Only one SPB India had seen and will see.....God's reflection of voice ❤ There can be many resemblances of Udit Narayanans, Hariharans, Manos, Unnikrishnans and Sidsrirams but there will be ONLY ONE SPB India had witnessed. If SPB had sung all these Hariharan's, Mano's & Unnikrishnan's songs, it would be EVEN BETTER, and further enhanced audio sales. Although above mentioned singers have done well in their career, SPB'S records and professional accomplishment is UNSURPASSABLE. He was a humble and telented singer as well as a gentleman. One cannot imagine SouthIndian CINE & DEVOTIONAL music without him. Music without SPB cannot be thought of....
தேடும் கண் பார்வை உங்களை பாராமல்... தவிக்க...துடிக்க...வந்தீர்களே... சந்தங்களாய்....சொந்தங்களாய்...பந்தங்களாய்...நீண்ட நாள் உறவுகளை சந்தித்த சந்தோஷம்...உங்களுக்கு நன்றி...
இனி நீயும் நானும் வாழவேண்டும் வாசல் தேடி வா - இந்த ines பாடும்போது Ramya ji extraordinary face expressions. 1000 times I have viewed the same expressions. Can't Express.
நான் ரொம்ப வருஷமா நீங்க பாட்டு பாடுற வீடியோ பாத்துக்கிட்டு வரேன்ங்க நான் இப்போ தாங்க பார்த்தேன் நீங்க ஐயா எஸ்பிபி கூடவே ஸ்டேஜில் பாட்டு பாடிருக்கீங்கன்னு வாழ்த்துக்கள் நீங்கள் சினிமாவின் பாட
ரொம்ப நாள் உங்களை miss பண்ணியது போல இருக்கிறது..😃ஆனாலும் வந்தீர்கள் அருமையான பாடலோடு..😍 எங்கள் உயிரான SPB sir..❤ கொடுத்து வைத்தவர் நீங்கள்...என்ன பணிவாக mike கொண்டு வருகிறார்..!!இப்படி ஒருவரை எங்கே காண முடியும்..!!ஆனாலும் அவரை நாங்கள் miss பண்ணவில்லை..தினமும் 20 பாடல்களாவது கேட்கிறோம்..நன்றி ரம்யா..👌🙏
Wooooowwww super. ரொம்ப அழகான மலரும் நினைவுகள் Msu . Sir. Tq Mam உங்களை பார்க்க தான் கண்கள் தேடுகிறது மேம் சாருடன் சேர்ந்து அசத்திருக்கிங்க மேம் சூப்பர்♥️♥️♥️
இரு துருவங்களின் இனிமையான இசையை கேட்பது இன்பமாகவும் இதமாகவும் இருக்கின்றது . மிகவும் இனிமையான பாடல் .இனிமையான குரல்கள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐
👏👏👏💐💐💐👌👌👌👌🌹🌹🌹👏👏👏❤❤❤நான் பார்த்து வியந்த..., இசை தேவதை /ராட்சசி.... என்ன ஒரு ஈடுபாடு.., இதை தொழில் முறை பின்னணி பாடகியிடம் கூட கண்டதில்லை..., உண்மையில் இந்த இசை இளவரசியின் வெறித்தனமான ரசிகன் நான்... 💐💐💐💐🌹❤🌹❤🌹❤🙏🙏🙏🙏🙏
Ramya Madam- I was seeing that you were praying before hand to give the best. But mic played its role initially in the contrast. Any ways,, you continued to give your best in spite of things beyond our human control. Good luck.
You are blessed to have many chances to sing along with the most lovable Legend. That moment he put his mic to you when your mic was not working, THAT IS SPB. 🙏❤🙏
மைக் work ஆகலைன்னுதும் டக்குன்னு தன்னோட மைக்அ நீட்டினாரே அந்த மனசுதாய்யா.. " S.P.B " MISS U Balu sir... அதிர்ஷ்டகார பொண்ணும்மா நீங்க..!! : ) இருவரும் பாடியது மிகவும் அருமை..
Marakkamudiyatha manam kavarntha padal by SPB Anna and janakiyamma. SPB and Ramya duraisamy. super rendition. I miss you SPB Anna much. Regards, Rengarajan, 76 Maduraikkaran.
Tears sir i cannot forget you why you left i should ha ve give my life to yama ispite of this legend no words i am. Crying i am 80 what is the use in living now. Also i am rrady to give my life what a loss for us
OSM Singing Ramya Sis😍😍😍... Along with Music Legend SPB Sir😎😎😎.... Every weekend thedugiren Ramya sis ungga live show kaaga🤔🤗🤔🤗🤔🤗... Hope very soon "superb come back" kodupeenga😍😘😍😘😍🤙🤙🤙.... OSM Voice Ramya Ji😍😍😍😍.... One and Only SPB Sir😎😎😎🤙🤙🤙....
