Kanmaniye kathal enbathu | கண்மணியே காதல் என்பது | SPB & Ramyaduraiswamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 652

  • @amudhaamudha4352
    @amudhaamudha4352 4 года назад +73

    அப்பா உங்கள் பாட்டைக்கேட்டால் மட்டுமே உங்கள் உருவம் கண்முன்னே நிற்கும். அது உங்கள் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது அப்பா. உங்கள் குரல் ஓர் அதிசயம் ,அபூர்வம் அப்பா. அப்பப்பா பொல்லாத குரலப்பா. !!!!!!!!!!!!!!

    • @venkataramasubramanianvaik7971
      @venkataramasubramanianvaik7971 3 года назад +9

      ஆம்... அழ வைத்த, சந்தோஷப்பட வைத்த, கஷ்ட நேரத்தில் சிரிக்க மற்றும் தேற்ற வைத்த, பாசத்தை காட்ட வைத்த, காதலிக்க வைத்த, நிம்மதியாக உறங்க வைத்த, பொல்லாதக் குரல் இந்த கான கந்தர்வரின் குரல் ❤️❤️😭😭😭 இனி எங்கும், எவரிடமும் கேட்க முடியாத பொல்லாத குரல் 😭😭😭😭😭😭😭

    • @krishnannairbabu
      @krishnannairbabu 27 дней назад

      ❤❤❤OTTAYADIKKU KANNU POTTIKKUM,SWARAM MOSHAANU POLUM,PERAANTHAAYODAA... SUPERB'SSS±±± DON'T TALK SSS NO MORE...❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹😭😭😭😇😇😇🎎🎎🎎😘😘😘🙏🙏🙏🌹🌹🌹

  • @nishaanavi
    @nishaanavi 4 года назад +40

    உலகம் இருக்கும் வரையில் உங்களது குரள் எங்களோடு இருக்கும்.
    அழிவென்பது உமக்கு இல்லை
    எம் இசை கந்தர்வனே😍🤩

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 4 года назад +96

    மறைந்தும் மறையாத மறக்க முடியாத மனதில் வாழும் பாடும் நிலா.

    • @srinivasansrinivasan7541
      @srinivasansrinivasan7541 4 года назад +2

      என்றென்றும் மறக்க முடியாத பாடல்

    • @padmak1975
      @padmak1975 3 года назад +1

      என்றென்றும் மறக்க முடியாத SPB sir

  • @mahalakshmib1076
    @mahalakshmib1076 4 года назад +96

    S. B. P. Anna உங்களைபெற்ற தாய்க்கு நன்றி உங்கள் சாதனைக்கு நான் தழை வணங்குகிறேன்.

    • @TheSoosai
      @TheSoosai 4 года назад +10

      Mahalakshmi B அக்காச்சி தலை தழை இல்லை.நன்றி ஈழத் தமிழன்.

    • @parthansarathy9134
      @parthansarathy9134 3 года назад +2

      Misss you my love spb sir

    • @SUDMAA
      @SUDMAA 3 года назад +1

      Madam...its SPB....kindly correct it.

  • @rajagopals1092
    @rajagopals1092 3 года назад +13

    SPB அவர்கள் நன்றாக பாடுவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. வியப்பதெல்லாம் இரம்யா அவர்களின் இனிமையான குரல் வளம் பற்றித்தான். அசல்பாடலின் ஒரிஜினல் குரல் போலவே இருக்கிறது. இனிமை! இனிமை!! வாழ்த்துக்கள்!!!

  • @arulkumar7467
    @arulkumar7467 3 года назад +34

    உங்கள் குரலை கேட்டால் மனசுக்குள் அப்படி ஓர் ஆனந்தம் பிறக்குது ❤

  • @bloodshotff121
    @bloodshotff121 4 года назад +37

    இந்த பாடல் கேட்கும்போது என் சிறுவயது நினைவுகள் வருகிறது ❤️

  • @ckumshr
    @ckumshr 4 года назад +24

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... thankyou ரம்யா மாம்... for uploading it.

