All that "vimarsanam" is just VETTI vimarsanam! SLANDER by media/social media. He has been seeing it since the 1970s. It has only gotten worse after the SM era. Those ignorami are either jealous of his super-genius or bigoted. As simple as that.
Adhu verum vetti vimarsanam by the velai illaadha Media / Social media folks. They all are either envious or full of bigotry when it comes to IR. He has been witnessing it since the 1970s. It has only gotten worse after the SM era.
தவறு இவருக்கு முன்னாடி யாரும் இல்லை என்பது இவறுக்கு குடை பிடித்ததை போல அந்தகாலத்தில் ஆள் இல்லை இப்படி வேண்டுமாணால் கூறலாம் இவரைபோல் தலைகனம் உள்ளவர்கள் முன்பு இல்லை என்பது
@@subramaniansm561 With all due respect to the legendary MSV, Maestro IR went above and beyond him. IR songs are still relevant, and great enough to make a movie gain thumping success (Manjummel Boys).
@@sathishtravensky7741 Which part of my comment did you fail to understand?! I was referring to the "IR is nothing without SPB / SJ" or "IR became famous because of SPB / SJ" herd!
Panchu Arunasalam sir penned the Kanmaniyae Kadhal Enbadhu song. And the lyrics have the resemblance of Kavignar Kanndasan style, simple words but very powerful and super sweet to the ears.
இளையராஜா பாடகர்கள் பாடகிகளுக்கு ஒரு Strict ஆன வாத்தியார். அவர் சொல்லும் Note-ஐ கண்டிப்பாக மாணவர்கள் தொட்டு பாடவேண்டும். அந்த இடத்தை பலமுறை சொல்லித்தருவார்.
உண்மையிலேயே இந்த பாடல் கஷ்டமான பாடல்தான்...நானும் இந்த பாடலை பாடி இருக்கிறேன்...அதனால் சொல்கிறேன்...S.P.B.அவர்கள் கஷ்ட பட்டாரா என்று எனக்கு தெரியாது...ஆனால் பாடுவதுக்கு இந்த பாடல் கஷ்டம்தான்...
எஸ்.பி.பி மட்டுமல்ல, எத்தனை அனுபவம் வாய்ந்த இசை மேதைகளுக்கும் சில பாடல்கள் கடினமாகத்தான் இருக்கும். அது அந்தந்த காலக்கட்டத்தை பொறுத்தது. பாடகர்களும் மனிதர்கள்தான்! நான் இங்கு காலகட்டம் என்று குறிப்பிடுவது வெறும் வயது குறித்தானது அல்ல. காலநிலையையும் கூட! பாடல் பதிவு செய்யப்பட்ட நேரங்களைப் பொறுத்து குரல் வளம் மாறும். அதிகாலையில் இருக்கும் குரல் மாலையில் அழகாகலாம். இருமலும், மூக்கடைப்பும் இருக்கும் காலங்களில் குறிப்பிட்ட பாடல்களை பாடுவது சிரமமான ஒன்றே! எனவேதான் கூறுகின்றேன், பாடகர்களும் மனிதர்கள்தான். நம்மைப் போன்றே அவர்களும் காலநிலைகளை கடக்கின்றார்கள். சில தேவையற்ற ஆணிகள் சில மேடைகளில் தேவையற்றவை என்பதனை உணர சில ஞானிகளுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அதனை இசை கடந்த அனுபவம் ஒன்றுதான் கொடுக்கும்!
SPB himself said he punched it out, few lines at once, since there was NO track system in the 1970s. So, IR was NOT LYING! Maybe, you singers' fanatics can NEVER understand the logistics behind a COMPOSITION. SPB took 2 days to PREPARE for Sangeetha Jaadhi mullai! He also said "ManniL indha kaadhal indri" was a breathless composition, but it was a gimmick they used in the studio to make it sound like breathless charanam.
