யாரும் சொல்லாத சாம்பார் ரகசியம்! கோயம்பத்தூர் FAMOUS சாம்பார் | CDK 1356 |Chef Deena's Kitchen
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- Magisha Catering - coimbatore
Mr. Rajan : 9750528250
Coimbatore Famous Sambar
Fenugreek - 1/2 Tsp
Pepper - 20g
Fennel Seeds - 20g
Cumin Seeds - 10g
Coriander Seeds - 50g
Dry Red Chilli - 20 Nos
Garlic - 50 to 70g
Grated Coconut - 1 No.
Shallots - 1/4 Kg
Curry Leaves - Few Strings
Asafoetida - A Small Cube
Toor Dal - 1 Kg
Mixed Vegetables - 2 Kg
Shallots - 1/2 Kg
Curry Leaves - A Handful
Coriander Leaves - A Handful
Salt - To Taste
Tamarind - 50g
Mustard - For Tempering
Turmeric Powder - 1/2 Tsp
Sambar Powder - 3 Tbsp
Ground Nut Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }a
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #foodtour #sambar
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
எனக்கென்னவோ பெண்களை விட ஆண்களே சமையலை ரசித்து செய்வது போல இருக்கு ❤ மேலும் இது போன்ற அருமையான பதிவுக்காக காத்திருக்கிறோம் ❤
நீங்கள் நினைப்பது உண்மை . எதையும் ரசித்து
செய்பவர்கள் ஆண்கள்.
ஆம் நளபாகம்
ama ama
Tailors kuda blouses stitch panna gents thaan best.
@@parameswariravi9243 correct brother
what the chef said about Vijayakanth, just melted my heart. feeding the hungry is bhakthi and devotion and it is everything. May God feed all whenever we are hungry; regardless of whether we are human animals or other animals.
Deena chef. We used this incrideyans. In Tirupati chef byt very happyhe is with my friend deena
Super dhina sir, rajan sir🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
Sir iduvea 1kg measurements solunga sir pls
Captain vijaykanth always altimet...🎉
Really different super
Super O super 👌👌👌
Class class.
Or one mouth one vegetable. Onion shallot. If not no one will eat
Super super
No words to say
👌👌👌
தக்காளி எவ்ளோ கிராம் போடனும்,,, சொல்லவே இல்ல
இவர் சொன்ன முறையில் சாம்பார் செய்தேன்..... மிகவும் அருமை... 💐💐💐🥰🥰
இவர் ரசனையுடன் தரும் விளக்கமுறையும் தீனாத் தம்பி கேட்கும் கேள்வி முறையும் சாம்பாரை விடவும் கமகம மணம் வீசுகிறது.
வாழ்க வளமுடன் .
Ungal varthai kku nan adimai❤
Unamai
விஜயகாந்த் ரசிகர் என்று சொல்லிவிட்டார் உண்மையை மட்டுமே பேசுவார் அவருக்கு தீமை செய்யும் எண்ணமே இருக்காது வாழ்த்துக்கள் சகோ
அண்ணாச்சி உங்க பேச்சுல அப்படி அப்படின்னு சொல்லும்போதே நெனச்சேன் நீங்க கேப்டன் விஜயகாந்த் ரசிகரா இருப்பீங்கன்னு. இன்னைக்கும் எதிர்கட்சியினரும் மற்ற ரசிகர்களும் பாராட்டும் மாமனிதர் கேப்டன் அவர்கள். நெல்லை தமிழ் கலந்த பேச்சி சமைத்து காட்டும் விதம் அருமை. அதை படம்பிடித்து காட்டிய தீனா சார் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். காலை வணக்கம் தீனா சார்.
இவர்கிட்ட இன்னும் நிரியா receipe எதிர் பார்க்கிறோம்🙏🏿
Yes yes me tooooo
Yes
Yes more recepies waiting
ஐயா உங்கள் சமையல் குறிப்பு மிகவும் அருமை இன்னும் அதிக பதிவை எதிர்பார்க்கிறோம் இருவரும் வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க
நானும் விஜயகாந்த் ரசிகன். இவரும் என் தலைவனின் ரசிகன் என்பதாலே இவர் மென்மேலும் வளர வேண்டும் என்பது என் ஆசை. வாழ்க வளமுடன்.
