @sivakrish2989 3 года назад +4

    anna enaku sarakku venum..pls tirupur address solluga

  • @smuletamilsongs5091
    @smuletamilsongs5091 3 года назад +5

    Bro which brand yeast using this wine please reply because yeast contain must for alcohol percentage ???~?

    • @skvlogssk
      @skvlogssk  3 года назад +2

      www.arishtam.com/product/wine-yeast-india/

  • @joshwinisai8872
    @joshwinisai8872 3 года назад +5

    Scienticfic மேக்கிங் super தம்பி

  • @_wkwk8211
    @_wkwk8211 3 года назад +2

    Bro how many kg grapes and sugar need to make 2 liter wine

  • @kpmpainting3110
    @kpmpainting3110 3 года назад

    Vera Lev all pro na try pannan 3day ah super

  • @kalaitasan1168
    @kalaitasan1168 2 года назад

    Tala yesat eppadi vanguvathu thala plz solluga

  • @benjaminrohan7711
    @benjaminrohan7711 3 года назад +1

    Theivame ethum thappu aana dangera namakku? mean any death cause issues will be? Pls I've to try this

  • @salamonunice7236
    @salamonunice7236 2 года назад +1

    நமஸ்காரம் ஏட்டா எந்த ஒயின் தினமும் நம்ம குடிச்சிட்டு வந்தா ஏதாவது side effect பக்கவாதம் ஆண்மை குறைவு போன்ற மாதிரி ஏதாவது நோய் ஏற்படுமா

  • @sivamanir9812
    @sivamanir9812 3 года назад +1

    நீங்களே சாப்பிட்டு எங்களை ஏமாத்திற மாதிரி இருக்குது | இவ்வளவு ருசிச்சு சாப்பிட்டு எங்களை ஏமாத்தரிங்க பாஸ். ஹைட்ரோமீட்டரை வைத்து ஆல்கஹால் % காண்பித்தது மிக அருமை. எவ்வளவு செலவு, லாபம் எவ்வளவு.? தூய்மை சதவீதம் எவ்வளவு? எல்லா yeastம் ஒன்றா? இதற்கு தனிyeast உள்ளதா? நன்றி.

    • @skvlogssk
      @skvlogssk  3 года назад +1

      கடையில் வாங்கும் சரக்கிற்கும் இதற்கும் ஒப்பிட்டு லாப நஷ்டத்தை கணக்கிட முடியாது...நாம் தயாரிக்கும் பொருளின் தூய்மை தன்மையை நம்மை விட யாரும் புரிந்து கொள்ள முடியாது..
      ஈஸ்ட் பல வகை உண்டு..

    • @sivamanir9812
      @sivamanir9812 3 года назад

      @@skvlogssk நன்றி. Bakery yeast மட்டுமே எனக்கு தெரியும். நொதித்தலில் பாக்டீரியா பற்றி கூறினீர்கள். இன்னும் விளக்கம் தேவை. மேலும் yeast க்கு உணவு நைட்ரஜன் அல்லது அம்மோனியா தேவையா? Ph மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்? மிக்க நன்றி.

    • @skvlogssk
      @skvlogssk  3 года назад

      வைன் நொதித்தலில் பேக்டீரியா சிக்கல்களே ஏற்படுத்தும்..
      ஈஸ்ட் தனக்கான நைட்றஜனை மூலப்பொருட்களிலிருந்து எடுத்துக் கொள்ளும்... வேண்டுமென்றால் ஈஸ்ட் நியூட்றியன்ட் சேர்க்கலாம்..

  • @premkumar-dj5pf
    @premkumar-dj5pf 3 года назад

    1kg koyya palam ku sugar, water evlo add pananum bro?!! Sollunga

  • @sakthiloga
    @sakthiloga 3 года назад +3

    Can we add wheat along with 🍇 ?!..
    Also, won't the beetroot add its own flavour to the wine ?!..