Everyone is unique in the world, never compare one with others, Illayaraja,SPB,Vairamuthu , It is sad to know that people are comparing and praising one
The only song Mr Balasubramaniam struggled was in Sri kunnakudi's music in Tamil movie கண்காட்சி அனந்தன் அங்கதன் என்ற பாடல் the present younger generation doesn't knew about that
@@nagarajan933 How many SPB songs do you know/listen to, from 2000-2020?! SPB's (or SJ) hit songs are not even 100 BEFORE ILAYARAJA debuted in 1976! IR ALONE gave them both 1000 SONGS EACH - songs across 5 languages, 101 genres/emotions and DECKED SINGERS' CAREERS! NUMBERS please, instead of chewing with empty mouth. For both of you, it is P. SUSHEELA who holds the GUINNESS RECORD for the most number of songs sung, NOT Lata or SPB!
பாடகரை விட இசை அமைப்பாளராக இத்தனை வருடங்கள் இருப்பது சாதனை... அது கிரியேட்டிவிட்டி... பாடகர் அப்படி அல்ல...கடவுள் கொடுத்த குரலை அப்படி யே உபயோகித்தால் போதும்...
WHAT?! IR SURPASSED even the genius of MSV / KVM, or his Hindi seniors like SDB, Madan Mohan etc., by leaps and bounds! MSV has drawn his inspiration from his mentor C. R. Subburaman, and several Western compositions. Your "The base is msv" stand stumps me.
He is in his 80s,life has not been smooth for him ,still he keeps going carrying his sorrows,give him space,kuthi kilzhika vendam,vidhi athai seithuvittathu,nallada parrungha,nanbarye
கலைஞர் என்றால் கர்வம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், பார்த்திபன்,நடிகை ரோஹிணி இவர்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு மட்டம்தட்டி பேசி தரக்குறைவாக நடந்துகொண்டார்.திரு SPB அவர்களை உயிர்நண்பன் என்று கூறியவர் அவரை நடத்திய விதம் உலகறிந்ததே.
Idhayam oru koyil, Naanaaga naanillai thaaye etc. ILAYARAJA gives the composer's dimension and VISION for those songs! Anirudh, Imman music-la SPB voice keLunga! You all DO NOT DESERVE great music.
It is your comment that reeks of arrogance! When you all make even the useless TV/Social media celebrities as "legends", and in return they all think of themselves as some big shots who should be respected, how do you all so quickly judge a once-on-Earth genius like IR to be having "head weight"? With that kind of a genius, do you know where those aforementioned, and others in the industry would behave? Or are you wishing to see a HUMBLEBRAG like most of them in the field?
Thirundhuvaanga-nu nenaikkireengaLAa?! These are like the proverbial animals' TAILS! Even their own creator (God) cannot FIX them! Their problem is ILAYARAJA's GENIUS plus his outspoken nature.
@@BC999 அவர்கள் தெரியாமல் செய்தால் தானே திருந்துவார்கள் ?!?!?! இணைய தளங்களில் அவருக்காக யாரும் பேச மாட்டார்கள் என்று நினைத்து கொண்டு தெரிந்தே சேற்றை வாரி அடிக்கிறார்கள். ஆனால் நம்மை போல் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்காக பேசுவோம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை..... இளையராஜா அவர்களை யார் தூற்றினாலும் மேற்கண்டது போல அங்கே உங்களின் செருப்படி பதிலை பார்க்கின்றேன்.... மிக்க மகிழ்ச்சி..... தொடரட்டும் உங்கள் பணி..... நானும் அப்படித்தான்..... இது நான் அவர் மீது வைத்திருக்கும் அன்பிற்கான சிறிய நன்றி கடன்..... வாழ்க இசைக் கடவுள் இளையராஜா !!!
இவர் பெரிய லெஜன்ட் but SPB இந்த பாடலை பாட கஸ்ட பட்டாராம் ஒன்னும் புரியலையே. இவரால் மட்டுமே பாடமுடியுமே. அப்ப நீங்க பாடியிருக்கலாமில்ல லெஜன்ட். நம்புர மாதிரி சொல்லுங்க. 😮😮😮
SPB himself said he punched it out, few lines at once, since there was NO track system in the 1970s. So, IR was NOT LYING! Maybe, you singers' fanatics can NEVER understand the logistics behind a COMPOSITION. SPB took 2 days to PREPARE for Sangeetha Jaadhi mullai! He also said "ManniL indha kaadhal indri" was a breathless composition, but it was a gimmick they used in the studio to make it sound like breathless charanam.