அருமை சூப்பர் இவரிடம் நிறைய ரெசிபிகேட்டு போடவும் வாழ்க வளமுடன்
பட்டை சோம்பு இப்போது தான் முதல் முறையாக சாம்பாரில் சேர்த்து சமைத்து பார்க்கிறேன்.🙏
We add in erode side
@@FamilyUtbehoho
Thakkali அளவு சொல்லவே இல்லை,,, இந்த 1 kg paruppu, 2 kg vegetables ukku எவ்ளோ கிராம் தக்காளி போடனும் சொல்லுங்க chef deena sir
அண்ணாச்சி சூப்பர் பிரமாதம் சாம்பாரை அப்படியே குடித்துவிடலாம் போல இருக்கு வாழ்த்துக்கள்
நன்றி தீனா சார்❤
இவங்க சொல்லி கொடுத்த தக்காளி ரசத்தை நான் வீட்டில் செய்த எங்கள் அப்பாவிற்கு எங்க அம்மா செய்வதை விட நான் செய்ற தக்காளி ரசத்திற்கு எனக்கு அவ்வளவு பாராட்டு கிடைக்கும் சார் எனக்கு வேற சேனல்ல சமையல் குறிப்பை பார்ப்பதை விட செஃப் தீனா அவர்களின் சமையல் குறிப்புகளை பார்த்தால் திருப்தியாகவும் இருக்கும் சமையல் மிக அருமையாகவும் இருக்கும் எத்தனையோ சமையல் குறிப்பு இருந்தாலும் குறிப்பிட்டு எனக்கு செஃப் தீனா சேவை மட்டும் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😊😊😊😊😊😊😊
சாம்பார் இனி அண்ணாச்சி வைக்கிறது போல than வைப்போம்.. அருமை.. நன்றி சகோ.. அண்ணாச்சி வேரலெவல் 🙏
வத்தகுழம்பு உங்க ஸ்டைல் ல பன்னுங்க அண்ணா
Sir கோயமுத்தூர் அங்கனபிரியானி போடுங்கள் அன்னா
நல்ல மனது உள்ளவர்களுக்குதான் நல்ல சமையுலும் வரும் ரசனையுடன் அவர் சொல்லும் ஒவ்வொரு விளக்கத்திற்கும் நான் அடிமை
தீனா அவர்களுக்கு ஒரு
அன்பான வேண்டுகோள்
இன்கிரிடியன்ட் ஆங்கிலத்தில் போடுவதால் சில பொருள்களின் பெயர்கள் புரிகின்றன ,பல பெயர்கள் புரிவதில்லை எங்களை போறோர்களுக்கு
மிகவும் சிரமமாக இருப்பதால் ஆங்கிலத்துடன்
தமிழிலும் பதிவு செய்தால்
நன்மையாக இருக்கும்.
Vankkam Chef Deena Neenkal Thamilaiyu Vaazhvaikkirirkal Nanry.
The way he explains every step for a dish with passion and the way you ask each question, leading to the exact way everyone understands...simply superb! chef Deena!
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
தீனா சார்.....இவர கைல வச்சுக்கங்க...விட்ராதீங்க......இவர்கிட்ட நிறைய விஷயம் இருக்கு போல.
அண்ணா நான் நேற்று இட்லிக்கு ஆந்திரா புளி சட்னி செய்தேன்.செம டேஸ்ட் அண்ணா.நன்றி அண்ணா . இன்னும் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க
வெண்பொங்கல் சாம்பார் எப்படி செய்யணும் வீடியோ போடுங்க sir plz
நல்லா விவரிக்கிறார். பேசும் விதம் நல்லா அழகா இருக்கு தீனாவ மிஞ்சிடுவார் போல🤗
This chef is so down to earth and is ready to share all his trade secrets. Wonderful sambar recipe!!!
Chef திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலின் சக்கரை பொங்கல் வீடியோ போடுங்க please
அண்ணாச்சி உங்களோட சாம்பார் தூள் செய்முறை போடுங்க
இவரு நீயா நானா வில் பிரியாணி அளவு சொன்னார் ஆச்சே 🙏👍
பின்னணி இசையை தவிர்த்தால் சிறப்பாக இருக்கும்.
எங்க ஊர் கோவை .... சம்பாருக்கு உலகமே அடிமைக்க. திரு. ராஜன் அவர்களின் சமைக்கும் முறை..... பேசும் விதம்... எல்லாம் அருமை... அருமை. வாழ்த்துகள்.....இருவருக்கும்.🌹👍⚘💖😍
Hello Anna...apdiye rasam recipe😋
ராஜன் ஐயா உண்மையிலே சமையல் கில்லாடி...
கோவை அன்னப்பூர்ணா டிபன் சாம்பார் பற்றி போடுங்கள் தீனா சார் 🙏
Both are humble persons. Enjoyed it thoroughly 👌
சார் மிகவும் அருமை இவரிடம் வத்த குழம்பு எப்படி வைப்பது என்ற பதிவை போடுக்க சார்
சார் மட்டன் கறிகுழம்பு இவரை செய்ய சொல்லுங்கள் சார்.