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 4 года назад +150

    ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பார்க்கும் பொழுது மனசு வழிக்குது அழத்தான தோன்றுகிறது

    • @anurajagopal357
      @anurajagopal357 4 года назад +4

      Please ma write tamil properly..spelling mistakes correct pannunga 🙏

    • @sasirekhasankar2154
      @sasirekhasankar2154 4 года назад +4

      @@anurajagopal357 தெரிந்தது சகோதரி திருத்திக்கொள்கிறேன்

    • @abdullakoya627
      @abdullakoya627 3 года назад +1

      @@sasirekhasankar2154 0

    • @byyourinjeyarajponnusamy4813
      @byyourinjeyarajponnusamy4813 3 года назад +1

      💯./. உண்மை தோழியே!!!.....

    • @vikneswaryravi6660
      @vikneswaryravi6660 3 года назад +2

      Unmai 😔😔😔

  • @SriKarupannaSamyThirukovil
    @SriKarupannaSamyThirukovil 5 месяцев назад +4

    தமிழின் இனிமையா...?
    குரலின் இனிமையா....?
    இசையின் இனிமையா...?
    எத்தனை யுகங்கள் கடந்தாலும்
    அனுமை மாறாமல் காலம் கடந்து வாழும் ஜீவ கானம்.....❤❤❤

  • @ssanthamani1500
    @ssanthamani1500 4 года назад +139

    என் தந்தை மறைவின் போது ஏற்பட்ட பாதிப்பை போல் உங்கள் மறைவால் வாடுகிறேன் ஐயா..

    • @rizwannoordeen5288
      @rizwannoordeen5288 4 года назад +4

      Such a heart throbbing melody. Very nice duet.

    • @jmubarakmubarak9878
      @jmubarakmubarak9878 4 года назад +1

      @@rizwannoordeen5288 l

    • @shanthis1028
      @shanthis1028 3 года назад +2

      நானும் அப்படி தான் முடில 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @thevanaivanai1230
      @thevanaivanai1230 3 года назад

      @@jmubarakmubarak9878 xx

    • @shankarm2216
      @shankarm2216 3 года назад +2

      ஆமா நண்பா உங்களுக்கு இல்லை எல்லோருக்கும் தான், ஆனால் அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தால் நான் (SPB ) கர்நாடகவில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதை தான் என்னால் ஏற்க முடியல, ( SPB talking about Kannada and Karnataka people ) இதை you tube ல type செய்து பாருங்க

  • @venkatraman965
    @venkatraman965 4 года назад +281

    SPB இன்னும் மறையவில்லை. ஓவ்வொரு இதயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

  • @edwinedwin664
    @edwinedwin664 4 года назад +47

    The female voice is perfectly matching too with the legendary voice. RIP SIR.

  • @muruganthanammal1591
    @muruganthanammal1591 2 года назад +1

    பாலு ஐயா இனி குரல் கொடுத்து
    பாடியுள்ளார் இனி உங்களை
    இந்த உலகம் எப்படி பார்க்க
    போகிறது இறைவா

  • @nagarajangopal764
    @nagarajangopal764 4 года назад +36

    காலம் கடந்து நிலைத்து இருக்கும் அற்புதமான பாடல்

  • @rajendranammanigounder5652
    @rajendranammanigounder5652 4 года назад +65

    கேட்கும் இடமெல்லாம் அவரின் கீதைமொழியே....

  • @Radha_Samayal
    @Radha_Samayal 5 месяцев назад +2

    அருமை பாலு சார் உங்கள் ஒவ்வொரு பாட்டிலும உங்கள் மூச்சு இருக்கிறது .என்றும் எப்பொழுதும் உங்களை மறக்க முடியாது

  • @rakkappann8821
    @rakkappann8821 2 месяца назад +1

    எங்கள் இதயங்களில் என்றும் குடியிருக்கும் ஐயா எஸ் பி பி அவர்கள் மறைத்தும் எங்களுடன் வாழ்கிறார் என்ற உணர்வுடன்

  • @Velusamy-wx8zf
    @Velusamy-wx8zf 3 года назад +19

    உலகின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் குரல் ஓலி ஒலிக்கிறது ஐயா

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 4 года назад +66

    அழகிய குரலின் அதிசயம்
    ஆண்டவன் கொடுத்த அதிசயம்
    ஆன்மா அமைதி கான
    ஆண்டவனை வேண்டுகிறேன்.
    😖😖😖

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 года назад +67

    இப்படி பாடி எங்களை ஏங்க வைத்து விட்டு வின்னில்மறைந்தாயோ எங்கள் (பாலுசார் )

