ரொம்ப இஷ்டம் இனிமையான இந்தப் பாடல். காலம் போகப்போக இந்த பாடலின் இனிமை ஏறியிட்டு வருகிறது❤ இந்த பாடலின் படம் பிடிப்பு நடிப்பு எல்லாமே உள்ளத்தை உடலை எங்கேயோ கொண்டு செல்லுகிறது❤
It's a fabulous song....Breath control for S. Janaki Madam and SPB sir delivery is extordinary. Anybody is there to compose like😊 Are there any young chaps hearing the song now with heartfully?
1979-ம் ஆண்டு SP.முத்துராமன் இயக்கத்தில் PA Arts Productions தயாரிப்பில் வெளியான "ஆறிலிருந்து அறுபது வரை " எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானதுதான் இந்தப் பாடல் வரிகள்! "மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா " நாயகனின் வாலிப வயதில் ஏற்படும் வேகமும், மோகமும், தாபமும் எல்லாம் ஒரு எட்டாக்கனியாக போய்விட்டதை பாடலாசிரியர் மிகவும் தத்ரூபமாக பாடல் வரிகளில் பளிச்சிட வைத்ததை என்னவென்று சொல்ல? இளையராஜாவின் அருமையான மெட்டுக்களுக்கு ஏற்ப பஞ்சு அருணாசலத்தின் கற்பனையில் ஜனித்த தேன் தமிழ் வரிகளை "பாடும் நிலா" பாலுவும் "இசை அரசி" ஜானகியும் மிகவும் இனிமை நிறைந்த பாடலாக பாடி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது. கதைப்படி, சிறு வயதில் தந்தையை இழந்த நாயகன் தன்னுடைய இரண்டு தம்பிகள், தங்கை ஆகியோர்களை கரை சேர்க்கக் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை! ஒரு கட்டத்தில் உடன்பிறப்புகள், வேலை, வீடு மற்றும் கட்டிய மனைவியை இழந்து நிற்கும் நாயகன், தன் நண்பனின் துணைகொண்டு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு எல்லோரும் மெச்சும் படியாக விட்டுப்போன சொந்தங்கள் எல்லாம் தன்னைத் தேடி வரும் அளவிற்கு வாழ்க்கையில் மிக உயரத்தில் வந்து சேர்வதுடன் படமும் முடிகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, சோ ராமசாமி, சங்கீதா மற்றும் பலர் நடித்த இப்படத்தின் கதைக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம் தான்! கதாசிரியரின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் தொகுப்பு தான் இந்தக் கதை என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்! குடும்ப பாரம், பாசம், நேசம், காதல் தோல்வி, ஏமாற்றம், திருமணம், உடன் பிறந்தோரின் பிரிவு, மனைவியின் இழப்பு, சோகம் என வாழ்வின் ஏற்ற இறக்கத்தை மிகவும் கச்சிதமாக படம்பிடித்து அக்காட்சிகளை ரசிகர்கள் என்றைக்குமே மறக்க முடியாதபடி செய்து விட்டார் படத்தின் இயக்குனர். அன்று பாலசந்தரால் அறிமுகமான ரஜினியை பிரபலப்படுத்திய பெருமை பஞ்சு அருணாசலத்தையே சாரும்! தன்னுடைய ஸ்டைலாலும், வில்லத்தனத்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கியவர் அதில் வெற்றியும் பெற்றார். அதை விட கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்டார் என்று சொல்வதுதான் சாலச்சிறந்தது. செப்டம்பர் மாதம் வெளிவந்த இந்த படத்தை நான் அக்டோபர் மாதம் கடைசியில் பார்த்ததாக ஞாபகம். சென்னை அபிராமி தியேட்டரில் இரவு காட்சி என்று நினைக்கிறேன். படம் ஆரம்பித்தபோது சிறிது நேரம் விசில் சத்தம் காதுகளை பதம் பார்த்தது, ஆனால் கொஞ்ச நேரத்தில் படக்காட்சிகள் கதை சொல்லிய விதத்தை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றே சொல்லலாம்! படம் முடிந்து வெளியே வரும் போது சந்தானமாக நடித்த ரஜினியும், லட்சுமியாக நடித்த படாபட் ஜெயலட்சுமியும், இந்த