This cook came to Neeya naana ...ivanga than grocery items oda measurements ellam correct ah sonnaga ...enaku ivaru avaroda profession mela vachurutha passion romba pidichu iruthathu..
Thank you for sharing this recipe. I love watching this gentleman cooking, one can see the joy, love and interest in his cooking. Best regards from Australia. Gary.
அருமையான சாம்பார் செய்து காட்டிய மாஸ்டர்ஸ்
இருவருக்கும் மிக்க நன்றி... வாழ்க வளமுடன்....🙏🙏🙏🙏 😊😊🎉🎉🎉🎉
Really Excellent👍. Sambar is main in food. Particularly tasty and good vegetables sambar. Awesome👏. Thank you both Sir. 🙏
நன்றி வணக்கம் இருவருக்கும் ❤🎉
Thank you Mr Deena for showing us Mr Rajan's sambar style of cooking, absolutely looking delicious. 👍🙏🏼😊
Deena brotherrrrrrr..... Unga keta onu solanum.... Na unga video yapppavumm last ta otti ungaloda food taste face.. pathututha... Aparam fulla video pakuvan''... Yappadi ❤😊
சார் இவர்கிட்ட ரசம் கேட்டு போடுங்கள் சார் பிளீஸ் சார்
எங்கள் கலியுக கர்ணன் திரு கேப்டன் ரசிகர் என்றாலே அவர்கள் அருமைதான் 🙏
இந்த மாதிரி யாரும் சம்பார்க்கு விளக்கம் கூடுத்தது இல்ல சூப்பரா அண்ணா 👌👌👌👌சாப்டனும்போல இருக்கு
என்னங்க தீனா Bro எத்தன திறமைசாலி நீங்கள்.ஆனாலும் மிக மிக தன்னடக்கத்துடன் தலையை தலையை அசைத்து ஆர்வமாக கேட்பது wow chance இல்ல brother 🎉
😁😁😁😁😁
Avaroda rasam recipes poduga please
Sir fish kulambu post panuga
கோயம்பத்தூர் ராஜன் அண்ணன் கிட்ட பிடித்ததே வெளிப்படை தன்மை & எதையும் விரும்பி செய்வதும் தாங்க அண்ணா, வாழ்த்துக்கள்ங்க யூடுப் ட்ரெண்ட்ங் ஸ்டார் ராஜன் அண்ணா & தீனா அண்ணா....💐💐💐
இதுக்கு தீனா சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ❤
Different types of sambar preparation. The way of rajan, sir, explanations, and expression is interesting. Especially, 20:38 20:44 Thank you for Dheena Sir for your valuable video.
I was waiting for his smile, that’s his style ❤🎉. When he joins to your team, v are learning step by step of preparation. Hat’s off.
Today we prepared as per his method, everyone in my house smashed it, yummy, thanks.😝😝🥰
Superb sambar recipe sir......my fav sambar. Love the way Rajan sir gave step by step explanation . Please give a more recipes rajan sir 🙏
எங்க பாட்டி பட்டை போட்டு தான் மசாலா அரைப்பாங்க சாம்பாருக்கு... Avalo டேஸ்ட் ah இருக்கும்
டிபன் சாம்பாருக்கு நல்லா இருக்குமா சகோதரி???
செஃப் தீனா சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் செல்வம் அண்ணா செய்த தக்காளி ரசம் ரெசிபியை சமைத்துப் போடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
I have tried this Sambar. Really very very tasty with Rice and as well as Idly & Dosa. Smell is Superb... Thank you very mcuh Mr. Dheena & Mr. Rajan.
thakkali அளவு sollave இல்லை????
Solli kudukurathala yarume vena poida matanga anna Rajan anna vallga valamudan
Chef Dheena is making an encyclopedia for tamilnadu regional recipes.
Vunmaiyaka Aankal samaiyal nandra seivarkal anal Namaku bakiyam irukanum
Very tasty, mind-blowing sambar; a must-try! It came out very aromatic and perfect. Thank you both. 🙏😊
How u prepared small quantity .. is there any ingredients list available
@@sudharagunathan7401 I followed his instructions and performed a visual estimation for my quantity😊
தக்காளியின் அளவு கூறுகிறீர்களா
ராஜன்சார் அருமையான சாம்பார்.. தெளிவான விளக்கம்.. நிச்சயம் இந்த மாதிரி சாம்பார் சமைக்க முயற்சி செய்கிறேன். நன்றி🎉
Both rajan sir and deena sir are good pair. Like rajan sir said 23:04/24.
