🍷சுவையான திராட்சை ஒயின் 🍇 வீட்டில் செய்யலாம் வாங்க/tasty Red wine making at home from grapes 🍇

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2021
  • In this vlog I have showed how to make red wine from grapes at home. It’s very simple and so healthy.
    Ingredients
    Grapes 4kg
    Sugar 3kg
    Yeast 7 gram
    Water 500mls to 1 ltr
    Cardamom 7 to 8 pods
    Cinnamon stick
    Cloves 10 to 13
    Red wine is a type of wine made from dark-colored grape varieties. The actual color of the wine can range from intense violet, typical of young wines, through to brick red for mature wines and brown for older red wines. The juice from most purple grapes is greenish-white, the red color coming from anthocyan pigments (also called anthocyanins) present in the skin of the grape; exceptions are the relatively uncommon teinturier varieties, which produce a red-colored juice. Much of the red-wine production process therefore involves extraction of color and flavor components from the grape skin. Red wine is a delicacy around the world.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

Комментарии • 459

  • @user-nh8qd9kg4t
    @user-nh8qd9kg4t 2 года назад +26

    நீண்ட நாள் கழித்து உங்கள் முகத்தில் சிரிப்பை காண்பதில் மகிழ்ச்சி அக்கா , அண்ணாச்சி. திராட்சையின் இனிப்பு போன்று என்னாலும், என் நேரமும், என் நிமிடமும், மகிழ்ச்சியாய் இருக்க ஆண்டவர் அருள்புரிவார். வாழ்த்துக்கள்.

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 2 года назад +33

    நன்றி லண்டன் தமிழச்சி அக்கா அவர்களுக்கும் அண்ணனுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் உடல் நலம் தேறி அடிபொலி வீடியோ சூப்பர் நன்றி கா

  • @sofiyasofiya1305
    @sofiyasofiya1305 2 года назад +2

    Hi sisi nan unga vedio last 3 days ku munnadi than paka thotanguna intha 3 days avalo maint relief unga vedio pakum pothu, intha 3 days la oru 35 vedio continue s pathen serucha mogam unga tamil uchcharipu wow super sisi, last a ungaluku covid nu vedio pathu romba upset achu ippo intha pathivu pathathu happy thank god. ❤️❤️❤️

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 года назад

    ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க காணொலி பார்த்தது சந்தோசம் நன்றி

  • @poornimakarthi4943
    @poornimakarthi4943 2 года назад

    கொஞ்ச நாளா wine செய்ய நல்ல ரெபெரென்ஸ் வீடியோ தேடிட்டு இருந்தேன் அக்கா. Thanks for ur video

  • @ashlijerry
    @ashlijerry 2 года назад +7

    Happy to see you back in your strengths. Lovely to see wine making. U have started the Christmas feeling in us. If possible share christmas carols from various cathedrals from the UK during this season.

  • @antonyraj7374
    @antonyraj7374 Год назад

    ஒயின் தயாரிப்பு பற்றிய தங்களுடைய விளக்கமும் அதை எப்படி அருந்த வேண்டுமென்ற முறையும் நகைச்சுவையாக கூறியது அருமை நன்றி சகோதரி

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 года назад +2

    As you two are awaiting, we are also eagerly waiting to see the end product. Love from Sri Lanka to both of you

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 2 года назад +5

    Thanks for the wine making process ma. Christmas mood is on! will try to get these grapes and try ma.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 года назад

    ஒயின் செய்முறை விளக்கம் சூப்பர் 👌🏻இருவரின் உடல் நலம் நலமுடன் உள்ளது கண்டு மகிழ்ச்சி இனி வரும் காலங்களில் கவனமாக செயல்படுவது நல்லது சூப்பர் ப‌திவு 👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @archanamurthy5947
    @archanamurthy5947 2 года назад +4

    So glad you see you back akka 😍 !! Now waiting to see the wine 🍷😃

  • @rajalakshmi3443
    @rajalakshmi3443 2 года назад +1

    When I feel sad I will see ur old videos again and again akka ,it will be positive vibes for me, daily I was waiting for your new videos akka keep rocking

  • @kanchanakesavan5969
    @kanchanakesavan5969 2 года назад +2

    Hi sis happy to see you back.well explained about the process of making wine.