இனிமையான பாடலும்தான் மனத்திரையில் மீண்டும் மீண்டும் தோன்றி சஞ்சலப்படுத்தியது என்று சொன்னால் மிகையல்ல! சரி... பாடலிற்கு வருவோம்! உண்மையா யாரை நேசிக்கிறோமோ அவர்களின் உதட்டிலிருந்து வரும் ஒற்றை வார்த்தை தானே சில நேரங்களில் நாம் உடைந்துபோகக் காரணமாகிறது. அதுமட்டுமல்ல, ஏமாற்றப்படும் போது தானே வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றக் கூடாதென்று ஞானோதயம் பிறக்கிறது! அப்போதெல்லாம் நடந்த சோகத்தை நினைத்து தனிமையில் அழுததை விட, அதை வெளியே சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மனதிற்குள் தேக்கி வைத்து தனக்குத்தானே காயப்படுத்திக் கொண்டது தானே மிச்சம்! இங்கேயும் நாயகன் நம்பித்தான் ஏமாந்துபோனான்; யாரையும் நம்பவைத்து ஏமாற்றவில்லை! சுருக்கமாக சொல்லப்போனால் நினைக்கிறது எதுவும் நடக்காது. ஆசை படுவதும் கிடைக்காது! அது போலத்தான் வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதும் இல்லை. ஆனால் வந்த எதுவும், எதையும் சொல்லி கொடுக்காமல் நம்மை விடுவதும் இல்லை! எழுதிவைத்து விட்ட விதியை யாராலும் மாற்றமுடியாது என்பதெல்லாம் நிஜம் தானே! நாயகனின் காதல் தோல்வியை ஒரு சோக கீதமாக புனையாமல், டூயட் பாடலாக, அதுவும் வித்தியாசமாக சாட்சிப்படுத்திய விதம் அருமை! பாராட்டுகள்! இப்பாடல் வெளியாகி காற்றில் கலந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் தஞ்சமடைந்து நாற்பத்தி ஐந்து வருடங்களாகி விட்டபோதிலும் அதன் தாக்கம் குறைந்த பாடில்லை! நிற்க. இந்த இனிமையான பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்! நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 08-09-2024.
அன்பு சகோதரா எனது வயது 56 💪 இன்று 10 8 24 SP இன் இந்த பாடலை கேட்கின்றேன். மன்னர்குடி இன்று இருக்கும் சாந்தி திரை அரங்கில் பார்த்த அந்த காலங்கள் எனது நெஞ்சதை தவிக்க செய்கிறது. உங்களின் நல்ல நினைவுக்கு நன்றி 🌹🌹🌹ஹா. சையது அஹமது மன்னை EX. இப்போது அதிராம்பட்டினம்
இந்த பாடலுக்கு எந்த காலமும் இனிமையான காலம்
Super songஇப்போதுகேட்கிறேன்இந்தபாடலை05/10/2024sri lanka❤❤❤🎉🎉🎉
❤️❤️ஐ லவ் சாங் ❤️🙏 பல பேர் வாழ்க்கையில் நடந்தது இந்த படத்தின் மூலம் மறக்க முடியாத ஞாபக சரித்திரம் படைத்தது🙏🙏🙏❤️🙏
Unmai
❤
Night bus travel la ketu parunga... Vera level la irukum❤❤❤❤❤
இந்தபாடலை கேட்கும்ப்பொழுது எப்படிப்பட்ட கவலை இருந்தாலும் ஓடிவிடும்
காதல் உணர்வுகளை மிக அழகாக கவிதையாக எழுதி பாடியுள்ளார்கள்
பாடல் அருமை அறாபுதம்🎉 வரிகள் அழகு🎉
🌹மேளம் முழங்கிட?தோர ணமாடிட ?காலமும் வந்தம் மா ?நேரமும் வநததம்மா ? பார்வையின் ஜாடையில்? தோன்றிடும் ஆசையில்? பாடிடும் எண்ணங்களே? இந்த பாவையின் உள்ள த்திலே ?பூவிதழ் தேன்குலு ங்க? சிந்தும் புன்னகை நா ன் மயங்க ?ஆயிரம் காலமு ம் ?நானுந்தன் மார்பினில்? சாய்ந்திருப்பேன் ?வாழ்ந்தி ருப்பேன் ?🎤🎸🍧🐬😝😘
Superb song
இலங்கை வானோலியில் 1979ல் தினசரி பாடல் ஒலிக்கும் திருநெல்வேலி விவிதபாரதி 8/ 30 மணியிலும்இப்பாடல் பேமஸ் மர்பி ரேடியோகாலம் இனி மை
ரொம்ப இஷ்டம் இனிமையான இந்தப் பாடல். காலம் போகப்போக இந்த பாடலின் இனிமை ஏறியிட்டு வருகிறது❤ இந்த பாடலின் படம் பிடிப்பு நடிப்பு எல்லாமே உள்ளத்தை உடலை எங்கேயோ கொண்டு செல்லுகிறது❤
இவ்வளவு நல்ல பாடலை ஐந்து வருடத்தில் ஒரு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் !!!!!!
