மணக்கும் கல்யாண வீடு ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் | hotel style sambar for rice | kalyana veetu sambar

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK
    Page: / todaysamayal
    Group : / 2532033110186012

Комментарии • 337

  • @kamuyazhini9830
    @kamuyazhini9830 Год назад +219

    Na senji pathuten... Romba supera irunthuchi... Ellarum virumbi saptanga... Thanks sister 😍😍

    • @TodaysSamayal
      @TodaysSamayal  Год назад +18

      thank u so much sharing your experience dear

    • @MAS-um2ds
      @MAS-um2ds Год назад +3

      Friends vetula poei sapidum pothu soru poduga nu Thane nega solluvingala rice poduga eillana sadam poduga nu thana solluvinga apram yena

    • @nishwanthnandhini3647
      @nishwanthnandhini3647 Год назад

      யயயயய@@TodaysSamayalயயயசட்டம் ய்யயயயய ஞஞ

    • @stalin_raj
      @stalin_raj Год назад

      🤔🧐

    • @maheswarir8351
      @maheswarir8351 Год назад

      P

  • @nandynandhini
    @nandynandhini Год назад +84

    இந்த ரெசிப்பியில் இன்று நாங்கள் சாம்பார் செய்து சாப்பிட்டோம். மிக அருமையாக வந்தது. இதை பகிர்ந்ததற்கு நன்றி, நன்றி. 🙏

  • @NpsSatheesh
    @NpsSatheesh Год назад +24

    அருமை என் மனைவியும் மகளும் இப்போது இப்படி தான் செய்கிறார்கள். நீங்களும் என் குழந்தை தான் அருமையான மண்வாசனை மிகுந்த சாம்பார். வாழ்த்துக்கள்🎉🎊

  • @ramyasuresh
    @ramyasuresh Год назад +26

    அருமை அக்கா , இன்று இந்த சாம்பார் வைத்தேன் , நீங்கள் சொன்னது போல் சுவை , மணம் , அட்டகாசம் 👌👌👌❤️

  • @Su-ndar
    @Su-ndar 10 месяцев назад +9

    Thank you so much for this recipe 😍🤩 Today na try pannen 🥰romba super ah vanthuchu ❤️❤️ En husband enna pugazhthutaru 🎉🎉

  • @jayscooking5973
    @jayscooking5973 Год назад +14

    பார்க்கவே சாப்பிட தோன்றுகிறது

  • @JagabarSadiq-dd5vk
    @JagabarSadiq-dd5vk 3 месяца назад +3

    Very tasty sambar naa pannipaatha superah irukku thank you sister❤🎉😊

  • @pavithram-oq9fj
    @pavithram-oq9fj Год назад +4

    Romba nala iruku sonaga vettula tq akka🎉❤

  • @Muthupandi-tv4eq
    @Muthupandi-tv4eq Год назад +16

    உங்கள் வீடியோ பார்த்து நான் சாம்பார் எப்படி வைப்பது என்று கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி அக்கா

  • @SanjaydevVasanthi
    @SanjaydevVasanthi Месяц назад +2

    அக்கா நான் இன்றைக்கு இந்த சாம்பாரை செய்து பார்த்தேன் சூப்பராக இருந்தது நன்றி அக்கா

  • @spriya502
    @spriya502 10 месяцев назад +4

    அம்மா ரொம்ப மிக்க மிக்க மிக்க நன்றி எனக்கு எப்போதுமே சாம்பார் வரவே வராது நல்லாவே இன்று உங்க டிப்ஸ் பாத்துட்டு அருமையாக வந்திருக்கிறது சாம்பார் ரொம்ப நன்றி அம்மா❤❤❤

  • @shivashiva-qh9mr
    @shivashiva-qh9mr 4 дня назад

    Sister tq somuch... எங்க husband epdi வச்சாலும் nalla இல்ல னு சொல்லுவார்.. உங்க சாம்பார் recepi try pannan... Second time சாதம் கேட்டு சாப்பிடறாரு... நன்றி sister👌👌👌👌👌👌🙏🙏