@@sivakumar6816 I cannot type in Tamil with QWERTY keyboard. Matrabadi, panneerselvam and sivakumar6816 type seidhadhu Thamizh endraal Bharathiyar, ThivuvaLLuvar ellaam thookkil thongi-viduvaargaL! DO NOT consider yourselves as one from that ilk. And, you replied to a female.
ஐயா இளையராஜா அவர்களுக்கும் நகைச்சுவை வரும் பாலு பாட சிரமப்பட்டார் என்று கூறுவதில் தெரிகிறது இது எப்படி என்றால் இளையராஜா இசையமைக்க சிரமப்பட்டார் என்று கூறுவதை போன்ற நகைச்சுவை தான்
@@JayaLakshmi-l4q SPB has sung more than 40k songs. He can't recollect each every hits and share those memories, only when he wants to speak about Ilayaraja he would share insights - like he did for few songs while judging reality shows - so the chance & probability to explain abt this song is so minimal. Weird & baseless, to think - Ilayaraja is stating lie, just because SPB hasn't confirmed years back. People are fine, when IR appreciates SPB but go weird for no Reason if stated an actual fact 😂
ILAYARAJA is GURU of SPB and friend also. The music TEACHER (GURU) without trained and scold, There is No one made a Singer even SPB also. Because ILAYARAJA trained Before SPB is a Unknown Person. After ILAYARAJA musical chances given to the SPB become a Popular voice only. But the Owned composed by ILAYARAJA .
SPB's cousin said during the SPB memorial meet that SPB once told him "MSV KVM etc. introduced me, but this life of mine is ILAYARAJA kudutha pitchai". Before 1976, SPB sang only 100 songs in Tamil, and was ONE of the singers in Tamil (he was not yet popular even in Telugu though introduced there!). It is ILAYARAJA who catapulted the likes of SPB, SJ, KJY, Chitra, Mano etc. to that of STAR STATUS! They all know that very well.
இளையராஜா ஐயா பாடும் பாடல் அவர் குரலில் கேட்டுக்கு பொது இனிமையாக உள்ளது
இயற்கை
உள்ளவரை
இதயங்கள்
உள்ளவரை
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை வாழும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
இவர் மீது எவ்வளவு விமர்சனம் வந்தாலும் இவர் இசை மாதிரி இசை அமைக்க இதுக்கு முன்னாடி எவரும் இல்லை இதுக்கு அப்புறம் யாரும் இல்லை.
All that "vimarsanam" is just VETTI vimarsanam! SLANDER by media/social media. He has been seeing it since the 1970s. It has only gotten worse after the SM era. Those ignorami are either jealous of his super-genius or bigoted. As simple as that.
Adhu verum vetti vimarsanam by the velai illaadha Media / Social media folks. They all are either envious or full of bigotry when it comes to IR. He has been witnessing it since the 1970s. It has only gotten worse after the SM era.
தவறு இவருக்கு முன்னாடி யாரும் இல்லை என்பது இவறுக்கு குடை பிடித்ததை போல அந்தகாலத்தில் ஆள் இல்லை இப்படி வேண்டுமாணால் கூறலாம் இவரைபோல் தலைகனம் உள்ளவர்கள் முன்பு இல்லை என்பது
Before him Msv was there
@@subramaniansm561 With all due respect to the legendary MSV, Maestro IR went above and beyond him. IR songs are still relevant, and great enough to make a movie gain thumping success (Manjummel Boys).
No one can beat my spb voice
உதித் நாராயணன் பாடிய பாடலை கேட்ட உனக்கு இசை ஞானியை விமர்சிப்பதற்கு தகுதியற்றவன்.ராஜா நீர் இசையின் ஊற்று. இசை ஞானி இசை ஞானி.