  • @rajanivictor3997
    @rajanivictor3997 2 года назад +1

    Happy to see frequent videos. Waiting to see the end product

  • @vaijayanthivaradarajan4013
    @vaijayanthivaradarajan4013 2 года назад +15

    Very happy to see you back in as usual mood.

  • @nalinavijay4923
    @nalinavijay4923 2 года назад

    Super ..looking forward to the next process

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 года назад

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏வீட்ல ஒயின் செய்யறது இப்போ தான் முதல் முறையா பார்க்கிறேன், அருமை நீங்க சகலகலாவல்லி தான் அடிபொழி, மிக்க நன்றி 🙏❤

  • @vg1976
    @vg1976 2 года назад +1

    Good to see u back with great energy. God bless ur family. Ur husband is ur strength.

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 года назад

    இயற்கை காட்சிகள் மனசுக்கு நிறைவாக இருக்கு மா. ஒயின் தயாரிப்பு சூப்பரோ சூப்பராக இருந்தது. 🍷🍷🍷🍇🍇🍇🍇🍇

  • @jeromashwin898
    @jeromashwin898 2 года назад +1

    Thank you very much akka I will try this right now . From sri Lanka we love you so much ur videos.

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +1

    This is really really awesome idea akka.... first time am seeing preparation of wine.....

  • @gracymadhav1462
    @gracymadhav1462 2 года назад +1

    தமிழ் நாட்டில சென்னைல இருந்து மாதவன் i love u அக்கா 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @lathasrecipes5365
    @lathasrecipes5365 2 года назад

    Very nice wine preparation video sharing sister.😋😋👍👍💕💕

  • @lillynaansi2703
    @lillynaansi2703 2 года назад

    Naan innaki unga video ethir paarththa athemaari pottutinga thanks akka😘

  • @victoriachristyrajkumar2560
    @victoriachristyrajkumar2560 2 года назад

    சகோதரி நாங்கள் சென்னையில் இருக்கிறோம் மழை காற்று தண்ணீர் நடுவில் உங்கள் வீடியோ பார்ப்பது ரொம்ப சந்தோஷம் 😍

  • @gnanamalar7638
    @gnanamalar7638 2 года назад

    Super சிபி மா.. மீண்டும் புத்துணர்ச்சியோடு ஒரு வீடியோ... 🌹🌹🌹அருமை 👍👍👍

  • @cherryyoutubechannel1958
    @cherryyoutubechannel1958 2 года назад +4

    Ante eindanail kailthithu unkamukathitheil serepakainpa makailchi kainbain ante and wine from graphed luke colorful and yummyy god bless you ante

  • @lakshmipriya3541
    @lakshmipriya3541 2 года назад +13

    You are just like a Phoenix’s bird . Come what may ,ready to face any challenge & back to the pavilion with all the enthusiasm & energy . You are a trendsetter.
    HATS OFF .

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 2 года назад

    Hi sis happy to see you back god bless you will try your wine recipe Tks for sharing 🙏❤️👌👍✝️🥰😍

  • @boobalan1605kavi
    @boobalan1605kavi 2 года назад +1

    Super akka 🥰🥰 I am waiting nxt video ❤️❤️❤️

  • @jenifer2160
    @jenifer2160 2 года назад

    முன்பு போல் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் உங்களை பார்ப்பதில் எங்களின் மட்டற்ற மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம் அக்கா ❤

  • @sankarraja7837
    @sankarraja7837 2 года назад +6

    Nice gingerbread tshirt akka. Feeling the season of Christmas 🎄

  • @kumarmani7909
    @kumarmani7909 2 года назад +2

    Wine 🍷 எப்படி தயாரிக்க முறை இப்பதான் பார்தேன் தெளிவாக இருத்து
    Wine நன்மைகள் details இருந்ததது
    Asuseal supperb அக்கா அண்ணாச்சி
    Garden la செய்தது அருமையான 👌👌👌😊

