ஒரு ரெட் ஒயின் செய்யலாமா..? | A home brewed grape wine.. | alcohol is injurious to health

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • This grape wine is made from ingredients available on home no complicated equipment are needed ..we make this wine in 10 days and it's absolutely amazing.

Комментарии • 53

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 9 месяцев назад +13

    வேக வைக்காமல் போடும் முறையில் 42 நாள் காத்திருக்க வேண்டும் ஆனால் இதைவிட சுவையும் மனமும் மிகச் சிறப்பாக இருக்கும்

  • @kavinssettaigal6500
    @kavinssettaigal6500 10 месяцев назад +19

    குருநாதா இவ்வளவு நாள் எங்க போனிங்க

  • @santhosdon3635
    @santhosdon3635 10 месяцев назад +14

    சிங்கம் களம் இறங்கிறுச்சே 🎉🎉

  • @MuruganAk15885
    @MuruganAk15885 10 месяцев назад +12

    என் தலைவன் திரும்பவும் வந்துட்டான் 💖

  • @balaamir1956
    @balaamir1956 10 месяцев назад +3

    சூப்பர்நன்பாவெறலெவல்வாழ்த்துக்கள்

  • @itzvChandru01
    @itzvChandru01 10 месяцев назад +5

    பன்றி கரி with சரக்கு vlog video போடுங்க ப்ரோ❤ வெயிட்டிங்

  • @JagadeesanR-ec4xi
    @JagadeesanR-ec4xi 4 месяца назад

    அண்ணா நல்லா இருக்கிங்களா❤️ உங்கள ரொம்ப நாள் கழித்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😊😍

  • @senthilkumarkannan2818
    @senthilkumarkannan2818 10 месяцев назад +4

    வா தலைவா மரண waiting

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 месяцев назад

    ஒயின் விஞ்ஞானியா இருப்பாரு போல.....அருமைசோம பான சுந்தரரே வருக..வருகநானும் எல்லா வீடியோ பாத்துட்டு இருக்க... neenga wins shop pooga mattiga poolaye bro...Your videos all Really nice Enjoyment.... I enjoying ur videos.... நீங்க தயாரிக்கும் இந்த homemade wines ல போதை வருமா...?? வெளியில் வாங்கும் hot drinks ல் alcohol எத்தனை % percentage உள்ளது...?? அதில் வரும் போதை home made ல் வருமா...?பேட்டரி போட்ட சாராயத்தை குடிச்சு உடம்ப கெடுத்துக்காதீங்கடா, அண்ணங்கிட்ட வாங்கடா பழச்சாராயம்....பேட்டரி போட்ட சாராயத்தை குடிச்சு உடம்ப கெடுத்துக்காதீங்கடா, அண்ணங்கிட்ட வாங்கடா பழச்சாராயம்....

  • @muthuselvanchandrasekaran
    @muthuselvanchandrasekaran 10 месяцев назад +4

    Bro beer recipe phodurenu munnadi vaaku kuduthirukinga live chat la
    So please phodunga bro

  • @rajkumarjesh46
    @rajkumarjesh46 2 месяца назад

    Evalo nal kedama irukum bro...ready ana piraku fridge la vaikanuma..ready ana piraku heat pannanuma...ella yeastum epo dead akum...dead akama kudija ethum problem akuma

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் 10 месяцев назад +2

    குருநாதா❤❤❤

  • @varadharajan3306
    @varadharajan3306 10 месяцев назад +1

    Thalaivaa nallaaa irukeengalaa...

  • @wilfredjameson56
    @wilfredjameson56 8 месяцев назад

    Paneer grapes use pannanuma illa juice grapes use pannanuma

  • @beastram
    @beastram 10 месяцев назад

    My thalaivar is back

  • @SoulScriptz
    @SoulScriptz 3 месяца назад

    Abv kammi pana ena pananum solunga

  • @NaveenKumar-uh8xu
    @NaveenKumar-uh8xu 9 месяцев назад +2

    ஈஸ்ட் அளவு எப்படி மிஸ் பண்றது ஒரு லிட்டர் தண்ணிக்கு எந்த அளவு ஈஸ்ட் போடுறது ப்ரோ

    • @skvlogssk
      @skvlogssk  9 месяцев назад +2

      1/2 spoon

    • @NaveenKumar-uh8xu
      @NaveenKumar-uh8xu 9 месяцев назад

      @@skvlogssk மனமார்ந்த நன்றி🙏♥️

  • @sajilraj8269
    @sajilraj8269 10 месяцев назад

    Vaa thalaiva vaa thalaiva....