ராஜா அவர்கள் ஞானி தான். ஆனால் உதித் நாராயணன் அவர்களும் ஒரு இசை மேதை தான். என் அவரை குறைத்து பேச வேண்டும்?
Isai Kadavul Ilaiyaraaja 😍😍
அடி ஆத்தாடி என்று உச்ச ஸ்தாயியில் முடிக்கும் அந்த இடம் கூட மிக பொருத்தமாய் இருக்கிறது.... சோகப்பாடலாக அப்படி வைத்திருக்கலாம்❤
பே தஸ் version உண்டு. ஜானகி மற்றும் மலேசியா வாசு sir sung
@@dhanalakshmipadmanathan5186 நன்றி
Raja Voice bliss ❤
Aayiram kaalamum naan unthan maarbinil saaintiruppen vaaltntiruppen....salute raaja sir 🎼🎼🎼🎼👌👌👌🎹👌🎸🎸🙏🙏🙏🙏
யாரெல்லாம் குணத்தில் எப்படியோ ஆனால் சங்கீதத்தில் இளையராஜா சிறந்தவர் என்று நினைக்கிறீர்கள்👌🙋♂️☝️
Neeyum unnai pondra arivillaadha mada saambraaNi koottam mattum dhaan appadi ninaikkum.
Keduketta oru kunam
@@christacademysalem NOT Amen! At least after the RGV's expose of Arr, you all should refrain from uttering non-sense!
ಸರಸ್ವತಿ ಸಂಗೀತ ದೇವತೆ ಕಂದ ಇಳಯ ರಾಜ್ ಅಪ್ಪಾಜಿ 💕💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நண்பா குணத்திலும் மிகச் சிறந்தவர் இசைஞானி.
Ayyo enna song composing great 👍👍👍❤❤❤
Only Raja sir can compose such types of songs! Great Mastro. Incomparable music director is "ILAYARAJA"
வணக்கம்! தயவுசெய்து. இந்த நிகழ்ச்சியை முழுமையாக அல்லது மூன்று பகுதிகளாக பிரித்துப் பதிவேற்றம் செய்யுங்கள் நன்றி
Yes
Love from kerala 🙏you are correct....🙏
Crct uh 🥲
Janaki amma one breath la paaduvanga.... Because She is goddess
That is why IR gave her 1200+ songs ( the MOST SJ sang for any single composer!). The "herd" cannot even understand this plain FACT!
Janaki amma arumaiyana singer
What herd are you talking about? SJ is an unparalleled singer in India according to anyone.@BC999
@@sathishtravensky7741 Which part of my comment did you fail to understand?! I was referring to the "IR is nothing without SPB / SJ" or "IR became famous because of SPB / SJ" herd!
@BC999 I told you before? The herd part.
இசைஞானி மட்டுமல்ல இசைக்கடவுள் என்று சொன்னாலும் மிகையாகாது
Panchu Arunasalam sir penned the Kanmaniyae Kadhal Enbadhu song. And the lyrics have the resemblance of Kavignar Kanndasan style, simple words but very powerful and super sweet to the ears.
That final touch… Mind blowing
இளையராஜா பாடகர்கள் பாடகிகளுக்கு ஒரு Strict ஆன வாத்தியார். அவர் சொல்லும் Note-ஐ கண்டிப்பாக மாணவர்கள் தொட்டு பாடவேண்டும். அந்த இடத்தை பலமுறை சொல்லித்தருவார்.
இசைபிரம்மாஇசைஇறைவன்இளைராஜா
My god. What a genius!!!
😢 Rajaaaaa
இளைய ராஜா பாடலுக்கு நான் அடிமை
இசை கடவுள் ..உணர்வுகளுக்கு இசை கொடுக்கும் அற்புதம் ..காலத்தால் அழியாத பாடல்கள்
உண்மையிலேயே இந்த பாடல் கஷ்டமான பாடல்தான்...நானும் இந்த பாடலை பாடி இருக்கிறேன்...அதனால் சொல்கிறேன்...S.P.B.அவர்கள் கஷ்ட பட்டாரா என்று எனக்கு தெரியாது...ஆனால் பாடுவதுக்கு இந்த பாடல் கஷ்டம்தான்...