  • @kavithar5645
    @kavithar5645 2 года назад

    Wow grapes wine super Akka 🍇🍇👌

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 2 года назад

    அன்பு வணக்கம் அக்கா, சூப்பர் அக்கா, இப்போதான் உங்கள பார்க்க நல்ல இருக்கு, god bless you 🍇🍇🍇🍷🍷செம அக்கா,

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 2 года назад

    Wow superb 👏👌first time I see how to make wine at home. Super mam 🥰❤💖

  • @monishajisha5059
    @monishajisha5059 2 года назад +15

    you are rocking mam recently i watching ur channel,im fully addicted especially ur Makkale i love ur slang of tamil

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle 2 года назад

    That's Grt... Superb recipe, Christmas mood Begins..

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад +1

    Happy to see your family recovery, thank you for sharing nice wine preparation at home. May God bless you and your family. Take care. From Malaysia 🇲🇾.

  • @reenaravibharathi9556
    @reenaravibharathi9556 2 года назад

    அருமை வாழ்த்துகள் அண்ணா அண்ணி price the lord

  • @kalaivanisegar3443
    @kalaivanisegar3443 2 года назад

    Superb urs speech akka explanation also nice thanku akkaa

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 месяца назад

    அக்கா எனக்கு ஒயின் செய்து சாப்பிடணும் ஆசை... ஆனால் நிறைய வீடியோ பார்த்தேன் எல்லோரும் 21days சொன்னாங்க அக்கா... நீங்கள் தான் 3days ல நன்றி லண்டன் தமிழச்சி அக்கா அவர்களுக்கும் அண்ணனுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் உடல் நலம் தேறி அடிபொலி வீடியோ சூப்பர் நன்றி காசூப்பரா விளக்கமா சொல்லி இருக்கீங்க அக்காஒயின் செய்முறை விளக்கம் சூப்பர் 👌🏻இருவரின் உடல் நலம் நலமுடன் உள்ளது கண்டு மகிழ்ச்சி இனி வரும் காலங்களில் கவனமாக செயல்படுவது நல்லது சூப்பர் ப‌திவு

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 2 года назад +8

    By God's grace every one is well at home. Nice background music.

  • @rechinarechina1402
    @rechinarechina1402 2 года назад +2

    வணக்கம் அண்ணா அக்கா. இயற்கைக்கு நிகர் இயற்கை தான். காரில் வரும்போது லண்டன் இயற்கை அழகை காட்டிய விதமும் அதற்கு இணையான இசையும் சூப்பர் அக்கா. கன நேரம் அப்படியே மனதை வருடிச்சென்றது.

  • @Comedy_gang.884
    @Comedy_gang.884 2 года назад +2

    Hi ante aipadierukega nailaerukegala graphs colour super colour ante uncle viedo super God bless you family and ante

  • @murugaga8935
    @murugaga8935 2 года назад

    Hii akka unga video paththale na avlo happy nenga pesurathu avlo pudikkum 😍😍😍

  • @rathi4865
    @rathi4865 2 года назад

    Super akak, now only i know homemade 🍷

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад

    Super very nice Ma !! மேலும் வாழ்த்துக்கள் இறையாசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் மா செல்வோம்

  • @saraswathykumaradev4624
    @saraswathykumaradev4624 2 года назад +1

    Eagerly waiting to see home made wine. though we cannot taste it.

  • @jasvitharavikanth2153
    @jasvitharavikanth2153 2 года назад +1

    I love this channel ❣️ Really super sis👍 well done. All the best ☀️

  • @newmanfernando4953
    @newmanfernando4953 2 года назад

    Happy to see you. God bless your family. Your positive give successful.