    • @skvlogssk
      @skvlogssk  3 года назад +3

      No the beetroot doesn't..
      Adding wheat does not have any impact on this 3 days fermentation

    • @sakthiloga
      @sakthiloga 3 года назад +2

      @@skvlogssk clear ...
      Thank you for instant professional response ...

  • @ashwinthgopi8102
    @ashwinthgopi8102 3 года назад

    Fulla pothai eronumna ethana letar adikkanum bro

  • @c-37mahimarajahsaranjan69
    @c-37mahimarajahsaranjan69 3 года назад

    Bro ithai senchu air log illama oru plastic bottle la poddu vachirukan vedikuma bro

  • @pazhanirvp5644
    @pazhanirvp5644 3 года назад +1

    Bro hydrometer calculation pathi oru video podunga pls...

  • @PRAVEENKumar-me6cc
    @PRAVEENKumar-me6cc 3 года назад +2

    Bro oru small doubt. Cooker la thaan boil pannanumaa illa patharathilaye boil pannalama?

  • @arumram4642
    @arumram4642 3 года назад +1

    How do make wishy, brandy,votka,zin, making videos except

    • @skvlogssk
      @skvlogssk  3 года назад +1

      If I upload videos like that.. probably I'll behind the bars..😳😳

    • @richardtoni8545
      @richardtoni8545 3 года назад

      @@skvlogssk truth😂

  • @RajKumar-dj7hg
    @RajKumar-dj7hg Год назад

    Water, level est level mis match aana yena aagum....vinger airuvhuna eapudi kandu pudikarathu

  • @madanmohanmechery3444
    @madanmohanmechery3444 Год назад

    Is it legal and will not attract penal action if such preparation is made at home for domestic use or what

  • @RajKumar-dj7hg
    @RajKumar-dj7hg Год назад

    Ye alo gravity irutha kudikalam solluga

  • @jayarajtamil5593
    @jayarajtamil5593 2 месяца назад

    Extreme sugar

  • @moorthigk5546
    @moorthigk5546 3 месяца назад

    Air lock purchase link send pannunga

  • @jegajeevan1985
    @jegajeevan1985 3 года назад

    Skin tone change aguma.2 weeks kalichu sappittal alcohol % increase aguma.

  • @templomchannel2686
    @templomchannel2686 3 года назад +2

    Bro beer 🍺 panradhu epdi...oru video pls

  • @RajKumar-dj7hg
    @RajKumar-dj7hg Год назад +1

    Oru bayam yethavathu probelm vanthuruma bro......😌😌

  • @tamilguys393
    @tamilguys393 2 года назад

    Bentonite powder yeppa use pannanum

  • @arjunhunter007
    @arjunhunter007 2 года назад

    Thalaivare vodka senju podunga

  • @kadhalmannan2639
    @kadhalmannan2639 4 месяца назад +5

    அப்படியே சாராயம் எப்படி காய்ச்சனம் சோல்லுங்க

  • @bharathkumar1894
    @bharathkumar1894 3 года назад +1

    Bro how can I contact you ? Your videos are all awesome

  • @saravanans685
    @saravanans685 3 года назад +7

    ஏர் லாக் எந்த மாதிரி கடைகளில் கிடைக்கும்.

    • @skvlogssk
      @skvlogssk  3 года назад +4

      Online la vaangunga

  • @mmsofttechnologies6099
    @mmsofttechnologies6099 3 года назад +2

    Seriyavey solamatirnga bro

  • @vijayakumarArunachalam-fi9oz
    @vijayakumarArunachalam-fi9oz 9 месяцев назад

    Good explanation

  • @thangarajraj9840
    @thangarajraj9840 3 года назад +1

    Green grapes use pannalama

  • @chefrewskitchen
    @chefrewskitchen 3 года назад +3

    Really amazing information Brother

  • @jaisonfernando2481
    @jaisonfernando2481 3 года назад +1

    Nice presentation