அது என்ன sir...கடைசில அப்படி ஒரு improvisation... U R a God....
இசை ஞானி இளைய ராஜா
மாதிரி இசை அமைப்பாளர்
உலகில் யாரும் இல்லை
I love you this song
ஆகா what a composition and voice🥰❤️🔥
Yov Raja ❤❤❤❤❤❤❤❤❤
❤ RAJA SIR
#ilaiyaraaja❤
Ràja sir ❤️❤️❤️❤️
எஸ்.பி.பி மட்டுமல்ல, எத்தனை அனுபவம் வாய்ந்த இசை மேதைகளுக்கும் சில பாடல்கள் கடினமாகத்தான் இருக்கும். அது அந்தந்த காலக்கட்டத்தை பொறுத்தது. பாடகர்களும் மனிதர்கள்தான்! நான் இங்கு காலகட்டம் என்று குறிப்பிடுவது வெறும் வயது குறித்தானது அல்ல. காலநிலையையும் கூட! பாடல் பதிவு செய்யப்பட்ட நேரங்களைப் பொறுத்து குரல் வளம் மாறும். அதிகாலையில் இருக்கும் குரல் மாலையில் அழகாகலாம். இருமலும், மூக்கடைப்பும் இருக்கும் காலங்களில் குறிப்பிட்ட பாடல்களை பாடுவது சிரமமான ஒன்றே! எனவேதான் கூறுகின்றேன், பாடகர்களும் மனிதர்கள்தான். நம்மைப் போன்றே அவர்களும் காலநிலைகளை கடக்கின்றார்கள்.
சில தேவையற்ற ஆணிகள் சில மேடைகளில் தேவையற்றவை என்பதனை உணர சில ஞானிகளுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அதனை இசை கடந்த அனுபவம் ஒன்றுதான் கொடுக்கும்!
Great comment 🎉🎉🎉
SPB himself said he punched it out, few lines at once, since there was NO track system in the 1970s. So, IR was NOT LYING! Maybe, you singers' fanatics can NEVER understand the logistics behind a COMPOSITION. SPB took 2 days to PREPARE for Sangeetha Jaadhi mullai! He also said "ManniL indha kaadhal indri" was a breathless composition, but it was a gimmick they used in the studio to make it sound like breathless charanam.
Your comment very great
ராஜா சொன்னதில் ஒரு தவறும் இல்லையே...
கஷ்டமா இருந்துச்சு...என சொல்வது கூட தவறா ..
அட போங்கய்யா...
ஏன் கூறியதில் என்ன தவறு
But Janaki amma adha single breath la paadirkanga. SPB sir ey sollirukaaru, raaja sir kooda vera oru show la solliruparu..What a legend she is❤
Konjum salangai singaravelane(1962 PONGAL) DEVA padalileye JANAKI ammal thammai nirubiththu vittargal!
Yethaiyum satharanamaga (Anayasamaga) paadividuvargal🙏
❤❤❤❤
This is my favourite song
Janaki amma one barla full padiirupar
Gvm illayaraja compo super 🤗
Raja sir🙏🙏🙏🥰
Amazing
என்றும் எப்போதும் ராஜா ராஜா சார் தான்
Great king Raja sir
Wonderful guitarist
கடவுளே.... ராஜாவே 🛐😭🤍👑
One and only Ilayaraaja 🎉
awesome song!!!