    • @smnatuti7334
      @smnatuti7334 10 месяцев назад +2

      விண்ணில் 🙏

    • @gudcvjnbvbb2974
      @gudcvjnbvbb2974 8 месяцев назад +3

      No words to express about this music ...😢😢😢😢😢

    • @6rkris
      @6rkris Месяц назад

      👆well said😭😭😭😭😭The 🌎 is missing our DESRESSSST MELLISAIN THANDHAI 🙏🏽🙍♥️😭😭😭😭🚶🏽‍♀️💐💐💐💐💐💐

  • @Radha_Samayal
    @Radha_Samayal 3 дня назад

    இந்த பாட்டை கேட்டுக் கொண்டே இருப்பேன் அருமை இருவரும் ரசித்து பாடி இருக்கீர்கள்

  • @geethapillai1706
    @geethapillai1706 4 года назад +56

    A PRICELESS GEM Gone...But his Beautiful Songs & Voice will be in the Hearts of all Music Lovers...RIP Sir...

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 2 года назад +17

    கண்மணியே!... “பாடல்” என்பது கற்பனையோ... காவியமே... குரல் வரைந்த ஓவியமோ... 🥰😍❣️💖❤️‍🔥🎼🎙️🎧🎶🎵✨🌟

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 3 года назад +25

    இரு துருவங்கள் இணைந்து இசைத்தது இதயத்திற்கு இதமாக இருக்கின்றது. Spb sir குரல் இந்த உலகம் அழியும் வரை ஒலித்துக் கொண்டே இருக்கும் ❤❤❤❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐💐💐

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Год назад +2

      இரு துருவங்கள் என்பது சரியான புகழ்ச்சொல் அல்ல, இரு துருவங்கள் என்பது எதிரெதிர் என்பதை அர்த்தப்படுத்தும் ஆங்கிலத்தில் Versus என்பதுபோல, ஒன்றைப்போல ஒன்று இல்லாததை மற்றும் ஒன்றையொன்று சந்திக்காததை இரு துருவம் என்பார்கள், இரு சிகரங்கள் என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்...!

  • @திரவியராஜ்
    @திரவியராஜ் 3 года назад +5

    அருமையான பதிவு திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர் மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக

  • @rasaiahsutharsnan8327
    @rasaiahsutharsnan8327 5 лет назад +103

    என்ன அருமையான பாடல் பாலு சார் குரல் மங்காத மாணிக்கம்

  • @panchavarnanmoganalal7709
    @panchavarnanmoganalal7709 4 года назад +22

    your songs are medicine for million of people

  • @laxmiambu4360
    @laxmiambu4360 4 года назад +39

    He spreads the energy all over
    Can't believe that he is no more

  • @Radha_Samayal
    @Radha_Samayal 5 месяцев назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤

  • @leelimalar5561
    @leelimalar5561 4 года назад +17

    உங்கள் இனிமையான குரலின் இளமையும் அழகும் கடைசி வரை குறையாமல் இருந்தது.

  • @lillykamini9422
    @lillykamini9422 4 года назад +17

    இந்த பாட்டை கேட்டாலே என்னோட அப்பா ஞாபகம் தான் வரும்.Miss u sbp sir

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 3 года назад +24

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எக்காலத்திலும் அழியாத பாடல் . எப்போதும் கேட்க கூடிய இனிமையான குரல்கள்

    • @ravimurthy2105
      @ravimurthy2105 Год назад

      Fabulous voice ❤ wonderful ramya and spb

    • @ravimurthy2105
      @ravimurthy2105 Год назад

      Fabulous voice ❤ wonderful ramya and spb

    • @ravimurthy2105
      @ravimurthy2105 Год назад

      Fabulous voice ❤ wonderful ramya and spb

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 3 года назад +9

    SPB is still living with us and his melody songs are evergreen and never forgettable.May his soul rest in peace.

  • @thiagamuthu28
    @thiagamuthu28 3 месяца назад +1

    ரம்யா.....அய்யாவிற்கு இணையாக பாடுவது இயற்கையின் கொடை

  • @eagle-skyisthelimit1987
    @eagle-skyisthelimit1987 6 лет назад +6

    இனிமை! இமயத்துடன் இணைந்த உங்கள் குரலும் ஓர் மாயாஜாலம்தான்! அருமை!