நானூறு பேர் மட்டுமே லைக் போட்டு இருக்கிறார்கள் ஏன் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
☹️☹️
காதலின்❤ பல் சுவை அனுபவிக்காதவர்களால் எப்படி லைக் போடமுடியும்❤
My favourite song Mumbai
Epo nov 24 1st.. Kekuren evlo arumaiana pattu.
Mm colkege daysla ketadu romba pidikum adu oru kannakkalam❤
இது எப்படி அமைந்தது கடவுளே உள்ளம் துள்ளி குதிக்கிறது இசைஞானியார்
Panju arunachalam sir great super vera level lyrics ❤❤❤❤💖💖💕💕 ilaiyaraja sir music 🎶🎵🎶🎶❤💖💕💕
It's a fabulous song....Breath control for S. Janaki Madam and SPB sir delivery is extordinary.
Anybody is there to compose like😊
Are there any young chaps hearing the song now with heartfully?
அன்றும் இளம் வயதில் கேட்டு ரசித்த பாடல் இன்றும் ரசிக்கும் பாடல் தான் இது 2024லும்
Aamam2034 44 54eppa veanumnaalum ketkalaam I am thangavel idayakottai kallupatti Dindigul distric
அன்பு 🎉❤🎉❤ ஷோபா
அன்பு ❤🎉❤🎉 உதயா
நெஞ்சம் இன்னும் மறக்கவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤ அடுத்த பிறவியில் இணைவோம்
❤🎉❤😂😢🎉😂😂😂❤🎉🎉
The one and only King of music...Ilayaraja's miracle
Real super star ❤️❤️❤️
1979-ம் ஆண்டு SP.முத்துராமன் இயக்கத்தில் PA Arts Productions தயாரிப்பில் வெளியான "ஆறிலிருந்து அறுபது வரை " எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானதுதான் இந்தப் பாடல் வரிகள்!
"மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா "
நாயகனின் வாலிப வயதில் ஏற்படும் வேகமும், மோகமும், தாபமும் எல்லாம் ஒரு எட்டாக்கனியாக போய்விட்டதை பாடலாசிரியர் மிகவும் தத்ரூபமாக பாடல் வரிகளில் பளிச்சிட வைத்ததை என்னவென்று சொல்ல?
இளையராஜாவின் அருமையான மெட்டுக்களுக்கு ஏற்ப பஞ்சு அருணாசலத்தின் கற்பனையில் ஜனித்த தேன் தமிழ் வரிகளை "பாடும் நிலா" பாலுவும் "இசை அரசி" ஜானகியும் மிகவும் இனிமை நிறைந்த பாடலாக பாடி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
கதைப்படி, சிறு வயதில் தந்தையை இழந்த நாயகன் தன்னுடைய இரண்டு தம்பிகள், தங்கை ஆகியோர்களை கரை சேர்க்கக் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை!
ஒரு கட்டத்தில் உடன்பிறப்புகள், வேலை, வீடு மற்றும் கட்டிய மனைவியை இழந்து நிற்கும் நாயகன், தன் நண்பனின் துணைகொண்டு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு எல்லோரும் மெச்சும் படியாக விட்டுப்போன சொந்தங்கள் எல்லாம் தன்னைத் தேடி வரும் அளவிற்கு வாழ்க்கையில் மிக உயரத்தில் வந்து சேர்வதுடன் படமும் முடிகிறது.
நடிகர்கள் ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, சோ ராமசாமி, சங்கீதா மற்றும் பலர் நடித்த இப்படத்தின் கதைக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம் தான்!
கதாசிரியரின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் தொகுப்பு தான் இந்தக் கதை என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்!