Everyone is unique in the world, never compare one with others, Illayaraja,SPB,Vairamuthu , It is sad to know that people are comparing and praising one
Can i get this full video program
Heart melting great tunes from Great Ilayaraja
Ilaiyaraja songs are good. But msv songs are super 👌
Don't forget the old legends. So many are there
Tamilnadu kedaitha great singer and music master
The only song Mr Balasubramaniam struggled was in Sri kunnakudi's music in Tamil movie கண்காட்சி
அனந்தன் அங்கதன்
என்ற பாடல் the present younger generation doesn't knew about that
Spb குரலில் கேட்பதை காட்டிலும் இளையராஜா வின் குரலில் கேட்பதே மிக அழகாகவும், பொருத்தமாகவும் உள்ளது ❣️❣️
தவறான கருத்து
@@nature9059 நன்றி 😊
U must be deaf
Yes
@Popeye904 உங்கள் நகைச்சுவையை மெச்சிக்கறேன்
ராஜா சார் அருமையான குரல்
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
ராஜா மகா ராஜா எத்தனை அழகு உங்களிடம் வாழ் வாங்குவாழ வேண்டும்
adi athadi: even you cannot sing Raja sir...Only Janaki amma can bring those expressions
hw is a composer not a professional singer like Janaki. His job is to bring out the best in Janaki...that's all
0:50 ❤
That's Raja.sir🎉
இளையராஜா பேச்சை மக்கள் பெரிதாக கருதுவதே இல்லை. மேலும் பேசினதையே பேசுவதால் சலிப்பு. ஆனால் யாரும் பழைய பாடல்களை வெறுக்க வில்லை.
அடி ஆத்தாடி அடி ஆத்தாடி. அவ்வளவு ரசித்தேன் நம்ம இசைஞானியை
ilayarajaukku 1976 to 2005 isai amaithar anaal SPB sir 1969 to 2020 51 years Tha Legend SPB sir sagum varai padinar
Who will take into account all the movies composed by IR from 2006-2024?! And how many SPB songs do you know/listen to, from 2000-2020?!
Why not, more Or less 50 movies, may consist of 300 songs. But SPB sir would have sung more than 1000 songs in the mentioned period
@@nagarajan933 How many SPB songs do you know/listen to, from 2000-2020?! SPB's (or SJ) hit songs are not even 100 BEFORE ILAYARAJA debuted in 1976! IR ALONE gave them both 1000 SONGS EACH - songs across 5 languages, 101 genres/emotions and DECKED SINGERS' CAREERS! NUMBERS please, instead of chewing with empty mouth. For both of you, it is P. SUSHEELA who holds the GUINNESS RECORD for the most number of songs sung, NOT Lata or SPB!
பாடகரை விட இசை அமைப்பாளராக இத்தனை வருடங்கள் இருப்பது சாதனை...
அது கிரியேட்டிவிட்டி...
பாடகர் அப்படி அல்ல...கடவுள் கொடுத்த குரலை அப்படி யே உபயோகித்தால் போதும்...
Comparison is wrong. Comparing a composer with a singer!
On behalf of msv he came to know... From illayara to Rahman... The base is msv...
WHAT?! IR SURPASSED even the genius of MSV / KVM, or his Hindi seniors like SDB, Madan Mohan etc., by leaps and bounds! MSV has drawn his inspiration from his mentor C. R. Subburaman, and several Western compositions. Your "The base is msv" stand stumps me.
ஜானகி அம்மா சும்மா அசால்டா கஸ்டபடாம ஈஸியாக பாடி இருப்பாங்க ஜானகி அம்மா ஜீனியஸ்
❤
Super sir
இசைக்கடவுள்......
He is in his 80s,life has not been smooth for him ,still he keeps going carrying his sorrows,give him space,kuthi kilzhika vendam,vidhi athai seithuvittathu,nallada parrungha,nanbarye
Wow Wow amazing Raja Rajathan vaazhka valamutan vaazhka pallandu 💐🙏
Yes
ராஜா எஸ் பி பி அழகு
ஆனா ஜானகி அம்மா பாடினார் அல்லவா பாராட்டி இருக்கலாம் ராஜாசார்
Raja music God
Powrnami nilavu neengal .kadal osai neengal. I am s saravanan thonndu colony vck cheyoor tk .
❤🙏❤
இசைசித்தரால் மட்டுமே இதுபோன்ற பாடல்கள் சாகாவரம் பெற்றது...
கலைஞர் என்றால் கர்வம் இருக்கத்தான் செய்யும்.