  • @sankaranarayanan5039
    @sankaranarayanan5039 4 года назад +38

    Can"t that ages return back, what a magical voice, only few can carry Gods own voice and sounds.

  • @nagarajangopal764
    @nagarajangopal764 4 года назад +34

    தலைவருக்கு மட்டுமே பொருந்தும் அற்புதமான குரல் பாலுசாருடையது.

    • @vijudev1852
      @vijudev1852 3 года назад +1

      வேற யாருக்கும் பொருந்தல நீ பாத்த

  • @udhayakumarramaligam7611
    @udhayakumarramaligam7611 3 года назад +1

    அருமையாக இனிய குரலில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து பாடியதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க !வாழ்க !! என வாழ்த்தும்.இவன் ஆர் உதயகுமார்.

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy Год назад +1

    மண் மறைக்கலாம் உங்கள் உடலை ...
    மனம் மறக்காது உங்கள் பாடலை...
    வணங்குகிறேன்

  • @mathisecretary2567
    @mathisecretary2567 4 года назад +158

    கடவுளால் படைக்கப்பட்ட அதிசய பிறவி SPB

    • @padmak1975
      @padmak1975 4 года назад +4

      ரொம்ப சரியே

    • @jayachandran7322
      @jayachandran7322 4 года назад +2

      ஆமாம், ரொம்ப சரியே

    • @jeyanthimurali2123
      @jeyanthimurali2123 3 года назад +2

      True 😭

    • @saravananm864
      @saravananm864 3 года назад +2

      Sathyam 💕💕💕💕

    • @krishnankuttynairkomath1964
      @krishnankuttynairkomath1964 2 года назад +1

      @@padmak1975 👏👏👏❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹👍👍👍👌👌👌💞💞💞😘😘😘💕💕💕

  • @lourduprema425
    @lourduprema425 2 года назад +4

    SPB Sir Super Legend gone amiss! What style, what charm, what a melodious voice. So touched in manner of presentation. We miss you and will always remember you through your songs. "May Your Soul Rest In Peace" ❤️💯☑️🔱🇳🇪🕉️

  • @sathyaisaimazhimusicchenal7037
    @sathyaisaimazhimusicchenal7037 Год назад +1

    வாழ்த்துகள் மேடம் பாடலை கேக்க எவ்வளவு நல்லார்க்குன்னு எனக்கு ரொம்ப தெரியுது இனி சொல்ல வார்த்தை என்ன அருமை 👌

  • @أمناصر-س4س
    @أمناصر-س4س 4 года назад +14

    அழகனா இனிமையான
    குரல் இந்தா,குரல்
    நாம் காதுகளில் இந்த
    இனிய குரல்,கேட்டுகோண்டேஇருப்போம்
    நாம் இதயத்தில் எப்போதும் இருப்பிர்
    எஸ் பி,பி,ஸர் 🎤🎸🎤💗💌🎤👈

  • @ASHOKKUMAR-zb8et
    @ASHOKKUMAR-zb8et 4 года назад +28

    I am here after watching Alex thanks

  • @sasikumar6306
    @sasikumar6306 3 года назад +1

    SPB சார் ரொம்ப மிஸ் பன்றோம் சார்...... உங்க பாடலோடுதான் காதல் பயணமும்.... வாழ்க்கை பயணமும்...... கோவை Mesa கண்ணன்

  • @bharath1397
    @bharath1397 4 года назад +6

    "ISAIGNANI ILAYARAJA ILLAIYEL ISAIYE ILLAI"
    Super melodious music composition by our Ragadevan sir.
    The style of singing by our Great SPB and Great JANAKI amma voice how can we forget.
    This performance renderd by you really best . Female voice super.