  • @singaraleena2287
    @singaraleena2287 2 года назад

    Hi Subi , you are looking gorgeous today with this red t shirt , happy to see you back with full energetic routine! New informative video! 👌

  • @AngelsCounselling
    @AngelsCounselling 2 года назад

    Super. From 2 years onwards I'm watching your videos. You guys are awesome persons. Thanks for this video. I will try this. Your jumper is gorgeous and shows that Christmas is coming soon😊. We are waiting for your wine result. I’m a dietician.I love your recipes. But I will use a very little amount of oil. May God bless your family. If you have a chance to visit Melbourne, please come to my home. My native is near Nagercoil( Vadakangulam). So I love your recipes. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர் சாப்பாடு போல வருமா என்று ரசித்து நீங்க இருவரும் சமைப்பதும் பேசுவதும் வேற யாருக்கும் வராது.

  • @gouthamb896
    @gouthamb896 2 года назад

    Adipozhi akka 😍 happy to see

  • @Tamilmullai
    @Tamilmullai 2 года назад

    happy to see you with full energy

  • @johnjaikumar.4237
    @johnjaikumar.4237 2 года назад

    Happy to see you again with full energy, love and wishes from Jancy Jaikumar from Tuticorin

  • @balalalli3987
    @balalalli3987 2 года назад

    Very happy to see u again as usual 😘😘

  • @takaabdullaabdullajavin7830
    @takaabdullaabdullajavin7830 2 года назад +1

    Risk ana super awesome iampuneeth fan

  • @Mitr880
    @Mitr880 2 года назад +4

    Love to see you again with full of energy... No age to bless but wish you for great life with full of love and love only ❤

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 2 года назад

    Lots of love and happy oh happy ur back to form Akka 😍. And wine from graphed luks colorful and yummyyyy

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад

    Super,super, wine making Explains good , sister

  • @chitradurairaj3786
    @chitradurairaj3786 2 года назад

    Happy to see you back.. God bless you 👍

  • @infantmichael636
    @infantmichael636 2 года назад

    Thank you for the video Ma'am. 🧡

  • @illanjothy3095
    @illanjothy3095 2 года назад

    Nice & happy to see you back

  • @akalyamanikandan894
    @akalyamanikandan894 2 года назад

    அண்ணாச்சி அக்கா
    வா பார்க்க ரொம்ப நல்ல இருக்கு ..... ❤️

  • @paleypandu1548
    @paleypandu1548 2 года назад

    Akka arumaiyoo arumai

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 года назад

    I like the Christmas sweater and the tour of Aldi.

  • @shantispark2791
    @shantispark2791 2 года назад

    Wow amazing, god grace and good to see you...

  • @renugasoundar583
    @renugasoundar583 2 года назад +2

    ஒயின் தயாரிப்பு, உங்கள் இருவரின் பேச்சு சூப்பர்😍 அண்ணாச்சியின் இட்லிமாவை கையில் பிசையும் உதாரணம்👌

    • @kathijakareem1053
      @kathijakareem1053 Месяц назад

      சகோதரிலண்டன்தமிழச்சிஉங்கள்இருவரின்பேச்சுமிக அருமைஒயின்செய்முறைஒருஅற்ப்புதம்உங்கள்இருவருக்கும்என்மணமார்ந்தகிருஸ்மஸ்நல்வாழ்த்துக்கள்.சென்னைதமிழ்நாடுஇந்தியா

    • @kathijakareem1053
      @kathijakareem1053 Месяц назад

      உங்கள்இருவருக்கும்கிருஸ்மஸ்நல்வாழ்த்துக்கள்சென்னதமிழ்நாடுஇந்தியா

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 2 года назад

    Super preparation of wine for christmas

  • @arunkailash4493
    @arunkailash4493 2 года назад +2

    Akka.....super rompa simple aaa iruku process.....london la snow vantha vlog podunga akka.....love from Arun 😍🥰😍🥰😃😁😄

  • @vimalajoseph
    @vimalajoseph 2 года назад +5

    Been waiting for a good homemade wine recipe! Will definitely check it out n try! Thanks for sharing!☺️😊