அருமையான சமையல் சார் 👌👌👌
தீனா சார் ராஜா சாருடன்
சேர்ந்து சாம்பார் கலக்கிட்டீங்க அருமை !
வாழை இலை போட்டு சாப்பாடு போட்டு சாம்பார்
ஊற்றி சாப்பிட வைத்திருந்தால் நன்றாக
ரசித்து இருப்போம்!
வாழ்க வளமுடன்! நன்றி!
Anna antha Anna ketaia coimbatore kara chutney podunga super a erukum
எண்ணநீஙகரென்டுபேரும்புரியிராப்லசொல்லுங்க இருவருடையபேச்சுதான்அதிகம்எத்தனைமுரைவருப்பதுஎத்தனைமுரைஅரைப்பதுரெம்ப ஓவர்.லைக்வேனாமா
Dheena anna ungalukuuu s Vishayum therinjalumm your down to earth Na while learning. This thing I learnt from you Anna naa humbleness
நீதியும் நேர்மையும் உடையவர் ...ராஜன் அண்ணா ....கண்டிப்பா எங்க வீட்ல ஏதாவது பங்க்ஷன் வச்சா உங்கள கூப்பிடுவோம் 😊😊😊
Dheena anna entha rajan annakita neraya variety receipes video poduinga anna
தெய்வமே மிக்க நன்றி. தீபாவளி அதுவுமா திருப்தியா செய்து சாப்பிட்டோம்.கை மணக்குது...
Masaallah sambar superb deena sir 🎉
I tried this just now. It is worth trying it. I will definitely do it another time but may cut down on both spice and Sombu (fennel) I felt a bit dominant and that’s me but some may like the flavor or sombu, otherwise rest assured! Thank you Chef Deena 🙏
காலையில் வீடியோவை பார்த்ததும் செய்து பாத்தேன். இந்த சாம்பார் சாதத்துடன் சாப்பிட கூட்டாஞ்சோறு சுவையில் இருக்கு. வழக்கமாக வைக்கும் சாம்பாரின் சுவை சற்று மாறியது, ஓகே தான் 😅. வாழ்த்துகள் தினா💐
Deena Anna Rajan Anna combination super i love it ❤ sweet heart
Saambar podi crt a solli thaanga anna
பச்சைப்பயறு கடைசல்போடுங்கே
Deena bro hats offf to ur work eppo therunjukurom apdilam nalla vaikrathunu thank you bro innum nera dishes kathukanum veetla soldranga nalla erukunu inthe credit ongaluku tha bro thank u once again 🙏🙏🙏🙏
Thank you for the receipe . You also forget to mention the cinnamon sticks(secret tip) in the ingredients list .
சமையல் ஒரு கலை. அவர் அதை ரசித்து ரசித்து சமைப்பதும், தீனா சார் ரசித்து ருசிப்பதும்
பேராவலை தூண்டுகிறது. அருமை. கூட நாலஞ்சு துண்டு பெப்பர் சிக்கன் இருந்தால் அமோகம் தான்.
🤣🤣🤣super combination
Tried this sambar several times the taste is ultimate , delicious , thanks for sharing to the wonderful chef Mr Deena and Rajan.
Thakkali அளவு சொல்லவே இல்லை,,, இந்த 1 kg paruppu, 2 kg vegetables ukku எவ்ளோ கிராம் தக்காளி போடனும் சொல்லுங்க sister
ஆமாங்க எனக்கும் ஓரளவு சமைக்கத்தெரியும், ex செட்டிநாடு காரகுழம்பு அ எண்ணெய் கத்திரிக்கா,செட்டிநாடு மீன்குழம்பு,செ நா மட்டன்,சிக்கன் etc
😊 Your video is very clear and easy to follow along. Can't wait to taste the authentic flavors. I'll definitely let you know how. it turns out!"
Ivar kooda neraya recepies video podunga bro😊
இவர் வெங்காயத்தை வறுக்கும் மனம் என் மடிக்கணனியின் திரையை தாண்டி வீசுகிறது!
அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல தகவல்கள் சாம்பார் பற்றிய அருமையான தகவல்கள் மிகவும் நன்றிங்க அண்ணாச்சி தீனா வாழ்த்துக்கள்.ரசம் மற்றும் கொள்ளு ரசம் தயாரிப்பு மனோன்மணி மேடத்திடம் தயாரிப்பு பதிவிடவும் ❤❤
I'm vijayakant fan❤