  • @hsrhsr2325
    @hsrhsr2325 5 лет назад +2

    மிக அருமை வாழ்க்கையில் மலரும் நினைவுகளாக இப்பாடல் செவிக்கு விருந்தாக அமைகிறது இசைக்குயில் ரம்யாவின் இனிமை குரலும் எஸ் பி பாலசுப்பிரமணியம் வலம் வருவது பெருமைப்படவேண்டிய விஷயம் வாழ்த்துக்கள் தூரத்தில் ஒரு ரசிகனாக ரசிப்பதில் அலாதி பிரியம் காரணம் பாடியவர்கள் குரல் வளம் இனிமை

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 5 лет назад +21

    Great voice of SPB. same as his first song still he is now old but his voice is still ever young guy voice . Hat's Off sir

  • @shanthiumesh2767
    @shanthiumesh2767 4 года назад +10

    Tears rolled down seeing our legend . Ur voice is always and forever alive

  • @thamotharan1111
    @thamotharan1111 4 года назад +13

    When I heard his songs...feeling sad that he is no more..what to do all in God 's hand...I love him and his voice too...

  • @rajiiyer1390
    @rajiiyer1390 4 года назад +2

    Msu. Lots. Sir
    Lovely. Mam Excellent மறக்க முடியவில்லை அற்புதமான நிகழ்ச்சி குரலின் தலைவர் எங்கேயும் போகவில்லை நம்மளலுடன் தான் இருக்கிறார் மேம் இன்னும் நிறைய பாடுங்கள் ரம்மியா மேம் ♥️

  • @GuitarSuresh
    @GuitarSuresh 8 месяцев назад

    Beautiful performance 👌👌superb singing Ramya with SPB sir. 👏👏👏👏👏

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 4 года назад +1

    Super very nice video i like it is video very nice video i like it god for u super
    🤔🤔🤔

  • @tamilmani6344
    @tamilmani6344 6 лет назад +2

    Smule Princess... இளங்குயில் ரம்யா...
    இனிமையான பாடல்.... அதை சிறந்த இனிமையான குரலில் கேட்கும் போது இன்னும் ஒரு சுகமான அனுபவம்.... பாலு அவர்களுடன் நீங்கள் பாடியது அருமை.... வாழ்த்துக்கள்....

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 4 года назад +2

    SMULE 4 நாட்களுக்கு முன்தான் பார்க்க ஆரம்பித்தேன் - அதில் நீங்கதான் சூப்பர்ஸ்டார். SPB யுடன் பாடுவதை பார்த்ததில் சந்தோசம்.

  • @neelakandanb7112
    @neelakandanb7112 4 года назад

    பாடல்களை அதற்குரிய situation, பாவம், உணர்வுடன் பாடுவதில்spb தான் top star

  • @balakumar3610
    @balakumar3610 4 года назад +5

    We miss you a lot sir...both sung the song very nicely...your voice is exactly matching with original voice track...nice performance ...

  • @rameshdeserala1483
    @rameshdeserala1483 2 года назад +3

    Super singer 😍 your songs are the best😍

  • @bhuvaneswarism1456
    @bhuvaneswarism1456 4 года назад +6

    It's my favorite ad loveable song.... Cute ad beautiful whenever.... We are love SPB sir many many yrs so much.... This song goes to heart touching....

  • @karunsai
    @karunsai 4 года назад +3

    Good Evening Ms Ramya, Jai Sri Krishna Thank you so much of your beautiful singing with the excellent Singer Sri S P Balasubrahmanyam ji My hearty congratulations to you

  • @vkpallavi
    @vkpallavi 7 месяцев назад +1

    very nice rendition. I have been following you (Ramya) for a few years. BV Ramanan is 2 yrs senior to me in SVCE college.

  • @prasathvishnu
    @prasathvishnu 2 года назад +2

    What a nice voice... I knew about Ramya madam much much later as I don't use Smule etc.. But, the way SPB sir sang first line - was so special - that wave :-)

  • @damodarankp8604
    @damodarankp8604 4 года назад +12

    Never wishing this song to end ..Imortal voice and a down to earth personality

  • @GuitarSuresh
    @GuitarSuresh 6 месяцев назад

    Lovely performance 👌👌nice singing Ramya with the greatest legend !!

  • @ramaiyanpattipalayamkottai2798
    @ramaiyanpattipalayamkottai2798 2 года назад

    பாடல்எத்தனை முறைகேட்டாலும்இனிமையானது

  • @edwardarokiyadass8597
    @edwardarokiyadass8597 4 года назад +17

    No age to Bless him, his voice got a magic

  • @krishnamurthygvss1655
    @krishnamurthygvss1655 11 месяцев назад +1

    Oh what a song nenu telugu ,e song video song chusanu shri sp bala subramanyam garru, Illayaraja great magic in this song. Rajanikanth sangeeta given excellent in this song.