குடும்ப பாரம், பாசம், நேசம், காதல் தோல்வி, ஏமாற்றம், திருமணம், உடன் பிறந்தோரின் பிரிவு, மனைவியின் இழப்பு, சோகம் என வாழ்வின் ஏற்ற இறக்கத்தை மிகவும் கச்சிதமாக படம்பிடித்து அக்காட்சிகளை ரசிகர்கள் என்றைக்குமே மறக்க முடியாதபடி செய்து விட்டார் படத்தின் இயக்குனர்.
அன்று பாலசந்தரால் அறிமுகமான ரஜினியை பிரபலப்படுத்திய பெருமை பஞ்சு அருணாசலத்தையே சாரும்!
தன்னுடைய ஸ்டைலாலும், வில்லத்தனத்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கியவர் அதில் வெற்றியும் பெற்றார். அதை விட கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்டார் என்று சொல்வதுதான் சாலச்சிறந்தது.
செப்டம்பர் மாதம் வெளிவந்த இந்த படத்தை நான் அக்டோபர் மாதம் கடைசியில் பார்த்ததாக ஞாபகம். சென்னை அபிராமி தியேட்டரில் இரவு காட்சி என்று நினைக்கிறேன். படம் ஆரம்பித்தபோது சிறிது நேரம் விசில் சத்தம் காதுகளை பதம் பார்த்தது, ஆனால் கொஞ்ச நேரத்தில் படக்காட்சிகள் கதை சொல்லிய விதத்தை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றே சொல்லலாம்!
படம் முடிந்து வெளியே வரும் போது சந்தானமாக நடித்த ரஜினியும், லட்சுமியாக நடித்த படாபட் ஜெயலட்சுமியும், இந்த இனிமையான பாடலும்தான் மனத்திரையில் மீண்டும் மீண்டும் தோன்றி சஞ்சலப்படுத்தியது என்று சொன்னால் மிகையல்ல!
சரி... பாடலிற்கு வருவோம்!
உண்மையா யாரை நேசிக்கிறோமோ அவர்களின் உதட்டிலிருந்து வரும் ஒற்றை வார்த்தை தானே சில நேரங்களில் நாம் உடைந்துபோகக் காரணமாகிறது. அதுமட்டுமல்ல, ஏமாற்றப்படும் போது தானே வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றக் கூடாதென்று ஞானோதயம் பிறக்கிறது!
அப்போதெல்லாம் நடந்த சோகத்தை நினைத்து தனிமையில் அழுததை விட, அதை வெளியே சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மனதிற்குள் தேக்கி வைத்து தனக்குத்தானே காயப்படுத்திக் கொண்டது தானே மிச்சம்!
இங்கேயும் நாயகன் நம்பித்தான் ஏமாந்துபோனான்; யாரையும் நம்பவைத்து ஏமாற்றவில்லை!
சுருக்கமாக சொல்லப்போனால் நினைக்கிறது எதுவும் நடக்காது. ஆசை படுவதும் கிடைக்காது!
அது போலத்தான்
வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதும் இல்லை. ஆனால் வந்த எதுவும், எதையும் சொல்லி கொடுக்காமல் நம்மை விடுவதும் இல்லை!
எழுதிவைத்து விட்ட விதியை யாராலும் மாற்றமுடியாது என்பதெல்லாம் நிஜம் தானே!
நாயகனின் காதல் தோல்வியை ஒரு சோக கீதமாக புனையாமல், டூயட் பாடலாக, அதுவும் வித்தியாசமாக சாட்சிப்படுத்திய விதம் அருமை!
பாராட்டுகள்!
இப்பாடல் வெளியாகி காற்றில் கலந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் தஞ்சமடைந்து நாற்பத்தி ஐந்து வருடங்களாகி விட்டபோதிலும் அதன் தாக்கம் குறைந்த பாடில்லை!
நிற்க.
இந்த இனிமையான பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்!
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
08-09-2024.