ஆனாலும், பார்த்திபன்,நடிகை ரோஹிணி இவர்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு மட்டம்தட்டி பேசி தரக்குறைவாக நடந்துகொண்டார்.திரு SPB அவர்களை உயிர்நண்பன் என்று கூறியவர் அவரை நடத்திய விதம் உலகறிந்ததே.
சரியாக சொன்னீர்கள்
தலைவரே
அந்த செலோ வாசிக்கிற பெண் ராஜா பாடுவதை மெய்மறந்து கேட்கிறார்
இதை கேட்கும் போது வயது குறைந்துபோனது
Illyaraja is a real genius
Always rajas, spb
Sp sir பாடின பாட்டு அவரு குரலில் நல்லா இருக்கும் ராஜா அவர்களே நீங்க அதை பாடாதீங்க
Daee yaraaa nenglaaam
Idhayam oru koyil, Naanaaga naanillai thaaye etc. ILAYARAJA gives the composer's dimension and VISION for those songs! Anirudh, Imman music-la SPB voice keLunga! You all DO NOT DESERVE great music.
dei loosu...avaru illlatti anthe paate kidayathuda
@@balajiprabhu8991 kuzhappam erpaduthuvatharku inge oru echa kumbal ullathu
ஏன்
🥰🥰🥰🥰🎉
the girl at 1:57 can feel it :)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Indha piraviyil negal kaduvul kodutha pokkisam
Vaazh naal muluvathum ungal isaiyodu valgirom
Thanks god
ராஜ ரிஷி
Poi solraru.spb great
உங்கள் இசை காலத்தால் அழியாதது
Mastro magic never beat him legent raja
எஸ்பிபி எந்த ராகத்தையும் அநாசயமாகபாடும்திறமைபெற்றவர் அவரைப் பற்றி சொல்வது வருத்தமளிக்கிறதுஅதுவும்இசைஞானிஇப்படிபேசலாமா
Breath control is supremely difficult.
Obviously great musician . If he had controlled his arrogance he would have been liked by many more
It is your comment that reeks of arrogance! When you all make even the useless TV/Social media celebrities as "legends", and in return they all think of themselves as some big shots who should be respected, how do you all so quickly judge a once-on-Earth genius like IR to be having "head weight"? With that kind of a genius, do you know where those aforementioned, and others in the industry would behave? Or are you wishing to see a HUMBLEBRAG like most of them in the field?
@@BC999அப்படி போடு. நல்ல செருப்படி பதில் 😊
Thirundhuvaanga-nu nenaikkireengaLAa?! These are like the proverbial animals' TAILS! Even their own creator (God) cannot FIX them! Their problem is ILAYARAJA's GENIUS plus his outspoken nature.
@@BC999 அவர்கள் தெரியாமல் செய்தால் தானே திருந்துவார்கள் ?!?!?! இணைய தளங்களில் அவருக்காக யாரும் பேச மாட்டார்கள் என்று நினைத்து கொண்டு தெரிந்தே சேற்றை வாரி அடிக்கிறார்கள். ஆனால் நம்மை போல் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்காக பேசுவோம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.....
இளையராஜா அவர்களை யார் தூற்றினாலும் மேற்கண்டது போல அங்கே உங்களின் செருப்படி பதிலை பார்க்கின்றேன்.... மிக்க மகிழ்ச்சி..... தொடரட்டும் உங்கள் பணி..... நானும் அப்படித்தான்..... இது நான் அவர் மீது வைத்திருக்கும் அன்பிற்கான சிறிய நன்றி கடன்..... வாழ்க இசைக் கடவுள் இளையராஜா !!!
Ego arrogance comes with Quality...Order of the World..Nobody exception
ஞாபகங்கள் அதிசயம்!.....
இவர் பெரிய லெஜன்ட் but SPB இந்த பாடலை பாட கஸ்ட பட்டாராம் ஒன்னும் புரியலையே. இவரால் மட்டுமே பாடமுடியுமே. அப்ப நீங்க பாடியிருக்கலாமில்ல லெஜன்ட்.
நம்புர மாதிரி சொல்லுங்க.