  • @mvkrishnaprasad
    @mvkrishnaprasad 4 года назад +4

    What Lovely and ever green Song sung by SPB Sir and composed by Raja Sir.

  • @ashok3307
    @ashok3307 3 месяца назад +1

    Great great super SPB sir

  • @sumithasumi1185
    @sumithasumi1185 4 года назад +2

    Semme song 💘💘
    Ramya ji ninggala ethu😀😀
    Cute erukingge ⚘⚘⚘

  • @karoketh2225
    @karoketh2225 4 года назад +15

    The more I listen to his songs especially old songs ....feel like crying since he is no more with us. It is a loss .....so sad

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 4 месяца назад

    தினம் என் வாழ்வு பாலு அய்யா அவர்களின் பாடல்களுடன் மட்டுமே!

  • @kamalanayar423
    @kamalanayar423 4 года назад +12

    The magic of his song is his great voice mixed with his humility and empathy.

  • @littlemary673
    @littlemary673 2 года назад +2

    Wonderful. Legendary singers, sweet melody. Music is divine. A big salute to all who participated in this grand music feast.

  • @nishithshithin796
    @nishithshithin796 4 года назад +5

    Wow excellent voice of our legend spb sir👌👌👌

  • @jayaseelang6951
    @jayaseelang6951 3 года назад

    இந்த படத்தில் இந்த பாடலை மட்டும் கேட்டுவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்துவிடுவேன்

  • @18stepssolai22
    @18stepssolai22 4 года назад +5

    I am begging the almighty with full of tears to return back of our spb sir....😥😥

    • @MariyathasS-d2f
      @MariyathasS-d2f 11 месяцев назад

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 лет назад +22

    "கண்மணியே காதல் என்பது
    கற்பனையோ காவியமோ
    கண் வரைந்த ஓவியமோ
    எத்தனை எத்தனை இன்பங்கள்
    நெஞ்சினில் பொங்குதம்மா
    பல்சுவையும் சொல்லுதம்மா
    கண்மணியே காதல் என்பது
    கறபனையோ காவியமோ
    கண் வரைந்த ஓவியமோ
    எத்தனை எத்தனை இன்பங்கள்
    நெஞ்சினில் பொங்குதம்மா
    பல்சுவையும் சொல்லுதம்மா
    மேளம் முழங்கிட
    தோரணம் ஆடிட
    காலமும் வந்ததம்மா
    நேரமும் வந்ததம்மா
    பார்வையின் ஜாடையில்
    தோன்றிடும் ஆசையில்
    பாடிடும் எண்ணங்களே
    இந்த பாவையின் உள்ளத்திலே
    பூவிதழ் தேன் குலுங்க
    சிந்தும் புன்னகை
    நான் மயங்க
    ஆயிரம் காலமும்
    நான் உந்தன் மார்பினில்
    சாய்ந்திருப்பேன்
    வாழ்ந்திருப்பேன்
    கண்மணியே காதல் என்பது
    கற்பனையோ காவியமோ
    கண் வரைந்த ஓவியமோ
    எத்தனை எத்தனை இன்பங்கள்
    நெஞ்சினில் பொங்குதம்மா
    பல்சுவையும் சொல்லுதம்மா
    பாலும் கசந்தது
    பஞ்சணை நொந்தது
    காரணம் நீயறிவாய்
    தேவையை நான் அறிவேன்
    நாளொரு வேகமும்
    மோகமும் தாபமும்
    வாலிபம் தந்த சுகம்
    இளம் வயதினில் வந்த சுகம்
    தோள்களில் நீ அணைக்க
    வண்ண தாமரை நான் சிரிக்க
    ஆயிரம் காலமும்
    நான் உந்தன் மார்பினில்
    தோரணமாய் ஆடிடுவேன்
    கண்மணியே காதல் என்பது
    கற்பனையோ காவியமோ
    கண் வரைந்த ஓவியமோ
    எத்தனை எத்தனை இன்பங்கள்
    நெஞ்சினில் பொங்குதம்மா
    பல்சுவையும் சொல்லுதம்மா
    கண்மணியே காதல் என்பது
    கற்பனையோ காவியமோ
    கண் வரைந்த ஓவியமோ"
    -------------------¤¤□¤¤----------------------
    ¤✔ஆறிலிருந்து அறுபது வரை (1979)
    ¤✔S.P. பாலசுப்ரமணியம்
    ¤✔ஜானகி
    ¤✔இளையராஜா
    ¤✔Wonderful melodious song