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2) சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2) கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க... காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...கனிவாய்... மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா... தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே... நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே பிரிந்தோம்... இணைவோம்... இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா... தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ வெறும் மாயமாகுமோ... தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க... Sharmini Satgunam !
ரம்யா மேடம் போல இனிமேல் ஒரு அழகான பாடகி கிடைக்கப் போவதுமில்லை கடவுள் படைக்கப் போவதுமில்லை .ஆகவே ரம்யா மேடத்தை அனைவரும் போற்றுவோம் அவரின் அழகு மற்றும் குரல் வளத்தை
Amya mdm, letvyour voice reach millions and millions and you are awarding soothing voice, and a the mind become s very calm snd peace of mind, God bless
I was lucky to have watched your brilliant musical tribute to SPB with your co-singer BV Ramanan on 25th September 2021. Unfortunate that the superbly produced programme got blocked in the RUclips for copyright reasons. It would be great if you can edit to remove the copy righted songs and upload it again. It will be a treasure for SPB fans as well as yours and BVR's.
"தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா கனிவாய் மலரே உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் தேடித் தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே பிரிந்தோம் இணைவோம் இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ வெறும் மாயமாகுமோ தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க" ~~~~~~□💙□~~~~~~ 💙மெல்லத் திறந்தது கதவு 💙1986 💙எஸ்.பி. பாலு 💙ஜானகி 💙MSV & இளையராஜா 💙வாலி
Wonderful song.It is a greatest previlage for u Ramya to sing with legendary spb sir. You are really fortunate to do many stage performances with him.As always ur singing is awesome.
தோழி...நீங்கள் spb ஐயா அவர்களுடன் பாடிய பாடல்களை இது வரை எத்தனை முறை கேட்டுள்ளேன் என தெரியவில்லை... என்னையே மறந்து விடுகின்றேன். ஐயா இருந்திருந்தால் இன்னும் பல மேடைகளில்...ஏன் சினிமாவிலும் பாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்..
கடந்த இருநூறு ஆண்டுகளில் தமிழகம் கண்ட மிகப் பெரிய இழப்பு இந்த மகானின் எதிர்பாராத மரணம்.
பணிவு அடக்கம் இவற்றின் மறுபெயர் SPB அவர் ஒரு சகாப்தம் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்
Ramya's sweet expressions match with the legend SPB's voice
Only one SPB India had seen and will see.....God's reflection of voice ❤
There can be many resemblances of Udit Narayanans, Hariharans,
Manos, Unnikrishnans and Sidsrirams but there will be ONLY ONE SPB India had witnessed. If SPB had sung all these Hariharan's, Mano's & Unnikrishnan's songs, it would be EVEN BETTER, and further enhanced audio sales.
Although above mentioned singers have done well in their career, SPB'S records and professional accomplishment is UNSURPASSABLE.
He was a humble and telented singer as well as a gentleman.
One cannot imagine SouthIndian CINE & DEVOTIONAL music without him.
Music without SPB cannot be thought of....
பத்மஶ்ரீ Dr.SPB அவர்களுடன் பாடும் பாக்கியம் வரப்பிரசாதம் ரம்யா தோழியே மேலும் இசை பயணம் தொர்ந்திடடும்
தாங்கள் வாட்ஸப் தளம் கூறுங்கள் தோழியே dr.spB நினைவுகளை பகிர்ந்து ஆசை எப்போதும்
@@irudayaraj3114
அங்குட்டு போய்... ஒளரு யா... கவித.. வரைரீரா... இதுல வாட்ஷப் வேர..... உனக்கு கேகுதா 😊😀😀😀
R.murugeasan@1
Ramya, u r one among few singer's had opportunity to sing with the giant SPB Sir. You are blessed.
தேடும் கண் பார்வை உங்களை பாராமல்... தவிக்க...துடிக்க...வந்தீர்களே... சந்தங்களாய்....சொந்தங்களாய்...பந்தங்களாய்...நீண்ட நாள் உறவுகளை சந்தித்த சந்தோஷம்...உங்களுக்கு நன்றி...
இனி நீயும் நானும் வாழவேண்டும் வாசல் தேடி வா - இந்த ines பாடும்போது Ramya ji extraordinary face expressions. 1000 times I have viewed the same expressions. Can't Express.