😮😮😮
டேய் கிறுக்கு, SPB சொம்பு, எத்தனையோ SPB இருக்காங்கடா ஆனால், இளையராஜா ஒருத்தரு தான். MUSIC COMPOSING னா என்னனு படிச்சிட்டு வந்து பதிவிடு.
ruclips.net/video/FT3r7rOS9Zo/видео.htmlsi=yJY-ZnkwtrroHmcX
The Great SPB❤
SPB himself said he punched it out, few lines at once, since there was NO track system in the 1970s. So, IR was NOT LYING! Maybe, you singers' fanatics can NEVER understand the logistics behind a COMPOSITION. SPB took 2 days to PREPARE for Sangeetha Jaadhi mullai! He also said "ManniL indha kaadhal indri" was a breathless composition, but it was a gimmick they used in the studio to make it sound like breathless charanam.
தமிழ் கமென்ட்க்கு கீழ
எதுக்குடா இங்லிஷ்ல கமென்ட் பன்றிங்க.
@@sivakumar6816 I cannot type in Tamil with QWERTY keyboard. Matrabadi, panneerselvam and sivakumar6816 type seidhadhu Thamizh endraal Bharathiyar, ThivuvaLLuvar ellaam thookkil thongi-viduvaargaL! DO NOT consider yourselves as one from that ilk. And, you replied to a female.
😢
ஐயா இளையராஜா அவர்களுக்கும் நகைச்சுவை வரும் பாலு பாட சிரமப்பட்டார் என்று கூறுவதில் தெரிகிறது இது எப்படி என்றால் இளையராஜா இசையமைக்க சிரமப்பட்டார் என்று கூறுவதை போன்ற நகைச்சுவை தான்
இல்லை...சிரமம் இருந்தது தான்...மூச்சு விடாமல்...
இந்த பாட்டை லைவ் ல பாடும்போது கவனிங்க....
இந்த மனிதர் பாடகர்களைப் புகழ்வதில்லை. ஆனால் மட்டும் தட்டுவதில் பெரிய ஆள். SPB க்கு இந்தப் பாடல் பாடுவது கஷ்டமாக இருந்ததாம். ......
Kastama irunthuchuna apdi thana solla mudiyum ? Kid ah fake ah praise panra mathri pannanum ah?
@@prasadkl8326indha.padalai pada kashtapattathaga spb engume solla villai
@@JayaLakshmi-l4q SPB has sung more than 40k songs. He can't recollect each every hits and share those memories, only when he wants to speak about Ilayaraja he would share insights - like he did for few songs while judging reality shows - so the chance & probability to explain abt this song is so minimal.
Weird & baseless, to think - Ilayaraja is stating lie, just because SPB hasn't confirmed years back. People are fine, when IR appreciates SPB but go weird for no Reason if stated an actual fact 😂
@@prasadkl8326 you are right 👍
@@prasadkl8326 appadiye analum raja sir songs kahtamaga irunduthal nichayamaga varushangal anal
Um solla irupar
ILAYARAJA is GURU of SPB and friend also.
The music TEACHER (GURU) without trained and scold, There is No one made a Singer even SPB also.
Because ILAYARAJA trained Before SPB is a Unknown Person. After ILAYARAJA musical chances given to the SPB become a Popular voice only. But the Owned composed by ILAYARAJA .
Tamiliye solli tholeh!!! Englishe saavadikkiriya ..
Mundam! SPB had been singing for over 10 years, when Ilayaraja entered movie industry!
உங்கள் நகைச்சுவையை மெச்சிக்கறேன்
SPB's cousin said during the SPB memorial meet that SPB once told him "MSV KVM etc. introduced me, but this life of mine is ILAYARAJA kudutha pitchai". Before 1976, SPB sang only 100 songs in Tamil, and was ONE of the singers in Tamil (he was not yet popular even in Telugu though introduced there!). It is ILAYARAJA who catapulted the likes of SPB, SJ, KJY, Chitra, Mano etc. to that of STAR STATUS! They all know that very well.
MSV KODHANDAPANIYE SOLLU GURU OK RAJA EPPADI.