  • @NishanElanthiraiyan
    @NishanElanthiraiyan 4 года назад +2

    Oh My God. NAGI Anna what a wonderful " Melam" rendering using octopad.😲😯

  • @soorajbhuvana1999
    @soorajbhuvana1999 7 месяцев назад

    இவர் குரலின் குழைவும் செல்ல சிணுங்கலும் அந்த கொஞ்சலும் இவருக்கு மட்டும் கிடைத்த வரம்.

  • @sweet1463
    @sweet1463 4 года назад +3

    அருமையான பாடல் பாலு சார் உடன் ❤️❤️❤️❤️👌🏼👌🏼

  • @babuetec
    @babuetec 2 года назад

    Ramya ..what a voice ..singing with legend... fabulous.. listened ur studio recorded song. This one awesome.

  • @mohankaman5153
    @mohankaman5153 4 года назад +4

    How we loss such amazing & awesome voice?SPB really great.RIP.

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 Месяц назад

    What a wonderful composition. Spb sir hats off to u

  • @karthisswaran3532
    @karthisswaran3532 3 года назад

    ரம்யா உங்கள் குரல் இனிமை

  • @psiva007
    @psiva007 6 лет назад +4

    wow Ramya you sang with the legend... you are blessed...

  • @pnsreedevi1628
    @pnsreedevi1628 4 года назад +2

    Looks 7os but voice like 30s...I see the God in your voice..you never no more...god sent you as a treasure to us.it is in hearts of millions of people..ever ..

  • @anbalagan6512
    @anbalagan6512 4 года назад +17

    இன்னும் நம்மில் வாழ்ந்துக்கொன்டிருக்கிரார்....

  • @gajendharantamil4286
    @gajendharantamil4286 4 месяца назад

    excellant voice...music by Ilayaraja,orchestra.performance 🎉🎉

  • @selvarani3614
    @selvarani3614 2 года назад +1

    என் மாமாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.. ❤❤

  • @mingramchristopher7816
    @mingramchristopher7816 4 года назад +5

    Everyday we are listening this song for minimum 10*times really we are missing you lots sir

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад

    குரலின் குரல் நிலாமகன் குரல்.
    இசையோடு இணையும் பாடல் வரிகளிலில்..தெரியும் நெழிவு.குழைவு.அவரின் அழகிய பாடலை மேடையில் அவர் பாடும் போது மனதில் ஏக்கம்.கடவுள் மீதே கோபம்.. ஏன் அவரை மண்ணுலகில் இருந்து அழைத்து சென்றார்...
    நல்ல பாடல் கேட்டேன்.அந்த மாய குரலோனிடம் ஆசியும் கேட்டேன்.
    நன்றி.

  • @jeyaseeland5048
    @jeyaseeland5048 6 лет назад +11

    what a beautiful music done by the great Raja sir. Evergreen song

  • @sahdijiffry2497
    @sahdijiffry2497 Год назад +1

    Magnetic Voice....RIP😢 SPB sir

  • @varaprasad8206
    @varaprasad8206 5 лет назад +5

    our living legend Spb sir and DR kj jesudoss both are two eyes our south india film industry Yesudoss high depth high voltage voice and Spb singing style very different flavours of voice

  • @michaelruban8686
    @michaelruban8686 4 года назад +1

    தமிழர்கள் சுவாசிக்கும் காற்று போன்றது எஸ்பிபி அவர்களின் குரல் பிரிக்க இயலாது திறமை+ஒழுக்கம்=எஸ்பிபி

  • @30kiruthika.m8a3
    @30kiruthika.m8a3 2 года назад

    ர‌ஜினி படத்தில் எனக்கு பிடித்த சென்டிமென்ட் படம் மற்றும் மிகவும் அருமையாக பதிவு super

  • @tonyindiasmulesongs
    @tonyindiasmulesongs Год назад

    Vow.... Vow...What a perfect singing and a beautiful rendition

  • @boopathykalipallyam3041
    @boopathykalipallyam3041 3 года назад +4

    Excellent