இசையின் இமயத்தோடு, இணைந்து இனிமையான குரலால், மக்களின் மனங்களில் வாழும்,ரம்மியமான ரம்யாதுரைசுவாமி அவர்களையும் வாழ்த்துகிறேன். நன்றி.
இரவில் மிகச் சரியான நேரத்தில் பதிவேற்றம் செய்துள்ளீர்கள் தோழி. Spb sir 🙏🏻
நான் ரொம்ப வருஷமா நீங்க பாட்டு பாடுற வீடியோ பாத்துக்கிட்டு வரேன்ங்க நான் இப்போ தாங்க பார்த்தேன் நீங்க ஐயா எஸ்பிபி கூடவே ஸ்டேஜில் பாட்டு பாடிருக்கீங்கன்னு வாழ்த்துக்கள் நீங்கள் சினிமாவின் பாட
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இனிய மொழியாம் தமிழ் மொழி . அதை இனிய இசையாக இனிய குரலில் கேட்கும் போது அதன் சிறப்பே தனி ❤❤❤❤❤❤
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத இனிமையான இரு குரல்களும் காதில் தேன் ஊற்றிய மாதிரி இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமை....
அவர் இருந்திருந்தால் இந்நேரம் நீங்கள் மிக முக்கியமான நிலையில் இருக்கும் வாய்ப்பு அமைந்திருக்கும்
ரொம்ப நாள் உங்களை miss பண்ணியது போல இருக்கிறது..😃ஆனாலும் வந்தீர்கள் அருமையான பாடலோடு..😍 எங்கள் உயிரான SPB sir..❤ கொடுத்து வைத்தவர் நீங்கள்...என்ன பணிவாக mike கொண்டு வருகிறார்..!!இப்படி ஒருவரை எங்கே காண முடியும்..!!ஆனாலும் அவரை நாங்கள் miss பண்ணவில்லை..தினமும் 20 பாடல்களாவது கேட்கிறோம்..நன்றி ரம்யா..👌🙏
My god spb sir🙏🙏
தெய்வ பாடகன் SPB. அவர் நம் தமிழகத்துக்கு கிடைத்தது நாம் பெற்ற புண்ணியம்.
This orchestra number is as good as the original film number!! Thank u for the same!!
இரு துருவங்களும் தேனாக இசையை பொழிவதற்கு சளைத்தவர்கள் அல்ல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wooooowwww super. ரொம்ப அழகான மலரும் நினைவுகள் Msu . Sir. Tq Mam உங்களை பார்க்க தான் கண்கள் தேடுகிறது மேம் சாருடன் சேர்ந்து அசத்திருக்கிங்க மேம் சூப்பர்♥️♥️♥️
Super
இமயத்துடன் மிக இனிமையாய்... கர்ணா...
அழகின் "அழகு" கண்டு ஆயிரமாயிரம் முறை பிரம்மித்த பதிவு இது!
மீண்டும் ஒருமுறை பிரமித்தோம்!🙌🙌🙌
ராகதேவன் SPBன் ஆசிகள் தங்களுக்கு எப்போதும் உண்டு!
🙏🏼அழகுக்கு நன்றி 🙏🏼
அழகுக்கு மீண்டும் மீண்டும் நன்றி 🙏🏼
Today 24.09.2021 first ceremony day of SPB Sir. I think you are very lucky to sung this song. God bless you.
காலத்தால் அழியாத பாடல்.. அவருடன் நீங்கள் சேர்ந்து பாடியதே வரப்பிரசாதம்... அழியாத நினைவுகள்... வாழ்த்துக்கள் 💐
uaada alvarado
இதயத்தை வருடி செல்லும் இனிமையான பாடல்....
விரதத்தில் இருந்த
விழிகளுக்கும் செவிகளுக்கும்
இனிய இசை விருந்து...!
Omg. What a singing Dr SPB ji. Ramya ji you are so blessed wow. Highly emotional when listen and looking at DR SPB ji.
Omg. Fantastic 🤩🙂👍👍👍😊😊🤗💐
இரு துருவங்களின் இனிமையான இசையை கேட்பது இன்பமாகவும் இதமாகவும் இருக்கின்றது . மிகவும் இனிமையான பாடல் .இனிமையான குரல்கள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐
இரண்டு பேரும் சேர்ந்து இசை அமைத்துள்ளார்கள் msv.இளையராஜா.மிகவும்.அருமை
Ramya i miss spb sir, thank u 🙏🙏🙏
What a supportive man ❤️💕💕 spb sir...miss u
He is better than bramman
👏👏👏💐💐💐👌👌👌👌🌹🌹🌹👏👏👏❤❤❤நான் பார்த்து வியந்த..., இசை தேவதை /ராட்சசி.... என்ன ஒரு ஈடுபாடு.., இதை தொழில் முறை பின்னணி பாடகியிடம் கூட கண்டதில்லை..., உண்மையில் இந்த இசை இளவரசியின் வெறித்தனமான ரசிகன் நான்... 💐💐💐💐🌹❤🌹❤🌹❤🙏🙏🙏🙏🙏
Un parvayil kamam kalanthullathu
Ramya Madam- I was seeing that you were praying before hand to give the best. But mic played its role initially in the contrast. Any ways,, you continued to give your best in spite of things beyond our human control. Good luck.