இந்த படம் பார்க்கும் போது உங்களுக்கு வயசு என்ன.? ஐயா 🙄
Super review 🎉
@@boomathim4684 பாராட்டுதலுக்கு நன்றி
இந்த பாடலை அனு அனுவாக ரசித்ததர்கு நன்றி வாழ்த்துகள்...🎉
@@selvinimmanul9991 வாழ்த்துகளுக்கு நன்றி
Intha padalai ketkumpothu thalaivar kuralil padiathupol irukum migavum arumai
இந்த பாடல் மட்டும் இனிமை படம் முழுவதும் சைாகமே
Naan bhakkiyavan siruvadhil ketta ade paadal indru 57.vayathu migavum sandhosham anaitth team museum nandri
2024 ல் கேட்கிறேன்
இனிமையான பாடல்
Super pattu
இந்த பாடல் கேட்க மீண்டும் ரசிக்க தோண்டும்
தலைவர் காதல் அழகு
❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉@@PanneerSelvam-zc6dn
Ennoda 32 years pazhiya love nenaivukku varum
Marakkamudiyathu
S.P.B❤S.JANAKI VOICE ❤❤❤❤❤❤💖💖💖💖💕💕💕
engalin enbadhugal 🎉🎉❤
Ettana murai kettalum pattadu
12.10.2024 Saturday night 9.42 pm. Song ketkuren. Nice
Lovely song by Raja sir
Spb and janaki very melodious singing
All time favourite song
Panju arunachalam sir u juniors ❤❤❤❤❤❤
😂😂
இந்தப் பாடலை 2024 ல் கேட்பவர்கள் யார்
1971_11_16
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
3000 லும் கேட்பார்கள்
அன்பு சகோதரா எனது வயது 56 💪 இன்று 10 8 24 SP இன் இந்த பாடலை கேட்கின்றேன். மன்னர்குடி இன்று இருக்கும் சாந்தி திரை அரங்கில் பார்த்த அந்த காலங்கள் எனது நெஞ்சதை தவிக்க செய்கிறது. உங்களின் நல்ல நினைவுக்கு நன்றி 🌹🌹🌹ஹா. சையது அஹமது மன்னை EX. இப்போது அதிராம்பட்டினம்
Super patu
The artists have become old
This young remains young
Y r u bothering artists....listen the song
Shivaa kumar and the heroine should be gifted for playing the song sequence in our sandalwood state of the erstwhile mysore state.
First best guitar beats by Raja sir
D.Sakthivel
Gold.Song.🎉❤❤❤❤❤❤
வாழ்க.இசைஞானி.ராஜா.சார்
Arumayana Idhayathe Thodum Padal
Janaki amma awsome, breathless singing❤
Vaalka neeyum valamudan yentrum vaalkave nalla iruntha podhum
Super lyric ,melody, almost excellent
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு போட்ட இளையராஜா இசையமைத்திருந்தார் அவருக்கு பிடிக்கவில்லை
❤❤❤❤ wat a song 🎉🎉I love this song ❤❤❤
Thaliva
Naan en18vyathil erundu50vayaduvarai keettukittu erukkiran
Naangalumthan❤
Karpanai,namvasam,vithi,irivanvasam
காதல் சரித்திர பாடல்
All time favourite song of SPB and Amma Janaki given by Isagnani
The best song 🎵 ❤️ 💕.
Solla varthai I'll great 👍
சுப்பர்🎉🎉🎉🎉🎉
Rajini.sirin.arilirundhu.aruvadhuvari.padam.175.day.odiya.gudumpam.gondadum.padama.erundhadhu
Super song. Song is standard,how many years past.
Miss you Mr. SPB sir... 🌹🙏
Elangovan madathukulam15.9.24 11 AM
💙Sweet 💙song 💙
2060 லிம் இனிமையாகவே ஒலிக்கும்
தலைவா ❤
❤❤❤❤❤❤love🎉1971
Isai en uyir
best song and choreography
Melody song ❤❤❤❤
❤
பசிக்கு விருந்து
❤❤❤😇✨✨😊😊
Thalaivanda
Suqersong❤❤❤😊😊
My
Favorite.songs
Nice song❤❤❤❤❤❤
Naan from Coimbatore super songs
Nice song I like it
1990bobby marakkamudiyuma
❤29/08/2024
❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹👍
Decicion
❤ very very lovely song❤
💞💞💞💞💞💞💞💞
I love captain soba song😢❤
🎉
Myfrientisgeethaimisyou
Good songs
Manathirgu sugamaana song
Good song
Yes sir..i am also ..🎉
Love ❤ ❤❤❤❤❤❤
Rajini eppo ?
NAJUMUDEEN
👍
14-11-2024
❤❤❤
Hi❤❤❤
Hi
No song best pattu
17.11.2024 12.01 AM
Raju