  • @subhashini314
    @subhashini314 2 года назад +7

    Love u a lot akka ❤️ happy to see you with full energy

  • @thahirasarf9447
    @thahirasarf9447 2 года назад

    Vera level editing 👌👌👌👏👏👍👍❤❤

  • @guna3112
    @guna3112 2 года назад

    Love u akka.... Work mudinjathu

  • @ShaikAbdulKadar
    @ShaikAbdulKadar 2 года назад +1

    Very happy to see this vlog sister

  • @theresashaila7176
    @theresashaila7176 2 года назад +1

    Happy to see you back akka 😀

  • @johntimothybartholomewbart5060
    @johntimothybartholomewbart5060 2 года назад

    Very interesting video. Unique. I appreciate

  • @sathyas2142
    @sathyas2142 2 года назад

    Hy wow akka semma bgm climate akka anna kutty kutty funny talks. Enjoying lot nice how u do this clarity explanation with small thinks also. Thanks. Ur back rocking smile. Keep going akka and annachi Anna. God bless you all. Love you both.

  • @justinbabu4132
    @justinbabu4132 2 года назад

    Grape wine 🍇🍷. Super 👌

  • @visarj1310
    @visarj1310 2 года назад

    Rombavey happy ah Iruka nenga ippadi smile pantra thu

  • @Animeissigma709
    @Animeissigma709 2 года назад

    Happy to see you,u r very energetic lady, God bless you.

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 года назад

    Preparation good clear explain

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад

    God blessed U n planted at the riverside ofwaters n U will flourish.

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 2 года назад

    லண்டன் தமிழச்சியின் அன்பு வணக்கம் இந்த வார்த்தைகளை கேட்டாலே ஒரு தெம்பு வருது. மிக்க மகிழ்ச்சி அக்கா வாழ்த்துக்கள் அக்கா

  • @rajanagam5306
    @rajanagam5306 2 года назад

    Nice vlog suuppeerrrr👌👌👌🍇🍇🍇

  • @nirmalajames8170
    @nirmalajames8170 Год назад

    Akka super Super God Bless you abundantly for sharing all your hard work 🙏 ❤

  • @kavitham7387
    @kavitham7387 2 года назад

    Akka ungla rompa pudikum very nice Ellam super o super

  • @princessbothy9313
    @princessbothy9313 2 года назад

    Happy to see ur video... Hope everyone in ur family is well

  • @susilakanniyan8420
    @susilakanniyan8420 2 года назад

    So happy to see your family recovery and now you making wine nice enjoy sister l do wine in my contry it is sooo good my family love my wine enjoy dear ❤️❤️

  • @merlinsheeba7439
    @merlinsheeba7439 2 года назад

    Akka unga preparation method super

  • @bhuvaneswaris6227
    @bhuvaneswaris6227 2 года назад

    Lovely beautiful family, God bless your family 💐💐💐💐💐🌹🌹🌹🌹💕💕💕🙏

  • @sujaysam394
    @sujaysam394 2 года назад

    Mam I've watched many of ur videos. Became ur subscriber. Every video is fantastic & unique. Waiting 4 more interesting videos mam 👌❣👌👍👍

  • @anthonysamy6708
    @anthonysamy6708 2 года назад

    Happy to see Akka and mama back to the form

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад

    Camera, editing soooperrrrrr 👏👏👏👏👏👏👏👏👏👏👏adipoli wine episode ❤️

  • @ghaniani6468
    @ghaniani6468 2 года назад

    Super Akk and Annachee x-mas celebrate 🥰🥰🥰👌

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 года назад

    nice sharing sis your positive give successful.god bless your family

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 2 года назад

    Ungalin magizhchiku vaazhthukkal....nice video.......

  • @kalaivanisenanthanan9624
    @kalaivanisenanthanan9624 2 года назад +1

    Really superbbb

  • @jebanaveen5380
    @jebanaveen5380 2 года назад

    Sema cool akka நீங்க....I wish i had that kind of cool attitude....👍🏻