அண்ணா நீங்கள் எங்களுக்கு தெய்வம் தந்த பரிசு
Really you are blessed Ramya sister. Golden opportunity here after never one get this.
Beautiful singing jee. Excellent
Wonderful , mind blowing.... God bless you.
MSV & Raja combination Arumai
Ramya sister rompa perumaiya iruku Ramakrishna school padichathuku all the best
I miss you spb anna much. Regards, Rengarajan maduraikkaran, 79.🎉😂
Super singing both of you
You are blessed to have many chances to sing along with the most lovable Legend.
That moment he put his mic to you when your mic was not working, THAT IS SPB.
🙏❤🙏
Sss such a wonderful singer SPB sir
மைக் work ஆகலைன்னுதும் டக்குன்னு தன்னோட மைக்அ நீட்டினாரே அந்த மனசுதாய்யா..
" S.P.B "
MISS U Balu sir...
அதிர்ஷ்டகார பொண்ணும்மா நீங்க..!! : )
இருவரும் பாடியது மிகவும் அருமை..
🙏🙏Miss uspb sir😭😭
S
Good evening Ramya medam.Paadal migaum isai nayaththodum Sruthi kuraiyamalum miga azhagaga paadineergal. Maikai eppothum preperaga vaiththukkollungal. Wonderful. Neengal eppothum cinimavil paaduvatharkku muyarchi seithukonde irungal. Muyarchi thiruvinaiyaakkum. Thank you. God bless you.
Ramya madam
Excellent
Along with
Spb sir that is she is
Lucky
Marakkamudiyatha manam kavarntha padal by SPB Anna and janakiyamma. SPB and Ramya duraisamy. super rendition. I miss you SPB Anna much. Regards, Rengarajan, 76 Maduraikkaran.
Needless to mention the involvement & enthusiasm of the orchestra conductor (see his way of conducting) super sir !!
Marakkmudiyatha manam kavarntha padal by SPB anna and Ramya duraisamy.Maduraikkaran Rengarajan Nee illamal nimmathi illaiye?
You are a very very lucky person.Congratulations.
Spb sir super singing thedum kan parvai song.
Ithu epo padiyathu Sri IPO nammodu ille
😥😭
Superb voice ramya
What an amazing performance Ramya! 😍😍👌👌👏👏👏👏. A song to treasure 👊👊🙌🙌🙌. Loved the amazing improvs by Balu sir 🙏💐
Nice orchestra and singers! Thank u all !!
very.nice.mam.super.song
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமருந்து ❤❤❤❤❤❤❤❤❤❤அருமை ❤❤❤❤இசைக்கும் இனிய குரல்களுக்கு எவ்வளவு power ❤❤❤❤
Tears sir i cannot forget you why you left i should ha ve give my life to yama ispite of this legend no words i am. Crying i am 80 what is the use in living now. Also i am rrady to give my life what a loss for us
Lovely voice Amma. God’s gift for you to sing with sir. God bless you forever madam 👍👍🙏🏼👍🙏🏼
OSM Singing Ramya Sis😍😍😍...
Along with Music Legend SPB Sir😎😎😎....
Every weekend thedugiren Ramya sis ungga live show kaaga🤔🤗🤔🤗🤔🤗...
Hope very soon "superb come back" kodupeenga😍😘😍😘😍🤙🤙🤙....
OSM Voice Ramya Ji😍😍😍😍....
One and Only SPB Sir😎😎😎🤙🤙🤙....
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2) சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2) கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...கனிவாய்... மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா... தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே... நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே பிரிந்தோம்... இணைவோம்... இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா... தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ வெறும் மாயமாகுமோ... தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...
Sharmini Satgunam !
Very excellent your edition
TQ K.s Kumar ! If interested many such uploads under - Sharmini Satgunam - ! God Bless ! Happy 2022 !