  • @mkausalya5190
    @mkausalya5190 Год назад +15

    First time i have prepared sambar, came out so well thank you sister

  • @bhuvaneshwarig7161
    @bhuvaneshwarig7161 Месяц назад

    Sama taste aa irunthuchi u are really great.... Nala soli kuduthinvaa.... Rombaa thanks

  • @SangeethaSamisangeetha-vm2up
    @SangeethaSamisangeetha-vm2up Год назад +2

    Enakku sambar vakka theriyathu ungala parthu sambar vachen super ellame parattunanga sister tq super

  • @SathyaSathya-ed3ul
    @SathyaSathya-ed3ul 9 месяцев назад +8

    அக்கா நீங்க சொன்ன டிப்ஸ் சூப்பர் 😂😂😂🎉எங்க வீட்டில் எல்லாரும் நல்லா சாப்பிடுங்க நன்றி அக்கா ❤❤

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 Год назад +13

    உங்க சாம்பர் செய்முறை மிகவும் அருமை.tips பயனுள்ளதாக இருந்தது. நன்றி அம்மா. 🙏

  • @AnuAnu-sk7jb
    @AnuAnu-sk7jb 2 месяца назад

    Thanks sister...romba va super aa irrunthuchuuu........

  • @thalathalapathi3083
    @thalathalapathi3083 Год назад +5

    அக்கா இன்னைக்கு சாம்பார் செய்து பார்த்தேன்... மிகவும் அருமையாக இருந்தது...
    மிக்க மகிழ்ச்சி 😊
    மிக மிக நன்றி 🙏
    வாழ்க வளமுடன் 👐

  • @Gayathri-bf4wu
    @Gayathri-bf4wu Год назад +1

    Na unga video pathu sambar seithen.....super ra irunthuchu❤....thank you sis

  • @Cuteponnu-v9i
    @Cuteponnu-v9i 10 месяцев назад +1

    S nanum ippadithaan samaippen semmaiya irukkum ithula thaalippu la பூண்டு சீரகம் அரைத்து சேர்க்கவும் அப்புறம் வர மிளகாய் போட்டால் செம்மையா இருக்கும் sis

  • @brightvision4750
    @brightvision4750 Год назад +20

    Ivlo mangai and puli vera... sambar romba pulikatha? New tips ethum ilai. Pudhusa seiravangaluku usefull ah irukum

  • @shobana_the_boon9300
    @shobana_the_boon9300 2 месяца назад

    Enaku sambare vaikka theriyadu nenga sonna mari senji patha hotel style la vanthathu rmba tq sis ❤

  • @luciyadarwin15
    @luciyadarwin15 Год назад +1

    Mam neenga senjatha pakumbothe nakku ooruthu semaya iruku mam. Inum niraya recipe seinga .❤

  • @janani5241
    @janani5241 2 месяца назад

    Nan tdy inda sambar senjan.super ah irunthathu thanks sister

  • @aarthi7667
    @aarthi7667 Год назад +8

    Nalla sonnuniga sis 🥰🥰🥰🥰🥰 romba helpfullla irudhuchu

  • @Galaxiemilan
    @Galaxiemilan 7 месяцев назад +1

    Wareh... wah kiya maza Aagaya thank you Sister very Nice attagaasam, amarkkalam.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +2

    Ur samyal all super mam thanks vazgavalamudan 💯👍🌹

  • @jessiekiruba4274
    @jessiekiruba4274 7 месяцев назад +1

    I followed ur recipe Super ah vandhucu sister...thanks 👍🙏

  • @chellachella5562
    @chellachella5562 Год назад +3

    Cameout vera level mam... Thanks for sharing💐kalyana v2la sapta mariyae irunchu 👌🏻👌🏻😋...

