my first time to hear the voice of Alka sister. melted. wonderful voice and humming sound. God's gift. blessings for best of luck. wish to hear more of her voices. ❤❤❤
இந்தப் பாடலை தினமும் கேட்கிறேன் ஏனென்று எனக்கும் ம் தெரியவில்லை பதில் சொல்ல எனக்கும் புரியவில்லை என்னுடைய இந்த ஐம்பதாவது வயதில் எத்தனையோ குரல்களையும் இசைகளையும் பார்த்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் ஆனால் அல்கா அஜித் போன்ற ஒரு குரலை நான் கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை ரசித்ததும் இல்லை இந்தப் பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு மயக்கம் உன்னை பெற்றவர்கள் கண்டிப்பாக உன்னை நினைத்து பெருமைப்பட வேண்டும் உன்னை பெற்றதற்காக ஒவ்வொரு நாளும் அவர்கள் பெருமைப்பட வேண்டும்
கனடா, பஞ்சாப், கர்நாடக அல்லது தமிழ் மொழியே தெரியாதவர்களுக்கு வாய்ப்பு தருவார்கள்..!! திறமையுளள நமது குரல்களை தவிர்த்து விடுவார்கள் !! ரஹுமானில் ஆரம்பித்து இந்த சாபம் இளையராஜாவையும் விட்டு வைக்கவில்லை !!
Alka ajith is very good. Flawless. Very focussed. She is reproducing the original song. Unni menon is not singing the original song and trying to improvise and changing the original song. Its irritating
alka madam's performance as usual EXCELLENT
my first time to hear the voice of Alka sister. melted. wonderful voice and humming sound. God's gift. blessings for best of luck. wish to hear more of her voices. ❤❤❤
This song in SPB’s voice sounded great !
Alka, no words to praise you. Hats off. I am speechless
If the tamil cine world, does not give chances to Alka, even after hearing this song, we can boldly say, tamil cine world is blind.
அருமை. அருமை.
மஞ்சள் நிலாவுக்கு என்பதற்கு பதிலாக மஞ்ச மஞ்ச என்றே பாடுவதாக கேட்கிறது.
மற்றபடி அனைத்தும் அருமை.
Alka awesome 🙏🏿❤️🌹
கிராமத்து மண் வாசனை பாடல் மிகவும் அருமை voice of ilyaraja super
Alka ajitha very nice voice
wonderful performance
Super duper hit.. Drums. And music.. 🙏🤘
Alka Ajith supremely talented and gifted voice !
Female voice super 🎉🎉🎉
alka பாடிய இந்தப் பாடல் இசை உலகின் ஒரு மைல்கல்
Very super.
Super super
Awesome singing ❤
Super
இந்தப் பாடலை தினமும் கேட்கிறேன் ஏனென்று எனக்கும் ம் தெரியவில்லை பதில் சொல்ல எனக்கும் புரியவில்லை என்னுடைய இந்த ஐம்பதாவது வயதில் எத்தனையோ குரல்களையும் இசைகளையும் பார்த்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் ஆனால் அல்கா அஜித் போன்ற ஒரு குரலை நான் கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை ரசித்ததும் இல்லை இந்தப் பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு மயக்கம் உன்னை பெற்றவர்கள் கண்டிப்பாக உன்னை நினைத்து பெருமைப்பட வேண்டும் உன்னை பெற்றதற்காக ஒவ்வொரு நாளும் அவர்கள் பெருமைப்பட வேண்டும்
Alhaisbrilleant.fantastic.super.nice.and.excetra
AWESOME 🤝👍🙏
Alka is a revelation
Unni menon what a sounding and that lady is awesome, i don't know her name, anybody knows please comments
Alka Ajith super singer junior title winner.
Alka!!!!!!!!!!!!!!
Appa alka path ketu happy
உன்னி மேனனுக்கு வயதாகிவிட்டது.குரல் நடுங்குகிறது.
சுமார் ஆர்க்கெஸ்ட்ரா.தாளத்தில் டெம்போவேயில்லை.
உன்னி சார் அந்த ஆலாப் பாடியிருக்க வேண்டும்...
Alka Ajith வாழ்க
கனடா, பஞ்சாப், கர்நாடக அல்லது தமிழ் மொழியே தெரியாதவர்களுக்கு வாய்ப்பு தருவார்கள்..!!
திறமையுளள நமது குரல்களை தவிர்த்து விடுவார்கள் !!
ரஹுமானில் ஆரம்பித்து இந்த சாபம் இளையராஜாவையும் விட்டு வைக்கவில்லை !!
Alka ajith is very good. Flawless. Very focussed. She is reproducing the original song. Unni menon is not singing the original song and trying to improvise and changing the original song. Its irritating
Cummings super
Arr 😂😂😂😂😂😂😂
இந்த Male பாடுவது நல்லாவே இல்லை.
சொல்லப்போனால் அந்த இனிய பாட்டை கொன்று விட்டார்.
இசை மொக்கை.
If the tamil cine world, does not give chances to Alka, even after hearing this song, we can boldly say, tamil cine world is blind.