Kudos to the orchestra....Hats off 👏 🙌 👌
Super madam I am many time watch tis song other channel.sbp sir don't have words pls upload like tis combination
Woow exaland fantastic supper thanks for sharing 👍❤️
Youre latest programe trichy vellai pillaiyarpatti village programe vera level performance madam your team always very good performence❤🎉🎉🎉🎉
Nee janma dhanyamaindi Ramya...
Mellisai maamannar & ilayaraja duo composed one of the greatest song❤
Excellent and super voice of s.p.b. sir we are miss
புனிதாவின் குரல் தேன் குரல்!
ஆண்டவரே புனிதாவுக்குத் துணை!அருள் புரிவார்!
அந்த நாள் பொக்கிஷம்... அருமை... அருமை...
Woow... Fantastic performance... kalakkal voice... lovely voice... golden voice...👌👌💖💖💖🌹🌹🌹
Today SPBs second death anniversary.During.his presence all Tv channels gave SPB programs
But today no channel remembers him.very sad.
ரம்யா மேடம் போல இனிமேல் ஒரு அழகான பாடகி கிடைக்கப் போவதுமில்லை கடவுள் படைக்கப் போவதுமில்லை .ஆகவே ரம்யா மேடத்தை அனைவரும் போற்றுவோம் அவரின் அழகு மற்றும் குரல் வளத்தை
U r so lucky Ramya mam
Super. God bless you
Ramya as usual did well.... tamil songs makes us crazy and crazy
I miss you spb anna much. Marakkamudiyatha manam kavarntha padal
வாழ்த்துக்கள் தோழியே.
பார்க்க இனிமையாக உள்ளது
அபாரமான அபரீதமானுஇசைவெள்ளம் மனம் துள்ளும்நெஞ்சை அள்ளும் கறபனைவகள்.
Rocking
Amya mdm, letvyour voice reach millions and millions and you are awarding soothing voice, and a the mind become s very calm snd peace of mind, God bless
I was lucky to have watched your brilliant musical tribute to SPB with your co-singer BV Ramanan on 25th September 2021.
Unfortunate that the superbly produced programme got blocked in the RUclips for copyright reasons.
It would be great if you can edit to remove the copy righted songs and upload it again.
It will be a treasure for SPB fans as well as yours and BVR's.
"தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை
காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
காண வேண்டும் சீக்கிரம்
என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ
என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம்
நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள்
என் பாட்டில் சொல்லவா
கனிவாய்
மலரே
உயிர் வாடும் போது
ஊடலென்ன
பாவம் அல்லவா
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
தேடித் தேடி பார்க்கிறேன்
என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில்
என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ
உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே
என் மேனி வண்ணமே
பிரிந்தோம்
இணைவோம்
இனி நீயும் நானும்
வாழ வேண்டும்
வாசல் தேடி வா
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை
காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க"
~~~~~~□💙□~~~~~~
💙மெல்லத் திறந்தது கதவு
💙1986
💙எஸ்.பி. பாலு
💙ஜானகி
💙MSV & இளையராஜா
💙வாலி
Very nice
wOwWowWow SP Sir Awesome leaving my Heart
Our beloved Mohan Sir and SPB Sir vs Ms Amala and our Ramya , a combination in action and vocal, an accurate blend to rejoice.
🙏
goosebumps! no matter how many times I listen. Exotic composition and orchestration.
Thedum kanparvai thavikkavittu ponengale appa💔💔😭😭🙏
❤ congratulations to Ramya siste
Wonderful song.It is a greatest previlage for u Ramya to sing with legendary spb sir. You are really fortunate to do many stage performances with him.As always ur singing is awesome.
Background music musician amazing playing congratulations best musician's
Superb ramya madam
Excellent singing madam. Loved that loong extended தேடும் by SPB at the last pallavi. this song should not even be attempted by anyone except SPB
தோழி...நீங்கள் spb ஐயா அவர்களுடன் பாடிய பாடல்களை இது வரை எத்தனை முறை கேட்டுள்ளேன் என தெரியவில்லை...
என்னையே மறந்து விடுகின்றேன்.
ஐயா இருந்திருந்தால் இன்னும் பல மேடைகளில்...ஏன் சினிமாவிலும் பாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்..
What a down to earth person ,the great legendary.Awesome singing Ramya ji 👏👏👏👏👌👌👌💗💕🎈
😢😢கண்கள் கலங்குகிறது...
You are fortunate to share platform with spb sir
Arumai mam asathiringga 👏👏👏👌💖💖👍👍
Heavenly songs by him , miss his songs a lot 😭
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை
அவருடைய நினைவுகள் என்னுடைய கண்களில் நீர் தளும்பிக் கொண்டே இருக்கிறது
Oh my god.. Is it real to sing with spb sir