  • @hashirmohammed762
    @hashirmohammed762 Год назад +10

    i tried this method.. loved it 🤩

  • @gsarmy2656
    @gsarmy2656 4 месяца назад

    Nan endha sambar try panen Sema super ah irrunduchu 🤤🤤😋😋 andha manga drumstick flavour fantastic 😋
    Totally sambar vera level 💯💯🔥🔥❤️❤️❤️

    • @TodaysSamayal
      @TodaysSamayal  4 месяца назад

      welcome and tq so much sharing your experience pa

  • @sujatharajan4918
    @sujatharajan4918 Год назад +4

    அருமை

  • @NandhniArumugam
    @NandhniArumugam 3 месяца назад

    நல்லா இருந்தது அக்கா நான் எப்படி உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல னு எனக்கு தெரியல ரொம்ப சூப்பர் ரா இருந்தது

  • @j.kathirvelvijay2457
    @j.kathirvelvijay2457 27 дней назад

    சாம்பார் அருமை

  • @anitavoravora2637
    @anitavoravora2637 Год назад +6

    Thank you so much for the recipe I had been to Coonoor recently and had loved the sambar there Was looking out for recipes and found yours the best Thank you once again

  • @vennilavennila9135
    @vennilavennila9135 7 месяцев назад

    Nanum try pana sis supera eruinthuchu tq ❤

  • @sudalaikani3605
    @sudalaikani3605 Год назад +1

    மேடம் சாம்பார் ஹோட்டலில் வைத்த சாம்பார் மாதிரியே இருந்துச்சு ரொம்பவும் சூப்பர் அருமை

  • @gomathisankar7627
    @gomathisankar7627 Год назад +5

    சூப்பர் அக்கா

  • @Raj-oh7ko
    @Raj-oh7ko Год назад +5

    Enaku saptanum pola iruku😋😋😋😋😋😋😋😋

  • @ManoharPalani-eo6hx
    @ManoharPalani-eo6hx 4 месяца назад

    Super chellakutty super aah erundhichi ❤❤❤❤❤❤❤❤❤

  • @sathishvimysha2835
    @sathishvimysha2835 Год назад +7

    Unga samayal Elam super ra irku mam

  • @jannathjanu
    @jannathjanu Год назад +1

    Really super ah I try today thanks for your receipe

  • @Ashwanth_Ram
    @Ashwanth_Ram 3 месяца назад +1

    Same like A2b sambar 🫠😀
    Thank you very much

  • @amsas2514
    @amsas2514 Год назад +23

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்க வளமுடன்

  • @shifakadhar9939
    @shifakadhar9939 7 месяцев назад

    Last two times ah intha Mari sambar senjen nalla taste Sis, En husband ku sambarey pudikathu avarey nalla irukunu again panna sonnaru ❤thanks for that good recepie sis❤❤

  • @digvijayparmar8349
    @digvijayparmar8349 7 месяцев назад +1

    😊😊😊😊 thank you from Charlotte North Carolina❤❤❤❤

    • @TodaysSamayal
      @TodaysSamayal  7 месяцев назад

      welcome and thanks for watching

  • @shalushalini5872
    @shalushalini5872 3 месяца назад

    I tried it came out very well thank you so much Akka

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Год назад +253

    சாதம் செய்வோம் என்ன மாதிரி தமிழ் மா.சோறு வடிப்போம் என்றால் அது கேவலம் இல்லை.சோழ நாடு சோறு டைத்து என்று பெருமை மிக்க சொலவடை.உண்டு.

    • @ryakgobu5169
      @ryakgobu5169 Год назад +5

      Powerrrrrr ❤️

    • @punidhak2k571
      @punidhak2k571 Год назад +4

      Super malar

    • @justatastetamil7102
      @justatastetamil7102 Год назад +17

      நீங்கள் சொல்வது மாதிரி.....பஸ்... டிக்கெட்..டீ...காபி,...சோப்பு.... ஷாம்பு....பேஸ்ட்...... இந்த வார்த்தைகள் எல்லோரும் தான் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்..... என்ன செய்வது?