  • @rajuraja5618
    @rajuraja5618 9 месяцев назад

    Yeast athigamana enna aagum bro

  • @sakthifastmech8657
    @sakthifastmech8657 7 месяцев назад

    Vera level la seiunga brw

  • @Nmnm12349
    @Nmnm12349 7 месяцев назад

    Mama antha rayalbalas botel inuma iruku tea wine video la parthathu

  • @balachandrutaekwondotraine3930
    @balachandrutaekwondotraine3930 8 месяцев назад

    நாட்டுச்சக்கரை சேர்க்கலாமா

  • @anandmeenakshi2498
    @anandmeenakshi2498 3 месяца назад

    east நா என்ன அது

  • @Vishwasvs9900
    @Vishwasvs9900 7 месяцев назад

    What is meaning of East

  • @sjpradeep9689
    @sjpradeep9689 9 месяцев назад

    Super super bro terikka vidunga

  • @ramdemperor4733
    @ramdemperor4733 8 месяцев назад

    Ithula methyl alcohol form aga chance ethum iruka bro...

    • @cnu73
      @cnu73 7 месяцев назад

      yes, in very small quantities....in harmless levels....dont worry....you won't go blind

  • @worldtechmediaofficial
    @worldtechmediaofficial 10 месяцев назад +2

    Bro neenga marupadiyum video podungannu comment pannirundhen neenga adha paathingala

  • @kannanaarthi6975
    @kannanaarthi6975 6 месяцев назад

    காற்று வெளியில் போக பாட்டில் வாயில பலூன் சினனதாக ஓட்டை போட்டு வைக்கவும்

  • @sekarsundaram9028
    @sekarsundaram9028 9 месяцев назад +1

    Karmpu sakarai podalama

  • @NaveenKumar-ll6kb
    @NaveenKumar-ll6kb 9 месяцев назад

    Guru naatha 🙏

  • @iyyammalk5848
    @iyyammalk5848 10 месяцев назад

    Va thalaiva

  • @sundervadivel7849
    @sundervadivel7849 9 месяцев назад

    🎉

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 9 месяцев назад +2

    நானும் தலைவன தேடிகிட்டு இருந்தேன்

  • @danielsathiaraj6916
    @danielsathiaraj6916 9 месяцев назад

    Vanthutanya en thalaivan

  • @jkvjk5441
    @jkvjk5441 27 дней назад

    இந்தஎல்லா கொஞ்சம் ஓவர்டே அண்ணா

  • @gokuls7518
    @gokuls7518 10 месяцев назад +1

    சிங்கம் களம் இறங்கிடுச்சே

  • @iyyammalk5848
    @iyyammalk5848 10 месяцев назад

    Esakki krishnan

  • @kanirajselvaraj6563
    @kanirajselvaraj6563 10 месяцев назад

    Why no video long time?

  • @Vishnuprasath6711
    @Vishnuprasath6711 8 месяцев назад

    ❤❤❤🎉🎉🎉

  • @vincentbabu3371
    @vincentbabu3371 10 месяцев назад +4

    எலே மக்கா எங்கல போன இவ்வலவுநாளா

  • @aksharan3836
    @aksharan3836 Месяц назад

    Wine ல கேஸ் வருது

  • @sakthivarathan686
    @sakthivarathan686 9 месяцев назад +1

    வன்டாப்ள வன்டாப்ள 😂💪

  • @worldtechmediaofficial
    @worldtechmediaofficial 10 месяцев назад

    Bro how are you

  • @shamsudeenshamsudeen8386
    @shamsudeenshamsudeen8386 8 месяцев назад

    😂❤Come back❤😂

  • @cnu73
    @cnu73 7 месяцев назад

    poor audio....onnume puriyala blue satta pesarathu

  • @harisaran3383
    @harisaran3383 5 месяцев назад

    Army mama vatiya

  • @krishnammda
    @krishnammda 7 месяцев назад

    தலைவா❤❤❤❤❤ திரும்ப வந்துட்டியா🎉🎉🎉🎉

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 10 месяцев назад

    🎉