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 Год назад +7

      அருமை. நாங்கள் சோறு னு தான் சொல்வோம்.

    • @someshvishnu594
      @someshvishnu594 Год назад +5

      @@thagadoorthagaval.8594 நாங்களும் அவ்வாறே சொல்லுவோம்...தகடூர் எங்கள் ஊர்

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    reaily super aracha vitta sampar video podunga madam

  • @princyraj648
    @princyraj648 20 дней назад

    I tried this recipe.... wow very tasty.... Thk u sis...

    • @TodaysSamayal
      @TodaysSamayal  20 дней назад

      Thanks for liking and sharing your valuable feedback sis

  • @hariganesh8535
    @hariganesh8535 4 месяца назад

    Thank you so much anuty easy trik 100℅ super👌 🥰😋😋

  • @vanajalakshmanan7065
    @vanajalakshmanan7065 Год назад +14

    Super Sambar Receipes.Thank you sister.God bless you n your family.Narpavi narpavi narpavi.

  • @sugunadevi4252
    @sugunadevi4252 Год назад +16

    Looks so tasty

  • @ManiMani-oq7kq
    @ManiMani-oq7kq Год назад

    Supper good vasanai

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய

    சோறு என்று அழகான சொல்லை பயன்படுத்துங்கள்
    நன்றாக இருக்கும்.
    என் தாழ்மையான வேண்டுகோள்..

  • @chennaisuper4271
    @chennaisuper4271 Год назад

    Mam ,,,, sambar nalla erunthathu unga tips super. But arita sambar romba gettiya eruku athuku ethavathu tips kodunga

  • @lakshmiaadhi3746
    @lakshmiaadhi3746 Год назад +2

    Hii sisy🎉❤ .... Naa new ah cook practice pannuran sis unga recipe paathu ...sema super sis 🙏🏻 thank you

  • @somethingsomething5233
    @somethingsomething5233 Год назад +6

    Edhukaaga Kalaneer Thanneer oothureenga ..?

  • @prakashraj4019
    @prakashraj4019 Год назад +1

    I am try this awesome...❤ Thank you madam 😊

  • @vgopal3923
    @vgopal3923 Год назад +1

    Thanks for tha Rezept.....

  • @graceprincykutties7092
    @graceprincykutties7092 Год назад +4

    Romba romba romba super sister

  • @arulvenish4797
    @arulvenish4797 Год назад +2

    I love this recipe tq

  • @gayathrinew-ez2ih
    @gayathrinew-ez2ih 7 месяцев назад

    Nice recipe with unique tips. Thanks for sharing 😊

  • @Venugopal-wg7tb
    @Venugopal-wg7tb 10 месяцев назад

    Paruppu alavu sollungal sister.

  • @fathima439
    @fathima439 Год назад +6

    Thank you so much akka

  • @naazneensworld
    @naazneensworld 9 месяцев назад

    Excellent sambar...

  • @bhavyabhavi4030
    @bhavyabhavi4030 Год назад +2

    Super

  • @ashik.m
    @ashik.m Год назад +1

    Very nice❤

  • @rehanarehana9444
    @rehanarehana9444 Год назад +2

    Really super taste I try this sambar ❤perfectly semma

  • @varalakshmimanivelan3064
    @varalakshmimanivelan3064 Год назад +5

    Super akka

  • @RajanRajan-qn3it
    @RajanRajan-qn3it Год назад +2

    Very nice 😊

  • @Priya-ef1om
    @Priya-ef1om Год назад +1

    Your voice is very nice and the recipe is very nice

  • @ranjithajeni5904
    @ranjithajeni5904 Год назад +1

    Puli thanni
    serkalayanga

  • @jarinasumaiya
    @jarinasumaiya 2 месяца назад

    Pulli sekkama pannalama sisy ??

  • @ushapradeepdesai8843
    @ushapradeepdesai8843 Год назад +2

    will try ur method today

  • @kmoses2424
    @kmoses2424 11 месяцев назад

    Easy method sister fantastic

  • @sharukan-pc8bp
    @sharukan-pc8bp Год назад +1

    Na senju pathen super...wife ooruku poita😂

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 Год назад +8

    Today I tried this recipe. It came out very well. Thank you so much for your wonderful recipe.

  • @GayathirS-m5n
    @GayathirS-m5n 2 месяца назад

    Suber akka

  • @nishajohn350
    @nishajohn350 4 месяца назад

    Excellent 🎉

  • @subbiahsubbiah30
    @subbiahsubbiah30 4 месяца назад

    Mm very nice super sister I like it

  • @swadaqathullahilabha7006
    @swadaqathullahilabha7006 Год назад +1

    Ok. Very teshty. Thanks lam Kerala

  • @rameshr1449
    @rameshr1449 6 месяцев назад

    அன்றைக்கு செய்து பார்த்தேன் செம டேஸ்ட் இன்னைக்கும் அதாவது இப்போதே செய்ய போகிறேன்

  • @VarshiniMurugan-kj6ss
    @VarshiniMurugan-kj6ss 5 месяцев назад

    Super mam thanks

  • @srinnivasansoupramanien4931
    @srinnivasansoupramanien4931 Год назад

    Thank you So....did today.... very Nice n i m so happy

  • @MuthulashmiMuthulashmi-i7d
    @MuthulashmiMuthulashmi-i7d Год назад +1

    Super sister

  • @sathiyaaravinthan4401
    @sathiyaaravinthan4401 Год назад +2

    Super super da....👌👌😋

  • @ashoknath707
    @ashoknath707 Год назад

    Mam பருப்பு மட்டும் podama try panna?nalla irukuma?

  • @sarathisarathi5897
    @sarathisarathi5897 Год назад +4

    hottal sampar vayilevaikkamudiyadu akka

  • @sakthiparvathimass1176
    @sakthiparvathimass1176 Год назад

    Kulambu milagai podi potta nalla irukkuma? Meen kulambu pulikulambuku poduvomey antha kulambu milagai podiya?? Illana sambar podiya

  • @vasanthragawan6851
    @vasanthragawan6851 Год назад +1

    Thanks medam 1 st time sambar vecha neenga sonna maari .sambar super thanks medam thanks

  • @iswarya4516
    @iswarya4516 Год назад +76

    கல்யாண வீட்டு சாம்பார்ல கடைசியா கொஞ்சமா வெல்லம் சேர்க்கனும். அப்போதான் அந்த ருசி வரும். நான் அப்படிதான் செய்வேன்.

    • @iswarya4516
      @iswarya4516 Год назад +4

      @Singapore No no.

    • @divyadivi5693
      @divyadivi5693 Год назад +1

      👍

    • @rameshr1449
      @rameshr1449 7 месяцев назад +1

      Correct

    • @vjtamil7048
      @vjtamil7048 15 дней назад

      Ungaluku dha theriyumey apro yen intha video pakka vanthinga sister…..avungaluku solli kudukkava 😂🤗

  • @banusaleem
    @banusaleem 11 месяцев назад

    Super thanks 👍❤❤😊

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 Год назад +3

    Very nice

  • @johnkennedyarockiadass7665
    @johnkennedyarockiadass7665 7 месяцев назад

    No words. Thank you so much

  • @rosymani2848
    @rosymani2848 Год назад

    Naa try pannan super madam love you madam .....

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Год назад

    Super Super Super thank you so much

  • @meenakshia1598
    @meenakshia1598 Год назад

    Romba easyyanna receipe

  • @manivannancn1844
    @manivannancn1844 Год назад +2

    சூப்பர்🙏🏻🙏🏻🙏🏻